⇰ To Index Page |
6 Vishnu Avatara Pooja |
|
1 ) ॐ महागणपतये नमः 2 ) ॐ सुप्रह्मण्याय नम: 3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः 4 ) ॐ तुर्कायै नम: 5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः 6 ) ॐ महा लक्श्मैयै नम: 7 ) ॐ गुरुभ्यो नमः 8 ) ॐ सरस्वत्यै नमः 9 ) ॐ वेदाय नमः 10) ॐ वेदपुरुषाय नमः 11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः 12) ॐ इष्टदेवताभ्यो नमः 13) ॐ कुलदेवताभ्यो नमः 14) ॐ स्थानदेवताभ्यो नमः 15) ॐ ग्रामदेवताभ्यो नमः 16) ॐ वास्तुदेवताभ्यो नमः 17) ॐ शचीपुरंदराभ्यां नमः 18) ॐ क्शॆत्रपाला|य नम: 19) ॐ वसॉश्पतयॆ नम: 20) ॐ मातापितृभ्यां नमः 21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः 22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम: |
1 ) ஓம் மஹாகணபதயெ நம: 2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம: 4 ) ஓம் துர்காயை நம: 5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம: 6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம: 7 ) ஓம் குருப்யோ நம: 8 ) ஓம் ஸரஸ்வத்யை நம: 9 ) ஓம் வேதாய நம: 10) ஓம் வேதபுருஷாய நம: 11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம: 12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம: 13) ஓம் குலதேவதாப்யோ நம: 14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம: 15) ஓம் க்ராமதேவதாப்யோ நம: 16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம: 17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம: 18) ஓம் க்ஷெத்ரபாலாய நம: 19) ஓம் வஸொஷ்பதயெ நம: 20) ஓம் மாதாபிதரப்யா நம: 21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம: 22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம: |
|
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः। ॐ कपिलाय नमः। ॐ गजकर्णकाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ विकटाय नमः। ॐ विघ्ननाशाय नमः। ॐ विनायकाय नमः। ॐ कणातिपाय नम: ॐ धूम्रकेतवे नमः। ॐ गणाध्यक्षाय नमः। ॐ भाल चन्द्राय नमः। ॐ गजाननाय नमः। ॐ वक्रतुण्डाय नमः। ॐ शूर्पकर्णाय नमः। ॐ हेरम्बराय नमः। ॐ स्कन्त पूर्वजाय नम: ॐ स्री महा कणपतयॅ नम:. |
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம: 3 ) ஓம் கபிலாய நம: 4 ) ஓம் கஜகர்ணகாய நம: 5 ) ஓம் லம்போதாரய நம: 6 ) ஓம் விகடாய நம: 7 ) ஓம் விக்நராஜாய நம: 8 ) ஓம் விநாயகாய நம: 9 ) ஓம் கணாதிபாய நம: 10) ஓம் தூமகேதவே நம: 11) ஓம் கணாதியக்ஷாய நம: 12) ஓம் பாலசந்த்ராய நம: 13) ஓம் கஜானநாய நம: 14) ஓம் வக்ரதுண்டாய நம: 15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம: 16) ஓம் ஹேரம்பாய நம: 17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: 18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம: |
ஹ்ருஷீகேஶ மஹாபாஹோ பகவந் மதுஸூதந ।
நமஸ்தே தேவதேவேஶ ஸர்வதைத்யவிநாஶக ॥ 1 ॥
Oh Lord of the senses, Oh great warrior who killed Madhu,Salutation to God of Gods, who is the killer of all asuras.
