hinduhome prayhome

Navagraha Pooja

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

பூஜாரம்பம்

Oom............
{ஆசமனம் - optional} ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் மஹாகணபதயெ நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
ஓம் துர்காயை நம:
ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
ஓம் மஹா லக்ஷ்மையை நம:
ஓம் குருப்யொ நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் வேதாய நம:
ஓம் வேதபுருஷாய நம:
ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
ஓம் குலதேவதாப்யொ நம:
ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
ஓம் க்ராமதேவதாப்யொ நம:
ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
ஓம் க்ஷெத்ரபாலாய நம:
ஓம் வஸொஷ்பதயெ நம:
ஓம் மாதாபிதரப்யா நம:
ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:
ॐ महागणपतये नमः ।
ॐ सुप्रह्मण्याय नम: ।
ॐ उमामहेश्वराभ्यां नमः ।
ॐ तुर्कायै नम: ।
ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः ।
ॐ महा लक्श्मैयै नम: |
ॐ गुरुभ्यो नमः ।
ॐ सरस्वत्यै नमः ।
ॐ वेदाय नमः ।
ॐ वेदपुरुषाय नमः ।
ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः ।
ॐ इष्टदेवताभ्यो नमः ।
ॐ कुलदेवताभ्यो नमः ।
ॐ स्थानदेवताभ्यो नमः ।
ॐ ग्रामदेवताभ्यो नमः ।
ॐ वास्तुदेवताभ्यो नमः ।
ॐ शचीपुरंदराभ्यां नमः ।
ॐ क्शॆत्रपाला|य नम:
ॐ वसॉश्पतयॆ नम: |
ॐ मातापितृभ्यां नमः ।
ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः ।
ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
click for Panchangam (adapted for NZ)
*Some add the persons details like name, nakshatra and rasi performing pooja
Activity/ritual: அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் - (deity name) ப்ரஸாத ஸித்யர்த்தம் - யாவத் சக்தி த்யான (நவக்ரஹ) பூஜாம் கரிஷ்யே
For elaborate one can add : ஆவாஹனாதி ஷோட சோபசார etc before pooja name

Optional: Positions and location of all 9 planets on that time.

kalasa (water pot) பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண ஸ்ரீ {நவக்ரஹ} பூஜாம் கரிஷ்யே.

Ganapathi நாம பூஜா

ஓம் கணபதியே ஓம் கம் கணபதியே நம: |:
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Main deity

Optional: பீட பூஜை; ப்ராண ப்ரதிஷ்டை; ஸங்கல்பம்;

[8] IsanaEast - [1] Indra[2] Agni
North[7] Kuberan
(4)ஓம் புதாய நம: (6)ஓம் சுக்ராய நம: (2) ஓம் சந்த்ராய நம:
(5)ஓம் ப்ருஹஸ்பதயே நம: (1) ஓம் சூர்யாய நம: (3) ஓம் அங்காரகாய நம:
(9)ஓம் கேதுவே நம: (7) ஓம் சனைஸ்சராய (8) ஓம் ராஹவே நம:
South[3] Yama
[6] VayuWest - [5] Varuna [4] Niruruthi
For navagrahas can place 9 types of grain for 9 grahas in 9 cells. Also use apple/orange in each cell, to truly represent shape of planets.
1 ) Sun: Suryan ~ கோதுமை Wheat/Suji ~ Red ~ Circle
2 ) Moon: Soma/Chandran ~ நெல் Rice ~ White ~ Square
3 ) Mars: Sevvai ~ துவரம் பருப்பு Toor Dal/Thuvaram Paruppu ~ Red/ Maroon ~ Triangle
4 ) Mercury: Budhan ~ பாசிப்பயிர் Moong Dhal/Green Gram/Pasi Paruppu ~ Green ~ Arrow
5 ) Jupiter: Guru ~ கடலை Chickpeas/Chana Dhal/Kondai Kadalai ~ Yellow Or Golden ~ Rectangle
6 ) Venus: Sukran ~ மொச்சை Mochai/Rajma ~ White ~ Pentagonal Shape
7 ) Saturn: Sani ~ எள் Sesame Seeds/Yellu ~ Black ~ Bilva
8 ) Rahu ~ உளுந்து Black Gram/Urud Dhal/Ulutham Paruppu ~ Blue ~ Flag
9 ) Kethu ~ கொள்ளு Horse Gram/Kollu ~ Multi Coloured ~ Small Winnow (Supa)

Option for each deity: ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸஸக்திம் பத்நீ புத்ர பரிவார ஸமேதம் .....இந்த்ரம்/ அக்நிம்/யமம்/நிருருதிம்/வருணம்/வாயும்/குபேரம்/ஈஷாநம்.... திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி

Navagraha Nama Pooja நவக்ரஹ நாம பூஜா

ஓம் ஆதித்யாச ஸோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிப்யச்ச ராஹுவே கேதுவே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் சந்த்ராய நம: ஓம் அங்காரகாய நம:
ஓம் புதாய நம: ஓம் ப்ருஹஸ்பதயே நம: ஓம் சுக்ராய நம:
ஓம் சனைஸ்சராய நம: ஓம் ராஹவே நம: ஓம் கேதுவே நம:

Can include navagraha Gayathris:
1) ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹீ தன்னோ சூர்ய: ப்ரசோதயாத் ||
(2) ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹீ தன்னோ ஸோம: ப்ரசோதயாத ||
(3) ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹீ தன்னோ பௌம: ப்ரசோதயாத் ||
(4) ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹீ தன்னோ புத: ப்ரசோதயாத் ||
(5) ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹீ தன்னோ குரு: ப்ரசோதயாத் ||
(6) ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனுர்ஹஸ்தாய தீமஹீ தன்னோ சுக்ர: ப்ரசோதயாத் ||
(7) ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹீ தன்னோ மந்த: ப்ரசோதயாத் ||
(8) ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹீ தன்னோ ராகு: ப்ரசோதயாத் ||
(9) ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹீ தன்னோ கேது: ப்ரசோதயாத் ||

ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் | நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

Dikbalaga (8 directions)

[1] ஓம் இந்த்ராய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே ஸஹஸ்ராஷ்ய தீமஹீ தன்னோ இந்திர ப்ரசோதயாத்.
[2] ஓம் அக்நயெ நம: ஓம் வைஸ்வாநராய வித்மஹே லாலீலாய தீமஹீ தன்னோ அக்னி ப்ரசோதயாத்.
[3] ஓம் யமாய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே கிருஷ்ண புத்ராய தீமஹீ தன்னோ கால ப்ரசோதயாத்.
[4] ஓம் நிருருதியெ நம:
[5] ஓம் வருணாய நம: ஓம் ஜல பிம்பாய ச வித்மஹே நீலபுருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்.
[6] ஓம் வாயுவே நம: ஓம் பவன புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே ச தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்.
[7] ஓம் குபேராய நம: ஓம் யக்ஷராஜாய வித்மஹ வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்
[8] ஓம் ஈஷாநாய நம: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:

Five elements

(1) ஓம் பிருத்வி தேவ்யை ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்யே ச தீமஹீ தன்னோ பிருத்வி ப்ரசோதயாத்
(2) ஓம் மகாஜ்வலநாய ச வித்மஹே அக்நி தேவாய தீமஹீ தன்னோ அக்நி ப்ரசோதயாத்
(3) ஓம் பவந புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்
(4) ஓம் ஜலபிம்பாய ச வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்
(5) ஓம் ஆகாசாய ச வித்மஹே நபோ தேவாய தீமஹீ தன்னோ ககன ப்ரசோதயாத்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

Surya nama pooja சூர்ய நாம பூஜா

ॐ मित्राय नमः
ॐ रवये नमः
ॐ सूर्याय नमः
ॐ भानवे नमः
ॐ खगय नमः
ॐ पुष्णे नमः
ॐ हिरण्यगर्भाय नमः
ॐ मारिचाये नमः
ॐ आदित्याय नमः
ॐ सावित्रे नमः
ॐ अर्काय नमः
ॐ भास्कराय नमः
1 )ஓம் மித்ராய நம:
2 )ஓம் ரவயெ நம:
3 )ஓம் ஸூர்யாய நம:
4 )ஓம் பாநவெ நம:
5 )ஓம் ககய நம:
6 )ஓம் புஷ்ணெ நம:
7 )ஓம் ஹிரண்யகர்பாய நம:
8 )ஓம் மாரிசாயெ நம:
9 )ஓம் ஆதித்யாய நம:
10)ஓம் ஸவித்ரெ (சாவித்ரே) நம:
11)ஓம் அர்காய நம:
12)ஓம் பாஸ்கராய நம:
The friend of all
Praised by all
The guide of all
The bestower of beauty
Stimulator of the senses
The nourisher of all
The creator
Destroyer of disease
The inspirer
The purifier
The radiant
The illuminator

Surya Ashtothra

  1. ஓம் அருணாய நம: - ॐ अरुणाय नमः। - attractive reddish brown
  2. ஓம் சரண்யாய நம: - ॐ शरण्याय नमः। - refuge for all
  3. ஓம் கருணாரஸ ஸிந்தவே நம: - ॐ करुणारससिन्धवे नमः। - ocean of overflowing essence of compassion
  4. ஓம் அஸமாந பலாய நம: - ॐ असमानबलाय नमः। - un comparable strength.
  5. ஓம் ஆர்த்த ரக்ஷகாய நம: - ॐ आर्तरक्षकाय नमः। - protector from suffering
  6. ஓம் ஆதித்யாய நம: - ॐ आदित्याय नमः। - sun or son of aditi
  7. ஓம் ஆதிபூதாய நம: - ॐ आदिभूताय नमः। - first being
  8. ஓம் அகிலாமக வேதிநே நம: - ॐ अखिलागमवेदिने नमः। - knowledgeable (of all scriptures)
  9. ஓம் அச்யுதாய நம: - ॐ अच्युताय नमः। - imperishable and steady one
  10. ஓம் அகிலஜ்ஞாய நம: - ॐ अखिलज्ञाय नमः। - knower of everything
  11. ஓம் அநந்தாய நம: - ॐ अनन्ताय नमः। - unbounded one
  12. ஓம் இநாய நம: - ॐ इनाय नमः। - strong one
  13. ஓம் விச்வ ரூபாய நம: - ॐ विश्वरूपाय नमः। - one with all possible forms
  14. ஓம் இஜ்யாய நம: - ॐ इज्याय नमः। - one to be revered
  15. ஓம் இந்த்ராய நம: - ॐ इन्द्राय नमः। - king of all deities
  16. ஓம் பாநவே நம: - ॐ भानवे नमः। - bright one
  17. ஓம் இந்திரா மந்திராப்தாய நம: - ॐ इन्दिरामन्दिराप्ताय नमः। - has abode of indra (wealth)
  18. ஓம் வந்த நீயாய நம: - ॐ वन्दनीयाय नमः। - praiseworthy one
  19. ஓம் ஈசாய நம: - ॐ ईशाय नमः। - ultimate lord
  20. ஓம் ஸுப்ர ஸந்நாய நம: - ॐ सुप्रसन्नाय नमः। - very bright one
  21. ஓம் ஸுசீலாய நம: - ॐ सुशीलाय नमः। - good-natured one
  22. ஓம் ஸுவர்ச்சஸே நம: - ॐ सुवर्चसे नमः। - brilliant one
  23. ஓம் வஸுப்ரதாய நம: - ॐ वसुप्रदाय नमः। - giver of all wealth
  24. ஓம் வஸவே நம: - ॐ वसवे नमः। - excellent one
  25. ஓம் வாஸுதேவாய நம: - ॐ वासुदेवाय नमः। - vedic deity
  26. ஓம் உஜ்வலாய நம: - ॐ उज्ज्वल नमः। - blazing one
  27. ஓம் உக்ர ரூபாய நம: - ॐ उग्ररूपाय नमः। - one with a ferce form
  28. ஓம் ஊர்த் வகாய நம: - ॐ ऊर्ध्वगाय नमः। - one who rises up
  29. ஓம் விவஸ்வதே நம: - ॐ विवस्वते नमः। - one who shines forth
  30. ஓம் உத்யாத் கிரண ஜாலாய நம: - ॐ उद्यत्किरणजालाय नमः। - producing rising beams of light
  31. ஓம் ஹ்ருஷீ கேசாய நம: - ॐ हृषीकेशाय नमः। - lord of senses
  32. ஓம் ஊர்ஜஸ்வலாய நம: - ॐ ऊर्जस्वलाय नमः। - mighty one
  33. ஓம் வீராய நம: - ॐ वीराय नमः। - brave one
  34. ஓம் நிர்ஜராய நம: - ॐ निर्जराय नमः। - imperishable one
  35. ஓம் ஜயாய நம: - ॐ जयाय नमः। - victorious one
  36. ஓம் ஊருத்வய விநிர் முக்த நிஜ ஸாரதயே நம: - ॐ ऊरुद्वयाभावरूपयुक्तसारथये नमः। - one whose charioteer has no legs
  37. ஓம் ரிஷி வந்த்யாய நம: - ॐ ऋषिवन्द्याय नमः। - worshipped by rishis
  38. ஓம் ருக்ஹந்த்ரே நம: - ॐ रुग्घन्त्रे नमः। - destroyer of disease
  39. ஓம் ரிக்ஷசக்ர சராய நம: - ॐ ऋक्षचक्रचराय नमः। - travel through zodiac wheel (27 or 28 constellations or 12 rasis)
  40. ஓம் ரிஜுஸ்வபாவ வித்தாய நம: - ॐ ऋजुस्वभावचित्ताय नमः। - whose mind by nature is sincere
  41. ஓம் நித்யஸ்துத்யாய நம: - ॐ नित्यस्तुत्याय नमः। - fit to praised always
  42. ஓம் ருகாரமாத்ரூகா வர்ணரூபாய நம: - ॐ ऋकारमातृकावर्णरूपाय नमः। - who has form of letter rikara
  43. ஓம் உஜ்வல தேஜஸே நம: - ॐ उज्ज्वलतेजसे नमः। - blazing brilliance
  44. ஓம் ரிஷாதி நாத மித்ராய நம: - ॐ ऋक्षाधिनाथमित्राय नमः। - friend of stars (including planets and moon)
  45. ஓம புஷ்கராக்ஷõய நம: - ॐ पुष्कराक्षाय नमः। - lotus-eyed one
  46. ஓம் லுப்த தந்தாய நம: - ॐ लुप्तदन्ताय नमः। - without teeth
  47. ஓம் சாந்தாய நம: - ॐ शान्ताय नमः। - peaceful or calm
  48. ஓம் காந்திதாய நம: - ॐ कान्तिदाय नमः। - giver of beauty
  49. ஓம் கநாய நம: - ॐ घनाय नमः। - destroyer
  50. ஓம் கநத்கநக பூஷணாய நம: - ॐ कनत्कनकभूषाय नमः। - brilliant golden ornament
  51. ஓம் கத்யோ தாய நம: - ॐ खद्योताय नमः। - light of sky
  52. ஓம் லூநிதாகில தைத்யாய நம: - ॐ लूनिताखिलदैत्याय नमः। - destroyer of darkness or demons
  53. ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபிணே நம: - ॐ सत्यानन्दस्वरूपिणे नमः। - whose nature is true bliss
  54. ஓம் அப வாக்கப்ரதாய நம: - ॐ अपवर्गप्रदाय नमः। - liberator
  55. ஓம் ஆர்த்த சரண்யாய நம: - ॐ आर्तशरण्याय नमः। - shelter to distressed
  56. ஓம் ஏகாகிநே நம: - ॐ एकाकिने नमः। - solitary one
  57. ஓம் பகவதே நம: - ॐ भगवते नमः। - divine one
  58. ஓம் ஸ்ருஷ்டிஸ்த்தியகாரிணே நம: - ॐ सृष्टिस्थित्यन्तकारिणे नमः। - responsible for creation, maintenance, and end
  59. ஓம் குணாத்மனே நம: - ॐ गुणात्मने नमः। - one with noble qualities
  60. ஓம் க்ருணிப்ருதே நம: - ॐ घृणिभृते नमः। - who possesses light
  61. ஓம் ப்ருஹதே நம: - ॐ बृहते नमः। - great one
  62. ஓம் ப்ரஹ்மணே நம: - ॐ ब्रह्मणे नमः। - eternal brahman
  63. ஓம் ஐச்வர்யதாய நம: - ॐ ऐश्वर्यदाय नमः। - giver of power
  64. ஓம் சர்வாய நம: - ॐ शर्वाय नमः। - one that hurts or injures
  65. ஓம் ஹரிதச்வாய நம: - ॐ हरिदश्वाय नमः। - one with horses
  66. ஓம் சௌரயே நம: - ॐ शौरये नमः। - heroic one
  67. ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம: - ॐ दशदिक्संप्रकाशाय नमः। - shines in all ten directions
  68. ஓம் பக்த வச்யாய நம: - ॐ भक्तवश्याय नमः। - attentive to devotees
  69. ஓம் ஓஜஸ்கராய நம: - ॐ ओजस्कराय नमः। - maker of power
  70. ஓம் ஜயிநே நம: - ॐ जयिने नमः। - victorious one
  71. ஓம் ஜகதாநந்த ஹேதவே நம: - ॐ जगदानन्दहेतवे नमः। - brings joy for world
  72. ஓம் ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி வர்ஜிதாய நம: - ॐ जन्ममृत्युजराव्याधिवर्जिताय नमः। - who is free from birth, death, old age, suffering, etc
  73. ஓம் ஒளந்நத்ய பதஸஞ்சார ரதஸ்த்தாய நம: - ॐ उच्चस्थान समारूढरथस्थाय नमः। - one established in a chariot that moves with lofty steps
  74. ஓம் அஸுராரயே நம: - ॐ असुरारये नमः। - enemy of demons
  75. ஓம் கம்நீய கராய நம: - ॐ कमनीयकराय नमः। - fulfiller of desires
  76. ஓம் அப்ஜ வல்லபாய நம: - ॐ अब्जवल्लभाय नमः। - beloved of abja
  77. ஓம் அந்தர் பஹி: ப்ரகர்சாய நம: - ॐ अन्तर्बहिः प्रकाशाय नमः। - one with inner and outer brilliance
  78. ஓம் அசிந்த்யாய நம: - ॐ अचिन्त्याय नमः। - inconceivable one
  79. ஓம் ஆத்ம ரூபிணே நம: - ॐ आत्मरूपिणे नमः। - form of atman
  80. ஓம் அச்யுதாய நம: - ॐ अच्युताय नमः। - imperishable one
  81. ஓம் அமரேசாய நம: - ॐ अमरेशाय नमः। - lord of immortals
  82. ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம: - ॐ परस्मै ज्योतिषे नमः। - supreme light
  83. ஓம் அஹஸ்கராய நம: - ॐ अहस्कराय नमः। - maker of day
  84. ஓம் ரவயே நம: - ॐ रवये नमः। - one who roars
  85. ஓம் ஹரயே நம: - ॐ हरये नमः। - remover of sin or dirt
  86. ஓம் பரமாத்மநே நம: - ॐ परमात्मने नमः। - supreme being
  87. ஓம் தருணாய நம: - ॐ तरुणाय नमः। - youthful one
  88. ஓம் வரேண்யாய நம: - ॐ वरेण्याय नमः। - most excellent one
  89. ஓம் க்ரஹாணாம் பதயே நம: - ॐ ग्रहाणांपतये नमः। - lord of planets
  90. ஓம் பாஸ்கராய நம: - ॐ भास्कराय नमः। - maker of light
  91. ஓம் ஆதி மத்யாந்த ரஹிதாய நம: - ॐ आदिमध्यान्तरहिताय नमः। - Only one in beginning, middle, and end
  92. ஓம் ஸெளக்ய ப்ரதாய நம: - ॐ सौख्यप्रदाय नमः। - bestower of comforts
  93. ஓம் ஸகல ஜகதாம் பதயே நம: - ॐ सकलजगतांपतये नमः। - lord of all worlds
  94. ஓம் ஸூர்யாய நம: - ॐ सूर्याय नमः। - powerful or brilliant one
  95. ஓம் கவயே நம: - ॐ कवये नमः। - wise one
  96. ஓம் நாராயணாய நம: - ॐ नारायणाय नमः। - final abode, ultimate state
  97. ஓம் பரேசாய நம: - ॐ परेशाय नमः। - highest lord
  98. ஓம் தேஜோ ரூபாய நம: - ॐ तेजोरूपाय नमः। - one with form of fire
  99. ஓம் ஸ்ரீம் ஹ்ரண்ய கர்ப்பாய நம: - ॐ हिरण्यगर्भाय नमः। - source of universe
  100. ஓம் ஹரீம் ஸம்பத் கராய நம: - ॐ सम्पत्कराय नमः। - maker of success
  101. ஓம் ஐம் இஷ்டார்த்ததாய நம: - ॐ ऐं इष्टार्थदाय नमः। - bestower of our desires or wants
  102. ஓம் அம் ஸுப்ர ஸந்நாய நம: - ॐ अं सुप्रसन्नाय नमः। - bright one
  103. ஓம் ஸ்ரீ மதே நம: - ॐ श्रीमते नमः। - glorious one
  104. ஓம் ச்ரேயஸே நம: - ॐ श्रेयसे नमः। - excellent one
  105. ஓம் ஸெக்ய தாயிநே நம: - ॐ सौख्यदायिने नमः। - bestower of all pleasures
  106. ஓம் தீப்த மூர்த்தயே நம: - ॐ दीप्तमूर्तये नमः। - with a blazing form
  107. ஓம் நிகிலாகம வேத்யாய நம: - ॐ निखिलागमवेद्याय नमः। - knower of all scriptures
  108. ஓம் நித்யா நந்தாய நம: - ॐ नित्यानन्दाय नमः। - always blissful

நவக்கிரக அஷ்டோத்திர சத நாமாவளி

1) ஓம் பானவே நம:
2) ஓம் ஹம்ஸாய நம:
3) ஓம் பாஸ்கராய நம:
4) ஓம் ஸூர்யாய நம:
5) ஓம் ஸூராய நம:
6) ஓம் தமோஹராய நம:
7) ஓம் ரதிநே நம:
8) ஓம் விஸ்வத்ருதே நம:
9) ஓம் அவ்யாப்த்ரே நம:
10) ஓம் ஹரயே நம:
11) ஓம் வேதமயாய நம:
12) ஓம் விபவே நம:
13) ஓம் ஸுத்தாம்ஸவே நம:
14) ஓம் ஸுப்ராம்ஸவே நம:
15) ஓம் சந்த்ராய நம:
16) ஓம் அபஜநேத்ர ஸமுத்பவாய நம:
17) ஓம் தரராதிபாய நம:
18) ஓம் ரோஹிணீயாய நம:
19) ஓம் ஸம்புமூர்த்திக்ருதாலயா நம:
20) ஓம் ஒஷதீட்யாய நம:
21) ஓம் ஒஷதிபதயே நம:
22) ஓம் ஈஸ்வர தராய நம:
23) ஓம் ஸுதாநிதயே நம:
24) ஓம் ஸகலாஹ்லாதந கராய நம:
25) ஓம் பௌமாய நம:
26) ஓம் பூமிஸுதாய நம:
27) ஓம் பூதமாந்யாய நம:
28) ஓம் ஸமுத்பவாய நம:
29) ஓம் ஆர்யாய நம:
30) ஓம் அக்நிக்ருதே நம:
31) ஓம் ரோஹிதாங்காய நம:
32) ஓம் ரக்தவஸ்த்ரதராய நம:
33) ஓம் ஸுசயே நம:
34) ஓம் மங்களாய நம:
35) ஓம் அங்காரகாய நம:
36) ஓம் ரக்தமாலிநே நம:
37) ஓம் மாயாவிஸாரதாய நம:
38) ஓம் புதாய நம:
39) ஓம் தாரஸுதாய நம:
40) ஓம் ஸெளம்யாய நம:
41) ஓம் ரோஹிணீகர்ப்ப ஸம்பூதாய நம:
42) ஓம் சந்த்ராத்மஜாய நம:
43) ஓம் ஸோமவம்ஸகராய நம:
44) ஓம் ஸ்ருதிவிஸாரதாய நம:
45) ஓம் ஸத்யஸந்தாய நம:
46) ஓம் ஸத்யஸிந்தவே நம:
47) ஓம் விதுஸுதாய நம:
48) ஓம் விபுதாய நம:
49) ஓம் விபவே நம:
50) ஓம் வாக் க்ருதே நம:
51) ஓம் ப்ராஹ்மணாய நம:
52) ஓம் ப்ரஹ்மணே நம:
53) ஓம் திஷணாய நம:
54) ஓம் ஸுபவேஷதராய நம:
55) ஓம் கீஷ்பதயே நம:
56) ஓம் குரவே நம:
57) ஓம் இந்த்ரபுரோஹிதாய நம:
58) ஓம் ஜிவாய நம:
59) ஓம் நிர்ஜரபூஜிதாய நம:
60) ஓம் பீதாம்பராலங்க்ருதாய நம:
61) ஓம் ப்ருகவே நம:
62) ஓம் பார்க்கவஸம்பூதாய நம:
63) ஓம் நிஸாசரகுரவே நம:
64) ஓம் கவயே நம:
65) ஓம் ப்ருத்யகேதஷராய நம:
66) ஓம் ப்ருகுஸுதாய நம:
67) ஓம் வர்ஷக்ருதே நம:
68) ஓம் தீனராஜ்யதாய நம:
69) ஓம் ஸுக்ராய நம:
70) ஓம் ஸுக்ரஸ்வரூபாய நம:
71) ஓம் ராஜ்யதாய நம:
72) ஓம் லயக்ருதாய நம:
73) ஓம் கோணாய நம:
74) ஓம் ஸநைஸ்சராய நம:
75) ஓம் சாயாஹ்ருதயநந்தநாய நம:
76) ஓம் பாங்கவே நம:
77) ஓம் பாநுதநூபவாய நம:
78) ஓம் யமாநுஜாய நம:
79) ஓம் அதிபயக்ருதே நம:
80) ஓம் நீலாய நம:
81) ஓம் ஸூர்யவம்ஸஜாய நம:
82) ஓம் நிர்மாணதேஹோய நம:
83) ஓம் ராஹவே நம:
84) ஓம் ஸ்வர்பாநவே நம:
85) ஓம் ஆதித்யசந்த்ரத்வேஷிணே நம:
86) ஓம் புஜங்கமாய நம:
87) ஓம் ஸிம்ஹிதேஸாய நம:
88) ஓம் குணவதே நம:
89) ஓம் ராத்ரிபதிபீடிதாய நம:
90) ஓம் அஹிராஜே நம:
91) ஓம் ஸிரோஹீநாய நம:
92) ஓம் விஷதராய நம:
93) ஓம் மஹாகாயாய நம:
94) ஓம் மஹாபூதாய நம:
95) ஓம் ப்ராஹ்மணாய நம:
96) ஓம் ப்ரஹ்மஸம்பூதாய நம:
97) ஓம் ரவிக்ருதே நம:
98) ஓம் ராஹுருபத்ருதே நம:
99) ஓம் கேதவே நம:
100) ஓம் கேதுஸ்வரூபாய நம:
101) ஓம் கேசராய நம:
102) ஓம் சுக்ருதாலயாய நம:
103) ஓம் ப்ரஹ்மவிதே நம:
104) ஓம் ப்ரஹ்ம புத்ராய நம:
105) ஓம் குமாரகாய நம:
106) ஓம் ப்ராஹ்மணப்ரீதாய நம:
107) ஓம் ஸௌர மண்டல மத்யஸ்த்தாய நம:
108) ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:

