தெற்கு பார்த்த ராஜாக்கள் - நடராஜா & ரங்கராஜா
South facing Gods (raja – kings of gods) – Nataraja and Rengaraja

சிவாலயங்களில் தட்சிணா மூர்த்தியும், நடராஜரும், பைரவரும் தெற்கு பார்த்த தெய்வங்கள். பெருமாள் ரங்கநாதராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி அமைதி or ஸமாதி ஸ்திதி, பெருமாளும் நித்திரை செய்வது போல் அமைதியாய் யோக நித்திரை or அறிதுயில். So, தெற்கு பார்த்த ராஜாக்கள் - நடராஜா and ரங்கராஜா: ரங்கம் - அரங்கம்' - என்றால் நாட்டிய நாடகங்கள் நடக்கும் மேடை, நாடக சாலை 'ஸபை' We are the dance of Spirit and Nature. In truth everything in life is about that dance and life is always dancing with the polarities.
Nandi/Nandhi/ Nandikeshvara is the mind dedicated to Lord Siva, the Absolute. In the Siddhar tradition, Nandi is one of the primal gurus to Siddhar Thirumulanathar, Patanjalinathar and others.

Dhyanam: Oom..................................

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
[Like letter a, starting point of alphapet, God is starting point and also basis or ultimate of everything]
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் | நற்றாள் தொழாரெனின்.
[Purpose of education/studies is to understand, accept and pray or surrender to God/ultimate reality]

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும் |
வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர் |
ஏவாமல் உண்பதே ஊண்' - [ஔவையார்]
[one's outlook should be to see oneness or as ultimate reality (instead of divisiveness). one who has controlled one's five senses is the real brave person. Education is learning with out mistakes or with perfection. Live with pride or Food is to be obtained with sincere work and dignity not some thing thrown to a slave.]

ஓம் பூர்புவஸ்ஸுவ: || ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
[Let us meditate on the glory of the creator of the Universe or Mutiverse, who is the embodiment of Knowledge to remove Ignorance and enlighten our Intellect.]

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் |
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்

அன்பேசிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே

திருமால் ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன், அவன்
தேவனுமல்லன், அசுரனுமல்லன், மனிதனுமல்லன், பசுபஷியுமல்லன்,
பிறப்பிறப்புடையவனுமல்லன், குணத்திற்கும் கர்மத்திற்குமப்பால், உளதிற்கும்
இலதிற்குமப்பால், நீக்கமற நிறைகின்றவன் அவன்". [நம்மாழ்வார்]
எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருப்பினும் கண்ணார் அமுதனை
கண்டறிவாரில்லை, உள் நாடி ஒளி பெற உள்ளே நோக்கினார்
கண்ணாடி போல கலந்து நின்றானே


Starting - பூஜாரம்பம்

பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
 1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
 2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
 3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
 4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
 5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
 6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
 7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
 8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
 9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
 10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
 11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
 12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
 13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
 14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
 15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
 16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
 17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
 18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
 19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
 20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
 21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
 22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
  ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Sankalpam ஸங்கல்பம் for NZ auckalnd for October

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மணொ த்விதீய பரார்தே விஷ்ணுபதெ ஸ்ரீஷ்வெத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்ஸதிதமே கலியுகே, ப்ரதம பாதே (shaka) த்வீபே (shantha) வர்ஷெ (venmegha) தெஷெ (auckland) க்ராமெ ஷாலிவாஹந ஷகெ வர்தமாநெ வ்யவஹாரிகெ (..) நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணெ () ருதௌ ( ) மாஸெ (…) நக்ஷத்ரயுக்தாயாம் () வாஸரயுக்தாயாம் (sukla/krishna) பக்ஷெ (…) ச ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ. ஸ...... ... பூஜந: கரிஷ்யெ

Optional: Positions and location of all 9 planets on that time.

Formality - kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண .... பூஜாம் கரிஷ்யே.

Ganesha

 1. ॐ सुमुकाय नम: | ஓம் ஸுமுகாய நம:
 2. ॐ एक तन्ताय नम: | ஓம் ஏக தந்தாய நம:
 3. ॐ कपिलाय नम: | ஓம் கபிலாய நம:
 4. ॐ कजकर्णकाय नम: | ஓம் கஜகர்ணகாய நம:
 5. ॐ लँपोतारय नम: | ஓம் லம்போதாரய நம:
 6. ॐ विकटाय नम: | ஓம் விகடாய நம:
 7. ॐ विक्नराजाय नम: | ஓம் விக்நராஜாய நம:
 8. ॐ विनायकाय नम: | ஓம் விநாயகாய நம:
 9. ॐ कणातिपाय नम: | ஓம் கணாதிபாய நம:
 10. ॐ तूमकॅतवॅ नम: | ஓம் தூமகேதவே நம:
 11. ॐ कणातियक्शाय नम: | ஓம் கணாதியக்ஷாய நம:
 12. ॐ पालचन्त्राय नम: | ஓம் பாலசந்த்ராய நம:
 13. ॐ कजाऩनाय नम: | ஓம் கஜானநாய நம:
 14. ॐ वक्रतुण्टाय नम: | ஓம் வக்ரதுண்டாய நம:
 15. ॐ सुर्प्पकर्णाय नम: | ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
 16. ॐ हॅरँपाय नम: | ஓம் ஹேரம்பாய நம:
 17. ॐ स्कन्त पूर्वजाय नम: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
 18. ॐ स्री महा कणपतयॅ नम: | ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
Milk, clear honey, sugar paste and lenthil I offer you the four mixed – to you beautiful Teacher with Elephant face the precious gem for teaching me Sangam Tamil in its triple form prose, music and drama.

Navagraha நாம பூஜா

ஓம் சூர்யாய நம: ஓம் சந்த்ராய நம: ஓம் அங்காரகாய நம: ஓம் புதாய நம: ஓம் ப்ருஹஸ்பதயே நம: ஓம் சுக்ராய நம: ஓம் சனைஸ்சராய நம: ஓம் ராஹவே நம: ஓம் கேதுவே நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
With his equal half the WOMAN, the Uma of bamboo-like frame, with blue neck (poisoned to save people), who plays the faultless Veena, wearing half Moon and Ganges on His tuft. The forces or effect of planets like sun, moon etc will always be good for your devotees. They will do no evil. All days are good for your devotees.

Dikpalagha நாம பூஜா

ஓம் இந்த்ராய நம: ஓம் அக்நயெ நம: ஓம் யமாய நம: ஓம் நிருருதியெ நம: ஓம் வருணாய நம: ஓம் வாயுவே நம: ஓம் குபேராய நம: ஓம் ஈஷாநாய நம: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:

Pancha Puthangal & பஞ்ச ப்ரஹ்ம மந்திரம்

(1) ஓம் பிருத்வி தேவ்யை ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்யே ச தீமஹீ தன்னோ பிருத்வி ப்ரசோதயாத்
(2) ஓம் மகாஜ்வலநாய ச வித்மஹே அக்நி தேவாய தீமஹீ தன்னோ அக்நி ப்ரசோதயாத்
(3) ஓம் பவந புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்
(4) ஓம் ஜலபிம்பாய ச வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்
(5) ஓம் ஆகாசாய ச வித்மஹே நபோ தேவாய தீமஹீ தன்னோ ககன ப்ரசோதயாத்
கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |

Kumara: Ever Youthful

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாஸேனாய தீமஹீ | தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி | தந்நோ ஸ்கந்தப் ப்ரசோதயாத் ||
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
O! Lord Muruga you are the one with the form, also one without a form. You are the one who has it all, and does not have it all. you are present in the smallest, in the flower, in the ring of the bell, and in the Light. You are the embryo, you are the life, you are the destiny, and you are the fate. Please come upon us as our Guru and bestow your blessings.

"க்ருதயுகத்தில் ஸ்கந்தா | த்ரெதாயுகத்தில் குமாராய
த்வபரயுகத்தில் ஸுப்ரமண்யா | கலியுகத்தில் வெங்கடநாதாயா! ||"


Nandhi nama & துதி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது
எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது
(1) ஓம் நந்திகேஸ்வராய நம:
(2) ஓம் ப்ரஹ்மரூபிணே நம:
(3) ஓம் ஸிவத்யான பராயணாய நம:
(4) ஓம் ஸிவப்ரியாய நம:
(5) ஓம் கைலாஸவாஸினே நம:
(6) ஓம் விஷ்ணுரூபிண்யாய நம:
(7) ஓம் ஸிவவாஹனாய நம:
(8) ஓம் ஸுந்தராய நம:
(9) ஓம் கலிநாஸனாய நம:
(10) ஓம் மஹாவீர்யாய நம:
(11) ஓம் ஹம்ஸாய நம:
(12) ஓம் திவ்யரூபாய நம:
(13) ஓம் பண்டிதாய நம:
(14) ஓம் விஷ்ணுநந்தினே நம:
(15) ஓம் ஸாஸ்வதாய நம:
(16) ஓம் ப்ரதோஸப்ரியரூபிணே நம:

Lingamurthy Ashtothram

ஷ்ரி லிங்கேப்யோ நமஹா
லிங்கமூர்திம் சிவம் ஸ்துத்வா காயத்ரயா யோகமாப்தவான் |
நிர்வாணம் பரமம் ப்ரஹ்ம வஸிஷ்டோந் யஸ்ச சங்கராத் ||
1) ஓம் ஹாம் லிங்கமூர்த்தயே நமஹா
2) ஓம் ஹாம் சிவலிங்காய நமஹா
3) ஓம் ஹாம் அத்புதலிங்காய நமஹா
4) ஓம் ஹாம் அநுகதலிங்காய நமஹா
5) ஓம் ஹாம் அவ்யக்தலிங்காய நமஹா
6) ஓம் ஹாம் அர்த்தலிங்காய நமஹா
7) ஓம் ஹாம் அச்யுதலிங்காய நமஹா
8) ஓம் ஹாம் அனந்தலிங்காய நமஹா
9) ஓம் ஹாம் அம்ருதலிங்காய நமஹா
10) ஓம் ஹாம் அநேகலிங்காய நமஹா
11) ஓம் ஹாம் அநேகஸ்வரூபலிங்காய நமஹா
12) ஓம் ஹாம் அநாதிலிங்காய நமஹா
13) ஓம் ஹாம் ஆதிலிங்காய நமஹா
14) ஓம் ஹாம் ஆனந்தலிங்காய நமஹா
15) ஓம் ஹாம் ஆத்மானந்தலிங்காய நமஹா
16) ஓம் ஹாம் ஆர்ஜிதபாபவிநாசலிங்காய நமஹா
17) ஓம் ஹாம் ஆஸ்ரிதரக்ஷகலிங்காய நமஹா
18) ஓம் ஹாம் இந்துலிங்காய நமஹா
19) ஓம் ஹாம் இந்த்ரியலிங்காய நமஹா
20) ஓம் ஹாம் இந்த்ராதிப்ரியலிங்காய நமஹா
21) ஓம் ஹாம் ஈஸ்வரலிங்காய நமஹா
22) ஓம் ஹாம் ஊர்ஜிதலிங்காய நமஹா
23) ஓம் ஹாம் ருக்வேதஸ்ருதி லிங்காய நமஹா
24) ஓம் ஹாம் ஏகலிங்காய நமஹா
25) ஓம் ஹாம் ஐஸ்வர்யலிங்காய நமஹா
26) ஓம் ஹாம் ஓங்காரலிங்காய நமஹா
27) ஓம் ஹாம் ஹீரீம்காரலிங்காய நமஹா
28) ஓம் ஹாம் கனகலிங்காய நமஹா
29) ஓம் ஹாம் வேதலிங்காய நமஹா
30) ஓம் ஹாம் பரமலிங்காய நமஹா
31) ஓம் ஹாம் வ்யோமலிங்காய நமஹா
32) ஓம் ஹாம் ஸஹஸ்ரலிங்காய நமஹா
33) ஓம் ஹாம் வன்னிலிங்காய நமஹா
34) ஓம் ஹாம் புராணலிங்காய நமஹா
35) ஓம் ஹாம் ஸ்ருதிலிங்காய நமஹா
36) ஓம் ஹாம் பாதாளலிங்காய நமஹா
37) ஓம் ஹாம் ப்ரம்ஹலிங்காய நமஹா
38) ஓம் ஹாம் ரஹஸ்யலிங்காய நமஹா
39) ஓம் ஹாம் ஸப்தத்வீபோர்த்வ லிங்காய நமஹா
40) ஓம் ஹாம் நாகலிங்காய நமஹா
41) ஓம் ஹாம் தேஜோலிங்காய நமஹா
42) ஓம் ஹாம் ஊர்த்வலிங்காய நமஹா
43) ஓம் ஹாம் அதர்வலிங்காய நமஹா
44) ஓம் ஹாம் ஸாமலிங்காய நமஹா
45) ஓம் ஹாம் யக்ஞாங்கலிங்காய நமஹா
46) ஓம் ஹாம் யக்ஞலிங்காய நமஹா
47) ஓம் ஹாம் தத்வலிங்காய நமஹா
48) ஓம் ஹாம் தேவலிங்காய நமஹா
49) ஓம் ஹாம் விக்ரஹலிங்காய நமஹா
50) ஓம் ஹாம் ராவலிங்காய நமஹா
51) ஓம் ஹாம் பஜோலிங்காய நமஹா
52) ஓம் ஹாம் ஸத்வலிங்காய நமஹா
53) ஓம் ஹாம் ஸ்வர்ணலிங்காய நமஹா
54) ஓம் ஹாம் ஸ்படிகலிங்காய நமஹா
55) ஓம் ஹாம் பவலிங்காய நமஹா
56) ஓம் ஹாம் நிஸ்த்ரைகுன்யலிங்காய நமஹா
57) ஓம் ஹாம் மந்த்ரலிங்காய நமஹா
58) ஓம் ஹாம் புருஷலிங்காய நமஹா
59) ஓம் ஹாம் ஸர்வாத்மலிங்காய நமஹா
60) ஓம் ஹாம் ஸர்வலோகாங்கலிங்காய நமஹா
61) ஓம் ஹாம் புத்திலிங்காய நமஹா
62) ஓம் ஹாம் அஹங்கார லிங்காய நமஹா
63) ஓம் ஹாம் பூதலிங்காய நமஹா
64) ஓம் ஹாம் மஹேஸ்வர லிங்காய நமஹா
65) ஓம் ஹாம் ஸுந்த்ர லிங்காய நமஹா
66) ஓம் ஹாம் அஸுரேஸ்வர லிங்காய நமஹா
67) ஓம் ஹாம் ஸுரேசலிங்காய நமஹா
68) ஓம் ஹாம் மஹேஸலிங்காய நமஹா
69) ஓம் ஹாம் சங்கரலிங்காய நமஹா
70) ஓம் ஹாம் தாநவநாச லிங்காய நமஹா
71) ஓம் ஹாம் ரவிசந்த்ர லிங்காய நமஹா
72) ஓம் ஹாம் ரூபலிங்காய நமஹா
73) ஓம் ஹாம் ப்ரபஞ்ச லிங்காய நமஹா
74) ஓம் ஹாம் வில்க்ஷண லிங்காய நமஹா
75) ஓம் ஹாம் தாபநிவாரண லிங்காய நமஹா
76) ஓம் ஹாம் ஸ்வரூபலிங்காய நமஹா
77) ஓம் ஹாம் ஸர்வலிங்காய நமஹா
78) ஓம் ஹாம் ப்ரியலிங்காய நமஹா
79) ஓம் ஹாம் ராமலிங்காய நமஹா
80) ஓம் ஹாம் மூர்த்திலிங்காய நமஹா
81) ஓம் ஹாம் மஹோன்னதலிங்காய நமஹா
82) ஓம் ஹாம் வேதாந்தலிங்காய நமஹா
83) ஓம் ஹாம் விஸ்வேஸ்வரலிங்காய நமஹா
84) ஓம் ஹாம் யோகிலிங்காய நமஹா
85) ஓம் ஹாம் ஹ்ருதயலிங்காய நமஹா
86) ஓம் ஹாம் சின்மயலிங்காய நமஹா
87) ஓம் ஹாம் சித்கநலிங்காய நமஹா
88) ஓம் ஹாம் மஹாதேவலிங்காய நமஹா
89) ஓம் ஹாம் லங்காபுர லிங்காய நமஹா
90) ஓம் ஹாம் லாலிதலிங்காய நமஹா
91) ஓம் ஹாம் சிதம்பரலிங்காய நமஹா
92) ஓம் ஹாம் நாரதஸேவித லிங்காய நமஹா
93) ஓம் ஹாம் கமலலிங்காய நமஹா
94) ஓம் ஹாம் கைலாஸ லிங்காய நமஹா
95) ஓம் ஹாம் கருணாரஸ லிங்காய நமஹா
96) ஓம் ஹாம் சாந்த லிங்காய நமஹா
97) ஓம் ஹாம் கிரிலிங்காய நமஹா
98) ஓம் ஹாம் வல்லபலிங்காய நமஹா
99) ஓம் ஹாம் சங்கராத்மஜலிங்காய நமஹா
100) ஓம் ஹாம் ஸர்வஜனபூஜிதலிங்காய நமஹா
101) ஓம் ஹாம் ஸர்வபாதகநாசனலிங்காய நமஹா
102) ஓம் ஹாம் கௌரீலிங்காய நமஹா
103) ஓம் ஹாம் வேதஸ்வரூப லிங்காய நமஹா
104) ஓம் ஹாம் ஸகலஜனப்ரிய லிங்காய நமஹா
105) ஓம் ஹாம் ஸகலஜகத்ரக்ஷக லிங்காய நமஹா
106) ஓம் ஹாம் இஷ்டகாம்யார்த்த பலஸித்தி லிங்காய நமஹா
107) ஓம் ஹாம் ஸோபித லிங்காய நமஹா
108) ஓம் ஹாம் மங்கள லிங்காய நமஹா

Sivam சிவம்

ஓம் சித்சபேசாய வித்மஹே சிதாகாசாய தீமஹீ தன்னோ சபேச ப்ரசோதயாத்
ஓம் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம் |
சிவமார்க ப்ரணேதாரம் ப்ரணதோஸ்மி ஸதாசிவம் ||
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.
க்ருப ஸமுத்ரம், ஸுமுஹம், த்ரிநெத்ரம், ஜடாதரம், ,
பர்வதி வாம ப்ஹகம் ஸதா ஷிவம், ருத்ரம் அணந்த ரூபம்,
, சிதம்பரேஸம் ஹ்ருதி பாவயாமி. 1
(Let us meditate on that Lord of Chidambaram, ocean of mercy, pleasant, three eyed,matted locks, with Parvathy on his left, peaceful but also fearfull.)

Maha Mrityunjaya Stotra

Sage Mrukandu prayed Lord Shiva for a son. Lord Shiva asked him whether he wanted an intelligent son who will live only for 16 years or foolish son, who will live for one hundred years. The sage chose the former. A son was born to him and was named as Markandeya. This boy became a very great devotee of Lord Shiva. On his sixteenth birthday, he entered the sanctum sanctorum of the lord and embraced him. Yama, the lord of death came to take away his soul. Lord Shiva killed Yama. Then the boy Markandeya sang the following stotra. This prayer is supposed to ward of all evils, remove fear of death and realize all wishes.

ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே |
அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயேதே நாமோ நமஹ

ருத்ரம், பஸுபதிம், ஸ்தாநும், நீலகண்டம், உமாபதிம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
Angry one, the lord of all beings,stable, has a blue neck, the consort of Uma. What can death do to the one, who prostrate before great deva (shiva)?

காலகண்டம் , காலமூர்த்திம் காலக்நிம் காலநாஸநம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
Form of death, Who knows past, present and future, destroyer of the god of time/death.

நீலகண்டம், விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
Has a blue neck, has a different eye,clean, dazzlingly bright.

வாமதேவம் மஹாதேவம் லோகநாதம் ஜகத்குரும்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
Who judges according to merit, greatest god, lord of the universe,and teacher of the world.

தேவதேவம் ஜகன் னாதம் தேவேஸம் வ்ருஷபத்வஜம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
the God of gods,the lord of the earth,the god of devas, has a bull flag.

த்ரயக்ஷம் சதுர்புஜம் ஸாந்தம் ஜடா மகுட தாரிணம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
Has three eyes, has four hands,peaceful, wears matted hair and a crown.

பஸ்மோத் துளித ஸர்வாங்கம் நாகாபரண பூஷிதம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
Covered with ash all over his body, wears the serpent as an ornament.

ஆநந்தமவ்யயம் ஸாந்தம் அக்ஷமால தரம் ஹரம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
limitless, cannot be explained, peaceful, the killer, wears the garland of eyes.

ஆநந்தம் பரமம் நித்யம் கைவல்ய பததாயிநம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
happiness,beyond thought,stable, grants salvation.

அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதி ப்ராண நாயகம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
the god half male half female, the darling of Parvathy.

ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் அதி கர்த்தாரமீஸ்வரம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
creates the state of deluge, the god made the beginning.

வ்யோமகேஸம் விரூபாக்ஷம் சந்த்ரார்த்த க்ருத ஷெகரம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
the hair is the sky, has a different eye, collected half of the moon.

கங்காதரம் ஸஸிதரம் சங்கரம் சூலபாணிநம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
carries the river ganga, keep moon as an ornament, Lord Shankara, carries a trident.

ஸ்வர்க்கா பவர்க்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
grant heaven and salvation, looks after creation, upkeep and destruction.

கல்பாயுர் தேஹி மே புண் யம் யவதாயுர ரோகதாம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
can grant a life of an eon, can bless you with a long life,Bereft of any sickness.

சிவேஸாநம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
Shiva as well as Easwara,the great god, gives correct judgments, always peaceful.
இதி மர்கண்டேய க்ருதம் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Saivam

(1) காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
if one utters your name with deep love and sing your praise with tears rolling down, you will show the right path; the name namachivAya, is the real essence of all the four vedhas".
(2) உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகிற் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
It is difficult to know or understand him through all possible reasoning methods available in different parts of the world. He is the saviour by his compassion, having moon and ganga on his head. Let us praise and pray to infinite light/jyothi, who dances at Chidambaram
(3) பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
You took more pity on me, (though i have committed many errors), than a mother who remembers her child’s hunger, (even before it starts crying) and feeds milk to it. You melted my body with your love, enhanced my wisdom, soaked me with the honey of eternal bliss, and followed everywhere with me. O my treasure! O lord Siva! I am continuously and firmly holding on to you. Where can you go now? (You have no way of leaving me now!

Sivapuranam - சிவ புராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
. Long live Sivas name (NA MA CI VA - JA - The mystic five letters). Long live the Lords Feet. Long live his feet that is in my memory for ever. Long live the KOKAZHI (THIRUPPERUNTHURAI AVUDAYAR Temple) Rulers feet of gem. Long live the sweet feet expounded by Saiva Scriptures. Long live the feet of the one and the many Lord.


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
Victory to the feet that destroy harsh impurities. Victory to the feet and the headdress that severs re-birth. Victory to the feet of the one distancing from the antitheists. Victory to the feet that rejoices at the praying hands in adoration. Victory to the feet that glorifies those who bow their heads to Him.


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
. Hail to the Lords feet,. Hail to the feet of father in heaven. Hail to the lustrous feet,. Hail to the roseate feet of Siva. Hail to the flawless feet of the Love personified one. Hail to the feet that severs illusive birth. Hail to the feet of the Lord of PERUNTHURAI. Hail to the mount of eternal bliss.


சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
Siva the omnipresent is ever present in my heart I worship his feet by his grace I rejoice singing songs of Siva. To rid myself of my sordid past.


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
He of the forehead eye bestowed grace. To adore his feet of excellence that is beyond awareness. O Lord the brightest light, you pervade heaven and earth. Countless and boundless you of the greatest glory. Words fail me the doer of evil deeds to praise you.


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
The grass, the shrub, the worm and the trees Varied beasts, the birds and the snakes, The stones, the humans, the devil and the angels Powerful giants, ascetics and the celestials Enumerated as the dynamic and the static.


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
I am exhausted by these evolutions, our Lord! It is the truth; The sight of your golden feet, freed me from bondage. You ensured my survival by placing the OM in my heart True and perfect Lord on the bull; scriptures Call you a subtle leader high wide and deep


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
Soothing the hot and cold our pure one, All that are lies in your presence disappear, As you appear as the beacon of true knowledge. You gave me pleasure despite my ignorance precious joy. Oh the enlightened that dispelled my lack of knowledge


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
Without beginning, dimension nor end and all the world You create, protect and destroy but also shower your grace. Guide me in my several life forms you assign to me. You are part of your devotees like the fragrance in flowers. Yet out of sight to the unfriendly


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
Like jaggery mixed in milk and ghee, You occupy as honey in the hearts of devotees. To put an end to this life chain O Lord. You are colors of the five elements, yet hidden from the celestials, my Lord.


மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
Covered in dark deception by evil deeds. Bound together by the precious twine of virtuous deeds. Camouflaged the worm and dirt with external skin Inside a body with nine openings, my home you provided. The puzzle of the five senses free to be deceitful


விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
You check with your pure heart, My growing love for you, your grace melts my heart. Though this low-life lacks any good, You are my teacher, with your noble feet exposed. To me your slave worse than a dog.


தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
Your form showered more than motherly affection. Oh flawless luminosity, the hue of blossoms Oh the lustrous one; the sweet ambrosia of SIVAPURAM The Lord that severs the bond and showers his blessings To bless me with love and to blast the deceit in me Permanently stationed in me the great river of bountiful grace


பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
Nectar without cloying and Lord without measure You the bright light is invisible to the dull. Makes my heart melt and blends with my life forever. O Lord! With or without pain or pleasure.


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
You are: Friend to the friendly; every thing and nothing; Flaming light and darkness; Concealed renown; Beginning, end and middle and Nought; Forced me into your service my father and Lord.


கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
Perspicacious perception of true understanding Rare object, subtle sensitivity in fine consciousness No death, no birth, no coalesce, are his blessings Protector of all: Lord the opaque Light. The pleasure flood, the greatest of all Form of flaming light subtle in consciousness.


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
Dynamic universe enlightened by his eternal presence Clear is my thought in the clarity of his influence The eternal-nectar-spring within me.


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
I cannot bear to be caged in this perishable body We cannot stand any longer O Lord they shout With empty-words and thoughts and praise, survive consciously Return as a consequence of twin deeds -- good and bad -- O Lord save us from this false body As you dance in your midnight drama. THILLAI dancer, South PANDI resident


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்
Savior from painful life, with OM Praise the priceless, and fall at his feet Sing in praise with feeling and meaning Rush to SIVAPURAM to worship his feet That elevates all servitors to exalted heights. THIRUCHITTAMPALAM


unity of shiva vishnu

"க்ருதெது நரஸிம்ஹொ | ப்ஹோ | த்ரெதயாம் ரகுநந்தந
த்வபரே வஸுதேவஸ்ச | கலௌ வெங்கடநாயகா! ||"
பொன் திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்
இருவரங்கத்தால் திரிவரேலும் | ஒருவன் ஒரு
வனங்கத் தென்று முளன். [பொய்கையாழ்வார் 2179]
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் | சூழும்
திரண்டருவி பாயும் | திருமலைமேல் | எந்தைக்கு
இரண்டு உருவுமொன்றாய் இசைந்து. [பேயாழ்வார் 2344]

Vishnu

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா| உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே

வையம் தகளியா | வார்கடலே நெய்யாக |
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய சுடராழி யானடிக்கே |
சூட்டினேஞ்சொன் மாலை | இடராழி நீங்குகவே என்று. [பொய்கையாழ்வார்]
World as earthern lamp, sea as ghee, sun as flame, I light jyothi for you, with garlands of songs to rid of all my issues
அன்பே தகளியா | ஆர்வமே நெய்யாக | இன்புருகு சிந்தை
யிடுதிரியா நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் |
நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான். [பூதத்தாழ்வார்]
Love as earthern lamp, interest in you as ghee, Your thoughts as wick, I light jyothi of wisdom, with garlands of tamil songs as service to human kind.
திருக்கண்டேன் | பொன்மேனி கண்டேன் | திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்| செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் | புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. [பேயாழ்வார்]
I see your eyes, your golden body, sky hue, chanku, chakra all your attributes, with in me, taking over me
சாக்கியம் கற்றோம் | சமணம் கற்றோம் | அச்சங்கரனார் ஆக்கிய
ஆகமநூல் ஆராய்ந்தோம் | பாக்கியத்தால் | வேங்கட்கரியனைச்
சேர்த்தியோம் | தீதிலோம் | எங்கட்கரிய தொன்றில் [ திருமழிசைபிரான்]
After mastering and analyzing sakya, advaita, samana and vedic philosophies, I go no where. Luckily I have got Varada (Vishnu) to surrender to, now I am at peace, no more issues or problems.

