hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Sahasranama & Ayigiri Nandini meaning

  1. ஓம் ஸ்ரீ சௌடேஸ்வரியை நம;
  2. சௌட்ய்யை நம;
  3. சூடாம்பிகாயை நம;
  4. சண்ட்யை நம;
  5. சாமுண்டாயை நம;
  6. சூடாமண்யை நம;
  7. சதுர்வேத ஸ்வரூபிண்யை நம;
  8. சக்ரதாரிண்யை நம;
  9. சதுர்யுக காரிண்யை நம;
  10. சின்மயை நம;
  11. சிந்திதார்த ப்ரதாயின்யை நம;
  12. சிதக்னிகுண்ட சம்பூதாயை நம;
  13. சந்த்ரரேகா விபூஷிதாயை நம;
  14. சதுஸ்ஷஷ்டி கோட யோகினீகண பூஜிதாயை நம;
  15. சக்ரராஜ ரதா ரூடாயை நம;
  16. சிப்ஷீராக்ய மர்தின்யை நம;
  17. சண்டமுண்ட சம்ஹாரிண்யை நம;
  18. சிதாநந்தாயை நம;
  19. சித்ரூபாயை நம;
  20. சதுஸ்ஷஷ்டிகளாநிதயே நம;
  21. சித்ய்யய் நம;
  22. சித்ரசேன வினாஸின்யை நம;
  23. சித்ரயோகி பூஜிதாயை நம;
  24. சதுர்தஸ புவன குஷல காரிண்யை நம;
  25. சந்தலாயை நம;
  26. சதுஸ்பாதாயை நம;
  27. சந்த்ர பாகாயை நம;
  28. சந்த்ரஹாசாயை நம;
  29. சந்த்ரார்க்க பிம்பாதர்யை நம;
  30. சாருகாத்ர்யை நம;
  31. சம்பகாகார சன்னாசிகாயை நம;
  32. சாமீகாரா பாஸ்வதுத்துங்க கும்பஸ்தனீ சைகதஸ்ரோண்யைநம;
  33. சதுஸ்ஷஷ்டி மஹாதந்தர ப்ரதி பாத்யாமான் விதாயை நம;
  34. சம்பகாஷோக புன்னாக சௌகந்தி கலசத்கசாயை நம;
  35. ஓம் சிந்தாமணி க்ரஹான்தஸ்தாயை நம;
  36. சராசர ஜகன்மாதாதை நம;
  37. சக்ரராஜ நிகேதநாயை நம;
  38. சாம்பேய குசும ப்ரியாயை நம;
  39. சைதன்ய குசும ப்ரியாயை நம;
  40. சிச்சக்த்யை நம;
  41. சதுராம்னாயாயை நம;
  42. சதுரங்கபல சமன்விதாயை நம;
  43. சந்தசாம் நிதயே நம;
  44. சந்தோமயை நம;
  45. ஜகதாம்பாயை நம;
  46. ஜகதீஸ்வர்யை நம;
  47. ஜகன்மாதாயை நம;
  48. ஜகதாதி மூர்த்யை நம;
  49. ஜாக்ரத்யை நம;
  50. ஜாலாரி கங்காயை நம;
  51. ஜராமரண ஜன்மவிதூராயை நம;
  52. ஜடாமகுட தாரிண்யை நம;
  53. ஜோகலாயை நம;
  54. ஜ்வாலின்நை நம;
  55. ஜ்வாலாயை நம;
  56. ஜகன்நாதேஸ்வர்யை நம;
  57. ஜடஷக்த்யை நம;
  58. ஜராயுஜாண்ட ஜோத்பிஜ ஸ்வேதஜாதி சரீரிண்யை நம;
  59. ஜானக்யை நம;
  60. ஜாஹ்நவ்யை நம;
  61. ஜீவாலா மாலின்யை நம;
  62. ஜ்ஞானாம்பாயை நம;
  63. ஜ்ஞான ஷக்த்யை நம;
  64. ஜ்ஞான யுவத்யை நம;
  65. ஜ்ஞான வ்ருத்தாயை நம;
  66. ஜ்ஞான முத்ராயை நம;
  67. ஜேங்காரநாத ப்ரியாயை நம;
  68. ஜல்லரீ வாத்ய சுப்ரியாயை நம;
  69. ஜம்ஜீநில மஹாவேகாயை நம;
  70. டகார ரூபிண்யை நம;
  71. டீகனீய மஹாதடாயை நம;
  72. டகார ரூபாயை நம;
  73. ஒம் டமருக நாதப்ரியாயை நம;
  74. டாமர்யை நம;
  75. டாமரீ தந்த்ர மார்க்ஸ்தாயை நம;
  76. டீனராஜ ஹம்ஸ குலகூலாயை நம;
  77. ணீ கார ரூபிண்யை நம;
  78. த்ரிபுர சுந்தர்யை நம;
  79. துங்கபத்ராயை நம;
  80. த்ரிபுர நாஷின்யை நம;
  81. த்ரிமூர்த்தி ஸ்வரூபிண்யை நம;
  82. த்ரிமூர்த்தி ஜனன்யை நம;
  83. த்ரயம்பகேஸ்வர்யை நம;
  84. தும்புரு நாரஸ்துதி பரியாயை நம;
  85. தேஜோவத்யை நம;
  86. த்ரிமூர்த்தி பததாயின்யை நம;
  87. த்ரிமூர்த்ரி வந்த்யாயை நம;
  88. தாம்ரபர்ண்யை நம;
  89. த்ரிகுணாயை நம;
  90. த்ரிகுணரூபிண்யை நம;
  91. த்ரிகுணதீதாயை நம;
  92. த்ரிகுண விவர்ஜிதாயை நம;
  93. துரீயகுண கம்பீராயை நம;
  94. தாபத்ரிதய சம்ஹர்த்யை நம;
  95. தருண்யை நம;
  96. த்ரிபதகாயை நம;
  97. த்ரிநேத்ர்யை நம;
  98. தாம்பூல பூரித முக்யை நம;
  99. தேஜோவிலாசின்யை நம;
  100. தாரகாந்தி திராஸ்காரி நாசாபரண பாசுராயை நம;
  101. தாபசாரத்யாயை நம;
  102. தத்ரூபாயை நம;
  103. தத்வ மஸ்யாதி வாக்ய ரூபிண்ரய நம;
  104. தாராபதி கரார்சிதாயை நம;
  105. துஸ்ட்யை நம;
  106. தபஸ்வாத்யாய நிரதாயை நம;
  107. தாரிண்யை நம;
  108. தாரரூபிண்யை நம;
  109. துலசீவன வாசின்யை நம;
  110. துலாதன பலப்ரதாயை நம;
  111. தூர்ய நாதாந்த நிலயாயை நம;
  112. ஓம் தந்த்ரஜால சமன்விதாயை நம;
  113. தாரஹாராவளி தாரிண்யை நம;
  114. த்ரயீ வித்யாயை நம;
  115. தேவாங்க ரூபிண்யை நம;
  116. தேவாங்க குலதேவ்யை நம;
  117. தேவாங்க புஜிதாயை நம;
  118. தேவாங்க புத்ரிகாயை நம;
  119. தேவாங்க வம்ஷாதிஸ்டாத்ர்யை நம;
  120. தேவங்க மான்யாயை நம;
  121. தேவங்க பயஹாரிண்யை நம;
  122. தேவங்காபய ப்ரதாயின்யை நம;
  123. தேவங்க பஞ்சவர்ண ப்ரதாயின்யை நம;
  124. தேவங்க குலதர்ம ப்ரதிஸ்டாத்ர்யை நம;
  125. தேவங்க குலசூடாமண்யை நம;
  126. தேவங்க சாபவிமோசின்யை நம;
  127. தேவங்க வம்சோத்தாரிண்யை நம;
  128. தேவல சம்சேவித பதாப்ஜாயை நம;
  129. தேவல போஷிண்யை நம;
  130. தேவல த்விஜ வ்ருந்தசேவிதாயை நம;
  131. தேவதத்தார்சித பதாயை நம;
  132. தேவப்ராஹ்மண குலபாலின்யை நம;
  133. தேவசாலி வினுதாயை நம;
  134. தேவதாசிமார்ய சத்ஸ்துதாயை நம;
  135. தேவேஸ்யை நம;
  136. திவ்யாங்க சேவிதாயை நம;
  137. தவளாங்க புஜிதாயை நம;
  138. துர்க்யை நம;
  139. தயாயை நம;
  140. தனுஜவிதாரிண்யை நம;
  141. திவ்யாம்பர தாரிண்யை நம;
  142. தந்ஸ்ட்ராகராள வதனாயை நம;
  143. திவ்ய ரூபிண்யை நம;
  144. தாக்ஷாயண்யை நம;
  145. தக்ஷாத்வர வித்வம்சின்யை நம;
  146. தேவர்ஸி மான்யாயை நம;
  147. தஸ ப்ராண விஹாரிண்யை நம;
  148. திவ்யாயை நம;
  149. திவசாயை நம;
  150. தாரித்ர்ய துக்க நாசின்யை நம;
  151. ஓம் தச ஹஸ்தாயை நம;
  152. தசாயுத தராயை நம;
  153. தேவேஸ்யை நம;
  154. த்விபதாயை நம;
  155. த்வைதாயை நம;
  156. த்வைதாத்வைத விவர்ஜிதாயை நம;
  157. தமாயை நம;
  158. துர்வாச தேவல சனத்குமாரதி- ப்ரமுகோபாசின்யை நம;
  159. தசாவதார தாரிண்யை நம;
  160. துராசார சமன்யை நம;
  161. தத்யான்ன பக்ஷிதாயை நம;
  162. தாடிமீ குசும ப்ரபான்யை நம;
  163. தஸமுத்ர சமாரத்யாயை நம;
  164. த்ராக்ஷ மதுர வரரிப்ருதே நம;
  165. தக்ஷிணாயன்யை நம;
  166. தசநாத ஸ்வருபாயை நம;
  167. தரஹா சோஜ்வல முக்யை நம;
  168. தேசோபத்ரவ நாசின்யை நம;
  169. தத்தாத்ரேய வரப்ரதாயின்யை நம;
  170. தண்டகாரண்டய நிலயாயை நம;
  171. தீனாநாத ரக்ஷிண்யை நம;
  172. தனுர்தராயை நம;
  173. தனதான்ய ரூபிண்யை நம;
  174. த்ருவாயை நம;
  175. த்ருவமண்டல சமஸ்தாபின்யை நம;
  176. த்ருவமண்டல ஸ்திதாயை நம;
  177. த்ரூவ நாராயண சம்சேவிதாயை நம;
  178. தனுர் வேத ஸ்வரூபிண்யை நம;
  179. தர்ம சம்ஸ்தாபின்யை நம;
  180. தர்மாயை நம;
  181. த்யானாயை நம;
  182. த்யான சம்ஸ்திதாயை நம;
  183. த்யான தாரிண்யை நம;
  184. த்யானகம்யாயை நம;
  185. த்யான ஸ்வரூபிண்யை நம;
  186. த்யான மாலின்யை நம;
  187. த்யான த்யாத்ரு த்யேயாயை நம;
  188. த்வளே ஸ்வர்யை நம;
  189. தவளாயை நம;
  190. ஓம் தவளம்பர தராயை நம;
  191. தூமாவத்யை நம;
  192. த்ருத்ர்யை நம;
  193. தாத்ர்யை நம;
  194. தர்ம மூர்த்யை நம;
  195. நளின தளாக்ஷ்யை நம;
  196. நாராயண்யை நம;
  197. நர்மதாயை நம;
  198. நிஸ்சப்தாயை நம;
  199. நந்திப்ருங்கி வந்திதாயை நம;
  200. நாரத சனக சனந்தா சேவிதாயை நம;
  201. நாட்ய ப்ரியாயை நம;
  202. நாத ப்ரியாயை நம;
  203. நாதாயை நம;
  204. நானாவிஷார்தி பஞ்ஜின்யை நம;
  205. நாதாத்மிகாயை நம;
  206. நாதப்ரியாயை நம;
  207. நாதவிநோதின்யை நம;
  208. நாதாந்த சஞ்சாரிண்யை நம;
  209. நாதபிந்து களாதீதாயை நம;
  210. நவகோடி ஷக்தி சேவிதாயை நம;
  211. நவரத்னகுண்ல தாரிண்யை நம;
  212. நவரத்னாபரண பூஷிதாயை நம;
  213. நவரச ஸ்வரூபிண்யை நம;
  214. நவசூத்ர விதானஜ்ஞாயை நம;
  215. நவவஸ்த்ர பரீதானாயை நம;
  216. நாரசிம்ஹ்யை நம;
  217. நாரீமண்யை நம;
  218. நாரீகேள பலரச ப்ரியாயை நம;
  219. நாக கூர்மக்ருகரதனந்ஜயாத்யுப பஞ்ச;ப்ராணாயை நம;
  220. நந்தவர புராதிபாயை நம;
  221. நந்த வைதிக த்விஜ சேவிதாயை நம;
  222. நடராஜ ப்ரமோதின்யை நம;
  223. நித்யாயை நம;
  224. நித்யா நந்தாயை நம;
  225. நித்யாநித்ய பலப்ரதாயை நம;
  226. நித்ய மஹோத்சவாயை நம;
  227. நித்யான்ன தானேஸ்வர்யை நம;
  228. ஓம் நானாலங்கார ப்ரியாயை நம;
  229. நானா கந்தானுலிப்தா பாங்காயை நம;
  230. நாம பாராயண ப்ரீதாயை நம;
  231. நீராஜபாண்யை நம;
  232. நிரா காராயை நம;
  233. நிரீஹாயை நம;
  234. நிரபாயாயை நம;
  235. நிரஞ்சனாயை நம;
  236. நிராகுலாயை நம;
  237. நீராகாயை நம;
  238. நிருபமாயை நம;
  239. நித்ய முக்தாயை நம;
  240. நித்ய யௌவனாயை நம;
  241. நித்ய தருண்யை நம;
  242. நித்ய கர்ம பலப்ரதாயை நம;
  243. நிர்மலாயை நம;
  244. நிர்குணாயை நம;
  245. நிர்லேபாயை நம;
  246. நிர்விகாராயை நம;
  247. நித்யா ஷோடாஸிகாயை நம;
  248. நிக்ரஹானு க்ரஷக்த்யை நம;
  249. நிகமாகம சம்ஸ்துதாயை நம;
  250. நீலாங்க்யை நம;
  251. நீலம்பர தாரிண்யை நம;
  252. நீலாஞ்சனப் ரபாயை நம;
  253. நீல நீரத சங்காசாயை நம;
  254. நிமேஷாயை நம;
  255. நீபாத த்வீப மத்யஸ்தாயை நம;
  256. நிஸ்வா கோச்வாச மத்யஸ்தாயை நம;
  257. நிஸ்களாயை நம;
  258. நிஸ்காமாயை நம;
  259. நிஸ்களங்காயை நம;
  260. நிஸ்காரணாயை நம;
  261. பார்வத்யை நம;
  262. பரமேஸ்வர்யை நம;
  263. புராண்யை நம;
  264. பரங்சோத்யை நம;
  265. பன்னக வேண்யை நம;
  266. ப்ரத்யக்ஷ மூர்த்யை நம;
  267. ஓம் பரா சக்த்யை நம;
  268. பராயை நம;
  269. பஸ்யந்த்யை நம;
  270. ப்ரக்ருத்யை நம;
  271. பராமயாயை நம;
  272. ப்ரணவ ஸ்வரூபிண்யை நம;
  273. பரதேவ்யை நம;
  274. பஞ்ச பூதாத்மிகாயை நம;
  275. பஞ்சாக்ஷ்ர்யை நம;
  276. ப்ரமதகண சேவிதாயை நம;
  277. பரிமள கந்த யுக்தாயை நம;
  278. பஞ்சவர்ண முக்யை நம;
  279. பத்மாக்ஷ்யை நம;
  280. பாவனாயை நம;
  281. பஞ்சப்ரேத மஞ்சாதி ஷாயின்யை நம;
  282. பஞ்ச ரத்ன பதக தாரிண்யை நம;
  283. பத்ம பீடஸ்தாயை நம;
  284. பஞ்கஜ லோசனாயை நம;
  285. பஞ்ச கோஸவிதாரிண்யை நம;
  286. பஞ்சகோஸ தீதாயை நம;
  287. பஞ்சதன்மாத்ரகாயை நம;
  288. பூர்ணிமாயை நம;
  289. பரசுராம ஜனன்யை நம;
  290. பங்சீக்ருதமஹாபூத சூக்ஷ்மபூத ஸ்வரூபிண்யை நம;
  291. ப்ராணாபான வ்யா நோதன சமான பஞ்சப்ராணாத்மிகாயை நம;
  292. பக்ஷாயை நம;
  293. ப்ரணவ மந்திராயை நம;
  294. ப்ரளயாயை நம;
  295. ப்ரளயகாரிண்யை நம;
  296. பன்னகேந்தர வினுதாயை நம;
  297. பதிதோத்திரிண்யை நம;
  298. பாவன சரிதாயை நம;
  299. பஞ்சசேன ஹாத்ரே நம;
  300. பீதாம்பர தாரிண்யை நம;
  301. பஞ்சவர்ண நிர்மாத்ரே நம;
  302. பஞ்சதான வேஸ்டார்த ப்ரதாயின்யை நம;
  303. புஸ்பதந்த ஸ்துதாயை நம;
  304. பாஸதராயை நம;
  305. பிங்களாயை நம;
  306. ஓம் பஷீபாலின்யை நம;
  307. பஷீபாச விமோசின்யை நம;
  308. பரஸீ ஹஸ்தாயை நம;
  309. ப்ராச முத்கர தாரிண்யை நம;
  310. பாகஸாசன சேவிதாயை நம;
  311. பாஸண்டமத நாசின்யை நம;
  312. ப்ரதிவாதி பயங்கர்யை நம;
  313. பரதிவாதி ஜிதாயை நம;
  314. பரமேஸ்டி வந்திதாயை நம;
  315. பரமேஸ்டி கமண்டல புவே நம;
  316. பராகேஸ்வர்யை நம;
  317. பவித்ரை நம;
  318. பவீண்யை நம;
  319. பஞ்சத்ராவிட சமஸ்துதாயை நம;
  320. பஞ்ச கௌட பூஜிதாயை நம;
  321. பதிவ்ரத வ்ருந்த புஜிதாயை நம;
  322. பஞ்சதன்மாத்ர சாயகாயை நம;
  323. பதத்வயப்ரபாஜால பபாக்ருத சரோருஹாயை நம;
  324. புஸ்ட்யை நம;
  325. பாயசான்ன ப்ரியாயை நம;
  326. புலோமசார்சிதாயை நம;
  327. பாபாரண்யத வானலாயை நம;
  328. பாடலீ குசும ப்ரியாயை நம;
  329. பரஸ்மைதாம்னே நம;
  330. பரமாணவே நம;
  331. பஞ்சாஸத்பீட ரூபிண்யை நம;
  332. ப்ராஜ்ஞா தைஜச விஸ்வாக்ய விராட்சூத்ரேஸ்வராக்யாயை நம;
  333. பத்மாவத்யை நம;
  334. பரிபூர்ணாயை நம;
  335. பரேஸ்யை நம;
  336. பாலாக்ஷ்யை நம;
  337. பலாஹாரிண்யை நம;
  338. பரசாஸ்வாதிதாயை நம;
  339. பணீந்த்ர போகஸயநாயை நம;
  340. பன சங்கர்யை நம;
  341. பன வாசின்யை நம;
  342. பாதாமி க்ஷேத்ர வாசின்யை நம;
  343. பாதாமி க்ஷேத்ர பாலின்யை நம;
  344. பாதாமி க்ஷேத்ராதிஸ்டாத்ர்யை நம;
  345. ஓம் புத ஜனோத்தாரிண்யை நம;
  346. பாலாம்பாயை நம;
  347. புத்புதாயை நம;
  348. பகளாம்பாயை நம;
  349. ப்ரஹ்மாண்ட பாண்டோதர்யை நம;
  350. ப்ரஹ்ம மான்யாயை நம;
  351. ப்ரஹ்ம மாயாயை நம;
  352. ப்ரஹ்மாண்டாந்தர் பஹிர்வ்யாப்தாயை நம;
  353. புத்தை நம;
  354. பாலசந்த்ர தராயை நம;
  355. பிம்பாதர்யை நம;
  356. பாலக்ரஹ நிவாரிண்யை நம;
  357. ப்ரஹ்ம க்ரந்தி விபேதின்யை நம;
  358. ப்ரஹத் ரூபாயை நம;
  359. பஹிர்முக சுதுர்லபாயை நம;
  360. பந்தூக குசும ப்ரியாயை நம;
  361. ப்ரஹ்மரந்த்ர நவாசின்யை நம;
  362. பீஜௌஷத்யன்ன ரூபிண்யை நம;
  363. ப்ரஹ்ம சாரிண்யை நம;
  364. ப்ரஹ்ம வாதின்யை நம;
  365. பதரீவன வாசின்யை நம;
  366. ப்ராஹ்ம்யை நம;
  367. ப்ரஹ்மஹத்யா நிவாரிண்யை நம;
  368. பைரவ்யை நம;
  369. பவான்யை நம;
  370. பத்ராக்ஷ்யை நம;
  371. ப்ரமராம்பாயை நம;
  372. பகவத்யை நம;
  373. பூதேவ்யை நம;
  374. பக்தோத்தாரிண்யை நம;
  375. பூதப்ரேதபிஸாசாதி சேவிதாயை நம;
  376. பேதாள சேவிதாயை நம;
  377. பேதாள வரதாயை நம;
  378. பார்கவ்யை நம;
  379. பண்டி மஹா கான்யை நம;
  380. போக்யாயை நம;
  381. போகதாயின்யை நம;
  382. பவபந்த விமோசின்யை நம;
  383. பாரத்யை நம;
  384. ஓம் பத்ரகாளியை நம;
  385. புவனேஸ்வர்யை நம;
  386. பண்டாசுர மர்த்தின்யை நம;
  387. பாக்யாயை நம;
  388. பேதாள சம்ரக்ஷிண்யை நம;
  389. புஜங்க பூஷண ப்ரியாயை நம;
  390. பக்த சந்த்ராண்யை நம;
  391. பக்தி புக்திமுக்தி ப்ரதாயின்யை நம;
  392. பாசுராங்க்யை நம;
  393. பாவாபாவ விவர்ஜிதாயை நம;
  394. பவ பாதாப ஹாரிண்யை நம;
  395. பீமாயை நம;
  396. பக்த்தார்தி ஷமன்யை நம;
  397. பக்தாபய ப்ராதாத்ரே நம;
  398. பக்த மாத்ரே நம;
  399. பக்தப்பரியாயை நம;
  400. பக்த சேவிதாயை நம;
  401. ப்ருகுட்யை நம;
  402. பாவஜாரி ப்ரியாயை நம;
  403. பக்தவத்சலாயை நம;
  404. ப்ருங்கவேண்யை நம;
  405. பக்த மானச ஹம்சிகாயை நம;
  406. பக்தஹார்த்த்தமோபேத பானுமத்பானு சந்தத்யை நம;
  407. பூரூப சகலாதாரயை நம;
  408. பக்த சைதன்ய நிலயாயை நம;
  409. பேருண்டாயை நம;
  410. பகமாத்ரே நம;
  411. பிஷக்வராயை நம;
  412. பவத்யை நம;
  413. மஹாதேவ்யை நம;
  414. மீனாக்ஷ்யை நம;
  415. மஹாலக்ஷ்யை நம;
  416. மாரிகா தேவ்யை நம;
  417. மஹிஸ மர்த்தின்யை நம;
  418. மஹிஸ மண்டலாதிஸ்டாத்ர்யை நம;
  419. மஹிஸ புரவாசின்யை நம;
  420. மாள்யை நம;
  421. மஞ்சுளாவாண்யை நம;
  422. மஹா ஷக்த்யை நம;
  423. ஓம் மஹாகாளியை நம;
  424. முக்தாம்பாயை நம;
  425. மோஹநா கார்யை நம;
  426. மத்யமஸ்வராயை நம;
  427. மஹாமாதாயை நம;
  428. மங்களாயை நம;
  429. மோஹின்யாயை நம;
  430. மூலாயை நம;
  431. மூலாதாராயை நம;
  432. முக்திப்ரதாயின்யை நம;
  433. மூகாம்பாயை நம;
  434. மனோன் மன்யை நம;
  435. மஹாமயாயை நம;
  436. மஹாராஜ்ஞை நம;
  437. மஹாரூபிண்யை நம;
  438. மஹதே நம;
  439. மதுகைடப மர்தின்யை நம;
  440. மதுராயை நம;
  441. மஹாசுந்தர்யை நம;
  442. மாணிக்யோட்யாண தாரிண்யை நம;
  443. மல்லிகாகுசும ஹாரதாரிண்யை நம;
  444. மந்த ஹாசோன்முகாயை நம;
  445. மந்த சம்ஹாரிண்யை நம;
  446. மதோத்கடாயை நம;
  447. மூலாதாராதிஸ்டாத்ர்யை நம;
  448. மணிபூர விராஜிதாயை நம;
  449. முஹீர்த்தாயை நம;
  450. மாசாயை நம;
  451. மன்வந்தராயை நம;
  452. மதுகர்யை நம;
  453. மதுமத்யை நம;
  454. மாதவ்யை நம;
  455. மாதவப்ரியாயை நம;
  456. மதுரபான சேவிதாயை நம;
  457. மூல மந்த்ராதாராயை நம;
  458. மேகவர்ணாயை நம;
  459. மங்களாயை நம;
  460. மங்களகௌர்யை நம;
  461. மதநாரி ப்ரியாயை நம;
  462. ஓம் மோக்ஷ லக்ஷ்ம்யை நம;
  463. மீன லோசனாயை நம;
  464. மேனகாத்மஜாயை நம;
  465. மாங்கல்ய சூத்ராரி தேவதாயை நம;
  466. ம்ருடாண்யை நம;
  467. மதாங்க்யை நம;
  468. மனோல்லாசின்யை நம;
  469. மனுபுஜிதாயை நம;
  470. மாணிக்ய மகுடாகார ஜானுடத்வய விராஜிதாயை நம;
  471. மஹாலாவண்ய ஷேவதயே நம;
  472. மஹாபத்மாடவீ சமஸ்தாயை நம;
  473. மாஹாகணேச நிர்பின்ன விகன யந்;த்ர ப்ரஹர்ஷிதாயை நம;
  474. மஹா பாஷீ பதாஸ்த்ராக்னி விக்ன யந்த்ர ப்ரஹரீஷிதாயை நம;
  475. மூல கூடத்ரய களேபரார்திகாயை நம;
  476. மூலாதாரைக நிலயாயை நம;
  477. ம்ருத்யு மதின்யை நம;
  478. ம்ருட ப்ரியாயை நம;
  479. மஹா பாத நாசின்யை நம;
  480. மஹாரத்யை நம;
  481. மஹாபுத்யை நம;
  482. மஹா யோகீஸ்வரரேஸ்வர்யை நம;
  483. மனோவாசாமகோசராயை நம;
  484. மத்யை நம;
  485. மாத்ருகாவர்ண ரூபிண்யை நம;
  486. மஹாசாம்ராஜ்ய சாலின்யை நம;
  487. மஹாவித்யாயை நம;
  488. மந்தார குசும ப்ரியாயை நம;
  489. மாதவீ குசும ப்ரியாயை நம;
  490. மாதங்கீ குல சேவிதாயை நம;
  491. மயா பஞ்சக சமன்யை நம;
  492. மேரு மண்டபாயை நம;
  493. மதாலசாயை நம;
  494. மயா மோஹித விஸ்வ ரக்ஷண்யை நம;
  495. யமுனாயை நம;
  496. யவாங்குர ப்ரியாயை நம;
  497. யோக நித்ராயை நம;
  498. யோகினீ கணசேவிதாயை நம;
  499. ஓம் யோகாயை நம;
  500. யோகின்யை நம;