மத்ஸ்யரூபாய தே விஷ்ணோ வேதாந்நீதவதே நம꞉ ।
ஸத்யவ்ரதேந ஸத்ராஜ்ஞா ப்ரளயாப்திவிஹாரிணே ॥ 2 ॥
குர்வாணாநாம் ஸுராணாம் ச மந்தநாயோத்யமம் ப்ருஶம் ।
பிப்ரதே மந்தரகிரிம் கூர்மரூபாய தே நம꞉ ॥ 3 ॥
நமஸ்தே பகவந்நாத க்ரதவே ஸூகராத்மநே ।
வஸுந்தராம் ஜநாதாராம் மூர்ததோ பிப்ரதே நம꞉ ॥ 4 ॥
வாமநாய நமஸ்துப்யமுபேந்த்ராக்யாய விஷ்ணவே ।
விப்ரரூபேண தைத்யேந்த்ரம் பலிம் சலயதே விபோ ॥ 5 ॥
நம꞉ பரஶுராமாய க்ஷத்ரநி꞉க்ஷத்ரகாரிணே ।
மாதுர்ஹிதக்ருதே துப்யம் குபிதாயாஸதாம் த்ருஹே ॥ 6 ॥
ராமாய லோகராமாய மர்யாதாபுருஷாய தே ।
ராவணாந்தகராயாஶு ஸீதாயா꞉ பதயே நம꞉ ॥ 7 ॥
நமஸ்தே ஜ்ஞாநகூடாய க்ருஷ்ணாய பரமாத்மநே ।
ராதாவிஹாரஶீலாய நாநாலீலாகராய ச ॥ 8 ॥
நமஸ்தே கூடதேஹாய வேதநிந்தாகராய ச ।
யோகாசார்யாய ஜைநாய பௌத்தரூபாய மாபதே ॥ 9 ॥
நமஸ்தே கல்கிரூபாய ம்லேச்சாநாமந்தகாரிணே ।
அநந்தஶக்திரூபாய ஸத்தர்மஸ்தாபநாய ச ॥ 10 ॥
நமஸ்தே கபிலரூபாய தேவஹூத்யை மஹாத்மநே ।
வததே ஸாங்க்யயோகம் ச ஸாங்க்யாசார்யாய வை ப்ரபோ ॥ 11 ॥
நம꞉ பரமஹம்ஸாய ஜ்ஞாநம் ஸம்வததே பரம் ।
விதாத்ரே ஜ்ஞாநரூபாய யேநாத்மா ஸம்ப்ரஸீததி ॥ 12 ॥
வேதவ்யாஸாய வேதாநாம் விபாகம் குர்வதே நம꞉ ।
ஹிதாய ஸர்வலோகாநாம் புராணரசநாய ச ॥ 13 ॥
ஏவம் மத்ஸ்யாதிதநுபிர்பக்தகார்யோத்யதாய தே ।
ஸர்கஸ்திதித்வம்ஸகர்த்ரே நமஸ்தே ப்ரஹ்மணே ப்ரபோ ॥ 14 ॥
ஆர்திஹந்த்ரே ஸ்வதாஸாநாம் ஸுகதாய ஶுபாய ச ।
பீதாம்பராய ஹரயே தார்க்ஷ்யயாநாய தே நம꞉ ।
ஸர்வக்ரியாயைககர்த்ரே ஶரண்யாய நமோ நம꞉ ॥ 15 ॥
தைத்யஸந்தாபிதாமர்த்யது꞉காதித்வம்ஸவஜ்ரக ।
ஶேஷதல்பஶயாயார்கசந்த்ரநேத்ராய தே நம꞉ ॥ 16 ॥
க்ருபாஸிந்தோ ரமாநாத பாஹி ந꞉ ஶரணாகதாந் ।
ஜலந்தரேண தேவாஶ்ச ஸ்வர்காத் ஸர்வே நிராக்ருதா꞉ ॥ 17 ॥
ஸூர்யோ நிஸ்ஸாரித꞉ ஸ்தாநாச்சந்த்ரோ வஹ்நிஸ்ததைவ ச ।
பாதாலாந்நாகராஜஶ்ச தர்மராஜோ நிராக்ருத꞉ ॥ 18 ॥
விசரந்தி யதா மர்த்யா꞉ ஶோபந்தே நைவ தே ஸுரா꞉ ।
ஶரணம் தே வயம் ப்ராப்தா வதஸ்தஸ்ய விசிந்த்யதாம் ॥ 19 ॥
Short poojas are given for first 6 avatars: Matsya; Kurma; Varaha; Narasimha; Vamana; and Parashurama.
மாதர்மா மண்மடந்தை பொருட்டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணிபைம் பொற்றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே (3247)
[My daughter has made it, repeating her desire for the golden Tulasi on the feet of the Lord, -who took the form of a boar in the beginning of creation, and lifted beautiful Earth-dame from deluge waters]
பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம்
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள்
பேர்க்கவும் பேராவே[நாச்சியார் திருமொழி 11-8]
[Beyond measurement, great is varaha with eyes like lotus proving his narayana swarupam, he is leader for cosmos]
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே திஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹீ | தன்னோ நரஸிம்ஹ ப்ரசோதயாத்
ஓம் கராளிணிச வித்மஹே | நரசிம்ஹ்யைச தீமஹி | தன்னோ சிம்ஹே ப்ரசோதயாத்
ஓம் உக்ரந்ருசிம்ஹாய வித்மஹே | வஜ்ரநகாயைச தீமஹி | தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
ஸத்யஜ்ஞான ஸுகஸ்வரூப மமலம் க்ஷராப்தி மத்யஸ்த்திதம்
யோகாரூட மிதிப்ரஸன்ன வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம்
த்ர்யக்ஷம் சக்ர பினாக ஸா பயவரான் பிப்ராண மர்கச்சவிம்
சர்ரீபூதபணீந்த்ர மிந்து தவளம் லக்ஷ்மீ ந்ருஹம் பஜே
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம் ந்ருஸிம்மம் பீஷணம் நத்ரம்
மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்
Vedic passages referring to Vishnu's three steps for Vamana avatar story. Approximate meaning below, as there are many interpretations:
1) अतो देवा अवन्तु नो यतो विष्णुर्विचक्रमे । पृथिव्याः सप्त धामभिः ॥
அதோ தேவா அவண்துநோ யதோ விஷ்ணுர்விசக்ரமே . ப்ருʼதிவ்யா꞉ ஸப்த தாமபி꞉
May the gods preserve us in the earth, where/whence Vishnu strode through the seven regions of the earth! (took 7 steps)
2) त्रीणि पदा वि चक्रमे विष्णुर्गोपा अदाभ्यः । अतो धर्माणि धारयन् ॥
த்ரீணி பதா வி சக்ரமே விஷ்ணுர்கோபா அதாப்ய꞉ . அதோ தர்மாணி தாரயண்
Vishnu, the Guardian, the uninjurable, made three steps for establishing his just decrees or righteous acts.
(1) ஓம் விக்ரமாய வித்மஹே விஸ்வரூபாய தீமஹி தன்னோ வாமன ப்ரசோதயாத்
(2) ஓம் தவரூபாயா வித்மஹே ஸ்ருஷ்டி க்ரத்தாய தீமஹி தன்னோ வாமன ப்ரசோதயாத்
(3) ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே சூக்ஷ்மதேஹாய தீமஹி தன்னோ வாமன ப்ரசோதயாத்
1 ॐ वामनाय नमः ஓம் வாமநாய நம:
2 ஓம் த்ரிவிக்ரமாய நம:
3 ஓம் உருக்ரமாய நம:
4 ஓம் உபேந்த்ராய நம:
5 ஓம் ததி வாமநாய நம:
6 ஓம் பலிபந்தனாய நம:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
When we sing the glory of the the Lord (Trivikrama) who took the cosmic form and measured the world, And worship our Goddess Pavai to free us from evils. It will then rain three times every month, so that there will be no water shortage. Fishes will gleam and leap amidst the rich paddy plants. Spotted bees will fall sleep among the water lillies. Cow milked tirelessly will yield copious bounties enough to fill pots. Prosperity will thus prevade the land.
ௐ பரஶுராமாய நம꞉.
ॐ ஜாமதக்ந்யாய வித்மஹெ | மஹாவீராய தீமஹி தந்நொ பரஶுராம: ப்ரசொதயாத்||
நம꞉ பரஶுராமாய க்ஷத்ரநி꞉க்ஷத்ரகாரிணே ।
மாதுர்ஹிதக்ருதே துப்யம் குபிதாயாஸதாம் த்ருஹே
Sapta Chiranjivi Stotram includes Parasurama and Maveli also.
अश्वत्थामा बलिर्व्यासो हनुमांश्च विभीषण:।
कृप: परशुरामश्च सप्तैतै चिरञ्जीविन:॥
सप्तैतान् संस्मरेन्नित्यं मार्कण्डेयमथाष्टमम्।
जीवेद्वर्षशतं सोपि सर्वव्याधिविवर्जितः॥
அஶ்வத்தாமா பலிர்வ்யாஸோ ஹனுமாம்ʼஶ்ச விபீஷண
க்ருʼப: பரஶுராமஶ்ச ஸப்தைதை சிரஞ்ஜீவின
ஸப்தைதான் ஸம்ʼஸ்மரேந்நித்யம்ʼ மார்கண்டேயமதாஷ்டமம்.
ஜீவேத்வர்ஷஶதம்ʼ ஸோபி ஸர்வவ்யாதிவிவர்ஜித꞉..
The Mahabali is welcomed back to Kerala when he visits his people or next generation as the enlightened soul, like annual ancestor worship. The floral Pookalam is a welcome mat or a sacred geometric design/yantra for the returning spiritual ideal.
Thrikkakara Thrikkakara Vamanamurthy Temple, a centre of Onam celebrations is also known as Mahabali Temple.
The 12 months of the Malayalam calendar are Chingam, Kanni, Thulam, Vrischikam, Dhanu, Makaram, Kumbham, Meenam, Medam, Edavam, Midhunam, and Karkidakam,
Malayalam New Year, Vishu, starts with month Medam (മേടം), which falls in mid-April. Lord Krishna is primarily worshipped by celebrants on the day of Vishu, since the reign of Sthanu Ravi Varma or Kulasekhara Perumal from 844-871 CE.
New Year is also observed on the first day of Chingam (ചിങ്ങം), which falls in mid-August and is tied to the Kollam Era calendar.
Here is a common English translation of the lyrics on Maveli:
"When Maveli, our King, rules the land,"
"All the people formed one casteless race."
"And people lived joyful and merry;"
"They were free from all harm."
"There was neither theft nor deceit,"
"And no one was false in speech either."
"Measures and weights were right;"
"No one cheated or wronged his neighbor."
In essence, the song is a nostalgic celebration of a utopian past where social harmony, justice, and universal well-being prevailed under the benevolent rule of the mythical King Mahabali.