hinduhome prayhome
Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Short Nama Pooja for Major deities

Begining for all deities

Oom............
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Content

Vinayaga.. Muruga.. Siva.. Vishnu.. Venkatesa.. Dhanvandhiri.. Satyanarayana.. Rama.. Krishna.. Uma-Parvathi.. Durga.. Lakshmi.. Vani.. Ayyappa.. Hanuman.. Navagraha-nature..

For reciting 9, 12, 18, 27, 30 and 108 are chosen.
9 highest single digit and square of 3. Nine grahas
12 is a smallest composite number with maximum number of divisors (2, 3, 4 and 6). Zodiac of 12 months make an year.
Number 18 a manifestation of 9, is a composite number, with large number of divisors being 1, 2, 3, 6 and 9
Number 27 is a cube of 3 or 3 times the sum of its digits. Time for one orbit of the moon around Earth is 27.32 days and so 27 nakshatras are chosen as markers.
Number 30, half of 60 is convenient for division by 2,3,5 and 6. One lunar month is approx 30 (29.53) days
Number 108 is LCM of 27 and 12. 108 like 18 and 27, is a Harshad (means "great joy") number, which is an integer divisible by the sum of its digits (1+0+8 = 9).
Some choose 54 (9*6) also. Sanskrit alphabet, there are 54 letters.

Nama from Amarakosham for reference. ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு ‘அமரகோசம்’ என்று பெயர். ‘கோசம்’ என்றால் ‘பொக்கிஷம்’ என்று அர்த்தம். சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் ‘கோசம்’ என்று பெயர் வந்தது. மகாபுத்திமான் அமர சிம்மன் என்பவனால் செய்யப்பட்டதால் அதற்கு ‘அமர கோசம்’ என்று பெயர். இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும் ரொம்பவும் பிரசித்தமானது ‘அமரகோசம்’தான். (அமரகோசம் என்ற வடமொழி அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ?) [from தெய்வத்தின் குரல்]


Vinayaga [To TOP]

1 ஓம் ஸுமுகாய நம:
2 ஓம் ஏக தந்தாய நம:
3 ஓம் கபிலாய நம:
4 ஓம் கஜகர்ணகாய நம:
5 ஓம் லம்போதாரய நம:
6 ஓம் விகடாய நம:
7 ஓம் விக்நராஜாய நம:
8 ஓம் விநாயகாய நம:
9 ஓம் கணாதிபாய நம:
10ஓம் தூமகேதவே நம:
11ஓம் கணாதியக்ஷாய நம:
12ஓம் பாலசந்த்ராய நம:
13ஓம் கஜானநாய நம:
14ஓம் வக்ரதுண்டாய நம:
15ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16ஓம் ஹேரம்பாய நம:
17ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
1 ஓம் விநாயகனே போற்றி
2 ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
3 ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
4 ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
5 ஓம் ஆதிமூலமே போற்றி
6 ஓம் இடரைக் களைவோனே போற்றி
7 ஓம் ஈகை உருவே போற்றி
8 ஓம் உலக நாயகனே போற்றி
9 ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
10ஓம் எளியவனே போற்றி
11ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
12ஓம் ஐங்கரனே போற்றி
13ஓம் ஒப்பிலாதவனே போற்றி
14ஓம் கணேசனே போற்றி
15ஓம் கிருபாநிதியே போற்றி
16ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
17ஓம் ஞான முதல்வனே போற்றி
18ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி

Amarakosh: Ganapati 8
விநாயகோ விக்நராஜத்வைமாதுரகணாதிபா꞉
அப்யேகதந்தஹேரம்பலம்போதரகஜாநநா꞉

Skanda Muruga [To TOP]

  1. ஓம் ஸ்கந்தாய நம:
  2. ஓம் கார்திகேயாய நம:
  3. ஓம் குஹாய நம:
  4. ஓம் ஷண்முகாய நம:
  5. ஓம்ஷக்தி தராய நம:
  6. ஓம் தேவசேனாபதயே நம:
  7. ஓம் குமாராய நம:
  8. ஓம் விசாகாய நம:
  9. ஓம் ஸநாதனாய நம:
  10. ஓம் கங்கா ஸுதாய நம:
  11. ஓம் அக்னிகர்பாய நம:
  12. ஓம் தேஜோநிதயே நம:
  13. ஓம் வேதகர்பாய நம:
  14. ஓம் ரோக நாசனாய நம:
  15. ஓம் மஹாடம்பாய நம:
  16. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நம:
  17. ஓம் லோக குருவெ நம:
  18. ஓம் ஷ்ரி ஸுப்ரஹ்மண்யாய நம:
  1. ஓம் அறிவுச் சுடரே போற்றி
  2. ஓம் அமரரைக் காத்தாய் போற்றி
  3. ஓம் அழகர்மலை அழகா போற்றி
  4. ஓம் ஆறுபடைஆறுமுகனே போற்றி
  5. ஓம் இளங்குமர ஏந்தலே போற்றி
  6. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
  7. ஓம் கதிர்காம அருவமே போற்றி
  8. ஓம் கன்னித்தமிழ் கந்த சுவாமியே போற்றி
  9. ஓம் கருணைக் கார்த்திகேயா போற்றி
  10. ஓம் குறிஞ்சித் தலைவா போற்றி
  11. ஓம் குழந்தை வேலவா போற்றி
  12. ஓம் சரவணபவ சண்முகா போற்றி
  13. ஓம் சக்திவேலவா போற்றி
  14. ஓம் சேனாதிபதிச் செவ்வேளே போற்றி
  15. ஓம் ஞான தண்டாயூதபாணியே போற்றி
  16. ஓம் முத்தமிழ் வடிவே முருகா போற்றி
  17. ஓம் வள்ளி மணாளனே போற்றி
  18. ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி

Amarakosh: Kartikeya 17
கார்திகேயோ மஹாஸேந꞉ ஶரஜந்மா ஷடாநந꞉ கார்த்திகேயோ
பார்வதீநந்தந꞉ ஸ்கந்த꞉ ஸேநாநீரக்நிபூர்குஹ꞉
பாஹுலேயஸ்தாரகஜித்விஶாக꞉ ஶிகிவாஹந꞉
ஷாண்மாதுர꞉ ஶக்திதர꞉ குமார꞉ க்ரௌஞ்சதாரண꞉

Siva [To TOP]