Vishnu - Renganatha

ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ |
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்தரயேஅம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம

குடதிசை முடியைவைத்துக் | குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் | தென்திசை இலங்கைநோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை | அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ| என்செய்கேன் உலகத்தீரே

Vishnu Ashtothram

1) ஓம் அச்யுதாய நம:
2) ஓம் அதீந்தராய நம:
3) ஓம் அனாதிbநிதனாய நம:
4) ஓம் அளிருத்தாய நம:
5) ஓம் அம்ருதாய நம:
6) ஓம் அரவிந்தாய நம:
7) ஓம் அஸ்வத்தாய நம:
8) ஓம் ஆதித்யாய நம:
9) ஓம் ஆதிbதேவாய நம:
10) ஓம் ஆனத்தாய நம:
11) ஓம் ஈஸ்வராய நம:
12) ஓம் உபேந்த்ராய நம:
13) ஓம் ஏகஸ்மை நம:
14) ஓம் ஓருஸ் தேஜோத் யுதிதராய நம:
15) ஓம் குமுதாய நம:
16) ஓம் க்ருதஜ்ஞாய நம:
17) ஓம் க்ருஷ்ணாய நம:
18) ஓம் கேஸவாய நம:
19) ஓம் க்ஷத்ரஜ்ஞாய நம:
20) ஓம் கதாதராய நம:
21) ஓம் கருடத்வஜாய நம:
22) ஓம் கோபதயே நம:
23) ஓம் கோவிந்தாய நம:
24) ஓம் கோவிதாம்பதயே நம:
25) ஓம் சதுர்ப் புஜாய நம:
26) ஓம் சதுர் வ்யூஹாய நம:
27) ஓம் ஜனார்த்தனாய நம:
28) ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:
29) ஓம் ஜ்யோதி ராதித்யாய நம:
30) ஓம் ஜயோதிஷே நம:
31) ஓம் தாராய நம:
32) ஓம் தமனாய நம:
33) ஓம் தாமோதராய நம:
34) ஓம் தீப்தமூர்த்தயே நம:
35) ஓம் து: ஸ்வப்ன நாஸனாய நம:
36) ஓம் தேவகீ நந்தனாய நம:
37) ஓம் தனஞ்ஜயாய நம:
38) ஓம் நந்தினே நம:
39) ஓம் நாராயணாய நம:
40) ஓம் நாரஸிம்ஹ வபுஷே நம:
41) ஓம் பத்ம நாபாய நம:
42) ஓம் பத்மினே நம:
43) ஓம் பரமேஸ்வராய நம:
44) ஓம் பவித்ராய நம:
45) ஓம் ப்ரத்யும்னாய நம:
46) ஓம் ப்ரண வாய நம:
47) ஓம் புரந்தராய நம:
48) ஓம் புருஷாய நம:
49) ஓம் புண்டரீ காக்ஷய நம:
50) ஓம் ப்ருஹத் ரூபாய நம:
51) ஓம் பக்த வத்ஸலாய நம:
52) ஓம் பகவதே நம:
53) ஓம் மது ஸூதனாய நம:
54) ஓம் மஹா தேவாய நம:
55) ஓம் மஹா மாயாய நம:
56) ஓம் மாதவாய நம:
57) ஓம் முக்தானாம் பரமா கதயே நம:
58) ஓம் முகுந்தாய நம:
59) ஓம் யக்ஞ குஹ்யாய நம:
60) ஓம் யஜ்ஞ பதயே நம:
61) ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:
62) ஓம் யஜ்ஞாய நம:
63) ஓம் ராமாய நம:
64) ஓம் லக்ஷ்மீ பதே நம:
65) ஓம் லோகாத் யக்ஷய நம:
66) ஓம் லோஹி தாக்ஷய நம:
67) ஓம் வரதாய நம:
68) ஓம் வர்த்தனாய நம:
69) ஓம் வராரோஹாய நம:
70) ஓம் வஸு ப்ரதாய நம:
71) ஓம் வஸுமனஸே நம:
72) ஓம் வ்யக்தி ரூபாய நம:
73) ஓம் வாமனாய நம:
74) ஓம் வாயு வாஹனாய நம:
75) ஓம் விக்ரமாய நம:
76) ஓம் விஷ்ணவே நம:
77) ஓம் விஷ்வக் ஸேனாய நம:
78) ஓம் வ்ருஷாதராய நம:
79) ஓம் வேத விதே நம:
80) ஓம் வேதாங்காய நம:
81) ஓம் வேதாய நம:
82) ஓம் வைகுண்ட்டாய நம:
83) ஓம் ஸரணாய நம:
84) ஓம் ஸாந்நாய நம:
85) ஓம் ஸார்ங் கதன்வனே நம:
86) ஓம் ஸாஸ்வத ஸ்தாணவே நம:
87) ஓம் ஸிகண்டனே நம:
88) ஓம் ஸிவாய நம:
89) ஓம் ஸ்ரீதராய நம:
90) ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
91) ஓம் ஸ்ரீமதே நம:
92) ஓம் ஸுபாங்காய நம:
93) ஓம் ஸ்ருதி ஸாகராய நம:
94) ஓம் ஸங்கர்ஷணாய நம:
95) ஓம் ஸதா யோகினே நம:
96) ஓம் ஸர்வ தோமுகாய நம:
97) ஓம் ஸர்வே ஸ்வராய நம:
98) ஓம் ஸஹஸ் ராக்ஷய நம:
99) ஓம் ஸ்கந்தாய நம:
100) ஓம் ஸாக்ஷிணே நம:
101) ஓம் ஸுதர்ஸனாய நம:
102) ஓம் ஸுரானந்தாய நம:
103) ஓம் ஸுலபாய நம:
104) ஓம் ஸூக்ஷ்மாய நம:
105) ஓம் ஹரயே நம:
106) ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
107) ஓம் ஹிரண்ய நாபாய நம:
108) ஓம் ஹ்ருஷீகேஸாய நம:

Renganatha Nama Pooja

(1) ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:
(2) ஓம் ஸ்ரீரங்கப்ரம்ம ஸம்ஜ்ஞிதாய நம:
(3) ஓம் சேஷபர்யங்க சயநாய நம:
(4) ஓம் ஸ்ரீநிவாஸ புஜாந்தராய நம:
(5) ஓம் ஸ்ரீ பூமி ஸஹிதாய நம:
(6) ஓம் புருஷாய நம:
(7) ஓம் ஸநாதநாய நம:
(8) ஓம் வாஸுதேவாய நம:
(9) ஓம் ஸ்ரீநாதாய நம:
(10) ஓம் தேவசிகாமணயே நம:
(11) ஓம் ஸ்ரீரங்க நாயகாய நம:
(12) ஓம் ஸ்ரீரங்கநாயிகீ கேசாய நம:
(13) ஓம் நித்யமங்கள தாயகாய நம:
(14) ஓம் இக்ஷ்வாகு பூஜிதபதாய நம:
(15) ஓம் விபீஷணார்ச்சிதபதாய நம:
(16) ஓம் லங்காராஜ்ய வரப்ரதாய நம:
(17) ஓம் காவேரி மத்யநிலயாய நம:
(18) ஓம் ஸ்ரீரங்காதிபதயே நம:
(19) ஓம் ஸ்ரீமத்ரங்க மஹாநிதயே நம:
(20) ஓம் ஸ்ரீரங்கபரப்ரஹ்மணே நம:

Renganatha Ashtothram

1) ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:
2) ஓம் தேவேசாய நம:
3) ஓம் ஸ்ரீரங்க ப்ரம்ம ஸம்ஜ்ஞிதாய நம:
4) ஓம் சேஷ பர்யங்க சயநாய நம:
5) ஓம் ஸ்ரீநிவாஸ புஜாந்தராய நம:
6) ஓம் இந்த்ர நீலோத்பல ச்யாமாய நம:
7) ஓம் புண்டரீக நிபே க்ஷணாய நம:
8) ஓம் ஸ்ரீவத்ஸலா ஞ்சிதாய நம:
9) ஓம் ஹாரிணே நம:
10) ஓம் வநமாலிநே நம:
11) ஓம் ஹலாயுதாய நம:
12) ஓம் பீதாம்பர தராய நம:
13) ஓம் தேவாய நம:
14) ஓம் வராய நம:
15) ஓம் நாராயணாய நம:
16) ஓம் ஹரயே நம:
17) ஓம் ஸ்ரீ பூமி ஸஹிதாய நம:
18) ஓம் புருஷாய நம:
19) ஓம் மஹாவிஷ்ணவே நம:
20) ஓம் ஸநாதநாய நம:
21) ஓம் ஸிம்ஹாஸ நஸ்தாய நம:
22) ஓம் பகவதே நம:
23) ஓம் வாஸு தேவாய நம:
24) ஓம் ப்ரபா வ்ருதாய நம:
25) ஓம் கந்தர்ப்ப கோடி லாவண்யாய நம:
26) ஓம் கஸ்தூரி திலகோ ஜ்லாய நம:
27) ஓம் அச்யுதாய நம:
28) ஓம் சங்க சக்ர கதா பத்ம ஸுரக்ஷித சதுர்ப்புஜாய நம:
29) ஓம் ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரே நம:
30) ஓம் ஸ்ரீநாதாய நம:
31) ஓம் தேவசிகா மணயே நம:
32) ஓம் ஸ்ரீரங்க நாயகாய நம:
33) ஓம் லக்ஷ்மீ வல்லபாய நம:
34) ஓம் தேஜஸாம் நிதயே நம:
35) ஓம் ஸர்வ சர்ம ப்ரதாய நம:
36) ஓம் அஹீசாய நம:
37) ஓம் ஸாமகாந ப்ரியோத் ஸவாய நம:
38) ஓம் அம்ருதத் வப்ரதாய நம:
39) ஓம் நித்யாய நம:
40) ஓம் ஸர்வ ப்ரபவே நம:
41) ஓம் அரிந்தமாய நம:
42) ஓம் ஸ்ரீபத்ர குங்குமா லிப்தாய நம:
43) ஓம் ஸ்ரீமூர்த்தயே நம:
44) ஓம் சித்தரஞ்ஜிதாய நம:
45) ஓம் ஸர்வ லக்ஷண ஸம்பந்னாய நம:
46) ஓம் சாந்தாத்மனே நம:
47) ஓம் தீர்த்த நாயகாய நம:
48) ஓம் ஸ்ரீரங்கநாயிகீ கேசாய நம:
49) ஓம் யக்ஞ மூர்த்தயே நம:
50) ஓம் ஹிரண் மயாய நம:
51) ஓம் ப்ரணவாகார ஸதநாய நம:
52) ஓம் ப்ரணார்த்த ப்ரதாயகாய நம:
53) ஓம் கோதா ப்ராணேச்வராய நம:
54) ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
55) ஓம் ஜகந் நாதாய நம:
56) ஓம் ஜயப்ரதாய நம:
57) ஓம் நிசுளா புரவல்லீசாய நம:
58) ஓம் நித்ய மங்களதாயகாய நம:
59) ஓம் கந்தஸ் தம்பத்வ யோல்லாஸி காயத்ரீ ரூப மண்டபாய நம:
60) ஓம் ப்ருத்ய வர்க்க சரண்யாய நம:
61) ஓம் பலபத்ர ப்ரஸாதகாய நம:
62) ஓம் வேதச்ருங்க விமானஸ்தாய நம:
63) ஓம் வ்யாக் ராஸுர நிஷூதநாய நம:
64) ஓம் கருடா நந்த ஸேநேச கஜவக்த்ராதி ஸேவிதாய நம:
65) ஓம் சங்கர ப்ரிய மாஹாத்மநே நம:
66) ஓம் ச்யாமாய நம:
67) ஓம் சந்தநு வந்திதாய நம:
68) ஓம் பாஞ்சராத் ரார்ச்சிதாய நம:
69) ஓம் அநேக பக்த நேத்ரோத்ஸவ ப்ரதாய நம:
70) ஓம் கலசாம் போதிநிலயாய நம:
71) ஓம் க்ஷீராம்போதி நிலயாய நம:
72) ஓம் கமலாஸந பூஜிதாய நம:
73) ஓம் ஸநந்த நந்த ஸ்நக ஸுத்ராமா மரஸேவிதாய நம:
74) ஓம் ஸத்ய லோகபராவாஸாய நம:
75) ஓம் சக்ஷஷே நம:
76) ஓம் அஷ்டாக்ஷராய நம:
77) ஓம் அவ்யாய நம:
78) ஓம் இக்ஷ்வாகு பூஜித பதாய நம:
79) ஓம் வஸிஷ்டாதி ஸ்துதாய நம:
80) ஓம் அநகாய நம:
81) ஓம் ராகவா ராதிதாய நம:
82) ஓம் ஸ்வாமிநே நம:
83) ஓம் ராமாய நம:
84) ஓம் ராஜேந்த்ர வந்திதாய நம:
85) ஓம் விபீஷணார்ச்சித பதாய நம:
86) ஓம் லங்காராஜ்ய வரப்ரதாய நம:
87) ஓம் காவேரி மத்ய நிலயாய நம:
88) ஓம் கல்யாணபுர வாஸ்து காய நம:
89) ஓம் தர்மவர்மாதி சோளேந்த்ர பூஜிதாய நம:
90) ஓம் புண்ய கீர்த்தநாய நம:
91) ஓம் புருஷாத்தம க்ருதஸ்தாநாய நம:
92) ஓம் பூலோக ஜன பாக்யதாய நம:
93) ஓம் அக்ஞானத மனர் ஜ்யோதிஷே நம:
94) ஓம் அர்ஜூன பரிய ஸாரதயே நம:
95) ஓம் சந்த்ர புஷ்கரிணீ நாதாய நம:
96) ஓம் சண்டாதி தவார பாலகாய நம:
97) ஓம் குமுதாதி பரீவாராய நம:
98) ஓம் பாண்ட்யஸா ரூப்ய தாயகாய நம:
99) ஓம் ஸப்தாவரண ஸம்வீத ஸதநாய நம:
100) ஓம் ஸுர போஷகாய நம:
101) ஓம் நவநீத சுபாஹாராய நம:
102) ஓம் விஹாரிணே நம:
103) ஓம் நாரத ஸ்துதாய நம:
104) ஓம் ரோஹிணீ ஜன்ம தாரகாய நம:
105) ஓம் கார்த்திகேய வரப்ரதாய நம:
106) ஓம் ஸ்ரீரங்காதிபதயே நம:
107) ஓம் ஸ்ரீமதே நம:
108) ஓம் ஸ்ரீமத்ரங்க மஹாநிதயே நம:
ஓம் ஸ்ரீரங்கபரப்ரஹ்மணே நம:

Renganatha Ashtagam

ஸப்த ப்ரகர மத்யெ | ஸரஸிஜ முக்லோத்ப ஸாமநெ | விமானே |
கவேரி மத்ய தேஸெ | பநிபதி ஸயநெ | ஸெஷ பர்யங்க பாகெ |
நித்ர முத்ரபி ராமம் | கடிநிகத ஸிரபர்ஸ்வ | விண்யஸ்த ஹஸ்தம் |
பத்மதத்ரே கரப்யம் | பரிசித சரணம் | ரங்கராஜம் பஜெஹம்.
Salute that Lord of Ranga, in the yogic pose, on Adhisesha, below the tall dome (Vimana), Which resembles a lotus bud , surrounded by seven ramparts, And which is in between Kaveri and kollidam rivers, With his right hand near his crown, his lotus like merciful left hand, Pointing towards his feet which takes care of us all.

ஆநந்த ரூபே | நிஜபொத ரூபே |ப்ரஹ்ம ஸ்வரூபெ | ஸ்ருதி மோர்தி ரூபே |
ஸஸாங்க ரூபே | ரமணீய ரூபே | ஸ்ரி ரங்க ரூபே | நமதா நமாமிநமாமி
His form is the epitome of happiness, the true knowledge, as told in the Vedas, and is of the form of the comforting moon and beautiful

கவெரிதீரே கருணா விலோலே | மந்தார மூலே | த்ருதசாரு கீலே|
தைத்யாந்த காலே | அகிலலோக லீலே | ஸ்ரிரங்க லீலே | நமதா நமாமிநமாமி
Ranga on the banks of river Kaveri, dispenses mercy, below the Mandhara tree, Where he speedily and prettily plays. He destroys all asuras, b his play spread over the whole universe.

லக்ஷ்மி நிவாஸே | ஜகதான் நிவாஸே | ஹ்ருதபத்ம வாஸே | ரவிபிம்ப வாஸே |
க்ருப நிவாஸே | குணவ்ருந்த வாஸே |ஸ்ரிரங்க வாஸே நமதா நமாமிநமாமி
In whom goddess Lakshmi lives, abode of the universe, lotus of our heart, lives in the face of the Sun. abode of mercy, and lives where good conduct lives.

ப்ரஹ்மாதி வந்த்யே | ஜகதேக வந்த்யே | முகுந்த வந்த்யே | ஸுரநாத வந்த்யே |
வ்யாஸாதி வந்த்யே | ஸநகாதி வந்த்யே | ஸ்ரிரங்க வந்த்யே | நமதா நமாமிநமாமி
Venerated by gods like Brahma, venerated by the entire universe, venerated as Mukunda, venerated by lord of devas, worshipped by sages like Vyasa and Sanaka.

ப்ரஹ்மாதி ராஜே | கருடாதி ராஜே | வைகுண்ட ராஜே ||ஸுரராஜ ராஜே |
த்ரிலொக்ய ராஜே | அகிலலோக ராஜே | ஸ்ரி ரங்க ராஜே | நமதா நமாமிநமாமி
King gods like Brahma, holy bird , Garuda, king of Vaikunta, king of the king of devas, king of the three worlds, the king of the entire universe.

அமோக முத்ரே | பரிபூர்ண நித்ரே | ஸ்ரியோக நித்ரே | ஸஸமுத்ர நித்ரே |
ஸ்ரிதைக பத்ரே | ஜகதேக நித்ரே | ஸ்ரிரங்க பத்ரே | நமதா நமாமிநமாமி
Never failing Who is in perfect sleep, Yogic sleep, on the ocean, takes care of goddess Lakshmi, and in whom the whole world sleeps

ஸ்ரிசித்த சாயீ | புஜகேந்த்ர சாயீ | நாதார்க சாயீ | கமலாங்க சாயீ
க்ஷீராப்தி சாயீ | வடபத்ர சாயீ | ஸ்ரிரங்க சாயீ | நமதா நமாமிநமாமி
Sleeps in the city of Sri Ranga, pretty as a picture, sleeps on the king of serpents, on the lap of Nanda, on the lap of Lakshmi, on the ocean of milk, and on the banyan leaf.

நீலாம்ப்த வர்ணே | புஜாபூர்ண கர்ணே | கர்ணந்த நேத்ரே | கமலா கலத்ரே|
ஸ்ரிவல்லி ரங்கே | ஜிதமல்ல ரங்கே | ஸ்ரி ரங்க ராஜே | நமதா நமாமிநமாமி
Blue coloured, lovely hands and attractive eyes, lotus scented, laxmis’s pride, all jeevas abode

கன்னத்ரமாதே | நரகப்ரமாதே | பக்திப்ரமாதே | ஜகதாதி காதே|
அநாதநாதே | ஜகதேகநாதே |ஸ்ரி ரங்க நாதே |நமதா நமாமிநமாமி
All can reach him by devotion, great Ranga in grand city which is still in my eyes

ஸேஷாத்ரி வாஸே | பணிபோக சாயீ | அம்போதி சாயீ | ரங்கே முகுந்தே
ழுதிதார விந்தே | கோவிந்த தேவே | கிலதேவ தேவே | நமதா நமாமிநமாமி
Lord of seshdhri hills, all serving you, last resort of every one, best among gems, called by every one as favourite name govinda, worshipped by devas

பக்தி ஸ்வரூபெ | ஸ்ரிகாந்தி ரூபே | ஸுகயோக நித்ரே | விதேஹ்ய நித்ரே | விஷயாஸ முத்ரே | பத்மாதி ராஜே | விரிஞ்சி ராஜே நமதா நமாமிநமாமி
Your form worthy of devotion, attractive look, in comfortable yogic sleep, special sleep, unique and powerful symbol, lotus throne, king of all

குலந்தரும் செல்வம் தந்திடும் | அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும்| நீள்விசும் பருளும் | அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் | பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் | நாராயணா என்னும் நாமம்
Your name will give everything wealth, health … Luckily I have found the secret for obtaining all good things, your name

அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ! ஆழ்வார் தமிழ் நூல் வாழ!
கடல் சுழ்ந்த மண் ணுலகம் வாழ! உலகத்தார் வாழ!!!

Shakthi - Devi

ஓம் காத்யாயந்யை வித்மஹெ. கந்யாகுமார்யை ச தீமஹி தந்நொ துர்கா ப்ரசொதயாத் ||
ஓம் மஹாதேவ்யைச்ச வித்மஹே விஷ்ணுபத்ன்யைச்ச தீமஹி | தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் ||
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடே சுரபூஜிதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)
நமஸ்தே கருடாரூடே கோலாசுரபயங்கரி
சர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (2)
சர்வக்யே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (3)
சித்திபுத்தி பிரதே தேவி புக்திமுக்தி பிரதாயிநீ
மந்திர மூர்த்தே சதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (4)
ஆத்யந்த ரஹிதே தேவி ஆட்யசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (5)
ஸ்தூல சூக்ஷ்ம மஹாரௌத்ரே மகாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (6)
பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (7)
ச்வேதாம்பரதரே தேவி நானாலன்கார பூஜிதே
ஜகஸ்திதே ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (8)
மகாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் யா: படேத் பக்திமான் நர:
சர்வசித்திமவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா (9)
ஏககாலே படேந்நித்யம் சர்வபாப விநாசனம்
த்விகாலம் ய: படேந்நித்யம் தன தான்யா சமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா

கலையாத கல்வியும், குறையாத வயதும் | ஓர் கபடு வாராத நட்பும் |
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் | கழுபிணி இலாத உடலும் |
சலியாத மனமும் | அன்பு அகலாத மனைவியும் | தவறாத சந்தானமும்|
தாழாத கீர்த்தியும | மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும் | கோணாத கோலும் | ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் | பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! | ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |அருள் வாமி! அபிராமியே!

Rama - Krishna

ஜயத்யதி பலோ ராமோ லக்ஷ்மணச்ச மஹாபல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணாபி பாலித :||
தாஸோஹம் கோஸலேந்திரஸ்ய ராமஸ்யாஸ் லிஷ்ட கர்மண: ||
ஹநுமாந் சத்ரு ஸைந் யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
சிலாபிஸ்து ப்ரஹரத: பாத பைச்ச ஸஹஸ்ரஸ ||
அர்த்த்யித்வா புரீம் லங்காம் அபிவாத்ய ச மைதிலீம் |
ஸ்மிருத் தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்||
Ramayana summarized by Hanuman to ravana
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்திரியம் புக்திமதாம் வரிஷ்டம் |
வதாத்மஜம் வானர யூத முக்யம் ஸ்ரிராம தூதம் ஸிரஸா நமாமி ||
.. ஷ்ரீ ராமசந்த்ரார்பணமஸ்து..

ஓம் ஸ்ரீகிருஷ்ணாய வித்மஹே தாமோதராய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
ஓம் தேவகீநந்தனாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத்
ஓம் கோபாலாய வித்மஹ ராதாப்ரியாய தீமஹி
தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத்


Conclusion - உத்தராங்க பூஜை

(1) தூபம்: ஓம் சாம்ப ஷிவாய நம: ஓம் ரங்கநாதாய நம: தூபம் ஆக்ராபயாமி
(2) தீபம்: ஓம் சாம்ப ஷிவாய நம: ஓம் ரங்கநாதாய நம: தீபம் ப்ரதர்ஸயாமி
(3) மஹாநைவெத்யம்: ஓம் சாம்ப ஷிவாய நம: ஓம் ரங்கநாதாய நம: மஹாநைவெத்யம் நிவேதயாமி.
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் | ப்ரஹ்மக்நௌ ப்ரஹ்மந ஹுதம் ப்ரஹ்மைவ தெந கந்டவ்யம் | ப்ரஹ்ம கர்ம அஹம் வைஸ்வநரொ புட்வ | ப்ரநிநம் தெஹம் அஸ்ரித ப்ரநபந ஸமயுக்டஹ் | பசமை அணம் சதுர்விதம்
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
[The whole creation being a gross projection of Brahman, so the food too is Brahman, the process of offering it is Brahman, it is being offered to the fire of Brahman. Brahman is the fire of digestion in the stomach of all living entities, and I join with the air of life, incoming and outgoing, to digest the four types of food (solid, liquid, semifluid, and fluid) which they eat".]
அம்ருதோபஸ்தரணமஸி. ப்ராணாய ஸ்வாஹா, அபாநாய ஸ்வாஹா, வ்யாநாய ஸ்வாஹா, உதாநாய ஸ்வாஹா, ஸமாநாய ஸ்வாஹா, ப்ரஹ்மணே ஸ்வாஹா.
(4) ஓம் சாம்ப ஷிவாய நம: ஓம் ரங்கநாதாய நம: போஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி.
(5) மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு|
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு |
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.
(6) கர்ப்பூரம்: ஓம் சாம்ப ஷிவாய நம: ஓம் ரங்கநாதாய நம: கர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.
(7) நமஸ்காராம்: ஓம் சாம்ப ஷிவாய நம: ஓம் ரங்கநாதாய நம: அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி.
யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி வை | தாநி தாநி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

Closure - மங்களம் (Mantra Pushpam)

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!” - [தாயுமானவர்]
யோபம் புஷ்பம் வெட புஷ்பவண் ப்ரஜவாந் பஸுவண் பவதி
சந்த்ரமவா ஆபாம் புஷ்பம் புஷ்பவண் ப்ரஜவாந் பஸுவண் பவதி
ய ஏவம் வேதா யோபா மயதநம் வேதா ஆயதநம் பவதி.
He who understands the flowers of water, He becomes the possessor of flowers, children and cattle. Moon is the flower of the water, He who understands this fact, He becomes the possessor of flowers, children and cattle. He who knows the source of water, Becomes established in himself.

மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: || மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித || மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:
Let air do me good and rivers and medicinal plants give me sweetness. Let night and day do me good. Let earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain and grant me pure pleasure. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk.

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :

காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||


Lord Shankaranarayana is a combined deity form of Shiva (Shankara) on the right with Nandi, and Vishnu (Narayana) on the left with Garuda. Shankaranarayana is also called Harihara - Hari (Vishnu) and Hara (Shiva). Lord Shankaranarayana is thus worshipped by both Vaishnavites and Shaivities as a form of the Supreme God, as well as being a figure of worship for other Hindu traditions in general. Harihara is also sometimes used as a philosophical term to denote the unity of Vishnu and Shiva as different aspects of the same Supreme God.
Shivaya Vishnu rupaya, Vishnave Shiva rupine
also tells that Shiva and Vishnu are the same.