  501. யோகி வந்த்யாயை நம;
  502. யோக பூஜிதாயை நம;
  503. யோக சம்பூதாயை நம;
  504. யுகாயை நம;
  505. யுக காரிண்யை நம;
  506. யுக தாரிண்யை நம;
  507. யுவத்யை நம;
  508. யக்ஷ கந்தர்வ கின்னர கிம்புருஷ கருட நாகாதி நமித
  509. பாதாப்ஜாயை நம;
  510. யுஜ்ஞாயை நம;
  511. யாஜ்ஞக்யை நம;
  512. யாஜ்யாயை நம;
  513. யஜ்ஞமயை நம;
  514. யஜமான ஸ்வரூபிண்யை நம;
  515. யஜ்ஞ ரூபாயை நம;
  516. யஜ்ஞா தாராயை நம;
  517. யஜ்ஞ தராயை நம;
  518. யஜ்ஞ சேவிதாயை நம்;
  519. யஜ்ஞ தூராயை நம;
  520. யமாத்யஸ்டாங்கயோகயுஜே நம;
  521. யஜ்ஞோபவீத தாரிண்யை நம;
  522. யாக தீக்ஷாயை நம;
  523. யோக தீக்ஷாயை நம;
  524. யுகந்தராயை நம;
  525. யோகீந்த்ர மானச மஹா குஹா மத்தேப வைரிண்யை நம;
  526. யமக்ன்யை நம;
  527. யோக மார்க ப்ரதர்சின்யை நம;
  528. யாம பூஜா பல ப்ரதாயை நம;
  529. யஜ்ஞ சேன்யை நம;
  530. யதுவம்ச சமுத்பவாயை நம;
  531. ராமநாத ப்ரியாயை நம;
  532. ராமாயை நம;
  533. ரம்யாயை நம;
  534. ராஜ ராஜேஸ்வரியை நம;
  535. ராமேஸ ராஜ்ஞை நம;
  536. ருத்ராண்யை நம;
  537. ரௌத்ராயை நம;
  538. ஓம் ரௌத்ராதி ரௌத்ராயை நம;
  539. ரக்த நேத்ராயை நம;
  540. ராஜீவ நயனாயை நம;
  541. ரஞ்சின்யை நம;
  542. ரம்பாதப்சர சேவிதாயை நம;
  543. ராக்ஷச மர்தின்யை நம;
  544. ரேணுகாயை நம;
  545. ரத்ன சிம்ஹாசனா சீனாயை நம;
  546. ரணதுர்க்யை நம;
  547. ரக்த பீஜ நிஹந்த்ர்யை நம;
  548. ரக்த கந்த விலபனாயை நம;
  549. ரக்த ஹஸ்த தலாயை நம;
  550. ரக்தாம்பர தாரிண்யை நம;
  551. ரமண்யை நம;
  552. ரக்த தந்த பஞ்தா விராஜிதாயை நம;
  553. ரக்த புஸ்பமாலா தாரிண்யை நம;
  554. ராராயை நம;
  555. ராத்ர்யை நம;
  556. ரோஹிண்யை நம;
  557. ராகிண்யை நம;
  558. ரத்ன கங்கண தாரிண்யை நம;
  559. ரத்ன கஞ்சுத தாரிண்யை நம;
  560. ராஜ்யலக்ஷ்ம்யை நம;
  561. ரக்த காடேர்யை நம;
  562. ராஜ சூடாமாண்யை நம;
  563. ராகேந்து பிம்பானநாயை நம;
  564. ருத்ர க்ரம்ரதி விபேதின்யை நம;
  565. ரணத் கிங்கிணி மேகலாயை நம;
  566. ரமண லம்படாயை நம;
  567. ரேவாதீர நிவாசின்யை நம;
  568. ராஜ ஹ்ருதரோக ஹாரிண்யை நம;
  569. ராவணச்சேத காரிண்யை நம;
  570. ருத்ர்யை காதஹ சம்ஸ்துத்யை நம;
  571. ராஜாம்பாயை நம;
  572. லோகநாயக்யை நம;
  573. லோக மாதாயை நம;
  574. லகார ரூபாயை நம;
  575. லலிதாயை நம;
  576. லேண்ட பிடால ஹர்த்யை நம;
  577. ஓம் லலாட சந்த்ர விபூஷிதாயை நம;
  578. லங்க சூடாயை நம;
  579. லம்போதர்யை நம;
  580. லக்ஷ்மீனி ஷேவிதாயை நம;
  581. லயவர்ஜீதாயை நம;
  582. லய கர்த்யை நம;
  583. லாவண்யாயை நம;
  584. லோபா முத்ராயை நம;
  585. லக்ஷ கோட்யண்ட நாயிகாயை நம;
  586. லாபா லாப விவர்ஜிதாயை நம;
  587. லகுளேஸ்வர்யை நம;
  588. லப்தஹஷாணி பூரிதாயை நம;
  589. லப்தைஸ்வர்ய சமுத்யை நம;
  590. லஜ்ஜோதி தேவதாயை நம;
  591. லம்பிகாயோகஸ்ரம்சின்யை நம;
  592. லீலாமானுஷ விக்ரஹதாரிண்யை நம;
  593. லம்போதர ஜனன்யை நம;
  594. விசாலாக்ஷ்யை நம;
  595. வினோதின்யை நம;
  596. வேத சம்ஸ்துதாயை நம;
  597. வாராஹ்யை நம;
  598. வாமாக்ஷ்யை நம;
  599. வாமதேவ்யை நம;
  600. விதஸ்தாயை நம;
  601. வேதகோசர்யை நம;
  602. வேதாயை நம;
  603. வைகர்யை நம;
  604. வியாச பூஜிதாயை நம;
  605. விக்ருத்யை நம;
  606. வைஸ்ணவ்யை நம;
  607. விஸ்ணு சஹோதர்யை நம;
  608. வேத கோஸத்ரியாயை நம;
  609. வைதேஹ்யை நம;
  610. வரலக்ஷ்ம்யை நம;
  611. விந்த்யாசல நிவாசின்யை நம;
  612. வஹ்னி வாசின்யை நம;
  613. வஜ்ர கசித கிரீடதாரிண்யை நம;
  614. தாருணீமத விஹ்வலாயை நம;
  615. வ்யாஹ்ருத்யை நம;
  616. ஓம் வித்யா வித்யாயை நம;
  617. விஷீத்த சக்ர வினுலாயை நம;
  618. வாராயை நம;
  619. வர்ஸாயை நம;
  620. விஸ்ணு மான்யாயை நம;
  621. விஸ்ணு மாயாயை நம;
  622. வஜ்ர முஸ்டாதி பஞ்ச தான மர்தின்யை நம;
  623. வ்ருத்தாயை நம;
  624. வராயை நம;
  625. வாக்தேவ்யை நம;
  626. வினம்ராயை நம;
  627. வினம்ரஜன வந்திதாயை நம;
  628. வரதாபய ஹஸ்தாயை நம;
  629. வஜ்ர முஸ்ட்யை நம;
  630. வேத வத்யை நம;
  631. வேத மாதாயை நம;
  632. வீணா நாத வினோதின்யை நம;
  633. விஸ்வ சன்மோஹின்யை நம;
  634. விஸ்ணுவல்லபாயை நம;
  635. விமலாக்ஷ்யை நம;
  636. வாலுகேஸ்வர்யை நம;
  637. வாக்ரூபாயை நம;
  638. விஸ்ணுக்ரந்தி விபேதின்யை நம;
  639. விஜ்ஞான கன ரூபிண்யை நம;
  640. வர்ணாஸ்ரம விதாயின்யை நம;
  641. விலாசின்யை நம;
  642. வாக்வாதின்யை நம;
  643. வஹ்னி மண்டவாசின்யை நம;
  644. வ்யோமகேஸ்யை நம;
  645. விக்னாக மேக பரனாயை நம;
  646. விஸ்ணு மதாயை நம;
  647. விஸ்ணு கர்பாயை நம;
  648. வராரோஹாயை நம;
  649. வைத்யாயை நம;
  650. வைத்ய சிகித்சாயை நம;
  651. வேதாஸ்வ ரத வாஹின்யை நம;
  652. ரீரகங்கண தாரிண்யை நம;
  653. வாக்லவாயை நம;
  654. வாக்வைபவாயை நம;
  655. ஓம் வாக்சித்தாயை நம;
  656. வாஜிபேய பல ப்ரதாயை நம;
  657. வீதி ஹோத்ர்யை நம;
  658. வைகுண்ட நிலயாயை நம;
  659. வரருசி வர ப்ரதாயின்யை நம;
  660. வித்யாதர தேவாங்க சுபூஜிதாயை நம;
  661. வித்வத்தேவல வைதிக வம்ச பாவன கர்யை நம;
  662. வசஜாம்பாயை நம;
  663. விதாத்ரயை நம
  664. விதம்பின்யை நம;
  665. ஸ்ரீராமலிங்கேஸ்வர மனோஹர்யை நம;
  666. ஷர்வாண்யை நம;
  667. ஷாம்பவ்யை நம;
  668. ஷாகம்பர்யை நம;
  669. ஸங்கர்யை நம;
  670. ஸ்ரீகர்யை நம;
  671. சுபகர்யை நம;
  672. ததத்ரவே நம;
  673. சப்தாயை நம;
  674. சிவாயை நம;
  675. ஸீத்தாயை நம;
  676. சுத்தா சுத்தா பாவாயை நம;
  677. சுபாசுப பலப்ரதாயை நம;
  678. சூல தாரிண்யை நம;
  679. சங்கபாண்யை நம;
  680. ஸ்ரீகண்ட ப்ரியாயை நம;
  681. சைலஜாயை நம;
  682. ஸிஸிகண்டாஸ்ரயாயை நம;
  683. சாராதாயை நம;
  684. சாகின்யை நம;
  685. ஸ்ரீயை நம;
  686. சுபாயை நம;
  687. சோபாயை நம;
  688. ஸ்ரீமத்யை நம;
  689. சிவதூத்யை நம;
  690. சிவசக்த்யை நம;
  691. ஸீம்ப நிஸ்ஸீம்ப மர்தின்யை நம;
  692. சிவமான்யாயை நம;
  693. சிவமாய்யை நம;
  694. ஓம் ஸ்யாமாயை நம;
  695. ஸீப்ர க்ருஸ்ண நீல பீதாருண வர்ணஸ் ருஸ்டின்யை நம;
  696. ஸீப்ர க்ருஸ்ண நீல பீதாருணாம்பர தாரிண்யை நம;
  697. சுபாங்க்யை நம;
  698. ஸாகாஹார சேவிதாயை நம;
  699. சுத்தா சாராயை நம;
  700. ஸீலின்யை நம;
  701. சிவ சைதன்யரூபிண்யை நம;
  702. சங்கரார்த சரீரிண்யை நம;
  703. ஸ்ரீநகராதிஸ்டான தேவதாயை நம;
  704. சூன்யாயை நம;
  705. ஸ்ருதிஸ்ரதி ஸ்துத்யாயை நம;
  706. ஸ்ரீதர்யை நம;
  707. ஸ்ரீப்ரதாயின்யை நம;
  708. ஸமாயை நம;
  709. ஸ்ரீசக்ர பரதேவதாயை நம;
  710. சிவவாமாங்க பீடஸ்தாயை நம;
  711. ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வர்யை நம;
  712. சுத்த வித்யங்குராகாராத்விஜ பங்தத்வ யோஜ்வலாயை நம;
  713. ஸ்ரீமன்னகர நாயிகாயை நம;
  714. சாந்தாயை நம;
  715. ஸ்ரீவித்யாயை நம;
  716. ஸ்ரீசக்ர ராஜ நிலயாயை நம;
  717. ஸ்ருதி சீமந்த சிந்தூரிக்ருத பாதாப்ஜ தூளிகாயை நம;
  718. சஸாங்க விமலாயை நம;
  719. ஷண்முக மாத்ரே நம;
  720. ஸட்சக்ர தேவதாயை நம;
  721. ஷட்குக்ஷிண்யை நம;
  722. ஸடானனாயை நம
  723. ஸட்ருது வ்யாபின்யை நம;
  724. ஸோடஸ்யை நம;
  725. ஸோட சாக்ஷர்யை நம;
  726. ஸோடசோபசார பூஜா ப்ரியாயை நம;
  727. ஸ்வர்ணாம்பிகாயை நம;
  728. சரஸ்வத்யை நம;
  729. சுந்தர்யை நம;
  730. சர்வ மந்த்ரா தாராயை நம;
  731. சகல மந்த்ராயை நம;
  732. சங்கீதப்ரியாயை நம;
  733. ஓம் சுகுணாயை நம;
  734. சூர்யாயை நம;
  735. ஸ்தோத்ர ப்ரியாயை நம;
  736. சர்வபாப வினாசின்யை நம;
  737. சர்வேஸ்வர்யை நம;
  738. சன்மோஹின்யை நம;
  739. சுதத்யை நம;
  740. சம்பத்பரிதாயை நம;
  741. சாவித்ர்யை நம;
  742. சிம்ஹ வாஹின்யை நம;
  743. சூத்ர தாரிண்யை நம;
  744. சர்வ மங்களாயை நம;
  745. ஸ்தூராயை நம;
  746. சூக்ஷ்மாயை நம;
  747. சத்யோஜாத ரூபிண்யை நம;
  748. சோமசூர்யலோசனாயை நம;
  749. சச்சிதானந்த ரூபாயை நம;
  750. சப்த மாத்ரு நிசேவிதாயை நம;
  751. சர்வ லோய ஜனன்யை நம;
  752. சாது பூஜிதாயை நம;
  753. சத்யாயை நம;
  754. சஜ்ஜன சேவிதாயை நம;
  755. சௌபாக்யாயை நம;
  756. சௌபாக்ய லக்ஷ்ம்யை நம;
  757. சோமகுண்டல பீடகாயை நம;
  758. ஸ்வப்னாயை நம;
  759. சுஷீஷப்த்யை நம;
  760. சஹஸ்ரார பத்ம பீடஸ்தாயை நம;
  761. சினீதால்யை நம;
  762. சுவர்ண முக்யை நம;
  763. சப்த வ்யாஹ்ருதி ஸ்வரூபிண்யை நம;
  764. சப்தர்ஸி வ்ந்திதாயை நம;
  765. சப்தர்ஸி பத்னி சேவிதாயை நம;
  766. சஹஸ்ரார பத்ம பீடஸ்திதாயை நம;
  767. ஸ்வாதிஸ்டான சம்ஸ்திதாயை நம;
  768. சம்வத்சராயை நம;
  769. சித்யை நம;
  770. சுந்தர்யை நம;
  771. சத்குண கதம்பாயை நம;
  772. ஓம் சதா சார்யை நம;
  773. ஸ்வர்ண புத்தன்யை நம;
  774. சத்கீர்த்யை நம;
  775. சாகாராயை நம;
  776. சாத்வ்யை நம;
  777. சத்யாயை நம;
  778. சத்ய ப்ரியாயை நம;
  779. சத்ய சந்தாயை நம;
  780. சஞ்சீவின்யை நம;
  781. சர்வஜ்ஞ வர ப்ரதாயை நம;
  782. சதயாயை நம;
  783. சப்த விம்சதி தாராகண சேவிதாயை நம;
  784. சுரா சுரார்சிதாயை நம;
  785. ஸ்வாதிகா ஹார ப்ரியாயை நம;
  786. ஸ்வாதிகா ஹார சேவிதாயை நம;
  787. சம்சார சாகரோத்தாரிண்யை நம;
  788. சப்த பூமிகாதீதாயை நம;
  789. ஸ்ருஸ்ரு கர்த்யை நம;
  790. ஸ்திதி கர்த்யை நம;
  791. ஸ்ரூஸ்டி ஸ்திதி லய காரிண்யை நம;
  792. சுஷீம்ஸாயை நம;
  793. சுமங்கல்யை நம;
  794. சுகுமார்யை நம;
  795. சர்வதோஷ ஹராயை நம;
  796. சத்பத்தி ப்ரதாயின்யை நம;
  797. சத்புத்தி ப்ரதாயின்யை நம;
  798. சஹஸ்ர சீர்ஷாயை நம;
  799. சஹஸ்ராக்ஷ்யை நம;
  800. சஹஸ்ர ஹஸ்தாயை நம;
  801. சஹஸ்ர குக்ஷிண்யை நம;
  802. சஹஸ்ர கட்யை நம;
  803. சஹஸ்ர பதாயை நம;
  804. சஹஸ்ராயுத தராயை நம;
  805. சஹஸ்ர் ரூப தாரிண்யை நம;
  806. சஹஸ்ராரச ரோஜவாசின்யை நம;
  807. சித்த கணார்சிதாயை நம;
  808. சர்வ மங்களாயை நம;
  809. சுமுக்யை நம;
  810. சர்வதோ பத்ராயை நம;
  811. ஓம் சுவர்ண கமலாசனாயை நம;
  812. சன்னுதாங்க்யை நம;
  813. சனாதன்யை நம;
  814. சர்வரோக ப்ரபஞ்ஜின்யை நம;
  815. சோமலதாயை நம;
  816. சோம ரசாயை நம;
  817. சோம பான ப்ரியாயை நம;
  818. சாவித்ரி சேவிதாயை நம;
  819. சாவித்ர்யை நம;
  820. ஸ்வாஹாயை நம;
  821. ஸ்வதாயை நம;
  822. சம்ஹ்ருதாசேஷ பாஷாண்டாயை நம;
  823. ஸ்வாத்மாநந்தலவீ பூத ப்ரஹ்மாத்யானந்த சந்தத்யை நம;
  824. ஸ்வப்ரகாஷாயை நம;
  825. ஸ்வஸ்தி மத்யை நம;
  826. சூக்ஷ்ம ரூபிண்யை நம;
  827. சர்மரௌதன ப்ரீத சித்தாயை நம;
  828. சர்வம்ருத்யு நிவாரிண்யை நம;
  829. சசாமர ரமாவாணி சவ்யதக்ஷிண சேவிதாயை நம;
  830. சத்யானந்த ஸ்வரூபிண்யை நம;
  831. சதானந்தாயை நம;
  832. சம்சார பங்க நிமக்ன சமுத்தரண பண்டிதாயை நம;
  833. சாமகான ப்ரியாயை நம;
  834. சவ்யா பசவ்ய மார்கஸ்தாயை நம;
  835. சீமந்த ரேகா ரசித சிந்தூர ஸ்ரேணி மஞ்ஜீளாயை நம;
  836. சர்வ பாஷா ஸ்வரூபிண்யை நம;
  837. சத்யுக ராத்ய நிலயாயை நம;
  838. சப்தகோடி மஹாமந்த்ர மாத்ரே நம;
  839. சாலக்ராம நிவாசின்யை நம;
  840. சாந்த் ரானந்த பயோதராயை நம;
  841. சகோதபுர வாசின்யை நம;
  842. சீதாயை நம;
  843. சந்த்யாவந்தன சுப்ரீதாயை நம;
  844. சர்வமேதாயை நம;
  845. சர்வ கர்மாயை நம;
  846. சூத்ர கங்கண தாரிண்யை நம;
  847. ஸவப்ரகாசாயை நம;
  848. சுவர்சலாயை நம;
  849. ஸ்படகாயை நம ;
  850. ஓம் ஸ்புடாயை நம;
  851. ஸர்பஹத்யாதி தோஷ நிவாரிண்யை நம;
  852. சகல பூத பேதாள ப்ரேத பிசாசாதி க்ரஹானாம் கண்ட
  853. நிவாரிண்யை நம;
  854. சர்வா நவத்யாயை நம;
  855. ஹகார ரூபாயை நம;
  856. ஹ்ரீங்கார்யை நம;
  857. ஹொன்னாம்பிகாயை நம;
  858. ஹரித்ரா குங்கும ஷோபிதாயை நம;
  859. ஹீங்காரிண்யை நம;
  860. ஹீங்கார மாத்ர சர்வஸ்வ நாசின்யை நம;
  861. ஹ்ரீங்மத்யை நம;
  862. ஹ்ரீங்கார ஸ்தான நர்தக்யை நம;
  863. ஹ்ரீங்கார பரசௌக்யதாயை நம;
  864. ஹ்ரீங்காரமய சௌவர்ண ஸ்தம்ப வித்ரும புத்ரிகாயை நம;
  865. ஹிரண்ய கர்பாயை நம;
  866. ஹரிகோட சேவிதாயை நம;
  867. ஹரகோட சேவிதாயை நம;
  868. ஹைமவத்யை நம;
  869. ஹவ்யாயை நம;
  870. ஹீத்யை நம;
  871. ஹ்ருத்யாயை நம;
  872. ஹம்சின்யை நம;
  873. ஹம்சவதீமுக்ய ஷக்தி சமன்விதாயை நம;
  874. ஹ்ருதயஸ்தாயை நம;
  875. ஹ்ருதயாகாச தருண்யை நம;
  876. ஹலப்ருத்பூஜிதாயை நம;
  877. ஹரிணீக்ஷணாயை நம;
  878. ஹத்யாதி பாப சமன்யை நம;
  879. ஹாகின்யை நம;
  880. ஹம்ச மந்த்ரார்த ரூபிண்யை நம;
  881. க்ஷகார ரூபாயை நம;
  882. க்ஷேத்ராயை நம;
  883. க்ஷேமாயை நம;
  884. க்ஷமாயை நம;
  885. க்ஷாந்த்யை நம;
  886. க்ஷிராப்தி தனயாயை நம;
  887. க்ஷீராப்தி தனயாயை நம;
  888. க்ஷேத்ர க்ஷத்ரஜ்ஞ பாலின்யை நம;
  889. ஓம் க்ஷேத்ர பால சமர்சிதாயை நம;
  890. க்ஷோபிண்யை நம;
  891. க்ஷய ராஜ ய்க்ஷ்மாதி ரோக நாசின்யை நம;
  892. க்ஷேமங்கர்யை நம;
  893. க்ஷயவ்ருத்தி வினிர்முக்தாயை நம;
  894. அஜாயை நம;
  895. அம்பாயை நம;
  896. அன்ன பூர்ணாயை நம;
  897. அசுர சம்ஹாரிண்யை நம;
  898. அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயிகயை நம;
  899. அக்ஷராயை நம;
  900. அகிலாயை நம;
  901. அம்புஜ பாண்யை நம;
  902. அக்னி தந்த சேவித பாதாப்ஜாயை நம;
  903. அணவே நம;
  904. அனந்த கோடி சூர்யப்ரபாயை நம;
  905. அநந்ந ரூபிண்யை நம;
  906. அத்வய ரூபாயை நம;
  907. அஸ்டதிக்பால பரிபூஜிதாயை நம;
  908. அனந்த தேஜோ விராஜமானாயை நம;
  909. அருண சமான நகாயை நம;
  910. அஸ்டாதஸ புஜாயை நம;
  911. அனுபமாயை நம;
  912. அனுமத்யை நம;
  913. அமாவாஸ்யாயை நம;
  914. அனாஹத சக்ர விராஜிதாயை நம;
  915. அஸ்டதிக்கஜ சேவிதாயை நம;
  916. அஸ்டமத நிவாரிண்யை நம;
  917. அஸ்டாங்கயோக நிரதாயை நம;
  918. அஸ்டைஸ்வர்ய ப்ராதாயின்யை நம;
  919. அஸ்டபுஜாயை நம;
  920. அஜ சுரார்ஜித பதாயை நம;
  921. அஜகோட சேவிதாயை நம;
  922. அசம தேஜாயை நம;
  923. அருணாம்பர தாரிண்யை நம;
  924. அசுர மாயா வினாசின்யை நம;
  925. அபர்ணாயை நம;
  926. அகளங்காயை நம;
  927. அகளங்க சரிதாயை நம;
  928. ஓம் அதர்ம நாஸின்யை நம;
  929. அட்டஹாசின்யை நம;
  930. அஹிம்சின்யை நம;
  931. அங்குஷ தாரிண்யை நம;
  932. அர்தநாரீஸ்வர்யை நம;
  933. அரிகுலதாவானலாயை நம;
  934. அத்வைதாயை நம;
  935. அவைதிக மத நிவாரிண்யை நம;
  936. அஹிம்சா வ்ரத தாரிண்யை நம;
  937. அகில லோகைக மாத்ரே நம;
  938. அஜபா காயத்ரி ஜப விதானஜ்ஞாயை நம;
  939. அத்புதா காரிண்யை நம;
  940. அபயாயை நம;
  941. அபயங்கர்யை நம;
  942. அசிந்த்ய மஹிமாயை நம;
  943. அனசூயாயை நம;
  944. அத்ரி சேவிதாயை நம;
  945. அதித்யை நம;
  946. அருந்தத்யை நம;
  947. அனாகலித சாத்யஸ்யசுபக ஸ்ரீவிராஜிதாயை நம;
  948. அருணாருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதட்யை நம;
  949. அசோகாயை நம;
  950. அகுளாயை நம;
  951. அய்யை நம;
  952. அமேயாயை நம;
  953. அப்ரமேயாயை நம;
  954. அந்தர்முக சமாரத்யாயை நம;
  955. அனர்க்ய கைவல்ய பததாயின்யை நம;
  956. அஜபாயை நம;
  957. அணிமாத்யஸ்ட சித்திதாயை நம;
  958. அஜிதாயை நம;
  959. அக்னிஜிஹ்வாயை நம;
  960. அரிஷட்வர்க பேதின்யை நம;
  961. அபிராம்யை நம;
  962. அகம்யகமனாதி பாப நாசின்யை நம;
  963. ஆகர்ண தீர்க நயனாயை நம;
  964. ஆத்யாசாராயை நம;
  965. ஆதிதேவ்யை நம;
  966. ஆத்யாயை நம;
  967. ஓம் ஆதிமூலாயை நம;
  968. ஆனந்தாயை நம;
  969. ஆனந்த தாயின்யை நம;
  970. ஆர்யாயை நம;
  971. ஆதித்ய மண்டர பீடஸ் திதாயை நம;
  972. ஆஜ்ஞா சக்ர விரார்ஜிதாஜ்ஞாகர்த்யை நம;
  973. ஆதிமாயாயை நம;
  974. ஆதி மத்யாந்த ரஹிதாயை நம;
  975. ஆதி பரஞ்ஜ்யோத்யை நம;
  976. ஆதி கூர்ம வினுதாயை நம;
  977. ஆஸ்வலாயன சேவிதாயை நம;
  978. ஆஸ்வலாயன சூத்ர விதானஜ்ஞாயை நம;
  979. ஆஜ்ஞாயை நம;
  980. ஆஜ்யாயை நம;
  981. ஆப்ரஹ்ம கீட ஜனன்யை நம;
  982. ஆஜ்ஞா சக்ராப்ஜி நிலயாயை நம;
  983. ஆத்ம வித்யாயை நம;
  984. ஆத்மா நாத்ம விவேகஜ்ஞாயை நம;
  985. ஆயுர்வேத ஸ்வரூபிண்யை நம;
  986. இந்த்ராண்யை நம;
  987. இந்த்ராக்ஷ்யை நம;
  988. இஸ்டாயை நம;
  989. இஸ்டார்த ப்ரதாயின்யை நம;
  990. இஸ்டாநிஸ்ட விதூராயை நம;
  991. இச்சா சக்த்யை நம;
  992. இந்த்ரவந்தித பதாப்ஜாயை நம;
  993. இந்த்ராணி சேவிதாயை நம;
  994. இளாயை நம;
  995. இடாயை நம;
  996. இக்ஷீஜாபதராயை நம;
  997. இந்த்ராதி ப்ருந்தாரராநேக தேவாளி யோஷமணிசேவிதாயை நம;
  998. இந்த்ர கோப பரிக்ஷிஸ்தஸ்மர தூணா பஜங்கிகாயை நம:
  999. இந்திராயை நம;
  1000. ஈகார ரூபாயை நம;
  1001. ஈஸ்வரார்தா சனகதாயை நம;
  1002. ஈஸித்யாத் யஸ்ட சித்திதாயை நம;
  1003. ஈப்ஸிதார்த ப்ரதாயின்யை நம;
  1004. ஓம் தீர்த்தாயை நம;
  1005. தாரகாயை நம;
  1006. ஸ்ரீஸ்ரீ சௌடேஸ்வர்யை நம;

