Non commercial website, for knowledge sharing. Knowledge/Wisdom/Literary Works of our ancestors belong to all of us. Free to copy and use, if you like it and find it useful.

அறிவைப் பகிர்வதற்காக வணிகமற்ற இணையதளம். நம் முன்னோர்களின் அறிவு/ஞானம்/இலக்கியப் படைப்புகள் நம் அனைவருக்கும் சொந்தமானது. உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், பயன்படுத்தவும்.
naraphoto

நான் யார்?:
நாராயணன் (நாரா)

தமிழ் தாய்மொழி.
ஆங்கிலம் தந்தை மொழி.
பேச்சில் கலப்பு இருக்கும்

தற்போது நியூசிலாந்தில் (வென்மேக தேசத்தில்) வசிக்கிறேன். கடந்த 12 ஆண்டுகள் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக பகுதி நேர வேலை. மற்ற நேரங்களில் படிக்கும் பாடங்கள்: பண்டைய/புராதன வேதங்கள்; கணிதம் & வானியல்; இயற்பியல்; தத்துவம்; வரலாறு மற்றும் கலாச்சாரம் மற்றும் பல.

பொறியியல் முதுகலை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், 1989.
இளங்கலை தொழில்நுட்பம், இந்திய தொழில் நுட்பக் கழகம் ( ஐஐடி) சென்னை, 1977.

திருச்சியில் பிறந்து வளர்ந்தேன். 1977 இல் சென்னை ஐஐடி இல் பொறியியல் படித்த பிறகு, பெங்களூரில் உள்ள லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றினேன். பின்னர் 12 ஆண்டுகள் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலும், அரசு நிறுவனத்திலும், ஆராய்ச்சியாளராக வேலை. பின்னர் 14 ஆண்டுகள், சிங்கப்பூர் CICC-JETRO நிறுவனத்தில் ஆலோசகர், பயிற்சியாளர், ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினேன்.

Nara's Pages or Contributions related to Tamil Prose-Poetry

  1. காகிதத்திற்கு (கணினிக்கு) நான் கவிஞன்.
    (நீங்களும்) எழுதுங்கள்! திருத்திக்கொள்ளலாம்.
    Tamil Poems and writings
  2. Purananuru (புறநானூறு), Auvaiyar works, Thirukkural wtc
    Tamil Lierary Works தமிழ் இலக்கியப் படைப்புகள்
  3. Devotional Poems like Abhirami Anthadhi, Prabandam (திவ்வியப் பிரபந்தம்), Thevaram (Thirumarai)
    Devotional Poems பக்தி கவிதைகள்
  4. Speech notes on different topics like Pure Tamil - பேச்சுக் குறிப்புகள் - கட்டுரைகள்
    Presentations - பேச்சுக் குறிப்புகள் - கட்டுரைகள்