Nava Graha 108 Porri

(1) ஓம் சூரியனே போற்றி
(2) ஓம் சூழ் ஒளியே போற்றி
(3) ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
(4) ஓம் பார்வை கொடுப்போனே போற்றி
(5) ஓம் கோள்களின் தலைவனே போற்றி
(6) ஓம் கோதுமை விரும்பியே போற்றி
(7) ஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றி
(8) ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
(9) ஓம் ஜோதிப் பிழம்பே போற்றி
(10) ஓம் செந்நிற மேனியனே போற்றி
(11) ஓம் நடுவில் இருப்பவனே போற்றி
(12) ஓம் நல்மயில் வாகனனே போற்றி
(13) ஓம் தேரில் வருபவனே போற்றி
(14) ஓம் தூய்மைப்படுத்துபவனே போற்றி
(15) ஓம் சந்திரனே போற்றி
(16) ஓம் சமுத்திர நாயகனே போற்றி
(17) ஓம் இனிமையே போற்றி
(18) ஓம் வெண்மையே போற்றி
(19) ஓம் குளுமையே போற்றி
(20) ஓம் கடலில் உதிப்பவனே போற்றி
(21) ஓம் நரிவாகனனே போற்றி
(22) ஓம் நட்சத்திர வாகனனே போற்றி
(23) ஓம் தென்கீழ் திசையோனே போற்றி
(24) ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
(25) ஓம் பெண்ணுரு ஆனவனே போற்றி
(26) ஓம் பயற்றில் மகிழ்பவனே போற்றி
(27) ஓம் அங்காரகனே போற்றி
(28) ஓம் அரத்த மேனியனே போற்றி
(29) ஓம் தென்திசையிருப்போனே போற்றி
(30) ஓம் துவரைப்பிரியனே போற்றி
(31) ஓம் க்ஷத்திரியனே போற்றி
(32) ஓம் தைரியமளிப்பவனே போற்றி
(33) ஓம் குஜனே போற்றி
(34) ஓம் குறைதீர்ப்பவனே போற்றி
(35) ஓம் அன்ன வாகனனே போற்றி
(36) ஓம் அல்லல் அறுப்போனே போற்றி
(37) ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
(38) ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
(39) ஓம் புதனே போற்றி
(40) ஓம் புத்தியளிப்பவனே போற்றி
(41) ஓம் பச்சை நிறத்தானே போற்றி
(42) ஓம் பற்றறுப்பவனே போற்றி
(43) ஓம் பயற்றில் அரியவனே போற்றி
(44) ஓம் பொன்னினும் அரியவனே போற்றி
(45) ஓம் குதிரையில் வருபவனே போற்றி
(46) ஓம் வடகீழ்த்திசையோனே போற்றி
(47) ஓம் சுகமளிப்பவனே போற்றி
(48) ஓம் சுபகிரஹமே போற்றி
(49) ஓம் வியாழக்கிரஹமே போற்றி
(50) ஓம் வடபுறத்திருப்போனே போற்றி
(51) ஓம் பிருஹஸ்பதியே போற்றி
(52) ஓம் குருபரனே போற்றி
(53) ஓம் சத்தியவடிவே போற்றி
(54) ஓம் பிரம்மகுலத்தோனே போற்றி
(55) ஓம் மஞ்சள் நிறத்தானே போற்றி
(56) ஓம் மெய்யுணர்த்துபவனே போற்றி
(57) ஓம் கலைநாயகனே போற்றி
(58) ஓம் கடலை ஏற்பவனே போற்றி
(59) ஓம் வேழவாகனனே போற்றி
(60) ஓம் வானோர்மந்திரியே போற்றி
(61) ஓம் சுக்கிரனே போற்றி
(62) ஓம் சுபகிரஹமே போற்றி
(63) ஓம் கிழக்கேயிருப்பவனே போற்றி
(64) ஓம் கருடவாகனனே போற்றி
(65) ஓம் பொன்பொருளளிப்பவனே போற்றி
(66) ஓம் போற்றப்படுபவனே போற்றி
(67) ஓம் மழைபொழிபவனே போற்றி
(68) ஓம் மொச்சை ஏற்பவனே போற்றி
(69) ஓம் வெண்ணிறமேனியனே போற்றி
(70) ஓம் இறவாமையளிப்பவனே போற்றி
(71) ஓம் சனிபகவானே போற்றி
(72) ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
(73) ஓம் நீலவர்ணனே போற்றி
(74) ஓம் நள்ளாற்று நாயகனே போற்றி
(75) ஓம் அருள் நாயகனே போற்றி
(76) ஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றி
(77) ஓம் கருமை விரும்பியே போற்றி
(78) ஓம் காகம் ஏறியவனே போற்றி
(79) ஓம் மேற்புறத்திருப்பவனே போற்றி
(80) ஓம் மந்தகதியானே போற்றி
(81) ஓம் எள்பிரியனே போற்றி
(82) ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
(83) ஓம் தன்னிகரற்றவனே போற்றி
(84) ஓம் தளைகளுடைப்பவனே போற்றி
(85) ஓம் ராகுவே போற்றி
(86) ஓம் ரட்சிப்பவனே போற்றி
(87) ஓம் சிரமிழந்தவனே போற்றி
(88) ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
(89) ஓம் எச்சரிக்கை செய்பவனே போற்றி
(90) ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
(91) ஓம் பாதி உடலோனே போற்றி
(92) ஓம் உளுந்து விரும்புபவனே போற்றி
(93) ஓம் தென்மேற்கமர்ந்தவனே போற்றி
(94) ஓம் ஆடேறிவருபவனே போற்றி
(95) ஓம் கேதுவே போற்றி
(96) ஓம் கேடறச்செய்பவனே போற்றி
(97) ஓம் செம்மேனியனே போற்றி
(98) ஓம் சிம்மவாஹனனே போற்றி
(99) ஓம் திங்களின் பகையே போற்றி
(100) ஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றி
(101) ஓம் சுக்ரமித்ரனே போற்றி
(102) ஓம் சூல் காப்பவனே போற்றி
(103) ஓம் அலி உருவானவனே போற்றி
(104) ஓம் அரவத்தலையோனே போற்றி
(105) ஓம் வடமேற்கிருப்பவனே போற்றி
(106) ஓம் கொள்விரும்பியே போற்றி
(107) ஓம் நவக்கிரஹ நாயகர்களே போற்றி
(108) ஓம் சூரியனாதி தேவர்கள் போற்றி

Nakshatra Deities (gayathri)

(1) அஸ்வினி: Ashwini-Alpha Aries*-Peih-Al Fargh al Thani
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத். அசுவினி நக்ஷத்ர தேவதாயை அச்வினிப்யாம் நம:
(2) பரணி: Bharani-Delta Aries-Goei-Al Batn al Hut
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத். அபபரணி நக்ஷத்ர தேவதாயை யமாயநம:
(3) கிருத்திகை: Krittika*-Pleiades-Leu-Al Sharatain
ஓம் வன்னிதேஹாயை வித்மஹேமஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத். க்ருத்திகா நக்ஷத்ர தேவதாயை அக்நயே நம:
(4) ரோஹிணி: Rohini-Aldebaran-Oei-Al Butain
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத். ரோஹிணி நக்ஷத்ர தேவதாயை ப்ரஜாபதயே நம:
(5) மிருகசீர்ஷம்: Mrigashira-Orionis-Mao*-Al Thurayya*
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத். ம்ருகசிரோ நக்ஷத்ர தேவதாயை ஸோமாயை நம:
(6) திருவாதிரை: Aardhra-Betelgeuse-Pi-Al Dabaran
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத். ஆர்த்ரா நக்ஷத்ர தேவதாயை ருத்ராய நம:
(7) புனர்பூசம்: Punarvasu-Castor and Pollux-Tsee-Al Hak'ah
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத். புநர்வஸு நக்ஷத்ர தேவதாயை அதிதயே நம:
(8) பூசம்: Pushya-Praesepe Cancri-Shen-Al Han'ah
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத். புஷ்ய நக்ஷத்ர தேவதாயை ப்ருஹஸ்பதயே நம:
(9) ஆயில்யம்: Aashlesha-Hydrae-Tsing-Al Dhira
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத். ஆஷ்லேஷா நக்ஷத்ர தேவதாயை ஸர்பேப்யோ நம:
(10) மகம்: Maghaa-Regulus-Kwei-Al Nathrah
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத். மகா நக்ஷத்ர தேவதாயை பித்ருப்யோ நம:
(11) பூரம்: Pubba-Leonis-Lieu-Al Tarf
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத். பூர்வபல்குனீ நக்ஷத்ர தேவதாயை அர்யம்நே நம:
(12) உத்திரம்: Uttara-Denebola-Sing,-Al Jabhah
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத். உத்திர பல்குனி தேவதாயை பகாயை நம:
(13) ஹஸ்தம்: Hastaa-Corvi-Chang-Al Zubrah
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத். ஹஸ்த நக்ஷ்திர தேவதாயை ஸவித்ரே நம:
(14) சித்திரை: Chitra-Spica-Yen-Al Sarfah
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத். சித்ரா நக்ஷத்ர தேவதாயை த்வஷ்ட்ரே நம:
(15) ஸ்வாதி: Swati-Arcturus-Tchin-Al Awwa
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத். ஸ்வாதி நக்ஷத்ர தேவதாயை வாயவே நம:
(16) விசாகம்: Vishaka-Librae-Kio-Al Simak
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத். விஷாக நக்ஷத்ர தேவதாயை இந்திராக்னீப்யாம் நம:.
(17) அனுஷம்: Anooradha-Scorpionis-Kang-Al Ghafr
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத். அனுராதா நக்ஷத்ர தேவதாயை மித்ராய நம:
(18) கேட்டை: Jyeshta-Antares-Ti-Al Jubana
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத். ஜ்யேஷ்டா நக்ஷத்ர தேவதாயை இந்த்ராயை நம:
(19) மூலம்: Moola-Lamda Scorpionis-Fang-Iklil al Jabhah
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத். மூல நக்ஷத்ர தேவதாயை ப்ரஜாபதயே நம:
(20) பூராடம்: Poorvashada-Sigma Sagittarii-Sin-Al Kalb
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத். பூர்வாஷாடா நக்ஷத்ர தேவதாயை அப்யோ நம:
(21) உத்தராடம்: UttaraShada-Delta Sagittarii-Wei-Al Shaulah
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத். உத்ராஷாடா நக்ஷத்ர தேவதாயை விஷ்வேப்யோ தேவேப்யோ நம:
(21a) அபிஜித்: Abhijit-Vega-Ki-Al Na'am
அபிஜித் நக்ஷத்ர தேவதாயை ப்ருஹ்மணே நம:
(22) திருவோணம்: Shravana-Altair or Aquilae-Tow-Al Baldah
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத். ஷ்ரவண நக்ஷத்ர தேவதாயை விஷ்ணவே நம:.
(23) அவிட்டம்: Dhanishta-Delta Delphinis-Nieu-Al Sa'd al Dhabih
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத். ஷ்ரவிஷ்டா நக்ஷத்ர தேவதாயை வஸுப்யோ நம:
(24) சதயம்: Shatabhisha-Sigma Aquarii-Mo-Al Sa'd al Bula
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத். ஷதபிஷங் நக்ஷத்ர தேவதாயை வருணாயை நம:
(25) பூரட்டாதி: Poorva Bhadra-Alpha Pegasi-Heu-Al Sa'd al Su'ud
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத். பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயை அஜாயைகபதே நம:
(26) உத்தரட்டாதி: Uttara Bhadra-Gama Pegasi (Andromedae)-Gui-Al Sa'd al Ahbiyah
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத். உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயைஅஹிர்புத்நியாயை நம:
(27) ரேவதி: Revathi-Piscium-Shih-Al Fargh al Mukdim
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத். ரேவதி நக்ஷத்ர தேவதாயை பூஷ்னே நம:

Slokas

ஓம் ஸுர்யம் ஸுந்தர லோகணதம் | அம்ரிதம் வேதாந்த ஸாரம் ஸிவம்
ஞானம் ப்ரஹ்மமயம் ஸுரேஷம் | அமலம் லோகைக சித்தம் ஸ்வயம்
இந்த்ராதித்ய நாரதீபம் ஸுர குரும் | த்ரைலோக்ய சுடாமநிம்
ப்ரஹ்மா விஷ்நூ ஸிவ ஸ்வருப ஹ்ரிதயம் | வந்தே ஸதா பாஸ்கரம்
"I eternally adore Surya, the sun, the beautiful Lord of the world, the immortal, the quintessence of the Vedanta, the auspicious, the absolute knowledge, of the form of Brahman, the Lord of the gods, ever-pure, the one true consciousness of the world himself, the Lord of Indra, the gods and men, the preceptor of the gods, the crest-jewel of the three worlds, the very heart of the forms of Brahma, Vishnu and Siva, the giver of light."

ஆரோக்யம் ப்ரததாது நோ தினகர:சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமிஸூத: ஸூதாம் சு தனய: ப்ரஜ்ஞாம் குருர் கௌரவம். ||
காவ்ய: கோமளவாக்விலாஸ மதுலம் மந்தோ முதம் ஸர்வதா |
ராஹூர் பாஹீபலம் விரோதசமனம் கேது: குலஸ்யோன் னதிம்

Navagraha Stothra

ஜபாகுஸுமஸங்காஶம் காஶ்யபேயம் மஹத்யுதிம் ।
தமோரிம் ஸர்வபாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் ॥ 1॥
ததிஶங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவஸம்பவம் ।
நமாமி ஶஶிநம் ஸோமம் ஶம்போர்முகுடபூஷணம் ॥ 2॥
தரணீகர்பஸம்பூதம் வித்யுத்காந்திஸமப்ரபம் ।
குமாரம் ஶக்திஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம் ॥ 3॥
ப்ரியங்குகலிகாஶ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம் ।
ஸௌம்யம் ஸௌம்யகுணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம் ॥ 4॥
தேவாநாம் ச ருஷீணாம் ச குரும் காஞ்சநஸம்நிபம் ।
புத்திபூதம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்ருʼஹஸ்பதிம் ॥ 5॥
ஹிமகுந்தம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும் ।
ஸர்வஶாஸ்த்ரப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம் ॥ 6॥
நீலாஞ்ஜநஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ।
சாயாமார்தண்டஸம்பூதம் தம் நமாமி ஶநைஶ்சரம் ॥ 7॥
அர்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்யவிமர்தநம் ।
ஸிம்ஹிகாகர்பஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் ॥ 8॥
பலாஶபுஷ்பஸங்காஶம் தாரகாக்ரஹமஸ்தகம் ।
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் ॥ 9॥
॥ இதி ஶ்ரீவ்யாஸவிரசிதம் நவக்ரஹஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

Graha Japams - Optional for advanced

1) ஸூர்யன்:
ஒம். ஆசத்யேன ரஜஸா வர்தமானோ நிவேசயன் அம்ருதம் மர்த்யம் ச ஹிரண்யயேன ஸவிதா ரதேன ஆதேவோயாதி புவனா விபச்சியன்.. அக்னிம் தூதம் வ்ருணீமஹே ஹோதாரம் விச்வ வேதஸம். அஸ்ய யஜ்ஞஸ்ய ஸுக்ரதும் யேஷாமீஸே பசுபதி: பஸுனாம் சதுஷ்பதாம் உதச த்விபதாம். .நிஷ்க்ரீதோயம் யஜ்ஞியம் பாகமேது ராயஸ்போஷா யஜமானஸ்ய ஸந்து. ஓம். அதிதேவதா ப்ரதிஅதிதேவதா ஸஹிதாய பகவதே ஆதித்யாய நம:
2) சந்த்ரன் or ஸோமன்):
ஓம். ஆப்யாய ஸ்வஸமேதுதே விச்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம் . பவா வாஜஸ்ய ஸங்கதே. அப்ஸுமே ஸோமோ. அப்ரவீத் அந்தர் விச்வானி பேஷஜா. அக்னிம் ச விச்வ சம்புவம். ஆபச்ச விச்வ பேஷஜீ. கெளரீம் இமாய சலிலா நிதக்‌ஷத் ஏகபதி த்விபதீ ஸா சதுஷ்பதி. அஷ்டாபதி நவபதீ பபூவுஷி.ஓம். அதிதேவதா ப்ரதி அதிதேவதா சஹிதாய ஸோமாய நம:
3) செவ்வாய் or அங்காரகன்:
ஒம். அக்னிர் மூர்த்தா திவ: ககுத்பதி: ப்ருதிவ்யா அயம். அபாகும் ரேதாகும்ஸி ஜின்வதி. ஸ்யோனா ப்ருதிவி. பவாலந்ருக்ஷரா நிவேசனி. யச்சானஷ் சர்ம ஸப்ரதாஹா: க்ஷேத்ரஸ்ய பதினா வயகும் . ஹிதேநேவ ஜயாமசி. காமஸ்வம் போஷயிதின்வாஸ நோ ம்ருடாதீத்ருசே. ஒம் அதிதேவதா ப்ரதிஅதிதேவதா ஸஹிதாய அங்காரகாய நம:
4) புதன்:
ஓம். உத்புத்யஸ்வாக்னே ப்ரதிஜாக்ருஹி. ஏனம் இஷ்டாபூர்த்தே ஸகும் ஸ்ருஜே தாமயஞ்ச. புந: க்ருண்வகும் ஸ்த்வா பித்ரம் . யுவானம் அன்வாதாகும் ஸீ த்வயீ தந்து மேதம். இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் சுரே;. விஷ்ணோர் ரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸி, விஷ்ணோ: ச்ஞப்த்ரேஸ்தோ விஷ்ணோஸ் ஸ்யூரஸி விஷ்ணோர் துருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவே த்வா.; ஓம். அதிதேவதா ப்ரதி அதிதேவதா சஹிதாய பகவதே புதாய நம:
5) குரு:
ஓம். ப்ருஹஸ்பதே அதிய தர்யோ அர்ஹாத் த்யுமத் விபாதி க்ரதுமஜ் ஜனேஷு. யத்தீதயத் சவ சர்த்த ப்ரஜாத ததஸ்மாஸூ த்ரவிணம் தேஹி சித்ரம். இந்த்ர மருத்வ இஹ பாஹி ஸோமம் யதா ஷார்யாதே அபிப: சுதஸ்ய தவ ப்ர ணீதி தவ சூர ஷரமன் னாவிவா ஸந்தி கவயஸ்ஸு யஜ்ஞா:: ப்ருஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமதஸ் ஸுருசோ வேன ஆவ: ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்ட்டா: ஸதஸ்ச யோநிம் அஸதஸ்ச விவ: ஒம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே ப்ருஹஸ்பதயே நம:
6) சுக்ரன்:
ஓம். ப்ரவஸ் சுக்ராய பாநவே பரத்வகும் ஹவ்யம் மதிஞ்ச அக்னயே ஸுபூதம். யோ தைவ்யானி மானுஷா ஜனூகும்ஷி அந்தர் விஷ்வானி வித்ம னா ஜிகாதி. இந்த்ரானீ மாசு நாரிஷு ஸுபத்னீ அஹமஸ்ரவம். நஹ்யஸ்யா அபரம் ச ந ஜரஸா மரதே பதி; இந்த்ரம் வோ விசுவதஸ்பரி ஹவாமஹே ஜனேப்ய: அஸ்மாகமஸ்து கேவல; ஓம். அதிதேவதா ப்ரதிஅதிதேவதா ஸஹிதாய சுக்ராய நம:
7) சனி:
ஒம்.சன்னோ தேவீ ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் ரபிச்ரவந்துந;: ப்ரஜாபதே நத்வ தேதான் யன்யோ விச்வா ஜாதானி பரி தாப பூவ. யத் காமாஸ்தே ஜுஹுமஸ்தன்னோ அஸ்து வயக்கும் ஸ்யாம பதயோ ரயீணாம். இமம் யம: ப்ரஸ்தர மாஹி ஸீதா ளங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான: ஆத்வா மந்த்ரா: கவிசஸ்தா வஹந்த்வேனா ராஜன் ஹவிஷா மாதயஸ்வா. ஒம் அதிதேவதா ப்ரதிஅதிதேவதா சஹிதாய பகவதே சனைஸ்சராய நம:
8) ராஹு:
ஓம். கயா ந சித்ர ஆபுவ தூதி ஸதாவ்ருதஸ் ஸகா. கயா ஸசிஷ்டயா வ்ருதா ஆயங்கெள :ப்ருஸ்ஸிரக்ரமீத் அஸனன் மாதரம் புந: பிதரம் ச ப்ரயன்த் ஸுவ: யத் தே தேவீ நிர்ருதி ராபபந்த் தாமக்ரீவாஸ்வ விசர்த்யம். இதம் தே தத்விஷ்யாம் யாயுஷோன மத்யாத் அதாஜீவ: பிதுமத்தி ப்ரமுக்த: ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே ராஹவே நம
9) கேது:
ஓம். கேதும் க்ருண்வன் ந கேதவோ பேஷோ மர்யா அபேஷஸே. ஸமுஷத்பி: அஜாயதா: ப்ரஹ்மா தேவானாம் பதவீ கவீனாம் ருஷிர் விப்ரானாம் மஹிஷோ ம்ருகாணாம்ஞுச்யேனோ க்ருத்ராணாகும் ச்வதிதிர் வணானாகும் ஸோம: பவித்ரம் அத்யேதிரேபன். ஸ சித்ர சித்ரம் சிதயந்த மஸ்மே சித்ர க்ஷத்ர சித்ர தமம் வயோ தாம். சந்த்ரம் ரயீம் புருவீரம் ப்ருஹந்தம் சந்த்ர சந்த்ராபிர் –க்ருண தேயு வஸ்வ.: ஒம். அதிதேவதா ப்ரதிஅதி தேவதா ஸஹிதாய பகவதே கேதவே நம:

Nakshatra suktham - Optional for advanced

(1) அஸ்வினி :
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
ததச்வினா வச்வயுஜோபயாதாம். ஷுபங்க மிஷ்ட்டெள சுய மேச்பிரவை: ஸ்வன்நக்ஷத்ரகும் ஹவிஷா யஜந்தெள மத்த்வாஸம்ப்ருக்தெள யஜுஷா ஸமக்தெள யெள தேவானாம் பிஷஜெள ஹவ்யவாஹெள விஸ்வஸ்ய தூதாவம்ருதஸ்ய கோபெள தெள நக்ஷத்ரம் ஜுஜுஷாணோபயாதாம் நமோ அஷ்விப்ப்யாங் க்ருணுமோ அச்வயுக்ப்யாம். அசுவினி நக்ஷத்ர தேவதாயை அச்வினிப்யாம் நம:
(2) பரணி :
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
அப பாப்மானம் பரணீர் ப்பரந்து தத் யமோ ராஜா பகவான் விசஷ்டாம். லோகஸ்ய ராஜா மஹதோ மஹான் ஹி. சுகந்ந:பந்த்தாமபயங் க்ருணோது யஸ்மித் நக்ஷத்ரே யம ஏதி ராஜா யஸ்மின் நேன மப்ப்யஷிஞ்சந்த தேவா: ததஸ்ய சித்ரகும் ஹவிஷா யஜாம: அப பாப்மானம் பரணீர்ப்பரந்து அபபரணி நக்ஷத்ர தேவதாயை யமாயநம:
(3) கிருத்திகை:
ஓம் வன்னிதேஹாயை வித்மஹேமஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
அக்னிர்ந: பாது க்ருத்திகா:.. நக்ஷத்ரந் தேவமிந்திரியம்…இதமாசாவகும் விசக்ஷணம்….ஹவிராஸஞ்ஜூஹோதந:..யச்ய பாந்திரச்மயோ யஸ்ய கேதவ:….யஸ்யேமா விஷ்வா புவநானி ஸர்வா:… ஸ க்ருத்திகா; பிரபிஸவகும்வஸாந:…அக்நிர்நோ தேவஸ்ஸுவிதே ததாது… க்ருத்திகா நக்ஷத்திர தேவதா அக்நயே நம:
(4) ரோஹிணி:
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
ப்ரஜாபதே ரோஹிணீவேது பத்னீ: விஸ்வரூபா ப்ருஹதீ சித்ரபாநு: ஸா நோ யஜ்ஞஸ்ய ஸுவிதே ததாது. யதா ஜீவேம சரதஸ்ஸவீராஹா; ரோஹிணீ தேவ்யுதகாத் புரஸ்தாத். விச்வா ரூபாணி ப்ரதிமோதமாநா .ப்ரஜாபதி ஹவிஷா வர்த்தயந்தி. ப்ரியா தேவாநாமுபயாது யஜ்ஞம்.. ரோஹிணி நக்ஷத்திர தேவதாயை ப்ரஜாபதயே நம:
(5) மிருகசீர்ஷம்:
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
ஸோமோ ராஜா ம்ருகசீர்ஷேண ஆகந்ந்....ஷிவநக்ஷத்திரம் ப்ரியமஸ்ய தாம…. ஆப்யாயமாநோ பஹுதா ஜநேஷு....ரேத: ப்ரஜாயகும் யஜமாநே ததாது… யத்தே நக்ஷதிரம் ம்ருகசீர்ஷமஸ்தி… ப்ரிய ராஜன் ப்ரியதமம் ப்ரியாணாம். .தஸ்மை தே ஸோம ஹவிஷா விதேம. சந்ந.ஏதி த்விபதே ஷஞ்சதுஷ்பதே. ம்ருகசிரோ தேவதாயை ஸோமாயை நம:
(6) திருவாதிரை:
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமா ந ஏதி…. ஷ்ரேஷ்டோ தேவாநாம் பதிரக்நியாநாம். நக்ஷதிரமஸ்ய ஹவிஷா விதேம.. மா ந : ப்ரஜாகும் ரீரிஷந் மோத வீராந்… ஹேதி ருத்ரஸ்ய பரிணோ வ்ருணக்து… ஆர்த்ரா நக்ஷத்ரஞ்ஜுஷுதாகும் ஹவிர்ண: ப்ரமுஞ்ச மாநெள துரிதானி விச்வா: அபாகசகும் ஸந்நுததாமராதிம்.ஆர்த்ரா நக்ஷத்ர தேவதாயை ருத்ராய நம:
(7) புனர்பூசம்:
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
புநர்நோ தேவ்யதிதிஸ் –ஸ்ப்ருணோது. புநர்வஸுந: புநரேதாயகும் யஜ்ஞம். புநர்நோ தேவா அபியந்து ஸர்வே… புந: புநர்வோ ஹவிஷா யஜாம:. ஏவா ந தேவ்யதிதிரநர்வா. விச்வஸ்ய பர்த்ரீ ஜகத: ப்ரதிஷ்டா. புநர்வஸூ ஹவிஷா வர்தயந்தீ. ப்ரியந்தேவாநாமப்யேது பாத: புநர்வஸு நக்ஷதிர தேவதாயை அதிதயே நம:
(8) பூசம்:
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ப்ரதமஞ்ஜாயமாந: திஷ்யந் நக்ஷதிரமபி ஸம்பபூவ; ஷ்ரேஷ்டோ தேவாநாம் ப்ருதநாஸு ஜிஷ்ணு: திசோ நு சர்வா அபயந்நோ அஸ்து. திஷ்ய: புரஸ்தாதுத மத்த்யதோந; ப்ருஹஸ்பதிர்ந: பரிபாது பஸ்சாத். பாதே தாந்த்வேஷோ அப்யங்க்ருணுதாம் ஸுவீர்யஸ்ய பதயஸ்ஸ்யாம.. புஷ்ய நக்ஷதிர தேவதாயை ப்ருஹஸ்பதயே நம:
(9) ஆயில்யம்:
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
இதகும் ஸர்பேப்யோ ஹவிரஸ்து ஜுஷ்டம். .ஆஷ்லேஷா யேஷாமனுயந்தி சேத; …. யே அந்தரிக்‌ஷம் ப்ருதிவீம் க்ஷியந்தி. தே ந : சர்பாஸோ ஹவமாகமிஷ்ட்டா: யே ரோசனே ஸூர்யஸ்யாபி சர்பா:… யே திவந் தேவி மனு ஸஞ்சரந்தி. யேஷா மாஷ்லேஷா அநுயந்தி காமம் தேப்ய; ஸர்பேப்யோ மதுமஜ்ஜுஹோமி. ஆஷ்லேஷா நக்ஷதிர தேவதாயை ஸர்பேப்யோ நம:
(10) மகம்:
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
உபஹுதா: பிதரோ யே மகாஸு;… மனோஜவ: ஸுக்ருத: ஸுக்ருத்யா: தே நோ நக்ஷதிரே ஹவமாக மிஷ்ட்டா: ஸ்வதாபிரஜ்ஞம் ப்ரயதஞ் ஜுஷதாம். யே அக்னிதக்தா: யே அனக்னிதக்தா: யே அமுல்லோகம் பிதர: க்ஷியந்தி யாகும்ஸ்ச வித்மயாகும் உசன ப்ரவித்ம . மகாஸு யஜ்ஞம் ஸுக்ருதஞ்ஜுஷந்தாம். மகா நக்ஷதிர தேவதாயை பித்ருப்யோ நம:
(11) பூரம்:
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
கவாம் பதி: பல்குனீனாமஸித்வம்… ததர்ய மன் வருணமித்ர சாரு தந்த்வா வயகும் ஸனிதாரகும் ஸநீநாம் ஜீவா ஜீவந்த முபஸம்விஸேம. யே நேமா விசுவா புவனானி சஞ்ஜிதா. யஸ்ய தேவ அனுஸம் யந்தி சேத: அர்யமா ராஜா அஜரஸ்து விஷ்மான்.. பூர்வபல்குனீ நக்ஷதிர தேவதாயை அர்யம்நே நம:
(12) உத்திரம்:
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
பல்குனீனாம் வ்ருஷ போரோரவீதி. ஷ்ரேஷ்டோ தேவானாம் பகவோ பகாஸி. தத்வாவிது: பல்குனீஸ்தஸ்ய வித்தாத். அஸ்மப்யம் க்ஷத்ரம் அஜரகும் ஸுவீர்யம். கோமதச்வவது பஸந்நுதேஹ. பகோ ஹ தாதா பக இத் ப்ரதாதா. பகோ தேவீ: பல்குனீ ராவிவேச . பகஸ்யேத்தம் ப்ரஸவங்கமேம. யத்ர தேவைஸ் ஸதமாதம் மதே ம. உத்திர பல்குனி தேவதாயை பகாயை நம:
(13) ஹஸ்தம்:
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
ஆயாது தேவ: சவிதோ பயாது. ஹிரண்யயேன ஸுவ்ருதார தேன . வஹன் ஹஸ்தகும் ஸுபகம் வித்மனாபஸம். ப்ரயஸ்சந்தம் பபுரிம் புண்யமஸ்ச . ஹஸ்த: ப்ரயச்ச த்வம்ருதம் வஸீய: தக்ஷிணேன ப்ரதிக்ருப்ப்ணீம ஏனத். தாதாரமத்ய ஸவிதா விதேய . யோ நோ ஹஸ்தாய ப்ரஸூவாதி யஜ்ஞம் ஹஸ்த நக்ஷ்திர தேவதாயை ஸவித்ரே நம:
(14) சித்திரை:
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
த்வஷ்டா நக்ஷதிர மப்ப்யேதி சித்ராம். ஸுபகும் ஸஸம்யுவதிகும் ரோசமனாம். நிவேசயன் னம்ருதான் மர்த்யாகும்ஸ்ச… ரூபாணி பிகும்சன் புவனானி விச்வா . தன்னஸ்த் வஷ்டா தது சித்ரா விஷஸ்டாம். தந்நக்ஷதிரம் பூரிதா அஸ்து மஹ்யம். தந்ந:ப்ரஜாம் வீரவதிகும் ஸநோது. கோபிர் நோ அஷ்வைஸ் சமநக்து யஜ்ஞம். . சித்ரா நக்ஷதிர தேவதாயை த்வஷ்ட்ரே நம:
(15) ஸ்வாதி:
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
வாயுர் நக்ஷதிரமப்யேதி நிஷ்ட்யாம். திக்ம ஷ்ருங்கோ வ்ருஷபோ ரோருவாண: ஸமீரயன் புவனா மாதரிச்வா. அபத்வேஷாகும்ஸி நுததாமராதீ: தந்நோ வாயுஸ்தது நிஷ்ட்யா ஷ்ருணோது. தந்நக்ஷதிரம் பூரிதா அஸ்து மஹ்யம். தந்தோ தேவாஸோ அனுஜானந்து காமம். யதாதரேம துரிதானி விஷ்வா,. ,,ஸ்வாதி நக்ஷதிர தேவதாயை வாயவே நம:
(16) விசாகம்:
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
தூரமஸ்மச்சத்ர வோ யந்து பீதா:. ததீந்த்ராக்னீக்ருதாந் தத்விஷாகே தந்நோ தேவா அனுமத்ந்து யஜ்ஞம். பஷ்சாத் புரஸ்தாத பயந்நோ அஸ்து .நக்ஷத்ரானாம் அதிபத்னீ விஷாகே. ஷ்ரேஷ்டா விந்த்த்ராக்னீ புவன.ஸ்ய கோபெள . விஷூ ச : சத்ரூனப பாதமாநெள. அபக்ஷுதந்நுத தாமராதிம்.. விஷாக நக்ஷதிர தேவதாப்யாம் இந்திராக்னீப்யாம் நம:.
(17) அனுஷம்:
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப:ஸத்ய. மித்ரந் தேவம் மித்ர தேயந்நோ அஸ்து.. அநூரதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரத: ஸவீரா: சித்ரந் நக்ஷதிர முதகாத் புரஸ்தாத். அனுராதா ஸ இதி யத்வதந்தி. தன்மித்ர ஏதி பதிபிர் தேவயானை; ஹிரண்யயைர் விததை ரந்தரிக்ஷே . அனுராதா நக்ஷதிர தேவதாயை மித்ராய நம:
(18) கேட்டை:
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
இந்த்ரோ ஜ்யேஷ்டா மனு நக்ஷதிரமேதி. யஸ்மின் வ்ருத்ரம் வ்ருத்ர தூதர்யே ததார. தஸ்மின் வயமம்ருதந்துஹானா; க்ஷுதந்தரே மதுரிதிந்து ரிஷ்டிம். புரந்தராய ரிஷபாய த்ருஷ்ணவே. அஷாடாய சஹமானாய மீடுஷே. இந்த்ராய ஜ்யேஷ்டாய மதுமத்துஹானா. உருங்க்ருணோது யஜமானாய லோகம் ஜ்யேஷ்டா நக்ஷதிர தேவதாயை இந்த்ராயை நம:
(19) மூலம்:
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
மூலம் ப்ரஜாம் வீரவதீம் விதேய. பராச் யேது நிர்ருதி: பராசா:. கோபிர் நக்ஷதிரம் பசுபி: ஸமக்தம். அஹர்ப்பூயாத் யஜமானாய மஹ்யம். அஹர் நோ அத்ய ஸுவிதே ததாது. மூலந் நக்ஷதிர மிதி யத்வதந்தி. பராசீம் வாசா நிர்ருதீன் நுதாமி. ஷிவம் ப்ரஜாயை ஷிவமஸ்து மஹ்யம். மூல நக்ஷதிர தேவதாயை ப்ரஜாபதயே நம:
(20) பூராடம்:
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
யா திவ்யா ஆப: பயஸாயா ஸம்பபூவு: யா அந்தரிக்ஷ உத பார்த்தி வீர்யா: யாஸாமஷாடா அனுயந்தி காமம் . தா ந ஆப: சக்கும் ஸ்யோநா பவந்து. யாச்ச கூப்யா யாச்ச நாத்யா : ஸமுத்ரியா: யாச்ச வைசந்தீருத ப்ராஸசீர்யா: யாஸாமஷாடா மது பக்ஷயந்தி. தா ந ஆப: சக்கும் ச்யோநா பவந்து.: பூர்வாஷாடா நக்ஷதிர தேவதாயை அப்யோ நம:
(21) உத்தராடம்:
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
தந்நோஸ்விஸ்வே உபஷ்ருண்வந்து தேவா: ததஷாடா அபிஸம்யந்து யஜ்ஞம். தந் நக்ஷதிரம் ப்ரததாம் பஷுப்ய:. க்ருஷிர் விருஷ்டிர் யஜமானாய கல்பதாம். சுப்ப்ரா: கன்யா யுவதய: ஸுபேஷஸ: கர்மக்ருத: ஸுக்ருதோ வீர்யாவதீ: விஸ்வாந் தேவாந் ஹவிஷா வர்தயந்தீ: அஷாடா: காம முபயாயாந்து யஜ்ஞம். உத்ராஷாடா நக்ஷதிர தேவதாயை விஷ்வேப்யோ தேவேப்யோ நம:
(21a) அபிஜித்:
யஸ்மின் ப்ருஹ்மாப்ப்யஜயத் ஸர்வ மேதத் . அமுஞ்ச லோகம் இதமூச ஸர்வம் . தந்நோ நக்ஷதிரமபி ஜித்விஜித்ய:. ஸ்ரியந் த்தாத்வஹ்ருணீயமானம். உபெள லோகெள ப்ரஹ்மணா சஞ்ஜிதேமெள தன்னோ நக்ஷதிரம் அபிஜித் விசஷ்டாம். தஸ்மின் வயம் ப்ருதனாஸ் ஸஞ்சயேம.. அபிஜித் நக்ஷதிர தேவதாயை ப்ருஹ்மணே நம:
(22) திருவோணம்:
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
தன்னோ தேவாஸோ அனுஜனந்து காமம். ச்ருண்வந்தி ஷ்ரோணா மம் ருதஸ்ய கோபாம் புண்யாமஸ்யா உப சுருணோமி வாசம். மஹீந் தேவீம் விஷ்ணுபத்நீ-மஜூர்யாம். ப்ரதீசீமேநாகும் ஹவிஷா யஜாம: த்ரேதா விஷ்ணு ருருகாயோ விசக்ரமே. மஹீந்திவம் ப்ருத்வீமந்தரிக்ஷம். தச்ரோணேதி ச்ரவ இச்சமான. புண்யக்கும் ஷ்லோகம் யஜமானாய க்ருன்வதீ. அஷ்டெள தேவா வஸவ: ஸோம்யாஸ: ஷ்ரவண நக்ஷதிர தேவதாயை விஷ்ணவே நம:.
(23) அவிட்டம்:
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
(அஷ்டௌ தேவா வஸு'வஸ்ஸோம்யாஸஃ) சதஸ்ரோ தேவிரஜரா:ஷ்ரவிஷ்டா: தே யஜ்ஞம் பாந்து ரஜஸ; புரஸ்தாத். ஸம்வத்ஸரீண மம்ருதக்கும் ஸ்வஸ்தி. யஜ்ஞம் ந: பாந்து வஸவ: புரஸ்தாத். தக்ஷிணதோ அபியந்து ஷ்ரவிஷ்டா: புண்யன் நக்ஷதிரம் அபிசம்விசாம. மா நோ அராதி அகசகும் ஸாகன். ஷ்ரவிஷ்டா நக்ஷதிர தேவதாயை வஸுப்யோ நம:
(24) சதயம்:
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
க்ஷத்ரஸ்ய ராஜா வருணோ அதிராஜ; நக்ஷத்ராணாகும் ஷதபிஷக் வஸிஷ்ட்ட: தெள தேவேப்ய: க்ருணுதோ தீர்க்கமாயு: சதகும் ஸஹஸ்ரா பேஷஜா நி தத்த: யஜ்ஞம் நோ ராஜா வருண உபயாது. தன்னோ விச்வே அபிஸம்யந்து தேவா: தன்னோ நக்ஷத்ரகும் சதபிஷக் ஜூஷாணம் தீர்க்கமாயு: ப்ரதிரத் பேஷஜானி. ஷதபிஷங் நக்ஷதிர தேவதாயை வருணாயை நம:
(25) பூரட்டாதி:
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
அஜ ஏகபாது தகாத் புரஸ்தாத். விஸ்வா பூதானி ப்ரதிமோத மான: தஸ்ய தேவா: ப்ரஸ்விம் யந்தி ஸர்வே. ப்ரோஷ்டபதாஸோ அம்ருதஸ்ய கோபா: விப்ப்ராஜமான: ஸமிதான உக்ர: ஆ அந்தரிக்‌ஷ மருஹதகந்த்யாம் தம் .ஸுர்யன் தேவ மஜமேகபாதம் ப்ரோஷ்ட பதாஸோ அனுயந்தி ஸர்வே. பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயை அஜாயைகபதே நம:
(26) உத்தரட்டாதி:
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
அஹிர்புத்த்னிய: ப்ரதமா ந ஏதி. ஷ்ரேஷ்ட்டோ தேவாநா முதமாநுஷாநாம். தம் ப்ராஹ்மணா; ஸோமபா: ஸோம்யாஸ: ப்ரோஷ்டபதாஸோ அபிரக்ஷந்தி ஸர்வே. சத்வார ஏகாமபிகர்ம தேவா: ப்ரோஷ்டபதாஸ இதி யான் வதந்தி. தே புத்னியம் பரிஷத்யகும் ஸ்துவந்த: அஹிகும்ரக்ஷந்தி நமஸோபஸத்ய உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயைஅஹிர்புத்நியாயை நம:
(27) ரேவதி:
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
பூஷா ரேவத்யன் வேதி பந்த்தாம். புஷ்டிபதீ பசுபாவாஜபஸ்த்யெள . இமானி ஹவ்யா ப்ரயதா ஜுஷானா. ஸுகைர்நோ யானைரு பயாதாம் யஜ்ஞம். க்ஷூத்ரான் பசூன் ரக்ஷது ரேவதீ ந: காவோ நோ அச்வாகும் அன்வேது பூஷா அன்னகும் ரக்ஷந்தெள பஹுதா விரூபம் வாஜகும் ஸநுதாம் யஜமானாய யஜ்ஞம். ரேவதி நக்ஷத்ர தேவதாயை பூஷ்னே நம:

