Uma devi Pooja - பூஜா

Click for more slokas and songs

பூஜாரம்பம்

Optional: ஆசமனம்:
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||

ஓம் கணபதயெ நம: ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: ஓம் உமாமஹெஷ்வராப்யா நம: ஓம் துர்காயை நம: ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம: ஓம் மஹா லக்ஷ்மையை நம:

ஓம் குருப்யொ நம: ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் வேதாய நம: ஓம் வேதபுருஷாய நம: ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

ஓம் இஷ்டதேவதாப்யோ நம: ஓம் குலதேவதாப்யொ நம: ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம: ஓம் க்ராமதேவதாப்யொ நம: ஓம் வாஸ்துதேவதாப்யொ நம: ஓம் ஷசீபுரத்தராப்யா நம: ஓம் க்ஷெத்ரபாலாய நம: ஓம் வஸொஷ்பதயெ நம: ஓம் மாதாபிதரப்யா நம: ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம: ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:

Optional: ப்ராணாயாமம்; ஸங்கல்பம்; விக்நேஸ்வர உத்யாபநம்; கலஸ பூஜை; கண்டா பூஜை; பீட பூஜை; ப்ரதாண பூஜை; ப்ராணப்ரதிஷ்டை; சங்க பூஜை;

த்யாநம்

ஆத்ம பூஜை: தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன: | த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம்போவேந பூஜயேத் ||

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ | குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நமஹ

த்யாயெத் த்ரிலொசநா கௌரீ பீதவஸ்த்ர விபூஷிதா | சதுர்புஜா ஸ்வர்ணவர்ணா ஸர்வாபரணபூஷிதா


Main deity

Optional: பீட பூஜை; ப்ராண ப்ரதிஷ்டை; ஸங்கல்பம்;

அங்க/பாதாதிகேச பூஜை

ஓம் கௌர்யை நம: பாதௌ பூஜயாமி ..
ஓம் அம்பிகாயை நம: ஜங்கே பூஜயாமி ..
ஓம் ஷ்ரீயை நம: ஜானுனீ பூஜயாமி ..
ஓம் தெவ்யை நம: ஊரூ பூஜயாமி ..
ஓம் சண்டிகாயை நம: கடிம் பூஜயாமி ..
ஓம் ஷிவாயை நம: நாபிம் பூஜயாமி ..
ஓம் த்ரிலொசநாயை நம: குஹ்யம் பூஜயாமி ..
ஓம் பக்தப்ரியாயை நம: ஹிருதயம் பூஜயாமி ..
ஓம் கமலவாஸிந்யை நம: கடிம் பூஜயாமி ..
ஓம் அபராஜிதாயை நம: ஸ்கந்தௌ பூஜயாமி ..
ஓம் நாரஸிம்ஹ்யை நம: ஹஸ்தான் பூஜயாமி ..
ஓம் உமாயை நம: நாஸிகாந் பூஜயாமி ..
ஓம் லொகமாத்ரெ நம: ஷ்ரொத்ரெ பூஜயாமி ..
ஓம் வாஸுதெவ்யை நம: நெத்ராணி பூஜயாமி ..
ஓம் கிரிஜாயை நம: லலாடம் பூஜயாமி ..
ஓம் மெநகாத்மஜாயை நம: ஷிர: பூஜயாமி ..
ஓம் மஹாகௌர்யை நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி ..

மஹாகௌரீ நாம பூஜா

  1. ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
  2. ஓம் கமலாயை நம:
  3. ஓம் பத்மாஸநயை நம:
  4. ஓம் ஸொமாயை நம:
  5. ஓம் சண்டிகாயை நம:
  6. ஓம் அநகாயை நம:
  7. ஓம் ரமாயை நம:
  8. ஓம் பீதாம்பரதாரிண்யை நம:
  9. ஓம் திவ்யகந்தாநுலெபநாயை நம:
  10. ஓம் ஸுரூபாயை நம:
  11. ஓம் ரத்நதீப்தாயை நம:
  12. ஓம் வாந்சிதார்தப்ரதாயிந்யை நம:
  13. ஓம் இதிராயை நம:
  14. ஓம் நாராயணாயை நம:
  15. ஓம் கபு க்ரீவாயை நம:
  16. ஓம் ஹரிப்ரியாயை நம:
  17. ஓம் ஷுபதாயை நம:
  18. ஓம் லொகமாத்ரெ நம:
  19. ஓம் தைத்யதர்பாபஹாரிண்யை நம:
  20. ஓம் ஸுராஸுரபூஜிதாயை நம:
  21. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:
  22. ஓம் மஹாலக்ஷ்மீ நாம பூஜா ஸமர்பயாமி ..
  23. ஓம் ஸ்வர்ண கௌர்யை நம:
  24. ஓம் மஹா கௌர்யை நம:
  25. ஓம் காத்யாயந்யை நம:
  26. ஓம் கௌமார்யை நம:
  27. ஓம் பத்ராயை நம:
  28. ஓம் விஷ்ணுஸௌந்தர்யை நம:
  29. ஓம் மகலதெவதாயை நம:
  30. ஓம் ராகெந்துவதநாயை நம:
  31. ஓம் சந்த்ரஷெகரபத்ந்யை நம:
  32. ஓம் விஷ்வெஷ்வரப்ரியாயை நம:
  33. ஓம் தாக்ஷாயண்யை நம:
  34. ஓம் கரஷ்ணவெண்யை நம:
  35. ஓம் லொலலொசநாயை நம:
  36. ஓம் பவாந்யை நம:
  37. ஓம் பசகாத்மஜாயை நம:
  38. ஓம் ஷ்ரீ மஹா கௌர்யை நம:

Gauri Ashtothram

  1. ஓம் மஹா மனோன்மணீ சக்த்யை நம:
  2. ஓம் சிவசக்த்யை நம:
  3. ஓம் சிவசங்கர்யை நம:
  4. ஓம் இச்சாசக்தி க்ரியாசக்தி நம:
  5. ஓம் ஜ்ஞானசக்தி ஸ்வரூபிண்யை நம:
  6. ஓம் சாந்த்யதீத கலானந்தாயை நம:
  7. ஓம் சிவமாயாயை நம:
  8. ஓம் சிவப்ரியாயை நம:
  9. ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
  10. ஓம் ஸுந்தர்யை நம:
  11. ஓம் ஸோம்யாயை நம:
  12. ஓம் ஸச்சிதானந்த ரூபிண்யை நம:
  13. ஓம் பரா பராமய்யை நம:
  14. ஓம் பாலாயை நம:
  15. ஓம் திரி புராயை நம:
  16. ஓம் குண்டல்யை நம:
  17. ஓம் சிவாயை நம:
  18. ஓம் ருத்ராண்யை நம:
  19. ஓம் விஜயாயை நம:
  20. ஓம் ஸர்வாயை நம:
  21. ஓம் சர்வாண்யை நம:
  22. ஓம் புவனேச்வர்யை நம:
  23. ஓம் கல்யாண்யை நம:
  24. ஓம் சூலின்யை நம:
  25. ஓம் காந்தாயை நம:
  26. ஓம் மஹாத்ரிபுர ஸுந்தர்யை நம:
  27. ஓம் மாலின்யை நம:
  28. ஓம் மானின்யை நம:
  29. ஓம் மதனோல்லாஸ மோஹின்யை நம:
  30. ஓம் மஹேச்வர்யை நம:
  31. ஓம் மாதங்க்யை நம:
  32. ஓம் சிவகாம்யை நம:
  33. ஓம் சிதாத்மிகாயை நம:
  34. ஓம் காமாக்ஷ்யை நம:
  35. ஓம் கமலாக்ஷ்யை நம:
  36. ஓம் மீனாக்ஷ்யை நம:
  37. ஓம் ஸர்வ ஸாக்ஷிண்யை நம:
  38. ஓம் உமா தேவ்யை நம:
  39. ஓம் ஸாமாயை நம:
  40. ஓம் ஸர்வ ஜனப்ரியாயை நம:
  41. ஓம் சித்புராயை நம:
  42. ஓம் சித் கனானந்தாயை நம:
  43. ஓம் சின்மய்யை நம:
  44. ஓம் சித் ஸ்வரூபிண்யை நம:
  45. ஓம் மஹா ஸரஸ்வத்யை நம:
  46. ஓம் துர்க்காயை நம:
  47. ஓம் ஜ்வாலா துர்க்காதி மோஹின்யை நம:
  48. ஓம் நகுல்யை நம:
  49. ஓம் சுத்த வித்யாயை நம:
  50. ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாயை நம:
  51. ஓம் ஸுப்ரபாயை நம:
  52. ஓம் ஸப்ர பாஜ்வாலாயை நம:
  53. ஓம் இந்த்ராக்ஷ்யை நம:
  54. ஓம் ஸர்வமோஹின்யை நம:
  55. ஓம் மஹேந்த்ர ஜால மத்யஸ்யை நம:
  56. ஓம் மாயாயை நம:
  57. ஓம் மாயா விநோதின்யை நம:
  58. ஓம் விச்வேச்வர்யை நம:
  59. ஓம் வ்ருஷா ரூடாயை நம:
  60. ஓம் வித்யாஜால விநோதின்யை நம:
  61. ஓம் மந்த்ரேச்வர்யை நம:
  62. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:
  63. ஓம் மஹாகாளீ பலப்ரதாயை நம:
  64. ஓம் சதுர்வேத விசேஷஜ்ஞாயை நம:
  65. ஓம் ஸாவித்ர்யை நம:
  66. ஓம் ஸர்வ தேவதாயை நம:
  67. ஓம் மஹேந்த்ராண்யை நம:
  68. ஓம் கணோத் யக்ஷயை நம:
  69. ஓம் மஹாபைரவ பூஜிதாயை நம:
  70. ஓம் மஹா மாயாயை நம:
  71. ஓம் மஹா கோராயை நம:
  72. ஓம் மஹா தேவ்யை நம:
  73. ஓம் மலாபஹாயை நம:
  74. ஓம் மஹிஷாஸுர ஸம்ஹார்யை நம:
  75. ஓம் சண்ட முண்ட குலாந்தகாயை நம:
  76. ஓம் சக்ரேச்வர்யை நம:
  77. ஓம் சதுர் வெத்யை நம:
  78. ஓம் ஸர்வதாயை நம:
  79. ஓம் ஸுர நாயிக்யை நம:
  80. ஓம் ஷட்சாஸ்த்ர நிபுணாயை நம:
  81. ஓம் நித்யாயை நம:
  82. ஓம் ஷட்தர்சன விசக்ஷணாயை நம:
  83. ஓம் கால ராத்ர்யை நம:
  84. ஓம் கலா தீதாயை நம:
  85. ஓம் கவிராஜ மனோஹராயை நம:
  86. ஓம் சாரதா திலகா நாராயை நம:
  87. ஓம் தீராயை நம:
  88. ஓம் தீர ஜனப்ரியாயை நம:
  89. ஓம் உக்ர மார்யை நம:
  90. ஓம் மஹா மார்யை நம:
  91. ஓம் க்ஷிப்ர மார்யை நம:
  92. ஓம் ரணப்ரியாயை நம:
  93. ஓம் அன்ன பூர்ணேச்வர்யை நம:
  94. ஓம் மாத்ரே நம:
  95. ஓம் ஸ்வர்ணாகார தடித்ப்ரபாயை நம:
  96. ஓம் ஸ்வர வ்யஞ்ஜன வர்ணோதயாயை நம:
  97. ஓம் கத்ய பத்யாதி காரணாயை நம:
  98. ஓம் பத வாக்யார்த்த நிலயாயை நம:
  99. ஓம் பிந்து நாதாதி காரணாயை நம:
  100. ஓம் மோக்ஷச மஹிஷ்யை நம:
  101. ஓம் ஸத்யாயை நம:
  102. ஓம் புக்தி முக்தி பலப்ரதாயை நம:
  103. ஓம் விஜ்ஞான தாயின்யை நம:
  104. ஓம் ப்ரஜ்ஞாயை நம:
  105. ஓம் பரஜ்ஞான பலதாயின்யை நம:
  106. ஓம் அஹங்கார கலாதீதாயை நம:
  107. ஓம் பராசக்த்யை நம:
  108. ஓம் பராத்பராயை நம:

Meenakshi Ashtothram in Tamil

Three devi forms Meenakshi; kamakshi; and visalakshi.
Meenakshi (அங்கயற் கண்ணி) or அம்' beautiful கயல்' fish போன்ற அழகிய கண்ணுள்ளவள்
மீனாக்ஷ்யை நம: மதுராபுரி நாயிகே நமஸ்தே மதுராலாப சுகாபிராம ஹஸ்தே|
மலயத்வஜ பாண்ட்ய-ராஜகந்யே மயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தந்யே ||
(மதுராபுரிக்கு நாயகியே!மதுரமாகக் கூவும் கிளியை ஏந்தி எழிலுற்ற கரத்தை உடையவளே! மலயத்வஜ பாண்டிய மன்னன் மகளே!ஸகல ஐச்வர்யமும் நிறைந்தவளே!உனக்கு நமஸ்காரம். எனக்கு உன் க்ருபையை அருளுவாய்!)
  1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
  2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
  3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி
  4. ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
  5. ஓம் அரசிளங்குமரியே போற்றி
  6. ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
  7. ஓம் முத்து மகுடத்துடன் காட்சியே போற்றி
  8. ஓம் அமுதநாயகியே போற்றி
  9. ஓம் அருந்தவநாயகியே போற்றி
  10. ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
  11. ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி
  12. ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
  13. ஓம் ஆதியின் பாதியே போற்றி
  14. ஓம் ஆலால சுந்தரியே போற்றி
  15. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
  16. ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
  17. ஓம் இமயத்தரசியே போற்றி
  18. ஓம் இடபத்தோன் துணையே போற்றி
  19. ஓம் ஈசுவரியே போற்றி
  20. ஓம் உயிர் ஓவியமே போற்றி
  21. ஓம் உலகம்மையே போற்றி
  22. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
  23. ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
  24. ஓம் ஏகன் துணையே போற்றி
  25. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
  26. ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
  27. ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
  28. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
  29. ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
  30. ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
  31. ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
  32. ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
  33. ஓம் கனகமணிக்குன்றே போற்றி
  34. ஓம் கற்பின் அரசியே போற்றி
  35. ஓம் கருணை ஊற்றே போற்றி
  36. ஓம் கல்விக்கு வித்தே போற்றி
  37. ஓம் கனகாம்பிகையே போற்றி
  38. ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
  39. ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
  40. ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
  41. ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
  42. ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
  43. ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
  44. ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
  45. ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
  46. ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
  47. ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
  48. ஓம் சக்தி வடிவே போற்றி
  49. ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
  50. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
  51. ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
  52. ஓம் சிவயோக நாயகியே போற்றி
  53. ஓம் சிவானந்தவல்லியே போற்றி
  54. ஓம் சிங்காரவல்லியே போற்றி
  55. ஓம் செந்தமிழ் தாயே போற்றி
  56. ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
  57. ஓம் சேனைத்தலைவியே போற்றி
  58. ஓம் சொக்கர் நாயகியே போற்றி
  59. ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
  60. ஓம் ஞானாம்பிகையே போற்றி
  61. ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
  62. ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
  63. ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
  64. ஓம் திருவுடையம்மையே போற்றி
  65. ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
  66. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
  67. ஓம் திருநிலை நாயகியே போற்றி
  68. ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
  69. ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
  70. ஓம் தென்னவன் செல்வியே போற்றி
  71. ஓம் தேன்மொழி அம்மையே போற்றி
  72. ஓம் தையல் நாயகியே போற்றி
  73. ஓம் நற்கனியின் சுவையே போற்றி
  74. ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
  75. ஓம் நல்ல நாயகியே போற்றி
  76. ஓம் நீலாம்பிகையே போற்றி
  77. ஓம் நீதிக்கரசியே போற்றி
  78. ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
  79. ஓம் பழமறையின் குருந்தே போற்றி
  80. ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
  81. ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
  82. ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
  83. ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
  84. ஓம் பசுபதி நாயகியே போற்றி
  85. ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
  86. ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
  87. ஓம் பார்வதி அம்மையே போற்றி
  88. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
  89. ஓம் பெரிய நாயகியே போற்றி
  90. ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
  91. ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
  92. ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
  93. ஓம் மங்கள நாயகியே போற்றி
  94. ஓம் மழலைக்கிளியே போற்றி
  95. ஓம் மனோன்மணித் தாயே போற்றி
  96. ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
  97. ஓம் மாயோன் தங்கையே போற்றி
  98. ஓம் மாணிக்கவல்லியே போற்றி
  99. ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
  100. ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
  101. ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
  102. ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
  103. ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
  104. ஓம் வடிவழகு அம்மையே போற்றி
  105. ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
  106. ஓம் வேதநாயகியே போற்றி
  107. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
  108. ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி

Meenakshi Ashtothram

  1. ஓம் மாதங்க்யை நம: । ॐ मातङ्ग्यै नमः । daughter of sage  Mathanga
  2. ஓம் விஜயாயை நம: । ॐ विजयायै नमः । achieves  victory
  3. ஓம் ஶ்யாமாயாயை நம: । ॐ श्यामायायै नमः । black
  4. ஓம் ஸசிவேஶ்யை நம: । ॐ सचिवेश्यै नमः । puts on the form of a moon
  5. ஓம் ஶுகப்ரியாயை நம: । ॐ शुकप्रियायै नमः । likes parrot
  6. ஓம் நீபப்ரியாயை நம: । ॐ नीपप्रियायै नमः । likes  the Kadamba tree
  7. ஓம் கதம்பேஶ்யை நம: । ॐ कदम्बेश्यै नमः । Goddess   of Kadambas
  8. ஓம் மதகூர்ணிதலோசனாயை நம: । ॐ मदकूर्णितलोचनायै नमः । has a rapturous   dizzy   eyes
  9. ஓம் பக்தானுரக்தாயை நம: । ॐ भक्तानुरक्तायै नमः । loves her devotees
  10. ஓம் மந்த்ராஶ்யை நம: । ॐ मन्त्राश्यै नमः । of manthras
  11. ஓம் புஶ்பின்யை நம: । ॐ पुश्पिन्यै नमः । a matured  lady
  12. ஓம் மந்த்ரிண்யை நம: । ॐ मन्त्रिण्यै नमः । conjurer/eloquent
  13. ஓம் ஶிவாயை நம: । ॐ शिवायै नमः । the consort of Lord Shiva
  14. ஓம் கலவத்யை நம: । ॐ कलवत्यै नमः । wears the crescent/a great artist
  15. ஓம் ரக்தவஸ்த்ராயை நம: । ॐ रक्तवस्त्रायै नमः । wears the red cloth
  16. ஓம் அபிராமாயை நம: । ॐ अभिरामायै नमः । every moment pretty
  17. ஓம் ஸுமத்யமாயை நம: । ॐ सुमध्यमायै नमः । has a pretty middle
  18. ஓம் த்ரிகோணமத்ய நிலயாயை நம: । ॐ त्रिकोणमध्य निलयायै नमः । in the middle of the triangle
  19. ஓம் சாருசந்த்ராவதம்ஸின்யை நம: । ॐ चारुचन्द्रावदंसिन्यै नमः । has the  looks of the pretty moon 
  20. ஓம் ரஹ: பூஜ்யாயை நம: । ॐ रहः पूज्यायै नमः । secretly worshipped
  21. ஓம் ரஹ: கேல்யை நம: । ॐ रहः केल्यै नमः । rare features or kalas
  22. ஓம் யோனிரூபாயை நம: । ॐ योनिरूपायै नमः । has the form of a joint
  23. ஓம் மஹேஶ்வர்யை நம: । ॐ महेश्वर्यै नमः । great goddess
  24. ஓம் பகப்ரியாயை நம: । ॐ भगप्रियायै नमः । loves welfare  of others
  25. ஓம் பகாராத்யாயை நம: । ॐ भगाराध्यायै नमः । worshipped by her lord
  26. ஓம் ஸுபகாயை நம: । ॐ सुभगायै नमः । has a pretty body
  27. ஓம் பகமலின்யை நம: । ॐ भगमलिन्यै नमः । wears excellent garland
  28. ஓம் சதுர்பஹவே நம: । ॐ चतुर्बहवे नमः । has four hands
  29. ஓம் ஸுவேண்யை நம: । ॐ सुवेण्यै नमः । has good braid
  30. ஓம் சாருஹாஸின்யை நம: । ॐ चारुहासिन्यै नमः । smiles sweetly
  31. ஓம் மதுப்ரியாயை நம: । ॐ मधुप्रियायै नमः । likes honey
  32. ஓம் ஶ்ரீஜனன்யை நம: । ॐ श्रीजनन्यै नमः । the mother of Lakshmi/prosperity
  33. ஓம் ஶர்வாண்யை நம: । ॐ शर्वाण्यै नमः । every thing
  34. ஓம் ஶிவாத்மிகாயை நம: । ॐ शिवात्मिकायै नमः । the soul of  Shiva
  35. ஓம் ரஜ்யலக்ஷ்மி ப்ரதயை நம: । ॐ रज्यलक्ष्मि प्रदयै नमः । gives kingdom and  wealth 
  36. ஓம் நித்யாயை நம: । ॐ नित्यायै नमः । forever
  37. ஓம் நீபோத்யான நிவாஸின்யை நம: । ॐ नीपोध्यान निवासिन्यै नमः । lives in earnest meditation
  38. ஓம் வீணாவாத்யை நம: । ॐ वीणावात्यै नमः । carries  Veena
  39. ஓம் கம்புகண்ட்யை நம: । ॐ कम्बुकण्ठ्यै नमः । has neck like a conch
  40. ஓம் காமேஶ்யை நம: । ॐ कामेश्यै नमः । the sort of Lord Kamesa
  41. ஓம் யஜ்ஞரூபிண்யை நம: । ॐ यज्ञरूपिण्यै नमः । has the form of Yajna
  42. ஓம் ஸங்கீத ரஸிகாயை நம: । ॐ संगीत रसिकायै नमः । enjoys music
  43. ஓம் நாதப்ரியாயை நம: । ॐ नादप्रियायै नमः । loves musical note
  44. ஓம் நீலோத்பலத்யுத்யை நம: । ॐ नीलोत्पलध्युत्यै नमः । resembles blue lotus
  45. ஓம் மாதங்கதனயாயை நம: । ॐ मातङ्गतनयायै नमः । was the daughter of sage Mathanga
  46. ஓம் லக்ஷ்ம்யை நம: । ॐ लक्ष्म्यै नमः । Lakshmi
  47. ஓம் வ்யாபின்யை நம: । ॐ व्यापिन्यै नमः । pervades
  48. ஓம் ஸர்வஜ்ஞன்யை நம: । ॐ सर्वज्ञन्यै नमः । charms every one
  49. ஓம் திவ்யசந்தன திக்தாங்கை நம: । ॐ दिव्यचन्दन दिग्धांगै नमः । has applied divine sandal paste in all her limbs
  50. ஓம் யாவகரர்த்ரபதம்புஜாயை நம: । ॐ यावकरर्द्रपदंबुजायै नमः । has  lotus like feet  walking with warm speed
  51. ஓம் கஸ்தூரிதிலகாயை நம: । ॐ कस्तूरितिलकायै नमः । puts a musk thilaka
  52. ஓம் ஸுப்ருவே நம: । ॐ सुभ्रुवे नमः । has pretty brows
  53. ஓம் பிம்போஷ்ட்யை நம: । ॐ बिम्बोष्ठ्यै नमः । has lips like bimba  fruits
  54. ஓம் மதாலஸாயை நம: । ॐ मदालसायै नमः । is  an indolent Goddes Lakshmi
  55. ஓம் வித்யாராக்ஞை நம: । ॐ विद्याराक्ञै नमः । rules over the land of knowledge
  56. ஓம் பகவத்யை நம: । ॐ भगवत्यै नमः । Bhagawathi
  57. ஓம் ஸுதாபனானுமோதின்யை நம: । ॐ सुधापनानुमोदिन्यै नमः । supports drinking of nectar
  58. ஓம் ஶங்கதாடங்கின்யை நம: । ॐ शंखताटङ्गिन्यै नमः । wears a  group of ear rings
  59. ஓம் குஹ்யாயை நம: । ॐ गुह्यायै नमः । secrative
  60. ஓம் யோஷித்புருஷமோஹின்யை நம: । ॐ योषित्पुरुषमोहिन्यै नमः । as a young lady   is an enchanter of men
  61. ஓம் கிங்கரீபூதகீர்வாண்யை நம: । ॐ किंकरीभूतगीर्वाण्यै नमः । has bhootha lady servants
  62. ஓம் கௌளின்யை நம: । ॐ कौळिन्यै नमः । belongs to a great clan
  63. ஓம் அக்ஷரரூபின்யை நம: । ॐ अक्षररूपिन्यै नमः । has a form that never ages
  64. ஓம் விதுத்கபோலபலகாயை நம: । ॐ विधुत्कपोलफलकायै नमः । has lightning like protective cheeks
  65. ஓம் முக்தாரத்ன விபூஷிதாயை நம: । ॐ मुक्तारत्न विभूषितायै नमः । wears ornaments made of pearls
  66. ஓம் ஸுனாஸாயை நம: । ॐ सुनासायै नमः । has a pretty nose
  67. ஓம் தனுமத்யாயை நம: । ॐ तनुमध्यायै नमः । has a pretty middle of the body
  68. ஓம் ஶ்ரீவித்யாயை நம: । ॐ श्रीविद्यायै नमः । knowledge
  69. ஓம் ஸுதாஸாகரவாஸின்யை நம: । ॐ सुधासागरवासिन्यै नमः । living in bliss?
  70. ஓம் புவேனேஶ்வர்யை நம: । ॐ भुवेनेश्वर्यै नमः । the goddess of earth
  71. ஓம் ப்ரதுஸ்தன்யை நம: । ॐ प्रथुस्तन्यै नमः । stays in the earth
  72. ஓம் ப்ரஹ்ம வித்யாயை நம: । ॐ ब्रह्म विद्यायै नमः । is divine knwledge
  73. ஓம் ஸுதாஸாகர வாஸின்யை நம: । ॐ सुधासागर वासिन्यै नमः । lives in ocean of nectar
  74. ஓம் அனவத்யாங்க்யை நம: । ॐ अनवध्याङ्ग्यै नमः । has faultless  limbs
  75. ஓம் யந்த்ரிண்யை நம: । ॐ यन्त्रिण्यै नमः । a traveller
  76. ஓம் ரதிலோலுபாயை நம: । ॐ रतिलोलुपायै नमः । eager desire to love
  77. ஓம் த்ரைலோக்ய ஸுந்தர்யை நம: । ॐ त्रैलोक्य सुन्दर्यै नमः । the prettiest one of three  worlds
  78. ஓம் ரம்யாயை நம: । ॐ रम्यायै नमः । entertains
  79. ஓம் கீரதாரிண்யை நம: । ॐ कीरधारिण्यै नमः । Geervanyai Nama: Goddess
  80. ஓம் ஆத்மைகஸுமுகிபுத ஜகதஹ்லாதகாரிண்யை நம: । ॐ आत्मैकसुमुकिभुत जगदह्लादकारिण्यै नमः । made her very friendly  and pretty bhootha  happiest in the world
  81. ஓம் கல்பாதீதாயை நம: । ॐ कल्पातीतायै नमः । beyond all happenings
  82. ஓம் குண்டலின்யை நம: । ॐ कुण्डलिन्यै नमः । in Kundalini
  83. ஓம் கலாதராயை நம: । ॐ कलाधरायै नमः । wears the crescent
  84. ஓம் மனஸ்வின்யை நம: । ॐ मनस्विन्यै नमः । a virtuous wife
  85. ஓம் அசிந்த்யா நந்தவிபவாயை நம: । ॐ अचिन्त्या नन्दविभवायै नमः । grants joy beyond our imagination
  86. ஓம் ரத்னஸிம்ஹாஸனேஶ்வர்யை நம: । ॐ रत्नसिम्हासनेश्वर्यै नमः । seated on a gem throne
  87. ஓம் பத்மாஸனாயை நம: । ॐ पद्मासनायै नमः । sits on lotus
  88. ஓம் காமகலாயை நம: । ॐ कामकलायै नमः । the  celestial  letter
  89. ஓம் ஸ்வயம்பூகுஸுமப்ரியாயை நம: । ॐ स्वयंभूकुसुमप्रियायै नमः । likes existing flowers
  90. ஓம் கல்யாண்யை நம: । ॐ कल्याण्यै नमः । auspicious
  91. ஓம் நித்யபுஷ்பாயை நம: । ॐ नित्यपुष्पायै नमः । a flower opening daily
  92. ஓம் ஶாம்பவ்யை நம: । ॐ शांभव्यै नमः । the consort of Shambhu
  93. ஓம் ஸர்வவித்யாப்ரதாயை நம: । ॐ सर्वविद्याप्रदायै नमः । assures  to give all type of knowledge
  94. ஓம் வாச்யாயை நம: । ॐ वाच्यायै नमः ।
  95. ஓம் குஹ்யோபனிஷதுத்தமாயை நம: । ॐ गुह्योपनिषदुत्तमायै नमः । throws   light on secret Upanishads
  96. ஓம் ந்ருʼபவஶ்யகர்யை நம: । ॐ नृपवश्यकर्यै नमः । could attract kings
  97. ஓம் போக்த்ர்யை நம: । ॐ भोक्त्र्यै नमः । consumes
  98. ஓம் ஜகத்ப்ரத்யக்ஷஸாக்ஷிண்யை நம: । ॐ जगत्प्रत्यक्षसाक्षिण्यै नमः । the  personal witness  of the universe
  99. ஓம் ப்ரஹ்மவிஷ்ணவீஶஜனன்யை நம: । ॐ ब्रह्मविष्णवीशजनन्यै नमः । the mother  of Brahma, Vishnu   and Shiva
  100. ஓம் ஸர்வஸௌப்பாக்யதாயின்யை நம: । ॐ सर्वसौब्भाग्यदायिन्यै नमः । grants all prosperity
  101. ஓம் குஹ்யாதிகுஹ்யகோப்த்ர்யை நம: । ॐ गुह्यातिगुह्यगोप्त्र्यै नमः । hides all those   which are secret
  102. ஓம் நித்யக்லின்னயை நம: । ॐ नित्यक्लिन्नयै नमः । daily soft
  103. ஓம் அம்ரிதோத்பவாயை நம: । ॐ अम्रितोद्भवायै नमः । was born out of nectar
  104. ஓம் கைவல்யதாத்ர்யை நம: । ॐ कैवल्यदात्र्यै नमः । grants salvation
  105. ஓம் வஶின்யை நம: । ॐ वशिन्यै नमः । attracts
  106. ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயின்யை நம: । ॐ सर्वसम्पत् प्रदायिन्यै नमः । gives all type of wealth
  107. ஓம் ப்ரஹ்மவித்யாயை நம: । ॐ ब्रह्मविद्यायै नमः ।
  108. ஓம் ஶ்யாமளாம்பிகாயை நம: । ॐ श्यामळांबिकायै नमः ।
  109. ஓம் பவஸ்யதேவஸ்யபத்ன்யை நம: । ॐ भवस्यदेवस्यपत्न्यै नमः ।
  110. ஓம் ஸர்வஸ்யதேவஸ்யபத்ன்யை நம: । ॐ सर्वस्यदेवस्यपत्न्यै नमः ।
  111. ஓம் ஈஶானஸ்யதேவஸ்யபத்ன்யை நம: । ॐ ईशानस्यदेवस्यपत्न्यै नमः ।
  112. ஓம் பஶுபதேர்தேவஸ்யபத்ன்யை நம: । ॐ पशुपतेर्देवस्यपत्न्यै नमः ।
  113. ஓம் உக்ரஸ்யதேவஸ்யபத்ன்யை நம: । ॐ उग्रस्यदेवस्यपत्न्यै नमः ।
  114. ஓம் ருத்ரஸ்யதேவஸ்யபத்ன்யை நம: । ॐ रुद्रस्यदेवस्यपत्न्यै नमः ।
  115. ஓம் பிமஸ்யதேவஸ்யபத்ன்யை நம: । ॐ भिमस्यदेवस्यपत्न्यै नमः ।
  116. ஓம் மஹதோதேவஸ்யபத்ன்யை நம: । ॐ महतोदेवस्यपत्न्यै नमः ।
  117. ஓம் ஶ்ரீ லலிதாமஹாத்ரிபுரஸுந்தரீ ॐ श्री ललितामहात्रिपुरसुन्दरी
  118. ஸ்வரூப ஶ்ரீ மீனாக்ஷீ பரமேஶ்வரீ பரதேவதாம்பிகாயை நம: । स्वरूप श्री मीनाक्षी परमेश्वरी परदेवतांबिकायै नमः ।
  119. ॥ இதி ஶ்ரீமீனாக்ஷீ அஷ்டோத்தரஶத நாமாவலீ ஸம்பூர்ணம் ॥ ॥ इति श्रीमीनाक्षी अष्टोत्तरशत नामावली सम्पूर्णम् ॥

kamakshi Ashtothram

கா+மா+அக்ஷி=காமாக்ஷி. அதாவது, திருமகளையும் கலைமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள்.
  1. ஓம் ஶ்ரீ காலகண்ட் யை நம: । - ॐ श्री कालकण्ठ्यै नमः ।
  2. ஓம் ஶ்ரீ த்ரிபுராயை நம: । - ॐ श्री त्रिपुरायै नमः ।
  3. ஓம் ஶ்ரீ பா லாயை நம: । - ॐ श्री बालायै नमः ।
  4. ஓம் ஶ்ரீ மாயாயை நம: । - ॐ श्री मायायै नमः ।
  5. ஓம் ஶ்ரீ த்ரிபுரஸுந்த ர்யை நம: । - ॐ श्री त्रिपुरसुन्दर्यै नमः ।
  6. ஓம் ஶ்ரீ ஸுந்த ர்யை நம: । - ॐ श्री सुन्दर्यै नमः ।
  7. ஓம் ஶ்ரீ ஸௌபா க் யவத்யை நம: । - ॐ श्री सौभाग्यवत्यै नमः ।
  8. ஓம் ஶ்ரீ க்லீங்கார்யை நம: । - ॐ श्री क्लीङ्कार्यै नमः ।
  9. ஓம் ஶ்ரீ ஸர்வமங்க லாயை நம: । - ॐ श्री सर्वमङ्गलायै नमः ।
  10. ஓம் ஶ்ரீ ஐங்கார்யை நம: - ॐ श्री ऐङ्कार्यै नमः ।
  11. ஓம் ஶ்ரீ ஸ்கந்த ஜனன்யை நம: । - ॐ श्री स्कन्दजनन्यै नमः ।
  12. ஓம் ஶ்ரீ பராயை நம: । - ॐ श्री परायै नमः ।
  13. ஓம் ஶ்ரீ பஞ்சத ஶாக்ஷர்யை நம: । - ॐ श्री पञ्चदशाक्षर्यै नमः ।
  14. ஓம் ஶ்ரீ த்ரைலோக்யமோஹனாதீ ஶாயை நம: । - ॐ श्री त्रैलोक्यमोहनाधीशायै नमः ।
  15. ஓம் ஶ்ரீ ஸர்வாஶாபூரவல்லபா யை நம: । - ॐ श्री सर्वाशापूरवल्लभायै नमः ।
  16. ஓம் ஶ்ரீ ஸர்வஸங்க்ஷோப ணாதீ ஶாயை நம: । - ॐ श्री सर्वसङ्क्षोभणाधीशायै नमः ।
  17. ஓம் ஶ்ரீ ஸர்வஸௌபா க் யவல்லபா யை நம: । - ॐ श्री सर्वसौभाग्यवल्लभायै नमः ।
  18. ஓம் ஶ்ரீ ஸர்வார்த ஸாத காதீ ஶாயை நம: । - ॐ श्री सर्वार्थसाधकाधीशायै नमः ।
  19. ஓம் ஶ்ரீ ஸர்வரக்ஷாகராதி பாயை நம: । - ॐ श्री सर्वरक्षाकराधिपायै नमः ।
  20. ஓம் ஶ்ரீ ஸர்வரோக ஹராதீ ஶாயை நம: । - ॐ श्री सर्वरोगहराधीशायै नमः ।
  21. ஓம் ஶ்ரீ ஸர்வஸித் தி ப்ரதா தி பாயை நம: । - ॐ श्री सर्वसिद्धिप्रदाधिपायै नमः ।
  22. ஓம் ஶ்ரீ ஸர்வானந்த மயாதீ ஶாயை நம: । - ॐ श्री सर्वानन्दमयाधीशायै नमः ।
  23. ஓம் ஶ்ரீ யோகி னீசக்ரனாயிகாயை நம: । - ॐ श्री योगिनीचक्रनायिकायै नमः ।
  24. ஓம் ஶ்ரீ ப க்தானுரக்தாயை நம: । - ॐ श्री भक्तानुरक्तायै नमः ।
  25. ஓம் ஶ்ரீ ரக்தாங்க் யை நம: । - ॐ श्री रक्ताङ्ग्यै नमः ।
  26. ஓம் ஶ்ரீ ஶங்கரார்த ஶரீரிண்யை நம: । - ॐ श्री शङ्करार्धशरीरिण्यै नमः ।
  27. ஓம் ஶ்ரீ புஷ்பபா ணேக்ஷுகோத ண்ட பாஶாங்குஶகராயை நம: । - ॐ श्री पुष्पबाणेक्षुकोदण्डपाशाङ्कुशकरायै नमः ।
  28. ஓம் ஶ்ரீ உஜ்வலாயை நம: । - ॐ श्री उज्वलायै नमः ।
  29. ஓம் ஶ்ரீ ஸச்சிதா னந்த லஹர்யை நம: । - ॐ श्री सच्चिदानन्दलहर्यै नमः ।
  30. ஓம் ஶ்ரீ ஶ்ரீவித் யாயை நம: । - ॐ श्री श्रीविद्यायै नमः ।
  31. ஓம் ஶ்ரீ பரமேஶ்வர்யை நம: । - ॐ श्री परमेश्वर्यै नमः ।
  32. ஓம் ஶ்ரீ அனங்க குஸுமோத் யானாயை நம: । - ॐ श्री अनङ्गकुसुमोद्यानायै नमः ।
  33. ஓம் ஶ்ரீ சக்ரேஶ்வர்யை நம: । - ॐ श्री चक्रेश्वर्यै नमः ।
  34. ஓம் ஶ்ரீ பு வனேஶ்வர்யை நம: । - ॐ श्री भुवनेश्वर्यै नमः ।
  35. ஓம் ஶ்ரீ கு ப்தாயை நம: । - ॐ श्री गुप्तायै नमः ।
  36. ஓம் ஶ்ரீ கு ப்ததராயை நம: । - ॐ श्री गुप्ततरायै नमः ।
  37. ஓம் ஶ்ரீ நித்யாயை நம: । - ॐ श्री नित्यायै नमः ।
  38. ஓம் ஶ்ரீ நித்யக்லின்னாயை நம: । - ॐ श्री नित्यक्लिन्नायै नमः ।
  39. ஓம் ஶ்ரீ மத த் ரவாயை நம: । - ॐ श्री मदद्रवायै नमः ।
  40. ஓம் ஶ்ரீ மோஹிண்யை நம: । - ॐ श्री मोहिण्यै नमः ।
  41. ஓம் ஶ்ரீ பரமானந்தா யை நம: । - ॐ श्री परमानन्दायै नमः ।
  42. ஓம் ஶ்ரீ காமேஶ்யை நம: । - ॐ श्री कामेश्यै नमः ।
  43. ஓம் ஶ்ரீ தருணீகலாயை நம: । - ॐ श्री तरुणीकलायै नमः ।
  44. ஓம் ஶ்ரீ ஶ்ரீகலாவத்யை நம: । - ॐ श्री श्रीकलावत्यै नमः ।
  45. ஓம் ஶ்ரீ ப க வத்யை நம: । - ॐ श्री भगवत्यै नमः ।
  46. ஓம் ஶ்ரீ பத் மராக கிரீடாயை நம: । - ॐ श्री पद्मरागकिरीटायै नमः ।
  47. ஓம் ஶ்ரீ ரக்தவஸ்த்ராயை நம: । - ॐ श्री रक्तवस्त्रायै नमः ।
  48. ஓம் ஶ்ரீ ரக்தபூ ஷாயை நம: । - ॐ श्री रक्तभूषायै नमः ।
  49. ஓம் ஶ்ரீ ரக்தக ந்தா னுலேபனாயை நம: । - ॐ श्री रक्तगन्धानुलेपनायै नमः ।
  50. ஓம் ஶ்ரீ ஸௌக ந்தி கலஸத் வேண்யை நம: । - ॐ श्री सौगन्धिकलसद्वेण्यै नमः ।
  51. ஓம் ஶ்ரீ மந்த்ரிண்யை நம: । - ॐ श्री मन्त्रिण्यै नमः ।
  52. ஓம் ஶ்ரீ தந்த்ரரூபிண்யை நம: । - ॐ श्री तन्त्ररूपिण्यै नमः ।
  53. ஓம் ஶ்ரீ தத்வமய்யை நம: । - ॐ श्री तत्वमय्यै नमः ।
  54. ஓம் ஶ்ரீ ஸித் தா ந்தபுரவாஸின்யை நம: । - ॐ श्री सिद्धान्तपुरवासिन्यै नमः ।
  55. ஓம் ஶ்ரீ ஶ்ரீமத்யை நம: । - ॐ श्री श्रीमत्यै नमः ।
  56. ஓம் ஶ்ரீ சின்மய்யை நம: । - ॐ श्री चिन्मय्यै नमः ।
  57. ஓம் ஶ்ரீ தே வ்யை நம: । - ॐ श्री देव्यै नमः ।
  58. ஓம் ஶ்ரீ கௌலின்யை நம: । - ॐ श्री कौलिन्यै नमः ।
  59. ஓம் ஶ்ரீ பரதே வதாயை நம: । - ॐ श्री परदेवतायै नमः ।
  60. ஓம் ஶ்ரீ கைவல்யரேகா யை நம: । - ॐ श्री कैवल्यरेखायै नमः ।
  61. ஓம் ஶ்ரீ வஶின்யை நம: । - ॐ श्री वशिन्यै नमः ।
  62. ஓம் ஶ்ரீ ஸர்வேஶ்வர்யை நம: । - ॐ श्री सर्वेश्वर्यै नमः ।
  63. ஓம் ஶ்ரீ ஸர்வமாத்ருʼகாயை நம: । - ॐ श्री सर्वमातृकायै नमः ।
  64. ஓம் ஶ்ரீ விஷ்ணுஸ்வஸ்ரே நம: । - ॐ श्री विष्णुस्वस्रे नमः ।
  65. ஓம் ஶ்ரீ வேத மய்யை நம: । - ॐ श्री वेदमय्यै नमः ।
  66. ஓம் ஶ்ரீ ஸர்வஸம்பத்ப்ரதா யின்யை நம: । - ॐ श्री सर्वसम्पत्प्रदायिन्यै नमः ।
  67. ஓம் ஶ்ரீ கிங்கரீபூ தகீ ர்வாண்யை நம: । - ॐ श्री किङ्करीभूतगीर्वाण्यै नमः ।
  68. ஓம் ஶ்ரீ ஸுதவாபிவினோதி ன்யை நம: । - ॐ श्री सुतवापिविनोदिन्यै नमः ।
  69. ஓம் ஶ்ரீ மணிபூரஸமாஸீனாயை நம: । - ॐ श्री मणिपूरसमासीनायै नमः ।
  70. ஓம் ஶ்ரீ அனாஹதாப் ஜவாஸின்யை நம: । - ॐ श्री अनाहताब्जवासिन्यै नमः ।
  71. ஓம் ஶ்ரீ விஶுத் தி சக்ரனிலயாயை நம: । - ॐ श्री विशुद्धिचक्रनिलयायै नमः ।
  72. ஓம் ஶ்ரீ ஆஜ்ஞாபத் மனிவாஸின்யை நம: । (ஓம் வஸு பத்ம நிவாஸின்யை நம:) - ॐ श्री आज्ञापद्मनिवासिन्यै नमः ।
  73. ஓம் ஶ்ரீ அஷ்டத்ரிம்ஶத்கலாமூர்த்யை நம: । - ॐ श्री अष्टत्रिंशत्कलामूर्त्यै नमः ।
  74. ஓம் ஶ்ரீ ஸுஷும்னாத் வாரமத் யகாயை நம: । - ॐ श्री सुषुम्नाद्वारमध्यकायै नमः ।
  75. ஓம் ஶ்ரீ யோகீ ஶ்வரமனோத் யேயாயை நம: । - ॐ श्री योगीश्वरमनोध्येयायै नमः ।
  76. ஓம் ஶ்ரீ பரப் ரஹ்மஸ்வரூபிண்யை நம: । - ॐ श्री परब्रह्मस्वरूपिण्यै नमः ।
  77. ஓம் ஶ்ரீ சதுர்பு ஜாயை நம: । - ॐ श्री चतुर्भुजायै नमः ।
  78. ஓம் ஶ்ரீ சந்த் ரசூடா யை நம: । - ॐ श्री चन्द्रचूडायै नमः ।
  79. ஓம் ஶ்ரீ புராணாக மரூபிண்யை நம: । - ॐ श्री पुराणागमरूपिण्यै नमः ।
  80. ஓம் ஶ்ரீ ஓங்கார்யை நம: । - ॐ श्री ओङ्कार्यै नमः ।
  81. ஓம் ஶ்ரீ விமலாயை நம: । - ॐ श्री विमलायै नमः ।
  82. ஓம் ஶ்ரீ வித் யாயை நம: । - ॐ श्री विद्यायै नमः ।
  83. ஓம் ஶ்ரீ பஞ்சப்ரணவரூபிண்யை நம: । - ॐ श्री पञ्चप्रणवरूपिण्यै नमः ।
  84. ஓம் ஶ்ரீ பூ தேஶ்வர்யை நம: । - ॐ श्री भूतेश्वर्यै नमः ।
  85. ஓம் ஶ்ரீ பூ தமய்யை நம: । - ॐ श्री भूतमय्यै नमः ।
  86. ஓம் ஶ்ரீ பஞ்சாஶத்பீட ரூபிண்யை நம: । - ॐ श्री पञ्चाशत्पीठरूपिण्यै नमः ।
  87. ஓம் ஶ்ரீ ஷோடா ன்யாஸமஹாரூபிண்யை நம: । - ॐ श्री षोडान्यासमहारूपिण्यै नमः ।
  88. ஓம் ஶ்ரீ காமாக்ஷ்யை நம: । - ॐ श्री कामाक्ष्यै नमः ।
  89. ஓம் ஶ்ரீ த ஶமாத்ருʼகாயை நம: । - ॐ श्री दशमातृकायै नमः ।
  90. ஓம் ஶ்ரீ ஆதா ரஶக்த்யை நம: । - ॐ श्री आधारशक्त्यै नमः ।
  91. ஓம் ஶ்ரீ அருணாயை நம: । - ॐ श्री अरुणायै नमः ।
  92. ஓம் ஶ்ரீ லக்ஷ்ம்யை நம: । - ॐ श्री लक्ष्म्यै नमः ।
  93. ஓம் ஶ்ரீ த்ரிபுரபை ரவ்யை நம: । - ॐ श्री त्रिपुरभैरव्यै नमः ।
  94. ஓம் ஶ்ரீ ரஹ:பூஜாஸமாலோலாயை நம: । - ॐ श्री रहःपूजासमालोलायै नमः ।
  95. ஓம் ஶ்ரீ ரஹோயந்த்ரஸ்வரூபிண்யை நம: । - ॐ श्री रहोयन्त्रस्वरूपिण्यै नमः ।
  96. ஓம் ஶ்ரீ த்ரிகோணமத் யனிலயாயை நம: । - ॐ श्री त्रिकोणमध्यनिलयायै नमः ।
  97. ஓம் ஶ்ரீ பி ந்து மண்ட லவாஸின்யை நம: । - ॐ श्री बिन्दुमण्डलवासिन्यै नमः ।
  98. ஓம் ஶ்ரீ வஸுகோணபுராவாஸாயை நம: । - ॐ श्री वसुकोणपुरावासायै नमः ।
  99. ஓம் ஶ்ரீ த ஶாரத் வயவாஸின்யை நம: । - ॐ श्री दशारद्वयवासिन्यै नमः ।
  100. ஓம் ஶ்ரீ சதுர்த ஶாரசக்ரஸ்தா யை நம: । - ॐ श्री चतुर्दशारचक्रस्थायै नमः ।
  101. ஓம் ஶ்ரீ வஸுபத் மனிவாஸின்யை நம: । - ॐ श्री वसुपद्मनिवासिन्यै नमः ।
  102. ஓம் ஶ்ரீ ஸ்வராப் ஜபத்ரனிலயாயை நம: । - ॐ श्री स्वराब्जपत्रनिलयायै नमः ।
  103. ஓம் ஶ்ரீ வ்ருʼத்தத்ரயவாஸின்யை நம: । - ॐ श्री वृत्तत्रयवासिन्यै नमः ।
  104. ஓம் ஶ்ரீ சதுரஸ்ரஸ்வரூபாஸ்யாயை நம: । - ॐ श्री चतुरस्रस्वरूपास्यायै नमः ।
  105. ஓம் ஶ்ரீ நவசக்ரஸ்வரூபிண்யை நம: । - ॐ श्री नवचक्रस्वरूपिण्यै नमः ।
  106. ஓம் ஶ்ரீ மஹானித்யாயை நம: । - ॐ श्री महानित्यायै नमः ।
  107. ஓம் ஶ்ரீ விஜயாயை நம: । - ॐ श्री विजयायै नमः ।
  108. ஓம் ஶ்ரீ ஶ்ரீராஜராஜேஶ்வர்யை நம: ॥ (ஓம் ஸ்ரி மத் பீஜகுசஸ்தஞை நம:) - ॐ श्री श्रीराजराजेश्वर्यै नमः ॥
  109. இதி ஶ்ரீ காமாக்ஷ்யஷ்டோத்தரஶத நாமாவலி: ஸமாப்தா ॥ - इति श्री कामाक्ष्यष्टोत्तरशत नामावलिः समाप्ता ॥

Annapoorna Ashtothram (visalakshi)

விசாலம்+அக்ஷி=விசாலாக்ஷி. பரந்த விழியுடையவள் என்று பொருள்.
  1. ஓம் அன்னபூர்ணாயை நம: - ॐ अन्नपूर्णायै नमः
  2. ஓம் ஶிவாயை நம: - ॐ शिवायै नमः
  3. ஓம் தே வ்யை நம: - ॐ देव्यै नमः
  4. ஓம் பீ மாயை நம: - ॐ भीमायै नमः
  5. ஓம் புஷ்ட்யை நம: - ॐ पुष्ट्यै नमः
  6. ஓம் ஸரஸ்வத்யை நம: - ॐ सरस्वत्यै नमः
  7. ஓம் ஸர்வஜ்ஞாயை நம: - ॐ सर्वज्ञायै नमः
  8. ஓம் பார்வத்யை நம: - ॐ पार्वत्यै नमः
  9. ஓம் து ர்கா யை நம: - ॐ दुर्गायै नमः
  10. ஓம் ஶர்வாண்யை நம: - ॐ शर्वाण्यै नमः ॥ ॥
  11. ஓம் ஶிவவல்லபா யை நம: - ॐ शिववल्लभायै नमः
  12. ஓம் வேத வேத் யாயை நம: - ॐ वेदवेद्यायै नमः
  13. ஓம் மஹாவித் யாயை நம: - ॐ महाविद्यायै नमः
  14. ஓம் வித் யாதா த்ரை நம: - ॐ विद्यादात्रै नमः
  15. ஓம் விஶாரதா யை நம: - ॐ विशारदायै नमः
  16. ஓம் குமார்யை நம: - ॐ कुमार्यै नमः
  17. ஓம் த்ரிபுராயை நம: - ॐ त्रिपुरायै नमः
  18. ஓம் பா லாயை நம: - ॐ बालायै नमः
  19. ஓம் லக்ஷ்ம்யை நம: - ॐ लक्ष्म्यै नमः
  20. ஓம் ஶ்ரியை நம: - ॐ श्रियै नमः ॥ ॥
  21. ஓம் ப யஹாரிணை நம: - ॐ भयहारिणै नमः
  22. ஓம் ப வான்யை நம: - ॐ भवान्यै नमः
  23. ஓம் விஷ்ணுஜனன்யை நம: - ॐ विष्णुजनन्यै नमः
  24. ஓம் ப் ரஹ்மாதி ஜனன்யை நம: - ॐ ब्रह्मादिजनन्यै नमः
  25. ஓம் க ணேஶஜனன்யை நம: - ॐ गणेशजनन्यै नमः
  26. ஓம் ஶக்த்யை நம: - ॐ शक्त्यै नमः
  27. ஓம் குமாரஜனன்யை நம: - ॐ कुमारजनन्यै नमः
  28. ஓம் ஸூபாயை நம: - ॐ शुभायै नमः
  29. ஓம் போ க ப்ரதா யை நம: - ॐ भोगप्रदायै नमः
  30. ஓம் ப க வத்யை நம: - ॐ भगवत्यै नमः ॥ ॥
  31. ஓம் ப க்தாபீ ஷ்டப்ரதா யின்யை நம: - ॐ भक्ताभीष्टप्रदायिन्यै नमः
  32. ஓம் ப வரோக ஹராயை நம: - ॐ भवरोगहरायै नमः
  33. ஓம் ப வ்யாயை நம: - ॐ भव्यायै नमः
  34. ஓம் ஸூப்ராயை நம: - ॐ शुभ्रायै नमः
  35. ஓம் பரமமங்க லாயை நம: - ॐ परममङ्गलायै नमः
  36. ஓம் ப வான்யை நம: - ॐ भवान्यै नमः
  37. ஓம் சஞ்சலாயை நம: - ॐ चञ्चलायै नमः
  38. ஓம் கௌ ர்யை நம: - ॐ गौर्यै नमः
  39. ஓம் சாருசந்த் ரகலாத ராயை நம: - ॐ चारुचन्द्रकलाधरायै नमः
  40. ஓம் விஶாலாக்ஷ்யை நம: - ॐ विशालाक्ष्यै नमः ॥ ॥
  41. ஓம் விஶ்வமாத்ரே நம: - ॐ विश्वमात्रे नमः
  42. ஓம் விஶ்வவந்த் யாயை நம: - ॐ विश्ववन्द्यायै नमः
  43. ஓம் விலாஸின்யை நம: - ॐ विलासिन्यै नमः
  44. ஓம் ஆர்யாயை நம: - ॐ आर्यायै नमः
  45. ஓம் கல்யாணனிலாயாயை நம: - ॐ कल्याणनिलायायै नमः
  46. ஓம் ருத் ராண்யை நம: - ॐ रुद्राण्यै नमः
  47. ஓம் கமலாஸனாயை நம: - ॐ कमलासनायै नमः
  48. ஓம் ஸுபப்ரதாயை நம: - ॐ शुभप्रदायै नमः
  49. ஓம் ஸுபாவர்தாயை நம: - ॐ शुभावर्तायै नमः
  50. ஓம் வ்ருத்தபீன பயோதாராயை நம: - ॐ वृत्तपीनपयोधरायै नमः ॥ ॥
  51. ஓம் அம்பா யை நம: - ॐ अम्बायै नमः
  52. ஓம் ஸம்ஹாரமத ன்யை நம: - ॐ संहारमथन्यै नमः
  53. ஓம் ம்ருʼடா ன்யை நம: - ॐ मृडान्यै नमः
  54. ஓம் ஸர்வமங்களாயை நம: - ॐ सर्वमङ्गलायै नमः
  55. ஓம் விஷ்ணுஸம்ஸேவிதாயை நம: - ॐ विष्णुसंसेवितायै नमः
  56. ஓம் ஸித் தா யை நம: - ॐ सिद्धायै नमः
  57. ஓம் ப் ரஹ்மாண்யை நம: - ॐ ब्रह्माण्यै नमः
  58. ஓம் ஸுரஸேவிதாயை நம: - ॐ सुरसेवितायै नमः
  59. ஓம் பரமானந்த தா யை நம: - ॐ परमानन्ददायै नमः
  60. ஓம் ஸாந்தாயை நம: - ॐ शान्त्यै नमः ॥ ॥
  61. ஓம் பரமானந்த ரூபிண்யை நம: - ॐ परमानन्दरूपिण्यै नमः
  62. ஓம் பரமானந்த ஜனன்யை நம: - ॐ परमानन्दजनन्यै नमः
  63. ஓம் பராயை நம: - ॐ परायै नमः
  64. ஓம் ஆனந்த ப்ரதா யின்யை நம: - ॐ आनन्दप्रदायिन्यै नमः
  65. ஓம் பரோபகாரனிரதாயை நம: - ॐ परोपकारनिरतायै नमः
  66. ஓம் பரமாயை நம: - ॐ परमायै नमः
  67. ஓம் ப க்தவத்ஸலாயை நம: - ॐ भक्तवत्सलायै नमः
  68. ஓம் பூர்ணசந்த் ராப வத னாயை நம: - ॐ पूर्णचन्द्राभवदनायै नमः
  69. ஓம் பூர்ணசந்த் ரனிபா ம்ஶுகாயை நம: - ॐ पूर्णचन्द्रनिभांशुकायै नमः
  70. ஓம் ஶுப லக்ஷணஸம்பன்னாயை நம: - ॐ शुभलक्षणसम्पन्नायै नमः ॥ ॥
  71. ஓம் ஶுபா னந்த கு ணார்ணவாயை நம: - ॐ शुभानन्दगुणार्णवायै नमः
  72. ஓம் ஶுப ஸௌபா க் யனிலயாயை நம: - ॐ शुभसौभाग्यनिलयायै नमः
  73. ஓம் ஶுப தா யை நம: - ॐ शुभदायै नमः
  74. ஓம் ரதிப்ரியாயை நம: - ॐ रतिप्रियायै नमः
  75. ஓம் சண்டி காயை நம: - ॐ चण्डिकायै नमः
  76. ஓம் சண்ட மத ன்யை நம: - ॐ चण्डमथन्यै नमः
  77. ஓம் சண்ட த ர்பனிவாரிண்யை நம: - ॐ चण्डदर्पनिवारिण्यै नमः
  78. ஓம் மார்தாண்ட னயனாயை நம: - ॐ मार्ताण्डनयनायै नमः
  79. ஓம் ஸாத் வ்யை நம: - ॐ साध्व्यै नमः
  80. ஓம் சந்த் ராக் னினயனாயை நம: - ॐ चन्द्राग्निनयनायै नमः ॥ ॥
  81. ஓம் ஸத்யை நம: - ॐ सत्यै नमः
  82. ஓம் புண்ட ரீகஹராயை நம: - ॐ पुण्डरीकहरायै नमः
  83. ஓம் பூர்ணாயை நம: - ॐ पूर्णायै नमः
  84. ஓம் புண்யதா யை நம: - ॐ पुण्यदायै नमः
  85. ஓம் புண்யரூபிண்யை நம: - ॐ पुण्यरूपिण्यै नमः
  86. ஓம் மாயாதீதாயை நம: - ॐ मायातीतायै नमः
  87. ஓம் ஸ்ரேஷ்டமாயாயை நம: - ॐ श्रेष्ठमायायै नमः
  88. ஓம் ஸ்ரேஷ்டதர்மாயை நம: - ॐ श्रेष्ठधर्मायै नमः
  89. ஓம் ஆத்மவந்திதாயை நம: - ॐ आत्मवन्दितायै नमः
  90. ஓம் அஸ்ருஷ்ட்யை நம: - ॐ असृष्ट्यै नमः ॥ ॥
  91. ஓம் ஸங்கரஹிதாயை நம: - ॐ सङ्गरहितायै नमः
  92. ஓம் ஸருஷ்டிஹேதவே நம: - ॐ सृष्टिहेतवे नमः
  93. ஓம் கபர்தி ன்யை நம: - ॐ कपर्दिन्यै नमः
  94. ஓம் வ்ருʼஷாரூடா யை நம: - ॐ वृषारूढायै नमः
  95. ஓம் ஶூலஹஸ்தாயை நம: - ॐ शूलहस्तायै नमः
  96. ஓம் ஸ்தி திஸம்ஹாரகாரிண்யை நம: - ॐ स्थितिसंहारकारिण्यै नमः
  97. ஓம் மந்த ஸ்மிதாயை நம: - ॐ मन्दस्मितायै नमः
  98. ஓம் ஸ்கந்த மாத்ரே நம: - ॐ स्कन्दमात्रे नमः
  99. ஓம் ஶுத் த சித்தாயை நம: - ॐ शुद्धचित्तायै नमः
  100. ஓம் முனிஸ்துதாயை நம: - ॐ मुनिस्तुतायै नमः ॥ ॥
  101. ஓம் மஹாப க வத்யை நம: - ॐ महाभगवत्यै नमः
  102. ஓம் த க்ஷாயை நம: - ॐ दक्षायै नमः
  103. ஓம் த க்ஷாத் வரவினாஶின்யை நம: - ॐ दक्षाध्वरविनाशिन्यै नमः
  104. ஓம் ஸர்வார்த தா த்ர்யை நம: - ॐ सर्वार्थदात्र्यै नमः
  105. ஓம் ஸாவித்ர்யை நம: - ॐ सावित्र्यै नमः
  106. ஓம் ஸதா ஶிவகுடும்பி ன்யை நம: - ॐ सदाशिवकुटुम्बिन्यै नमः
  107. ஓம் நித்யஸுந்த ரஸர்வாங்க் யை நம: - ॐ नित्यसुन्दरसर्वाङ्ग्यै नमः
  108. ஓம் ஸச்சிதா னந்த லக்ஷணாயை நம: - ॐ सच्चिदानन्दलक्षणायै नमः
  109. ஓம் மஹாகௌரீயை நம: -
  110. ஓம் ஸ்ரீ காசி விசாலாக்ஷி அன்னபூர்ணாயை நம: -
  111. ॥ ஶ்ரீ அன்னபூர்ணாஷ்டோத்தரஶதநாமாவலி: ஸம்பூர்ணம் ॥ - ॥ श्री अन्नपूर्णाष्टोत्तरशतनामावलिः सम्पूर्णम् ॥

ஸ்ரீ அன்னபூர்ணாஷ்டகம்

நித்யாநந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்த்தூதாகிலகோரபாவனகரீ ப்ரத்யக்ஷமா ஹேச்வரீ I
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீபுரா தீச்வரீ
பிக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 1
நாநாரத்ன விசித்ரபூஷணகரீ ஹேமாம்பராடம்பரீ
முக்தாஹார விலம்பலமான விலஹத் வ§க்ஷஜ கும்பாந்தரீ I
காச்மீராகரு வாஸிதாரசிகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 2
யோகா நந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மைக நிஷ்ட்டாகரீ
சந்த்ரார்காநல பாஸமான லஹ்ரீ த்ரைலோக்ய ரக்ஷகரீ I
ஸர்வைச்வர்யகரீ தப : பலகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 3
கைலாஸாசலகந்தராலயகரீ கெளரீ ஹ்யுமா சாங்கரீ
கெளமாரீ நிகமார்த்தகோசரகரீ ஹ்யோங்கார பீஜாக்ஷரீ I
மோக்ஷத்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 4
த்ருச்யா த்ருச்ய விபூதிவாஹனகரீ ப்ரஹமாண்ட பாண்டோதரீ
லீலாநாடக ஸுத்ர கேலநகரீ விஜ்ஞான தீபாங்குரீ I
ஸ்ரீ விச்வேச மந: ப்ரஸாதனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 5
ஆதிக்ஷந்தஸமஸ் தவர்ணநிகரீ*சம்போஸ்த்ரிபாவகரீ
காச்மீரா த்ரரிபுரேச்வரீ த்ரிநயநீ விச்வேச்வரீ சர்வரீ I
ஸ்வர்கத்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 6
உர்வீ ஸர்வஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
வேணீ நீலஸமான குந்தலதரீ நித்யான்ன தானேச்வரீ I
ஸர்வானந்தகரீ ஸதாசுபகரீ காசீபுராதீச்வரி
பிக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 7
தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷயணீ ஸுந்தரீ
வாமா ஸ்வாது பயோதாரா ப்ரிய ரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ I
பக்தாபீஷ்டகரீ ஸதா சுபகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 8
சந்த்ரார்காநலகோடிகோடிஸத்ருசீ சந்த்ராம்சு பீம்பாதரீ
சந்த்ரார்கா க்னிஸமானகுண்டலதரீ சந்த்ரார்க வர்ணேச்வரீ I
மாலாபுஸ்தக பாசஸாங்குசதரீ காசீபுராதீச்வரீ
புக்ஷம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 9
க்ஷத்ர த்ராணகரீ மஹாபயஹரீ மாதா க்ருபாஸாகரீ
ஸர்வானந்தகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ I
தக்ஷக்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ II 10
அன்னபூர்ணே ஸ்தாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷந்தேஹி சபார்வதீ II 11
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர: I
பாந்த்தவா : சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம் II 12

தேவி மஹாத்மியத்தில் உள்ள 700 மந்திரங்களின் சாரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ துர்கா சப்த ச்லோகீ ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
நாராயணோ ருஷி: அனுஷ்டுபாதீனி சந்தாம்ஸி,
ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹாசரஸ்வத்யோ தேவதா
ஸ்ரீ ஜகதம்பா ப்ரீத்யர்த்தே பாடே விநியோக:
ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா
பாலதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சிதி (1)
துர்கே ஸ்ம்ருதா ஹாஸி பீதி மசேஷஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம் ததாஸி
தாரித்ர்ய து:க்க பய ஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த சித்தா (2)
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணீ நமோஸ்துதே (3)
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே (4)
ஸர்வ ஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயோப்யஸ் த்ராஹீ நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5)
ரோகா- னசேஷோ-னபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான்
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி (6)
ஸர்வா-பாதா ப்ரசமனம் த்ரைலோக்யாகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்ய-மஸ்மத்வைரி விநாசனம் (7)
- இத்துதிப் பாடல் தேவி மஹாத்மியத்தில் 1.55, 4.17,11.10,11.12, 11.24, 11.29, 11.39 ஸ்லோகங்களாக உள்ளன.

உத்தராங்க பூஜை


பாட்டூ - Songs

அபிராமி

தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

கலையாத கல்வியும், குறையாத வயதும் | ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும் |சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்| மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும
தொலையாத நிதியமும், கோணாத கோலும்| ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் |பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே|ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி |அருள் வாமி! அபிராமியே!

ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி

ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி! [2]
ஆகம வேத கலாமய ரூபிணி | அகில சராசர ஜனனி நாராயணி
நாக கந்கண நடராஜ மநோஹரி | ஜ்ஞான வித்யேஷ்வரி ராஜா ராஜேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!

பலவிதமாய் உணை பாடவும் ஆடவும் | பாடி கொண்டாடும் அன்பர் பதமலர் ஷூடவும்
உலகம் முழுதும் எனதகமுரக் காணவும் | ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!

உழன்று திரிந்த என்னை உத்தமநாக்கி வைத்தாய் | உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவாநி பத்மேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!

துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் | தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிற்ந்த பயனைத் தந்தாய்
அன்பை புகட்டி உந்தன் ஆடலைக் காண செய்தாய் | அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!

For music: raagam: raagamaalika; taaLam: aadi; Composer: Agastyar
1 raagam: shenjuruTTi
28 harikaambhOji janya
Aa: D2 S R2 G3 M1 P D2 N2
Av: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 S
shrI cakrarAja simhAsanEshvari shrI lalitAmbikE bhuvanEshvari
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி! [2]
anupallavi
Agama vEda kalAmaya rUpiNi akhila carAcara janani nArAyaNi
nAga kankaNa naTarAja manOhari jnAna vidyEshvari rAjarAjEshvari
ஆகம வேத கலாமய ரூபிணி | அகில சராசர ஜனனி நாராயணி
நாக கந்கண நடராஜ மநோஹரி | ஜ்ஞான வித்யேஷ்வரி ராஜா ராஜேஷ்வரி
caraNam 1 punnaagavaraaLi
15 maayamaaLava gowLa janya
Aa: S R1 G3 M1 P D1 N3
Av: N3 D1 P M1 G3 R1 S N3
palavidamAi unnai pADavum Adavum pADi koNDADum anbar padamalar shUDavum
ulagam muzhudum enadagamurakkANavum oru nilai taruvAi kanchi kAmEshvari
பலவிதமாய் உணை பாடவும் ஆடவும் | பாடி கொண்டாடும் அன்பர் பதமலர் ஷூடவும்
உலகம் முழுதும் எனதகமுரக் காணவும் | ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி
caraNam 2 naadanaamakriyaa
8 hanumatODi janya
Aa: N2 , S R1 G2 M1 P D1 N2
Av: N2 D1 P M1 G2 R1 S N2 ,
uzhanru tirinda ennai uttamanAkki vaittAi uyariya periyOruDan onriDakkUTTi vaittAi
nizhalenat toDarnda munnUzhk koDumaiyai nInga sheidAi nityakalyANi bhavAni padmEshvari
உழன்று திரிந்த என்னை உத்தமநாக்கி வைத்தாய் | உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவாநி பத்மேஷ்வரி
caraNam 3 sindu bhairavi
10 naaTakapriya janya
Aa: S R2 G2 M1 G2 P D1 N2 S
Av: N2 D1 P M1 G2 R1 S N2 S
tunbappuDatiiliTTut tUyavanAkki vaittAi toDarnda mun mAyam nIkki piranda payanai tandAi
anbai pugaTTi undan ADalaik kANa sheidAi aDaikkalam nIyE amma akhilANDEshvari
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் | தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிற்ந்த பயனைத் தந்தாய் அன்பை புகட்டி உந்தன் ஆடலைக் காண செய்தாய் | அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஷ்வரி


பஜணை - bajann

அம்பா லலிதே

அம்பா லலிதே மாம்பாலய பர சிவ வணிதே [*௨]
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே [*௨]

அம்பா சீதே பரமாணந்த விலாசீதே [*௨]
குரு பக்த ஜநௌக வ்ரிதெ பர தத்வ ஸுடாரஸ மிலிதெ

அம்பா ஸாஷிணி துரித விநாஷிணி நிகம நிவாஸிநி விஜய விலாஸிநி [*௨]
பகவதி வாஸிநி விஜய விலாஸிநி பகவதி
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே

அம்பா பாலே கும்கும ரேகங்கித பாலே [*௨]
பரி பூரித ஸுர முனி ஜாலே ப்பவபாஷ விமொசன மூலெ
அம்பா ஹிமகிரி தணயெ கமல ஸு நிலயெ ஸும ஹித ஸதயெ தேவீ
அம்பா ஹிமகிரி தணயெ கமல ஸு நிலயெ ஸும ஹித ஸதயெ ஸுந்தர ஹிருதயெ
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே

அம்பா ராமே கண ஸுந்தர மேக ஷியமே [*௨]
நிலயே க்ரித ஹரதணு வாமே ஸகலாகம விதி தொத் தாமே
அம்பா வாமா சாரிணி காம விஹரிணி ஸாம விநொதிணி தேவீ
அம்பா வாமா சாரிணி காம விஹரிணி ஸாம விநொதிணி ஸோமசேகரி
ஸாம விநொதிணி ஸோமசேகரி
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே

அம்பா துங்கே ப்ரிங்ஹாலக பரிலஸதங்கே [*௨]
பரிபூரித கருண பாங்கெ ஷுரு ஷத்ருவ கர்வ விபாங்கெ
அம்பா ஸங்க ரஹித முனி புங்கவ நுத பத மங்கல ஷுபாகரி தேவீ
அம்பா ஸங்க ரஹித முனி புங்கவ நுத பத மங்கல ஷுபாகரி ஸர்வ மங்கலே
மங்கல ஷுபாகரி ஸர்வ மங்கலே
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே

அம்பா குந்தே பரி வந்தித ஸனக ஸநண்தே [*௨]
மந்தரு மணி ஷுர வ்ரிந்தே ம்ரிக ராஜ ஸ்கந்த ஸ்பந்தே
அம்பா இந்திர மந்திர பிந்து ஸமாகுல ஸுந்தர சாரணி தேவீ
அம்பா இந்திர மந்திர பிந்து ஸமாகுல ஸுந்தர சாரணி திரிபுர ஸுந்தரி
ஸுந்தர சாரிணி திரிபுர ஸுந்தரி
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே

அன்ன பூரணி

அன்ன பூரணி ஸ்வர்ண பூரணி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி [*௨]
பூர்ண யோகிணி பூர்ண போகிணி | பூர்ண பத்மினி தேஜஸீ [*௨]
ஹேம வர்ண ஷுபாங்கிணி ஜய | ஹேம மாலினி ஷோடஸி [*௨]
அன்ன பூரணி ஸ்வர்ண பூரணி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி [*௨]
பஞ்ச ப்ரஹ்ம ப்ரவர்தினி ஜய | பஞ்ச பூத மஹேஸ்வரி [*௨]
பஞ்ச தத்வ ப்ரபஞ்ச காரிணி | ஸௌக்ய பஞ்ச தஸாக்ஷரி [*௨]
அன்ன பூரணி ஸ்வர்ண பூரணி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி [*௨]

மங்களம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||