hinduhome prayhome
Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Rituals: ஸமயாசாரம்

Rituals/Ceremonies are to assist us and make our life/events comfortable and enjoyable.
We should not become slaves to rituals. (Rituals are for Us, not other way around).

ஸமயாசாரம் என்பது சமய-அனுஷ்டானம். ஹிந்து மத்த்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்த குடும்பத்தில் பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எவ்வாறு உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈச்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் பிறந்த குலத்தின் ஸமயாசாரத்தையே அநுஷ்டிக்க வேண்டும். "பூர்வை: ஆசரித குர்யாத்: - உன்னுடைய பூர்விகர்கள் எப்படிப் பண்ணினார்களோ, அப்படியே நீயும் பண்ணு. அதாவது முன்னோர்களது ஆசார-அனுஷ்டானங்களைக் கடைபிடி.
அந்யதா பதிதோ பவேத் - அவ்வாறு குலமுன்னோர்களது வழக்கைப் பின்பற்றாமல், வேறு மார்க்கத்தில் போனால், அதாவது தனது பிறந்த சமயத்தில் இருக்கும் சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்களில் இருந்து வேறு கிளைக்குப் போனால் அப்படிச் செய்கிறவன் பதிதன் ஆகிவிடுவான். பதனம் என்றாம் விழுவது; பதிதன் என்றால் அதோகதியில் விழுந்துவிடுவது.
Source: தெய்வதின் குரல் பாகம் 3, பக்கம் 334
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் | பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
[திருக்குறள்]
பிராம்மணன் வேதத்தை மறந்து போய்விட்டால் கூடப் பரவாயில்லை, மறுபடி அத்யயனம் பண்ணிக் கற்றுக் கொண்டுவிடலாம். ஆனால் அவன் தனது ஒழுக்கத்தில், ஆசாரத்தில் இருந்து வழுவினால் அவனது ஜென்மாவே கெட்டு, வீணாகும் என்கிறார் திருவள்ளுவர். "ஆசார ஹீநம் ந புநந்தி வேத:" என்னும் சாஸ்திர அபிப்பிராயத்தை அப்படியே echo பண்ணி இருக்கிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தால்தான் ஒருத்தனுக்கு உயர்வு என்று ஜெனரலாகச் சொல்லிவிட்டு, உடனேயே இப்படி பிராம்மணனின் ஒழுக்கத்தை ஸ்பெஷலாகச் சொன்னதால் அவர் தற்கால் அபேதவாதிகளில் ஒருத்தரில்லை என்று தன்னைக் காட்டிக் கொள்ளுகிறார்.கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தின் கடைசிக் குறளில் 'அறுதொழிலோர் நூல் மறப்பர்' என்று கூறுகிறார். அதாவது வேதத்தை மறப்பது தனிமனித கெடுதலாகயில்லாது தேசத்திற்கே ஷாமங்களை ஏற்படுத்தும் என்பதாக கூறுகிறார்.இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், அறுதொழிலோர் மறைநூல் மறப்பதே உலகுக்குத் தீமை என்றும், அதனை மறந்தால் கூடப் பரவாயில்லை அதனை விட பெரிய ஹானி அவன் தனது குலாசாரத்தை, பிறப்பொழுக்கத்தை விடுவதுதான் என்கிறார். [Source: தெய்வத்தின் குரல் பக்கம் 470-474]