மஹிஷாஸுரமர்திநிஸ்தோத்ரம் with meaning

அயிகிரி நந்தினி நந்திதமேதினி |விச்வவினோதினி நந்தநுதே ||
கிரிவர விந்த்யசிரோதி நிவாஸினி | விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே! ||
பகவதி ஹே சிதிகண்டகுடும்பினி | பூரிகுடும்பினி பூரிக்ருதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸதே! -1||
O daughter of the mountain, who makes the whole earth happy, who makes the whole universe rejoice, praised by Nandin | dwelling on the peak of the great Vindhya mountain, glittering widely, praised by those desirous of victory | O Goddess, wife of the blue necked Siva, One who has many families, One who has done a lot, | be victorious, be victorious, O destroyer of the demon mahisa, with beautiful braids of hair, daughter of the mountain Himalaya ||

ஸுரவரவர்ஷிணி துர்த்தர தர்ஷிணி | துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே ||
திரிபுவனபோஷிணி சங்கரதோஷிணி | கில்பிஷ மோஷிணி கோஷரதே! ||
தனுஜ நிரோஷிணி திதிஸு தரோஷிணி | துர்மதசோஷிணி ஸிந்துஸு தே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே - 2||
O bestower of boons on Gods, One who assails those hard to control, who tolerates those with ugly faces (?), one engrossed in rejoicing | One who nourishes the three worlds, One who pleases sankara, One who removes sins, One who engrosses in sound of Om (?) | One who is angry with the progeny of Danu (demon), One who is angry with the sons of Diti (also demon), One who destroys those with evil intoxication of pride, daughter of the ocean ||

அயி ஜகதம்ப மதம்ப கதம்ப | வனப்ரிய வாஸினி ஹாஸரதே ||
ஸிகரி ஸிரோமணி துங்க ஹிமாலய | ச்ருங்க நிஜாலய மத்யகதே! ||
மதுமது ரேமது கைடப ரஞ்ஜினி | கைடப கஞ்ஜினி ராஸரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -3 ||
O mother of the world, my mother, One who loves to dwell in a forest of Kadamba trees, One who keeps on smiling | One who is on her own dwelling on the tall peak of the Himalaya, the greatest among the mountains | One who is very sweet, One who has the treasure of demons Madhu and Kaitabha, destroyer of the demon Kaitabha, engaged in dancing ||

அயி ஸதகண்ட விகண்டித ருண்ட | விதுண்டித சுண்ட கஜாதிபதே ||
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட | பராக்ரம ஸுண்ட ம்ருகாதிபதே! ||
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட | விபாதித முண்ட படாதிபதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே - 4 ||
O One who split the heads (of demons) into hundreds of pieces and One who cut the trunks of great battle elephants | whose great lion is skilled in terrifying valor in tearing apart the temples of enemy elephants | One who has cut down into pieces the heads of enemy chieftains with the strength of her own arms ||

அயிரண துர்மத சத்ருவ தோதித | துர்த்தர நிர்ஜர சக்திப்ருதே ||
சதுர விசார துரீண மஹாஸிவ | தூதக்ருத ப்ரமதாதிபதே ||
துரித துரீஹ துராசய துர்மதி | தானவ தூதக்ரு தாந்தமதே ||
ஜய ஜய ஹே மஹிஷா ஸு ரமர்த்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே! -5||
O One who holds the invincible and undiminishing striking force which arose on the occasion of killing the enemies who were hard to subdue on the battlefield | who made Pramatha, the great attendant of Shiva, a leader in subtle thinking, her commander (?) | who decided to destroy the messenger of demons who were sinful, with evil intentions, thoughts and mind ||

அயி ஸரணாகத வைரிவ தூவர | வீரவரா பயதாயகரே ||
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி | சிரோதிக்ரு தாமல சூலகரே ||
துமிதுமி தாமர துந்துபிநாத | மஹோ முகரீக்ருத திக்மகரே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -6 ||
O One who gives protection to the great heroic husbands of the enemy wives who have come seeking refuge | One who holds in her hands a spotless spear pointed towards the head of the opponent who is causing a great pain for all the three worlds | One who is like the blazing hot sun, aroused by the power of resounding noise of the drums of Gods ||

அயிநிஜ ஹும்க்ருதி மாத்ர நிராக்ருத | தூம்ரவிலோசன தூம்ரசதே ||
ஸமர விசோஷித சோணித பீஜ | ஸமுத்பவ சோணித பீஜலதே ||
ஸிவஸிவ ஸும்ப நிஸும்ப மஹாஹவ | தர்ப்பித பூத பிசாசரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -7||
O One who has blown aside hundreds of streams of smoke coming from demons with smoking eyes merely with her own roaring | who is like a vine of blood-drops grown from the dried blood drops in battle | One who delights in the company of auspicious Shiva, Shumbha, Nishumbha, and the spirits who were fed during the great battle.|

தனுரனு ஷங்க ரணக்ஷண ஸங்க | பரிஸ்புர தங்க நடத்கடகே ||
கனக பிஸங்க ப்ருஷத்க நிஷங்க | ரஸத்பட ச்ருங்க ஹதாவடுகே! ||
கர்த சதுரங்க பலக்ஷிதி ரங்க | கடத்பஹுரங்க ரடத்படுகே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -8 ||
One who decks herself with dancing ornaments on throbbing limbs at the moment of the battle, making her bow ready | who killed the huge enemy soldiers with a shining sword and with (arrows from) a quiver which has golden brown spots | who made the battleground with fourfold army into a stage with a colorful drama with screaming little soldiers ||

ஜயஜய ஜப்யஜ யேஜய சப்த | பரஸ்துதி தத்பர விஸ்வநுதே ||
பணபண பிஞ்ஜிமி பிங்க்ரு தநூபுர | ஸிஞ்ஜித மோஹித பூதபதே ||
நடித நடார்த்த நடீநட நாயக நாடித | நாட்ய ஸுகாநரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -9 ||
Be victorious! be victorious! whose victory should be sung, praised by the whole universe ready to sing the praise extolling her victory | who attracted the attention of shiva by twinkling of bells making various sounds of dancing | who delights in beautiful singing and in dance-drama presented by a leading dancer acting out the role of an actress with half of his body ||

அயி ஸுமநஃ ஸுமநஃ ஸுமநஃ | ஸுமநஃ ஸுமநோ ஹர காந்தியுதே||
ஸ்ரித ரஜநீ ரஜநீ ரஜநீ | ரஜநீ ரஜநீகர வக்த்ரவர்தே ||
ஸுநயந விப்ரம ரப்ரம ரப்ரம ரப்ரம | ரப்ரம ராதிபதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -10 ||
O One who has a flowerlike complexion attractive to the good heart of the goodhearted people | (meaning of this part is unclear, the last word seems to mean "surrounded by the face of the moon" )

ஸஹித மஹாஹவ மல்லம தல்லிக | மல்லி தரல்லக மல்லரதே ||
விரசித வல்லிக பல்லிக மல்லிக | பில்லிக பில்லிக வர்க்கவ்ருதே! ||
ஸிதக்ருத புல்ல ஸமுல்ல ஸிதாருண | தல்லஜ பல்லவ ஸல்லலிதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -11 ||

அவிரல கண்ட கலந்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே ||
த்ரிபுவன பூஷண பூத கலாநிதி | ரூபப யோநிதி ராஜஸுதே ||
அயி ஸுத தீஜந லாலஸ மாநஸ | மோஹந மந்மத ராஜஸுதே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -12||
Who is in charge of huge royal elephants in fury whose rut is streaming down their temples incessantly | princess, the daughter of the ocean, who has the beauty of the moon, the ornament of all the three worlds | princess of cupid who enchants the minds desirous of ladies with beautiful teeth ||

கமல தலாமல கோமள காந்தி | கலா கலிதாமல பாலலதே ||
ஸகல விலாஸ கலாநிலயக்ரம | கேலிச லத்கல ஹம்ஸகுலே! ||
அலிகுல ஸங்குல குவலய மண்டல | மெளலி மிலத்கு ளாளிகுலே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -13 ||
Whose spotless forehead is enhanced by the beautiful complexion, pure and delicate like that of lotus petals | whose flock of swans is moving sportingly with steps which are the marks of all beautiful arts | whose bees from the bakula trees meet on the tops of lotus flowers which are crowded with (their own) bees ||

கர முரளீரவ வீஜித கூஜித | லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே ||
மிலித புலிந்த மனோஹர குஞ்சித | ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே! ||
நிஜகுண பூத மஹாஸபரீகண | ஸத்குண ஸம்ப்ரு்த கேலிதலே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே 14 ||
Whose sweet cooing sounds made with the flute held in her own hands have put to shame the Kokila bird and who has sweet thoughts | who is in colorful mountain groves pleasantly resounding with the assembled mountain folks | whose playbround is filled with good qualities of the flocks of the great tribal women who are manifestations of her own qualities ||

கடிதட பீத துகூல விசித்ர | மயூ கதிரஸ்க்ருத சந்த்ரருசே ||
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்புர | தம்சுல ஸன்னக சந்த்ரருசே! ||
ஜிதகன காசல மெளலிபதோர்ஜித | நிர்பர குஞ்ஜர கும்பகுசே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -15||
Who has set aside the brilliance of the moon with the colorful rays coming from the yellow silk she is wearing on her waist | whose toe-nails shine like the moon because of the rays emanating form the crest jewels of the bowing gods and demons | whose breasts outshine the temples of wild elephants and the high peaks of the golden mountains ||

விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர| கரைக ஸஹஸ்ர கரைகநுதே ||
க்ருதஸுர தாரக ஸங்கர தாரக | ஸங்கர தாரக ஸூநுஸுதே||
ஸுரத ஸமாதி ஸமாந ஸமாதி | ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே 16||
Who has set aside the brilliance of the moon with the colorful rays coming from the yellow silk she is wearing on her waist | whose toe-nails shine like the moon because of the rays emanating form the crest jewels of the bowing gods and demons | whose breasts outshine the temples of wild elephants and the high peaks of the golden mountains ||

பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதி | யோனுதினம் ஸ ஸிவே||
அயி கமலே கமலா நிலயே கமலா நிலய: | ஸ கதம் ந பவேத்||
தவ பதமேவ பரம்பத மித்யனு சீலயதோ | மம கிம் ந ஸிவே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -17||
O benevolent goddess accompanied by Shiva, if someone daily cherishes your lotuslike feet | (contd. from prev line) then, O lotus dwelling LakShmi, how will he not become wealthy? | O auspicious Goddess, is there anything that I would not have, if I earnestly believe that your feet are the highest goal to be achieved? ||

கனகல ஸத்கல ஸிந்து ஜலைரநு | ஸிஞ்சிநு தேகுண ரங்கபுவம்||
பஜதி ஸ கிம் ந ஸசீகுச கும்ப | தடீபரி ரம்ப ஸுகாநுபவம்||
தவ சரணம் சரணம் கரவாணி | நதாம ரவாணி நிவாஸி சிவம் ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -18||
If someone bathes you, the playground of virtues, with shining golden waters of the ocean | will he not experience in heaven the happiness (equal to that of Indra) embracing the full bosom of Sachi? | O Goddess worshipped by the speech of Gods, I take refuge in your feet, which are also the abode of Shiva ||

தவ விமலேந்துகுலம் வதனேந்துமலம் | ஸகலம் நனு கூலயதே||
கிமு புருஹூத புரீ ந்துமுகீ | ஸுமுகீ பிரஸௌ விமுகீ க்ரியதே||
மம து மதம்சிவ நாமதனே | பவதீ க்ருபயா கிமுதக்ரியதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸ¤ரமர்த்தினி ரம்யகபர்த்தினி ஸைலஸுதே - 19||
He who sufficiently dedicates himself to your entire moonlike face, which is as bright as a host of spotless moons | will he be turned away (in heaven) by the moon-faced beauties of the city of Indra? | (the text of this line is unclear)

அயிமயி தீன தயாளுதயா | க்ருபயைவ த்வயா பவிதவ்ய முமே ||
அயி ஜகதோ ஜநநீ க்ருபயாஸி | யதாஸி ததானுமி தாஸிரதே! ||
யதுசித மத்ர பவத்யுரரீ குரு | தாதுருதா பமபா குருதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்திநி ரம்யகபர்திநி ஸைலஸுதே - 20||
O Uma, you should be kindly disposed toward me because of your virtue of compassion toward the meek | (meaning unclear) | you may choose to do (with me) whatever is appropriate, she removes the greatpain (of her devotees). |


Email Contact...Website maintained by: NARA