Marriage is (1) Commitment to stay together and face problems/issues with positive attitude (2) Correct or realistic expectations from relationship (not expecting moon or everything to work in your favour) and (3) Compatible so that two can work together by cooperation and complementing each other.
Marriage is not selecting the right person, but being the right person - சரியான துணையாக இருப்பது”
Every individual is supposed to undergo four stages during his lifetime – Bramacharya, Grahastha, Vanaprastha and Sanyasa. Marriage is a sacred union in the Indian culture. The oneness of a couple is emphasized in life owing to the very essence of Hinduism, oneness of the soul, beyond physical and mental divisions and variations.
ஹ்ருதயம் தே ததமி - I give you my heart
தவ சித்தம் அநுசித்தம் பவது - May our thoughts be in harmony.
Marriage between two individuals is a pilgrimage towards a common goal. Every human being is a pilgrim with a sacred goal you are a pilgrim.
அறம் என்பது விதித்தன செய்தல், விலக்கியன ஒழிதல் என்பார் பரிமேல் அழகர். இல்லறத்திற்கு என விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்து வாழ்தல் இல்லறம் எனப்படும். ஒழுக்கமே அறம். துறவற ஒழுக்கத்தையும் காப்பாற்றக் கூடியது இல்லற ஒழுக்கம். “இல்லறம் அல்லது நல்லறம் அன்று“ என்றார் ஔவையர். கற்புடை மனைவியுடன் ஒழுகும் ஒழுக்கமே இல்லறம். அவள் கணவனுக்குத் துணை. “சகதர்மினி“ or சகாயம் (உதவி) என்று பெயர். (1) பிதுரர் (2) தெய்வம் (3) விருந்தினர் (4) சுற்றத்தார் (5) தான் என்னும் இவ்வைரையும் காக்க வேண்டியது இல்லறத்தார் கடமை.
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்ற
கைம்புலத்தா றோம்பல் தலை“.
Hindu marriage involves Vedic and non vedic mantras addressed to various deities. These mantras are generally in the form of prayers for purification, longevity, mutual love, progeny, wealth, happy and prosperous life, harmony in the family. Actual marriage manthras are very small. Though rituals are more or less the same, the sequence may be different and there will be regional variations in traditions.
2Preliminaries
2.1Engagement
Engagement (நிச்சயதார்த்தம்) means exchange of fruit platter with turmeric, betel leaves and nutmeg to indicate agreement (பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளுதல்). ஹோமம் போன்ற வைதீக சம்பந்தமான கர்மாக்கள் கிடையாது. Objective is to finalize marriage details.
2.1.1Sankalpam:
Announce details like the name of the land, time like name of the yuga etc.
அத்ய ப்ரஹ்மணொ த்விதீய பரார்தே ஷ்ரீ ஷ்வெத வராஹ கல்பெ வைவஸ்வத மந்வந்தரே Jambu த்வீபே bharatha வர்ஷெ bharatha தெஷெ Village/city க்ராமெ ஷாலிவாஹந ஷகெ வர்தமாநெ வ்யவஹாரிகெ Jaya நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ) (vasantha) ருதௌ (Mesha) மாஸெ (hastha)நக்ஷத்ரயுக்தாயாம் (banu) வாஸரயுக்தாயாம் (Shukla) பக்ஷெ (dvaathasyam) புண்யதிதௌ ----{function mname and so on}
2.1.2Preliminary pooja
Any pooja or celebrations will commence with Ganesh pooja for successful completion of such programme without any obstacle.
விக்னேஸ்வர பூஜைக்குப் பின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், கிருஹதெய்வம்
Optional: Ganapathi and Devi homams and Poojas in detail
2.1.3Introducing both families
Bride’s side three generations: இன்ன கோத்ரம் – great grand daughter of - grand daughter of - daughter of
Mostly 2 generations: Father – mother (FM) புத்ரி – (FF – FM) பௌத்ரி - (MF – MM) தௌஹித்ரி
Repeat 3 times, we present the bride
Grooms’s side three generations: இன்ன கோத்ரம் – great grand son of - grand son of - son of
Mostly 2 generations: Father – mother (FM) புத்ரன் – (FF – FM) பௌத்திரன் - (MF – MM) தௌஹித்திரள்
Repeat 3 times, we accept the bride
2.1.4Agreement
From Grooms side:
“வாசா தத்வா த்வயா கன்யா | புத்ரார்த்தம் ஸ்வீகுரு தம் மமா
கன்யா வலோகன விதௌ | நிஸ்சி த்த்வ்ம் ஸீகீ பவா“
(Bride grrom’s side accept the proposal and agreed to accept the bride and say they are ready for நிச்சயதார்த்தம்)
“வாசா தத்வா மயாகன்யா | புத்ரார்த்தம் ஸ்வீகுருர் த்வயா
வராவ லோகன விதௌ | நிஸ்சி த்த்வம் ஸீகீ பவா“
(Bride’s side agreed to give their daughter to bride groom and and say “let us proceed with நிச்சயதார்த்தம்”)
Bride grrom’s side: பல தியாம் கன்யாம் தர்மப் பிரஜார்த்தம் வ்ருணீமஹே!’
[Requesting brides family to gift the bride for leading dharmic life]
Bride’s side:“தாஸ்யாமி’ [Shall gift]
“கன்யாம் கநக சம்பந்தாம், ஸர்வாபரண பூஷிதாம் தாஸ்யாமி சம்பவே துப்யம் பிரமலோக சிரீர்ஷய”
[பரிசுத்தம், இளமை, பெண்ணிற்குரிய எல்லா குணங்களோடும் சிவபெருமானின் துணை கொண்டு நற்குணத்தோடு இல்லற தர்மத்தைச் செய்து வர கொடுக்கிறோம்].
2.2Exchange of thamboolam
Both families sit opposite to each other and the "lagna patrika," or marriage contract is written and read aloud. After this, Thamboolams' (platters of betel nuts, dry fruits, nuts, coconuts, turmeric and 'kumkum') and gifts are exchanged. The cone shaped "parupputhengai" is an important part of all these ceremonies.
The bride's family brings turmeric, betel leaves, nuts and clothes for the groom. The bride's brother then honours the groom by placing a flower garland around his neck. Dress and other gifts are presented by g room’s side. As a symbol of happiness, sugar candy is distributed to all guests.
இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும். மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும்.
