hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Brahma - Vedic knowledge, Creator

Preliminaries பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Optional: ப்ராணாயாமம்; ஸங்கல்பம்; விக்நேஸ்வர உத்யாபநம்; கலஸ பூஜை; கண்டா பூஜை; பீட பூஜை; ப்ரதாண பூஜை; ப்ராணப்ரதிஷ்டை; சங்க பூஜை;


த்யாநம் (Spiritual Awakening)

ஆத்ம பூஜை: தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன: |
த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம்போவேந பூஜயேத் ||
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ |
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நம: ||
ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரண்யகர்பாய தீமஹீ | தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்்
ஓம் வேதாத்மகாய வித்மஹே ஹிரண்யகர்பாய தீமஹி | தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
ஓம் ஹம்ஸரூடாய வித்மஹே கூர்சஹஸ்தாய தீமஹி | தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே சதுர்முகாய தீமஹி | தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராராத்யாய வித்மஹே வேதாத்மனாய தீமஹி | தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
ஓம் வேதாத்மனேச வித்மஹே ஹிரண்யகர்பாய தீமஹி | தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
ஓம் பரமேஸ்வராய வித்மஹே பரதத்வாய தீமஹி | தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
ஸாரதா மனோஹரம் ஸமஸ்த ஸஜ்ஜனப்ரியம்
நாரதாதி ஸன்னுதம் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி காரணம்
அக்ஷ ஸுத்ர தாரிணம் ஸுரேந்த்ர வந்தி தாங்க்ரி
ஸத்யலோக வாஸினம் ஸதா சதுர்முகம் பஜே கம்

Nama Pooja

1) ஓம் சிடகஷ்யே நம:
2) ஓம் ஆப்ஜஜ ஆப்ஜயொனி நம:
3) ஓம் ஆப்ஜஸம்ப்ஹவயநம:
4) ஓம் ஆதிகவியே நம:
5) ஓம் ஆஷ்டகர்னய நம:
6) ஓம் சதுர்முஹய நம:
7) ஓம் தத்ரி விதத்ரி நம:
8) ஓம் த்ருக்ஹநய நம:
9) ஓம் இரன்ய-கர்ப்ஹ நம:
10) ஓம் கமலசனய நம:
11) ஓம் கஞ்ஜ கஞ்ஜஜய நம:
12) ஓம் ளொகேச நம:
13) ஓம் ணப்ஹிஜ நம:
14) ஓம் நாராயனய நம:
15) ஓம் பத்மஸம்ப்ஹவய நம:
16) ஓம் பரெமெஷ்டய நம:
17) ஓம் பிதமஹாய நம:
18) ஓம் ப்ரஜபதியே நம:
19) ஓம் றயிர்த்ய நம:
20) ஓம் ஸச்சித்ய நம:
21) ஓம் ஸநத் நம:
22) ஓம் ஸரொஜிந் நம:
23) ஓம் ஸ்ரஷ்ட்ரி நம:
24) ஓம் ஸ்தவிர் நம:
25) ஓம் ஸ்வயம்புவெ நம:
26) ஓம் வகிஷ்ய நம:
27) ஓம் வேதஸ்ய நம:
28) ஓம் விதியே நம:
29) ஓம் விரிந்சி நம:
30) ஓம் விஷ்வக் நம:
ஓம் ப்ரம்மாய நம: ஓம் நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

பிரம்ம அஷ்டோத்திர சத நாமாவளி

(1) ஓம் ப்ரஹ்மணே நம:
(2) ஓம் வாகதீஸாய நம:
(3) ஓம் ஸுரஜ்யேஷ்டாய நம:
(4) ஓம் ஹிரண்ய கர்பாய நம:
(5) ஓம் பரமேஷ்டநே நம:
(6) ஓம் லோகேஸாய நம:
(7) ஓம் பிதாமஹாய நம:
(8) ஓம் வாணீ வல்லபாய நம:
(9) ஓம் பத்மஜாய நம:
(10) ஓம் விரிஞ்சிநே நம:
(11) ஓம் தேவதேவாய நம:
(12) ஓம் கமண்டலுதராய நம:
(13) ஓம் கௌதம பூஜ்யாய நம:
(14) ஓம் அக்ஷ மாலாதராய நம:
(15) ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
(16) ஓம் ஸுத்த விக்ரஹாய நம:
(17) ஓம் அனஸூயாவத்ஸலாய நம:
(18) ஓம் வராஹ ஜனகாய நம:
(19) ஓம் விபீஷண ஸன்னுதாய நம:
(20) ஓம் ஸத்யலோகநிவாஸினே நம:
(21) ஓம் அஹல்யா ஜன்மகர்த்ரே நம:
(22) ஓம் வேததாரிணே நம:
(23) ஓம் ராவண பூஜ்யாய நம:
(24) ஓம் ஹரிப்ரியாய நம:
(25) ஓம் ஹிரண்ய வபுஷே நம:
(26) ஓம் அத்ரி ஸுதாய நம:
(27) ஓம் ஸனகாதி ஸுபூஜ்யாய நம:
(28) ஓம் பாஞ்சராத்ர விதாயினே நம:
(29) ஓம் தேவேந்த்ர பூஜ்யாய நம:
(30) ஓம் லோபாமுத்ரார்சிதாய நம:
(31) ஓம் நாராயணாத்ம பூதாய நம:
(32) ஓம் ராமதர்ஸன தாயினே நம:
(33) ஓம் ஸ்வயம்புவே நம:
(34) ஓம் ரவிமண்டல லவர்தினே நம:
(35) ஓம் ஹம்ஸா வாஹாதிரூடாய நம:
(36) ஓம் ஹமாசல நிவாஸினே நம:
(37) ஓம் திலோத்தமா ஜன்மகர்த்ரே நம:
(38) ஓம் ஸாரபூதாய நம:
(39) ஓம் ஸஹ்யாத்ரிவாஸாயா நம:
(40) ஓம் காவேரீ ஜனகாய நம:
(41) ஓம் தாத்ரே நம:
(42) ஓம் விதாத்ரே நம:
(43) ஓம் வால்மீக்யானந்த தாய நம:
(44) ஓம் ஆத்மபுவே நம:
(45) ஓம் ப்ரஹ்மாஸ்த்ர தாரிணே நம:
(46) ஓம் த்ரயீ மூர்தயே நம:
(47) ஓம் ஸிதிகண்ட ஸகாய நம:
(48) ஓம் தாமோதரப்ரீதிகர்த்ரே நம:
(49) ஓம் விஷ்ணு பக்தாய நம:
(50) ஓம் பகீரதஸு பூஜ்யாய நம:
(51) ஓம் கவேர முக்திதாயினே நம:
(52) ஓம் நாரதா திஸுபூஜ்யாய நம:
(53) ஓம் ஸ்ரீரமாஸூனவே நம:
(54) ஓம் பார்த ப்ரஹ்மாஸ்த்ரதாத்ரே நம:
(55) ஓம் விஸுத்த மானஸாய நம:
(56) ஓம் பத்மாஸனஸ்தாய நம:
(57) ஓம் சதுர் ஹஸ்தாய நம:
(58) ஓம் த்ரைலோக்யநாதாய நம:
(59) ஓம் ஸிவ விஷ்ணு ப்ரியாய நம:
(60) ஓம் ஸாத்விகாய நம:
(61) ஓம் ப்ரஹ்ம ஸூத்ரோஜ்வலாய நம:
(62) ஓம் ஸாது மித்ராய நம:
(63) ஓம் கால ரூபாய நம:
(64) ஓம் தக்ஷ ப்ராணதாத்ரே நம:
(65) ஓம் ஸர்வ ஸ்ருஷ்டிகராய நம:
(66) ஓம் நாரத பித்ரே நம:
(67) ஓம் வராபயகராய நம:
(68) ஓம் கலா காஷ்டாஸ்வரூபாய நம:
(69) ஓம் வீணாகான ப்ரியாய நம:
(70) ஓம் விஸ்வவந்த்யாய நம:
(71) ஓம் வித்யா தீஸாய நம:
(72) ஓம் ஸதாதும்புரு ஸேவ்யாய நம:
(73) ஓம் ஸந்துஷ்டமனஸே நம:
(74) ஓம் விஸ்வாமித்ர ஸுபூஜ்யாய நம:
(75) ஓம் ஜகன்னாதாய நம:
(76) ஓம் ப்ரஹ்மர்ஷி ஜனவந்த்யாய நம:
(77) ஓம் சதுர்வக்த்ராய நம:
(78) ஓம் ஸ்ரீகந்தர்பதநூநாஸகாரணாய நம:
(79) ஓம் கோடிஸூர்யப்ரகாஸாய நம:
(80) ஓம் நாதரூபாய நம:
(81) ஓம் ரவிவம்ஸ ஸூபூஜ்யாய நம:
(82) ஓம் அகஸ்த்ய ஸன்னுதாய நம:
(83) ஓம் ரத்னபூஷண தேஹாய நம:
(84) ஓம் திவ்யாம்பரதராய நம:
(85) ஓம் ஸிஹ்மாஸனஸ்தாய நம:
(86) ஓம் ரத்னாகரநுதாய நம:
(87) ஓம் பக்தாபீஷ்டப்ரதாத்ரே நம:
(88) ஓம் ரங்க த்யானபராய நம:
(89) ஓம் லோகபூஜ்யாய நம:
(90) ஓம் அம்புஜாக்ஷப்ரியாய நம:
(91) ஓம் ஸர்வஜனானந்தகராய நம:
(92) ஓம் ப்ரபவே நம:
(93) ஓம் திவ்யதேஹாய நம:
(94) ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
(95) ஓம் ஸுரவந்த்யாய நம:
(96) ஓம் ரக்தவர்ணாய நம:
(97) ஓம் ஸத்யஸ்வரூபாய நம:
(98) ஓம் ஸத்யவாசே நம:
(99) ஓம் ஓங்காரரூபாய நம:
(100) ஓம் வேத ஸ்வரூபிணே நம:
(101) ஓம் ஸகுணரூபாய நம:
(102) ஓம் ஸத்யமூர்தயே நம:
(103) ஓம் ஸச்சிதானந்தரூபாய நம:
(104) ஓம் ஆத்மாராமஸ்வரூபிணே நம:
(105) ஓம் லக்ஷ்யார்த பத ரூபாய நம:
(106) ஓம் ஆதிமத்யாந்தரூபிணே நம:
(107) ஓம் தத்வஸ்வரூபாய நம:
(108) ஓம் த்ரிமாத்ரார்த ஸ்வரூபிணே நம:
(109) ஓம் ஹம்ஸஸ்வரூபாய நம:
(110) ஓம் அஜபாமந்த்ர ரூபிணே நம:

29 Names அமரகோச ஸ்லோகம்

பிரம்மாத்மபூ: ஸூரஜ்யேஷ்ட: ப்ரமேஷ்டி பிதாமஹ:
ஹிரண்யகர்ப்போ லோகேஸ: ஸ்வயம்பூஸ் சதுரானன
தாதா அப்ஜயோனி த்ருஹிர்ணோ விரிஞ்சி கமலாசன:
ஸ்ரஷ்டோ ப்ரஜாபதிர் வேதா விதாதா விஸ்வஸ்ருத் விதி:
நாபிஜன்மாண்டஜ: பூர்வோநிதன: கமலோத்பவ:
ஸதானந்தோ ரஜோமூர்த்தி சத்யகோ ஹம்சவாஹன

BRAHMA STOTRAM

1)ஒம் நமஸ்தே ஸதே ஸர்ப லோகாஷ்ரயாய நமஸ்தே
சிதே பிஸ்வ ரூபாத்மகாய நமோ அத்வைத தத்வாய
முக்தி ப்ரதாய நமோ ப்ரஹ்மநெய் ப்யாபிநெய் நிர்குநாய
2)த்வமேகம் ஷரஞ்அம் த்வமேகம் பரெஞ்அம் த்வமேகம் ஜகத்
காரநம் பிஷ்வரூபம் த்வமேகம் ஜகத் கர்த்ரே பாத்ரே
ப்ரஹர்த்ரே த்வமேகம் பரம் நிஷ்கலம் நிர்பிகல்பம்
3) ப்ஹயாநாம் ப்ஹயம் ப்ஹேஷநம் ப்ஹேஷ நாநாம் கடேஹ்
ப்ராநிநாம் பாபநம் பபநாநாம் மஹொக்சைஹ் படாநாம்
நியந்த்ரி த்வமேகம் பரெஷம் பரம் ரக்ஷகம் ரக்ஷகாநாம்
4) பரெஷ ப்ரப்ஹொ ஸர்பரூபொ பிநாஷ்ய அநிர்தெஷ்ய ஸர்ப
இந்த்ரிய அகம்ய ஸத்ய அசிந்த்ய அக்ஷர ப்யாபக அப்யக்த
தத்வ ஜகத் ப்ஹாஸகாதேஷ பாயாட பாயாத்
5) ததெகம் ஸ்வராமஹ் ததெகம் ப்ஹஜாமஹ் ததெகம் ஜகத்
ஸாக்ஷி ரூபம் நமாமஹ் ஸதெகம் நிதாநம் நிராலம்பமேஷம்
ப்ஹபாம்ப்ஹொதிபொதம் ஷரஞ்அம் ப்ரஜாமஹ்
6) பந்ஜ்ச் ரத்நம் இடம் ஸ்டொத்ரம் ப்ரஹ்மந் பரமாத்மநஹ் யஹ் பதெத்
ப்ரயடொ ப்ஹோத்வ ப்ரஹ்ம ஸாயுஜ்யம் ஆப்நுயாத்.

மங்களம் (Mantra Pushpam)

யோபம் புஷ்பம் வேதா புஷ்பவண் ப்ரஜவாந் பஸுவண் பவதி |
சந்த்ரமவா ஆபாம் புஷ்பம் புஷ்பவண் ப்ரஜவாந் பஸுவண் பவதி |
ய ஏவம் வேதா யோபா மாயதநம் வேதா ஆயதநம் பவதி

He who understands the flowers of water,He becomes the possessor of flowers, children and cattle. Moon is the flower of the water, He who understands this fact, He becomes the possessor of flowers, children and cattle. He who knows the source of water, Becomes established in himself.

மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: ||
மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித ||
மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: மது மது மது

Let air do me good and rivers and medicinal plants give me sweetness. Let night and day do me good. Let earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain and grant me pure pleasure. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk.

காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||


Note

Brahma is the Hindu god (deva) of creation and one of the Trimurti, the others being Vishnu and Shiva. According to the Brahma Purana, he is the father of Manu, and from Manu all human beings are descended. He is often referred to as the progenitor or great grandsire of all human beings. He is also confused with the Supreme Cosmic Spirit in Hindu Vedanta philosophy known as Brahman, which is genderless. Brahma's consort is Gayatri. Brahma in abstract form represents vedas which contain all information to create cosmos and every life, while Gayatri represents essence of vedas or famous Gayatri manthras. Saraswati is his daughter who sits beside him to gain knowledge and is referred as the goddess of learning. Brahma is often identified with Prajapati, a Vedic deity. Later Saraswati replaced Gayatri as his wife.
Brahma's prayers are recorded in Brahma-samhita. Brahma worship as creator and protector of vedas is still popular in Thailand, Pali and other places. Only in India, because of some fanatical kings, Brahma temples (along with Buddha/Jaina) have been converted to worship other gods. Stories were created discrediting Brahma and people slowly forgot about Brahma. Among the few Brahma temples that exist today are: Pushkar in Rajasthan;Thirunavaya in Kerala; Kumbakonam, Thirupattur and Kodumudi, Tamilnadu,; Nerur village of Maharashtra ; Asotra village in Rajasthan known as Kheteshwara Brahmadham Tirtha; Brahma-Karmali in Goa; Khedbrahma in Gujarat; Bindusagar and Niali in Orissa; and Khokhan in the Kullu Valley.
As creation is the work of the mind and the intellect, Lord Brahma symbolizes the Universal Mind. Brahma is, however known by: abjaja, abjayoni, or kanjaja (born from a lotus); adikavi (the first poet); ashtakarna or astakarna (eight-eared); chaturanana or chaturmukha (four faced); dhatri or vidhatri (the sustainer); drughana (the axe or the mallet); kamalasana (sitting on a lotus); kanja (the lotus); lokesa (lord of the world); nabhija (navel-born); narayana (he who comes from the waters); paremeshta (supreme in heaven); pitamaha (the great father); sanat (the ancient); sarojin (having a lotus); srashtri (the creator); vagish (god of speech ); vedhas or vedas (the holy texts); and vidhi (ritual or prayer).

Names of Brahma in Amarakosam

1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்
2.ஆத்மபூ= தான் தோன்றி
3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்
4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.
5.பிதாமஹர்= பாட்டனார்
6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)
7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்
8.ஸ்வயம்பூ= தான் தோன்றி 
9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )
10.தாதா = உயர் தலைவன்
11.த்ருஹினஹ= படைப்போன்
12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்
13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்
14.ஷ்ரஷ்ட= உலகைப் படைத்தோன்
15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்
16.வேதா= வேதம் உடையோன்
17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)
18.விதாதா= உயர் தலவன்
19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்
20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்
21.பூர்வ= முன்னோன்
22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்
23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்
24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)
25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்
26.சத்யக = உண்மை விளம்பி
27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்
28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்
29.அண்டஜ= முட்டையில் உதித்தோன்
வேதத்தில் இவர் பெயர் பிரஜாபதி, யசோதர்மன் என்பவன் கி.பி. 533ல் வெளியிட்ட மாண்டசோர் கல்வெட்டில் படைப்போன், காப்போன், அழிப்போன் ஆகிய மூவரும் பிரம்மாவே என்று சொல்லி இருக்கிறார்.
Email Contact...Website maintained by: NARA