hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Navarathri or Devi or Bagawathi Pooja

பூஜாரம்பம்

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
click for Panchangam (adapted for NZ)
*Some add the persons details like name, nakshatra and rasi performing pooja
Activity/ritual: அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் - (deity name) ப்ரஸாத ஸித்யர்த்தம் - யாவத் சக்தி த்யான (ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ) பூஜாம் கரிஷ்யே
*For elaborate one can add: ஆவாஹனாதி ஷோட சோபசார etc before pooja name

Formality - kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண (ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ) பூஜாம் கரிஷ்யே.

Ganesha

  1. ॐ सुमुकाय नम: | ஓம் ஸுமுகாய நம:
  2. ॐ एक तन्ताय नम: | ஓம் ஏக தந்தாய நம:
  3. ॐ कपिलाय नम: | ஓம் கபிலாய நம:
  4. ॐ कजकर्णकाय नम: | ஓம் கஜகர்ணகாய நம:
  5. ॐ लँपोतारय नम: | ஓம் லம்போதாரய நம:
  6. ॐ विकटाय नम: | ஓம் விகடாய நம:
  7. ॐ विक्नराजाय नम: | ஓம் விக்நராஜாய நம:
  8. ॐ विनायकाय नम: | ஓம் விநாயகாய நம:
  9. ॐ कणातिपाय नम: | ஓம் கணாதிபாய நம:
  10. ॐ तूमकॅतवॅ नम: | ஓம் தூமகேதவே நம:
  11. ॐ कणातियक्शाय नम: | ஓம் கணாதியக்ஷாய நம:
  12. ॐ पालचन्त्राय नम: | ஓம் பாலசந்த்ராய நம:
  13. ॐ कजाऩनाय नम: | ஓம் கஜானநாய நம:
  14. ॐ वक्रतुण्टाय नम: | ஓம் வக்ரதுண்டாய நம:
  15. ॐ सुर्प्पकर्णाय नम: | ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
  16. ॐ हॅरँपाय नम: | ஓம் ஹேரம்பாய நம:
  17. ॐ स्कन्त पूर्वजाय नम: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
  18. ॐ स्री महा कणपतयॅ नम: | ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

ध्यानम् த்யானம்

ओँ सर्वस मोहिऩ्यि वित्महॅ विस्व जऩ्यै तीमहि | तन्नो शक्ति: प्रचोतयात् ||
ओँ चौ त्रिपुरतॅवि च वित्महॅ चक्तीस्वरी च तीमहि तऩ्ऩो ऄँऋत प्रचोतयात्
ஓம் ஸர்வஸ மோஹின்யி வித்மஹே விஸ்வ ஜன்யை தீமஹி | தந்நோ ஷக்தி: ப்ரசோதயாத் ||
ஓம் சௌ த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

ஸ்ரீதுர்கா, ஸ்ரீலஷ்மி, சரஸ்வதி துதி:
நமோஸ்து தேவ்யை சர்வஜீவ சரண்யை!
நமோஸ்து மாதா துர்கே பவானி!
நமோஸ்து லக்ஷ்மி ஸர்வசுப காரணி!
நமோஸ்து வாணீ சகலகலா மாதா!
Salutations to Devis, final refuge (abode) for all living forms!
Salutations to mother durga, who exists in all being!
Salutations to Laxmi, for happiness and prosperity!
Salutations to Vani, for all arts!

आरक्ताभांत्रिणेत्रामरुणिमवसनां रत्नताटंकरम्याम्
हस्तांभोजैस्सपाशांकुशमदनधनुस्सायकैर्विस्फुरंतीम् ।
आपीनोत्तुंगवक्षोरुहकलशलुठत्तारहारोज्ज्वलांगीं
ध्यायेदंभोरुहस्थामरुणिमवसनामीश्वरीमीश्वराणाम् ॥
लमित्यादिपंच पूजाम् कुर्यात्, यथाशक्ति मूलमंत्रम् जपेत् ।
ஆரக்தாபாம்த்ரிணேத்ராமருணிமவஸனாம் ரத்னதாடம்கரம்யாம்
ஹஸ்தாம்போஜைஸ்ஸபாஶாம்குஶமதனதனுஸ்ஸாயகைர்விஸ்புரம்தீம் |
ஆபீனோத்தும்கவக்ஷோருஹகலஶலுடத்தாரஹாரோஜ்ஜ்வலாம்கீம்
த்யாயேதம்போருஹஸ்தாமருணிமவஸனாமீஶ்வரீமீஶ்வராணாம் ||
லமித்யாதிபம்ச பூஜாம் குர்யாத், யதாஶக்தி மூலமம்த்ரம் ஜபேத் |
I meditate the goddess with lotus like hands , who is red in colour, Who is Goddess of Lord Shiva, drenched in blood, three eyeed, the colour of rising sun, pretty with gem studded anklets and holding The lotus, the rope , the goad and has the bow and arrows of god of love. Shines in the garland of gems which are like stars, worn over her ample and elevated breasts.