Sankranthi

Sankranthi means change or movement of the sun from one zodiac (rasi) to another. Tamil solar new year start with chitr or mesha sankranthi. मासाः (masa) means months in Sanskrit. ऋतवः (rtvah) means seasons in Sanskrit. Every solar month, sankranthi has specific name:
சித்திரை மேஷ விஷு சங்கராந்தி
வைகாசி - ரிஷப தாம்பூல சங்கராந்தி
ஆனி-மிதுன மனோஹர சங்கராந்தி
ஆடி - கடக அசோக சங்கராந்தி
ஆவணி - சிம்ம ரூப சங்கராந்தி
புரட்டாசி - கன்னி தேஜ சங்கராந்தி
ஐப்பசி - துலா ஆயுள் சங்கராந்தி
கார்த்திகை - விருச்சிக சௌபாக்கிய சங்கராந்தி
மார்கழியில் - தனுசு தனுஷ் சங்கராந்தி
தை - மகர பித்ரு சங்கராந்தி
மாசி - கும்ப லவண சங்கராந்தி
பங்குனி - மீன போக சங்கராந்தி

Sankranthi archana for Sun

  1. ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
  2. ஓம் ஆதிவார நாதனே போற்றி
  3. ஓம் இருள் நீக்கியே போற்றி
  4. ஓம் இயக்க சக்தியே போற்றி
  5. ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
  6. ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
  7. ஓம் எழுபரித் தேரனே போற்றி
  8. ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
  9. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
  10. ஓம் கதிரவனே போற்றி
  11. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
  12. ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
  13. ஓம் காயத்ரி தேவனே போற்றி
  14. ஓம் காலக் கணக்கே போற்றி
  15. ஓம் கிரக நாயகனே போற்றி
  16. ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
  17. ஓம் சுயம்பிரகாசனே போற்றி
  18. ஓம் நடுவிருப்போனே போற்றி
  19. ஓம் பகற்காரணனே போற்றி
  20. ஓம் பரஞ்சோதியே போற்றி
  21. ஓம் பிரபாகரனே போற்றி
  22. ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
  23. ஓம் சூரியநாராயணனே போற்றி
  24. ஓம் சங்கராந்தி நாயகனே, {மகர கும்ப மீன மேஷ ரிஷப மிதுன கடக சிம்ம கன்னி துலா விருச்சிக தனுசு} ராசியில் அமர்ந்து எம்மை காப்பாயே

Month or rasi deities: beeja manthra and salutations

The 12 Adityas are deities associated with the Sun, and said to rule over a different month of the year. Here is a list of the Adityas and the months they are associated with. There are many different lists and below is one such list. Salutations to Month deities
1 Mesha: ॐ ऎं क्लीं सौः | Om Aing Kleeng Sauh
மேஷம்-சித்திரை: மது மாஸே தாதான் தர்ப்பயாமி
2 Vrishabh: ॐ ह्रीं क्लीं श्रीं | Om Hreeng Kleeng Shreeng
ரிஷபம்-வைகாசி : மாதவமாஸே ஆரியமான் தர்ப்பயாமி
3 Mithun: ॐ श्रीं ऎं सौः | Om Shreeng Aing Sauh
மிதுனம்- ஆனி : சுக்கிரமாஸே மித்ரான் தர்ப்பயாமி
4 Karka: ॐ ऎं क्लीं श्रीं | Om Aing Kleeng Shreeng
கடகம்- ஆடி : சுசிமாஸே வருணான் தர்ப்பயாமி
5 Simha: ॐ ह्रीं श्रीं सौः | Om Hreeng Shreeng Sauh
சிம்மம்- ஆவணி : நபசுமாஸே இந்திரான் தர்ப்பயாமி
6 Kanya: ॐ श्रीं ऎं सौः | Om Shreeng Aing Sauh
கன்னி- புரட்டாசி: நப்சியமாஸே விவஸ்வான் தர்ப்பயாமி
7 Tula: ॐ ह्रीं क्लीं श्रीं | Om Hreeng Kleeng Shreeng
துலாம்- ஐப்பசி: இச மாஸே த்வஷ்டான் தர்ப்பயாமி
8 Vrishchik: ॐ ऎं क्लीं सौः | Om Aing Kleeng Sauh
விருச்சிகம்- கார்த்திகை: ஊர்சுமாஸே வாமனான் (விஷ்ணு) தர்ப்பயாமி
9 Dhanur: ॐ ह्रीं क्लीं सौः | Om Hreeng Kleeng Sauh
தனுசு- மார்கழி: சகசமாஸே அம்சன் தர்ப்பயாமி
10 Makara: ॐ ऎं क्लीं ह्रीं श्रीं सौः | Om Aing Kleeng Hreeng Shreeng Sauh
மகரம்- தை : சகசியமாஸே பகன் தர்ப்பயாமி
11 Kumbha: ॐ ह्रीं ऎं क्लीं श्रीं | Om Hreeng Aing Kleeng Shreeng
கும்பம்- மாசி்: தபசுமாஸே பூஷான் தர்ப்பயாமி
12 Meena: ॐ ह्रीं क्लीं सौः | Om Hreeng Kleeng Sauh
மீனம்- பங்குனி: தபசிய மாஸே பர்ஜன்யான் தர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

Optional for all: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம: ரத்நஸிம்ஹாஸநம் ஸமர்பயாமி. பாத்யம் ஸமர்பயாமி. அர்க்யம் ஸமர்பயாமி. ஆசமநீயம் ஸமர்பயாமி. ஸ்நாபயாமி. வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்பயாமி. கந்தான் தாரயாமி. பரிமல த்ரவ்யம் ஸமர்பயாமி. அக்ஷதான் ஸமர்பயாமி. புஷ்பாணி ஸமர்பயாமி. தூபமாக்ராபயாமி. தீபம் தர்ஸயாமி. மஹாநைவெத்யம் ஸமர்பயாமி. தாம்பூலம் ஸமர்பயாமி. மந்த்ரபுஷ்பம் ஸமர்பயாமி. ஸமஸ்தோபசாராந் ஸமர்பயாமி.இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து

மங்களம்

देहि सौभाग्यमारोग्यं देहि मे परमं सुखम्|
रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि||
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீஷா:
கோப்ரம்மணேப்ய: சுபமஸ்து நித்யம் லோகா: ஸமஸ்தா: சுகினோ பவந்து
स्वस्ति प्रजाभ्यःपरिपलायन्तां न्याय्येन मार्गेण महीं महीशाः|
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं लोकाःसमस्ताः सुखिनो भवन्तु||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

Notes

Surya (सूर्य Sūrya, "the Supreme Light" சூரியன்; He is said to drive through the heaven in his chariot harnessed by seven horses which represent the seven colours of the rainbow or the seven chakras. He presides over Sunday.In Hindu religious literature, Surya is notably mentioned as the visible form of God that one can see every day. Furthermore, Shaivites and Vaishnavas often regard Surya as an aspect of Shiva and Vishnu, respectively. For example, the sun is called Surya Narayana by Vaishnavas. In Shaivite theology, Surya is said to be one of eight forms of Shiva, named the Astamurti. His other names include Vishnu, Vivasvān Ravi (lit. "the Fire Bird"), Aditya (lit. the son of Aditi), Pusha (the best Purifier), Divakar (the maker of the day), Savita (the vivifier), Arka अर्क (the ray), Mitra (friend), Bhanu (light), Bhaskar (maker of Light). Surya's two sons Shani and Yama are responsible for the judgment of human life. Shani gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards while Yama grants the results of one's deeds after death.

Makara Sankranti (Pongal)

Makara Sankranti (Pongal) is dedicated to Lord Surya (Sun God), when Sun enters Makara Rashi (Capricorn). Around 1800 years back the day of Makar Sankranti was coinciding with the day of Uttarayana or Winter Solstice or Surya beginning Northern journey (Northern hemisphere). This happens to be harvest season. It is also Thiruvalluvar new year (early Tamil New Year). New year (Greeks, Roman, Tamils and many cultures) started with winter or December solstice (Dec 23) as start of new era. Because of Leap year calculation errors, Gregorian new year shifted by 7 or 8 days. Because of earth's precession, Tamil new year shifted by 21 or 22 days. Later many Indians shifted new year to March Equinox, during the time of Bhadra, Indian astronmer.

நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் நல்கும் இயற்கைக்கு விருந்து படைத்து நன்றி கூறும் இத்தைப்பொங்கல் திருநாளில், உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
We thank Nature which has offered us all the things to survive by offering this sumptuous food on this auspicious Pongal day.
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
The One that removes the darkness of the night (at dawn)
The One that is exalted by all living beings for giving them comforts
The One who rides on Seven-horse chariot and circumambulates the Meru mountain (i.e. the centre of the land mass)
Oh Divine one! protect me, Hail! the Red Sun
ஏழு வண்ணங்களைக் கொண்ட காயத்ரி, ப்ரஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி ஆகிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில், வானத்தில் வலம் வரும் சூரிய பகவானே போற்றி!!!
பொங்கலோ பொங்கல் என்று இறைவனை வழிபடுவோம்!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
Hail the Sun who circumambulates the sky, riding on a one wheeled, chariot drawn by seven horses namely: seven colored Gayatri; prahati; ushni; Jagati; trishtup; anushtup; and pankti. We will pray to God chanting: Pongalo Pongal We will worship agriculture/farming or any labour responsible for our life/well-being.
Summary: We are thanking Nature, Sun and all these have given for our well-being.


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage