Pooja or Prayer for Arogya - Health

Click for meanings and more information

Preliminaries பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் கணபதியே ஓம் கம் கணபதியே நம: |:
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: ஓம் உமாமஹெஷ்வராப்யா நம: ஓம் துர்காயை நம: ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம: ஓம் மஹா லக்ஷ்மையை நம:
ஓம் குருப்யொ நம: ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் வேதாய நம: ஓம் வேதபுருஷாய நம:
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நமஹ
ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:
ஓம் இஷ்டதேவதாப்யோ நம: ஓம் குலதேவதாப்யொ நம: ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம: ஓம் க்ராமதேவதாப்யொ நம: ஓம் வாஸ்துதேவதாப்யொ நம: ஓம் ஷசீபுரத்தராப்யா நம: ஓம் க்ஷெத்ரபாலாய நம: ஓம் வஸொஷ்பதயெ நம: ஓம் மாதாபிதரப்யா நம: ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம: ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:

Ayushya sooktam

Mantras are addressed to the deities Isaana Rudra and Vishnu, and prayer for longevity and support happiness. We know pain when we come into this world but we do not know about leaving the world. We make a prayer that the Lord should mitigate the pain, if he is pleased, when we leave our body.
யோ பரஹ்மா ப்ரஹ்மண உஜ்ஜஹார ப்ராணை ஸிர: க்ருத்திவாஸா:பிநாகீ |
ஈஸானோ தேவ: ஸ ந ஆயுர்-ததாது தஸ்மை ஜுஹோமி ஹவிஷா க்ருதேன ||
Isana, the overlord of all, should accord long life.
விப்ராஜமாந: ஸரிரஸ்ய மத்யாத் ரோசமானோ தர்மருசிர்-ய ஆகாத் |
ஸ ம்ருத்யு-பாஸானபனுத்ய கோராநிஹா-யுஷேணோ க்ருதமத்து தேவ: ||
Lord may be pleased to obviate the strong nooses of the death thrown at us and provide us relief and comfort.
ப்ரஹ்மஜ்யோதிர்-ப்ரஹ்ம -பத்நீஷு கர்பம் யமாததாத் புரு ரூபம் ஜயந்தம் |
ஸுவர்ணரம்பக்ரஹ-மர்க்-மர்ச்யம்-தமாயுஷே வர்தயாமோ க்ருதேந ||
Thank/rever for the state of health and happiness when one is living his own life.
ஸ்ரியம் லக்ஷ்மி - மௌபலா-மம்பிகாம் காம் ஷஷ்டீஞ்ச | யாமிந்த்ரேஸேநேத்யுதாஹு: |
தாம் வித்யாம் ப்ரஹ்மயோனி ஸரூபமிஹாயுஷே தர்பயாமோ க்ருதேன ||
தாக்ஷயண்ய: ஸர்வயோன்ய: ஸ யோன்ய: ஸஹஸ்ரஸோ விஸ்வரூபா: விரூபா: |
ஸஸூநவ: ஸபதய: ஸயூத்யா ஆயுஷேணோ க்ருதமிதம் ஜுஷந்தாம் ||
திவ்யா கணா பஹு ரூபா: புராணா ஆயுஸ்சிதோ ந: ப்ரமத்நந்து வீரான் |
தேப்யோ ஜுஹோமி பஹுதா க்ருதேன மா ந: ப்ரஜா ரீரஷா மோத வீரான் ||
let all people (around) be protected with health and not to give trouble to our progenies who are bold and involved in risky activities.
ஏக: புரஸ்தாத் ய இதம் பபூவ யதோ பபூவ புவநஸ்ய கோபா:|
யமப்யேதி புவனம் ஸாம்பராயே ஸ நோ ஹவிர்க்ருத-மிஹாயுஷேத்து தேவ:
வஸூன் ருத்ரான் ஆதித்யான் மருதோத ஸாத்யான் ருபூன் யக்ஷன் கந்தர்வாம்ஸ்ச பித்ரூம்ஸ்ச விஸ்வான் |
ப்ருகூன் ஸர்பாம்ஸ் சாங்கிரஸோத ஸர்வான் க்ருதம் ஹுத்வா ஸ்வாயுஷ்யா மஹயாம ஸஸ்வத் ||
Prayer to many gods like vasus, gandharvas etc who would extend care of health to the devotees
விஷ்ணொத்வம் நொ அந்தமஷ்ஷர்மயச்ச ஸஹந்த்ய।
ப்ரதொதாரா மத்ஷ்சுத உத்ஸம் துஹர்தெ அக்ஷிதம்॥
Praise for Vishnu, the ultimate of all gods to bless us with bliss.
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

AyurdhevadhA ஆயுர்தேவதா ஆவாஹநம்:

1) ஆயுர்தா அக்ந ஹவிஷோ ஜுஷாணோ க்ருத ப்ரதீ கோக்ருத யோனி ரேதி.. க்ருதம் பீத்வா மதுசாருகவ்யம். பிதேவ புத்ரம் அபிரக்ஷிதாதிவம். அஸ்மின் கலசே ஆயுர் தேவதா த்யாயாமி. ஆவாஹயாமி.
2) ஒம் நமோ பகவதே வாஸுதேவாய | தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாய | த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:
3) ஒம் வைத்ய ராஜாய வித்மஹே அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி தந்நோ: தன்வந்திரி ப்ரசோதயாத்
4) ஒம் தத் புருஷாய வித்மஹே அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி தந்நோ : தன்வந்திரி ப்ரசோதயாத்
5) ஓம் ஆதி வைத்யாய வித்மஹே | ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி | தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்