2.3Tamil Invitation பத்திரிக்கை
If date fixed and invitation prepared, read invitation
ஓம் கணபதயெ நம:
ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
ஓம் குலதேவதாப்யொ நம:
அன்புடையீர்
நிகழும் சர்வமங்கள ...... வருஷம் ...... மாதம் ......ஆம் நாள்
{date} ...... கிழமை ...... நட்சத்திரமும்
இறையருளும் கூடிய சுபயோகதினத்தில்
ஸ்ரி & ஸ்ரிமதி {Father} அவர்களின் புத்ரன்
ஸ்ரி & ஸ்ரிமதி {grand Father} அவர்களின் பௌத்திரன்
ஸ்ரி & ஸ்ரிமதி {grand Father, mother's side} அவர்களின் தௌஹித்திரள்
{Bridegroom}
ஸ்ரி & ஸ்ரிமதி {Father} அவர்களின் புத்ரி
ஸ்ரி & ஸ்ரிமதி {grand Father} அவர்களின் பௌத்ரி
ஸ்ரி & ஸ்ரிமதி {grand Father, mother's side} அவர்களின் தௌஹித்ரி
{Bride}
[பஞ்ச பூதங்களும் சாட்சியாக - நான்கு வேதங்கள் முழங்க ]
இவர்களது திருமணம் {place} நடைபெற இருப்பதால்
இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்து ஆசிர்வதித்து சிறப்பிக்குமாறு
அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரி & ஸ்ரிமதி {......}
ஸ்ரி & ஸ்ரிமதி {......}
2.4English Invitation
Solicit your blessings and request the
honour of your presence to grace the
auspicious occasion of the
Wedding Ceremony of
Bridegroom (Son of Mrs. & Mr. ...)
and
Bride (Daughter of Mrs. & Mr. ...)
on {...day, date, from time } onwards at
{place, address}
2.5Tree planting & Shamiana - ஸ்தலது கொம்பு அரசங்கொழுந்து பந்தல்
மூலதோ ப்ரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணி
அக்ரதா சிவரூபாய வ்ருக்ஷப ராஜாயதே நமஹ
ஒன்பது கணுக்கள் கொண்ட பச்சை முங்கிலை நடவேண்டும். மஞ்சள் துணியில் நவதான்யம், காசு முதலியன முடித்து, இம்மஞ்சள் துணியால் அரசங்கொத்தை முங்கிலில் சேர்த்துக் கட்ட வேண்டும். உடன் தர்ப்பையும் சேர்க்க வேண்டும். நிலத்தில் நடப்படும் முங்கில் ஒன்று பலவாகத்தானே பெருகி வளர்ந்து தழைத்துச் செழித்து போல் இன்று மணநாளில் ஒன்று கூடும் “முங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழவேண்டும்“ என்பது பழமொழி. வாழைமரம் ஒருமுறைதான் குலைபோ டும் அதுபோல் எமது வாழ் விலும் திருமணம் ஒருமுறைதான் என் பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறு த்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். "வாழை யடி வாழையாக" வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது.
விவாஹம் நடக்கும் வீட்டில் முன்னதாகவே ஈஸான்ய மூலையில் கோலம் போட்டு அங்கு பந்தக்கால் நடுவார்கள் அதாவது அந்த பந்தக்காலை ஸ்தம்பரஜன்(மஹாவிஷ்ணுவாக) பாவித்து பூஜை செய்கிறார்கள்
மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்ட வேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப் பட வேண்டும்.

2.5.1Kings stone - அரசாணிக்கல்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப் பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும்செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணை க்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது.
2.6 Nava Dhanya Pot - பாலிகை
The women, specifically the bride, sprinkle 9 different kinds of grains (Nava Dhanya) in earthen pots filled with wet mud, such that the grains sprout into green shoots in time. This is symbolic of the germination process of the human life for which the marriage itself is conducted.
பல்லவம் என்பது இளந்தளிர் அல்லது புதிதாக முளைவிட்ட செடி என்று பொருள். பாலிகா என்றால் கூரான இலைகளையுதைய பயிர்கள். அங்குர என்றால் முளையிட்ட விதை என்று அர்த்தம். அங்குரார்ப்பணம் என்ற சொல்லிற்கு முளைவிட்ட விதைகளை பாலிகைகளில் அர்ப்பணித்தல் எனக் கருத்தாகும். முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மண மக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. "விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்" என்கின்றது சிலப்பதிகாரம். நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்ப னவாம்.
2.7Pooja for family deity at home - சமாராதனை
கிருஹத்தில் குலதெய்வத்திற்கு பூஜை புனர்பூஜை
2.8Ladies pooja - சுமங்கலி பிரார்த்தனை
விவாஹத்திற்கு பின்பும் செய்யலாம்
இது அந்த அந்தக் குடும்பத்தில் இறந்து போன சுமங்கலிகளை நினைவு கூர்ந்து செய்யப்படும். இன்னும் சில குடும்பங்களில் வருடா வருடம் அந்த சுமங்கலி இறந்த திதியன்று செய்யப்படும் சிராத்தத்தின் மறுநாள் யாரேனும் ஒரு சுமங்கலியையோ அல்லது வீட்டில் கல்யாணம் ஆன பெண் இருந்தாலோ அழைத்துச் சாப்பாடு போட்டுப் புடைவை வைத்துக் கொடுப்பார்கள்.
2.9Prayer before the journey - யாத்ரா தானம்
2.9.1மாப்பிள்ளை புறப்படுதல்
வெளியூர் செல்லும்போது யாத்ரா தானம் அவசியம்.
2.9.2பெண் புறப்படுதல்
பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி, மணப் பெண் போல் அலங்கரித்து மண்டப த்திற்கு அழைத்துச் செல்ல வேண் டும்.
3Marriage
3.1Welcoming groom - Janavasam
The groom arrives to the wedding venue in a decorated carriage or vehicle. The bride may join the groom halfway through the procession. They then make their way to the temple where the groom - "maapillai" - is given a new set of clothes to wear for the following nischayathartham ceremony. The procession then makes its way back for nischayathartham.
3.1.1Andals poem - வாரணமாயிரம்: Wedding Procession
வாரண மாயிரம் சூழவலம் செய்து | நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் | தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான் "Oh my dear friend! I had this wonderful dream; i saw naranan (sri ranganathan), surrounded by thousands of elephants, going around sri villiputtur. My father, periyazhvar, and the citizens of the village are waiting to extend a grand welcome to him with purna kumbhams. The whole village is decorated with toranams (streamers) to mark the festive occasion."
(2)Welcoming bridegroom - மாப்பிள்ளை அழைப்பு நாளை வதுவை மணமென்று நாளிட்டு| பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் கோளரி மாதவன் கோவிந்த னென்பான் | ஓர் காளை புகுதக்கனாக் கண்டேன் தோழீநான் Tomorrow is the day that has been fixed for the wedding. I saw at the wedding dais, decorated with betel-nut trees, a handsome youth, known as narasimhan, madhavan or govindan, entering as groom.
3.1.2Procedure
மாப்பிள்ளை வந்தவுடன், மாப்பிள்ளை க்கு மாலை சூடி பெண் வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர்.
3.2Engagement or betrothal – நிச்சயதார்த்தம்
Earlier ritual is repeated
3.2.1Andals poem:
இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் | வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து| மந்திரக் கோடியுடுத்தி | மணமாலை | அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீநான் Group of indra and the other devas gather to make the proposal to offer me in marriage to lord ra’nganatha. Then the sambandhis converse with each other and agree on all arrangements. Durga, krshna's sister, helps me who is decorated with exquisitely smelling flower garland, to wear the kuraip pudavai (the sari worn at wedding time)
3.3Ancestor or pithru Ceremonies - நாந்தி சிரார்த்தம் முன்னோர் வழிபாடு
நாந்தீ - மகிழ்ச்சி சுபசடங்குகளின் தொடக்கத்தில் செய்யப்படும் பிரார்த்தனை or பித்ரு பூஜனமும் மங்களகரமானதே - பிராமணர்களுகு த்ரவ்யங்களுடன் யதோக்தமான தக்ஷிணை கொடுத்து
போஜனம் செய்வித்து பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெறவேண்டும்
Fathers side கோத்ரம் “அஸ்மத் பித்ரு நாந்நி முகாநாந்நி“ - கோத்ரம் “அஸ்மத் பிதாமஹம் நாந்நி முகா நாந்நி“ - கோத்ரம் “அஸ்மத் பிரபிதாமஹம் நாந்தி முகா நாந்நி“
Mothers side கோத்ரம் “அஸ்மத் மாதரம் நாந்நி முகாநாந்நி“ - “அஸ்மத் பிதாமஹிம் நாந்நி முகாநாந்நி “ - கோத்ரம் அஸ்மத் பிரமதா மஹிம் நாந்நி முகாநாந்நி“
3.4Mangala dipam - Lighting lamps - திருமண தீபம்
மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.
