Deepam jyothi பூஜா

இறைவன் உருவம் அற்றவன் - ஜோதி வடிவானவன். சர்வம் சிவமயம்.
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது. .
அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். அன்பே சிவம்.

பூஜாரம்பம்

Optional: ஆசமனம்:
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||

பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
 1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
 2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
 3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
 4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
 5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
 6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
 7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
 8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
 9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
 10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
 11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
 12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
 13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
 14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
 15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
 16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
 17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
 18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
 19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
 20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
 21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
 22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
  ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

த்யாநம்

தீபம் ஜ்யோதி பரம் ஜ்யோதி
தீபென ஹரதே பாபம்
சந்த்யா தீபம் நமோஸ்துதே
Deepam is symbolic to represent the light of the transcendent absolute. this deepam is for 3 sandhyas morning midday evenning.

தீப மங்கள ஜோதீ நமோ நம!
தமஸோ மா ஜோதிர் கமய
சூர்யோ ஜ்யோதிர் ஜ்யொடிஹ் சூர்யா ச்வஹா
அக்னிர் ஜ்யோதிர் ஜ்யொடிஹ் அக்னிர் ச்வஹா
Lead Us From Darkness To Light. The word jyotir is used in connection with Surya (sun) and Agni (sacred fire) in Vedas.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே [Thirumoolar Thirumanthiram]
Light your lamp of Wisdom with in you and you can see Almighty God. Wisdom with in you will remove all your problems/issues. The people who can understand these are enlightened ones.

When lighting Jyothi (for Deepavali or Karthik or Makara jyothi)

கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா | ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந: | பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.

ஸ்ரீம் ஆதி பரமேஸ்வரியை நமஹா
ஸ்ரீம் ஆதி பிரமேஸ்வரியை நமஹா
ஸ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்லீம் ஜ்யோடதிஸ்வரியயைநமஹா

தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோ நம- அருள்தாராய் [Arunagirinathar]

Vishnu (infinite in Jyothi form)

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று. [2082: பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி ]
The Earth is my lamp, the ocean is the oil or ghee, and the radiant sun is the flame, I offer this garland of songs at the feet of the radiant discus-bearing Lord, that we may cross the misery-ocean.

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான். [2182: பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி]
Love is my lamp, eagerness is the oil or ghee, my devotional mind or heart is the wick. Melting myself, here I light a lamp and offer this garland of Tamil poems.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. [2282 பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி]
Inside myself, I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord. Lord wields a fiery discus and a dextral conch in his hands. Lord has the radiance of the golden sun (in jyothi form), because of association with Laxmi or divine mother. Lamp represents Laxmi contained in Lord.

தீபஜ்யோதி பரம் பிரம்ம தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம் சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் கரோது கல்யாணம் ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய தீப ஜ்யோதிர் நமோஸ்துதே
சுபம் பவது கல்யாணி! ஆயுராரோக்ய ஸம்பதாம்
மம சத்ரு விநாசாய தீப ஜோதி நமோஸ்துதே
I fold my hands before the light that brings prosperity, auspiciousness, good health, abundance of wealth and destruction of the enemy's intellect. I fold my hands before the lord, the maintainer of this creation, in the form of this light. I adore this light, which destroys all the pains resulting from my omissions and commissions

Karthikai - Annamalai

நமச்சிவாய வாழ்க, சிவாய நம
அண்ணாமலைக்கு அரோகரா, அருணாசலமே போற்றி
விளக்கொளியாகிய மின் கொடியாளை விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் பிறருருவுந்தம் உருவும் தாமேயாகி
நெரு நலையாய் இன்றாகி நாளையாகி நிமிர் புன்சடையடிகள் நின்றவாறே..
போதாந்தப் புண்ணியர்கள் போற்றி சய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – (தாயுமானவர்)
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி...
மாசற்ற ஜோதி, மலர்ந்த மலர்ச்சுடர்..
முழு நிலா உலா நாளில் - எழில்
மாதம் கார்த்திகை தீபத் திருநாளில்
அகலுமே துன்ப இருள னைத்தும்
பகலவனாய் பரணி ஜோதி ஒளிரட்டும்!
திருச்சிற்றம்பலம்

Karthikai - chidambaram version

ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
சிவமே பொருளென்று தேற்றி - என்னைச் சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில் விளைவு பலபல வேறென்று காட்டிச்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும் அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
தற்பர மேவடி வாகி - அது தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
பத்தி நெறியில் செழித்தே - அன்பில் பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
தித்தித் திருப்பது பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும் எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
பிறந்து பிறந்துழன் றேனை - என்றும் பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
பாரிடம் வானிட மற்றும் - இடம் பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேரிட மாம்இது பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

மங்களம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
November is often called the month of the Pleiades, because The Pleiades star cluster or Seven Sisters or M45 shines from dusk until dawn. It is visible from virtually every place. People with exceptional eyesight have been known to see many more stars in the Pleiades cluster, may ne as high as 20 stars. It can be seen from as far north as the north pole, to farther south till south polar region. Aldebaran, Arabic for follower, is thought to be in reference to this star forever chasing the Pleiades across the heavens.
Pleiades myth is prevalent in the star lore of European, African, Asian, Indonesian, Native American and Aboriginal Australian populations. Pleiades was basis for calendar, in history (nakshatra suktha, first star or starting point. Many of these Pleiades stars shine hundreds of times more brightly than our sun. Matariki is the Māori name for the cluster of stars known as the Pleiades. Hawaiian Airlines' Aloha Shirt uniform includes a Pleiades star constellation Krittika. This forms the basis of Kaumaram sect 3000 to 4000 years ago.
Sri Arunachala is first and foremost jothi in the universe. Closely associated with lamp jothi worship is the use of incense sticks in worship (Frankincense). Jyotir Lingam thus means the The Radiant Sign of The Almighty Siva, who first manifested himself as a Jyotirlinga on the night of the Arudra Nakshatra. Pitrus also can make themselves present in the lamp jothi. Jyoti worshipped on the day of the full moon. Jyoti in her form as Saravanabhavayai or Vel is to be worshipped with her brother on all days honouring Him. Thus Karttikai days are special.
Other important day for worship of Jyoti or Saravanabhavayai is the day of Visaka Nakshatra in the month of May.