  1. ஓம் ஸிவாய நம:
  2. ஓம் மஹேஸ்வராய நம:
  3. ஓம் ஸஸிஸேகராய நம:
  4. ஓம் ஸங்கராய நம:
  5. ஓம் உக்ராய நம:
  6. ஓம் கங்காதராய நம:
  7. ஓம் காலகாலாய நம:
  8. ஓம் க்ருபாநிதயே நம:
  9. ஓம் கைலாஸவாஸனே நம:
  10. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம:
  11. ஓம் ஸதாஸிவாய நம:
  12. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  13. ஓம் ருத்ராய நம:
  14. ஓம் திகம்பராய நம:
  15. ஓம் பஸுபதயே நம:
  16. ஓம் ஹராய நம:
  17. ஓம் தாரகாய நம:
  18. ஓம் பரமேஸ்வராய நம:
  1. ஓம் அபய அன்பு லிங்கமே போற்றி
  2. ஓம் அலகில் சோதியனே போற்றி
  3. ஓம் அம்பல அருந்தவா போற்றி
  4. ஓம் ஆனந்தக் கூத்தனே போற்றி
  5. ஓம் ஆதி அருணாசல லிங்கமே போற்றி
  6. ஓம் இன்ப ஈசா போற்றி
  7. ஓம் காருண்யக் கடலே போற்றி
  8. ஓம் ஞானத் தமிழே சத்குருவே போற்றி
  9. ஓம் தத்துவத் தலைவா போற்றி
  10. ஓம் தாயும் தந்தையும் ஆனாய் போற்றி
  11. ஓம் சச்சிதானந்த சதாசிவ லிங்கமே போற்றி
  12. ஓம் சித்தி சிவ லிங்கமே போற்றி
  13. ஓம் நடன நந்திகேசுவர லிங்கமே போற்றி
  14. ஓம் நஞ்சுண்ட நமசிவாயா போற்றி
  15. ஓம் நான்மறை நெறியே போற்றி
  16. ஓம் லிங்கோத்பவ லிங்கமே போற்றி
  17. ஓம் வையகம் போற்றும் வைத்யனாதனே போற்றி
  18. ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி - எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Amarakosh: Shiva 52
ஶம்புரீஶ꞉ பஶுபதி꞉ ஶிவ꞉ ஶூலீ மஹேஶ்வர꞉
ஈஶ்வர꞉ ஶர்வ ஈஶாந꞉ ஶம்ʼகரஶ்சந்த்ரஶேகர꞉
பூதேஶ꞉ கண்டபரஶுர்கிரீஶோ கிரிஶோ ம்ருʼட꞉
ம்ருʼத்யுஞ்ஜய꞉ க்ருʼத்திவாஸா꞉ பிநாகீ ப்ரமதாதிப꞉
உக்ர꞉ கபர்தீ ஶ்ரீகண்ட꞉ ஶிதிகண்ட꞉ கபாலப்ருʼத்
வாமதேவோ மஹாதேவோ விரூபாக்ஷஸ்த்ரிலோசந꞉
க்ருʼஶாநுரேதா꞉ ஸர்வஜ்ஞோ தூர்ஜடிர்நீலலோஹித꞉
ஹர꞉ ஸ்மரஹரோ பர்கஸ்த்ர்யம்பகஸ்த்ரிபுராந்தக꞉
கங்காதரோ(அ)ந்தகரிபு꞉ க்ரதுத்வம்ʼஸீ வ்ருʼஷத்வஜ꞉
வ்யோமகேஶோ பவோ பீம꞉ ஸ்தாணூ ருத்ர உமாபதி꞉
அஹிர்புத்ந்யோ(அ)ஷ்டமூர்திஶ்ச கஜாரிஶ்ச மஹாநட꞉

Vishnu [To TOP]

  1. ஓம் ஷ்ரீ அச்யுதாய நம:
  2. ஓம் ஷ்ரீ அநந்தாய நம:
  3. ஓம் ஷ்ரீ கோவிந்தாய நம:
  4. ஓம் ஷ்ரீ கெஷவாய நம:
  5. ஓம் ஷ்ரீ நாராயணாய நம:
  6. ஓம் ஷ்ரீ மாதவாய நம:
  7. ஓம் ஷ்ரீ விஷ்ணவெ நம:
  8. ஓம் ஷ்ரீ மதுஸூதநாய நம:
  9. ஓம் ஷ்ரீ த்ரிவிக்ரமாய நம:
  10. ஓம் ஷ்ரீ வாமநாய நம:
  11. ஓம் ஷ்ரீ ஷ்ரீதராய நம:
  12. ஓம் ஷ்ரீ ஹரீஷீகெஷாய நம:
  13. ஓம் ஷ்ரீ பத்மநாபாய நம:
  14. ஓம் ஷ்ரீ தாமொதராய நம:
  15. ஓம் ஷ்ரீ ஹரயெ நம:
  16. ஓம் ஷ்ரீ ஸங்கர்ஷணாய நம:
  17. ஓம் ஷ்ரீ வாஸுதெவாய நம:
  18. ஓம் ஷ்ரீ புருஷொத்தமாய நம:
  1. ஓம் ஹரி ஹரி போற்றி
  2. ஓம் ஹரிராமா போற்றி
  3. ஓம் ஸ்ரீ ஹரிரங்கா போற்றி
  4. ஓம் பாண்டுரங்கா போற்றி
  5. ஓம் ஆதிமூலா போற்றி
  6. ஓம் பச்சை வண்ணா போற்றி
  7. ஓம் கார்வண்ணா போற்றி
  8. ஓம் பன்னகசயனா போற்றி
  9. ஓம் கமலக்கண்ணா போற்றி
  10. ஓம் சங்கு சக்கரா போற்றி
  11. ஓம் வாசுதேவா போற்றி
  12. ஓம் யாதவா போற்றி
  13. ஓம் உலகமுண்டவாயா போற்றி
  14. ஓம் பரமதயாளா போற்றி
  15. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
  16. ஓம் லீலா விநோதா போற்றி
  17. ஓம் அகிலாண்டகோடி பரமானந்தா போற்றி
  18. ஓம் நமோ நாராயணா போற்றி

Amarakosh: Vishnu 46
விஷ்ணுர்நாராயண꞉ க்ருʼஷ்ணோ வைகுண்டோ விஷ்டரஶ்ரவா꞉
தாமோதரோ ஹ்ருʼஷீகேஶ꞉ கேஶவோ மாதவ꞉ ஸ்வபூ꞉
தைத்யாரி꞉ புண்டரீகாக்ஷோ கோவிந்தோ கருடத்வஜ꞉
பீதாம்பரோ(அ)ச்யுத꞉ ஶார்ங்கீ விஷ்வக்ஸேநோ ஜநார்தந꞉
உபேந்த்ர இந்த்ராவரஜஶ்சக்ரபாணிஶ்சதுர்புஜ꞉
பத்மநாபோ மதுரிபுர்வாஸுதேவஸ்த்ரிவிக்ரம꞉
தேவகீநந்தந꞉ ஶௌரி꞉ ஶ்ரீபதி꞉ புருஷோத்தம꞉
வநமாலீ பலித்வம்ʼஸீ கம்ʼஸாராதிரதோக்ஷஜ꞉
விஶ்வம்பர꞉ கைடபஜித்விது꞉ ஶ்ரீவத்ஸலாஞ்சந꞉
புராணபுருஷோ யஜ்ஞபுருஷோ நரகாந்தக꞉
ஜலஶாயீ விஶ்வரூபோ முகுந்தோ முரமர்தந꞉