3.4.1Andals poem:
கதிரொளி தீபம் கலச முடனேந்தி | சதிரிள மங்கையர் தாம்வந் தெதிர்கொள்ள | மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு | எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் In my dream i saw many beautiful young girls, carrying ma’ngala dipams (shining like the bright sun) and golden kalasams. They were welcoming king of mathura (kannan) who was walking with his sacred sandals (known for their majesty and firmness) that made the earth shake.
3.5Poojas before Marriage
3.5.1Vigneshwara pooja விக்னேஸ்வர பூஜை
3.5.2Varuna kalasa pooja - வருணகலச பூஜை etc
Oh Varuna! May this bride come to me with auspiciousness so that she does not cause any harm to my brothers. Oh Brhaspati! May this bride come to me with auspiciousness so that she does not cause any harm to me, her husband. Oh Indra! May you bless her with auspiciousness so that no harm is caused to our children. Oh Surya! May you bless us with all prosperity
3.5.3Gowri Puja
The bride offers her prayers to invoke Goddess Gowri Devi and seeks her blessings. Goddess Gowri Devi is the icon of an ideal wife. Goddess Gowri's marital commitment is believed to be so strong that it can save her husband from the kaala koota visham (lethal poison) he carries in his throat. By invoking the Goddess’ blessings, the bride prays for similar strength and a long, happy, married life with her husband.
3.5.4Uma Maheshwara Pooja - அம்மை அப்பர் கலச பூஜை
மூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.
3.5.5Navagraha pooja - நவகோள் வழிபாடு:
முழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.
3.5.6Parents thanks giving - பாத பூஜை:
பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.
3.6Vrutham - அஷ்ட விரதம்
After vedic studies, final closure and closing verses and bye bye session.
பிரம்மச்சரிய ஆஸ்ரமம் முடிந்ததாக அர்த்தம். அவர்வர்கள் சார்ந்துள்ள வேத சாகையைப் பொருத்து வேத அத்யயனம் செய்வதை சுருக்கமாக அஷ்ட விரதம் என்று சொல்கிறோம். வேதாத்யயனம் முறையாகச் செய்தவர்கள் இந்த அஷ்ட விரதம் என்பதைத் தனியாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. குரு தக்ஷிணை கொடுத்துவிட்டு குரு குலத்திலிருந்து வீடு திரும்புவது என்ற கட்டம் இந்த விரதத்தை எப்போது வேண்டுமானாலும் விவாஹத்திற்கு ஆறு மாதம் முன்பே கூட செய்யலாம்.
3.6.1Last samidhadhanam
பிரம்மச்சரியத்தில் இருக்கும் வடு தினமும் அக்னியில் ஸமிதாதானம் செய்ய வேண்டும் இப்போழுது பிரம்மச்சரியத்தை விட வேண்டிய தருணம் வந்துவிட்டபடியால் கடைசியாக செய்யப்படும் ஸமிதானத்திற்கு அந்திம ஸமிதாதானம் என்று பெயர் இது ஸாம வேதிகளுக்கு மட்டும் உண்டு
3.6.2Ending Vrutham
இந்த விரதம் முடிந்த பின்னர் மணமகன் மந்திரோக்தமாக ஸ்நானம் செய்யவேண்டும் இந்த நிலையில் அவனுக்கு ஸ்நாதகன் - பிரும்மசரியத்தை கடந்துவிட்டான். ஒருவனுக்கு உபநயனம் ஆகும்போது மௌஞ்சிக்கயிறு(முஞ்சிப்புல் என்ற ஒரு வகையான புல்லால் செய்த கயிறு) இடுப்பில் அணிவிப்பார்கள் பிரம்மச்சரியம் முடிந்துவிட்ட நிலையில் இப்போது அந்த மௌஞ்சிக்கயிற்றை மந்திரோக்தமாக அவிழ்ப்பார்கள் பிறகு வபனம் செய்து கொண்டு ஸ்நானம் முடிந்த பிறகு அவனுக்கு இரண்டு உபவீதங்கள் பஞ்சக்கச்சம் உத்ரீயம் வேஷ்டி அணிவித்து வாஸனா திரவியங்களைப் பூசி அலங்காரம் செய்து கல்வி கற்றவன் என்பதைக் குறிக்கும் பாவனையில் ஒருபுத்தகம் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து பெற்றவன் என்று காட்டுவதற்காக ஒரு கைத்தடி etc
3.7 Brides side Jaadha karma etc - பெண்ணிற்கு ஜாதகர்மா முதலியன
Repeating Jaadha karma for bride, though it was done already.
கூஷ்மாண்ட ஹோமம் - புஷ்பவதியாகிய பெண்ணை விவாஹம் செய்ய நேர்ந்ததற்குப் பிராயசித்தமாக செய்யப்படுகிறது. இதனால் விருஷனி பதிதவ தோஷம் ஏற்படாது - பெண் எத்தனை முறை ருது ஆகியிருக்கிறாளோ குறைந்தது அத்தனை கோதானம் or equivalent
3.8 Invite Grooms party with platter - பலகாரத் தட்டம்
அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள் ரொட்டி, சிற்றுண்டி போன்ற வை.
தேங்காய்த் தட்டம் - 3 முடியுள்ள தேங்காய்களுக்கு ச் சீவி மஞ்சள் பூசி வைக்க வே ண்டும்.
3.9Kaasi Yatra
After the completion of the Bramacharya way of life, boy is supposed to set off on a pilgrimage towards Kasi, Centre of learning and known for Buddhist monastries during Maurya/Gupta period. On this journey the21st century boys take umbrella, walking stick and a spiritual book posing as a wanderer or monk. At this point the bride’s father approaches and requests him to assume the responsibility of a house holder (grahastha). He promises to give his daughter in marriage. The bride groom accepts the offer and returns. During Chandalas (Kajuraho architecture period), many were finding monastry life is better and comfortable and becoming monks. Kings did not have good men to earn and pay taxes and protect the country. So, they started promoting marriages and family life
3.9.1 Boy’s permission to go on Kasiyathra from parents:
சரிதம் ப்ரம்ம சர்யோஹம் க்ரதௌ வ்ரத சதுஷ்ட்டய
காஸீ யாத்ராம் கமிஷ் அநுஜ்ஞாம் தேஹிமே ஸீபாம்
மாதா பார்வதி பிக்ஷாம் தேஹி“
3.9.2 Boy stopped and requested to marry the girl by bride’s family
“ஸாலங்காரம் மமஸீதாம் கன்யாம் தாஸ்யாமி தேவதாபாணீம்
க்ரஹிஸ்ச சாக்னிஸ்ச கச்சமத் கச்சமத் க்ருஹம்“
(அலங்காரத்துடன் தேவதை போல் வீட்டில் இருக்கும் என் மகனை உனக்குப் பாணிக்கிரஹணம் செய்து, கன்யா தானம் செய்து வைக்கின்றோம், காசியாத்திரையை விடுத்து வருக - பெண்ணின் பெற்றோர் அழைத்து வருகின்றனர்.)
3.10 ஸங்கல்பம்
"தர்மப்ரஜா ஸம்பத்யர்த்தம்உத்வாஹ கர்ம கரிஷ்யே" - means, objective is to get children upholding dharma
3.11 கங்கண பந்தம்
கங்கணம் என்றால் காப்பு. பந்தம் அல்லது பந்தனம் என்றால் கட்டிக் கொள்வது. இந்த ரக்ஷை கட்டிக்கொண்ட பிறகு துர்தேவதைகள் அண்டா ஆசௌசம் (தீட்டு) முதலியவை அவர்களைப் பாதிப்பதில்லை. ஆண் வலது கரத்திலும் பெண் இடது கரத்திலும் தரிக்க வேண்டும்
3.11.1 கங்கண தாரணம்
மணமகனுக்குக் கங்கணம் கட்டும் மந்திரம்
“விஸ்வேத்தாதே – ஸவ நேஷீப்ரவாச்யா
யாச கர்த்த மகவன னிந்த்ர ஸீன்வதே
பாராவதம் யத்புரு ஸம்ப்ருதம்
வஸ்பவா வ்ருணோ ஸரபாயே ருஷிபந்த்தே“
பெண்ணுக்குக் கங்கணம் கட்டும் மந்திரம்
‘ஸ்ரீயே ஜாத ஸ்ரீய அநிர்யாய
ஸ்ரீயம் வயோ ஜரித்ருப்யோ ததாதி
ஸ்ரீயம் வஸாநா அம்ரு தத் வமாயன்
பவந்தி ஸத்யா ஸமிதா மித த்ரெள“
3.11. 2Andals poem:
நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி | பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி | பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை | காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான் Several brahmins bring holy waters from all the four directions. Brahma, periyazhvar and the sapta- rshis and vedic scholars take the tirtham that has been purified with vedic chants/ mantrams and sprinkle it on my head and bless me. I saw my hand and lord’s ( sarva’nga sundaran, decorated with colorful garland) hand being tied together with kankanam
3.12 Bringing bride to Hall - மணமகளை அழைத்தல்
மணமகளை (பட்டாடை அணிந்து, அணி கலன் கள் பூண்டு முகத் தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மண மகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மணமக னுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர்.
3.13 Exchange of Garlands
This is the non-vedic ritual forming part of all marriages and it is symbolically done. The exchange of garlands symbolises the synthesis of two different souls or mind or hearts into one. The bride and groom are lifted to the shoulders of their respective maternal uncles. The bride and groom attempt to garland each other three times, with both sides trying to dodge each attempt.
3.14 ஊஞ்சல்– The Swing
This symbolically signifies that the couple jointly face the challenges and joys of life. Ldies or groups of ladies in odd numbers go round the Oonjal. They carry water to clear the surroundings and light lamps to invoke the goddess SHRI there. Rice balls are thrown in all directions to eliminate negative vibrations. By circumambulating with the lit lamps, positivity embraces the entire area.
Married women (Sumangalis) accompany the bride. Women hold plates containing a mixture of rice and turmeric powder, fruits depending on local customs. Some hold small lit lamps in their respective plates. Rice represents abundance, while the lit lamps symbolise light. Ladies from both the families throw coloured rice balls in four directions to ward off evil spirits. They offer banana-milk to bride and groom
பெண்கள் திருஷ்டி கழிக்கும் முக்மாய் சிவப்பு நிறம் கலந்த அன்ன உருண்டைகளை நாலு பக்கம் சுற்றிப் போடுவார்கள் இந்த அன்ன உருண்டைகளை பூத பலியாகக் கருதி யக்ஷி என்ற பெயர் கொண்ட பிம்ம ராக்ஷஸன் திருப்தியடைந்து அங்கிருந்து அகன்று விடுகிறான் இது சமயம் அங்கு கூடியிப்போர் செவிக்கினிய பாடல்களைப் பாடி வதூவரர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவார்களாம் மேற்படி அன்னத்தினால் கரைக்கப்படும் ஆராத்தி எடுத்து மணமக்களை மேளதாளத்துடன் மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள்.
3.15 Palligai - முளைப் பாலிகை
This is a fertility rite. Palligai are earthen pots prepared a day earlier. Pots spread at the base with hariali grass and Bael leaves (vilvam). Nine kinds of presoaked cereals are ceremoniously sown in these pots. After the marriage, the sprouted seedlings are released in a river or pool. This ritual invokes the blessing of the eight direction quartered guardian angels (Ashtadikh Paalaks) for a healthy life and progeny to the couple.
நவதான்யங்களை முளைக்க வைத்து அவற்றைச் சுமங்கலிகள் எடுத்து வந்து மணவறையில் வைத்து இருப்பார்கள். இப் பாலிகைகளைப் பார்த்துக் கொண்டு திருமாங்கல்யம் கட்ட வேண்டும். இம்முளைகள் செழித்து வளமுடன் இருப்பது போல் இல்லறம் செழிக்க வேண்டும்.
3.16 Sumuhurtham
Some culture, the cloth veil is removed, unveiling the "new' life in holy matrimony. This is the first time the bride and groom look at each other.
3.17 yoke
On the bride’s head, a ring made of Darbha of Kusa grass is placed. And over it is placed a yoke. The gold Mangal Sutra or Thali is placed on the aperture of the yoke, and water is poured though the aperture.
The symbolism of the yoke is drawn out of ancient rural life where the only mode of transport for households was the bullock cart. It is supposed to signify that just as a bullock cart cannot run with just one bull; the marriage needs both the bride and groom. Both of them have to face their responsibilities together.
The Vedic concept underlying this ritual is figuratively that in her infancy Soma givers her coolness of the moon. In the next stage of life the Gandharvas gave her playfulness and beauty. And when she becomes a maiden Agni gave her passions.
3.17.1 நுகத்தடி வைத்தல்
ரிக் வேத ஆதாரமாகக்கொண்டுள்ள ritual
(கே அனஸ; கே ரத; கே யுகஸ்ய சசிபதே,அபாலாம் இந்த்ர த்ரி; பூத்வீம் அகரத் ஸுர்யவர்ச்சஸம்)
சசியின் கணவரான இந்திரனே,சக்கரம்,தேரின் அச்சு நுகத்தடி வழியாக அபாலையை நகர்த்தி அவளின் குறையை நிவர்த்தி செய்து அவளை சூரியனைப் போல் அழகுறச் செய்தாய்
3.18 Yoktra Dharana (Tying of rope made of a kind of grass)
Here, the groom tie a rope made of Dharbha (a kind of grass) around the waist of the bride. Whenever we get ready to do a hard job we tie a cloth around our waist, which gives us extra strength duly protecting the spine. Here the groom prepares the bride to take up the new responsibilities in their marital life with ease.
3.19 Kanyadanam – Giving Away the Bride
The greatest privilege for any girl’s parents is to offer their daughter in marriage. The prospective father in law seats the bridegroom facing the eastern direction and washes the bridegrooms feet, considering him as Lord Maha Vishnu Himself. Vishnu laso means chief guest. He is honored and he is offered madhuparka ( a mixture of yogurt, honey and ghee).
The bride sits on the lap of her father. Her hands are lifted upward and placed on the upward turned hands of the groom. Auspicious items like a coconut, betel leaves, and nuts are placed on the hands of the bride.
