One hour Group Prayer
Prayer is talking to ultimate reality or God residing with in you. God is everything & everything is in God. God is a concept not any object. Scriptures say that there is no form or no image of God, but saints realized that it was difficult to comprehend and concentrate on some concept who has 'no form and no image'. God exists everywhere, including in our thoughts. The saints therefore concluded that using ANY FORM (picture, idol, thought or word or music) can be used to convey the prayer to God. But scriptures explicitly tells that NO single form can completely describe God. Forms of God have been developed based on natural forces, abstract objects like fear and death and lives of great men and super beings.

த்யானம்: Oom.................................

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் | அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே
ThirumUlar states that only the ignorant will think that love and Sivan are two different things; only few really understand that Sivan is nothing but love; once everyone understands that Sivan is nothing but love, everyone will become saintly.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் | நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்மே பகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து | நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
[திருமந்திரம் 2104. omnipotent One cannot be transcribed in a single place nor can be measured, nor has any names but can only be experienced]

ஒருநாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ
[MANicka vAchakar - For One who does not have any name or any form, why not we give thousand different names and hail His greatness]

அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை | அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை
அந்தமில்லானுக்கு அடுத்தசொல்தான் இல்லை | அந்தமில்லானை அறிந்துகொள்பத்தே
[திருமந்திரம் - The Divine has no beginning, middle or end and is also timeless ]

திருமால் ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன்'
'அவன் தேவனுமல்லன், அசுரனுமல்லன், மனிதனுமல்லன், பசுபஷியுமல்லன்,
பிறப்பிறப்புடையவனுமல்லன், குணத்திற்கும் கர்மத்திற்குமப்பால்,
உளதிற்கும் இலதிற்குமப்பால், நீக்கமற நிறைகின்றவன் அவன்". [நம்மாழ்வார்]

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும் | வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர் | ஏவாமல் உண்பதே ஊண்' - [ஔவையார்]

பாசம் என்றும் பசுஎன்றும் மேதகும் | ஈசன் என்றும் இசைப்பர், தளையெனப்
பேசல் மித்தை, பிறிதிலை, ஆவியும் | தேசு மேவு சிவனும் ஒன்று ஆகுமே
[கந்த புராணம் 2-10-24 - The advaitha philosophy that the AnmA(ஆன்மா) and Sivan (பிரமம்) are not two different things but are the same]


Vinayagar - Starting point, Knowledge, Remover of Obstacles
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் | கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் ||
உமாஸூதம் சோக வினாச காரணம் | நமாமி விக்னேச்வர பாதபங்கஜம் ||

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் I
அநாயகைக நாயகம் விநாசி'தேப தைத்யகம்
நதாச'பாசு' நாச'கம் நமாமி தம் விநாயகம் II
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ
ஸுரேச்'வரம் நிதீச்வரம் கஜேச்'வரம் கணேச்'வரம்
மஹேச்'வரம் தமாச்'ரயே பராத்பரம் நிரந்தரம் II
ஸமஸ்த லோகச'ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் I
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச'ஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் II
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் I
ப்ரபஞ்ச நாச' பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் II
நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம் I
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவ தம் விசிந்தயாமி ஸந்தகம் II
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன் வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்'வரம் I
அரோகதா மதோஷதாம் ஸுஸஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயைரஷ்ட பூதி மம்யுபைதி ஸோ(அ)சிராத் II

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு


Muruga - Youth, Perfection, Beauty
ஓம் தத்புருஷாயா வித்மஹே மஹா ஸேனாய தீமஹீ தன்ன ஷண்முக ப்ரசோதயாத்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் ||
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ||

ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினைத் தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே -
[Thirupugazh]


Siva - Cosmic Dancer, Rythm, Auspicious, Life force, anger
ஓம் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம் | சிவமார்க ப்ரணேதாரம் ப்ரணதோஸ்மி ஸதாசிவம் ||

ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே || அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயேதே நாமோ நமஹ

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் || உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்

ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல் பாஷித சோபித லிங்கம் I
ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம் காம தஹன கருணாகர லிங்கம் I
ராவண தர்ப்ப விநாசன லிங்கம் தத் ப்ரணாமாமி ஸதாசிவ லிங்கம் II
ஸவ் ஸுகந்தி ஸுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் I
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் II
தக்ஷ ஸுயக்ஷ்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கக்ஷ ஹார ஸுசோபித லிங்கம் I
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
தேவ கணாச்சித ஸேவித லிங்கம் பாவைர் பக்திபிரேவ ச லிங்கம் I
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் I
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸ்தார்ச்சித லிங்கம் I
பாரத்பரம் பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
லிங்காஷ்டகம் −தம்புண்யம் ய : படேத் சிவ ஸந்நிதெள I
சிவலோகம் அவாப்நோதி சிவேந ஸஹ மோததே II

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் ||
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் ||
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெறல் ||
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. [திருநாவுக்கரசர்]

காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி | ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது ||
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது | நாதன் நாமம் நமச்சிவாயவே.
[Sampanthar - if one utters your name with deep love and sing your praise with tears rolling down, you will show the right path; the name namachivAya, which is The Absolute beyond the four vEdhAs]

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி | ஊனாகி உயிராகி |
உண்மையுமாய் இன்மையுமாய் | கோனாகி யான் எனது என்று ||
அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே. [திருச்சதகம்]

பிறந்துமொழிபயின்ற பின்னெல்லாங்காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்துவானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பதிடர் - [அற்புதத் திருவந்தாதி by காரைக்கால் அம்மையார்]
She asks Him when He is going to relieve her of her (worldly) worries


Vishnu - Infinite, Sustainer, Dharma
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா| உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே


Vishnu sahasranamam - விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ-விக்நோப சாந்தயே#1
யஸ்ய த்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம் |
விக்னம் னிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே || # 2
வ்யாஸம் வஸிஷ்டநப்தாரம் சக்தே: பெளத்ரமகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோனிதிம் || # 3
வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மனிதயே வாஸிஷ்டாய நமோ நம: || # 4
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே |
ஸதைகரூப-ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || # 5
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்மஸம்ஸார-பந்தனாத் |
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || # 6
ஓம் நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே
ஸ்ரீவைசம்பாயன உவாச :- ச்ருத்வா தர்மானசேஷேண பாவனானி ச ஸர்வச: |
யுதிஷ்டிர: சாந்தனவம் புனரேவாப்யபாஷத || #7
யுதிஷ்டிர உவாச:- கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் |
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயுர் மானநவா:சுபம் || # 8
கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மஸம்ஸார பந்தனாத் || # 9
ஸ்ரீ பீஷ்ம உவாச:- ஜகத் ப்ரபும் தேவதேவ மனந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாமஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: || # 10
தமேவ சார்ச்சயந்னித்யம் பக்த்யா புருஷமவ்யயம் |
த்யாயன் ஸ்துவந் நமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச || # 11
அனாதினிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேச்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவந்னித்யம் ஸர்வது:க்காதிகோ பவேத் || # 12
ப்ரஹ்மண்யம் ஸர்வதர்மஜ்ஞம் லோகானாம் கீர்த்திவர்தனம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத-பவோத்பவம் || # 13
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோsதிகதமோ மத: |
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை-ரர்சேந்-நர:ஸதா || # 14
பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய:பராயணம் || # 15
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோஸ்வ்யய: பிதா || # 16
யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ச்ச ப்ரளயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே #17 தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே |
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ச்ருணு பாபபயாபஹம் || # 18
யானி நாமானி கெளணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஷிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || # 19
ரிஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனி: |
சந்தோனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீஸுத: || # 20
அம்ருதாம் சூத்பவோ பீஜம் சக்திர்தேவகிநந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய சாந்த்யர்த்தே விநியுஜ்யதே || # 21
விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேச்வரம் |
அநேகரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் || #22
பூர்வ ந்யாஸ: || #
அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ரிஷி: |23
அநுஷ்டுப்சந்த: |
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா |
அம்ருதாம்சூத்பவோ பானுரிதி பீஜம் |
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டேதி சக்தி: |
உத்பவ: க்ஷோபணோ தேவ இதிபரமோ மந்த்ர: |
சங்கப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம் |
சார்ங்கதன்வா கதாதர இத்யஸ்த்ரம் |
ரதாங்கபாணி ரக்ஷோப்ய இதி நேத்ரம் |
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம் |
ஆனந்தம் பரப்ரஹ்மேதி யோனி: |
ருது : ஸுதர்சன: கால இதி திக் பந்த: |
ஸ்ரீவிச்வரூப இதி த்யானம் |
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸஹஸ்ரநாம ஜபே வினியோக: |24
த்யானம் க்ஷீரோ தன்வத் ப்ரதேசே சுசி மணி-விலஸத் ஸைகதேமெளக்திகானாம் மாலாக்லுப்தாஸனஸ்த: ஸ்படிகமணி-நிபைர் -மெளக்திகைர் மண்டிதாங்க: |
சுப்ரை-ரப்ரை-ரதப்ரை-ருபரிவிரசிதைர் -முக்த பீயூஷ வர்ஷை: ஆனந்தீ ந: புனீயா-தரிநளின-கதா -சங்க-பாணிர் முகுந்த: || #25
பூ: பாதெள யஸ்ய நாபிர்-வியதஸுர-நிலச்- -சந்த்ர ஸூர்யெள ச நேத்ரே கர்ணா வாசா: சிரோ த்யெளர்-முகமபி தஹனோ -யஸ்ய வாஸ்தேயமப்தி: |
அந்தஸ்தம் யஸ்ய விச்வம் ஸுர-நர-கக-கோ -போகி-கந்தர்வ-தைத்யை: சித்ரம் ரம்ரம்யதே தம் த்ரிபுவன வபுஷம் -விஷ்ணுமீசம் நமாமி || #26
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய! சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம் விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் |
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ரு த்யான-கம்யம் வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம் || #27
மேகச்யாமம் பீதகெளசேயவாஸம் ஸ்ரீவத்ஸாங்கம் கெளஸ்துபோத்பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம் || #28
ஸசங்க-சக்ரம்-ஸகிரீட-குண்டலம் ஸபீத வஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் |
ஸஹார-வக்ஷஸ்ஸ்தல-சோபி-கெளஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம் || #29
சாயாயம் பாரிஜாதஸ்ய ஹேமஸிம்ஹாஸனோபரி |
ஆஸீன-மம்புத-ச்யாமம்-ஆயதாக்ஷமலங்க்ருதம் || #30
சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் |
ருக்மிணீ-ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ணமாச்ரயே || #31
Sahasranama
ஓம் விச்வஸ்மை நம: விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய-பவத்ப்ரபு: |
பூதக்ருத்-பூதப்ருத்-பாவோ பூதாத்மா பூதாபாவன: || #1
பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாகதி: |
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோஸ்க்ஷர ஏவ ச || # 2
யோகோ யோகவிதாம்நேதா ப்ரதான-புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ: புருஷோத்தம: || # 3
ஸர்வ: சர்வ: சிவ: ஸ்தாணுர் -பூதாதிர்-நிதி-ரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீச்வர: || # 4
ஸ்வயம்பூ: சம்பு-ராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || # 5
அப்ரமேயோ ஹ்ரஷீகேச: பத்மநாபோஸ்மரப்ரபு: |
விச்வகர்மா மனுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்ட: ஸ்தவிரோத்ருவ: || # 6
அக்ராஹ்ய: சாச்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் || # 7
ஈசான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ச்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதன: || # 8
ஈச்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அனுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான் || # 9
ஸுரேச: சரணம் சர்ம விச்வரேதா: ப்ரஜாபவ: |
அஹ: ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யய: ஸர்வதர்சன: || # 10
அஜ: ஸர்வேச்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதி-ரச்யுத: |
வ்ருஷாகபி-ரமேயாத்மா ஸர்வயோக வினி: ஸ்ருத: || # 11
வஸுர்-வஸுமனா: ஸத்ய: ஸமாத்மாஸ்ஸம்மித: ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷா க்ருதி: || # 12
ருத்ரோ பஹுசிரா பப்ருர் விச்வயோனி: சுசிச்ரவா: |
அம்ருத: சாச்வதஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: || # 13
ஸர்வக: ஸர்வவித் பானுர் விஷ்வக்ஸேனோ ஜநார்தன: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || # 14
லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹச் சதுர்தம்ஷ்ட்ரச் சதுர்புஜ: || # 15
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி: புனர்வஸு: || # 16
உபேந்த்ரோ வாமன: ப்ராம்சு -ரமோக: சுசிரூர்ஜித: |
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோயம: || # 17
வேத்யோ வைத்ய: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || # 18
மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாசக்திர் மஹாத்யுதி: |
அநிர்த்தேச்யவபு: ஸ்ரீமா- -னமேயாத்மா மஹாத்ரித்ருக் || # 19
மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாங்கதி: |
அநிருத்த: ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி: || # 20
மரீசிர்-தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || # 21
அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர: |
அஜோ துர்மர்ஷண: சாஸ்தா விச்ருதாத்மா ஸுராரிஹா || # 22
குருர் குருதமோ தாம ஸத்ய: ஸத்யபராக்ரம: |
நிமிஷோ நிமிஷ: ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || # 23
அக்ரணீர்-க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதாஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விச்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் || # 24
ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்தன: |
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிர நிலோ தரணீதர: || # 25
ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விச்வத்ருக் விச்வபுக் விபு: |
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர் ஜஹ்னுர் நாராயணோ நர: || # 26
அஸங்க்யேயோஸ்ப்ரமேயாத்மா விசிஷ்ட: சிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || # 27
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வாவ்ருஷோதர: |
வர்த்தனோ வர்த்தமாநஸ்ச விவிக்த: ச்ருதிஸாகர: || # 28
ஸுபுஜோ துர்த்தரோவாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூப: சிபிவிஷ்ட: ப்ரகாசன: || # 29
ஓஜஸ்தேஜோ த்யுதிதர: ப்ரகாசாத்மா ப்ரதாபன: |
ருத்த: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரச்- சந்த்ராம் சுர் பாஸ்கரத்யுதி: || # 30
அம்ருதாம்சூத்பவோ பானு: சசபிந்து: ஸுரேச்வர: |
ஒளஷதம் ஜகத: ஸேது: ஸத்யதர்ம பராக்ரம: || # 31
பூத்பவ்யபவந்நாத: பவன: பாவநோஸ்நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு: || # 32
யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாசன: |
அத்ருச்யோ வ்யக்தரூபச்ச ஸஹஸ்ரஜி தனந்தஜித் || # 33
இஷ்டோஸ்விசிஷ்ட: சிஷ்டேஷ்ட: சிகண்டீ நஹுஷோவ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விச்வ பாஹுர் மஹீதர: || # 34
அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ: |
அபாம்நிதி ரதிஷ்டான- -மப்ரமத்த: ப்ரதிஷ்டித: || # 35
ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |
வாஸுதேவோ ப்ரஹத்பானு- -ராதிதேவ: புரந்தர: || # 36
அசோகஸ் தாரணஸ் தார: சூரச் செளரிர் ஜனேச்வர: |
அநுகூலச் சதாவர்த்த: பத்மீ பத்மனிபேக்ஷண: || # 37
பத்மநாபோஸ்ரவிந்தாக்ஷ: பத்மகர்ப்ப: சரீரப்ருத் |
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || # 38
அதுல: சரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி: |
ஸர்வலக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: || # 39
விக்ஷரோ ரோஹிதோ மார்க்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவானமிதாசன: || # 40
உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேச்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: || # 41
வ்யவஸாயோ வ்யவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்ட: சுபேக்ஷண: || # 42
ராமோ விரோமோ விரதோ மார்க்கோ நேயோ நயோஸ்நய: |
வீர: சக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்மவிதுத்தம: || # 43
வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்ப: சத்ருக்னோ- வ்யாப்தோ வாயு-ரதோக்ஷஜ: || # 44
ருது: ஸுதர்சன: கால: பரமேஷ்டீ பரிக்ரஹ: |
உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விச்ராமோ விச்வதக்ஷிண: || # 45
விஸ்தார: ஸ்தாவர:ஸ்தாணு: ப்ரமாணம் பீஜ மவ்யயம் |
அர்த்தோஸ்னர்த்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதன: || # 46
அநிர்விண்ண: ஸ்தவிஷ்டோஸ்பூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: || # 47
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யச்ச க்ரது: ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்சீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் || # 48
ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |
மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: || # 49
ஸ்வாபன: ஸ்வவசோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் |
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேச்வர: || # 50
தர்மகுப் தர்மக்ருத் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம் |
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சுர் விதாதா க்ருதலக்ஷண: || # 51
கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூத மஹேச்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத் குரு: || # 52
உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய: புராதன: |
சரீரபூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || # 53
ஸோமபோஸ்ம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜய: ஸத்யஸந்தோ தாசார்ஹ: ஸாத்வதாம்பதி: || # 54
ஜீவோ விநயிதாஸாக்ஷீ முகுந்தோஸ்மிதவிக்ரம: |
அம்போநிதி-ரனந்தாத்மா மஹோததிசயோஸ்ந்தக: || # 55
அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |
ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || # 56
மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதினீபதி: |
த்ரிபதஸ்-த்ரிதசாத்யக்ஷோ மஹாச்ருங்க: க்ருதாந்தக்ருத் || # 57
மஹாவராஹோ கோவிந்த: ஸுஷேண: கனகாங்கதீ |
குஹ்யோ கபீரோ கஹனோ குப்தச் சக்ரகதாதர: || # 58
வேதா: ஸ்வாங்கோஸ்ஜித: க்ருஷ்ணோ த்ருட: ஸங்கர்ஷணோஸ்ச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமனா: || # 59
பகவான் பகஹாஸ்ஸ்னந்தீ வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஷ்ணுர் கதிஸத்தம: || # 60
ஸுதன்வா கண்டபரசுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: || # 61
த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக் |
ஸந்யாஸக்ருச் சம: சாந்தோ நிஷ்டா சாந்தி: பராயணம் || # 62
சுபாங்க: சாந்தித: ஸ்ரஷ்டா குமுத: குவலேசய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: || # 63
அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்வர: || # 64
ஸ்ரீத: ஸ்ரீச: ஸ்ரீனிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |
ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்ரேய: ஸ்ரீமான் லோகத்ரயாச்ரய: || # 65
ஸ்வக்ஷ: ஸ்வங்க: சதானந்தோ நந்திர் ஜ்யோதிர்கணேச்வர: |
விஜிதாத்மாஸ்விதேயாத்மா ஸத்கீர்த்திச் சின்னஸம்சய: || # 66
உதீர்ண: ஸர்வதச்-சக்ஷு- ரனீச: சாச்வதஸ்திர: |
பூசயோ பூஷணோ பூதிர் விசோக: சோகநாசன: || # 67
அர்ச்சிஷ்மா-னர்ச்சித: கும்போ விசுத்தாத்மா விசோதன: |
அநிருத்தோஸ்ப்ரதிரத: ப்ரத்யும்னோஸ்மிதவிக்ரம: || # 68
காலநேமினிஹா வீர: செளரி: சூரஜநேச்வர: |
த்ரலோகாத்மா த்ரிலோகேச: கேசவ: கேசிஹா ஹரி: || # 69
காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேச்யவபுர் விஷ்ணுர்- வீரோஸ்னந்தோ தனஞ்ஜய: || # 70
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தன: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஞோ ப்ராஹ்மணப்ரிய: || # 71
மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: || # 72
ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி-ரநாமய: || # 73
மனோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்-வஸுமனா ஹவி: || # 74
ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: |
சூரஸேனோ யதுச்ரேஷ்ட: ஸந்நிவாஸ: ஸுயாமுன: || # 75
பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸு னிலயோஸ்னல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்த்தரோஸ்தாபராஜித: || # 76
விச்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்திரமூர்த்திமான |
அநேகமூர்த்தி ரவ்யக்த: சதமூர்த்தி: சதானன: || # 77
ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத் பதமனுத்தமம் |
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || # 78
ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கச் சந்தனாங்கதீ |
வீரஹா விஷம: சூன்யோ க்ருதாசீ-ரசலச்-சல: || # 79
அமானீ மானதோ மானயோ லோகஸ்வாமீ த்ரிலோகத்ருத் |
ஸுமேதா மேதஜோ தன்ய: ஸத்யமேதா தராதர: || # 80
தேஜோவ்ருஷோ த்யுதிதர: ஸர்வசஸ்த்ரப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகச்ருங்கோ கதாக்ரஜ: || # 81
சதுர்மூர்த்திச் சதுர்ப்பாஹுச் சதுர்வ்யூஹச் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவச் சதுர்வேதவிதேகபாத் || # 82
ஸமாவர்த்தோ ஸ்நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா || # 83
சுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ்-தந்துவர்த்தன: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: || # 84
உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ ரத்னநாப: ஸுலோசன: |
அர்க்கோ வாஜஸன: ச்ருங்கீ ஜயந்த: ஸர்வவிஜ்ஜயீ || # 85
ஸுவர்ணபிந்து ரக்ஷோப்ய: ஸர்வவாகீச்வரேச்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி: || # 86
குமுது: குந்தர: குந்த: பர்ஜன்ய: பாவனோஸ்நில: |
அம்ருதாசோஸ்ம்ருத வபு: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக: || # 87
ஸுலப: ஸுவ்ரத: ஸித்த: சத்ருஜிச் சத்ருதாபன: |
ந்யக்ரோதோ-தும்பரோஸ்ச்வத்தச் -சாணூராந்த்ரநிஷூதன: || # 88
ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா: ஸப்தவாஹன: |
அமூர்த்தி-ரனகோஸ்சிந்த்யோ பயக்ருத் பயநாசன: || # 89
அணுர் ப்ருஹத் க்ருச: ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹான் |
அத்ருத: ஸ்வத்ருத: ஸ்வாஸ்ய: ப்ராக்வம்சோ வம்சவர்தன: || # 90
பாராப்ருத் கதிதோ யோகீ யோகீச: ஸர்வகாமத: |
ஆச்ரம: ச்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: || # 91
தனுர்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதா தம: |
அபராஜித: ஸர்வஸஹோ நியந்தாஸ்னநியமோ ஸ்யம: || # 92
ஸத்வவான் ஸாத்விக: ஸத்ய: ஸத்யதர்ம-பராயண: |
அபிப்ராய: ப்ரியார்ஹோஸ்ர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தன: || # 93
விஹாயஸகதிர் ஜ்யோதி: ஸுருசிர் ஹுதபுக்விபு: |
ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன: || # 94
அனந்தோ ஹுதபுக் போக்தா ஸுகதோ நைகஜோஸ்க்ரஜ: |
அநிர்விண்ண: ஸதாமர்ஷீ லோகாதிஷ்ட்டான மத்புத: || # 95
ஸநாத் ஸநாதனதம: கபில: கபிரவ்யய: |
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || # 96
அரெளத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதசாஸன: |
சப்தாதிக: சப்தஸஹ: சிசிர: சர்வரீகர: || # 97
அக்ரூர: பேசலோ தக்ஷா தக்ஷிண: க்ஷமிணாம் வர: |
வித்வத்தமோ வீதபய: புண்யச்ரவண கீர்த்தன: || # 98
உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ து:ஸ்வப்னநாசன: |
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவன: பர்யவஸ்தித: || # 99
அனந்தரூபோஸ்னந்தஸ்ரீர் ஜித மன்யுர் பயாபஹ: |
சதுரச்ரோ கபீராத்மா விதிசோ வ்யாதிசோ திச: || # 100
அனாதிர் பூர்ப்புவோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்கத: |
ஜனனோ ஜனஜன்மாதிர் பீமோ பீம-பராக்ரம: || # 101
ஆதாரநிலயோஸ்தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வக: ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || # 102
ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவன: |
தத்வம் தத்வவிதேகாத்மா ஜன்ம-ம்ருத்யு-ஜராதிக: || # 103
பூர்ப்புவ: ஸ்வஸ்தருஸ் தார: ஸவிதா ப்ரபிதாமஹ: |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன: || # 104
யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதன: |
யஜ்ஞாந்தக்ருத்-யஜ்ஞகுஹ்ய- -மன்னமன்னாத ஏவ ச || # 105
ஆத்மயோனி: ஸ்வயம்ஜாதோ வைகான: ஸாமகாயன: |
தேவகீநந்தன: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசன: || # 106
சங்கப்ருந்-நந்தகீ சக்ரீ சார்ங்கதன்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷாப்ய: ஸர்வ ப்ரஹரணாயுத: || # 107
(ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி) வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ |
ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் -வாஸுதேவோஸ்பிரக்ஷது || # 108
ஸ்ரீ வாஸுதேவோஸ்பிரக்ஷது ஓம் நம இதி

உத்தர பாக: (பலச்ருதி)
இதீதம் கீர்த்தனீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன: |
நாம்னாம் ஸஹஸ்ரம் திவ்யானா -மசேஷேண ப்ரகீர்த்திதம் || # 1
ய இதம் ச்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத் |
நாசுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் ஸோஸ்முத்ரேஹ சமானவ: || # 2
வேதாந்தகோ ப்ராஹ்மண:ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத் |
வைச்யோ தனஸம்ருத்த: ஸ்யாச் சூத்ர: ஸுகமவாப்னுயாத் || # 3
தர்மார்த்தீ ப்ராப்னுயாத்-தர் மமர்த்தார்த்தீ சார்த்தமாப்னுயாத் |
காமா-னவாப்னுயாத் காமீ ப்ரஜார்த்தீ சாப்னுயாத் ப்ரஜாம் || # 4
பக்திமான் ய: ஸதோத்தாய சுசிஸ்-தத்கத-மானஸ: |
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய நாம்னா-மேதத் ப்ரகீர்த்தயேத் || # 5
யச: ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ராதான்ய மேவ ச |
அசலாம் ச்ரியமாப்னோதி ச்ரேய: ப்ராப்னோத்யனுத்தமம் || # 6
ந பயம் க்வசிதாப்னோதி வீர்யம் தேஜச்ச விந்ததி |
பவத்யரோகோ த்யுதிமான் பல-ரூப-குணான்வித: || # 7
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் -பத்தோ முச்யேத பந்தனாத் |
பயான் முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபத: || # 8
துர்க்காண்-யதிதரத்யாஷு புருஷ: புருஷோத்தமம் |
ஸ்துவந்நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமன்வித: || # 9
வாஸுதேவாச்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயண: |
ஸர்வபாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதனம் || # 10
ந வாஸுதேவ பக்தானா- -மசுபம் வித்யதே க்வசித் |
ஜன்ம்-ம்ருத்யு-ஜரா-வ்யாதி -பயம்-நைவோபஜாயதே || # 11
இமம் ஸ்தவ-மதீயான: ச்ரத்தா-பக்தி-ஸமன்வித: |
யுஜ்யேதாத்ம-ஸுகக்ஷாந்தி- ஸ்ரீ-த்ருதி-ஸ்ம்ருதி கீர்த்திபி: || # 12
ந க்ரோதோ ந ச மாத்ஸர்யாம்- ந லோபோ நாசுபா மதி: |
பவந்தி க்ருதபுண்யானம் பக்தானாம் புருஷோத்தமே || # 13
த்யௌ: ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திசோ பூர்மஹோததி: |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன: || # 14
ஸ ஸுராஸுர-கந்தர்வம் ஸயக்ஷோரக-ராக்ஷஸம் |
ஜகத்வசே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் || # 15
இந்த்ரியாணி மனோ புத்தி: ஸத்வம் தேஜோ பலம் த்ருதி: |
வாஸுதேவாத்மகான்யாஹு: க்ஷேத்ரம் க்ஷேத்ரக்ஞ ஏவச || # 16
ஸர்வாகமானா-மாசார: ப்ரதமம் பரிகல்பதே |
ஆசார-ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு-ரச்யுத: || # 17
ருஷய: பிதரோ: தேவா: மஹாபூதானி தாதவ: |
ஜங்கமாஜங்கமஞ் சேதம் ஜகந்-நாராயணோத்பவம் || # 18
யோகோ ஜ்ஞானம் ததா ஸாங்க்யம் வித்யா:சில்பாதிகர்ம ச |
வேதா: சாஸ்த்ராணி விஜ்ஞானமேதத் ஸர்வம் ஜனார்தனாத் || # 19
ஏகோ விஷ்ணுர்-மஹத்பூதம் ப்ருதக்பூதான்யநேகச: |
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தேவிச்வபுகவ்யய: || # 20
இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர்வ்யாஸேன கீர்த்திதம் |
படேத் ய இச்சேத் புருஷ: ச்ரேய: ப்ராப்தும் ஸுகானி ச || # 21
விச்வேச்வர-மஜம் தேவம் ஜகத: ப்ரபுமவ்யயம் |
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் || # 22
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி |
அர்ஜுன உவாச:-
பத்மபத்ர விசாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம |
பக்தானா-மனுரக்தானாம் த்ராதா பவ ஜனார்த்தன || # 23
ஸ்ரீ பகவானுவாச:-
யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோது மிச்சதி பாண்டவ |
ஸோஸ்ஹமேகேன ச்லோகேன ஸ்துத ஏவ ந ஸம்சய: || # 24
ஸ்துத ஏவ ந ஸம்சய ஓம் நம இதி |
வ்யாஸ உவாச:-
வாஸனாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம் |
ஸர்வபூத-நிவாஸாஸ்ஸி வாஸுதேவ நமோஸ்ஸ்துதே || # 25
ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்ஸ்துத ஓம் நம இதி |
பார்வத்யுவாச:-
கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம-ஸஹஸ்ரகம் |
பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோதுமிச்சம்யஹம் ப்ரபோ || # 26
ஈச்வர உவாச:-
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே || # 27
ஸ்ரீ ராமநாம வரானன ஓம் நம இதி |
ப்ரஹ்மோவாச:-
நமோஸ்ஸ்த்வனந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே ஸஹஸ்ரபாதாக்ஷி-சிரோருபாஹவே |
ஸஹஸ்ரநாம்னே புருஷாய சாச்வதே ஸஹஸ்ரகோடி-யுகதாரிணே நம: || # 28
ஸஹஸ்ரகோடி-யுகதாரிண ஓம் நம இதி |
ஸஞ்ஜய உவாச:-
யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர்-விஜயோ பூதிர்- -த்ருவா நீதிர்-மதிர்-மம || # 29
ஸ்ரீ பகவானுவாச:-
அனன்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் || # 30
பரித்ராணாய ஸாதுனாம் வினாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || # 31
ஆர்த்தா விஷண்ணா: ஸிதிலாச்ச பீதா: கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண-சப்தமாத்ரம் விமுக்த து:க்கா: ஸுகினோ பவந்து || # 32
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸம்ர்ப்பயாமி || # 33
ஸம்பூர்ணம் || #
இதி ஸ்ரீ மஹாபாரதே சதஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் வையாஸிக்யாம் ஆநுசாஸனிகபர்வணி ஸ்ரீ பீஷ்ம யுதிஷ்டிர ஸம்வாதே ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்


தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னணுந் தோன்றுமால் - சூழந்
திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவம் ஒன்றாய் இசைந்து
[பேயாழ்வார் finds in the Deity the characteristic features of both VishNu and Sivan at திருவேங்கடம்] பச்சைமா மலைபோல் மேனி பவழவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே

ஊர் இலேன் காணிஇல்லை உறவுமற்று ஒருவர் இல்லை
பாரில்நின் பாதமுலம் பற்றிலேன் பரம முர்த்தி
கார்ஒளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
யார் உளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே.
[தொண்டரடிபொடி ஆழ்வார் - I have no place, no land, no relative. I am all yours, Oh. KaNNA, Who else is there to protect me except You].

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலம் அள்க்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்


Devi - Purity, Invincible, power, Austerity
ஓம் காத்யாயந்யை வித்மஹெ . கந்யாகுமார்யை ச தீமஹி தந்நொ துர்கா ப்ரசொதயாத் ..

தேவி மஹாத்மியத்தில் உள்ள 700 மந்திரங்களின் சாரம்
ஓம் அஸ்ய ஸ்ரீ துர்கா சப்த ச்லோகீ ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
நாராயணோ ருஷி: அனுஷ்டுபாதீனி சந்தாம்ஸி,
ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹாசரஸ்வத்யோ தேவதா
ஸ்ரீ ஜகதம்பா ப்ரீத்யர்த்தே பாடே விநியோக:
ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா
பாலதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சிதி (1)
துர்கே ஸ்ம்ருதா ஹாஸி பீதி மசேஷஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம் ததாஸி
தாரித்ர்ய து:க்க பய ஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த சித்தா (2)
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணீ நமோஸ்துதே (3)
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே (4)
ஸர்வ ஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயோப்யஸ் த்ராஹீ நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5)
ரோகா- னசேஷோ-னபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான்
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி (6)
ஸர்வா-பாதா ப்ரசமனம் த்ரைலோக்யாகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்ய-மஸ்மத்வைரி விநாசனம் (7)

கலையாத கல்வியும், குறையாத வயதும் | ஓர் கபடு வாராத நட்பும் |
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் | கழுபிணி இலாத உடலும் |
சலியாத மனமும் | அன்பு அகலாத மனைவியும் | தவறாத சந்தானமும்|
தாழாத கீர்த்தியும | மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்|
தொலையாத நிதியமும் | கோணாத கோலும் | ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் | பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! | ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |அருள் வாய் ! அபிராமியே!


Vani/ Sharada - Knowledge, Music, Education
ஸரஸ்வதி நமஸ்துவ்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்தஹி பவதுமே ஸதா
ஸுராஸுராஸேவிதபாதபங்கஜா
கரே விராஜத் கமனீய புஸ்தகா
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
ஸரஸ்வதீ ந்ருத்யது வாசிமே ஸதா

Lakshmi - Wealth, Prosperity
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடே சுரபூஜிதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)
நமஸ்தே கருடாரூடே கோலாசுரபயங்கரி
சர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (2)
சர்வக்யே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (3)
சித்திபுத்தி பிரதே தேவி புக்திமுக்தி பிரதாயிநீ
மந்திர மூர்த்தே சதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (4)
ஆத்யந்த ரஹிதே தேவி ஆட்யசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (5)
ஸ்தூல சூக்ஷ்ம மஹாரௌத்ரே மகாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (6)
பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (7)
ச்வேதாம்பரதரே தேவி நானாலன்கார பூஜிதே
ஜகஸ்திதே ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (8)
மகாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் யா: படேத் பக்திமான் நர:
சர்வசித்திமவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா (9)
ஏககாலே படேந்நித்யம் சர்வபாப விநாசனம்
த்விகாலம் ய: படேந்நித்யம் தன தான்யா சமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா

Rama - Ideal King, Perfect human
ஸூக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் ஸீதா களத்ரம் நவமேக காத்ரம் |
கருண் ய பாத்ரம் சதபத்ர நேத்ரம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ஸம்ஸார ஸாரம் நிகம ப்ரசாரம் தர்மாவதாரம் ஹ்ருத பூமி பாரம் |
ஸதா நிர்விகாரம் ஸூகஸிந்து ஸாரம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம் பூதேவ வாஸம் சரஸிந்து ஹாஸம் |
லங்காவிநாஸம் புவன ப்ரகாஸம ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
மந்தார மாலம் வசனே ரஸாலம் குணைர்விசாலம் ஹத ஸப்த ஸாலம் |
க்ரவ்யாத லாலம் ஸூரலோக பாலம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
வேதாந்த ஞானம் ஸகலே ஸமானம் ஹ்ருதாரி மானம் த்ரித ஸ்ப்ரதானம் |
கஜேந்த்ர யானம் விகலாவஸ்நம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ச்யாமாபி ராமம் நயநாபி ராமம் குணாபி ராமம் வசஸாபி ராமம் |
விஸ்வப்ரணாமம் க்ருத பக்தகாமம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
லீலா சரீரம் ரணரங்க தீரம் விஸ்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம் |
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
கலேதீபீதம் ஸூஜநே விநீதம் ஸாமோ பகீதம் ஸ்வகுலே ப்ரதீதம் |
தாராப்ர கீதம் வசநாத்வ யதீதம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ஜானகீ ப்ராண நாதாய மங்களம்

ஜயத்யதி பலோ ராமோ லக்ஷ்மணச்ச மஹாபல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணாபி பாலித :||
தாஸோஹம் கோஸலேந்திரஸ்ய ராமஸ்யாஸ் லிஷ்ட கர்மண: ||
ஹநுமாந் சத்ரு ஸைந் யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
சிலாபிஸ்து ப்ரஹரத: பாத பைச்ச ஸஹஸ்ரஸ ||
அர்த்த்யித்வா புரீம் லங்காம் அபிவாத்ய ச மைதிலீம் |
ஸ்மிருத் தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்||

சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம்
அவனோ அல்லன் மெய்வரம் எல்லாம் அடுகின்ன்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் |
இவனோதான் அவ்வேத முதல் காரணன் என்ன்
[இராவணன்வதைப்படலம் 134 - Kampan - rAvaNan says that the man he fought with was not Sivan or PirAman or ThirumAl but someone above all of them, the Ultimate or Absolute Being described in the VEdhAs]


Krishna - Wisdom, Love, Teacher
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹதீம் மதுரம் I
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் மதுரம் I
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
வேணுர் மதுரோ ரேணுர் மதுர : பாணிர் மதுர : பாதெள மதுரெள I
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் I
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸம்ரணம் மதுரம் I
வமிதம் மதுரம் ச'மிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா I
ஸலீலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
கோபீ மதுரா லீரா மதுரா யுக்தம் மதுரம் புக்தம் மதுரம் I
த்ருஷ்டம் மதுரம் சி'ஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
கோபா மதுரா காவோ மதுரா : யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா I
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
மதுராஷ்டகம் ஸம்பூர்ணம்

Navagraha - Order, Destiny, astro-nature
ஜபா குஸும ஸங்காஷம் காஸ்யபேயம் மஹாத் யுதிம்
தமோரீம் ஸர்வ பாபக்னம் ப்ரணதொஸ்மி திவகரம்
ததி ஷங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ஷஷிநம் ஸொமம் ஷம்பொர் முகுட பூஷநம்
தரநீ கர்ப்ப ஸம்பூதம்,வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமரம் ஷக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரநமாம்யஹம்
ப்ரியங்கு கலிகா ஷ்யாமம் ரூபெணா ப்ரதிமம் புதம் ஸௌம்யம் ஸௌம்ய குணா பேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்
தேவாநாம் ச ரிஷி நாம் ச குரும் காந்சந ஸண்ணிபம்
புத்தி பூதம் த்ரிலோகேஷம் தம் நமாமி ப்ரிஹஸ்பதிம்
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரண மாம்யஹம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மர்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சநைஸ்சரம்
அர்த்த காயம் மஹா வீர்யம் சந்த்ரா தித்ய விமர்த்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரண மாம்யஹம்
பலாச புஷ்ப ஸங்காஷம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரண மாம்யஹம்

ஓம் சூர்யாய நம: ஓம் சந்த்ராய நம: ஓம் அங்காரகாய நம:
ஓம் புதாய நம: ஓம் ப்ருஹஸ்பதயே நம: ஓம் சுக்ராய நம:
ஓம் சனைஸ்சராய நம: ஓம் ராஹவே நம: ஓம் கேதுவே நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:


Hanuman - Devotion, Courage
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்திரியம் புக்திமதாம் வரிஷ்டம் |
வதாத்மஜம் வானர யூத முக்யம் ஸ்ரிராம தூதம் ஸிரஸா நமாமி ||

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியார் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெர்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மையளித்துக் காப்பான்


பஜணை - bajann
கணேச சரணம் சரணம் கணேச
வாகிஷ சரணம் சரணம் வாகிஷ
சரேஷ சரணம் சரணம் சரேஷ

பாஹி பாஹி கஜானனா | பார்வதீ நந்தன கஜானனா ||
மூக்ஷிக வாஹன கஜானனா | மோதக ஹஸ்தா கஜானனா ||
சாமர கர்ணா கஜானனா | விளம்பித ஸூத்ர கஜானனா ||
வாமன ரூபா கஜானனா | மஹேச்வர புத்ர கஜானனா ||
விக்ன வினாயக கஜானனா | பாதநமஸ்தே கஜானனா ||
பாஹி பாஹி கஜானனா | பார்வதீ நந்தன கஜானனா ||

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஷண்முகநாதா சுப்ரமண்யம்
சிவசிவ சிவசிவ சுப்ரமண்யம் ஹரஹர ஹரஹர சுப்ரமண்யம்
சிவ சரவணபவ சுப்ரமண்யம் குக சரவணபவ சுப்ரமண்யம்

சம்போ மஹாதேவ தேவ! சிவ சம்போ மஹாதேவ தேவ |
தேவேச சம்போ! சம்போ மஹாதேவ தேவ |

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண க்ரிஷ்ண க்ரிஷ்ண ஹரே ஹரே

ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்திரா
அனதநாதா தீனபந்தோ ராதே கோவிந்தா

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் | நாங்கள் செய்த சகல குற்றங்களையும்||
பொறுத்து, காத்து ரட்சித்து அருள் புரிய வேண்டும்
சத்தியமாய் பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும் |காசி, ராமேஸ்வரம் அடக்கி ஆளும் |
ஓம் ஹரிஹரசுதன், ஆனந்த சித்தன் || ஐய்யன், ஐய்யப்ப ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா!


மங்களம் (Mantra Pushpam)
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

யோபம் புஷ்பம் வேதா | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
சந்த்ரமவா ஆபாம் புஷ்பாம் | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
ய ஏவம் வேதா | யோபா மாயதனம் வேதா | ஆயதனாம் பவதி ||
He who understands the flowers of water,He becomes the possessor of flowers, children and cattle. Moon is the flower of the water, He who understands this fact, He becomes the possessor of flowers, children and cattle. He who knows the source of water, Becomes established in himself.

மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: || மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித || மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: மது மது மது
Let air, night and day do me good. The rivers and medicinal plants give me sweetness and earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk. ஓம் || ஸஹநாவது ஸஹநௌபுநக்து | ஸஹவீர்யம் கரவாவஹை | தேஜஸ்விநாவதீ தமஸ்துவாவித் விஷாவஹை ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
[Let us be protected and get food. Let us do valorous deeds. This knowledge illuminate us and make us at peace.]
எல்லோரும் இன்பூற்றிருக்க நினைப்பதுவே | அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே
[பராபரக்கண்ணி by ThAyumAnavar's - did not know anything else except to wish that everyone shall be happy]

காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் | கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
I dedicate or attribute all my actions with my body/senses of my body, speech, mind or intellect to Lord Narayana.


Notes:
Hindus (Smartas), worship six major deities: Ganesh, Muruga, Siva, Vishnu, Shakti, and Surya (navagrahas). To sum up, it is one Being through different representations of gods and goddesses. The idol is only symbol of god or a "moorti". Literature and philosophies are developed on various symbols, to represent and understand the "Unknown or very little understood God". This brought culture into existence and the perpetuation of culture possible.

Symbolism has also resulted in many rituals and dividing humanity based on rituals or customs of individuals. This raises fundamental question, "Are rituals necessary evils?". More people are killed for religion than saved by religion. Too much importance to rituals, leads to forgetting the purpose of worship. This creates many hardships when people do not have money or resources. This also creates unnecessary fear in people that bad things will come to them, if they are not able to do rituals as stipulated.

There was nobody before creation. How to know Brahman, which is prior to its existence? Yet It can be known. Brahman is not a known thing and is not also a totally unknown thing. ‘Brhmati iti Brahma’; Everything is inside It and It is inside everything. We are not our bodies, but we are eternal spirit souls. Atman is another name for the soul. It is spiritual, eternal, free from deterioration and is never born or dies. A man may not believe in God and still call himself a Hindu as long as he follows hindu way of life, "Search the Truth through non-violent means.".
Hindus see their position in this present life as based on their actions in a previous lives. A Hindu's goal is to become free from the law of karma...to be free from continuous reincarnations, through better living. Some of the possible ways are: (1) Be lovingly devoted to any of the Hindu gods or goddesses; (2) Grow in wisdom/knowledge through meditation or contemplation of Brahman (oneness) (3) Service to society/community.

Hindus also feel that ultimate goal is to unite with God. There is more than one way of explaining how the Soul can unite with God. In the Eastern tradition it is a matter of realization and unites with God, when it realizes that It is one with God. This sounds easy, but it is the hardest thing to do, as difficult as losing one’s ego. Western cultures look to humbling one self until the bondage to the flesh, the world, and the devil disappears. Then God can take over the Soul. No matter how many books you read, how many sermons you hear, and how many prayers you pray, whole process is trial and error. One needs to grow and evolve and every individual has to find their own way. So, Hinduism, gives a person the freedom to choose how to work toward spiritual perfection.