பூர்வம் - சுபகார்யங்கள

  1. ப்ரஸவ புண்யாஹம் பீஜதானம் ஆணோ, பெண்ணோ குழந்தை பிறந்த 11ம் நாள் பண்ணவேண்டும்.
  2. ஆயுஷ்யஹோமம் ஒரு வயது நிறைவு (ஆண்டு நிறைவு) மற்றும் ஷஷ்டியப்த பூர்த்தி ஆகிய வற்றில் செய்யப்படும்.
  3. அங்குரம் எனும் பாலிகை பூஜை செய்யப்படவேண்டும்.
  4. ப்ரதிசரம் என்னும் ரக்ஷாபந்தனம் பண்ணவேண்டும்.
  5. ஜாதகர்மா பெண்ணுக்குகல்யாணத்தன்றும் ஆணுக்கு உபநயனத்தன்றும் (பிறந்த அன்று செய்யவேண்டிய) ஜாதகர்மா செய்யப்படுகிறது.
  6. நாந்தி பித்ருக்களைஉத்தேசித்து பூர்வ கார்யங்களில் செய்யப்படும் ச்ராத்தம் 9 பேருக்கு தக்ஷணைகள் கொடுக்கவேண்டும்.
  7. நாமகரணம் வைதீக ரீதியாக பெயர் வைக்கும் கர்மா. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப்படுகிறது.
  8. அன்னப்ராசனம் வைதீக ரீதியாக அன்னம் கொடுப்பது.
  9. சௌளம் ஆணுக்கு உபநயனத்துக்கு முன் சிகை வைக்கும் நிகழ்ச்சி. பெண்ணுக்கு சூடா கர்மா என்ற பெயரில் செய்யப்படுகிறது.
  10. உபநயனம் ப்ரஹ்மத்தின் அருகில் அழைத்துச் செல்லுதல். நித்யாநுஷ்டான யோக்யதை பெறுதல். ஆணுக்கு மட்டும். ப்ரஹ்மோபதேசம் உபநயனமான பையனுக்கு காயத்திரி மந்திர உபதேசம் செய்வது.
  11. அஷ்டவ்ரதம் விவாஹம் செய்ய முடிவெடுத்த ப்ரும்மச்சாரி தன் ப்ரஹ்மச்சர்யத்தை முடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி
  12. விவாஹம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வைதீக ரீதியாக நடத்தப்படும் கல்யாணம்.
  13. க்ருஹப்ரவேசம் விவாஹம் முடிந்தவுடன் செய்யப்படுவது வதூ க்ருஹப்ரவேசம். புது வீடு கட்டி குடிபுகுவது நுதன க்ருஹ ப்ரவேசம்.
  14. மனை முஹூர்த்தம் :- புதிய மனையில் வீடுகட்ட அஸ்திவாரம் போட நல்ல வாஸ்து உள்ள நாளில் செய்யப்படுவது.
  15. பும்ஸவனம் கர்பவதியானவளுக்கு 4ம் மாதத்தில் ஆண் குழந்தை தரிக்க ஹோமம் பண்ணி மூக்குப் பிழிவது. (This is based on the belief, sex of the child is based on rituals after 4th month of pregnancy)
  16. வளைகாப்பு - ஸீமந்தம் (baby shower): வளைகாப்பு என்பது சாஸ்திர ரீதியான சடங்கு அல்ல. இரண்டு கைகள் நிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து, பூச்சூட்டி, வாய்க்கு ருசியாக பலகாரங்களை செய்யப்படுகின்ற இந்தச் சடங்கானது, கர்ப்பிணிப் பெண்ணானவள் எந்தவித மனக்கவலையும் இன்றி முழுமகிழ்ச்சியோடு இருப்பது.
    சீமந்தம் செய்யப்படுவதன் நோக்கம் யாதெனில் வயிற்றினில் வளரும் கருவானது எந்தவித இடையூறுமின்றி நல்லபடியாக வளர்ந்து சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதே. ஸீமந்தம் கர்பவதியானவளுக்கு 6 அல்லது 8ம் மாதத்தில் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே வகிடெடுத்து ப்ராஹ்மணதன்மை ஏற் படுத்துவது. (This is based on the belief, brain/intellect development after 6th month of pregnancy)
  17. ஷஷ்டியப்த பூர்த்தி :60 வயது முடிந்து 61வது பிறந்த நக்ஷத்திரத்து அன்று அறிந்தம் அறியாமலும் செய்த பாப காரியங்களால் ஏற்பட்ட அரிஷ்டம் எனப்படும் ஒருவகை தோஷத்தை வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.
  18. சதாபிஷேகம் : 60 வது போலவே 80 முடிந்து 81வது 83வது பிறந்த நக்ஷத்திரத்து அன்றும் வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.

SamskAras for milestones in age:

 
first year after a child is born, the aptapUrti Ayush homam
bhIma shAnti - Beginning of the 55th year of age 
ugra ratha shAnti - Beginning of the 60th year of age 
ShaShTiapta pUrti - Beginning of the 61st year of age 
bhImaratha shAnti - Beginning of the 70th year of age 
eka shAnti - Beginning of the 72nd year of age 
prapautra shAnti - Birth of a great-grandson (the son of a sons son) 
satAbhiShekam - On completion of 80 years and 8 months of age 
pUrNAbhiShekam - In the 100 years of age

அபரம் -அசுபகாரியங்கள

Short description
  1. தஹனம் :- இறந்தவருக்குச் செய்யப்படும் முதல் நாள் க்ரியைகள். மரணத்தால் ஆன்மாவை விட்டுப் பிரிந்த சரீரத்திற்காகச் செய்யப்படும் கர்மா.
  2. சஞ்சயனம் : தஹனத்தின் பிறகு எஞ்சிய சரீரத்தின் பாகங்களை முறைப்படி இறுதி செய்வது.
  3. நக்ன ச்ராத்தம் : இறந்தவருக்கு ஏற்படும் ஐந்துவிதமான பாதிப்புகளிலிருந்து விமோசனம் ஏற்பட செய்யப்படுவது.
  4. பாஷாண ஸ்தாபனம் : தடாகதீரம், க்ருஹத்வாரம் என இரு இடங்களில் சிறு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வது.
  5. நித்யவிதி : ஆவாஹனம் செய்யப்பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள் ஸமர்ப்பிப்பது.
  6. ஏகோத்திர வ்ருத்தி ச்ராத்தம் :- பத்தாம் நாள் வரை தினமும் பண்ணவேண்டிய ச்ராத்தம்.
  7. நவ ச்ராத்தம் :- பதினொன்றாம் நாள் வரை 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் பண்ண வேண்டிய ச்ராத்தம்.
  8. 10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து 10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும்.
  9. க்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக் கொண்டு தர்ப்பிக்கவேண்டும். கர்தாக்கள் பிறகு...
  10. ப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, .... இவைகளை படைத்து உபசரிப்பது.
  11. சுமங்கலி விஷயம் :- இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள்.
  12. புடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போடுவபற்றி
  13. பாஷணாண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.
  14. பலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :-
  15. சாந்தி, ஆனந்த ஹோமம் :-
  16. சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:
  17. 11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் இத்யாதிகள்
  18. 12ம் நாள் : புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம்.
  19. ஸேவா காலம் : வேத, ப்ரபந்த பாராயணங்கள்
  20. 13ம் நாள் : சுப ஸ்வீகாரம்
  21. ஊனங்கள், மாஸ்யங்கள் :
  22. புண்யகால தர்ப்பணங்கள்:
  23. வருஷாப்தீகம், ச்ராத்தம் :
  24. வருஷாப்தீக ததியாராதனம் :
A ritual is a set of actions, performed mainly for their symbolic value, which is prescribed by a religion or by the traditions of a community. For example human beings have used homams or Havan smoke of medicinal plants for curing disorders. The produced smoke is rich with the aroma of all ingredients burnt in fire and acts as a stimulant to the brain and the carbon dioxide produced at a very slow pace used by the plants as well.
  1. Rituals are necessary evil (if taken to extremes or irrelevant)?
  2. God does not need our prayers or rituals, We need them. Performed in the name of Goda or deities.
  3. Relationship with God is not a business one: We do something for God, so God can do something for us
  4. External rituals are meant to create the internal visualization like offering a coconut into fire is symbolic of surrendering one's head or ego.
  5. Rituals are not universal, but may be similar. The method of performing the rituals slightly varies from region to region. But the essence of the ritual is the same.
  6. The purposes of rituals are: compliance with religious obligations or ideals; satisfaction of emotional needs of the practitioners; strengthening of social bonds; obtaining social acceptance or approval; or just for the pleasure of the ritual itself.
  7. Rituals of various kinds are a feature of almost all known human societies, past or present and will continue in future.

Cleanliness using three purifiers of Nature: Water, Air and Smoke (Fire). So in purification ceremony water is used and air is used in the form of Dhoopa and Deepa.

Homam ஹோமம் வேள்வி யாகம்

Fire has been an important part of human culture since the Lower Paleolithic. Religious or animist notions connected to fire are assumed to reach back to such early pre-Homo sapiens times. Worship or deification of fire is known from various religions. Fire worship was prevalent in Vedic and the Ancient Iranian religion (Zoroastrianism). Evidence of fire worship has also been found at the Indus Valley sites of Kalibangan and Lothal.

Yajna refers to any ritual done in front of a sacred fire, often with mantras. Agni or fire is a central element in the Yajna ceremony, playing the role as mediator between the worshipper and the other gods.
1 Doing a homan kills all the germs and harmful bacteria in your surroundings. Kills mosquitoes and flies.
2 It also helps in creating a pure, natural atmosphere. It leaves a pleasant, earthy fragrance.
3 Homams have the power of healing, and therefore, if there is an injured or sick person in your home, then they are said to heal faster.

Burning ceremonies have been used historically in many religious traditions and adopted for spiritual practices as a way of releasing the past, negativity, old resentments, hurt, grudges, regrets, or suffering, and to focus on what is more significant to us. Few examples are:
1 In Zoroastrianism, fire is considered to be an agent of purity and as a symbol of righteousness and truth. Sadeh and Chaharshanbe Suri are both fire-related festivals
2 As a physical representation of ancestor worship, the burning of paper offerings is popular in China. This believed to provide one's ancestors with the means to enjoy the comforts of what they once had when they were alive.
3 Yahweh often spoke through fire. In Christianity, use of light/fire was preserved through ritual candles.
4 The fire of the forge was associated with the Greek god Hephaestus and the Roman equivalent Vulcan.
5 Celtic mythology had Belenus.

Abhishekam

Gods are bathed in a special Ritual called Abhishekam. Normally Water, Milk, Oil, Sandalwood paste, Honey are used

Idols, especially Granite idols, tend to develop cracks while aging. They can also preserve these ancient sculptures well.

Specific alloy of silver, gold, and traces of lead, having such unusual medicinal properties when infused with milk and honey. The idol of the Muruga in Palani is made out of an amalgam of nine poisonous herbs or Navapashanam. The milk and Panchamrita coming from the Abhishekam with unique medicinal properties, are distributed to devotees.

There is no information as to when this practice was started.

Abhishekam

Veda mantras are chanted. The The Idol are believed to absorb the sound waves from the mantras.

The stones and other materials of idols are selected to have correct resonance.

Upanayanam

Upanayana, which marks the beginning of the acceptance of a student by a guru. The initiation or rite of passage ceremony in which the sacred thread is given symbolizes the child drawn towards a school, towards education, by the guru or teacher. They are also taught the secret of life through brahmopadesam (revealing the nature of Brahman, the ultimate reality) or the Gayatri mantra. This qualifies the pupil’s acceptance into Vedic studies.

During this event, children between eight and sixteen years of age (typically boys, but girls are also allowed to undergo upanayana) receive a sacred thread, called janeu, which they must wear for the rest of their lives. Brahmins, Vaishyas and kshtriyas all wear it too.Slowly the custom is disappearing, but retained by brahmins. The thread is a symbol of initiation. In the olden days, many women underwent Upanayana and studied Vedas. They were called Brahmavadinis.

After initiation, they are supposed to do SANDHYA rites. As per some literature, women used to perform SANDHYA rites. Thereafter, due to reasons not available, women were prohibited from doing so.
संध्या काल मनाः श्यामा ध्रुवम् एष्यति जानकी | नदीम् च इमाम् शिव जलाम् संध्या अर्थे वर वर्णिनी || (Sundara Kanda 49th Sloka)
"The ever youthful one with the best complexion, Seetha interested in the rites of Sandhya time will definitely come to this river with the auspicious water for Sandhya rite."


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage