hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Dattatreya பூஜா

Preliminaries பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் ஐம் ஹ்ரிம் ஸ்ரீம் ஸிவ ராம அநஹ தத்தாய நம:
[Om Aim Hrim Srim Siva Rama Anagha Dattaya Namah]
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Main deity

1) ஓம் ஓங்கார தத்ரூபாய நம:
2) ஓம் திவயஜ்ஞாத்மநே நம:
3) ஓம் நாமோஸதீத மஹாதாம்நே நம:
4) ஓம் ஐந்த்ர்யர்த்யை நம:
5) ஓம் ஓஜலை நம:
6) ஓம் நஷ்வமத்ஸர கம்யா சாராத்மவர்த்மநே நம:
7) ஓம் மோசிதா மேத்யக்ருதயே நம:
8) ஓம் ஹ்ரீம்பீஜ ஸ்ராணிதஸ்ரியே நம:
9) ஓம் மோஹாதி விப்ரமாந்தாய நம:
10) ஓம் பஹுகாயதராய நம:
11) ஓம் பக்ததுர்வைபவச்சேத்ரே நம:
12) ஓம் க்லீம்பீஜ வரனாபிநே நம:
13) ஓம் பவஹேது விநாஸாய நம:
14) ஓம் ராஜச்சோணாதராய நம:
15) ஓம் கதிப்ரகம்பிதாண்டாய நம:
16) ஓம் சாருவ்யாயதபாஹவே நம:
17) ஓம் யாமதி யதசேதஸே நம:
18) ஓம் வஸிதாஜாதவஸ்யாய நம:
19) ஓம் முண்டிநே நம:
20) ஓம் அநஸூயவே நம:
21) ஓம் வதத்வரேண்ய வாக்ஜால விஸ்பஷ்டவிவிதாத்மநே நம:
22) ஓம் தபோநப்ரஸந்நாய நம:
23) ஓம் இடாபதிஸ்துத கீர்த்தயே நம:
24) ஓம் தேஜோமண்யந்தரங்காய நம:
25) ஓம் அத்மரஸத்ம விஹாபிநே நம:
26) ஓம் ஆந்தரஸ்தாநஸம்ஸ்த்தாய நம:
27) ஓம் ஐஸ்வர்யஸ்ரௌதகீதயே நம:
28) ஓம் வாதாதிபயயுக்பாவ ஹேதவே நம:
29) ஓம் ஹேதுஹேதவே நம:
30) ஓம் ஜகதாத்ம தத்வபூதாய நம:
31) ஓம் வித்விஷத்ஷட்க காதிநே நம:
32) ஓம் ஸுரவர்கோத்தருதே நம:
33) ஓம் பூத்யை நம:
34) ஓம் அஸுராவாஸ பேதிநே நம:
35) ஓம் நேத்ரே நம:
36) ஓம் நயநாக்ஷ்ணே நம:
37) ஓம் அசிச்சேததநாய நம:
38) ஓம் மஹாத்மநே நம:
39) ஓம் தேவாதி தேவதேவாய நம:
40) ஓம் வஸுதாஸுரபாலிநே நம:
41) ஓம் யாஜிநாமக்ரகண்யாய நம:
42) ஓம் த்ராம்பீஜஜப நிஷ்டயே நம:
43) ஓம் வாஸநாவநகதவாய நம:
44) ஓம் தூலியுக்தேஹமாலிநே நம:
45) ஓம் யதிஸம்ந்யாலிகதயே நம:
46) ஓம் தத்தாத்ரேயேதி ஸம்விதே நம:
47) ஓம் யஜநாஸ்யவுஜே நம:
48) ஓம் அஜாய நம:
49) ஓம் தாரகாவாஸகாமிநே நம:
50) ஓம் மஹாஜவாஸ்ப்ருக்ருபாய நம:
51) ஓம் ஆத்தாகாராய நம:
52) ஓம் விரூபிணே நம:
53) ஓம் நராய நம:
54) ஓம் தீப்ரதீபாய நம:
55) ஓம் யஸஸ்வியஸஸே நம:
56) ஓம் ஹாரிணே நம:
57) ஓம் உஜ்வலாங்காய நம:
58) ஓம் அத்ரேஸ்தநூஜாய நம:
59) ஓம் ஸம்பவே நம:
60) ஓம் மோசிதாமரஸங்காய நம:
61) ஓம் தீமதாம்தீகராய நம:
62) ஓம் பலிஷ்டவிப்ரலம்பாய நம:
63) ஓம் கஹோமப்ரியாய நம:
64) ஓம் பஜந்மஹிமவிக்யாத்ரே நம:
65) ஓம் அமராரிமஹிமச்சிதே நம:
66) ஓம் லாபாய நம:
67) ஓம் முண்டிபூஜ்யாய நம:
68) ஓம் யமிநே நம:
69) ஓம் ஹேமமாலிநே நம:
70) ஓம் கதோபாதிவ்யாதயே நம:
71) ஓம் ஹிரண்யாஹிதகாந்தயே நம:
72) ஓம் யதீந்த்ரசர்யாம்தததே நம:
73) ஓம் நரபாவெளஷதாய நம:
74) ஓம் வரிஷ்டயோகிபூஜ்யாய நம:
75) ஓம் தந்துஸந்தந்வதே நம:
76) ஓம் ஸ்வாத்மகதாஸுதீர்த்தாய நம:
77) ஓம் ஸுஸ்ரியே நம:
78) ஓம் ஷட்கராய நம:
79) ஓம் தேஜோமயோத்தமாங்காய நம:
80) ஓம் நோதநாநோத்யகர்மணே நம:
81) ஓம் ஹாந்யாப்தி ம்ருதிவிஜ்ஞாத்ரே நம:
82) ஓம் ஓங்காரரிதஸுபக்தயே நம:
83) ஓம் ருக்ஸுங்மத: கேதஹ்ருதே நம:
84) ஓம் தர்ஸநாவிஷயாத்மநே நம:
85) ஓம் தாங்கஸவாததவஸ்த்ராய நம:
86) ஓம் நரதத்வப்ரகாஸிநே நம:
87) ஓம் த்ராவிதப்ரணதாகாய நம:
88) ஓம் ஆத்தஸ்ஜிஷ்ணு ஸ்வராஸயே நம:
89) ஓம் ராஜத்ர்யாஸ்யை கரூபாய நம:
90) ஓம் மஸ்த்தாய நம:
91) ஓம் ஸுபந்தவே நம:
92) ஓம் யதயே நம:
93) ஓம் சோதநாதீதாய நம:
94) ஓம் ப்ரசாரப்ரபவே நம:
95) ஓம் மாநரோஷஹீநாய நம:
96) ஓம் ஸுஷ்யஸம்ஸித்திகாரிணே நம:
97) ஓம் கந்த்ரே நம:
98) ஓம் பாதவிஹீநாய நம:
99) ஓம் சோதநாசோதிதாத்மநே நம:
100) ஓம் யவீயஸே நம:
101) ஓம் அலர்க்கதுக்கவாரிணே நம:
102) ஓம் அகண்டிதாத்மநே நம:
103) ஓம் ஹ்ரீம்பீஜாய நம:
104) ஓம் அர்ஜுநேஷ்டாய நம:
105) ஓம் தர்ஸநாதர்ஸிதாத்மநே நம:
106) ஓம் ததிஸந்துஷ்டசித்தாய நம
107) ஓம் யதயே நம:
108) ஓம் ப்ரஹ்மசாரிணே நம:

தத்தாத்ரேய ஸ்தோத்ரம்

ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய ஸ்மரண மாத்ர ஸந்துஷ்டாய
மஹாபய நிவாரணாய மஹாஞானப்ரதாய சிதானந்தாத்மனே
பாலோன்மத்த பிசாச்சவேஷாய மஹா யோகினே அவதூதாய
அனசூயாநந்தவர்தனாய அத்ரி புத்ராய ஓம் பவபந்த விமோசனாய
ஆம் அஸாத்ய ஸாதனாய ஹீம் ஸர்வ விபூதிதாய
க்ரௌம் அஸாத்ய கர்ஷணாய ஐம் வாக்ப்ரதாய க்லீம் ஜகத்ரயவசீகரணாய
ஸௌ: ஸர்வ மனக்ஷோபணாய ஸ்ரீம் மஹா ஸம்பத்ப்ரதாய
க்லௌம் பூமண்டலாதிபத்யப்ரதாய த்ராம் சிரஞ்சீவினே
வஷட்வசீகுரு வசீகுரு வௌஷட் ஆகர்ஷய ஆகர்ஷய
ஹும் வித்வேஷய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய
ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய
நம: ஸம்பன்னய ஸம்பன்னய ஸ்வாஹா போஷய போஷய
பரமந்த்ர பரயந்திர பரதந்த்ராணி சிந்தி சிந்தி
க்ரஹாநிவாரய நிவாரய வ்யாதீன் விநாசய விநாசய
துக்கம் ஹர ஹர தாரித்ரயம் வித்ராவய வித்ராவய
தேஹம் போஷய போஷய சித்தம் தோஷய தோஷய
ஸர்வமந்திர ஸ்வரூபாய ஸர்வயந்திர ஸ்வரூபாய
ஸர்வதந்திர ஸ்வரூபாய ஸர்வபல்லவ ஸ்வரூபாய
ஓம் நமோ மஹாசித்தாய ஸ்வாஹா

உத்தராங்க பூஜை

மங்களம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
Dattatreya left home at an early age in search of the Absolute. He seems to have spent most of his life wandering and attained realization. The path of Dattatreya is the path of Truth, regardless of what religion one belongs to and he spread the universality of true religion. Anyone can be his follower, regardless of cast, creed, status, sect or religion.
Dattatreya is one of the oldest deities. Dattatreya Upanishad, which opens proclaiming Dattatreya's identity with Vishnu, ends with the mantra Om Namah Shivaya, identifying Datta with Shiva. Avadhuta Gita is realization sung by Dattatreya. Some of the contents are common to Shaivite, Buddhist Tantra, and Vaishnava texts. Avadhuta referring to a type of mystic or saint is known in Tibetan Buddhism as nyönpa
The Brahmanirvantantra describes how to identify the avadhuts of the following types:
An avadhuta from birth who appears in any class of society. Completely indifferent to the world or worldly matters. Some dress in the manner of Shaivites and spend almost all of their time in trance (samadhi), or meditation. Some looks like a sadhu who has put red colored sandal paste on his body and wears saffron clothes. Some do not wear any signs outside which can identify them from others. They can show themselves in the form of Kings or a family man.
Some of Dattatreya followers are: Shirdi Sai, Mooli Baba, Swayamprakasaji, and Radhanath swami maharaj.

Avadhuta Upanishad (part of Krishna-Yajur-Veda)

The Avadhuta is immortal [akshara]; he is the greatest [varenya]; he has discarded worldly ties [dhutasamsarabandhana]; and he is the indicated meaning of the sentence 'Thou art That'
After crossing (the barrier of) castes and stages (of social position), rises above varnas and asramas and is in union (with God)
His (the Avadhuta’s) worldly existence consists in moving about freely, with or without clothes. For them there is nothing righteous or unrighteous; nothing holy or unholy. He is not tainted like the ignorant
As the sun absorbs all waters, and the fire consumes all things (remaining unaffected by them), even so, the pure Yogin enjoys all objects, unstained by virtues or sins
As the ocean into which all waters flow maintains its own nature despite the water pouring in (from all sides), so, he alone attains peace into whom all desires flow in like manner; not he who seeks the objects of pleasure
There is neither death nor birth; none is bound, none aspires. There is neither seeker after liberation nor any liberated; this indeed is the ultimate Truth
Many were my activities perchance in the past for gaining things here and hereafter, or for obtaining liberation. All that is now of the past
That itself is the state of contentment. Verily remembering the same (i.e. the past) achievements involving objects, he now remains thus ever content. The miserable ignorant, desirous of children, etc., needs must suffer
Wherefore shall I suffer, who am filled with supreme bliss ? Let those who yearn to go to the other worlds perform rituals
What shall I, who am of the nature of all the worlds, perform ? For what and how ? Let those who are worlds, perform ? For what and how ? Let those who are qualified interpret the Shastras or teach the Vedas
I have no such qualification, since I am free of action. I have no desire for sleeping or begging, bathing or cleaning. Nor do I do them
If onlookers thus superimpose, let them do so. What matters to me the superimposition of others ? A heap of the red-black berries (of the Abrus precatorius) would not burn, even if others superimposed fire on it. Likewise, I partake not of worldly duties superimposed (on me) by others
Let them, who are ignorant of the reality, study the scriptures; knowing (the reality) why should I study ? Let them who have doubts reflect (upon what was studied). Having no doubts, I do not reflect
Were I under illusion, I may meditate; having no illusion, what meditation can there be (for me) ? Confusion of body for the self, I never experience
The habitual usage ‘I am a man’ is possible even without this confusion, for it is due to impressions accumulated during a long time
When the results of actions set in motion [prarabdha-karman] are exhausted, the habitual usage also ends. This (worldly usage) will not cease even with repeated meditation unless such actions are exhausted
If infrequency of worldly dealings is sought, let there be contemplation for you. Wherefore should I, to whom worldly dealings offer no hindrance, contemplate ?
Because I do not have distractions, I do not need concentration, distraction or concentration being of the mind that modifies
What separate experience can there be for me, whom am of the nature of eternal experience ? What has to be done is done, what has to be gained is gained for ever
Let my dealings, worldly, scriptural or of other kinds proceed as they have started, I being neither an agent (of action) nor one affected (by it)
Or, even though I have achieved what has to be achieved, let me remain on the scriptural path for the sake of the well-being of the world. What harm for me thereby?
Let the body be engaged in the worship of gods, bathing, cleaning, begging and so forth. Let speech repeatedly utter the tara-mantra or recite the Upanishadic passages

Let thought contemplate Vishnu or let it be dissolved in the bliss of Brahman. I am the witness. I neither do nor cause any doing
Being contented with duties fulfilled and achievements accomplished, he ceaselessly reflects as follows with a contented mind:
Blessed am I, blessed am I. Directly and always, I experience my own self.
Blessed am I, blessed am I, the bliss of Brahman shines brightly in me
Blessed am I, blessed am I. I do not see the misery of existence.
Blessed am I, blessed am I; my ignorance has fled away
Blessed am I, blessed am I; no duty exists for me.
Blessed am I, blessed am I; everything to be obtained is now obtained
Blessed am I, blessed am I. What comparison is there in the world for my contentment !
Blessed am I, blessed am I; blessed, blessed, again and again blessed

Logical ! The virtues accrued have yielded fruit !
By the richness of virtue we are as we are
Wondrous knowledge, Wondrous happiness, wondrous scriptures, wondrous teachers !


Avadhuta Gita

Vivekananda held the Avadhuta Gita in esteem and he translated aspects of it: "He who has filled the universe, He who is Self in self, how shall I salute Him!" To know the Atman as my nature is both knowledge and realisation. "I am He, there is not the least doubt of it." "No thought, no word, no deed, creates a bondage for me. I am beyond the senses, I am knowledge and bliss."
There is neither existence nor non-existence, all is Atman. Shake off all ideas of relativity; shake off all superstitions; let caste and birth and Devas and all else vanish. Why talk of being and becoming? Give up talking of dualism and Advaitism! When were you two, that you talk of two or one? The universe is this Holy One and He alone. Talk not of Yoga to make you pure; you are pure by your very nature. None can teach you.
The Avadhut is always content, aware that all this is only the Self.
All duties, wealth, enjoyments, liberation, people and objects in the world is like the [illusory] water in a desert mirage.
The world is of form and the formless Void: Neither of these exists independently. In the One, there is neither separation nor union; Truly, there is nothing but Shiva alone.
The universe is the 'shining forth' of the One, There is no split, or division, or separate "aspects. The idea of "Maya" is itself the great delusion; Duality and non-duality are merely concepts of the mind.
I have neither Guru nor initiation; I have no discipline, and no duty to perform. Understand that I'm the formless sky; I'm the self-existent Purity.
It's neither neuter, nor masculine, nor feminine. It possesses neither intellect nor the power of thought.
The practice of yoga will not lead you to purity; Silencing the mind will not lead you to purity; The Guru's instructions will not lead you to purity. That purity is your Essence; It's your very own Consciousness.
To me, neither the elemental particles Nor the entire universe exists; Brahman alone is everything. Where, then, are the castes or the stages of life?
I always recognize everything As the one indivisible Reality.
That undivided One constitutes the world, The Void, all space, and the five elements.
The whole of the universe is of the nature of God.

Email Contact...Website maintained by: NARA