लं – पृथिवीतत्त्वात्मिकायै श्री ललितात्रिपुरसुंदरी पराभट्टारिकायै गंधं परिकल्पयामि – नमः
हं – आकाशतत्त्वात्मिकायै श्री ललितात्रिपुरसुंदरी पराभट्टारिकायै पुष्पं परिकल्पयामि – नमः
यं – वायुतत्त्वात्मिकायै श्री ललितात्रिपुरसुंदरी पराभट्टारिकायै धूपं परिकल्पयामि – नमः
रं – तेजस्तत्त्वात्मिकायै श्री ललितात्रिपुरसुंदरी पराभट्टारिकायै दीपं परिकल्पयामि – नमः
वं – अमृततत्त्वात्मिकायै श्री ललितात्रिपुरसुंदरी पराभट्टारिकायै अमृतनैवेद्यं परिकल्पयामि – नमः
सं – सर्वतत्त्वात्मिकायै श्री ललितात्रिपुरसुंदरी पराभट्टारिकायै तांबूलादिसर्वोपचारान् परिकल्पयामि – नमः
லம் – ப்றுதிவீதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை கம்தம் பரிகல்பயாமி – நம:
ஹம் – ஆகாஶதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை புஷ்பம் பரிகல்பயாமி – நம:
யம் – வாயுதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தூபம் பரிகல்பயாமி – நம:
ரம் – தேஜஸ்தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தீபம் பரிகல்பயாமி – நம:
வம் – அம்றுததத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை அம்றுதனைவேத்யம் பரிகல்பயாமி – நம:
ஸம் – ஸர்வதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தாம்பூலாதிஸர்வோபசாரான் பரிகல்பயாமி – நம:

श्री देवी संबोधनं ஶ்ரீ தேவீ ஸம்போதனம்

ॐ ऐं ह्रीं श्रीम् ऐं क्लीं सौः ॐ नमस्त्रिपुरसुंदरी, न्यासांगदेवताः (६)
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஓம் நமஸ்த்ரிபுரஸும்தரீ, ன்யாஸாம்கதேவதாஃ
Salutations to Tripura Sundari, may you grant us benediction of knowledge, power and grace.
  1. हृदयदेवी
  2. शिरोदेवी
  3. शिखादेवी
  4. कवचदेवी
  5. नेत्रदेवी
  6. अस्त्रदेवी
    तिथिनित्यादेवताः
  7. कामेश्वरी
  8. भगमालिनी
  9. नित्यक्लिन्ने
  10. भेरुंडे
  11. वह्निवासिनी
  12. महावज्रेश्वरी
  13. शिवदूती
  14. त्वरिते
  15. कुलसुंदरी
  16. नित्ये
  17. नीलपताके
  18. विजये
  19. सर्वमंगले
  20. ज्वालामालिनी
  21. चित्रे
  22. महानित्ये,
    दिव्यौघगुरवः
  23. परमेश्वर
  24. परमेश्वरी
  25. मित्रेशमयी
  26. सृष्टिमायी
  27. उड्डीशमयी
  28. चर्यानाथमयी
  29. लोपामुद्रमयी
  30. अगस्त्यमयी,
    सिद्धौघगुरवः
  31. कालतापशमयी
  32. धर्माचार्यमयी
  33. मुक्तकेशीश्वरमयी
  34. दीपकलानाथमयी
    मानवौघगुरवः
  35. विष्णुदेवमयी,
  36. प्रभाकरदेवमयी,
  37. तेजोदेवमयी,
  38. मनोजदेवमयि,
  39. कल्याणदेवमयी,
  40. वासुदेवमयी,
  41. रत्नदेवमयी,
  42. श्रीरामानंदमयी,
    श्रीचक्र प्रथमावरणदेवताः
  43. अणिमासिद्धे
  44. लघिमासिद्धे
  45. गरिमासिद्धे
  46. महिमासिद्धे
  47. ईशित्वसिद्धे
  48. वशित्वसिद्धे
  49. प्राकाम्यसिद्धे
  50. भुक्तिसिद्धे,
  51. इच्छासिद्धे
  52. प्राप्तिसिद्धे
  53. सर्वकामसिद्धे
  54. ब्राह्मी
  55. माहेश्वरी
  56. कौमारि
  57. वैष्णवी
  58. वाराही
  59. माहेंद्री
  60. चामुंडे
  61. महालक्ष्मी
  62. सर्वसंक्षोभिणी
  63. सर्वविद्राविणी
  64. सर्वाकर्षिणी
  65. सर्ववशंकरी
  66. सर्वोन्मादिनी
  67. सर्वमहांकुशे
  68. सर्वखेचरी
  69. सर्वबीजे
  70. सर्वयोने
  71. सर्वत्रिखंडे
  72. त्रैलोक्यमोहन चक्रस्वामिनी
  73. प्रकटयोगिनी
    श्रीचक्र द्वितीयावरणदेवताः
  74. कामाकर्षिणी
  75. बुद्ध्याकर्षिणी
  76. अहंकाराकर्षिणी
  77. शब्दाकर्षिणी
  78. स्पर्शाकर्षिणी
  79. रूपाकर्षिणी
  80. रसाकर्षिणी
  81. गंधाकर्षिणी
  82. चित्ताकर्षिणी
  83. धैर्याकर्षिणी
  84. स्मृत्याकर्षिणी
  85. नामाकर्षिणी
  86. बीजाकर्षिणी
  87. आत्माकर्षिणी
  88. अमृताकर्षिणी
  89. शरीराकर्षिणी
  90. सर्वाशापरिपूरक चक्रस्वामिनी
  91. गुप्तयोगिनी
    श्रीचक्र तृतीयावरणदेवताः
  92. अनंगकुसुमे
  93. अनंगमेखले
  94. अनंगमदने
  95. अनंगमदनातुरे
  96. अनंगरेखे
  97. अनंगवेगिनी
  98. अनंगांकुशे
  99. अनंगमालिनी
  100. सर्वसंक्षोभणचक्रस्वामिनी
  101. गुप्ततरयोगिनी,
  102. सर्वसंक्षोभिणी
  103. सर्वविद्राविनी
  104. सर्वाकर्षिणी
  105. सर्वह्लादिनी
  106. सर्वसम्मोहिनी
  107. सर्वस्तंभिनी
  108. सर्वजृंभिणी
  109. सर्ववशंकरी
  110. सर्वरंजनी
  111. सर्वोन्मादिनी
  112. सर्वार्थसाधिके
  113. सर्वसंपत्तिपूरिणी
  114. सर्वमंत्रमयी
  115. सर्वद्वंद्वक्षयंकरी
  116. सर्वसौभाग्यदायक चक्रस्वामिनी
  117. संप्रदाययोगिनी
    श्रीचक्र पंचमावरणदेवताः
  118. सर्वसिद्धिप्रदे
  119. सर्वसंपत्प्रदे
  120. सर्वप्रियंकरी
  121. सर्वमंगलकारिणी
  122. सर्वकामप्रदे
  123. सर्वदुःखविमोचनी
  124. सर्वमृत्युप्रशमनि
  125. सर्वविघ्ननिवारिणी
  126. सर्वांगसुंदरी
  127. सर्वसौभाग्यदायिनी
  128. सर्वार्थसाधक चक्रस्वामिनी
  129. कुलोत्तीर्णयोगिनी
    श्रीचक्र षष्टावरणदेवताः
  130. सर्वज्ञे
  131. सर्वशक्ते
  132. सर्वैश्वर्यप्रदायिनी
  133. सर्वज्ञानमयी
  134. सर्वव्याधिविनाशिनी
  135. सर्वाधारस्वरूपे
  136. सर्वपापहरे
  137. सर्वानंदमयी
  138. सर्वरक्षास्वरूपिणी
  139. सर्वेप्सितफलप्रदे
  140. सर्वरक्षाकरचक्रस्वामिनी
  141. निगर्भयोगिनी
    श्रीचक्र सप्तमावरणदेवताः
  142. वशिनी
  143. कामेश्वरी
  144. मोदिनी
  145. विमले
  146. अरुणे
  147. जयिनी
  148. सर्वेश्वरी
  149. कौलिनि
  150. सर्वरोगहरचक्रस्वामिनी