3.19.1 Manthras
The following non – vedic verses are chanted in that context.
கன்யாம் கனக ஸம்பன்னாம் ஸர்வாபரண பூஷிதாம்
தாஸ்யாமமி விஷ்ணவே துப்யம் பிரும்லோக ஜிகீஷயா
விஸ்வம் பரா; ஸர்பூதா; ஸாக்ஷிண்யா;ஸர்வ தேவதா;
இமாம் கன்யாம் ப்ரதாஸ்யாமி ப்த்ருணாம் தாரணாயச
கன்யே மே ஸர்வதோ பூயா;த்வத்தானாத் மோக்ஷமாப்நுயாத்
இமாம் மதீயாம் கன்யாம் தர்மப்ரஜா ஸஹத்வ கர்மப்ய; ப்ரதிபாதயாமி
என்ற மந்திரங்களை ஓதி -
நாமகோத்ரே ஸமுச்சார்ய பராங்முகோ வாரிபூர்வகம்
உதங்முகாயவை தத்யாத் கன்யாம்ச யவீயஸீம்
Note: The father of the bride offers his daughter who is bedecked in gold to the groom considering him as embodiment of Vishnu, the almighty with a belief that he and his past seven generations is blessed to abode in Brama Loka. The father of the bride also tells groom that the decorated bride, offered to the groom so that he can get children through her and do all his prescribed religious duties.
This is the ceremony when the bride's parents place their daughter's hands into those of the eligible groom and seek his promise of taking care of her life long. In return the parents promise that they are offering a devoted, pure, understanding, healthy maid as the bride. This happens from under the curtain, while the curtain is still up blocking the view.
3.20 Koorai saree
A new sari, exclusive for the occasion, called the koorai is chosen. The colour of the koorai is ‘Arraku’ i.e. red, the colour associated with Shakti. This sari is draped around the bride by the sister of the bridegroom, signifying her welcome to the bride. A belt made of reed grass is then tied around the bride’s waist. Thanksgiving Vedic hymns follow, to the celestial caretakers of her childhood, the deities of Soma, Gandharva and Agni. Having attained nubility, the girl is now free to be given over to the care of the human—her man.
3.20.1 Gifting marriage saree – கூறைப்புடவை கொடுக்கும் போது
பரித்வா கி ர்வணோகி ர இமா ப வந்து விஷ்வத;
விருத்தாயு மனுவிருத்தயோ ஜுஷ்டா ப வந்து ஜுஷ்டய்;
ஹே இந்திரனே எவ்விதம் இந்தக் கன்னிகை புடவையால் தன் உடல் முழுதும் சூழப்பட்டிருக்கிறாளோ அப்படியே நான் உன்னைப் போற்றிப் புகழும் ஸ்தோத்திரங்கள் என்னைக் காப்பாற்றட்டும்.
3.20.2 கூறைத்தட்டம்
ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டைமாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள். தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி.
3.21 Mangalasuta Dharana (non vedic)
3.21.1Purifying mangalasutra - சம்பாதஹோமம்
இதற்கிடையில் குருக்கள் மாங்கல்ய த்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மண வறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப் படும்.
Mangalya means that which gives good things and Dharanam means "wearing". The bride has to wear two mangalyas one given by her father and another by the groom's father. The bride is seated over a sheaf of grain-layden hay looking eastward on the lap of her father while the bridegroom faces westward. The bridegroom puts the gold Mangal Sutra around the neck of the bride. As he does so the Nadaswaram is played loud and fast so as to muffle any inauspicious sounds, called “Getti Melam”. Three knots are tied, which symbolize Brahma, Vishnu and Rudhra. The first knot is tied by the bridegroom his sisters fasten the other two knots. There is no Veda mantra but he recites the following verse three times.
“மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்தியாமிசுபகே த்வம்ஜீவ சரதச் சதம்”
ஸுபகே மமஜீவன ஹேதநா அநேந தந்துநா
கண்டே பத்நாமி சதம் சரத; ஜீவ
This is a sacred thread. This is essential for my long life. I am tying this auspicious thread as a vow to protect you through out our lives. O! Maiden having many auspicious attributes! May you live happily for long time with me!
3.22 Pani Grihanam (Vedic) - பாணிக்ரஹணம்
Literally this means "holding of hands. Normally the bride folds fingers her right hand fingers into a conical form upwards and the groom holds it in his hand folded downwards by surrounding all her fingers. He recites mantras in praise of Bhaga, Aryama, Savita, Indra, Agni, Surya, Vayu and Sarasvati, while holding the bride’s hand. He prays for long life, progeny, prosperity and harmony with the bride during their married life. The closed fingers of the right hand of the bride are said to represent her heart (roughly size of one’s heart).
The following prayers are recited by the groom:
Hey maid, I am holding your hand so that you will have several good children and live happily with me till ripe old age. Hey Goddess Lakshmi, you are blessed with all the luck, riches and food and so we who have held our hands today, hope to get riches and pleasures by your blessings. I announce this loudly in front of all so that you will definitely bless me. Hey Maid, Let Vayu (god of wind) who has the capacity to travel in all directions, who keeps a gold coin in his hand to give to those who pray him and who is the friend of fire God (Agni) who has the capacity to purify everything as well as the capacity to make raw food eatable, enter your mind and make you love me for every minute of our future lives.
3.22.1 பாணிக்ரஹணம்
பூஷா த்வேதோ நயது ஹஸ்தக் ருஹயாஷ்விநௌ த்வாப்ரவஹதாம் ரதே
ன க் ருஹான்க ச்ச க் க்ருஹபத்நீ யதா அஸோ வசினி த்வம் வித் த மாவதா ஸி)
பூஷா என்ற தேவன் உன் கையை பிடித்து அக்னியின் அருகில் அழைத்துச் செல்லட்டும், அஸ்வினீ தேவர்கள் உன்னை புஸ்பரதத்தில் எனது கிஹத்திற்கு அழைத்துச் செல்லட்டும், ஆசியுடன் சுற்றத்தாருடன் ஆரோக்கியமாக நாம் வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம் என்ற மந்திரத்தால் அக்னியின் அருகே கிழக்கு முகமாக இருவரும் அமருகிறார்கள்,பெண்பையனுடை வலது கை பக்கம் அமருவாள்
1),`க்ருப்ணாமிதே‘ என் தர்மபத்னி உத்தம்மான புத்திரனைப் பெற்றெடுக்கவும் ஒருமித்து வாழவும் குலம்
தழைக்க உன்னை பகன்,அர்யமா,சவிதா,இந்திரன்முதலான தேவர்கள் உனது தாய் தந்தைமூலம் எனக்கு அளித்திருக்கிறார்கள் அவர்களைப் போலவே நாமும் இல்லறத்தை பேணி பூஜை ஆராதனை ஹோமம்
3.22.2 Andals poem:
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத | முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ் | மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் | கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் Ma’ngala vadyams were being played; conches were being blown; under the canopy that was decorated with low-lying pearl strands, madhusudanan took my right hand into his and did panigrahanam
3.23 Sapthapadi – the Seven Steps - ஸப்தபதீ
The bride and groom take seven steps around the sacred fire. The groom walks with the bride to the right side of the sacred fire while holding his wife's right hand. He stops, bends down and holds the right toe of his wife with his right hand and helps her take seven steps around the fire. At the beginning of each step, he recites a Vedic mantra seeking the blessings of Maha Vishnu. As these seven mantras are being chanted, he asks Maha Vishnu to follow in the footsteps of his wife and bless her with food, strength, piety, progeny, wealth, comfort and health.
3.23.1 Manthras
விவாஹத்தின் மிக முக்கிய அம்சம் மணமகன் பெண்ணின் வலது பாத கட்டை விரலை தன் வலது கரத்தால் பிடித்துக் கொண்டு ஏழு முறை சிறிது சிறிதாக நகர்த்த வேண்டும்,அதற்கான மந்திரம் மந்திரம் மந்திரம்
(1)ஏகமிஷே விஷ்ணுஸ்த்வாந்வேது,
(2)தவே ஊர்ஜே விஷ்ணுஸ்த்வாந்வேது
(3)த்ரீணி வரதாய விஷ்ணுஸ்த்வாந்வேது,
(4)சத்வாரி மயோப வாய விஷ்ணுஸ்த்வாந்வேது,
(5)பஞ்ச பகப் ய; விஷ்ணுஸ்த்வாந்வேது,
(6)ஷண்ருதுப் ய;விஷ்ணுஸ்த்வாந்வேது,
(7)ஸப்த ஸப்தப்யோ ஹோத்சாப்யோ விஷ்ணுஸ்த்வாந்வேது
May Lord Vishnu follow you. Seven steps are for plenty of food, strength, help us do austerities, happiness, cattle and wealth, make all the six seasons favourable to us,and help us perform all vedic sacrifices.
3.23.2 Friendship ஸ்னேகிதர்களாக
ஸகா ஸப்தபதா ப வ ஸகாயௌ ஸப்தபதா ப பூ வஸக் யந்தே க மேகம் ஸக் யாத்தே மாயோஷம் ஸக் யாந்மே மாயோஷ்டா; ஸமயாவ ஸங்கல்பா வஹை ஸம்பிரியௌ ரோசிஷ்ணு ஸுமனஸ்யாநௌ
At the end of 7 steps, reciting above means companion/friends for life
3.24 Establishing Relationship
Statement by Groom Relationship: I am akasa – you are earth; life – body holding life; mind – speech; sam veda – rik veda base for sama veda. Both are dependent on each other.
த்யௌ:ரஹம் - ப்ருத்வி த்வம்; ரேதோஹம் - ரேதோபி: தவ்ம்
மநோஹமஸ்மி - வாக் த்வம்; ஸாமாஹமஸ்மி - ருக் துவம்
3.25 circumambulate - தீவலம்
Each circumambulation of the consecrated fire is led by either the bride or the groom, varying by community and region. With each circumambulation, the couple makes a specific vow to establish some aspect of a happy relationship and household for each other.
A joint vow is usually made at the end of the seven steps, which varies by region. A typical vow is:
After crossing seven steps with me thus, you should become my friend. I too have become your friend now. I will never discard this friendship and you should also not do that. Let us be together always.
In North Indian weddings, the bride and the groom say the following words after completing the seven steps:
“We have taken the Seven Steps. We have become partners. Let us share the joys.
3.25.1 Andals poem:
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், | பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து, காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி | தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான் Priests, chanting good vedic mantras, spread the green grass surrounding the agni and placed the samit (wooden sticks) on agni. I saw kannan, who came majestically like an angry elephant, hold my right hand and circumambulate the agni walking slowly.
3.26Pradhaana Homam – The main Sacrificial Ritual
They couple goes around the fire, and feed it with ghee and twigs of nine types of holy trees as sacrificial fuel. The fumes that arise possess medicinal, curative and cleansing effects on the bodies of the couple.
Sixteen mantras are chanted and ghee is offered as oblation. During the conduct of this homam, the bride must place her right hand on her husband’s body so that she gets the full benefit of participation.
3.26.1 Homam manthram
1, ஸோமாய ஜனிவிதே ஸ்வாஹா)= ஹோமனுக்காக நெய்யை ஆஹுதீ செய்கிறேன்
2, கந்தர்வாய ஜனிவிதே ஸ்வாஹா> கந்தர்வனுக்கு
3,அக்நயே ஜனிவிதே ஸ்வாஹா> அக்னிக்கு
4, கந்யளா பித்ருப்யோ யதீ பதிலோகமவதீ க்ஷமதாஸ்த ஸ்வாஹா> இவளின் கந்யாபருவத்தில் ஏதாவது(குறை ஏற்பட்டிருப்பின் அவைகள் நீங்குவதற்காக,
5, ப்ரேதோ முஞ்சாதி நாமுதஸ்ஸுப்த்தா மமுதர்கரத் யதேயம் மிந்த்ர மீட்வஸ்ப்த்ரா ஸுபகாசதி)
ஆகட்டும், பிதாவிந் குலத்திலிருந்து என்(குலத்திற்கு இவள் வந்து என்னை அனுசரிப்பவளாக இது போன்று அர்த்தமுள்ள மந்திரங்களைச் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும், ஸப்தபதி முடிந்தபிறகு தான் தம்பதிகளை(கை குலுக்கி)அக்ஷதையுடன் செய்ய வேண்டும் ஆசீர்வாதம்
3.26.2 ஸாஜ ஹோமம் - Laaja Homam – Offering puffed rice into the fire
This comprises the bride’s own offering into the sacrificial fire. As an expression of sibling support to her marriage her brother helps her. He gives her a handful of puffed rice grains which she hands to the bridegroom, to this, the groom adds a drop of ghee and feeds it to the fire on her behalf and recites five Vedic mantras. After the Laajahomam and the chant of two mantras, the groom removes the darbha girdle (tied after the Mangalya Dhaaranam) of the bride. With this all the Vedic ceremonies come to an end.
இமாந் லாஜானாபபாமி ஸம்ருத்தி கரணான் மம,
தீரகா யுரஸ்து மே பதிரேத ந்தாம் க்ஞாதயோ மம.
3.26.3 Andals poem: பொரியிடல்
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு | எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி, அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து, | பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான் My brothers, who have attractive eye brows that look like bent bows, ignite the agni and make me stand before agni. They place my hands on top of hands of kannan (who has a majestic face like the lion’s) and help do the homam by putting rice puffs (pori) in the agni
3.26.4 சதுர்த்தி ஹோமம்,சேஷ ஹோமம்
Fire oblation with the residual ghee, a little of which is sprinkled on the bride’s head four times. The leftover ghee is considered sacred, the whole of which was offered to Agni. ‘Sesha’ means leftover. The idea of sprinkling this residual ghee on the bride’s head signifies strength to be drawn from the four Vedas; which is left over from one Yuga or era to another. This is a blessing for healthy offspring. The groom ties a thread around the bride's hip. This ceremony used to be performed just before the nuptials in the earlier days but these days it is a part of the marriage ceremony itself.
3.26.5 Jayadhi Homam ஜயாதி ஹோமம்
This is performed to propitiate the Gandharvas and other deities. The Gandharvas are the soft natured celestial beings generally associated with the finer sentiments of life, that are so necessary for a fulfilling married life. The benefits of doing this are that they increase knowledge and Brahminical “sathvic” qualities. This is followed by another three prayers called “Vyahrithi homam”, “Swishtakrith homam” and “Prajapathi homam”. Once this is done, the fire from the homam is preserved in a new mud pot and is taken by the bride to her husband’s home.
3.27 Three rounds around sacrificial fire
Couple go around agni thrice (practice varies based on traditions). First round, the groom gently places the bride's foot on a grinding stone near the fire and slips silver rings or “Mettis” on her toes. Second round, the couple is then shown the Dhruva Nakshatra or Pole Star, the one who attained immortality through single-minded devotion and perseverance . Third round “Arundhathi Nakshatra”, as the ideal wife - the embodiment of charity and virtue.
3.27.1 அச்மாரோஹணம் (அம்மி மிதித்தல்)
அம்மி மீது வரன் பத்நியின் பாதத்தை தூக்கி வைத்து
(அதிஷ்டேமம் அச்மானம் அச்மேவத் வம் ஸ்திரா பவ
அபிதிஷ்ட பிருதயந்த; ஸஹஸ்வ பிருதநாயத;)
"கரடு முரடாகவும் வாழ்க்கை இருக்கும்,சிக துக்கம் வருங்கால் இக்கல் போல் ஸ்திதப்ரஞையுடன் இரு" எனக் கூறுகிறான்
3.27.2 Andal’s poem - அம்மி மிதித்தல்
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், | நம்மை யுடையவன் நாராயணன் நம்பி, செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி, | அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான் My lord, protector in this birth and all the forthcoming births and who is filled with all kalayana gunas held my right foot with his red hued hand and placed it on stone (ammi)
3.27. 3Dhruva star
அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களும் சுழலும் தன்மை கொண்டவை.த்ருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கின்றது.
“த்ருவந்த் தே ராஜா வருணஹ | த்ருவம் தேவோ ப்ருஹஸ் பதிஹி
த்ருவந்த்த இந்த்ரஸ் சாக்னிஸ்ச | ராஷ்டரம் தாராயதாம் த்ருவம்“
3.27.4 Arundhathi star
3.28Exchange of rice/flowers - அட்சதா ரோபணம்
மணமக்கள் நின்று கொண்டு மஞ்சள் அரிசி, மலர்கள் இவற்றை ஒருவர் சிரசில் மற்றவர் இட்டுக் கொள்ளல் வேண்டும்.
1) மணமகன் : “ப்ரஜா மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி
அட்சதையை மணமகள் சிரசில் இட வேண்டும்.
2) Girl: “ ஸ்ரீயோ மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி
அட்சதையை Boy சிரசில் இட வேண்டும்.
3) Boy : “தனம் மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி
Girlசிரசில் அட்சதை இட வேண்டும்.
4) Girl: “ஆயுர் மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி
Boy சிரசில் அட்சதை இட வேண்டும்.
5) Both “யக்ஹோ மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி அட்சதை இட்டுக் கொள்ளல் வேண்டும்.
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து முடிவில் சிறந்ததான வீட்டு நெறியை ஏற்க வேண்டும் என்பார் தொல்காப்பியர். “கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே“ என்பதைனைக் காண்க.
3.29 Thamboola to newly married couple
The bride’s brother gives the ceremonial first betel to the couple to chew. Betel leaf is supposed to have aphrodisiacal properties and to be eaten only after marriage. Other gifts are also given to bless the couple with long lives and children.
3.30 Arthi ஆரத்தி
3.31 Exchange of good wishes by bride/ bride groom’s side - சம்மந்தி மரியாதை
Closing ceremony
4 Post Marriage
4.1 Gift to Sumangalis - சுகாசினி தானம்
திருமணத்திற்குப் பின் மணப்பெண் வெற்றிலைப் பாக்கில் மஞ்சள், குங்குமம், தக்ஷிணையுடன் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கல். 4.2 Grihapravesham and praveshahomam
At the end of all the Vedic rituals, the couple leave for the groom’s house carrying the sacrificial fire and this is supposed to be maintained till the last ritual in one’s life. Many mantras are chanted for the safe travel etc. On reaching home, prayers are chanted to thank all devathas for the safe conduct of everything. The girl is asked to keep her right foot forward on entering the house for auspiciousness. She claims “ I enter into this auspicious and prosperous house with all noble intentions.”
4.2.1 Manthras for கிருஹப்ரவேசம்,ப்ரவேசஹோமம்
தன் மனைவியுடன் ஔபாசனப் பானையிலுள்ள அக்னியுடன் புறப்பட வேண்டும் அக்னியை ஜாக்ரதையாகக் காப்பாற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,வழியில் சில பாதுகாப்புக்காகவும் விதிவிலக்குக்காகவும் சில மந்திரங்கள் ஜெபித்துக்கொண்டு செல்ல வேண்டுமென்று கூறப்படும்
லோஹிதம் சர்மாடுஹம் ப்ராசீன க் ரீவ முத்தரலோகமத்யே அகாரஸ்யோத்தரயா அஸ்தீர்ய கிருஹான் ப்ரபாத்யந்துத்தராம் வாசயதி த க்ஷிணேன ந ச தே ஹலீம் அபிதிஷ்டதி
சிவப்புக் கம்பளத்தை வரவேற்பறையின் நடுவில் விரித்து வண்டியிலிருந்து பெண்ணை வலது காலை முதலில் வைத்து வாசற்படியிலோ ரேழியிலோ காக்க வைக்காமல் உள்ளே அழைத்து வர வேண்டும் அப்பொழுது அவள் சொல்ல வேண்டுய
க்ருஹான் பத்ரான் அஸுமனஸ;ப்ரபத்யே அவீரக்நீ விரதவதஸ் ஸுவீராந்
இராம் வஹதோ க்ருதமுக்ஷமானாஸ் தேஷ்வஹகும் ஸுமுநாஸ் ஸம்விஸாமி,)
மக்களை அழிக்காமல் காப்பவளான நான் நல்ல மனமுள்ளவர்கள் வாசம் புரிவதும் மங்களகரமானதுமான இந்த வீட்டை அடைகிறேன்,நான் நல்ல மனதுடன் இங்கு பிரவேசிக்கிறேன்,பிறகு பிரவேச ஹோமம் செய்ய வேண்டும்(பதிமூன்று ஆஹுதீகள்) இந்த ப்ரவேச ஹோமத்தை பிள்ளை வீட்டில் செய்தால் நல்லது,இந்த மந்திரங்கள் அவர்கள் இருவருக்கும், நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர பல கோடி தேவதைகளை ப்ரார்த்திப்பதாக அமைந்துள்ளன,
4.3 Mangala Arathi
A solution of lime and turmeric powder is prepared on a plate, circled around before the couple and thrown away to ward off evil. This is also done a number of times during the wedding ceremony.
4.4 Nalangu
The Nalangu is a sort of wedding games that bring in a light-hearted element into the wedding day and relieve the stress. Traditional games include the newly-weds putting their hands into a small bowl to find a small object with the person finding the object first the winner. Another game consists of breaking papadams (pappads) over each other's heads. They also roll a coconut towards each other like a ball. During this time, women sing songs, making fun of the bride, the groom and the in-laws.
4.5 Shanthi Muhurtham
The consummation of the marriage at night fixed for an auspicious time for a happy, ever-lasting married life that is full of understanding and care. Two souls united in a sacred act of fulfillment, to bring forth progeny as nature's best creation.
4.6 Kattu Saatham
This is on the day next to the Muhurtham. In early days the groom's family would have to travel for a long time to reach their place and so for their travel needs food would be packed and given. This is how the ritual came into practice.


Some notes on Marriage and Married life

Wedding Invitation விவாஹ or திருமண சுப முகூர்த்த பத்திரிக்கை

உ

ஸ்ரீ ராமஜெயம்
 

மஹா ராஜ ராஜ ஸ்ரீ..................... அவர்களுக்கு
அநேக நமஸ்காரம்/ஆசீர்வாதம்/உபயக்ஷேமம்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ.........வருஷம் ............ மாதம்........ம் தேதி (         ) 
  ........ கிழமை...................  ..................
  நக்ஷத்ரம் .............யோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை......... க்கு மேல் ....... க்குள் 
( காலை மணி ......... க்கு மேல் ........ க்குள் ) ...............லக்னத்தில்கன்னிகாப்ரதானம் செய்துகொடுப்பதாய் ( பாணிக்ரஹணம் செய்துகொள்வதாய்) ஈஸ்வர க்ருபையால் 
  பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளின் ஆசீர்வாதத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களின் அனுக்கிரஹத்தாலும்,
  ஆசார்யார்களின் அனுக்ரஹத்துடன் 
  பெரியோர்களாள் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம் ................... 
  வைத்து நடக்கிறபடியால் தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் முன்னதாகவே வந்திருந்து 
  மேற்படி சுபமுஹூர்த்தத்தை நடத்திக்கொடுத்து தம்பதிகளை ஆசீர்வதித்து என்னையும் கௌரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

 

இப்படிக்கு 

 -------------------------------------------

 

Wedding customs in different region
5North Indian
Maithil Brahmins belong to the region between the holy river ganga and the Himalayas. Marriage of Maithil Brahmins is made up of many rituals, they consists of the pre marriage, wedding and the post marriage rituals. A lot of planning and preparation go into the making of the final event.
Dev shrine, Gauri Pooja, Otangar Custom, and Nana Yogin Ceremony. These are elaborate rituals which give the groom and bride to pray to their gods for a long and happy married life along with the other elders in the family.
Lord Agni is the witness of the entire marriage.
Kanyadaan or giving away the daughter.
sapta padi where the newlyweds take seven rounds of the holy fire. This signifies that anyone who walks seven steps together becomes friends.
Sindurdan Custom - the groom places the sindhur or vermillon on the parting of the bride’s hair. This is practiced lifelong to signify that her wifehood
Durbakschat Ceremony and
Chumaon Tradition. During Sindurdan.
6The Arya Samaj wedding ceremony
The Arya Samaj wedding ceremony is performed with the fire and other elements as the witnesses since they don't believe in idol worshipping. Simplicity is the main essence of Arya Samaj wedding.
6.1Havan : Lighting the sacred fire
To invoke the blessings of 'Agni' or the God of Fire, the 'pujari' lights a sacred fire or 'havan' to the chanting of Vedic mantras. There are two types of 'havans' - the 'sadharan' (ordinary) or 'vishesh' (special). The 'vishesh' havan is the chanting of mantras and praying to all the 'Divyashaktis' or forms of God. The main 'prarthana' or prayer during the lighting of the 'havan' is the 'prarthana' of 'grahast jivan' (married life).
6.2Vishesh Havana
Vishesh Havana is a special yagna (fire sacrifice) performed by the priest as per the Arya Samaj rites. Yagna is a must in majority of the Hindu marriages. The fire lit in yagna is in actuality the agni god who as a god and matter is meant to purify the couple and be an witness to the sacred ceremony of marriage. Fire is the purest of all elements of nature, hence a vow taken in front of the fire is always regarded as very strong and unbreakable.
6.3Pani Grahan Sanskar : The groom vows to look after his wife
The groom stands up and takes his bride's hand in his and chants mantras, promising to look after her till her old age and keep her happy at all times. He accepts her as his 'poshya' (meaning that he will provide for all her needs). The bride and groom now take one 'parikrama' (circumvention) around the fire.
6.4Shilarohan : Using the rock as a symbol of permanence
The bridegroom chants a 'mantra' and the bride's mother places her daughter's right foot on a stone. The rock is a symbol of stability, permanence and firmness. The bride's position in the groom's home is now permanent and together, the couple will face all of life's challenges like two solid rocks.
6.5Lajahom : Sacrifice offered to the sacred fire
'Laja' is puffed rice, a symbol of prosperity. The bride's brother stands behind the couple while the couple faces each other. The bride places both her hands into the groom's and her brother then puts the puffed rice into them. Together they offer this 'laja' as an 'ahuti' or sacrifice into the fire amidst the chanting of mantras. This ritual is performed three times and each time the mantras chanted have a different meaning.
6.6Parikrama : Circumventions around the sacred fire
The couple goes around the sacred fire four times, each 'parikrama' (circumvention) strengthening the bond between them. The first three times the bride must lead the groom, as she is the embodiment of Goddess Lakshmi. It is only after the fourth 'parikrama' that she becomes the 'ardhangani' (wife) and is now her husband's responsibility. After the completion of the 'parikramas' the 'pujari' ties the bride's sari 'pallav' to the groom's 'angavastra' (a scarf tied around the shoulders), with three knots.
6.7Saptapadi : Seven steps around the sacred fire
These are seven steps taken by the bride and groom together, each step has significance. After the 'saptapadi' the couple takes one 'parikrama' around the fire together with neither of them leading.
6.8Sprinkling water on the couple : Invoking blessings from deities
Older members of the groom's family sprinkle water on the couple while four 'mantras' are chanted by the 'pujari'. These prayers are recited to invoke the blessings of all the deities in the couple.
6.9Suryanamaskar
Suryanamaskar is an indigenous rite, in which people pray to the Sun with folded hands. Sun is the source of all living creation on earth. Hence, he is also regarded as god. The newly married couple pray for good health and prosperity for their conjugal life.
6.10Hriday Sparshmantra : Vows taken
The bride and groom place one hand on each other's hearts and chant 'mantras' together. The meaning of these 'mantras' is - ' I am installing you in my heart from this day onwards; I will be loyal to you; this alliance is made in Heaven; let us ask the Almighty for His blessings'
6.11Sindoor : The groom applies vermilion on the bride
'Sindoor' or vermilion powder is the sign of a married Hindu lady. The groom applies 'sindoor' in the center parting of the bride's hair and also ties the 'mangalsutra' around her neck. The bride and groom feed each other sweets and the 'mantras' chanted at this time hold good for both and are not one sided. It is not only the wife's duty to ensure that her husband is fed; he in turn also has to see that she has been looked after.
6.12Sindoor Daan
Arya Samaj incorporates the sindoor daan ceremony. It is a very common ritual wherein the groom applies sindoor or vermillion on the wife's hair parting by her husband.Rituals After Marriage
6.13Ashirwaad : The blessing
Now that the marriage rites have been completed, the newly weds are blessed by all the elders. Everyone present showers coloured rice or 'akshat' on the couple.
6.14*Madhuparka:
After the bride and the groom arrive at the venue of the wedding the groom partakes of 'Madhuparka', a mixture of honey, curds and cream. The bride gives the groom water three times, which he sprinkles on his feet, over his body and drinks it the third time. Similarly, the groom partakes of the 'Madhuparka' three times after sprinkling it in all directions. The Madhuparka symbolises the commencement of their journey into a happy married life.
7Conclusion
Among all the rites performed in a marriage, kanyadanam, Maangalya dhaaranam, paanigrahanam and Saptapadi are said to be very important. The wedlock is solemnised after performance of Saptapadi and a meaningful relationship of a lifetime gets established, with the sacred fire as the witness. A life of harmony and companionship awaits the couple, which will be filled with joy when lived with mutual love and understanding.