hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Santhyavandanam

Let us meditate on the glory of the creator of the Universe or Mutiverse, who is the embodiment of Knowledge to remove Ignorance and enlighten our Intellect.
ஆசமனம்: ஓம் அச்யுதாய நம:| ஓம் அநந்தாய நம:| ஓம் கோவிந்தாய நம:| கேஷவ, நாராயண (thumb - cheek) மாதவ , கோவிந்த (ring finger - eye) விஷ்ணொ, மதுஸூதந (index finger - nose) த்ரிவிக்ரம, வாமன (little finger - ear) ஸ்ரீதர, ஹ்ருஷீகெஷ (middle finger - shoulder) பத்மநாப (four fingers - navel), தாமோதர (four fingers - head)
ஷுக்லாம்...ஷாந்தயே ஷுக்லாம் பரதரம் விஷ்ணும் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ப்ராணாயாமம்: ஓம் பூ: | ஓம் புவ: | ஓம் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந: | ஓம் தப: | ஓம் ஸத்யம் || ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | தியோ யோ ந: ப்ரசோதயாத் || ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ் ஸுவரோம் ||
காயத்ரீ: ஓம் பூர்புவஸ்ஸுவ: || ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
  1. (1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்:
  2. மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் (ப்ராதஸ் for morning ஸாயம் for evening) ஸந்த்யாம் உபாஸிஷ்யே-
  3. ஓம் ஸ்ரீ கேஷவாய நம: ஆபோஹிஷ்டா மயோ புவ:- தாந ஊர்ஜே ததாதந |ஹேரணாய சக்ஷஸே | யோவ:சிவதமோ ரஸ: |தஸ்ய பாஜய தேஹ ந: | உஸதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாமவ: | யஸ்ய க்ஷயாய ஜிந்வத | ஆபோ ஜநயதா ஜந: | ஓம் பூர்புவஸ்ஸுவ: [ஆத்ம பரிஷேசனம்]
  4. (ஸூர்யச்ச for morning அக்நிச்ச during evening) மாமந்யுச்ச மந்யு பதயச்ச மந்யுக் ருதேப்ய: | பாபேப்யோ ரக்ஷந்தாம் | யத்ராத்ரியா பாப மகார்ஷம் | மநஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிஸ்நா | ராத்ரிஸ் ததவலும்பது | யத் கிஞ்ச துரிதம் மயி | இதமஹம் மாமம்ருத யோநௌ |ஸூர்யே ஜ்யோதிஷி ஜூஹோமி ஸ்வாஹா ||
  5. ததிக்ரா விண்ணோ அகாரிஷம் | ஜிஷ்ணோ ரச்வஸ்ய வாஜிந: |ஸுரபிநோ முகாகராத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத் || ஆபோஹிஷ்டா மயோ புவ:- தாந ஊர்ஜே ததாதந |ஹேரணாய சக்ஷஸே | யோவ:சிவதமோ ரஸ: |தஸ்ய பாஜய தேஹ ந: | உஸதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாமவ: | யஸ்ய க்ஷயாய ஜிந்வத | ஆபோ ஜநயதா ஜந: | ஓம் பூர்புவஸ்ஸுவ: [ஆத்ம பரிஷேசனம்]
  6. காயத்ரீ: [3 times arkyam]
  7. ப்ராயச் சித்தார்க்யம் [ 1 ப்ராணாயாமம் & 1 காயத்ரீ]
  8. With both hands touch the middle of the chest . close the eyes, meditate and chant -அஸாவாதித்யோ ப்ரஹ்ம. ப்ரஹ்மைவ ஸத்யம் ப்ரஹ்மைவ அஹமஸ்மி & do ஆசமனம்
  9. ஆதித்யம் தர்ப்பயாமி | ஸோமம் தர்ப்பயாமி | அங்காரகம் தர்ப்பயாமி |புதம் தர்ப்பயாமி | ப்ருகஸ்பதிம் தர்ப்பயாமி | சுக்ரம் தர்ப்பயாமி | சநைஸ்சரம் தர்ப்பயாமி | ராஹூம் தர்ப்பயாமி | கேதும் தர்ப்பயாமி | கேஷவம் தர்ப்பயாமி | நாராயணம் தர்ப்பயாமி | மாதவம் தர்ப்பயாமி | கோவிந்தம் தர்ப்பயாமி | விஷ்ணும் தர்ப்பயாமி | மதுஸூதநம் தர்ப்பயாமி| த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி | வாமனம் தர்ப்பயாமி | ஸ்ரிதரம் தர்ப்பயாமி | ஹ்ருஷீகெஷம் தர்ப்பயாமி | பத்மநாபம் தர்ப்பயாமி | தாமோதரம் தர்ப்பயாமி |
  10. (1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்:
  11. மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் (ப்ராதஸ் for morning ஸாயம் for evening) ஸந்த்யா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே
  12. (touch forhead)ப்ரணவஸ்ய ரிஷிர் ப்ரஹ்மா (touch nose tip) தேவீகாயத்ரீச் சந்த: (touch chest) பரமாத்மா தேவதா (touch forhead) பூராதி ஸப்த வ்யாஹ்ருதீநாம் அத்ரி - ப்ருகு - குத்ஸ - வஸிஷ்ட - கௌதம - காஸ்யப - ஆங்கீரஸ ரிஷய: || (touch nose tip) காயத்ரீ - உஷ்ணிக் - அநுஷ்டுப் - ப்ருஹதி - பங்க்தி - த்ருஷ்டுப் - ஜகத்ய – சந்தாம்ஸி || (touch chest) அக்நி - வாயு - அர்க்க - வாகீச - வருண - இந்த்ர - விச்வே தேவா – தேவதா: || ப்ராணாயாமே விநியோக:
  13. ப்ராணாயாமம் - 9 times
  14. ( touch forhead) ஆயாத்வித்ய அநுவாகஸ்ய வாமதேவ ரிஷி: ( touch nose tip) அநுஷ்டுப்ச் சந்த: (touch chest) காயத்ரீ தேவதா
  15. ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்ஹிதம் | காயத்ரீ சந்தஸாம் மாதேதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வந: || ஓஜொஸி, ஸஹொஸி, பலமஸி, ப்ரஜொஸி, தேவாநாம், தம நாமாஸி. விஸ்வமஸி, விஸ்வயு: | ஸர்வமஸி ஸர்வாயு: | அப்ஹிபோரொம், காயத்ரீ ம் ஆவாஹாயாமி | ஸாவித்ரிம் ஆவாஹாயாமி | ஸரஸ்வதிம் ஆவாஹாயாமி
  16. ( touch forhead) ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ர: ( touch nose tip)நிச்ருத் காயத்ரீ சந்த: (touch chest) ஸவிதா தேவதா || காயத்ரீ மஹாமந்த்ர ஜபேவிநியோக:
  17. காயத்ரீ: ஓம் பூர்புவஸ்ஸுவ: || ஓம் தத் ஸவிதுர் வரேந்ஞம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | தியோ யோ ந: ப்ரசோதயாத் || [54 or 108 times]
  18. ப்ராணாயாமம் - (ப்ராதஸ் for morning ஸாயம் for evening) ஸந்த்யாம் காயத்ரீ உபஸ்தாநம் கரிஷ்யே || உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்த்தநி ப்ராஹ்மணேப்யோ அப்ஹ்யநுஜ்ஞானம் கச்ச தேவி யதாஸுகம்
  19. மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத: ஸ்ரவொ தேவஸ்ய ஸாநஸீம், ஸத்யயம் சித்ர ஸ்ரவஸ்தமம் | மித்ரோ ஜநந் யதாயதி ப்ரஜாநந் - மித்ரோ தாதார ப்ருதிவீம் உதத்யாம் - மித்ர க்ருஷ்டி: அநிமிஷாபி சஷ்டெ ஸத்யய ஹவ்யம் த்ருதவத் விதேம ப்ரஸ மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வாந் யஸ்த ஆதித்ய சிக்ஷதி வ்ரதேந ந ஹந் யதே ந ஜீயதே த்வோதோ நைநம கும்ஹோ அஸ்நோதி யந்திதோ ந தூராத்
    (during evening) இமம் மே வருணா ஸ்ருதி ஹவ மத்யாச ம்ருடய த்வாம வஸ்யுராசகே தத்வாயாமி ப்ரஹ்மணா வந்தமாந: ததாசாஸ்தே யஜமாநோ ஹவிர்பி: அஹேடமாநோ வருணேஹ போதி உருஸகும்ஸ மாந: ஆயு: ப்ரமொஷி: யச்சித்திதே விசோ யதா ப்ரதேவ வருணவ்ரதம் மிநீமஸி த்யவித்யவி யத்கிஞ்சேதம் வருண தைவ்யெ ஜநேபித்ரோஹம் மநுஷ்யாஸ் சராமஸி அசித்தீ யத்தவ தர்மா யுயோபிம மாநஸ்தஸ்மா தேநஸோ தேவரீஷ: கிதவாஸோ யத்ரிரிபுர் நதீவி யத்வாகா ஸத்யம் உதயண வித்ம ஸர்வாதா விஷ்ய ஸிதிரெவ தேவதா || தேஸ்யாம வருணா ப்ரியாஸ:
  20. ஸந்த்யாயை நம: ஸாவித்ர்யை நம: காயத்ரீயை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: | காமோ கார்ஷீந் மந்யுர கார்ஷீந் நமோ நம:
  21. அபிவாதயே (kaasyapa aavathsaara naithruva) த்ரய - ஆர்ஷேய ப்ரவரான்வித (Nithruva kasyapa) கோத்ரான் ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜூ: ஸாகாத்யாயீ, ஸ்ரி (narayana) சர்மா நாமாஹம் அஸ்மி போ: ||
  22. ப்ராச்யை திசே நம: (east) தக்ஷிணாயை திசே நம: (south) ப்ரதீச்யை திசே நம: (west) உதீச்யை திசே நம: (north) ஊர்த்வாய நம: (above) அதராய நம: (below) அந்தரீக்ஷாய நம: (straight) பூம்யை நம: (earth) ப்ரஹ்மணெ நம: விஷ்ணவே நம: ம்ருத்யுவே நம:
  23. யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவே ச அந்தகாயச வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச || ஔதும்பராய தத்நாய நீலாய பரமேஷ்டிநே | வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:|| சித்ரகுப்தாய வை நம: ஒம் நம: இதி
  24. ருதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ரிஷ்ண பிங்களம் | ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஸ்வரூபாய வை நமோ நம: || விஸ்வரூபாய வை நமோ நம இதி
  25. நமஸ்ஸவித்ரே ஜகதெக சக்ஷுஷே | ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஸ ஹேதவே, த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே | விரிஞ்சி நாரயண சங்கராத்மநே த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ | நாரயண ஸரஸிஜாஸந ஸந் நிவிஷ்ட|| கேயுரவாந் மகர குண்டலவாந் | கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருத சங்கசக்ர: || சங்கசக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்யுத |கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்||
  26. ஆகசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் | ஸர்வ தேவ நமஸ்கார: ஸ்ரி கேஸவம் ப்ரதி கச்சதி || ஸ்ரி கேஸவம் ப்ரதி கச்சதி ஒம் நம இதி
  27. காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் | கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி || ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து
    Email Contact...Website maintained by: NARA