dhanvaNdhiri ashdodhram தன்வந்திரி அஷ்டோத்திரம்

 1. ஓம் அதிதேவாய நம: Om adhidhevAya Nama:
 2. ஓம் ஸுராஸுரவந்திதாய நம: Om surAsuravaNdhidhAya Nama:
 3. ஓம் வயஸ்ஸ்தாபகாய நம: Om vayassdhAbakAya Nama:
 4. ஓம் ஸர்வாமயத்வம்ஸகாய நம: Om sarvAmayadhvamsakAya Nama:
 5. ஓம் பயாபஹாய நம: Om bayAbahAya Nama:
 6. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: Om mrudhyunyjayAya Nama:
 7. ஓம் விவிதௌஷததாத்ரே நம: Om vividhaushadhadhAdhre Nama:
 8. ஓம் ஸர்வேச்வராய நம: Om sarvechvarAya Nama:
 9. ஓம் சங்கசக்ரதராய நம: Om changkachakradharAya Nama:
 10. ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம: Om amrudhakalachahasdhAya Nama:
 11. ஓம் சல்யதந்த்ரவிசாரதாய நம: Om chalyadhaNdhravichAradhAya Nama:
 12. ஓம் திவ்யௌஷததராய நம: Om dhivyaushadhadharAya Nama:
 13. ஓம் கருணாம்ருதஸாகராய நம: Om karunAmrudhasAkarAya Nama:
 14. ஓம் ஸுககராய நம: Om sukakarAya Nama:
 15. ஓம் சஸ்த்ரக்ரியாகுசலாய நம: Om chasdhrakriyAkuchalAya Nama:
 16. ஓம் தீராய நம: Om dhirAya Nama:
 17. ஓம் நிரீஹாய நம: Om NirihAya Nama:
 18. ஓம் சுபதாய நம: Om chubadhAya Nama:
 19. ஓம் மஹாதயாளவே நம: Om mahAdhayAlave Nama:
 20. ஓம் பிஷக்தமாய நம: Om bishakdhamAya Nama:
 21. ஓம் ப்ராணதாய நம: Om brAnadhAya Nama:
 22. ஓம் வித்வத்வராய நம: Om vidhvadhvarAya Nama:
 23. ஓம் ஆர்த்தத்ராண பராணாய நம: Om ArdhdhadhrAna barAnAya Nama:
 24. ஓம் ஆயுர்வேத ப்ரசாரகாய நம: Om Ayurvedha brachArakAya Nama:
 25. ஓம் அஷ்டாங்கயோக நிபுணாய நம: Om ashdAngkayoka NibunAya Nama:
 26. ஓம் ஜகதுத்தாரகாய நம: Om jakadhudhdhArakAya Nama:
 27. ஓம் அநுத்தமாய நம: Om aNudhdhamAya Nama:
 28. ஓம் ஸர்வஜ்ஞாய நம: Om sarvajnyAya Nama:
 29. ஓம் விஷ்ணவே நம: Om vishnave Nama:
 30. ஓம் ஸமாநாதிகவர்ஜிதாய நம: Om samANAdhikavarjidhAya Nama:
 31. ஓம் ஸர்வப்ராணி ஸுஹ்ருதே நம: Om sarvabrAni suhrudhe Nama:
 32. ஓம் ஸர்வமங்களகராய நம: Om sarvamangkalakarAya Nama:
 33. ஓம் ஸர்வார்த்ததாத்ரே நம: Om sarvArdhdhadhAdhre Nama:
 34. ஓம் மஹாமேதாவிநே நம: Om mahAmedhAviNe Nama:
 35. ஓம் அம்ருதபாய நம: Om amrudhabAya Nama:
 36. ஓம் ஸத்யஸ்ந்தாய நம: Om sadhyasNdhAya Nama:
 37. ஓம் ஆச்ரிதஜநவத்ஸலாய நம: Om AchridhajaNavadhsalAya Nama:
 38. ஓம் ஸாங்காகதவேத வேத்யாய நம: Om sAngkAkadhavedha vedhyAya Nama:
 39. ஓம் அம்ருதாசாய நம: Om amrudhAchAya Nama:
 40. ஓம் அம்ருதலபுஷே நம: Om amrudhalabushe Nama:
 41. ஓம் ப்ராண நிலயாய நம: Om brAna NilayAya Nama:
 42. ஓம் புண்டரீகாக்ஷய நம: Om bundarikAkshaya Nama:
 43. ஓம் லோகாத்யக்ஷய நம: Om lokAdhyakshaya Nama:
 44. ஓம் ப்ராணஜீவநாய நம: Om brAnajivaNAya Nama:
 45. ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம: Om jaNmamarudhyujarAdhikAya Nama:
 46. ஓம் ஸத்கதிப்ரதாய நம: Om sadhkadhibradhAya Nama:
 47. ஓம் மஹோத்ஸாஹாய நம: Om mahodhsAhAya Nama:
 48. ஓம் ஸமஸ்தடக்தஸுகதாத்ரே நம: Om samasdhadakdhasukadhAdhre Nama:
 49. ஓம் ஸஹிஷ்ணவே நம: Om sahishnave Nama:
 50. ஓம் ஸித்தாய நம: Om sidhdhAya Nama:
 51. ஓம் ஸமாத்மநே நம: Om samAdhmaNe Nama:
 52. ஓம் வைத்யரத்நாய நம: Om vaidhyaradhNAya Nama:
 53. ஓம் அம்ருத்யவே நம: Om amrudhyave Nama:
 54. ஓம் மஹாகுரவே நம: Om mahAkurave Nama:
 55. ஓம் அம்ருதாம்சோத்பவாய நம: Om amrudhAmchodhbavAya Nama:
 56. ஓம் க்ஷேமக்ருதே நம: Om kshemakrudhe Nama:
 57. ஓம் வம்சவர்தநாய நம: Om vamchavardhaNAya Nama:
 58. ஓம் வீதபயாய நம: Om vidhabayAya Nama:
 59. ஓம் ப்ராணப்ருதே நம: Om brAnabrudhe Nama:
 60. ஓம் க்ஷீராப்திஜந்மநே நம: Om kshirAbdhijaNmaNe Nama:
 61. ஓம் சந்த்ர ஸஹோதராய நம: Om chaNdhra sahodharAya Nama:
 62. ஓம் ஸர்வலோக வந்திதாய நம: Om sarvaloka vaNdhidhAya Nama:
 63. ஓம் பரப்ரஹ்மணே நம: Om barabrahmane Nama:
 64. ஓம் யஜ்ஞபோக்தரே நம: Om yajnyabokdhare Nama:
 65. ஓம் புணயச்லோகாய நம: Om bunayachlokAya Nama:
 66. ஓம் பூஜ்யாபாதாய நம: Om bujyAbAdhAya Nama:
 67. ஓம் ஸநாதநதமாய நம: Om saNAdhaNadhamAya Nama:
 68. ஓம் ஸ்வஸ்திதாய நம: Om svasdhidhAya Nama:
 69. ஓம் தீர்க்காயுஷ்காரகாய நம: Om dhirkkAyushkArakAya Nama:
 70. ஓம் புராண புருஷோத்தமாய நம: Om burAna burushodhdhamAya Nama:
 71. ஓம் அமரப்ரபவே நம: Om amarabrabave Nama:
 72. ஓம் அம்ருதாய நம: Om amrudhAya Nama:
 73. ஓம் நாராயணாய நம: Om NArAyanAya Nama:
 74. ஓம் ஒளஷதாய நம: Om olashadhAya Nama:
 75. ஓம் ஸர்வாநுகூலாய நம: Om sarvANukulAya Nama:
 76. ஓம் சோகநாசநாய நம: Om chokaNAchaNAya Nama:
 77. ஓம் லோகபந்தவே நம: Om lokabaNdhave Nama:
 78. ஓம் நாநாரோகார்த்தி பஞ்ஜநாய நம: Om NANArokArdhdhi banyjaNAya Nama:
 79. ஓம் ப்ரஜாநாம் ஜீவஹேதவே நம: Om brajANAm jivahedhave Nama:
 80. ஓம் ப்ரஜாரக்ஷணதீக்ஷிதாய நம: Om brajArakshanadhikshidhAya Nama:
 81. ஓம் சுக்லவாஸஸே நம: Om chuklavAsase Nama:
 82. ஓம் புருஷார்த்த ப்ரதாய நம: Om burushArdhdha bradhAya Nama:
 83. ஓம் ப்ரசாந்தாத்மநே நம: Om brachANdhAdhmaNe Nama:
 84. ஓம் பக்தஸர்வார்த்த ஸாதகாய நம: Om bakdhasarvArdhdha sAdhakAya Nama:
 85. ஓம் போகபாக்யப்ரதாத்ரே நம: Om bokabAkyabradhAdhre Nama:
 86. ஓம் மஹைச்வர்யதாயகாய நம: Om mahaichvaryadhAyakAya Nama:
 87. ஓம் லோகசல்யஹ்ருதே நம: Om lokachalyahrudhe Nama:
 88. ஓம் சதுர்ப்புஜாய நம: Om chadhurbbujAya Nama:
 89. ஓம் நவரத்நபுஜாய நம: Om NavaradhNabujAya Nama:
 90. ஓம் நிஸ்ஸீமமஹிம்நே நம: Om NissimamahimNe Nama:
 91. ஓம் கோவிதாநாம் பதயே நம: Om kovidhANAm badhaye Nama:
 92. ஓம் திவோதாஸாய நம: Om dhivodhAsAya Nama:
 93. ஓம் ப்ராணாசார்யாய நம: Om brAnAchAryAya Nama:
 94. ஓம் பிஷங்மணயே நம: Om bishangmanaye Nama:
 95. ஓம் த்ரைலோக்யாநாதாய நம: Om dhrailokyANAdhAya Nama:
 96. ஓம் பக்திகம்யாய நம: Om bakdhikamyAya Nama:
 97. ஓம் தேஜோநிதயே நம: Om dhejoNidhaye Nama:
 98. ஓம் காலகாலாய நம: Om kAlakAlAya Nama:
 99. ஓம் பராமார்த்தகுரவே நம: Om barAmArdhdhakurave Nama:
 100. ஓம் ஜகதாநந்தகாரகாய நம: Om jakadhANaNdhakArakAya Nama:
 101. ஓம் ஆதிவைத்யாய நம: Om AdhivaidhyAya Nama:
 102. ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம: Om srirangkaNilayAya Nama:
 103. ஓம் ஸர்வஜநஸேவிதாய நம: Om sarvajaNasevidhAya Nama:
 104. ஓம் லக்ஷ்மீபதயே நம: Om lakshmibadhaye Nama:
 105. ஓம் ஸர்வலோகரக்ஷய நம: Om sarvalokarakshaya Nama:
 106. ஓம் காவேரீஸ்நாதஸந்துஷ்டாய நம: Om kAverisNAdhasaNdhushdAya Nama:
 107. ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம: Om sarvAbishda bradhAya vibukidhAya Nama:
 108. ஓம் தந்வந்தரே நம: Om dhaNvaNdhare Nama:
OR Short one:
ஓம் தந்வந்தரயே நம: Om dhaNvaNdharaye Nama:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: Om mrudhyunyjayAya Nama:
ஓம் திவ்யௌஷததராய நம: Om dhivyaushadhadharAya Nama:
ஓம் கருணாம்ருதஸாகராய நம: Om karunAmrudhasAkarAya Nama:
ஓம் ஸுககராய நம: Om sukakarAya Nama:
ஓம் ஜகதுத்தாரகாய நம: Om jakadhudhdhArakAya Nama:
ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம: Om jaNmamarudhyujarAdhikAya Nama:
ஓம் க்ஷேமக்ருதே நம: Om kshemakrudhe Nama:
ஓம் ஒளஷதாய நம: Om olashadhAya Nama:
ஓம் ஆதிவைத்யாய நம: Om AdhivaidhyAya Nama:
ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம: Om srirangkaNilayAya Nama:
ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம: Om sarvAbishda bradhAya vibukidhAya Nama:

ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண| அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே!
Om achchudhANaNdha koviNdha vishno NArAyana| amrudha rokAn meNAchaya ashon Achu dhaNvaNdhare hare!
ஒம் நமோ பகவதே வாஸுதேவாய | தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய |ஸர்வ ஆமய விநாசநாய | த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:
om Namo bakavadhe vAsudhevAya | dhaNvaNdharaye amrudhakalacha hasdhAya |sarva Amaya viNAchaNAya | dhrailokya NAdhAya sri makA vishnuve Nama:

 1. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 2. ஓம் திருப்பாற்கடலில் தோன்றியவனே போற்றி Om dhirubbArkadalil dhonriyavane borri
 3. ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி Om dhirkkAyul dharubavane borri
 4. ஓம் துன்பத்தைத் துடைப்பவனே போற்றி Om dhunbadhdhaidh dhudaibbavane borri
 5. ஓம் அச்சம் போக்குபவனே போற்றி Om achcham bokkubavane borri
 6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி Om ashdAngka yokiye borri
 7. ஓம் அபயம் அளிப்பவனே போற்றி Om abayam alibbavane borri
 8. ஓம் அன்பு கொண்டவனே போற்றி Om anbu kondavane borri
 9. ஓம் அமரனே போற்றி Om amarane borri
 10. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 11. ஓம் அமரப் பிரபுவே போற்றி Om amarab birabuve borri
 12. ஓம் அருளை வாரி வழங்குபவனே போற்றி Om arulai vAri vazhangkubavane borri
 13. ஓம் அடைக்கலம் கொடுப்பவனே போற்றி Om adaikkalam kodubbavane borri
 14. ஓம் அழிவற்றவனே போற்றி Om azhivarravane borri
 15. ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி Om amirdham alibbavane borri
 16. ஓம் அமிர்த கலசம் ஏந்தியவனே போற்றி Om amirdha kalacham ENdhiyavane borri
 17. ஓம் அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே போற்றி Om amirdhadhdhai urbadhdhi cheydhavane borri
 18. ஓம் அமிர்தமானவனே போற்றி Om amirdhamAnavane borri
 19. ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி Om anaidhdhaiyum ariNdhavane borri
 20. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 21. ஓம் ஆயுர் வேதமே போற்றி Om Ayur vedhame borri
 22. ஓம் ஆயுர் வேதத்தின் தலைவனே போற்றி Om Ayur vedhadhdhin dhalaivane borri
 23. ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி Om Ayulai Niddibbavane borri
 24. ஓம் ஆயுதக்கலை நிபுணனே போற்றி Om Ayudhakkalai Nibunane borri
 25. ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி Om Adhma balam dharubavane borri
 26. ஓம் ஆசாபாசம் அற்றவனே போற்றி Om AchAbAcham arravane borri
 27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி Om AnaNdha rubane borri
 28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி Om AkAyadh dhAmaraiye borri
 29. ஓம் ஆற்றல் பெற்றவனே போற்றி Om Arral berravane borri
 30. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 31. ஓம் உலக ரட்சகனே போற்றி Om ulaka radchakane borri
 32. ஓம் உலக நாதனே போற்றி Om ulaka NAdhane borri
 33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி Om ulaka chanychAriye borri
 34. ஓம் உலகாள்பவனே போற்றி Om ulakAlbavane borri
 35. ஓம் உலகத்தைக் காத்தருள்பவனே போற்றி Om ulakadhdhaik kAdhdharulbavane borri
 36. ஓம் உலக மக்களால் பூஜிக்கப்படுபவனே போற்றி Om ulaka makkalAl bujikkabbadubavane borri
 37. ஓம் உயிர் காப்பவனே போற்றி Om uyir kAbbavane borri
 38. ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி Om uyirkAkkum uraividame borri
 39. ஓம் உண்மையான சாதுவே போற்றி Om unmaiyAna chAdhuve borri
 40. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 41. ஓம் எமனுக்கும் எமனானவனே போற்றி Om emanukkum emanAnavane borri
 42. ஓம் எழிலனே போற்றி Om ezhilane borri
 43. ஓம் எளியார்க்கும் எளியவனே போற்றி Om eliyArkkum eliyavane borri
 44. ஓம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அணிந்தவனே போற்றி Om ellA aisvaryangkalaiyum aniNdhavane borri
 45. ஓம் எல்லா நலன்களும் அருள்பவனே போற்றி Om ellA Nalankalum arulbavane borri
 46. ஓம் எல்லோருக்கும் வாரி வழங்குபவனே போற்றி Om ellorukkum vAri vazhangkubavane borri
 47. ஓம் எல்லையில்லா இன்பப் பெருக்கே போற்றி Om ellaiyillA inbab berukke borri
 48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி Om ellaiyillA berinbame borri
 49. ஓம் எல்லையற்ற மகிமை கொண்டவனே போற்றி Om ellaiyarra makimai kondavane borri
 50. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 51. ஓம் கருணைக் கடலே போற்றி Om karunaik kadale borri
 52. ஓம் கருணைக் அமிர்தக்கடலே போற்றி Om karunaik amirdhakkadale borri
 53. ஓம் கருணா கரனே போற்றி Om karunA karane borri
 54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி Om kAkkum dheyvame borri
 55. ஓம் காத்தருள் புரிபவனே போற்றி Om kAdhdharul buribavane borri
 56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி Om kArunya murdhdhiye borri
 57. ஓம் காவேரியில் ஸ்நானம் செய்பவனே போற்றி Om kAveriyil sNAnam cheybavane borri
 58. ஓம் குருவே போற்றி Om kuruve borri
 59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி Om kumbidum dheyvame borri
 60. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 61. ஓம் சகல நன்மைகளையும் தருபவனே போற்றி Om chakala Nanmaikalaiyum dharubavane borri
 62. ஓம் சகல செல்வங்களையும் வழங்குபவனே போற்றி Om chakala chelvangkalaiyum vazhangkubavane borri
 63. ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி Om chamadhdhuvam badaibbavane borri
 64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி Om chama dhadhdhuvak kadavule borri
 65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி Om chakibbudh dhanmai mikkavane borri
 66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவனே போற்றி Om changku chakkaram ENdhiyavane borri
 67. ஓம் சர்வேஸ்வரனே போற்றி Om charvesvarane borri
 68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி Om charva loka chanychAriye borri
 69. ஓம் சர்வலோகாதிபதியே போற்றி Om charvalokAdhibadhiye borri
 70. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவனே போற்றி Om charva mangkalam alibbavane borri
 72. ஓம் சந்திரனின் சகோதரனே போற்றி Om chaNdhiranin chakodharane borri
 73. ஓம் சிறந்த ஆற்றல் கொண்டவனே போற்றி Om chiraNdha Arral kondavane borri
 74. ஓம் சித்தி அளிப்பவனே போற்றி Om chidhdhi alibbavane borri
 75. ஓம் சிறந்த அறநெறியோனே போற்றி Om chiraNdha araNeriyone borri
 76. ஓம் சீரங்கத்தில் வாழ்பவனே போற்றி Om chirangkadhdhil vAzhbavane borri
 77. ஓம் சுகம் அளிப்பவனே போற்றி Om chukam alibbavane borri
 78. ஓம் சுகபோக பாக்யம் தருபவனே போற்றி Om chukaboka bAkyam dharubavane borri
 79. ஓம் சுபம் தருபவனே போற்றி Om chubam dharubavane borri
 80. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 81. ஓம் தசாவதாரமே போற்றி Om dhachAvadhArame borri
 82. ஓம் தீரனே போற்றி Om dhirane borri
 83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி Om dheyvika maruNdhe borri
 84. ஓம் தெய்வீக மருத்துவனே போற்றி Om dheyvika marudhdhuvane borri
 85. ஓம் தேகபலம் தருபவனே போற்றி Om dhekabalam dharubavane borri
 86. ஓம் தேவாதி தேவனே போற்றி Om dhevAdhi dhevane borri
 87. ஓம் தேவர்களால் வணங்கப்படுபவனே போற்றி Om dhevarkalAl vanangkabbadubavane borri
 88. ஓம் தேவாமிர்தமே போற்றி Om dhevAmirdhame borri
 89. ஓம் தேனாமிர்தமே போற்றி Om dhenAmirdhame borri
 90. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 91. ஓம் பகலவனே போற்றி Om bakalavane borri
 92. ஓம் பக்திமயமானவனே போற்றி Om bakdhimayamAnavane borri
 93. ஓம் பண்டிதர்களின் தலைவனே போற்றி Om bandidharkalin dhalaivane borri
 94. ஓம் பாற்கடலில் தோன்றியவனே போற்றி Om bArkadalil dhonriyavane borri
 95. ஓம் பாதபூஜைக்குரியவனே போற்றி Om bAdhabujaikkuriyavane borri
 96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி Om birAnikalin jivAdhArame borri
 97. ஓம் புருஷோத்தமனே போற்றி Om burushodhdhamane borri
 98. ஓம் புராண புருஷனே போற்றி Om burAna burushane borri
 99. ஓம் பூஜிக்கப்படுபவனே போற்றி Om bujikkabbadubavane borri
 100. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 101. ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி Om maranadhdhai velbavane borri
 102. ஓம் மஹா பண்டிதனே போற்றி Om mahA bandidhane borri
 103. ஓம் மஹா மேதாவியே போற்றி Om mahA medhAviye borri
 104. ஓம் மஹா விஷ்ணுவே போற்றி Om mahA vishnuve borri
 105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி Om mukdhi dharum kuruve borri
 106. ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி Om muzhu mudhal marudhdhuvane borri
 107. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி Om sri dhanvaNdhiri bakavAne borri
 108. ஓம் ஸ்ரீ சக்தியே! தன்வந்திரி பகவானே போற்றி போற்றி. Om sri chakdhiye! dhanvaNdhiri bakavAne borri borri.

Prayer to Holy ash (Vibuthi)

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.

Mrityunjaya Mritasanjevani Homam

ॐ नमो भगवति मृतसंजीवनी शांति कुरु कुरु नमः। or स्वाहा
ஓம் நமோ பகவதே ம்ரித ஸஞ்ஜீவணி ஷாந்தி குரு குரு நமஹ/ஸ்வஹா!
ॐ मृत्युंजायाय रुद्राय नीलकंठाय शंभवे
अमृतेशाय शर्वाय महादेवाय ते नम: or स्वाहा
ஓம் ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே |
அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயே தே நமஹ/ஸ்வஹா!

Mrityunjaya archanai மகா மிருத்யுஞ்ஜய அஷ்டோத்திர

 1. ஓம் சாந்தாயை நம: Om chANdhAyai Nama:
 2. ஓம் ப்ரகாய நம: Om brakAya Nama:
 3. ஓம் கைவல்யஜநகாய நம: Om kaivalyajaNakAya Nama:
 4. ஓம் புருஷோத்தமாய நம: Om burushodhdhamAya Nama:
 5. ஓம் ஆத்மரம்யாய நம: Om AdhmaramyAya Nama:
 6. ஓம் நிராலம்பாய நம: Om NirAlambAya Nama:
 7. ஓம் பூர்வஜாய நம: Om burvajAya Nama:
 8. ஓம் சம்பவே நம: Om chambave Nama:
 9. ஓம் நிரவத்யாய நம: Om NiravadhyAya Nama:
 10. ஓம் தர்மிஷ்டாய நம: Om dharmishdAya Nama:
 11. ஓம் ஆத்யாய நம: Om AdhyAya Nama:
 12. ஓம் காத்யாயநீப்ரியாய நம: Om kAdhyAyaNibriyAya Nama:
 13. ஓம் த்ரயம்பகாய நம: Om dhrayambakAya Nama:
 14. ஓம் ஸர்வக்ஞாய நம: Om sarvaknyAya Nama:
 15. ஓம் வேத்யாய நம: Om vedhyAya Nama:
 16. ஓம் காயத்ரீவல்லபாய நம: Om kAyadhrivallabAya Nama:
 17. ஓம் ஹிரிகேசாய நம: Om hirikechAya Nama:
 18. ஓம் விபவே நம: Om vibave Nama:
 19. ஓம் தேஜஸே நம: Om dhejase Nama:
 20. ஓம் த்ரிநேத்ராய நம: Om dhriNedhrAya Nama:
 21. ஓம் விதுத்தமாய நம: Om vidhudhdhamAya Nama:
 22. ஓம் ஸத்யோஜாதாய நம: Om sadhyojAdhAya Nama:
 23. ஓம் ஸுவேஷாட்யாய நம: Om suveshAdyAya Nama:
 24. ஓம் காலகூட விஷாசநாய நம: Om kAlakuda vishAchaNAya Nama:
 25. ஓம் அந்தகாஸுரஸம்ஹர்த்ரே நம: Om aNdhakAsurasamhardhre Nama:
 26. ஓம் காலகாலாய நம: Om kAlakAlAya Nama:
 27. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: Om mrudhyunyjayAya Nama:
 28. ஓம் பரமஸித்தாய நம: Om baramasidhdhAya Nama:
 29. ஓம் பரமேஸ்வராய நம: Om baramesvarAya Nama:
 30. ஓம் ம்ருகண்டுஸுநுநேத்ர நம: Om mrukandusuNuNedhra Nama:
 31. ஓம் ஜாந்நவீதாரணாய நம: Om jANNavidhAranAya Nama:
 32. ஓம் ப்ரபவே நம: Om brabave Nama:
 33. ஓம் அநாதநாதாய நம: Om aNAdhaNAdhAya Nama:
 34. ஓம் தருணாய நம: Om dharunAya Nama:
 35. ஓம் சிவாய நம: Om chivAya Nama:
 36. ஓம் சித்தாய நம: Om chidhdhAya Nama:
 37. ஓம் தநுர்தராய நம: Om dhaNurdharAya Nama:
 38. ஓம் அந்த்யகாலாதிபாய நம: Om aNdhyakAlAdhibAya Nama:
 39. ஓம் ஸெளம்யாய நம: Om selamyAya Nama:
 40. ஓம் பாவாய நம: Om bAvAya Nama:
 41. ஓம் த்ரிவிஷ்டபாய நம: Om dhrivishdabAya Nama:
 42. ஓம் அநாதிநிதநாய நம: Om aNAdhiNidhaNAya Nama:
 43. ஓம் நாகஹஸ்தாய நம: Om NAkahasdhAya Nama:
 44. ஓம் கட்வாங்கதாரகாய நம: Om kadvAngkadhArakAya Nama:
 45. ஓம் வரதாபயஹஸ்தாய நம: Om varadhAbayahasdhAya Nama:
 46. ஓம் ஏகாகிநே நம: Om EkAkiNe Nama:
 47. ஓம் நிர்மலாய நம: Om NirmalAya Nama:
 48. ஓம் மஹதே நம: Om mahadhe Nama:
 49. ஓம் சரண்யாய நம: Om charanyAya Nama:
 50. ஓம் வரேண்யாய நம: Om varenyAya Nama:
 51. ஓம் ஸுபாஹவே நம: Om subAhave Nama:
 52. ஓம் மஹாபலபராபராக்ரமாய நம: Om mahAbalabarAbarAkramAya Nama:
 53. ஓம் பில்வகேசாய நம: Om bilvakechAya Nama:
 54. ஓம் வ்யக்தவேதாய நம: Om vyakdhavedhAya Nama:
 55. ஓம் ஸ்தூலரூபிணே நம: Om sdhularubine Nama:
 56. ஓம் வாங்மயாய நம: Om vAngmayAya Nama:
 57. ஓம் சுத்தாய நம: Om chudhdhAya Nama:
 58. ஓம் சேஷாய நம: Om cheshAya Nama:
 59. ஓம் லோகைகாத்யக்ஷயே நம: Om lokaikAdhyakshaye Nama:
 60. ஓம் ஜகத்பதயே நம: Om jakadhbadhaye Nama:
 61. ஓம் அபபாய நம: Om ababAya Nama:
 62. ஓம் அம்ருதேசாய நம: Om amrudhechAya Nama:
 63. ஓம் கரவீரப்ரியாய நம: Om karavirabriyAya Nama:
 64. ஓம் பத்மகர்பாய நம: Om badhmakarbAya Nama:
 65. ஓம் பரம்ஜ்யோதிஷே நம: Om baramjyodhishe Nama:
 66. ஓம் நீரபாய நம: Om NirabAya Nama:
 67. ஓம் புத்திமதே நம: Om budhdhimadhe Nama:
 68. ஓம் ஆதிதேவதாய நம: Om AdhidhevadhAya Nama:
 69. ஓம் பவ்யாய நம: Om bavyAya Nama:
 70. ஓம் தக்ஷயக்ஞவிகாதாய நம: Om dhakshayaknyavikAdhAya Nama:
 71. ஓம் முநிப்ரியாய நம: Om muNibriyAya Nama:
 72. ஓம் ஸீஜாய நம: Om sijAya Nama:
 73. ஓம் ம்ருத்யுஸரஹாரகாரகாய நம: Om mrudhyusarahArakArakAya Nama:
 74. ஓம் புதநேசாய நம: Om budhaNechAya Nama:
 75. ஓம் யக்ஞகோப்த்ரே நம: Om yaknyakobdhre Nama:
 76. ஓம் விராகவதே நம: Om virAkavadhe Nama:
 77. ஓம் ம்ருகஹஸ்தாய நம: Om mrukahasdhAya Nama:
 78. ஓம் ஹராய நம: Om harAya Nama:
 79. ஓம் கூடஸ்தாயை நம: Om kudasdhAyai Nama:
 80. ஓம் மோக்ஷதாயகாய நம: Om mokshadhAyakAya Nama:
 81. ஓம் ஆநந்தஹரிதாய நம: Om ANaNdhaharidhAya Nama:
 82. ஓம் பீதாய நம: Om bidhAya Nama:
 83. ஓம் தேவாய நம: Om dhevAya Nama:
 84. ஓம் ஸத்யப்ரியாய நம: Om sadhyabriyAya Nama:
 85. ஓம் சித்ரமாயிநே நம: Om chidhramAyiNe Nama:
 86. ஓம் நிஷ்களங்காய நம: Om NishkalangkAya Nama:
 87. ஓம் வர்ணிநே நம: Om varniNe Nama:
 88. ஓம் அம்பிகாபதயே நம: Om ambikAbadhaye Nama:
 89. ஓம் காலபாசநிகாதாய நம: Om kAlabAchaNikAdhAya Nama:
 90. ஓம் கீர்த்திஸ்தம்பாக்ருதயே நம: Om kirdhdhisdhambAkrudhaye Nama:
 91. ஓம் ஜடாதராயை நம: Om jadAdharAyai Nama:
 92. ஓம் சூலபாணயே நம: Om chulabAnaye Nama:
 93. ஓம் ஆகமாய நம: Om AkamAya Nama:
 94. ஓம் அபயப்ரதாய நம: Om abayabradhAya Nama:
 95. ஓம் ம்ருத்யுஸங்காதகாய நம: Om mrudhyusangkAdhakAya Nama:
 96. ஓம் ஸ்ரீதாய நம: Om sridhAya Nama:
 97. ஓம் ப்ராணஸம்ரக்ஷணாய நம: Om brAnasamrakshanAya Nama:
 98. ஓம் கங்காதராய நம: Om kangkAdharAya Nama:
 99. ஓம் ஸுஸ்ரீதாய நம: Om susridhAya Nama:
 100. ஓம் பாலநேத்ராய நம: Om bAlaNedhrAya Nama:
 101. ஓம் க்ருபாகராய நம: Om krubAkarAya Nama:
 102. ஓம் நீலகண்டாய நம: Om NilakandAya Nama:
 103. ஓம் கௌரீசாய நம: Om kaurichAya Nama:
 104. ஓம் பஸ்மோத்தூளிதவிக்ரஹாய நம: Om basmodhdhulidhavikrahAya Nama:
 105. ஓம் புரந்தராய நம: Om buraNdharAya Nama:
 106. ஓம் சிஷ்டகாய நம: Om chishdakAya Nama:
 107. ஓம் வேதாந்தாய நம: Om vedhANdhAya Nama:
 108. ஓம் ஜும்ஸமூலகாய நம: Om jumsamulakAya Nama:
ஓம் மகா ம்ருத்யுஜ்ஜயாய நம: Om makA mrudhyujjayAya Nama:

Mrityunjaya stothram ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்

ருத்ரம் பஸுபதிம் ஸ்தாநும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
காலகண்டம் காலமூர்த்திம் காலக்நிம் காலநாஸநம் (நமாமி..கரிஷ்யதி)
நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம் (நமாமி..கரிஷ்யதி)
வாமதேவம் மஹாதேவம் லோகநாதம் ஜகத்குரும் (நமாமி..கரிஷ்யதி)
தேவதேவம் ஜகன் னாதம் தேவேஸம் வ்ருஷபத்வஜம் (நமாமி..கரிஷ்யதி)
த்ரயக்ஷம் சதுர்புஜம் ஸாந்தம் ஜடா மகுட தாரிணம் (நமாமி..கரிஷ்யதி)
பஸ்மோத் துளித ஸர்வாங்கம் நாகாபரண பூஷிதம் (நமாமி..கரிஷ்யதி)
ஆநந்தமவ்யயம் ஸாந்தம் அக்ஷமால தரம் ஹரம் (நமாமி..கரிஷ்யதி)
ஆநந்தம் பரமம் நித்யம் கைவல்ய பததாயிநம் (நமாமி..கரிஷ்யதி)
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதி ப்ராண நாயகம் (நமாமி..கரிஷ்யதி)
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் அதி கர்த்தாரமீஸ்வரம் (நமாமி..கரிஷ்யதி)
வ்யோமகேஸம் விரூபாக்ஷம் சந்த்ரார்த்த க்ருத ஷெகரம் (நமாமி..கரிஷ்யதி)
கங்காதரம் ஸஸிதரம் சங்கரம் சூலபாணிநம் (நமாமி..கரிஷ்யதி)
ஸ்வர்க்கா பவர்க்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணம் (நமாமி..கரிஷ்யதி)
கல்பாயுர் தேஹி மே புண் யம் யவதாயுர ரோகதாம் (நமாமி..கரிஷ்யதி)
சிவேஸாநம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம் (நமாமி..கரிஷ்யதி)
இதி மர்கண்டேய க்ருதம் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Vaidyanatha stothram வைத்யநாதாஷ்டகம்

ஸ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத ஷடாநநாதித்ய குஜார்சிதாய |
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய ஸ்ரீவைத்யநாதாய நமஃஸிவாய || 1||
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே |
ஸமஸ்த தேவைரபிபூஜிதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 2||
பக்தஃப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே துஷ்டஹராய நித்யம் |
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 3||
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக ப்ரநாஸகர்த்ரே முநிவந்திதாய |
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 4||
வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோஃ வாக்ஸ்ரோத்ரநேத்ராஂக்ரிஸுகப்ரதாய |
குஷ்டாதிஸர்வோந்நதரோகஹந்த்ரே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 5||
வேதாந்தவேத்யாய ஜகந்மயாய யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய |
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 6||
ஸ்வதீர்தமர்த்பஸ்மபர்தாங்கபாஜாஂ பிஸாசதுஃகார்திபயாபஹாய |
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாஂ ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 7||
ஸ்ரீநீலகண்டாய வர்ஷத்வஜாய ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய |
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 8||
வாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோகஹரேதி ச |
ஜபேந்நாமத்ரயஂ நித்யஂ மஹாரோகநிவாரணம் || 9||
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
|| இதி ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம் ||

Devi mantra as medicine

ஓம் சௌ த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
நமாமி ஷீதலாதேவி றஸ்ப்பஸ்த திகம்பர
மர்ஜநி கல்ஷொபிட ஷுர்பலந்க்ருத் மஸ்தக!
ஓம் ஷீதலா தேவ்யை நம: ஓம் ஷீதலா மாதாயை நம:
Namami Sheetaladevi Rasbhastha Digambara
Marjani Kalshopeta Shurpalankrut Mastaka
Shitala (शीतला माता) literally means "one who cools" in Sanskrit. Shitala is worshiped under different names in various parts of the subcontinent. Shitala is more often called Ma and Mata (‘mother’) and is worshiped by Hindus, Buddhists and tribal communities.

Narayaneeyam Dasakam 8 -13

Oh Lord Vishnu, enshrined in Guruvayur ! Oh Great Soul ! Oh Thou of Eternal Glory, who has awakened Brahma in Paadmakalpa ! Kindly remove all my sickness/afflictions. I can depend none other than you!

अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं निरुन्धि वातालयवास विष्णो ॥

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே | த்வமித முத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம் | நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ

asmin paraatman nanu paadmakalpe tvamitthamutthaapita padmayOniH |
anantabhuumaa mama rOgaraashiM nirundhi vaataalayavaasa viShNO ||


For safe pregnancy sloka to Tayumanavar

(1) ஹே, சங்கர, ஸ்மரஹர! பிரமதாதிநாத
மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹா திரிசூலின்
சம்போ! ஸுகப்ரசவக்ருத! பவ தயாளோ
ஸ்ரீமாத்ருபூத! சிவ! பாலயமாம் நமஸ்தே!

(2) மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷாணி
தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணீபவேது
உத்தரா மாநதோ மாநீ மாநவா பீஷ்ட ஸித்தித:
பக்த பால பாப ஹாரீ பலதோ தஹநவத்ஜ

(3) To தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.
மட்டுவார் குழலாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னருளேசெயுஞ் சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.
அரிய யன்றலை வெட்டி வட்டாடினார் | அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
பெரியவன் சிராப்பள்ளியைப் பேணுவார் |அரிய யன்றொழ அங்கிருப் பார்களே.
அரிச்சி ராப்பகல் ஐவராலாட்டுண்டு | சுரிச்சிராது நெஞ்சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை |நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.
தாயுமாயெனக் கேதலை கண்ணுமாய்ப் | பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய | நாயனாரென நம்வினை நாசமே.
தாயுமானவனே போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மட்டுவார் குழலியே போற்றி! திருச்சிற்றம்பலம்

For stomach ailments by Thirunavakarasar or appar

These songs werevsung in his extreme pain due to Sulai disease in his stomach. Songs have cured many from stomach related diseases.
(1) கூற்றாயின வாறுவி லக்ககிலீர் | கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும்பகலும் | பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே | குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில | வீரட்டா னத்துறை அம்மானே.
The great one (Sivan who has a bull) who dwells in Adhigai Veerattaanam on the northern bank of river Ketilam! Kindly cure my disease which is giving me pain like the god of death. I do not know if I did many cruel acts to get this disease. I bow to your feet only, always night and day without leaving them. being invisible, inside my belly to disable me by binding together with the intestines. I, who am your slave, could not bear the pain you must admit me as your slave by removing the disease.
(2) நெஞ்சம்முமக்கே யிடமாகவைத்தேன் | நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் | வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை |நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென்னீர் அதி கைக்கெடில | வீரட்டா னத்துறை அம்மானே.
(3) பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் | படுவெண்டலையிற் பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயு மக்காட்செய்து வாழலுற்றாற் | சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார் பொடிகொண்டு மெய்பூசவல்லீர் | பெற்றமேற்று கந்தீர்சுற்றும் வெண்டலை
கொண்டணிந் தீரடிகேள் அதிகைக்கெடில | வீரட்டா னத்துறை அம்மனே.
You are capable of ruining the sins of those who salute! You roam around accepting alms in the fallen white skull! With courage when I get into Your fold and live, the Sulai disease is burning! Please remove it! You are able to besmear in the ash of those bonded! You are happy with the bull vehicle! You have adorned with surrounding white skulls! Oh Reverend! Mother-like at the Thiruvadhikai Virattanam adjacent of Kedilam river!

Mental Health

soundaryalahari sloka 24:
जगत्सूते धाता हरिरवति रुद्रः क्षपयते
तिरस्कुर्व-न्नेतत् स्वमपि वपु-रीश-स्तिरयति ।
सदा पूर्वः सर्वं तदिद मनुगृह्णाति च शिव-
स्तवाज्ञा मलम्ब्य क्षणचलितयो र्भ्रूलतिकयोः ॥ 24 ॥
ஜகத்ஸூதே தாதா ஹரிரவதி ருத்ரஃ க்ஷபயதே
திரஸ்குர்வ ந்னேதத் ஸ்வமபி வபு-வபு-ரீஷ-ஸ்திரயதி |
ஸதா பூர்வஃ ஸர்வம் ததித மனுக்றுஹ்ணாதி ச ஶிவ-
ஸ்தவாஜ்ஞா மலம்ப்ய க்ஷணசலிதயோ ர்ப்ரூலதிகயோஃ [24]
Dhaataa (Brahma) creates universe/multiverse, Harihi maintains, Rudra destroys/rejuvanate, Easwara makes them disappear and Sadshiva blesses them all. You (Devi) achieves these by a momentary move of your eyebrows. All actions consists of only these simple functions. Understanding in simple way, will give mental peace, removing disurbances.

Mental tension, worries, anxiety:
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. [5]

For mental Balance:
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே. [27]

For peace of mind and calmness:
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. [58]

For clear thinking:
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. [62]

For Guiding next generation or children:
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே. [59]

General For all health issues

To cure all diseases: மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. [24]

Subramanya Bhujangam 25: அபஸ்மார குஷ்ட க்ஷயார்ஷ; ப்ரமெஹ:
ஜ்வரொந்மாத குல்மாதி ரோகா மஹாந்த:।
பிஷாசாஷ்ச ஸர்வெ பவத்பத்ரபூதிம்
விலொக்ய க்ஷணாத் தாரகா ரெ த்ரவந்தி
अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह_
ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं
विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥
(Salutations to Sri Subramanya) Apasmara (Epilepsy), Kussttha (Leprosy), Kssaya (Consumption), Arsha (Piles), Prameha (Urinary problems), Jwara (Fever), Unmada (Madness, Insanity), Gulma (Enlargement of Spleen or other glands in the abdomen) and other formidable Diseases, all types of Pisachas (Evil Spirits), disappear by Your Bibhuti (Sacred Ash). By your presense, Who is the Enemy of the formidable Taraka (i.e demon Tarakasura), they all disappear immediately.

Medicine Buddha

ஓம் நமோ பகவதே ப்ஹைஷஜ குரு
வைடுர்ய ப்ரப்ஹ ராஜய ததகடய
ஆரஹதெ’ ஸம்யக்ஷம் புத்தய தயட
ஓம் பெகஜ்யெ பெகஜ்யெ மஹா பெகஜ்யெ
பெகஜ்யெ றட்ஸய ஸமுத்கதெ நம:/ஸ்வஹ
He is a Blue-hued Buddha, one of empowerment, embracing aspects of Buddha’s grace in the shape of dynamic healing energies and blessings. His deep lapis blue hues and rays shine onto and into the physical, psychological and emotional bodies for good health and wellbeing. He is the Bodhisattva Physician of well-being and vitality. Let us celebrate his skill in healing.

Namo bhagavate bhaiṣajyaguru vaiḍūryaprabharājāya
tathāgatāya arahate samyaksambuddhāya tadyathā:
oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate namaha/svāhā.
The Healing Buddha, or Buddha Doctor, whose function is to release living beings from outer and inner sickness. His body of blue wisdom light indicates that he is an emanation of the healing power of all the Buddhas, and his left hand holds a bowl filled with medicinal nectar and his right hand holds a medicinal plant. Through relying upon Medicine Buddha with faith we develop a special power of body, speech and mind, which we can then use to help others through healing actions.


தன்வந்தரி

தன்வந்தரி - இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை - நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர் - வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம்.
காசிராஜ திவோதாச தன்வந்தரி´ (Kasiraja Divodasa Dhenvantari) ஆயுர் வேதத்தை முறைப்படுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரித்திருக்கிறார். உட்கொள்ளும் மருந்து, குழந்தை மருத்துவம், மனத்தத்துவ இயல், தொண்டை, காது, மூக்கு மற்றும் கண் சிகிச்சை, அறுவை மருத்துவம், நச்சுப் பொருள், இரசாயண இயல், காயகல்ப இயல் (geriatrics) உடலுறுப்புக்களைத் திருத்தியமைக்கும் அறுவை சிகிச்சை என மருத்துவப்பிரிவுகளைக் கண்டு புகழ்கின்றனர். சித்த மருத்துவம் தமிழகத்தில் தோன்றிய மருத்துவ சாத்திரம். அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் வகுத்தமுறைகள். பெரும்பாலும் மூலிகைகளை கொண்ட மருத்துவமுறைகள். கி.மு.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் சரகர் (Charaka) இந்திய மருத்துவ உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் "சரகஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.120- அத்தியாயங்கள் கொண்ட சரகஸம்ஹியில் மருத்துவக் கோட்பாடுகள், நோய் பரிசீலனை, உடல் அமைப்பு, உடலுறுப்பு இயக்கம், கருவின் தோற்றம் மற்றும் கருவின் வளர்ச்சி, வியாதி குறித்த சிகிச்சை அணுகுமுறைகள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.