Tharpanam: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:
(4) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா | ய: ஸ்மரேத் புண்டரிகாக்ஷம் ஸ பாஹ்யாந்தர: ஸுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரி ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரி ராம-ராம-ராம|| திதிர் விஷ்ணு தத வார நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகச்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரி கோவிந்த கோவிந்த கோவிந்த || ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே, (..location) மேரோர் தக்ஷிணே பார்ச்வே , சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (...) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (...) ருதௌ (...) மாஸெ (...) நக்ஷத்ரயுக்தாயாம் (...) வாஸரயுக்தாயாம் (krishna) பக்ஷெ (Amavasyaam ) புண்யதிதௌ
(5) வஸு-ருத்ர-ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு–பிதாமஹ-ப்ரபிதாமஹானாம் மாத்ரு-பிதாமஹி-ப்ரபிதாமஹினாம் ஸபத்னீக மாதாமஹ-மாது: பிதாமஹ் மாது : ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ருணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே திலதர்ப்பணம் கரிஷ்யே | ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: | ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்க்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச|| அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.
பித்ரூ varkam (Nithruva kasyapa): (6) உதீரதாமவர உத்பராஸ உன்மத்யமா: பிதரஸ் ஸோம்யாஸ:| அஸும் ய ஈயுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தே நோவந்து பிதரோஹர்வேஷு|| அங்கீரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: | தேஷாம் வயம் ஸுமதௌ யஜ்ஞியானாமபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம || ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யாஸ:| அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவயானை: | அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்-வஸ்மான் || (...) கோத்ரான் (Venkatarama) சர்மண: வஸு ரூபான் மம பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(7) ஊர்ஜம் வஹந்தி-ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் || பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | ப்ரபிதாமஹேப்ஹ்ய ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: || யே சேஹ பிதரோ யே ச நேஹ, யாக்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்ம | அக்னே தான் வேத்த யதி தே ஜாதவேதஸ் தயா ப்ரத்தக்ம் ஸ்வதயா மதந்தி || (...) கோத்ரான் (Ramaswamy) சர்மண: ருத்ர ரூபான் மம பிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(8) மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: || மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித || மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ||(...) கோத்ரான் (Subramania) சர்மண: ஆதித்ய ரூபான் மம ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(9) (...) கோத்ரான் (Madhurambal) நாம்ணீ: வஸு ரூபா: மாத்ரூ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(...) கோத்ரான் (Asanambal) நாம்ணீ: ருத்ர ரூபா: பிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(...) கோத்ரான் (kamakshi) நாம்ணீ: ஆதித்ய ரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(10) மாத்ரூ varkam (srivatsa): (...) கோத்ரான் (Subramanian) சர்மண: வஸு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(...) கோத்ரான் (Sivachidambara) சர்மண: ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(...) கோத்ரான் (Mahaganapathi) சர்மண: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(11) (...) கோத்ரான் (Meenakshi) நாம்ணீ: வஸு ரூபா: மாதாமஹீ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(...) கோத்ரான் (Mangalambal) நாம்ணீ: ருத்ர ரூபா: மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(...) கோத்ரான் (Mahalaxmi) நாம்ணீ: ஆதித்ய ரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(12)ஜ்நாத ஜ்நாத மது பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
(13) ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே மாது பித்ரூன் || த்ருப்யத த்ருப்யத த்ருப்யத || தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹா யோகிப்ய ஏவ ச | நம: | ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: ||
(14) அபிவாதயே (kaasyapa aavathsaara naithruva) த்ரய - ஆர்ஷேய ப்ரவரான்வித (Nithruva kasyapa) கோத்ரான் ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜூ: ஸாகாத்யாயீ, ஸ்ரி (narayana) சர்மா நாமாஹம் அஸ்மிபோ:
(15) ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: | ப்ரஜாமஸ்ம ப்யம் தததோ ரயிஞ்ச தீர்க்காயுத் வஞ்ச சத-சாரதஞ்ச || அஸ்மாத் கூர்ச்சாத் வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி||
(16)யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ: | தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை:||
Brahmayajnyam ப்ரஹ்மயஜ்ஞம்: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்:
(4) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரஹ்மயஜ்ஞம் கரிஷ்யே || ப்ரஹ்மயஜ்ஞேன யக்ஷ்யே || வித்யுதஸி வித்யமே பாப்மாணம் ருதாத் ஸத்ய முபைமி | (clean hands with water)
(5) ஓம் பூ: | தத் ஸவிதுர் வரேந்ஞம் | ஓம் புவ: பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | ஓம் ஸுவ: தியோ யோ ந: ப்ரசோதயாத் || ஓம் பூ: | தத் ஸவிதுர் வரேந்ஞம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | ஓம் புவ: தியோ யோ ந: ப்ரசோதயாத் || ஓம் ஸுவ: தத் ஸவிதுர் வரேந்ஞம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
(6) ஹரி:ஓம்|| அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் | ருத்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம் | ஹரி:ஓம்|| ஹரி:ஓம்|| இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த, தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்ட தமாய கர்மணே || ஹரி:ஓம்|| ஹரி:ஓம்|| அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே | நி ஹோதாஸத்ஸி பர்ஹிஷி || ஹரி:ஓம்|| ஹரி:ஓம்|| ஸந்நோ தேவீ-ரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே | ஸம் யோ-ரபிஸ்ரவந்து ந:|| ஹரி:ஓம்||
(7)ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: (rotate little water round your head) ஸத்யம் தப: ஸ்ரத்தாயாம் ஜூஹோமி
(8)ஓம் நமோ ப்ரஹ்மணே. நமோ அஸ்த்வக்னயே, நம: ப்ருத்வ்யை, நம: ஒஷதீப்ய: நமோ வாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி || [*3] வ்ருஷ்டிரஸி வ்ருச்ச மே பாப்மானம் ருதாத் ஸத்ய முபாகாம் || தேவ-ரிஷி-பித்ரு தர்பணம் கரிஷ்யே ||
(9) தேவ தர்பணம்: (poonal normal and pour water through finger tips) ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்-தான் தேவாந் ஸ்தர்ப்பயாமி| ஸர்வான் தேவாந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ கணந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ பத்னீஸ் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ கணபத்னீஸ் ஸ்தர்ப்பயாமி ||
(10) ரீஷி தர்பணம்: (poonal as garland and pour water through little finger) க்ருஷ்ண த்வைபாயநாதயோ யே ருஷயஸ் தாண் ருஷின் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் ருஷின் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் ருஷின் கணந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் ருஷின் பத்னீஸ் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் ருஷின் கணபத்னீஸ் ஸ்தர்ப்பயாமி ||
ப்ரஜாபதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி | ஸோமம் காண்டருஷிம் தர்ப்பயாமி | ஆக்னிம் காண்டருஷிம் தர்ப்பயாமி | விஸ்வான் தேவான் காண்டருஷிம் தர்ப்பயாமி || ஸாம்ஹிதீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி | யாஜ்ஞிகீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி | வாருணீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி | ஹவ்யவாஹம் தர்ப்பயாமி | விஸ்வான் தேவான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி ||
ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி | (only for this, pour water towards you through elbow)
விஸ்வான் தேவான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி || அருணான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி | ஸதஸஸ்பதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி ||
ரிக்வேதம் தர்ப்பயாமி | யஜுர்வேதம் தர்ப்பயாமி | ஸாமவேதம் தர்ப்பயாமி | அதர்வவேதம் தர்ப்பயாமி | இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி | கல்பம் தர்ப்பயாமி ||
(11)பித்ரு தர்பணம் (people who do not have father alive, change poonal to right shoulder, pour water through thumb):
ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி-கவ்ய வஹாநாதயோ யே பிதரஸ்தான் பித்ரூகுஸ் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் பித்ரூகுஸ் தர்ப்பயாமி | ஸர்வ பித்ரு கணாகுஸ் தர்ப்பயாமி | ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்ப்பயாமி | ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்ப்பயாமி ||
(12)ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ருன் | த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத || and do ஆசமனம்: