hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Generic Rituals

Rituals/Ceremonies are to assist us and make our life/events enjoyable. We should not become slaves to rituals.

Note: This is to serve as guide or notes. More details are required.

Simple Agnisthapanam for any Homam

Homam is offering various items to different devas, through agni (fire). Agni acts as messenger or intermediatry. Agni also acts as witness to events/agreements etc.

Make a kolam or square, where agni/homam has to be done.
1. இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக.
2. பூர்ப்புவஸ் ஸுவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க.
3. பரிஷேசனம்: அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வ ஸரஸ்வதே அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸுவ
4. After dhyanam: இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம: நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம: சோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: (அக்னியில்) ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:

5. With samithu:
அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே (ஓம் ஆதத்ஸ்வ) அக்னியில் சேர்க்க.
ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம (வடக்கு மூலையிலிருந்து தென் கிழக்காக நெய்யை ஊற்றுக)
இந்த்ராய ஸ்வாஹா, இந்த்ராய இதம் ந மம (தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக)
அத ஆஜ்ய பாகோ ஜுஹோதி அக்னயே ஸ்வாஹா, அக்யை இதம் ந மம, (வடகிழக்குப் பாதியில் நெய்யை ஊற்றுக)
ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம (தென்கிழக்குப் பாதியில் நெய்யை ஊற்றுக)
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம

{கரநியாஸம், அங்க நியாஸம்:}
அஸ்ய ஸ்ரீ (...) மஹாமந்த்ரஸ்ய ப்ரஹ்மா ருஷி:
காயத்திரீ சந்த: ஸ்ரீ (...) தேவதா ஹ்ராம் பீஜம் ஹ்ரீம் ஸக்தி ஹ்ரூம் கீலகம்
ஸ்ரீ (...) பிரசாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
ஆம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:
க்ரோம் மத்யமாப்யாம் நம:
ஆம் அநாமிகாப்யாம் நம:
ஹ்ரீம் கநிஷ்டிகாப்யாம் நம:
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:
ஆம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஶிரஸே ஸ்வாஹா
க்ரோம் ஶிகாயை வஷட்
ஆம் கவசாய ஹும்
ஹ்ரீம் நேத்ர த்ரயாய வௌஷட்
க்ரோம் அஸ்த்ராய பட்
ஓம் பூர் பூவ ஸுவ ரோம் இதி திக் பந்த:

லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமி
யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

Then Homam with ghee for any deity with namas etc

Ending or concluding பூர்ணாஹுதி:
அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹுதிம் கரிஷ்யே
பூர்ணாஹுதி தேவதாப் யோ நம: ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
மூலமந்திரம் + வெளஷட்
பூர்ணாஹுதிம் உத்தமாம் ஜுஹோதி ஸர்வம் வை பூர்ணாஹுதி : ஸர்வம் ஏவாப்நோதி அதோ இயம் வை பூர்ணாஹுதி :
அஸ்யாமேவ ப்ரதி திஷ்டதி
ஓம்பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
ப்ரஹ்மார்ப்பணம் .... ஸமாதி நா
{பிராணாயாமம் }

பரிஷேசனம்:
அதிதே அன்வமங்ஸ்தா : அநுமதே அன்வமங்கஸ் தா : ஸரஸ்வதே அன்வ மங்ஸ்தா :
தே ஸவித : ப்ராஸாவீ : வருணாய நம : ஸகலாராதனை : ஸ்வர்ச்சிதம்

ப்ரஹ்மன் வரம் தே த தா மி ப்ரஹ்மணே நம: ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம் (நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).

ஸ்வாஹா அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசன யத் து தம் து மயா தேவ பரிபூர்ணம் தத ஸ்து தே
ப்ராயஸ்சித்தானி அசேஷானி தப : கர்ம ஆத்மகானி வை யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாணுஸ்மரணம் பரம் (நமஸ்காரம் செய்க) அக்னிம் ஆத்மனி உத் வாஸயாமி (இதயத்தில் அஞ்சலி செய்க)

ப்ருஹத் ஸாம க்ஷத்ரப் ருத் வ்ருத் த வ்ருஷ்ணியம்: த்ரிஷ்டு பௌஜ: ஸுபி தம் உக்ர வீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதஸேன மத்யம் இதம் வாதேன ஸகரேண ரக்ஷ

குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணா ஸ்மத் க்ருதம் ஹவம் ஸித்தி :
பவது மே தே வ த்வத்ப்ரஸதான் மயி ஸ்திரா ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து


Punyahavaasanam புன்யாஹ வாசனம்

(1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:
மம உபாத்த-----------சுப திதெள))as part of some thing: அத்ய பூர்வோக்த ஏவங்குண, சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம்.,------------ஸுபதிதெள, (objective/occasion) ஸுத்தியர்த்தம்.
ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், . ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம், அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)).
ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய.

Pacing kumbam கும்பத்தை அமர்த்தும் போது:
ப்ருஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ:
ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

Filling with water கும்பத்துள் நீர் நிரப்பி:
ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப:
பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ்
ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ் யாபோ யஜூஷ் யாபஸ்,
ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.
அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவா ரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப:
ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவா ரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப:
ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய
ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப:
ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவா நாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப:
ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப:
ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபி ரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

For purification மூன்று முறை சொல்லி சுத்தி செய்க:
தேவோ வஸ் ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:

Filling kumbam கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.
ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

Placing kurjam etc கும்பத்தில் கூர்ச்சம் மாவிலை கொத்துவைக்க:
கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந:
த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;
வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.

Placing coconut கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா:
ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

Varuna avahanam வருண ஆவாஹனம்:
இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே.
தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ
வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி;
வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி;
ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி;
புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;
வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம:
பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி.
நிவேத நாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

Blessing to participants அக்ஷதை போட:
அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:

For permission:
ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்).
கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து).
ஸர்வ உபகரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி
கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து;
ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;
புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து;
தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து;
ஆக்நேய்யாம் யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.
ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

PavamanaSuktham:

வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம்.
தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச (கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.

Springling கலச நீரால் ப்ரோக்ஷனம்.
(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்ஷ்ஷஸே யோவஸ் சிவதமோ ரஸ் ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:
(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;
(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யா யாந்நாத்யா யாபிஷிஞ்சாமி
(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.
(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

For sipping: அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம் வருண பாதோதகம் சுபம்..


Simple kalasa பூஜை

ஹரி:ஓம்|| அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் | ருத்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம் | ஹரி:ஓம்||
ஹரி:ஓம்|| இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த, தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்ட தமாய கர்மணே || ஹரி:ஓம்||
ஹரி:ஓம்|| அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே | நி ஹோதாஸத்ஸி பர்ஹிஷி || ஹரி:ஓம்||
ஹரி:ஓம்|| ஸந்நோ தேவீ-ரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே | ஸம் யோ-ரபிஸ்ரவந்து ந:|| ஹரி:ஓம்||

இமம் மே வருணா ஸ்ருதி ஹவ மத்யாச ம்ருடய த்வாம வஸ்யுராசகே தத்வாயாமி ப்ரஹ்மணா வந்தமாந: ததாசாஸ்தே யஜமாநோ ஹவிர்பி: அஹேடமாநோ வருணேஹ போதி உருஸகும்ஸ மாந: ஆயு: ப்ரமொஷி:
யச்சித்திதே விசோ யதா ப்ரதேவ வருணவ்ரதம் மிநீமஸி த்யவித்யவி யத்கிஞ்சேதம் வருண தைவ்யெ ஜநேபித்ரோஹம் மநுஷ்யாஸ் சராமஸி அசித்தீ யத்தவ தர்மா யுயோபிம மாநஸ்தஸ்மா தேநஸோ தேவரீஷ: கிதவாஸோ யத்ரிரிபுர் நதீவி யத்வாகா ஸத்யம் உதயண வித்ம ஸர்வாதா விஷ்ய ஸிதிரெவ தேவதா || தேஸ்யாம வருணா ப்ரியாஸ:

AyurdhevadhA ஆயுர்தேவதா ஆவாஹநம்:
ஒம் நமோ பகவதே மஹா ஸுதர்ஷநா வஸுதேவ தந்வந்தராயா ;
அம்ருதகலச ஹஸ்தாய ; ஸர்வ பய விநாஸாயா; ஸர்வ ரோக நிவாராநாயா; த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:

அஸ்மின் கலசே ஆயுர் தேவதா த்யாயாமி. ஆவாஹயாமி.

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண ஆதித்யாதி நவக்ரஹ நக்ஷத்ர குலதேவதா பூஜாம் கரிஷ்யே.

ஓம் வருணாய நம : ஓம் ப்ரசேதஸே நம : ஓம் ஸுரூபிணே நம : ஓம் அபாம்பதயே நம : ஓம் மகரவாஹானாய நம : ஓம் ஜாலதிபதயே நம : ஓம் பாச ஹஸ்தாய நம : ஓம் தீர்த்தராஜாய நம : ஓம் பஸ்சிமாதீபதயே நம:

ஓம் வருணாய நம : ஓம் அச்யுதாய நம:| ஓம் அநந்தாய நம:| ஓம் கோவிந்தாய நம:| ஓம் கேஷவாய நம:| ஓம் நாராயணாய நம:| ஓம் மாதவாய நம:| ஓம் கோவிந்தாய நம:| ஓம் விஷ்ணவே நம:| ஓம் மதுஸூதநாய நம:| ஓம் த்ரிவிக்ரமாய நம:| ஓம் வாமனாய நம:| ஓம் ஸ்ரீதராய நம:| ஓம் ஹ்ருஷீகெஷாய நம:| ஓம் பத்மநாபாய நம:| ஓம் தாமோதராய நம: ஓம் வருண வேதவ்யாஸய நம:


Paligai Nava Dhanya Pot - பாலிகை

The women, sprinkle 9 different kinds of grains (நவதானியம்: நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை) in earthen pots filled with wet mud, such that the grains sprout into green shoots in time. This is symbolic of the germination process of the human life for which the marriage itself is conducted.
பல்லவம் என்பது இளந்தளிர் அல்லது புதிதாக முளைவிட்ட செடி என்று பொருள். மண் கலசத்திற்கு பாலிகா என்று சொல்வர். அங்குரார்ப்பணம் (முளைவிட்ட விதைகளை பாலிகைகளில் அர்ப்பணித்தல்) எனும் சடங்கு, திருமணம் செய்த மண மக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதற்கு. "விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்" [சிலப்பதிகாரம்] . ஐந்து பாலிகைகளில் கூர்ச்சத்தால் வ்யாஹ்ருதியை கூறி ப்ரோக்ஷணம் செய்து நடுவில் ஒரு பாலிகையும் அதற்கு நான்கு பக்கத்திலும் நான்கு பாலிகை வைக்கவும். பாலிகைகளுக்கு பரிஸ்தரணம் தர்பையால் அமைக்கவும்.

(1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:
(4) ஸங்கல்பம்: மமோ பாத்த ஸமஸ்த சுபதிதெள --------
1 Center மத்ய (நடு) பாலிகையில்:
ஓம். பூஹு ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி. ஓம் புவ; ப்ரஜாபதிம் ஆவஹயாமி. ஓம். ஸுவ: ஹிண்யகர்ப்பம் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸ்சுவ: சதுர்முகம் ஆவாஹயாமி. ப்ரம்ஹணா நம: இதமாஸனம்.
2 East பூர்வ(கிழக்கு) பாலிகையில்:
ஓம் பூஹு இந்த்ரம் ஆவாஹயாமி.; ஓம் புவ: வஜ்ரிணம் ஆவாஹயாமி; ஓகும் ஸுவ:சதக்ரதும் ஆவாஹயாமி; ஓம் பூர்புவஸுவ: சசீபதிம் ஆவாஹயாமி. இந்த்ராய நம: இதமாஸனம்.
3 South தக்ஷிண (தெற்கு) பாலிகையில்:
ஓம் பூஹு யமம் ஆவாஹயாமி; ஓம் புவ; வைவச்வதம் ஆவாஹயாமி; ஓகும் ஸுவ: பித்ருபதிம் ஆவாஹயாமி.; ஓம் ஸுவ; பூர்புவஸ்ஸுவ: தர்மராஜம் ஆவாஹயாமி; யமாய நம: இதமாஸனம்.
4 West பஸ்சிம (மேற்கு) பாலிகையில்:
ஓம்பூஹு வருணம் ஆவாஹயாமி; ஓம். புவ: ப்ரசேதஸம் ஆவாஹயாமி ; ஓகும் ஸுவ: ஸுரூபிணம் ஆவாஹயாமி. ஓம் பூர்புவஸ்ஸுவ: அபாம்பதிம் ஆவாஹயாமி. வருணாய நம: இதமாஸனம்.
5 North உத்தர (வடக்கு) பாலிகையில்:
ஓம்பூஹு ஸோமம் ஆவாஹயாமி; ஓம். புவ; இந்தும் ஆவாஹயாமி. ஓகும் சுவ: நிசாகரம் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸ்ஸுவ: ஓஷதீசம் ஆவாஹயாமி. ஸோமாய நம: இதமாஸனம்.
ப்ரஹ்மாதிப்யோ நம: பாத்யம் ஸமர்ப்பயாமி;
ப்ருஹ்மாதிப்யோ அர்க்யம் ஸமர்ப்பயாமி;
ப்ரஹ்மாதிப்யோ ஆசமனீயம் ஸமர்பயாமி;
ப்ருஹ்மாதிப்யோ நம: ஸ்நானம் சமர்ப்பயாமி; (ஆபோஹிஷ்டா x3 times)
{ஹிரண்வர்ணா என்ற நான்கு ருக்குகளாலும் பவமான என்ற அனுவாகத்தாலும் கூர்ச்சத்தால் ப்ரோக்ஷிக்கவும். }
ஸ்நானாந்திரம் ஆசமனியம் சமர்ப்பயாமி. ப்ரஹ்மாதிப்யோ நம: வஸ்த்ரானி சமர்பயாமி;
ப்ரஹ்மாதிப்யோ நம: உபவீதம், ஆபரணம், சமர்பயாமி;
ப்ரஹ்மாதிப்யோ நம: கந்தம் சமர்பயாமி;
ப்ரஹ்மாதிப்யோ கும்குமம் அக்ஷதான் சமர்பயாமி;
ப்ரஹ்மாதிப்யோ நம: புஷ்ப மாலாம் சமர்பயாமி.
ப்ரஹ்மாதிப்யோ நம: புஷ்பை: பூஜயாமி.
ப்ருஹ்மாதிப்யோ நம: இந்த்ராதிப்யோ நம: யமாதிப்யோ நம: வருணாதிப்யோ நம: ஸோமாதிப்யோ நம: ப்ருஹ்மாதிப்யோ நம;
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி.
ப்ரஹ்மாதிப்யோ தூபம் ஆக்ராபயாமி;
ப்ரஹ்மாதிப்யோ நம: தீபம் தரிசயாமி.
ப்ரஹ்மாதிப்யோ நம: நைவேத்யம் நிவேதயாமி;
ப்ரஹ்மாதிப்யோ நம: தாம்பூலம் சமர்பயாமி .
ப்ருஹ்மாதிப்யோ நம: கற்பூர நீராஜனம் தர்சயாமி.
ப்ரஹ்மாதிப்யோ நம: மந்திர புஷ்ப ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி; ஸமஸ்தோப சாரான் ஸமர்பயாமி.
அங்குரார்பணத்திற்காக வைத்துள்ள தானிய கலவை பாத்திரத்தில் பால் சேர்த்து அதை இடது கையில் எடுத்துக்கொண்டு வலது கையால் மூடிக்கொண்டு நின்று கொண்டு
திசாம்பதீன் நமஸ்யாமி சர்வ காம பல ப்ரதான் குர்வந்து ஸபலம் கர்ம குர்வந்து ஸததம் சுபம்.
என்று ஸ்தோத்ரம்.உபஸ்தானம் செய்யவும்
. ஓஷதீ ஸூக்த-ஜப கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே ஓஷதீ ஸூக்த ஜபம் குருத்வம்
{நான்கு ருத்விக்குகளை வரித்து வேண்டிக்கொள்ளவும். அக்ஷதை போடவும்}
யாஜாதா ஓஷதயோ++++++++பாரயாமஸி

{For each paliga: ஒரு தடவை மந்திரத்துடனும் இருமுறை மெளனமாகவும் தானியங்களை கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொண்டு போடவும்}
1 Center( நடு) ப்ருஹ்ம பாலிகா:- ப்ரஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத; ஸுரூசோ வேன ஆவ: ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனி மஸதஸ்ச விவ:. பிதாவிராஜாம் ருஷபோ ரயீணாம் அந்த்ரிக்ஷம் விச்வரூப: ஆவிவேச. தமர்கை: அப்யர்ச்சந்தி வத்ஸம் ப்ரம்ஹ ஸந்தம் ப்ரம்ஹ்ணா வர்தயந்த: ப்ருஹ்மாதிப்யோ நம; அயம் பீஜா வாப:
2 East (கிழக்கு)இந்திர பாலிகா:- யத இந்திர பயாமஹே ததோ ந: அபயம் க்ருதி மகவன் சக்தி தவ தன்ன: ஊதயே வித்விஷோ: விம்ருதோ ஜஹி. ஸ்வஸ்திதா விசஸ்பதி வ்ருத்ர:ஹா விம்ருதோவசி வ்ருஷேந்த்ர: புர ஏது ந: ஸ்வஸ்திதா அபயங்கர: இந்த்ராதிப்யோ நம: அயம் பீஜாவாப:
3 South(தெற்கு) தர்ம ராஜ பாலிகை.:- இமம் யம: ப்ரஸ்தர மாஹிஸீதாங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான: ஆத்வா மந்த்ரா: ப்ரவிசஸ்தாவஹந்து;ஏனாராஜன் ஹவிஷா மாதயஸ்வ யமாதிப்யோ நம: அயம் பீஜா வாப:
4 West ( மேற்கு). வருண பாலிகா. இமம் மே வருண ச்ருதீஹவம் அத்யாச ம்ருடயா த்வாமவஸ்யு ராசகே தத்வாமி ப்ருஹ்மணா வந்தமான: ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி அஹேட மானோ வருனே இஹபோதிஉரிசகும் ஸமான ஆயு: ப்ரமோஷீ; வருணாதிப்யோ நம: அயம் பீஜாவாப:
5 North ( வடக்கு) குபேர பாலிகை. ஸோமோதேனும் ஸோமோ அர்வந்தமாசும் ஸோமோ வீரம் கர்மண்யம் ததாது. ஸாதன்யம் விதத்யம் ஸபேயம். பிது:: ச்ரவணம் யோ ததாசத் அஸ்மை ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வத: ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே. ஸோமாதிப்யோ நம: அயம் பீஜா வாப:

தானியங்களை போட்டப்பின் ப்ரணவத்தால் ( ஓம் என ) மந்தரித்து ஒவ்வொரு பாலிகையும் தொட்டு பிறகு தானியங்களையும் பாலையும் கையில் கூர்ச்சத்தை வைத்துகொண்டு மூன்று மூன்று முறை பாலிகைகளில் போட ச்சொல்லவும்.
முதலில் மத்தியில், பிறகு ப்ரதக்ஷிணமாக கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்றபடி பாலை மட்டும் கூர்ச்சத்தால் தெளிக்கவும் .
பின்பு மண்ணால் விதைகளை மூடி பாலிகைகளை பத்திரமாக வைத்து பிறகு ஆற்றில் அல்லது குளத்தில் விதைகளை விடவும்.


Ancestor or pithru Ceremonies நாந்தீ ஸ்ராத்தம்

Normally done with 8 or 10 priests/brahmins. பித்ருக்களில் பல வகை உண்டு, அதில் நாந்தி முக என்பவர் சுப காலத்தில் ஆராதிக்க தக்கவர். நாந்தீ என்ற ஸ்ம்ஸ்கிருத பதத்திற்கு பொதுவாக மகிழ்ச்சி சுபசடங்குகளின் தொடக்கத்தில் செய்யப்படும் பிரார்த்தனை என்று கூறலாம் தேவபூஜை போல் பித்ரு பூஜனமும் மங்களகரமானதே. அப்ப்யுதயம் (தர்மம், அர்த்தம்,காமம்) வளர்வதற்காக பித்ரு தேவதைகளுக்கு செய்யும் ஆராதனைக்கு அப்யுதய சிராத்தம் என்று பெயர்.

1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Simple one with required manthras for:
Fathers side:
கோத்ரம் அஸ்மத் பித்ரு நாந்தீ முகா நாந்தீ
கோத்ரம் அஸ்மத் பிதாமஹம் நாந்தீ முகா நாந்தீ
கோத்ரம் அஸ்மத் பிரபிதாமஹம் நாந்தீ முகா நாந்தீ
Mothers side:
கோத்ரம் அஸ்மத் மாதரம் நாந்தீ முகா நாந்தீ
கோத்ரம் அஸ்மத் பிதாமஹிம் நாந்தீ முகா நாந்தீ
கோத்ரம் அஸ்மத் பிரமதா மஹிம் நாந்தீ முகா நாந்தீ


Email Contact...Website maintained by: NARA