Venkatesa [To TOP]

  1. ஓம் ஸ்ரீ வேங்கடேசாய நம:
  2. ஓம் சேஷாத்ரிநிலாய நம:
  3. ஓம் ஸிம்ஹாசல நிவாஸாய நம:
  4. ஓம் வ்ருஷபாசல வாஸிநே நம:
  5. ஓம் வராஹாசல-நாதாய நம:
  6. ஓம் வைகுண்டாசல-வாஸிநே நம:
  7. ஓம் பத்மநாபாய நம:
  8. ஓம் ஸதா வாயுஸ்துதாய நம:
  9. ஓம் வேங்கடாய நம:
  10. ஓம் ஹரயே நம:
  11. ஓம் தீர்த்த பஞ்சகவாஸிதே நம:
  12. ஓம் நித்யயௌவந மூர்த்தயே நம:
  13. ஓம் வைகாநஸ முநிச்ரேஷ்ட பூஜிதாய நம:
  14. ஓம் மதுகாதிதே நம:
  15. ஓம் முகுந்தாய நம:
  16. ஓம் அநந்தாய நம:
  17. ஓம் கோவிந்தாய நம:
  18. ஓம் ஸ்ரீ நிவாஸாய நம:
  1. ஓம் அனந்த சயனா போற்றி
  2. ஓம் ஆதித்யா போற்றி
  3. ஓம் இலட்சுமிவாசா போற்றி
  4. ஓம் கார்வண்ணா போற்றி
  5. ஓம் கருட வாகனா போற்றி
  6. ஓம் கமலக்கண்ணா போற்றி
  7. ஓம் கோவிந்தா போற்றி
  8. ஓம் மதுராநாதா போற்றி
  9. ஓம் மாமலைவாசா போற்றி
  10. ஓம் மலையப்பா போற்றி
  11. ஓம் மணிவண்ணா போற்றி
  12. ஓம் பத்மநாபா போற்றி
  13. ஓம் பக்தவச்சலா போற்றி
  14. ஓம் நந்த முகுந்தா போற்றி
  15. ஓம் தீனதயாளா போற்றி
  16. ஓம் தயாநிதியே போற்றி
  17. ஓம் திருமலைவாசா போற்றி
  18. ஓம் ஸ்ரீ வேங்கடேசா போற்றி

Dhanvandhiri [To TOP]

  1. ஓம் தந்வந்தரயே நம:
  2. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  3. ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
  4. ஓம் திவ்யௌஷததராய நம:
  5. ஓம் கருணாம்ருதஸாகராய நம:
  6. ஓம் ஸுககராய நம:
  7. ஓம் ப்ராணதாய நம:
  8. ஓம் ஜகதுத்தாரகாய நம:
  9. ஓம் ஸர்வஜ்ஞாய நம:
  10. ஓம் அம்ருதபாய நம:
  11. ஓம் ப்ராணஜீவநாய நம:
  12. ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம:
  13. ஓம் க்ஷேமக்ருதே நம:
  14. ஓம் ஒளஷதாய நம:
  15. ஓம் ஆதிவைத்யாய நம:
  16. ஒம் வைத்ய ராஜாய நம:
  17. ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம:
  18. ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம:
  1. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
  2. ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
  3. ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
  4. ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
  5. ஓம் ஆயுர் வேதமே போற்றி
  6. ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
  7. ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
  8. ஓம் உலக ரட்சகனே போற்றி
  9. ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
  10. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
  11. ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
  12. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
  13. ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
  14. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
  15. ஓம் தேகபலம் தருபவனே போற்றி
  16. ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
  17. ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
  18. ஓம் ஸ்ரீ குணப்படுத்தும் சக்தியே போற்றி போற்றி.

Satyanarayana [To TOP]

  1. ஓம் ஸ்ரீஸத்ய தேவாய நம:
  2. ஓம் ஸ்ரீஸத்ய பூதாய நம:
  3. ஓம் ஸ்ரீஸத்ய புருஷாய நம:
  4. ஓம் ஸ்ரீஸத்ய நாதாய நம:
  5. ஓம் ஸ்ரீஸத்ய சாக்ஷிணே நம:
  6. ஓம் ஸ்ரீஸத்ய யோகாய நம:
  7. ஓம் ஸ்ரீஸத்ய ஜ்ஞானாய நம:
  8. ஓம் ஸ்ரீஸத்ய மங்களாய நம:
  9. ஓம் ஸ்ரீஸத்ய ஸித்தாய நம:
  10. ஓம் ஸ்ரீஸத்ய தர்மாய நம:
  11. ஓம் ஸ்ரீஸத்ய பராயணாய நம:
  12. ஓம் ஸ்ரீஸத்ய பூர்ணாய நம:
  13. ஓம் ஸ்ரீஸத்ய வத்ஸலாய நம:
  14. ஓம் ஸ்ரீஸத்ய வேதாங்காய நம:
  15. ஓம் ஸ்ரீஸத்ய லோக பாலகாய நம:
  16. ஓம் ஸ்ரீஸத்ய குரவே நம:
  17. ஓம் ஸ்ரீஸத்ய ஶிகராய நம:
  18. ஓம் ஸ்ரீஸத்ய நாராயணாய நம:

Sri Rama [To TOP]

  1. ஷ்ரீ ராமபத்ராய நம:
  2. ஷ்ரீ ராமசந்த்ராய நம:
  3. ஷ்ரீ ராஜீவலொசநாய நம:
  4. ஷ்ரீ ராஜெந்த்ராய நம:
  5. ஷ்ரீ ரகுபுங்கவாய நம:
  6. ஷ்ரீ ஜாநகீ வல்லபாய நம:
  7. ஷ்ரீ விஷ்வாமித்ரப்ரியாய நம:
  8. ஷ்ரீ வாக்மிநெ நம:
  9. ஷ்ரீ ஸத்யவாசெ நம:
  10. ஷ்ரீ கௌஸலெயாய நம:
  11. ஷ்ரீ வெதாந்தஸாராய நம:
  12. ஷ்ரீ தண்டகாரண்ய கர்த்தநாய நம:
  13. ஷ்ரீ ஜிதாமித்ராய நம:
  14. ஷ்ரீ ஸுமித்ராபுத்ரஸெவிதாய நம:
  15. ஷ்ரீ மஹா புஜாய நம:
  16. ஷ்ரீ ஸுந்தராய நம:
  17. ஷ்ரீ பரம்ஜ்யொதிஷெ நம:
  18. ஷ்ரீ ராமாய நம:
  1. ஓம் அயோத்தி அரசே போற்றி
  2. ஓம் அருந்தவ பயனே போற்றி
  3. ஓம் அறத்தின் நாயகனே போற்றி
  4. ஓம் அழகு சீதாபதியே போற்றி
  5. ஓம் அற்புத நாமா போற்றி
  6. ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி
  7. ஓம் அனுமன் அன்பனே போற்றி
  8. ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி
  9. ஓம் உண்மை வடிவமே போற்றி
  10. ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
  11. ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
  12. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
  13. ஓம் கோசலை மைந்தா போற்றி
  14. ஓம் தியாகமூர்த்தியே போற்றி
  15. ஓம் நிலையானவனே போற்றி
  16. ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
  17. ஓம் வேதாந்த சாரமே போற்றி
  18. ஓம் ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி
Rama became Vishnu incarnation at the time of the concept of dasavathara, much later than Amarakosha. Hence not in deities list at the time of Amarasimha in the lexicons.

Krishna [To TOP]

  1. ஓம் கமலாநாதாய நம:
  2. ஓம் வாஸுதேவாய நம:
  3. ஓம் யஷொதாவத்ஸலாய நம:
  4. ஓம் ஹரயெ நம:
  5. ஓம் தேவகீ நந்தனாய நம:
  6. ஓம் சகடாஸுர பஞ்ஜனாய நம:
  7. ஓம் கோவிந்தாய நம:
  8. ஓம் யோகினாம் பதயெ நம:
  9. ஓம் யாதவேந்த்ராய நம:
  10. ஓம் மதுரா நாதாய நம:
  11. ஓம் த்வாரகா நாயகாய நம:
  12. ஓம் ப்ருந்தாவனாந்த ஸஞ்சாரிணே நம:
  13. ஓம் நரநாராயணாய நம:
  14. ஓம் ஜகத்குரவெ நம:
  15. ஓம் ஜகந்நாதாய நம:
  16. ஓம் கீதாம்ருத மஹோததயே நம:
  17. ஓம் வேதவேத்யாய நம:
  18. ஓம் ஷ்ரீ கிருஷ்ணாய நம:
  1. ஓம் அம்புஜாஷா போற்றி
  2. ஓம் அச்சுதா போற்றி
  3. ஓம் உச்சிதா போற்றி
  4. ஓம் பாண்டவர் தூதா போற்றி
  5. ஓம் லீலா விநோதா போற்றி
  6. ஓம் கமல பாதா போற்றி
  7. ஓம் முகுந்தா போற்றி
  8. ஓம் கமலக்கண்ணா போற்றி
  9. ஓம் கார்வண்ணாக் கேசவா போற்றி
  10. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
  11. ஓம் நந்த நந்தனா போற்றி
  12. ஓம் மதுசூதனா போற்றி
  13. ஓம் ராதா மனோகரா போற்றி
  14. ஓம் வேணுகோபாலா போற்றி
  15. ஓம் யாதவ மாதவா போற்றி
  16. ஓம் வசுதேவ தனயா போற்றி
  17. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
  18. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி

Amarakosh: Krishna: conch, discus, mace, sword,jewel
ஶங்கோ லக்ஷ்மீபதே꞉ பாஞ்சஜந்யஶ்சக்ரம்ʼ ஸுதர்ஶந꞉
கௌமோதகீ கதா கட்கோ நந்தக꞉ கௌஸ்துபோ மணி꞉
சாப꞉ ஶார்ங்கம்ʼ முராரேஸ்து ஶ்ரீவத்ஸோ லாஞ்சநம்ʼ ஸ்ம்ருʼதம்
அஶ்வாஶ்ச ஶைப்யஸுக்ரீவமேகபுஷ்பபலாஹகா꞉
ஸாரதிர்தாருகோ மந்த்ரீ ஹ்யுத்தவஶ்சாநுஜோ கத꞉
கருத்மாந்கருடஸ்தார்க்ஷ்யோ வைநதேய꞉ ககேஶ்வர꞉
நாகாந்தகோ விஷ்ணுரத꞉ ஸுபர்ண꞉ பந்நகாஶந꞉
Amarakosh: Vasudeva 2
வஸுதேவோ(அ)ஸ்ய ஜநக꞉ ஸ ஏவாநகதுந்துபி꞉

Uma-Parvathi [To TOP]

  1. ஓம் சிவசங்கர்யை நம:
  2. ஓம் சௌம்ய பாலாயை நம:
  3. ஓம் மஹாத்ரிபுர ஸுந்தர்யை நம:
  4. ஓம் மீனாக்ஷ்யை நம:
  5. ஓம் காமாக்ஷ்யை நம:
  6. ஓம் அன்ன பூர்ணேச்வர்யை நம:
  7. ஓம் விஜ்ஞான தாயின்யை நம:
  8. ஓம் ஸாவித்ர்யை நம:
  9. ஓம் துர்காயை நம:
  10. ஓம் சண்டிகாயை நம:
  11. ஓம் பூமிஜாயை நம:
  12. ஓம் நிர்குணாயை நம:
  13. ஓம் பார்வத்யை நம:
  14. ஓம் மஹாமாத்ரே நம:
  15. ஓம் மஹா கௌர்யை நம:
  16. ஓம் சாந்தாயை நம:
  17. ஓம் உமா மஹேஸ்வர்யை நம:
  18. ஓம் பராசக்த்யை நம:
  1. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
  2. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
  3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி
  4. ஓம் ஆதியின் பாதியே போற்றி
  5. ஓம் உயிர் ஓவியமே போற்றி
  6. ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
  7. ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
  8. ஓம் கருணை ஊற்றே போற்றி
  9. ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
  10. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
  11. ஓம் சிவயோக நாயகியே போற்றி
  12. ஓம் தென்னவன் செல்வியே போற்றி
  13. ஓம் நீதிக்கரசியே போற்றி
  14. ஓம் பார்வதி அம்மையே போற்றி
  15. ஓம் மனோன்மணித் தாயே போற்றி
  16. ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
  17. ஓம் வையகம் வாழ்விக்கும் தாயே போற்றி
  18. ஓம் சக்தி வடிவு அம்பிகையே போற்றி

Amarakosh: Parvati 23
உமா காத்யாயநீ கௌரீ காலீ ஹைமவதீஶ்வரீ
ஶிவா பவாநீ ருத்ராணீ ஶர்வாணீ ஸர்வமங்கலா
அபர்ணா பார்வதீ துர்கா ம்ருʼடாநீ சண்டிகாம்பிகா
ஆர்யா தாக்ஷாயணீ சைவ கிரிஜா மேநகாத்மஜா
கர்மமோடீ து சாமுண்டா சர்மமுண்டா து சர்சிகா

Durga [To TOP]

  1. ஓம் ஷைலபுத்ர்யை நம:
  2. ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:
  3. ஓம் சந்த்ரகண்டாயை நம:
  4. ஓம் கூஷ்மாண்டாயை நம:
  5. ஓம் ஸ்கந்தமாத்ரெ நம:
  6. ஓம் காத்யாயந்யை நம:
  7. ஓம் காலராத்ர்யை நம:
  8. ஓம் மஹாகௌர்யை நம:
  9. ஓம் ஸித்திதாயை நம:
  10. ஓம் ஆத்ம ரூபிண்யை நம
  11. ஓம் விஜ்ஞான தாயின்யை நம:
  12. ஓம் கோடி ஸூர்ய ஸமப்ரபாயை நம:
  13. ஓம் துர்காயை நம:
  14. ஓம் சண்டிகாயை நம:
  15. ஓம் பூமிஜாயை நம:
  16. ஓம் நிர்குணாயை நம:
  17. ஓம் மஹாமாத்ரே நம:
  18. ஓம் பராசக்த்யை நம:
  1. ஓம் அபயம் தருபவளே போற்றி
  2. ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
  3. ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி
  4. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
  5. ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி
  6. ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி
  7. ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி
  8. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
  9. ஓம் காளியே நீலியே போற்றி
  10. ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி
  11. ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி
  12. ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி
  13. ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
  14. ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி
  15. ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி
  16. ஓம் நவசக்தி நாயகியே போற்றி
  17. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
  18. ஓம் ராகுகால துர்க்கையே போற்றி

Lakshmi [To TOP]

  1. ஓம் ப்ரக்ருத்யை நம:
  2. ஓம் கமலாயை நம:
  3. ஓம் பத்மாஸந்யை நம:
  4. ஓம் ஸொமாயை நம:
  5. ஓம் பீதாம்பரதாரிண்யை நம:
  6. ஓம் திவ்யகந்தாநுலெபநாயை நம:
  7. ஓம் ஸுரூபாயை நம:
  8. ஓம் ரத்நதீப்தாயை நம:
  9. ஓம் தன்யாயை நம:
  10. ஓம் இந்திராயை நம:
  11. ஓம் நாராயணாயை நம:
  12. ஓம் கங்பு க்ரீவாயை நம:
  13. ஓம் ஹரிப்ரியாயை நம:
  14. ஓம் ஷுபதாயை நம:
  15. ஓம் லொகமாத்ரெ நம:
  16. ஓம் பரமாத்மிகாயை நம:
  17. ஓம் ஸுராஸுரபூஜிதாயை நம:
  18. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:
  1. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
  2. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
  3. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
  4. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
  5. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
  6. ஓம் கருணை லட்சுமியே போற்றி
  7. ஓம் சாந்த லட்சுமியே போற்றி
  8. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
  9. ஓம் தர்ம லட்சுமியே போற்றி
  10. ஓம் தன லட்சுமியே போற்றி
  11. ஓம் தான்ய லட்சுமியே போற்றி
  12. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
  13. ஓம் வீர லட்சுமியே போற்றி
  14. ஓம் வித்யா லட்சுமியே போற்றி
  15. ஓம் விஜய லட்சுமியே போற்றி
  16. ஓம் ஆயுள் ஆரோக்கிய ஒளஷத லட்சுமியே போற்றி
  17. ஓம் வர லட்சுமியே போற்றி
  18. ஓம் மங்கள மஹா லட்சுமியே போற்றி

Amarakosh: Laxmi 14
லக்ஷ்மீ꞉ பத்மாலயா பத்மா கமலா ஶ்ரீர்ஹரிப்ரியா
இந்திரா லோகமாதா மா க்ஷீரோததநயா ரமா
பார்கவீ லோகஜநநீ க்ஷீரஸாகரகந்யகா

Vani [To TOP]

  1. ஓம் ஸரஸ்வத்யை நம:
  2. ஓம் மஹா மாயாயை நம:
  3. ஓம் புஸ்தகத்ரதே நம:
  4. ஓம் திவ்யாங்காயை நம:
  5. ஓம் வித்யுந்மாலாயை நம:
  6. ஓம் சந்த்ரவதநாயை நம:
  7. ஓம் வாக்தேவ்யை நம:
  8. ஓம் வஸுதாயை நம:
  9. ஓம் ப்ராஹ்ம்யை நம:
  10. ஓம் ஸுரபூஜிதாயை நம:
  11. ஓம் ஜ்ஞாந ஸமுத்ராயை நம:
  12. ஓம் விசாலாக்ஷ்யை நம:
  13. ஓம் த்ரிகால ஜ்ஞாயை நம:
  14. ஓம் சாஸ்தர ரூபிண்யை நம:
  15. ஓம் அம்பிகாயை நம:
  16. ஓம் சித்ர கந்தாயை நம:
  17. ஓம் ஹம்ஸாஸ நாயை நம:
  18. ஓம் மஹா வித்யாயை நம:
  1. ஓம் அறிவுக்கடலே போற்றி
  2. ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
  3. ஓம் உண்மைப் பொருளே போற்றி
  4. ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
  5. ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
  6. ஓம் நன்னெறி தருபவளே போற்றி
  7. ஓம் சித்தியளிப்பவளே போற்றி
  8. ஓம் சுத்தஞான வடிவே போற்றி
  9. ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
  10. ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
  11. ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
  12. ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
  13. ஓம் நாவிற்கு அரசியே போற்றி
  14. ஓம் நாதத்தின் தலைவியே போற்றி
  15. ஓம் பண்ணின் இசையே போற்றி
  16. ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
  17. ஓம் பிரணவ சொரூபமே போற்றி
  18. ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

Ayyappa [To TOP]

  1. ॐ महाशास्त्रे नमः। ஓம் மஹாசாஸ்த்ரே நம:।
  2. ॐ विश्वशास्त्रे नमः। ஓம் விச்வசாஸ்த்ரே நம:।
  3. ॐ लोकशास्त्रे नमः। ஓம் லோகசாஸ்த்ரே நம:।
  4. ॐ धर्मशास्त्रे नमः। ஓம் தர்மசாஸ்த்ரே நம:।
  5. ॐ वेदशास्त्रे नमः। ஓம் வேதசாஸ்த்ரே நம:।
  6. ॐ कालशस्त्रे नमः। ஓம் காலசஸ்த்ரே நம:।
  7. ॐ महाबलाय नमः। ஓம் மஹாபலாய நம:।
  8. ॐ महाशूराय नमः। ஓம் மஹாசூர தீராய நம:।
  9. ॐ महासर्प विभूषणाय नमः। ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம:।
  10. ॐ वरदाय नमः। ஓம் வரதாய நம:।
  11. ॐ अतिबलाय नमः। ஓம் அதிபலாய நம:।
  12. ॐ पुष्कलाय नमः। ஓம் புஷ்கலாய நம:।
  13. ॐ पूज्याय नमः। ஓம் பூஜ்யாய நம:।
  14. ॐ पण्डिताय नमः। ஓம் பண்டிதாய நம:।
  15. ॐ अरूपाय नमः। ஓம் அரூபாய நம:।
  16. ॐ अग्नि नयनाय नमः। ஓம் அக்னி நயனாய நம:
  17. ॐ विश्वरूपाय नमः। ஓம் விச்வரூபாய நம:।
  18. ॐ हरिहरात्मजाय नमः। ஓம் ஹரிஹராத்மஜாய நம:।
  1. ஓம் கன்னிமூல கணபதி சரணம் ஐயப்பா
  2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
  3. ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
  4. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
  5. ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா
  6. ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா
  7. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
  8. ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா
  9. ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
  10. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
  11. ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
  12. ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா
  13. ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
  14. ஓம் வில்லாளி வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
  15. ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா
  16. ஓம் பதினெட்டு படி சபரி பீடமே சரணம் ஐயப்பா
  17. ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா
  18. ஓம் மகரதீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

Hanuman [To TOP]

  1. ஓம் ஆஞ்ஜநேயாய நம:
  2. ஓம் மஹாவீராய நம:
  3. ஓம் தீராய (பீமாய) நம:
  4. ஓம் ஹநூமதே நம:
  5. ஓம் மாருதாத்மஜாய நம:
  6. ஓம் மநோஜவாய நம:
  7. ஓம் கபீச்'வராய நம:
  8. ஓம் மஹாகாயாய நம:
  9. ஓம் ப்ரபவே நம:
  10. ஓம் பலஸித்தி கராய நம:
  11. ஓம் ப்ராஜ்ஞாய நம:
  12. ஓம் ராமதூதாய நம:
  13. ஓம் வாநராய நம:
  14. ஓம் ஸீதாசோ'க நிவாரணாய நம:
  15. ஓம் வஜ்ரகாயாய நம:
  16. ஓம் மஹாத்யுதயே நம:
  17. ஓம் சிரஞ்ஜீவிநே நம:
  18. ஓம் யோகிநே நம:
  1. ஓம் அனுமனே போற்றி
  2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
  3. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
  4. ஓம் இசை ஞானியே போற்றி
  5. ஓம் இறை வடிவே போற்றி
  6. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
  7. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
  8. ஓம் களங்கமிலாதவனே போற்றி
  9. ஓம் கர்மயோகியே போற்றி
  10. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
  11. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
  12. ஓம் சூராதி சூரனே போற்றி
  13. ஓம் பண்டித தவயோகியே போற்றி
  14. ஓம் பக்தி வடிவனே போற்றி
  15. ஓம் பயம் அறியாதவனே போற்றி
  16. ஓம் மதி மந்திரியே போற்றி
  17. ஓம் மனோவேக மாருதியே போற்றி
  18. ஓம் மூப்பில்லாத ராமதாசனே போற்றி

Navagraha-nature [To TOP]

  1. ஓம் மித்ராய நம:
  2. ஓம் ரவயெ நம:
  3. ஓம் ஸூர்யாய நம:
  4. ஓம் பாநவெ நம:
  5. ஓம் ககய நம:
  6. ஓம் புஷ்ணெ நம:
  7. ஓம் ஹிரண்யகர்பாய நம:
  8. ஓம் மாரிசாயெ நம:
  9. ஓம் ஆதித்யாய நம:
  10. ஓம் ஸாவித்ரெ நம:
  11. ஓம் அர்காய நம:
  12. ஓம் பாஸ்கராய நம:
  13. ஓம் சந்த்ராய நம:
  14. ஓம் ரோஹிணீயாய நம:
  15. ஓம் ஒஷதிபதயே நம:
  16. ஓம் பௌமாய நம:
  17. ஓம் பூமிஸுதாய நம:
  18. ஓம் மங்களாய நம:
  19. ஓம் அங்காரகாய நம:
  20. ஓம் ரக்தமாலிநே நம:
  21. ஓம் புதாய நம:
  22. ஓம் ஸெளம்யாய நம:
  23. ஓம் ப்ரஹ்மணே நம:
  24. ஓம் இந்த்ரபுரோஹிதாய நம:
  25. ஓம் ப்ருகவே நம:
  26. ஓம் ஸநைஸ்சராய நம:
  27. ஓம் நீலாய நம:
  28. ஓம் ராஹவே நம:
  29. ஓம் கேதவே நம:
  30. ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
  1. ஓம் சூரியனே போற்றி
  2. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
  3. ஓம் பார்வை கொடுப்போனே போற்றி
  4. ஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றி
  5. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
  6. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
  7. ஓம் ஜோதிப் பிழம்பே போற்றி
  8. ஓம் நடுவில் இருப்பவனே போற்றி
  9. ஓம் சந்திரனே போற்றி
  10. ஓம் சமுத்திர நாயகனே போற்றி
  11. ஓம் வெண்மையே போற்றி
  12. ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
  13. ஓம் அங்காரகனே போற்றி
  14. ஓம் க்ஷத்திரியனே போற்றி
  15. ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
  16. ஓம் புதனே போற்றி
  17. ஓம் புத்தியளிப்பவனே போற்றி
  18. ஓம் குருபரனே போற்றி
  19. ஓம் மெய்யுணர்த்துபவனே போற்றி
  20. ஓம் கலைநாயகனே போற்றி
  21. ஓம் சுக்கிரனே போற்றி
  22. ஓம் சுபகிரஹமே போற்றி
  23. ஓம் பொன்பொருளளிப்பவனே போற்றி
  24. ஓம் சனிபகவானே போற்றி
  25. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
  26. ஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றி
  27. ஓம் கருமை விரும்பியே போற்றி
  28. ஓம் ராகுவே போற்றி
  29. ஓம் கேதுவே போற்றி
  30. ஓம் நவக்கிரஹ நாயகர்களே போற்றி

Names of deities

The Amarakosham is an ancient Sanskrit thesaurus. It was written by the poet, Amarasimha, who was one of the famous Navaratnas (nine gems). In novel/movie The Song of Names, a list of people with the surnames who died during the WW2 is announced in the form of a song, to make it easier to remember. Similarly dictionary is in the from of slokas/songs.

Amarakosh: Deities 26
அமரா நிர்ஜரா தேவாஸ்த்ரிதஶா விபுதா꞉ ஸுரா꞉
ஸுபர்வாண꞉ ஸுமநஸஸ்த்ரிதிவேஶா திவௌகஸ꞉
ஆதிதேயா திவிஷதோ லேகா அதிதிநந்தநா꞉
ஆதித்யா ருʼபவோ(அ)ஸ்வப்நா அமர்த்யா அம்ருʼதாந்தஸ꞉
பர்ஹிர்முகா꞉ க்ரதுபுஜோ கீர்வாணா தாநவாரய꞉
வ்ருʼந்தாரகா தைவதாநி பும்ʼஸி வா தேவதா꞉ ஸ்த்ரியாம்

Amarakosh: Some clans of deities
ஆதித்யவிஶ்வவஸவஸ்துஷிதாபாஸ்வராநிலா꞉
மஹாராஜிகஸாத்யாஶ்ச ருத்ராஶ்ச கணதேவதா꞉

Amarakosh: Some demigods
வித்யாதராப்ஸரோயக்ஷரக்ஷோகந்தர்வகிம்ʼநரா꞉
பிஶாசோ குஹ்யக꞉ ஸித்தோ பூதோ(அ)மீ தேவயோநய꞉

Amarakosh: Antigods or titans 10
அஸுரா தைத்யதைதேயதநுஜேந்த்ராரிதாநவா꞉
ஶுக்ரஶிஷ்யா திதிஸுதா꞉ பூர்வதேவா꞉ ஸுரத்விஷ꞉

Amarakosh: Jina or Buddha 18
ஸர்வஜ்ஞ꞉ ஸுகத꞉ புத்தோ தர்மராஜஸ்ததாகத꞉
ஸமந்தபத்ரோ பகவாந்மாரஜில்லோகஜிஜ்ஜிந꞉
ஷடபிஜ்ஞோ தஶபலோ(அ)த்வயவாதீ விநாயக꞉
முநீந்த்ர꞉ ஶ்ரீகந꞉ ஶாஸ்தா முநி꞉ ஶாக்யமுநிஸ்து ய꞉

Amarakosh: Gautama Buddha 7
ஸ ஶாக்யஸிம்ʼஹ꞉ ஸர்வார்தஸித்த꞉ ஶௌத்தோதநிஶ்ச ஸ꞉
கௌதமஶ்சார்கபந்துஶ்ச மாயாதேவீஸுதஶ்ச ஸ꞉

Amarakosh: Brahma 29
ப்ரஹ்மாத்மபூ꞉ ஸுரஜ்யேஷ்ட꞉ பரமேஷ்டீ பிதாமஹ꞉
ஹிரண்யகர்போ லோகேஶ꞉ ஸ்வயம்ʼபூஶ்சதுராநந꞉
தாதாப்ஜயோநிர்த்ருஹிணோ விரிஞ்சி꞉ கமலாஸந꞉
ஸ்ரஷ்டா ப்ரஜாபதிர்வேதா விதாதா விஶ்வஸ்ருʼக்விதி꞉
நாபிஜந்மாண்டஜ꞉ பூர்வோ நிதந꞉ கமலோத்பவ꞉
ஸதாநந்தோ ரஜோமூர்தி꞉ ஸத்யகோ ஹம்ʼஸவாஹந꞉

Amarakosh: Balarama 17
பலபத்ர꞉ ப்ரலம்பக்நோ பலதேவோ(அ)ச்யுதாக்ரஜ꞉
ரேவதீரமணோ ராம꞉ காமபாலோ ஹலாயுத꞉
நீலாம்பரோ ரௌஹிணேயஸ்தாலாங்கோ முஸலீ ஹலீ
ஸம்ʼகர்ஷண꞉ ஸீரபாணி꞉ காலிந்தீபேதநோ பல꞉

Amarakosh: Kamadeva: Eros 19
மதநோ மந்மதோ மார꞉ ப்ரத்யும்நோ மீநகேதந꞉
கம்ʼதர்போ தர்பகோ(அ)நங்க꞉ காம꞉ பஞ்சஶர꞉ ஸ்மர꞉
ஶம்பராரிர்மநஸிஜ꞉ குஸுமேஷுரநந்யஜ꞉
புஷ்பதந்வா ரதிபதிர்மகரத்வஜ ஆத்மபூ꞉

Amarakosh: Son of kamadeva 4
ப்ரஹ்மஸூர்விஶ்வகேது꞉ ஸ்யாதநிருத்த உஷாபதி꞉

Amarakosh: Nandi Bull 6
ஶ்ருʼங்கீ ப்ருʼங்கீ ரிடிஸ்துண்டீ நந்திகோ நந்திகேஶ்வர꞉

Amarakosh: Indra 35
இந்த்ரோ மருத்வாந்மகவா பிடௌஜா꞉ பாகஶாஸந꞉
வ்ருʼத்தஶ்ரவா꞉ ஸுநாஸீர꞉ புருஹூத꞉ புரந்தர꞉
ஜிஷ்ணுர்லேகர்ஷப꞉ ஶக்ர꞉ ஶதமந்யுர்திவஸ்பதி꞉
ஸுத்ராமா கோத்ரபித்வஜ்ரீ வாஸவோ வ்ருʼத்ரஹா வ்ருʼஷா
வாஸ்தோஷ்பதி꞉ ஸுரபதிர்பலாராதி꞉ ஶசீபதி꞉
ஜம்பபேதீ ஹரிஹய꞉ ஸ்வாராண்நமுசிஸூதந꞉
ஸம்ʼக்ரந்தநோ துஶ்ச்யவநஸ்துராஷாண்மேகவாஹந꞉
ஆகண்டல꞉ ஸஹஸ்ராக்ஷ ருʼபுக்ஷாஸ்தஸ்ய து ப்ரியா

Amarakosh: Sanatkumara (2), divine doctors: ashvins (6), nymphs (2)
ஸநத்குமாரோ வைதாத்ர꞉ ஸ்வர்வைத்யாவஶ்விநீஸுதௌ
நாஸத்யாவஶ்விநௌ தஸ்ராவாஶ்விநேயௌ ச தாவுபௌ
ஸ்த்ரியாம்ʼ பஹுஷ்வப்ஸரஸ꞉ ஸ்வர்வேஶ்யா உர்வஶீமுகா꞉

Amarakosh: Divine musicians (2), Fire (34), Marine fire (3)
ஹாஹா ஹூஹூஶ்சைவமாத்யா கந்தர்வாஸ்த்ரிதிவௌகஸாம்
அக்நிர்வைஶ்வாநரோ வஹ்நிர்வீதிஹோத்ரோ தநஞ்ஜய꞉
க்ருʼபீடயோநிர்ஜ்வலநோ ஜாதவேதாஸ்தநூநபாத்
பர்ஹி꞉ ஶுஷ்மா க்ருʼஷ்ணவர்த்மா ஶோசிஷ்கேஶ உஷர்புத꞉
ஆஶ்ரயாஶோ ப்ருʼஹத்பாநு꞉ க்ருʼஶாநு꞉ பாவகோ(அ)நல꞉
ரோஹிதாஶ்வோ வாயுஸக꞉ ஶிகாவாநாஶுஶுக்ஷணி꞉
ஹிரண்யரேதா ஹுதபுக் தஹநோ ஹவ்யவாஹந꞉
ஸப்தார்சிர்தமுநா꞉ ஶுக்ரஶ்சித்ரபாநுர்விபாவஸு꞉
ஶுசிரப்பித்தமௌர்வஸ்து வாடவோ வடவாநல꞉

Amarakosh: Yama: god of death (14)
தர்மராஜ꞉ பித்ருʼபதி꞉ ஸமவர்தீ பரேதராட்
க்ருʼதாந்தோ யமுநாப்ராதா ஶமநோ யமராட் யம꞉
காலோ தண்டதர꞉ ஶ்ராத்ததேவோ வைவஸ்வதோ(அ)ந்தக꞉
ராக்ஷஸ꞉ கோணப꞉ க்ரவ்யாத் க்ரவ்யாதோ(அ)ஸ்ரப ஆஶர꞉

Amarakosh: Giant, demon (15)
ராத்ரிஞ்சரோ ராத்ரிசர꞉ கர்புரோ நிகஷாத்மஜ꞉
யாதுதாந꞉ புண்யஜநோ நைர்ருʼதோ யாதுரக்ஷஸீ

Amarakosh: Varuna: god of the sea (5)
ப்ரசேதா வருண꞉ பாஶீ யாதஸாம்ʼபதிரப்பதி꞉

Amarakosh: Vayu: (god of the) wind (20)
ஶ்வஸந꞉ ஸ்பர்ஶநோ வாயுர்மாதரிஶ்வா ஸதாகதி꞉
ப்ருʼஷதஶ்வோ கந்தவஹோ கந்தவாஹா(அ)நிலா(ஆ)ஶுகா꞉
ஸமீரமாருதமருஜ்ஜகத்ப்ராணஸமீரணா꞉
நபஸ்வத்வாதபவநபவமாநப்ரபஞ்ஜநா꞉

Amarakosh: Whirlwind, storm
ப்ரகம்பநோ மஹாவாதோ ஜஞ்ஜாவாத꞉ ஸவ்ருʼஷ்டிக꞉

Amarakosh: Kubera: god of wealth (17)
குபேரஸ்த்ர்யம்பகஸகோ யக்ஷராட் குஹ்யகேஶ்வர꞉
மநுஷ்யதர்மா தநதோ ராஜராஜோ தநாதிப꞉
கிந்நரேஶோ வைஶ்ரவண꞉ பௌலஸ்த்யோ நரவாஹந꞉
யக்ஷைகபிங்கைலவிலஶ்ரீதபுண்யஜநேஶ்வரா꞉

Amarakosh: Respective lords of the eight directions
இந்த்ரோ வஹ்நி꞉ பித்ருʼபதிர்நைர்ருʼதோ வருணோ மருத்
குபேர ஈஶ꞉ பதய꞉ பூர்வா(ஆ)தீநாம்ʼ திஶாம்ʼ க்ரமாத்

Amarakosh: Respective planets associated to the eight directions
ரவி꞉ ஶுக்ரோ மஹீஸூநு꞉ ஸ்வர்பாநுர்பாநுஜோ விது꞉
புதோ ப்ருʼஹஸ்பதிஶ்சேதி திஶாம்ʼ சைவ ததா க்ரஹா꞉

Amarakosh: Moon (20)
ஹிமாம்ʼஶுஶ்சந்த்ரமாஶ்சந்த்ர இந்து꞉ குமுதபாந்தவ꞉
விது꞉ ஸுதாம்ʼஶு꞉ ஶுப்ராம்ʼஶுரோஷதீஶோ நிஶாபதி꞉
அப்ஜோ ஜைவாத்ருʼக꞉ ஸோமோ க்லௌர்ம்ருʼகாங்க꞉ கலாநிதி꞉
த்விஜராஜ꞉ ஶஶதரோ நக்ஷத்ரேஶ꞉ க்ஷபாகர꞉

Amarakosh: Star or asterism (6), Names of the 27 constellations and their parts
நக்ஷத்ரம்ருʼக்ஷம்ʼ பம்ʼ தாரா தாரகா(அ)ப்யுடு வா ஸ்த்ரியாம்
தாக்ஷாயிண்யோ(அ)ஶ்விநீத்யாதிதாரா அஶ்வயுகஶ்விநீ
ராதாவிஶாகா புஷ்யே து ஸித்யதிஷ்யௌ ஶ்ரவிஷ்டயா
ஸமா தநிஷ்டா꞉ ஸ்யு꞉ ப்ரோஷ்டபதா பாத்ரபதா꞉ ஸ்த்ரிய꞉
ம்ருʼகஶீர்ஷம்ʼ ம்ருʼகஶிரஸ்தஸ்மிந்நேவா(ஆ)க்ரஹாயணீ
இல்வலாஸ்தச்சிரோதேஶே தாரகா நிவஸந்தி யா꞉

Amarakosh: Jupiter (9)
ப்ருʼஹஸ்பதி꞉ ஸுராசார்யோ கீஷ்பதிர்திஷணோ குரு꞉
ஜீவ ஆங்கிரஸோ வாசஸ்பதிஶ்சித்ரஶிகண்டிஜ꞉

Amarakosh: Venus (6)
ஶுக்ரோ தைத்யகுரு꞉ காவ்ய உஶநா பார்கவ꞉ கவி꞉

Amarakosh: Planet Mars (5), Planet Mercury (3) Rahu or the ascending node (5)
அங்காரக꞉ குஜோ பௌமோ லோஹிதாங்கோ மஹீஸுத꞉
ரௌஹிணேயோ புத꞉ ஸௌம்ய꞉ ஸமௌ ஸௌரிஶநைஶ்சரௌ
தமஸ்து ராஹு꞉ ஸ்வர்பாநு꞉ ஸைம்ʼஹிகேயோ விதுந்துத꞉

Amarakosh: Ursa major
ஸப்தர்ஷயோ மரீச்யத்ரிமுகாஶ்சித்ரஶிகண்டிந꞉
Rising of the Zodiac signs(Lagna), The zodiac
ராஶீநாமுதயோ லக்நம்ʼ தே து மேஷவ்ருʼஷாதய꞉

Amarakosh: Sun (54)
ஸூரஸூர்யார்யமாதித்யத்வாதஶாத்மதிவாகரா꞉
பாஸ்கராஹஸ்கரப்ரத்நப்ரபாகரவிபாகரா꞉
பாஸ்வத்விவஸ்வத்ஸப்தாஶ்வஹரிதஶ்வோஷ்ணரஶ்மய꞉
விகர்தநார்கமார்தண்டமிஹிராருணபூஷண꞉
த்யுமணிஸ்தரணிர்மித்ரஶ்சித்ரபாநுர்விரோசந꞉
விபாவஸுர்க்ரஹபதிஸ்த்விஷாம்ʼபதிரஹர்பதி꞉
பாநுர்ஹம்ʼஸ꞉ ஸஹஸ்ராம்ʼஶுஸ்தபந꞉ ஸவிதா ரவி꞉
பத்மாக்ஷஸ்தேஜஸாம்ʼராஶிஶ்சாயாநாதஸ்தமிஸ்ரஹா
கர்மஸாக்ஷீ ஜகச்சக்ஷுர்லோகபந்துஸ்த்ரயீதநு꞉
ப்ரத்யோதநோ திநமணி꞉ கத்யோதோ லோகபாந்தவ꞉
இநோ பகோ தாமநிதிஶ்சாம்ʼ(அ)ஶுமால்யப்ஜிநீபதி꞉


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage