Ayyappa பூஜா

Click for Songs on Ayyappa

பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
 1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
 2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
 3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
 4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
 5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
 6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
 7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
 8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
 9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
 10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
 11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
 12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
 13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
 14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
 15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
 16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
 17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
 18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
 19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
 20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
 21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
 22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
  ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Optional: ப்ராணாயாமம்; ஸங்கல்பம்; விக்நேஸ்வர உத்யாபநம்; கலஸ பூஜை; கண்டா பூஜை; பீட பூஜை; ப்ரதாண பூஜை; ப்ராணப்ரதிஷ்டை; சங்க பூஜை;

த்யாநம்

ஆத்ம பூஜை: தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன: | த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம்போவேந பூஜயேத் ||

ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத் ||
ஓம் பூதாதிபாய வித்மஹே மஹா தேவாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
ஓம் ஹரிஹராத்மஜாய வித்மஹே காம்ய பலப்ரதாய தீமஹி தன்னோ தர்மசாஸ்த்ரு ப்ரசோதயாத்

ருதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ரிஷ்ண பிங்களம்,
ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஸ்வரூபாய வை நமோ நம: ||
விஸ்வரூபாய வை நமோ நம இதி


Main deity

Optional: பீட பூஜை; ப்ராண ப்ரதிஷ்டை; ஸங்கல்பம்; அங்க/பாதாதிகேச பூஜை

தாலேலோ

ஆராத அமுதே என் அரசே தாலேலோ
ஆடிவரும் தேனே என் அன்பே தாலேலோ
வாராத செல்வமென வந்தாய் தாலேலோ
மணிகண்டா தெய்வதமே மைந்தாதாலேலோ
வானிறங்கி மண்விளங்க வந்தாய் தாலேலோ
வரலாறு படைக்கின்ற மகவே தாலேலோ
தேனிறைந்த மதுக்குடமே திருவே தாலேலோ
தேசத்தை வாழ்விக்கும் தேவே தாலேலோ
கலிதீர்க்க வந்தவனே கனியே தாலேலோ
காவலனே மன்னவனே கரும்பே தாலேலோ!!

அஷ்டொத்தரம் ashtothram

 1. ஓம் மஹாசாஸ்த்ரே நம:
 2. ஓம் விச்வசாஸ்த்ரே நம:
 3. ஓம் லோகசாஸ்த்ரே நம:
 4. ஓம் தர்மசாஸ்த்ரே நம:
 5. ஓம் வேத சாஸ்த்ரே நம:
 6. ஓம் காலசாஸ்த்ரே நம:
 7. ஓம் கஜாதி பாய நம:
 8. ஓம் கஜாரூடாய நம:
 9. ஓம் கணாத் யக்ஷாய நம:
 10. ஓம் வ்யாக்ரா ரூடாய நம:
 11. ஓம் மஹாத்யுதயே நம:
 12. ஓம் கோப்த்ரே நம:
 13. ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம:
 14. ஓம் கதா தங்காய நம:
 15. ஓம் கதா க்ரண்யை நம:
 16. ஓம் ரிக்வேத ரூபாய நம:
 17. ஓம் நக்ஷத்ராய நம:
 18. ஓம் சந்த்ர ரூபாய நம:
 19. ஓம் வலாஹகாய நம:
 20. ஓம் தூர்வாச்யாமாய நம:
 21. ஓம் மஹா ரூபாய நம:
 22. ஓம் க்ரூரத் ருஷ்டயே நம:
 23. ஓம் அனாமயாய நம:
 24. ஓம் த்ரிநேத்ராய நம:
 25. ஓம் உத் பலாகாராய நம:
 26. ஓம் காலஹந்த்ரே நம:
 27. ஓம் நராதிபாய நம:
 28. ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம:
 29. ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம:
 30. ஓம் மதனாய நம:
 31. ஓம் மாதவஸுதாய நம:
 32. ஓம் மந்தார குஸுமார்சிதாய நம:
 33. ஓம் மஹா பலாய நம:
 34. ஓம் மஹாத் ஸாஹாய நம:
 35. ஓம் மஹாபாப விநாசநாய நம:
 36. ஓம் மஹா சூராய நம:
 37. ஓம் மஹா தீராய நம:
 38. ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம:
 39. ஓம் அஸி ஹஸ்தாய நம:
 40. ஓம் சரதராய நம:
 41. ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம:
 42. ஓம் அர்ஜுநேசாய நம:
 43. ஓம் அக்னிநயநாய நம:
 44. ஓம் அநங்க மதனாதுராய நம:
 45. ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம:
 46. ஓம் ஸ்ரீ தாய நம:
 47. ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷிதாய நம:
 48. ஓம் கஸ்தூரி திலகாய நம:
 49. ஓம் ராஜசேகராய நம:
 50. ஓம் ராஜ ஸத்தமாய நம:
 51. ஓம் ராஜ ராஜார்சிதாய நம:
 52. ஓம் விஷ்ணு புத்ராய நம:
 53. ஓம் வநஜனாதிபாய நம:
 54. ஓம் வர்சஸ்கராய நம:
 55. ஓம் வரருசயே நம:
 56. ஓம் வரதாய நம:
 57. ஓம் வாயுவாஹனாய நம:
 58. ஓம் வஜ்ர காயாய நம:
 59. ஓம் கட்க பாணயே நம:
 60. ஓம் வஜ்ரஹஸ்தாய நம:
 61. ஓம் பலோத்ததாய நம:
 62. ஓம் த்ரிலோகஞாய நம:
 63. ஓம் அதிபலாய நம:
 64. ஓம் புஷ் கலாய நம:
 65. ஓம் வ்ருத்த பாவநாய நம:
 66. ஓம் பூர்ணாதவாய நம:
 67. ஓம் புஷ்கலேசாய நம:
 68. ஓம் பாசஹஸ்தாய நம:
 69. ஓம் பயாபஹாய நம:
 70. ஓம் பட்கார ரூபாய நம:
 71. ஓம் பாபக்னாய நம:
 72. ஓம் பாஷண்டருதி ராகனாய நம:
 73. ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம:
 74. ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம:
 75. ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம:
 76. ஓம் பூஜ்யாய நம:
 77. ஓம் பூதசாஸ்த்ரே நம:
 78. ஓம் பண்டிதாய நம:
 79. ஓம் பரமேச் வராய நம:
 80. ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம:
 81. ஓம் கவயே நம:
 82. ஓம் கவீ நாமதிபாய நம:
 83. ஓம் க்ருபாளவே நம:
 84. ஓம் க்லேசநாசனாய நம:
 85. ஓம் ஸமாய நம:
 86. ஓம் அரூபாய நம:
 87. ஓம் ஸேநான்யை நம:
 88. ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம:
 89. ஓம் வ்யாக்ரசர்மதராய நம:
 90. ஓம் சூலிணே நம:
 91. ஓம் கபாலினே நம:
 92. ஓம் வேணுவாதநாய நம:
 93. ஓம் கலாரவாய நம:
 94. ஓம் கம்புகண்டாய நம:
 95. ஓம் கிரீடாதி விபூஷிதாய நம:
 96. ஓம் தூர்ஜடவே நம:
 97. ஓம் விரநிலாய நம:
 98. ஓம் வீராய நம:
 99. ஓம் விரேந்த்ர வந்திதாய நம:
 100. ஓம் விச்வரூபாய நம:
 101. ஓம் வ்ருஷபதயே நம:
 102. ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம:
 103. ஓம் தீர்க்கநாஸாய நம:
 104. ஓம் மஹாபாஹவே நம:
 105. ஓம் சதுர்பாகவே நம:
 106. ஓம் ஜடாதராய நம:
 107. ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம:
 108. ஓம் ஹரிஹராத்மஜாய நம:

அஷ்டொத்தரம் ashtothram ver 2

(1) ஓம் மஹாசாஸ்த்ரே நம:
(2) ஓம் விச்வசாஸ்த்ரே நம:
(3) ஓம் லோகசாஸ்த்ரே நம:
(4) ஓம் தர்மசாஸ்த்ரே நம:
(5) ஓம் வேதசாஸ்த்ரே நம:
(6) ஓம் காலசாஸ்த்ரே நம:
(7) ஓம் கஜாதிபாய நம:
(8) ஓம் கஜாரூடாய நம:
(9) ஓம் கணாத்யக்ஷய நம:
(10) ஓம் வ்யாக்ராரூடாய நம:
(11) ஓம் மஹாத்யுதயே நம:
(12) ஓம் கோப்த்ரே நம:
(13) ஓம் கீர்வாணஸம்ஸேவ்யாய நம:
(14) ஓம் கதாதங்காய நம:
(15) ஓம் கதாக்ரண்யே நம:
(16) ஓம் ரிக்வேதரூபாய நம:
(17) ஓம் நக்ஷத்ராய நம:
(18) ஓம் சந்த்ரரூபாய நம:
(19) ஓம் வலாஹகாய நம:
(20) ஓம் தூர்வாச்யாமாய நம:
(21) ஓம் மஹாரூபாய நம:
(22) ஓம் க்ரூரத்ருஷ்டயே நம:
(23) ஓம் அணாமயாய நம:
(24) ஓம் த்ரிநேத்ராய நம:
(25) ஓம் உத்பலாகாராய நம:
(26) ஓம் காலஹந்த்ரே நம:
(27) ஓம் நராதிபாய நம:
(28) ஓம் கண்டேந்துமௌளிதநாய நம:
(29) ஓம் கல்ஹாரகுஸுமப்ரியாய நம:
(30) ஓம் மதனாய நம:
(31) ஓம் மாதவஸுதாய நம:
(32) ஓம் மந்தாரகுஸுமார்ச்சிதாய நம:
(33) ஓம் மஹாபலாய நம:
(34) ஓம் மஹாத்ஸாஹாய நம:
(35) ஓம் மஹாபாபவினாசனாய நம:
(36) ஓம் மஹாசூராய நம:
(37) ஓம் மஹாதீராய நம:
(38) ஓம் மஹாஸர்பவிபூஷணாய நம:
(39) ஓம் சரதராய நம:
(40) ஓம் ஹரிஹராத்மஜாய நம:
(41) ஓம் ஹாலாஹலதராத்மஜாய நம:
(42) ஓம் அர்ஜுநேசாய நம:
(43) ஓம் அக்னிநயநாய நம:
(44) ஓம் அநங்கமதனாதுராய நம:
(45) ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம:
(46) ஓம் ஸ்ரீதராய நம:
(47) ஓம் சிஷ்டரக்ஷணதீஷிதாய நம:
(48) ஓம் கஸ்தூரீதிலகாய நம:
(49) ஓம் ராஜசேகராய நம:
(50) ஓம் ராஜஸமத்தமாய நம:
(51) ஓம் ராஜராஜார்ச்சிதாய நம:
(52) ஓம் விஷ்ணுபுத்ராய நம:
(53) ஓம் வநஜனாதிபாய நம:
(54) ஓம் வர்சஸ்கராய நம:
(55) ஓம் வரருசயே நம:
(56) ஓம் வரதாய நம:
(57) ஓம் வாயுவாஹனாய நம:
(58) ஓம் வஜ்ரபகாயாய நம:
(59) ஓம் கட்கபாணயே நம:
(60) ஓம் வஜ்ரஹஸ்தாய நம:
(61) ஓம் பலோத்ததாய நம:
(62) ஓம் த்ரிலோகஜ்ஞாய நம:
(63) ஓம் அதிபலாய நம:
(64) ஓம் புஷ்கலாய நம:
(65) ஓம் வ்ருத்தபாவநாய நம:
(66) ஓம் பூர்ணாதவாய நம:
(67) ஓம் புஷ்கலேசாய நம:
(68) ஓம் பாசஹஸ்தாய நம:
(69) ஓம் பயாபஹாய நம:
(70) ஓம் பட்காரரூபாய நம:
(71) ஓம் பாபக்னாய நம:
(72) ஓம் பாஷண்டருதிராசனாய நம:
(73) ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம:
(74) ஓம் பரபஞ்சாக்ஷராச்ரிதாய நம:
(75) ஓம் பஞ்சவக்த்ரஸுதாய நம:
(76) ஓம் பூஜ்யாய நம:
(77) ஓம் பண்டிதாய நம:
(78) ஓம் பரமேச்வராய நம:
(79) ஓம் பவதாபப்ரசமனாய நம:
(80) ஓம் பக்தாபீஷ்டப்ரதாயகாய நம:
(81) ஓம் கவயே நம:
(82) ஓம் கவீநாமதிபாய நம:
(83) ஓம் க்ருபாளவே நம:
(84) ஓம் க்லேசநாசனாய நம:
(85) ஓம் ஸமாய நம:
(86) ஓம் அரூபாய நம:
(87) ஓம் ஸேநான்யே நம:
(88) ஓம் பக்தஸம்பத்ப்ரதாயகாய நம:
(89) ஓம் வ்யாக்ரசர்மதராய நம:
(90) ஓம் சூலினே நம:
(91) ஓம் கபாலினே நம:
(92) ஓம் வேணுவாதனாய நம:
(93) ஓம் கலாரவாய நம:
(94) ஓம் கம்புகண்டாய நம:
(95) ஓம் கிரீடாவிபூஷிதாய நம:
(96) ஓம் தூர்ஜடயே நம:
(97) ஓம் வீரநிலயாய நம:
(98) ஓம் வீராய நம:
(99) ஓம் வீரேந்த்ரவந்திதாய நம:
(100) ஓம் விச்வரூபாய நம:
(101) ஓம் வ்ருஷபதயே நம:
(102) ஓம் விவிதார்த்தபலப்ரதாய நம:
(103) ஓம் தீர்க்கநாஸாய நம:
(104) ஓம் மஹாபாஹவே நம:
(105) ஓம் சதுர்பாஹவே நம:
(106) ஓம் ஜடாதராய நம:
(107) ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட நம:
(108) ஓம் ஸ்துத்யாய நம:

அஷ்டொத்தரஷத சரணம்

(1) ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
(2) ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
(3) ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
(4) ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
(5) ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
(6) ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா
(7) ஓம் இன்தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா
(8) ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
(9) ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா
(10) ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா
(11) ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா
(12) ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
(13) ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
(14) ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே சரணம் ஐயப்பா
(15) ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
(16) ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா
(17) ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா
(18) ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா
(19) ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
(20) ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
(21) ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா
(22) ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
(23) ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
(24) ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
(25) ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
(26) ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
(27) ஓம் கலியுகவரதனே சரணம் ஐயப்பா
(28) ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
(29) ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
(30) ஓம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
(31) ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா
(32) ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
(33) ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா
(34) ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
(35) ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
(36) ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
(37) ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
(38) ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
(39) ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா
(40) ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
(41) ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
(42) ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம்ஐயப்பா
(43) ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் ஐயப்பா
(44) ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா
(45) ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா
(46) ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா
(47) ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
(48) ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
(49) ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
(50) ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
(51) ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
(52) ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா
(53) ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா
(54) ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
(55) ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
(56) ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
(57) ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம்ஐயப்பா
(58) ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா
(59) ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா
(60) ஓம் பேரூத்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
(61) ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா
(62) ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா
(63) ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா
(64) ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(65) ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா
(66) ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா
(67) ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா
(68) ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா
(69) ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா
(70) ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(71) ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
(72) ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
(73) ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
(74) ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா
(75) ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
(76) ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா
(77) ஓம் ஸ்ரீராமர் பாதமே சரணம் ஐயப்பா
(78) ஓம் சக்திபூஜைக் கொண்டவனே சரணம் ஐயப்பா
(79) ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா
(80) ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
(81) ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
(82) ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
(83) ஓம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
(84) ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம்ஐயப்பா
(85) ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம்ஐயப்பா
(86) ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(87) ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
(88) ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா
(89) ஓம் இப்பாச்சிக்குழியே சரணம் ஐயப்பா
(90) ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
(91) ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
(92) ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
(93) ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா
(94) ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா
(95) ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
(96) ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா
(97) ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
(98) ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா
(99) ஓம் கற்பூரப்பிரியனே சரணம் ஐயப்பா
(100) ஓம் நாகராஜாப் பிரபுவே சரணம் ஐயப்பா
(101) ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா
(102) ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
(103) ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா
(104) ஓம் அலங்காரப்பிரியனே சரணம் ஐயப்பா
(105) ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
(106) ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா
(107) ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா
(108) ஓம் மங்களமூர்த்தியே சரணம் ஐயப்பா!!!

ஸ்லோகம் - Slookam

Harivarasanam

ஹரிவராசனம் விஸ்வமோகனம் | ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் ||
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் | ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
சரணகீர்த்தனம் சக்தமானசம் | பரணலோலுபம் நர்த்தனாலஸம் ||
அருணபாஸுரம் பூதநாயகம் | ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம் | ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம் ||
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம் | ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
துரகவாகனம் ஸுந்தரானனம் |வரகதாயுதம் வேதவ-வர்ணிதம் ||
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம் |த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம் ||
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
பவபயாவஹம் பாவகாவுகம் |புவனமோகனம் பூதிபூஷணம் ||
தவளவாஹனம் திவ்யவாரணம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம் |களபகோமளம் காத்ரமோஹனம் ||
களபகேசரி வாஜிவாஹனம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம் |ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம் ||
ச்ருதிமனோகரம் கீதலாலஸம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||

Loka Veeram Maha Poojyam

லோக வீரம் மஹா பூஜ்யம் | ஸர்வரக்ஷாகரம் விபும்
பர்வதீ ஹ்ருதயா நந்தம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

விப்ரபூஜ்யம் வீஸ்வ வந்த்யம் | விஷ்நு ஷம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

மத்த மாதங்க கமனம் | காருண் யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்நஹரம் தேவம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

அஸ்மத் குலேஸ்வரம் தேவம் | அஸ்மத் சத்ரு விநாஷநம்
அஸ்மதிஷ்ட ப்ரதாதாரம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

பாண்டயேஷ வம்ஸ திலகம் | கேரளே கேளி வீக்ரஹம்
ஆர்த்தத்ராந பரம் தேவம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

பஞ்ச ரத்நாக்யம் ஏதத்யோ | நித்யம் சுத்த படேத் நர
தஸ்ய ப்ரஸன்னொ பகவான் | சாஸ்தா வஸதி மானஸே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||


பஜணை - bajann

ஸ்வாமியே சரணம் ஐயப்பா|| சரணம் அய்யப்பா
அன்புவடி வானவனே சரணம் அய்யப்பா
ஆறுமுகன் சோதரனே சரணம் அய்யப்பா
இன்னலெலாம் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா
ஈசனருள் புத்திரனே சரணம் அய்யப்பா
உலகாள வந்தவனே சரணம் அய்யப்பா
ஊமைக்கருள் செய்தவனே சரணம் அய்யப்பா
எரிமேலி சாஸ்தாவே சரணம் அய்யப்பா
ஏழை பங்காளனே சரணம் அய்யப்பா
ஐங்கரனுக் கிளையவனே சரணம் அய்யப்பா
ஒப்புயர் வற்றவனே சரணம் அய்யப்பா
ஓங்குமலை உறைபவனே சரணம் அய்யப்பா
ஔடதமே அருமருந்தே சரணம் அய்யப்பா
ஆயுதங்கை கொண்டவனே சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
சுவாமியே அய்யப்போ - அய்யப்போ சுவாமியே!
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம் சுவாமி சரணம்!
தேவனே தேவியே - தேவியே தேவனே!
பகவானே பகவதியே - பகவதியே பகவானே!
ஈஸ்வரனே ஈஸ்வரியே - ஈஸ்வரியே ஈஸ்வரனே!
சங்கரனே சங்கரியே - சங்கரியே சங்கரனே!
ஏத்தி விடய்யா - தூக்கி விடய்யா
பகவானே - பகவதியே
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
பள்ளிக் கட்டு - சபரி மலைக்கு
சாமியே ஐயப்பா – ஐயப்பா சாமியே
தேக பலந்தா - பாத பலந்தா
ஆத்ம பலந்தா - மனோபலந்தா
தூக்கிவிடய்யா - ஏத்திவிடய்யா

ஓம் சுவாமியே சரணம்

(1) ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
(2) அரிஹரசுதனே சரணம் ஐயப்பா
(3) அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
(4) அமுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(5) அமுதமலை இறக்கமே சரணம் ஐயப்பா
(6) அன்புள்ளம் கொண்டவனே சரணம் ஐயப்பா
(7) அமுதா நதியே சரணம் ஐயப்பா
(8) அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
(9) அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
(10) அனாத ரட்சகனே சரணம் ஐயப்பா
(11) ஆபத்தபாந்தவரே சரணம் ஐயப்பா
(12) ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
(13) ஆனந்த ரூபனே சரணம் ஐயப்பா
(14) ஆதிசக்தி மைந்தனே சரணம் ஐயப்பா
(15) ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
(16) இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
(17) இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா
(18) இணையில்லா தெய்வமே சரணம் ஐயப்பா
(19) இன்சுவை பொருளே சரணம் ஐயப்பா
(20) இடர்களை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
(21) இருளகற்றிய ஜோதி சரணம் ஐயப்பா
(22) இன்பம் தருபவனே சரணம் ஐயப்பா
(23) இஷ்டம் வரம் தருபவரே சரணம் ஐயப்பா
(24) ஈடில்லா தெய்வமே சரணம் ஐயப்பா
(25) ஈசனின் மைந்தனே சரணம் ஐயப்பா
(26) ஈன்றெடுத்தே தாயே சரணம் ஐயப்பா
(27) ஈகை நிறைந்தவனே சரணம் ஐயப்பா
(28) உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
(29) உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
(30) உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
(31) உடும்பறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
(32) ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
(33) ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
(34) எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
(35) என் குருநாதரே சரணம் ஐயப்பா
(36) எங்கள் குறை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
(37) எருமேலி வாசனே சரணம் ஐயப்பா
(38) எங்களை காத்தருள்வாய் சரணம் ஐயப்பா
(39) ஏழைப் பங்காளன் சரணம் ஐயப்பா
(40) ஏற்றம் மிகுந்தவனே சரணம் ஐயப்பா
(41) ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
(42) ஏத்தமானூர் அப்பனே சரணம் ஐயப்பா
(43) ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
(44) ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
(45) ஓதும்மறை பொருளே சரணம் ஐயப்பா
(46) ஒளடதம் ஆனவனே சரணம் ஐயப்பா
(47) கன்னி மூலகணபதி பகவானே சரணம் ஐயப்பா
(48) கருத்த சுவாமியே சரணம் ஐயப்பா
(49) கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(50) கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
(51) கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
(52) கலியுக வரதனே சரணம் ஐயப்பா
(53) கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா
(54) கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
(55) கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
(56) கருணையின் வடிவே சரணம் ஐயப்பா
(57) காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
(58) காருண்ய மூர்த்தியே சரணம் ஐயப்பா
(59) காமாட்சியே தாயே சரணம் ஐயப்பா
(60) காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
(61) குலத்துபுழை பாலகனே சரணம் ஐயப்பா
(62) குறைகளை நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா
(63) குற்றங்களை பொறுத்தருள்வாய் சரணம் ஐயப்பா
(64) குழந்தை மனம் படைத்தவனே சரணம் ஐயப்பா
(65) குருவாயூர் அப்பனே சரணம் ஐயப்பா
(66) குன்றின் மீது அமர்ந்திருப்பவனே சரணம் ஐயப்பா
(67) கொண்டு போய் கொண்டு
(68) வரனும் பகவானே சரணம் ஐயப்பா
(69) சபரி பீடமே சரணம் ஐயப்பா
(70) சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
(71) சபரி கிரீஸனே சரணம் ஐயப்பா
(72) சங்கடங்களை தீர்த்துடுவாய் சரணம் ஐயப்பா
(73) சத்ரு சம்ஹரனே சரணம் ஐயப்பா
(74) சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா
(75) சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
(76) சாந்த சொரூபனே சரணம் ஐயப்பா
(77) சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா
(78) சிறிய கடுத்தசாமியே சரணம் ஐயப்பா
(79) சிதம்பரனார் பாலகனே சரணம் ஐயப்பா
(80) சுடரும் விளக்கே சரணம் ஐயப்பா
(81) தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
(82) திருமால் மருகனே சரணம் ஐயப்பா
(83) தித்திக்கும் தெள்ளமுதே சரணம் ஐயப்பா
(84) தேனாபிஷோக பிரியரே சரணம் ஐயப்பா
(85) நாகராஜக்களே சரணம் ஐயப்பா
(86) நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
(87) நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(88) நீலமலை இறக்கமே சரணம் ஐயப்பா
(89) நீல லஸ்தர தாரியே சரணம் ஐயப்பா
(90) நெய் அபிஷேக பிரியரே சரணம் ஐயப்பா
(91) பம்பா நதியே சரணம் ஐயப்பா
(92) பம்பையின் சிசுவே சரணம் ஐயப்பா
(93) பம்பை விளக்கே சரணம் ஐயப்பா
(94) பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
(95) மமதையெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
(96) மகர ஜோதியே சரணம் ஐயப்பா
(97) வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
(98) வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
(99) வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
(100) வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
(101) விபூதிப் பிரியனே சரணம் ஐயப்பா
(102) பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
(103) பஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
(104) மாளிகை புரத்தம்மனே சரணம் ஐயப்பா
(105) தேவிலோக மஞ்சாதவே சரணம் ஐயப்பா
(106) ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
(107) ஐஸ்வர்யம் தருபவனே சரணம் ஐயப்பா
(108) 108 சுவாமியே சரணம் ஐயப்பா!

உத்தராங்க பூஜை


Sabarimala is a famous hill shrine located 72 km from Pathanamthitta town, 191 km from Thiruvananthapuram and 210 km from Kochi. Sabarimala is situated on the mountain ranges of the Western Ghats at an altitude of 914 m above sea level and is accessible only by foot from Pamba (4 km). The temple is dedicated to Sree Ayyappa.

Another name of Lord Ayyappa is Sastha which also means Buddha. One thing that stands out is the uniqueness in the rituals incorporating different ideas from Buddhism, Saivam, Vaishnavam, Jainism and Islam. All are equal before Lord Ayyappa. Even the deity and the devotee are known by the same name – either Ayyappa or Swamy. The important message given at the temple is the ultimate knowledge that God resides in each individual (Tat Tvam Asi meaning "That is Real you).

People of all castes and creeds are permitted into the temple. However, entry is not allowed for women in the menstrual age group between 10 and 50 years. The dense forest, around the temple is known as Poongavanam. Sannidhanam, in early 1940s, 50s and 60s , was just wild jungle which few pilgrims visited. Pilgrims have to cross thick forest for more than a month. People fear some wild tiger/cats can smell menstrual blood and attack. Hence this restriction for women.

The members of the Pandalam Royal Family are descendants of the Pandya dynasty and fled to Kerala. Ayyappan or AYYAN was the army chief of the Pandalam royal family. Ayyan with vavar, was instrumental in the defeat of Udayanan, who attacked Sabarimala region. Secularism was one of the prime principles of Pandalam dynasty and they helped the other religious followers. After their demise, followers constructed Sastha temple at Erumeli and VAVAR PALLY (MOSQUE). Later Ayyappan and Sastha became synonymous. One of the Kings in the later generation rediscovered the traditional paths to reach Sabarimala.
There are also some more tales on great personalities, merged with Ayyappan.

Mandalapooja and Makaravilakku are the two main events of the pilgrim season. The temple stays closed during the rest of the year except for the first five days of every Malayalam month and during Vishu (April). It is the largest annual pilgrimage in the world with an estimated 50 million devotees visiting every year.

Star Sirius represents the god of wind, storm and hunt Rudra (Shiva). The Sirius Solar system [Mrigvyadha] represents the Solar Plexus [Manipur chakra]. The Pleiades Alcyone Solar system or Krittika corresponds to Buddhic or wisdom plan. Mrigshira is brahma and Ardra the Lord shiva. The Vedic, Persian, Egyptian, Sumerian, and other ancient cultures teach that AUM radiates from the Sirius star system, Sirius A and Sirius B. The acoustics of the Sirius Star System will reveal the truth concerning this Word of God. One of the first major Gods of creation is Prajapati (later became brahma) or Orion. prajapati (orion) after innocent rohini (aldebaran ) creates the (bolywood) story of incest. Rudra or Sirius, one of the brightest stars in the sky, shots the arrow, shadowing their bad relationship. So Sirius is called the piercer of the deer or deer hunter or Mrigavyadha.

Sirius is also called Makarajyoti and may be associated with the ongoing pilgrimage to Sabarimala. The Sabarimala temple complex (circled) surrounded by forests, as seen from Ponnambalamedu, an eastern hill-top. The lighting of the lamp at Ponnamabalamedu was a continuation of a practice followed earlier by the tribal families who lived near the hill-top. Temples exist in each of the hills surrounding Sabarimala. Many tribal temples exist at many places in the surrounding areas like Nilakkal, Kalaketty, and Karimala. Enroute, there are shrines of the snake god and goddess, Nagaraja and Nagayakshi. Tribals beat on drums, play stringed instruments and sing folk songs. Devotees also worship a trident and lamp here, and offer coconuts.

Currently, Ayyappan is a synthetic deity, the son of Shiva and Mohini – the female avatar of Vishnu. There are many myths. King of Pandalam, who didn’t have an offspring, got a baby from the banks of the river Pampa. Because the baby had a bell tied in a string around his neck, he was called Manikandan. But after some time, the Queen delivered a baby. The Queen and a Minister were trying to get rid of Manikandan. Queen pretended to have fallen ill. The Royal Family doctor prescribed her the milk of leopardess and Manikandan was sent to the forest. He killed the demon queen Mahishi. After she was killed, all the Gods praised and worshipped Manikandan. Knowing the intent of Manikandan’s visit, the King of the Gods, Indra, transfigured into a leopardess and the rest of the Gods joined them, as leopards. Manikandan climbed on top of the leopardess and led the way back to the Royal Palace. The Queen and the Minister were now frightened and confessed to the King about their misdeeds. Manikandan forgave the misdeeds of his mother, the Minister and others. He gave up his human life and his divinity entered Sabarimala. Parasuram, another incarnation of Lord Mahavishnu, built the idol of Ayyappa and the architect among the Gods, Viswakarma built the temple in the Sabarimala.
Harivarasanam by Kumbakudi Kulathur Iyer in 1955, is recited just prior to closing of the temple doors at night.