ஆசமனம்: ஓம் அச்யுதாய நம:| ஓம் அநந்தாய நம:| ஓம் கோவிந்தாய நம:| கேஷவ, நாராயண (thumb - cheek) மாதவ , கோவிந்த (ring finger - eye) விஷ்ணொ, மதுஸூதந (index finger - nose) த்ரிவிக்ரம, வாமன (little finger - ear) ஸ்ரீதர, ஹ்ருஷீகெஷ (middle finger - shoulder) பத்மநாப (four fingers - navel), தாமோதர (four fingers - head)
ஷுக்லாம்...ஷாந்தயே ஷுக்லாம் பரதரம் விஷ்ணும் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ப்ராணாயாமம்: ஓம் பூ: | ஓம் புவ: | ஓம் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந: | ஓம் தப: | ஓம் ஸத்யம் || ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | தியோ யோ ந: ப்ரசோதயாத் || ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ் ஸுவரோம் |

Yajnopavita dharanam

(1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்:
(4) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரௌத-ஸ்மார்த-விஹித-ஸதாசார நித்ய-கர்ம-அநுஷ்டாந- யோக்யதா-ஸித்யர்தம் ப்ரஹ்மதே ஜோபிவ்ருத்யர்த்தம் யஜ்நொபவீத-தாரணம் கரிஷ்யே
(5) யக்ஜ்நோபவீத – தாரண - மஹாமந்த்ரஸ்ய பரப்ரஹ்மா ருஷி: த்ருஷ்டுப் சந்த: பரமாத்மா தேவதா யக்ஜ்நோபவீத தாரணே விநியோக:
(6) Wear Each Poonal with this manthra: யக்ஜ்நோபவீதம் பரமம் பவித்ரம் | ப்ரஜாபதே: யத் ஸஹஜம் புரஸ்தாத் | ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதி முந் ஜ ஸுப்ரம் யக்ஜ்நோபவீதம் பலம் அஸ்து தேஜ: ||
(7) Discarding the old Poonool (for all): உபவீதம் பிந் நதந்து ஜீர்ணம் கஸ்மல தூஷிதம் | விஸ்ருஜாமி புநர்ப்ரஹ்ம வர்சோ தீர்க்ஹாயுர் அஸ்து மே ||
(8) ஆசமனம்: ப்ரஹ்மார்ப்பணம்

Srardham

(1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்: (பவித்ர தாரணம் - wear pavithram)
(4) sankalpam: (3 dharba as seat and a pavithram of 3 dharbas, 3 dharbas hoding between pavithram) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா | ய: ஸ்மரேத் புண்டரிகாக்ஷம் ஸ பாஹ்யாந்தர: ஸுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரி ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரி ராம-ராம-ராம|| திதிர் விஷ்ணு தத வார நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகச்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரி கோவிந்த கோவிந்த கோவிந்த || ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே, place and all (ஜம்பூத்வீபெ, பாரதவர்ஷெ, பரதகண்டே), மேரோர் தக்ஷிணே பார்ச்வே , சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (...) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (...) ருதௌ (...) மாஸெ (...) நக்ஷத்ரயுக்தாயாம் (...) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்ஷெ புன்ய யோக புன்ய கரண எவங்குண விஷெஷண விஷிஷ்டாயாம் அஸ்யாம் (...) புன்ய திததௌ (ப்ராசீநாவிதீ) (...) கோத்ரஸ்ய (name) (father:ஷர்மண or mother:நாம்நீயா) பித்ரு பூதஸ்ய (father: மமபிது: or mother:மம மாது:) ப்ரத்யாப்திக ஷ்ரார்தம் ஹிரண் ய ரூபேன அத்ய கரிஷ்யே || ததங்கம் தில தர்ப்பணம் ச கரிஷ்யே || (put 3 dharbas hoding between pavithram in to south and உபவிதீ - Look towards Gaya and imagine you are at Gaya and doing Sraddha)
(5) Facing East: அஸ்மிந் மம பிது: ப்ரத்யாப்திகஷ்ரார்தெ பூருருவ ஆத்ரவ ஸம்யகாணாம் விஷ்வேஷாம் தேவானாம் இதம் ஆஸநம் (தர்ப்பை) விஷ்வே தேவார்த்தே பாகவத: க்ஷணகர்தவ்ய: | ப்ராப்நோதி பவான் (அக்ஷதை) விஷ்வெதேவ: வஸ்த்ர யஜ்ஞோபவித: உத்தரீய ஆபர்ணார்த்தே இமே அக்ஷதாம் ஸகலா ஆராதனை ஸுவர்ச்சிதம் || (அக்ஷதை/ வேஷ்டி)
(6) Facing South: (ப்ராசீநவிதீ) அஸ்மிந் மம பிது: ப்ரத்யாப்திகஷ்ராட்தெ (நைத்ருவ காச்யப) கோத்ராணாம் (_ _ _ 3 பித்ரு) ஷர்மாணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹாணாம் இதம் ஆஸநம் (தர்ப்பை போடவும்) அப ப்ரதாய (sprinkle water) (பித்ரு வணக்கம்) வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹர்தி பவத: க்ஷண: கர்தவ்ய: ப்ராப்நொது பவ: (எள்) பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹ வஸ்த்ர யஜ்ஞோபவித: உத்தரீய ஆபர்ணார்த்தே இமே தில: ஸகலா ஆராதனை ஸுவர்ச்சிதம் || (எள் / வேஷ்டி)
(7) (Face East) (உபவிதீ) ஹிரண்யகர்ப கர்ப்பஸ்யம் ஹேமபீஜம் விப்ஹாவஸொ: | அநந்தபுந்ஞ்அ பலதம் அத: ஷாந்தி ப்ரயச்ச மே || அஸ்மிந் மம: பிது: ப்ரத்யாப்த்திக ஷ்ரார்த்தெ பூருருவ ஆத்ரவ ஸஸ்யகாணாம் விஷ்வேஷாம் தேவாநாம் த்ரிப்த்யார்த்தம் இதம் ஹிரண் யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்ப்ஹூலம் (துளஸி) விஷ்வெப்ஹ்ய: தேவெப்ஹ்ய: ஸம்ப்ரதது || (அரிசி/வாழை/தக்ஷிணை) ஒம் தத் ஸத் ||
(8) Facing South: (ப்ராசீநவிதீ) ஹிரண்யகர்ப கர்ப்பஸ்யம் ஹேமபீஜம் விப்ஹாவஸொ: | அநந்தபுந்ஞ்அ பலதம் அத: ஷாந்தி ப்ரயச்ச மே || அஸ்மிந் மம: பிது: ப்ரத்யாப்த்திக ஷ்ரார்த்தெ பூருருவ ஆத்ரவ ஸஸ்யகாணாம் விஷ்வேஷாம் தேவாநாம் த்ரிப்த்யார்த்தம் இதம் ஹிரண் யம் ஸதக்ஷிணாகம் பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹெஷ்ய:ஸம்ப்ரதது || (அரிசி/வாழை/தக்ஷிணை) ஒம் தத் ஸத் ||
(9) (உபவிதீ) (ப்ரதக்ஷிணம்) - தேவதாப்ய: பித்ருப்ஹ்யஸ்த: மஹாயொகிப்ஹ்ய: எவங்குன நம: ஸ்வதாய ஸ்வாஹாய நித்யமேவ நமோ நம: யாநி காநிக பாபாநீ ஜந்மாந்தர க்ரிதாநிக தாநி தாநி விநஷ்யந்து ப்ரதக்ஷிண பதெ பதெ (நமஸ்காரம்)
(10) (ப்ராசீநவிதீ) ஸர்வே நித்ய த்ரிப்த்த ப்ஹூயாஸுரிதி பவந்த அணுக்ரஹநந்து: (facing Gaya) 'கய கய கயா கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம்" (facing opposite side of Gaya) ப்ராசீனாவீதம் போட்டுக்கொண்டு 'அக்ஷய்ய வட:" {akshda to priests}
(11) Tarpanam
(12) மம (பிது: or ஃ மாது:) ப்ரத்யாப்தீக ஹிரண்ய ச்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவான்". -பவித்ரம் பிரித்துப்போட்டு, {ஆசமனம்} காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

Intersting facts about Pithru sraadha Normally every year Shraddha should be performed on the date of death of the person, as per the Hindu astronomical calendar. If the date is not known and only the month is known, then in that case the shraddha can be performed on the no moon night of that month. If both, the date as well as the month is unknown then the shraddha can be performed on the no moon night of the Hindu calendar month of Magh or Margashirsha.
Items required are listed below. This is for guidance only. However, it is better to make compromises, than skipping the ritual altogether. Water pot made ideally of gold, silver, copper, bronze, brass or panchalohas (five metals). Some akshatas made by mixing uncooked plain white (or brown) rice grains with turmeric powder and a drop of ghee (clarified butter) or an oil. In the absence of turmeric powder, just plain rice grains can be used as akshatas. In the absence of rice grains, use a grain that is locally popular and available. Black sesame seeds is recommended. Use white or brown sesame seeds or akshatas as a substitute. Darbhas or kushas, a sacred grass. Each darbha has a sharp edge and a base. If you do not have darbha, use a locally available grass. A ring made of darbha, known as pavitram, is to be worn on the right hand ring finger during the ritual.
Shraddh should be performed with a pious mind. The person who performs the Shraddh should realize that for his birth, body, knowledge, wealth and sanskar he/she is indebted to the ancestors. All that is there was given by the ancestors. So the rituals performed is accepting this fact and is sort of thanksgiving. Both male and female relatives of the dead can perform the rituals. The daughter, wife, mother and daughter-in-law of the deceased person have the authority to perform Shraddha (Garuda Purana Preta Khanda 8.3 ). The method of performing the rituals slightly varies from region to region. But the essence of the ritual is the same. The form of performance itself has been changing over the years. Of late due to circumstances the Sraadha is being replaced by many with Annadanam, many supplement a short sraadha procedure with Annadanam.
Equally important is feeding fellow living beings (humans preferably the poor and animals/birds) on the day. Some people distribute food and clothes among the poor and do some charity.
Click for more