  151. रहस्ययोगिनी
    श्रीचक्र अष्टमावरणदेवताः
  152. बाणिनी
  153. चापिनी
  154. पाशिनी
  155. अंकुशिनी
  156. महाकामेश्वरी
  157. महावज्रेश्वरी
  158. महाभगमालिनी
  159. सर्वसिद्धिप्रदचक्रस्वामिनी
  160. अतिरहस्ययोगिनी
    श्रीचक्र नवमावरणदेवताः
  161. श्री श्री महाभट्टारिके
  162. सर्वानंदमयचक्रस्वामिनी
  163. परापररहस्ययोगिनी
    नवचक्रेश्वरी नामानि
  164. त्रिपुरे
  165. त्रिपुरेशी
  166. त्रिपुरसुंदरी
  167. त्रिपुरवासिनी
  168. त्रिपुराश्रीः
  169. त्रिपुरमालिनी
  170. त्रिपुरसिद्धे
  171. त्रिपुरांबा
  172. महात्रिपुरसुंदरी,
    श्रीदेवी विशेषणानि – नमस्कारनवाक्षरीच
  173. महामहेश्वरी
  174. महामहाराज्ञी
  175. महामहाशक्ते
  176. महामहागुप्ते
  177. महामहाज्ञप्ते
  178. महामहानंदे
  179. महामहास्कंधे
  180. महामहाशये
  181. महामहा श्रीचक्रनगरसाम्राज्ञी
    नमस्ते नमस्ते नमस्ते नमः ।
  1. ஹ்றுதயதேவீ
  2. ஶிரோதேவீ
  3. ஶிகாதேவீ
  4. கவசதேவீ
  5. நேத்ரதேவீ
  6. அஸ்த்ரதேவீ
    திதினித்யாதேவதாஃ
  7. காமேஶ்வரீ
  8. பகமாலினீ
  9. நித்யக்லின்னே
  10. பேரும்டே
  11. வஹ்னிவாஸினீ
  12. மஹாவஜ்ரேஶ்வரீ
  13. ஶிவதூதீ
  14. த்வரிதே
  15. குலஸும்தரீ
  16. நித்யே
  17. நீலபதாகே
  18. விஜயே
  19. ஸர்வமங்களே
  20. ஜ்வாலாமாலினீ
  21. சித்ரே
  22. மஹானித்யே
    திவ்யௌககுரவஃ
  23. பரமேஶ்வர
  24. பரமேஶ்வரீ
  25. மித்ரேஶமயீ
  26. ஸ் ரீஷ்டீமயீ
  27. உட்டீஶமயீ
  28. சர்யானாதமயீ
  29. லோபாமுத்ரமயீ
  30. அகஸ்த்யமயீ
    ஸித்தௌககுரவஃ
  31. காலதாபஶமயீ
  32. தர்மாசார்யமயீ
  33. முக்தகேஶீஶ்வரமயீ
  34. தீபகலானாதமயீ
    மானவௌககுரவஃ
  35. விஷ்ணுதேவமயீ,
  36. ப்ரபாகரதேவமயீ,
  37. தேஜோதேவமயீ,
  38. மனோஜதேவமயி,
  39. கள்யாணதேவமயீ,
  40. வாஸுதேவமயீ,
  41. ரத்னதேவமயீ, ஶ
  42. ஶ்ரீராமானம்தமயீ, ஶ
    ஶ்ரீசக்ர ப்ரதமாவரணதேவதாஃ
  43. அணிமாஸித்தே
  44. லகிமாஸித்தே
  45. கரிமாஸித்தே
  46. மஹிமாஸித்தே
  47. ஈஶித்வஸித்தே
  48. வஶித்வஸித்தே
  49. ப்ராகாம்யஸித்தே
  50. புக்திஸித்தே
  51. இச்சாஸித்தே
  52. ப்ராப்திஸித்தே
  53. ஸர்வகாமஸித்தே,
  54. ப்ராஹ்மீ
  55. மாஹேஶ்வரீ
  56. கௌமாரி
  57. வைஷ்ணவீ
  58. வாராஹீ
  59. மாஹேன்தஶ்ரீ
  60. சாமுன்டே
  61. மஹாலக்ஷ்மீ
  62. ஸர்வஸம்க்ஷோபிணீ
  63. ஸர்வவித்ராவிணீ
  64. ஸர்வாகர்ஷிணீ
  65. ஸர்வ வஶம்கரீ
  66. ஸர்வோன்மாதினீ
  67. ஸர்வமஹாம்குஶே
  68. ஸர்வகேசரீ
  69. ஸர்வபீஜே
  70. ஸர்வயோனே
  71. ஸர்வத்ரிகம்டே
  72. த்ரைலோக்யமோஹன சக்ரஸ்வாமினீ
  73. ப்ரகடயோகினீ
    ஶஶ்ரீசக்ர த்விதீயாவரணதேவதாஃ
  74. காமாகர்ஷிணீ
  75. புத்த்யாகர்ஷிணீ
  76. அஹம்காராகர்ஷிணீ
  77. ஶப்தாகர்ஷிணீ
  78. ஸ்பர்ஶாகர்ஷிணீ
  79. ரூபாகர்ஷிணீ
  80. ரஸாகர்ஷிணீ
  81. கம்தாகர்ஷிணீ
  82. சித்தாகர்ஷிணீ
  83. தைர்யாகர்ஷிணீ
  84. ஸ்ம்றுத்யாகர்ஷிணீ
  85. நாமாகர்ஷிணீ
  86. பீஜாகர்ஷிணீ
  87. ஆத்மாகர்ஷிணீ
  88. அம்றுதாகர்ஷிணீ
  89. ஶரீராகர்ஷிணீ
  90. ஸர்வாஶாபரிபூரக சக்ரஸ்வாமினீ
  91. குப்தயோகினீ
    ஶஶ்ரீசக்ர த்றுதீயாவரணதேவதாஃ
  92. அனம்ககுஸுமே
  93. அனம்கமேகலே
  94. அனம்கமதனே
  95. அனம்கமதனாதுரே
  96. அனம்கரேகே
  97. அனம்கவேகினீ
  98. அனம்காம்குஶே
  99. அனம்கமாலினீ
  100. ஸர்வஸம்க்ஷோபணசக்ரஸ்வாமினீ
  101. குப்ததரயோகினீ
    ஶஶ்ரீசக்ர சதுர்தாவரணதேவதாஃ
  102. ஸர்வஸம்க்ஷோபிணீ
  103. ஸர்வவித்ராவினீ
  104. ஸர்வாகர்ஷிணீ
  105. ஸர்வஹ்லாதினீ
  106. ஸர்வஸம்மோஹினீ
  107. ஸர்வஸ்தம்பினீ
  108. ஸர்வஜ்றும்பிணீ
  109. ஸர்வவஶம்கரீ
  110. ஸர்வரம்ஜனீ
  111. ஸர்வோன்மாதினீ
  112. ஸர்வார்தஸாதிகே
  113. ஸர்வஸம்பத்திபூரிணீ
  114. ஸர்வமம்த்ரமயீ
  115. ஸர்வத்வம்த்வக்ஷயம்கரீ
  116. ஸர்வஸௌபாக்யதாயக சக்ரஸ்வாமினீ
  117. ஸம்ப்ரதாயயோகினீ
    ஶஶ்ரீசக்ர பம்சமாவரணதேவதாஃ
  118. ஸர்வஸித்திப்ரதே
  119. ஸர்வஸம்பத்ப்ரதே
  120. ஸர்வப்ரியம்கரீ
  121. ஸர்வமங்களகாரிணீ
  122. ஸர்வகாமப்ரதே
  123. ஸர்வதுஃகவிமோசனீ
  124. ஸர்வம்றுத்யுப்ரஶமனி
  125. ஸர்வவிக்னனிவாரிணீ
  126. ஸர்வாம்கஸும்தரீ
  127. ஸர்வஸௌபாக்யதாயினீ
  128. ஸர்வார்தஸாதக சக்ரஸ்வாமினீ
  129. குலோத்தீர்ணயோகினீ
    ஶஶ்ரீசக்ர ஷஷ்டாவரணதேவதாஃ
  130. ஸர்வஜ்ஞே
  131. ஸர்வஶக்தே
  132. ஸர்வைஶ்வர்யப்ரதாயினீ
  133. ஸர்வஜ்ஞானமயீ
  134. ஸர்வவ்யாதிவினாஶினீ
  135. ஸர்வாதாரஸ்வரூபே
  136. ஸர்வபாபஹரே
  137. ஸர்வானம்தமயீ
  138. ஸர்வரக்ஷாஸ்வரூபிணீ
  139. ஸர்வேப்ஸிதபலப்ரதே
  140. ஸர்வரக்ஷாகரசக்ரஸ்வாமினீ
  141. நிகர்பயோகினீ,
    ஶஶ்ரீசக்ர ஸப்தமாவரணதேவதாஃ
  142. வஶினீ
  143. காமேஶ்வரீ
  144. மோதினீ
  145. விமலே
  146. அருணே
  147. ஜயினீ
  148. ஸர்வேஶ்வரீ
  149. கௌளினி
  150. ஸர்வரோகஹரசக்ரஸ்வாமினீ
  151. ரஹஸ்யயோகினீ
    ஶஶ்ரீசக்ர அஷ்டமாவரணதேவதாஃ
  152. பாணினீ
  153. சாபினீ
  154. பாஶினீ
  155. அம்குஶினீ
  156. மஹாகாமேஶ்வரீ
  157. மஹாவஜ்ரேஶ்வரீ
  158. மஹாபகமாலினீ
  159. ஸர்வஸித்திப்ரதசக்ரஸ்வாமினீ
  160. அதிரஹஸ்யயோகினீ
    ஶஶ்ரீசக்ர நவமாவரணதேவதாஃ
  161. ஶஶ்ரீ ஶஶ்ரீ மஹாபட்டாரிகே
  162. ஸர்வானம்தமயசக்ரஸ்வாமினீ
  163. பராபரரஹஸ்யயோகினீ
    னவசக்ரேஶ்வரீ நாமானி
  164. த்ரிபுரே
  165. த்ரிபுரேஶீ
  166. த்ரிபுரஸும்தரீ
  167. த்ரிபுரவாஸினீ
  168. த்ரிபுராஶஶ்ரீஃ
  169. த்ரிபுரமாலினீ
  170. த்ரிபுரஸித்தே
  171. த்ரிபுராம்பா
  172. மஹாத்ரிபுரஸும்தரீ
    ஶஶ்ரீதேவீ விஶேஷணானி – நமஸ்காரனவாக்ஷரீச
  173. மஹாமஹேஶ்வரீ
  174. மஹாமஹாராஜ்ஞீ
  175. மஹாமஹாஶக்தே
  176. மஹாமஹாகுப்தே
  177. மஹாமஹாஜ்ஞப்தே
  178. மஹாமஹானம்தே
  179. மஹாமஹாஸ்கம்தே
  180. மஹாமஹாஶயே
  181. மஹாமஹா ஶஶ்ரீசக்ரனகரஸாம்ராஜ்ஞீ
    நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நம:
  1. Compassionate Heart:
  2. Who Is At The Head:
  3. With Flowing Hair
  4. Who Is The Armour To Us
  5. Graceful Look
  6. With Protective Weapons
  7. Goddess Of Passion
  8. Garland Of Suns
  9. Always Wet With Mercy
  10. Has A Fearful Form
  11. Residing In Fire
  12. Like A Diamond
  13. Who Sent Shiva As Emissary
  14. In A Hurry To Help
  15. Prettiest Of Her Clan
  16. Who Is Perennially Forever
  17. Who Has A Blue Flag
  18. Victorious
  19. Completely Auspicious
  20. Shine Like Flame
  21. Like A Picture
  22. Always Great Or Eternal Truth
  23. Divine Lord
  24. Great Goddess
  25. Goddess Of Friendship/Bright Like Sun
  26. Creator
  27. Erect Or Lord Subramanya
  28. Pervades As Moon
  29. Happiness Or Pervades As Right Rituals
  30. Pervades As Sage Agasthya
    Goddess Worshipped By Sages
  31. Who Do Penance Over Ages
  32. The Teachers Of Dharma
  33. Whose Hair Falls Down Freely.
  34. She Is Like The Flame Of A Lamp And The Musical Note
  35. Expanded To Take Up The Whole Of Space
  36. Becoming A Star Called The Sun
  37. Full Of Splendorous Glitter
  38. Desire
  39. Ever Auspicious
  40. Everything Grew Out Of Memory
  41. Like Jewels,
  42. Enjoyed The Goddess Rama Blissfully
  43. Power To Become Invisible
  44. Make Body Light And Fly
  45. Body As Much Heavy As Needed
  46. Increase Or Decrease The Size Of The Body
  47. Power To Control Other Beings
  48. Can Subjugate All
  49. Can Realize All Her Desires
  50. To Consume All That Needed
  51. To Wish Anything
  52. Reach Any Place
  53. Make Us Realize All Desires
  54. Power Of Brahma
  55. Power Of Shiva
  56. Power Of Subramanya
  57. Power Of Vishnu
  58. Power Of Varaha
  59. Goddess Of Devendra.
  60. Killed Chanda And Munda.
  61. Wealth all types or beauty
  62. Who Shakes Melts
  63. Attracts
  64. Kills Everything.
  65. Makes Every One Mad.
  66. Great Goad To All.
  67. Travels Like All Birds.
  68. Seed Of Everything.
  69. Who Can Generate Anything.
  70. Present In All Three Parts Of The Earth
  71. Attract All The Three Worlds
  72. Goddess Of Devendra
  73. Undisguised Expert On Yoga
  74. Power Of Passion/Lust
  75. Intelligence/Wisdom
  76. Power Of Pride
  77. Good Sound
  78. Touch
  79. Form
  80. Taste
  81. Smell
  82. Mind
  83. Valor/Bravery
  84. Memory
  85. Name
  86. Chants.
  87. Attractive Powers Of Self
  88. Essence
  89. Soul And Body.
  90. Wheel Who Fulfills All Desires.
  91. Secret Practitioner Of Yoga
  92. The Flower Of The Love
  93. Girdle Of Love
  94. Goddess Of Love
  95. Affected By Throes Of Love
  96. Line Of Love
  97. Speed Of Love
  98. Goad Of Love And
  99. Wears The Garland Of Love
  100. The Goddess Of The Wheel That Agitates All
  101. Practices (Secret Or Special) Yoga
  102. The Esoteric Yogini
  103. Agitating Making Everything Liquid
  104. Attracts Everything
  105. She Makes Everyone Happy
  106. Puts Everything In Stupor
  107. Benumbs All
  108. Expands Everything
  109. Makes Everyone Her Own
  110. Pleasing
  111. Makes All Mad For Her
  112. Grants All Types Of Wealth
  113. Gives All Types Of Riches
  114. Within All Mantras
  115. Destroys All Duality
  116. Gives All Type Of Luck.
  117. Practices Yoga In A Traditional Way.
  118. Giver Of All Powers/Achievements
  119. Giver Of All Wealth.
  120. Dear To All.
  121. Does All Auspicious Acts.
  122. Fulfiller Of All Desires.
  123. Eliminator Of All Misery
  124. Premature/Accidental Deaths
  125. Removes All Obstacles.
  126. Pretty From Head To Foot
  127. Giver Of All Types Of Luck.
  128. The Wheel Which Turns You On To The Right Path
  129. Yoga That Liberatesyour Clan
  130. Omniscient
  131. Omnipotent Omni Expressive.
  132. Giver All Types Of Wealth
  133. Wisdom.
  134. Eliminating All Diseases/Maladies.
  135. Basis Of Everything.
  136. Eliminator Of All Sins.
  137. All Happiness.
  138. All Protecting.
  139. Provider Of All Requests..
  140. The Wheel Of All Protection
  141. Protecting The Child In The Womb.
  142. She Who Controls
  143. Wife Of Kameswara(Shiva).
  144. Full Of Joy
  145. Pure
  146. Rising Sun/Passion
  147. Victorious.
  148. Owner Of All
  149. Enjoying All.
  150. Destroyer Of All Diseases.
  151. Doing Yoga In Secret
  152. Holding An Arrow
  153. Holding An Bow
  154. Holding An Missile
  155. Rope And The Goad.
  156. Consort Of Shiva.
  157. Strong As A Diamond.
  158. Garland Of Prosperity.
  159. Wheel That Gives Rise To All Occult Powers/Realizations.
  160. Doing Yoga In Great Secret
  161. Present in the whole cosmos or Supreme queen
  162. The wheel of all bliss
  163. Doing yoga in absolute secret
  164. Three States Of Waking, Dreaming And Sleeping.
  165. Goddess Of The Three Worlds(States).
  166. Most Pretty One In The Three Worlds.
  167. Lives In All These Three States.
  168. Riches Of All These Three States.
  169. The Sequences Of All These States Experienced By All.
  170. Achievements/Occult Powers Possible In All Three States.
  171. Universal Mother
  172. Greatest Beauty Of The Three Worlds
  173. Great Cosmic Controller
  174. Great Cosmic Empress
  175. Great Power
  176. Very Secretive
  177. Super Memory
  178. Highest Bliss
  179. Great Support
  180. Best Expression.
  181. Great Ruler Or Empress Of The Wheel Of Sri Chakra.
    Salutations (thrice). O Divine Mother!

துர்க்கை அஷ்டொத்தரம் Durga Ashtothram

  1. ஓம் துர்காயை நம: ॐ दुर्गायै नमः
  2. ஓம் ஶிவாயை நம: ॐ शिवायै नमः
  3. ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: ॐ महालक्ष्म्यै नमः
  4. ஓம் மஹா கௌர்யை நம: ॐ महागौर्यै नमः
  5. ஓம் சண்டிகாயை நம: ॐ चण्डिकायै नमः
  6. ஓம் ஸர்வஜ்ஞாயை நம: ॐ सर्वज्ञायै नमः
  7. ஓம் ஸர்டவலோகேசாயை நம: ॐ सर्वालोकेश्यै नमः
  8. ஓம் ஸர்வகர்ம பலப்ரதாயை நம: ॐ सर्वकर्म फलप्रदायै नमः
  9. ஓம் ஸர்வதீர்த்த மயயை நம: ॐ सर्वतीर्ध मयायै नमः
  10. ஓம் புண்யாயை நம: ॐ पुण्यायै नमः
  11. ஓம் தேவயோநயே நம: ॐ देव योनये नमः
  12. ஓம் அயோநிஜாயை நம: ॐ अयोनिजायै नमः 
  13. ஓம் பூமிஜாயை நம: ॐ भूमिजायै नमः
  14. ஓம் நிர்குணாயை நம: ॐ निर्गुणायै नमः
  15. ஓம் ஆதாரஸக்த்யை நம: ॐ आधारशक्त्यै नमः
  16. ஓம் அநீச்வர்யை நம: ॐ अनीश्वर्यै नमः
  17. ஓம் நிர்குணாயை நம: (ஆத்ம ரூபிண்யை நம:) ॐ निर्गुणायै नमः
  18. ஓம் நிர ஹங்காராயை நம: ॐ निरहङ्कारायै नमः
  19. ஓம் ஸ்ர்வகர்க விமர்த்திந்யை நம: ॐ सर्वगर्वविमर्दिन्यै नमः
  20. ஓம் ஸர்வலோகப்ரியாயை நம: ॐ सर्वलोकप्रियायै नमः
  21. ஓம் வாண்யை நம: ॐ वाण्यै नमः
  22. ஓம் ஸர்வவித்யாதி தேவதாயை நம: ॐ सर्वविध्यादि देवतायै नमः
  23. ஓம் பார்வத்யை நம: ॐ पार्वत्यै नमः
  24. ஓம் தேவமாத்ரே நம: ॐ देवमात्रे नमः
  25. ஓம் வநீஷ்யை நம: ॐ वनीश्यै नमः
  26. ஓம் விந்த்யவாலிந்யை நம: ॐ विन्ध्य वासिन्यै नमः
  27. ஓம் தேஜோவத்யை நம: ॐ तेजोवत्यै नमः
  28. ஓம் மஹாமாத்ரே நம: ॐ महामात्रे नमः
  29. ஓம் கோடி ஸூர்ய ஸமப்ரபாயை நம: ॐ कोटिसूर्य समप्रभायै नमः
  30. ஓம் தேவதாயை நம: ॐ देवतायै नमः
  31. ஓம் அக்னிரூபாயை நம: ॐ वह्निरूपायै नमः
  32. ஓம் ஸதேஜஸே நம: ॐ सतेजसे नमः
  33. ஓம் வர்ணரூபிண்யை நம: ॐ वर्णरूपिण्यै नमः
  34. ஓம் குணத்ரயாயை நம: ॐ गुणाश्रयायै नमः
  35. ஓம் குணமத்யாயை நம: ॐ गुणमध्यायै नमः
  36. ஓம் குணத்ரய விவர்ஜிதாயை நம: ॐ गुणत्रयविवर्जितायै नमः
  37. ஓம் கர்மஜ்ஞான ப்ரதாயை நம: ॐ कर्मज्ञान प्रदायै नमः
  38. ஓம் காந்தாயை நம: ॐ कान्तायै नमः
  39. ஓம் ஸர்வ ஸம்ஹார காரிண்யை நம: ॐ सर्वसंहार कारिण्यै नमः
  40. ஓம் தர்மஜ்ஞானாயை நம: ॐ धर्मज्ञानायै नमः
  41. ஓம் தர்மனிஷ்டாயை (தர்மிஷ்டாயை - தர்மாயை) நம: ॐ धर्मनिष्टायै नमः
  42. ஓம் ஸர்வகர்ம விவர்ஜிதாயை நம: ॐ सर्वकर्मविवर्जितायै नमः
  43. ஓம் காமாக்ஷ்யை நம: ॐ कामाक्ष्यै नमः
  44. ஓம் காமஸம்ஹர்த்யை நம: ॐ कामासंहन्त्र्यै नमः
  45. ஓம் காமக்ரோத விவர்ஜிதாயை நம: ॐ कामक्रोध विवर्जितायै नमः
  46. ஓம் சாங்கர்யை நம: ॐ शाङ्कर्यै नमः
  47. ஓம் சாம்பவ்யை நம: ॐ शाम्भव्यै नमः
  48. ஓம் சாந்தாயை நம: ॐ शान्तायै नमः
  49. ஓம் சந்த்ரஸூர்யாக்நிலோசனாயை நம: ॐ चन्द्रसुर्याग्निलोचनायै नमः
  50. ஓம் ஸுஜயாயை நம: ॐ सुजयायै नमः
  51. ஓம் அஜபாயை (ஜயாயை) நம: ॐ जयायै नमः
  52. ஓம் ஜயபூமிஷ்டாயை நம: ॐ भूमिष्ठायै नमः
  53. ஓம் ஜாஹ்நவ்யை நம: ॐ जाह्नव्यै नमः
  54. ஓம் ஜன பூஜிதாயை நம: ॐ जनपूजितायै नमः
  55. ஓம் சாஸ்த்ராயை நம: ॐ शास्त्रायै नमः
  56. ஓம் சாஸ்த்ர மயாயை நம: ॐ शास्त्रमयायै नमः
  57. ஓம் நித்யாயை நம: ॐ नित्यायै नमः
  58. ஓம் ஸுபாயை நம: ॐ शुभायै नमः
  59. ஓம் சந்த்ரார்த்த மஸ்தகாயை நம: ॐ चन्द्रार्धमस्तकायै नमः
  60. ஓம் பாரத்யை நம: ॐ भारत्यै नमः
  61. ஓம் ப்ராமர்யை நம: ॐ भ्रामर्यै नमः
  62. ஓம் கல்பாயை நம: ॐ कल्पायै नमः
  63. ஓம் கராள்யை நம: ॐ कराल्यै नमः
  64. ஓம் க்ருஷ்ண பிங்களாயை நம: ॐ कृष्ण पिङ्गलायै नमः
  65. ஓம் ப்ராஹ்ம்யை நம: ॐ ब्राह्म्यै नमः
  66. ஓம் நாராயண்யை நம: ॐ नारायण्यै नमः
  67. ஓம் ரௌத்ராயை நம: ॐ रौद्र्यै नमः
  68. ஓம் சந்த்ராம்ருத பரிஸ்ருதாயை நம: ॐ चन्द्रामृत परिवृतायै नमः
  69. ஓம் ஜயேஷ்டாயை நம: ॐ ज्येष्ठायै नमः
  70. ஓம் இந்திராயை நம: ॐ इन्दिरायै नमः
  71. ஓம் மஹாமாயாயை நம: ॐ महामायायै नमः
  72. ஓம் ஜகத்ஸ்ருஷ்ட்யாதி காரிண்யை நம: ॐ जगत्सृष्ट्याधिकारिण्यै नमः
  73. ஓம் ப்ரம்மாண்டகோடி ஸம்ஸ்தாநாயை நம: ॐ ब्रह्माण्ड कोटि संस्थानायै नमः
  74. ஓம் காமிந்யை நம: ॐ कामिन्यै नमः
  75. ஓம் கமலாலயாயை நம: ॐ कमलालयायै नमः
  76. ஓம் காத்யாயந்யை நம: ॐ कात्यायन्यै नमः
  77. ஓம் கலாதீதாயை நம: ॐ कलातीतायै नमः
  78. ஓம் காலஸம்ஹார காரிண்யை நம: ॐ कालसंहारकारिण्यै नमः
  79. ஓம் யோக நிஸ்டாயை நம: ॐ योगानिष्ठायै नमः
  80. ஓம் யோகிகம்யாயை நம: ॐ योगिगम्यायै नमः ॥80॥
  81. ஓம் யோகித்யேயாயை நம: ॐ योगध्येयायै नमः
  82. ஓம் தபஸ்விந்யை நம: ॐ तपस्विन्यै नमः
  83. ஓம் ஜ்ஞான ரூபாயை நம: ॐ ज्ञानरूपायै नमः
  84. ஓம் நிராகராயை நம: ॐ निराकारायै नमः
  85. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரதாயை நம: ॐ भक्ताभीष्ट फलप्रदायै नमः
  86. ஓம் பூதாத்மிகாயை நம: ॐ भूतात्मिकायै नमः
  87. ஓம் பூதமாத்ரே நம: ॐ भूतमात्रे नमः
  88. ஓம் பூதேசாயை நம: ॐ भूतेश्यै नमः
  89. ஓம் பூததாரிண்யை நம: ॐ भूतधारिण्यै नमः
  90. ஓம் ஸ்வதாநாரீ மத்யகதாயை நம: ॐ स्वधानारी मध्यगतायै नमः
  91. ஓம் ஷடாதாராதி வர்த்திந்யை நம: ॐ षडाधाराधि वर्धिन्यै नमः
  92. ஓம் மோஹிதாயை நம: ॐ मोहितायै नमः
  93. ஓம் அம்ஸபவாயை நம: ॐ अंशुभवायै नमः 
  94. ஓம் ஸுப்ராயை நம: ॐ शुभ्रायै नमः
  95. ஓம் ஸூக்ஷ்மாயை நம: ॐ सूक्ष्मायै नमः
  96. ஓம் மாத்ராயை நம: ॐ मात्रायै नमः
  97. ஓம் நிராலஸாயை நம: ॐ निरालसायै नमः
  98. ஓம் நிம் நகாயை நம: ॐ निमग्नायै नमः
  99. ஓம் நீலசங்காசாயை நம: ॐ नीलसङ्काशायै नमः
  100. ஓம் நித்யானந்தாயை நம: ॐ नित्यानन्दिन्यै नमः
  101. ஓம் ஹராயை நம: ॐ हरायै नमः
  102. ஓம் பராயை நம: ॐ परायै नमः
  103. ஓம் ஸர்வஞான ப்ரதாயை நம: ॐ सर्वज्ञानप्रदायै नमः
  104. ஓம் அனந்தாயை நம: ॐ अनन्तायै नमः
  105. ஓம் ஸத்யாயை நம: ॐ सत्यायै नमः
  106. ஓம் ஸ்தூலருபிண்யை (துர்லப ரூபிண்யை) நம: ॐ दुर्लभ रूपिण्यै नमः
  107. ஓம் ஸரஸ்வத்யை நம: ॐ सरस्वत्यै नमः
  108. ஓம் ஸர்வகதாயை நம: ॐ सर्वगतायै नमः
  109. ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயை (ப்ரதாயின்யை) நம: ॐ सर्वाभीष्टप्रदायिन्यै नमः ॥

Lakshmi Ashtothram லக்ஷ்மீ அஷ்டொத்தரம்

  1. ஓம் ப்ரக்ருத்யை நம: ॐ प्रकृत्यै नमः
  2. ஓம் விக்ருத்யை நம: ॐ विकृत्यै नमः
  3. ஓம் வித்யாயை நம: ॐ विद्यायै नमः
  4. ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம: ॐ सर्वभूतहितप्रदायै नमः
  5. ஓம் ச்ரத்தாயை நம: ॐ श्रद्धायै नमः
  6. ஓம் விபூத்யை நம: ॐ विभूत्यै नमः
  7. ஓம் ஸுரப்யை நம: ॐ सुरभ्यै नमः
  8. ஓம் பரமாத்மிகாயை நம: ॐ परमात्मिकायै नमः
  9. ஓம் வாசே நம: ॐ वाचे नमः
  10. ஓம் பத்மாலயாயை நம: ॐ पद्मालयायै नमः
  11. ஓம் பத்மாயை நம: ॐ पद्मायै नमः
  12. ஓம் ஷுச்யை நம: ॐ शुच्यै नमः
  13. ஓம் ஸ்வாஹாயை நம: ॐ स्वाहायै नमः
  14. ஓம் ஸ்வதாயை நம: ॐ स्वधायै नमः
  15. ஓம் ஸுதாயை நம: ॐ सुधायै नमः
  16. ஓம் தன்யாயை நம: ॐ धन्यायै नमः
  17. ஓம் ஹிரண் மய்யை நம: ॐ हिरण्मय्यै नमः
  18. ஓம் லக்ஷ்ம்யை நம: ॐ लक्ष्म्यै नमः
  19. ஓம் நித்ய புஷ்டாயை நம: ॐ नित्यपुष्टायै नमः
  20. ஓம் விபாவர்யை நம: ॐ विभावर्यै नमः
  21. ஓம் அதித்யை நம: ॐ अदित्यै नमः
  22. ஓம் தித்யை நம: ॐ दित्यै नमः
  23. ஓம் தீப்தாயை நம: ॐ दीप्तायै नमः
  24. ஓம் வஸுதாயை நம: ॐ वसुधायै नमः
  25. ஓம் வஸுதாரிண்யை நம: ॐ वसुधारिण्यै नमः
  26. ஓம் கமலாயை நம: ॐ कमलायै नमः
  27. ஓம் காந்தாயை நம: ॐ कान्तायै नमः
  28. ஓம் காமாயை நம: ॐ कामाक्ष्यै नमः
  29. ஓம் க்ரோதஸம்பவாயை நம: ॐ क्रोधसम्भवायै नमः
  30. ஓம் அனுக்ரஹபதாயை நம: ॐ अनुग्रहपरायै नमः
  31. ஓம் றுத்தயே நம: ॐ ऋद्धये नमः
  32. ஓம் அநகாயை நம: ॐ अनघायै नमः
  33. ஓம் ஹரிவல்லபாயை நம: ॐ हरिवल्लभायै नमः
  34. ஓம் அசோகாயை நம: ॐ अशोकायै नमः
  35. ஓம் அம்ருதாயை நம: ॐ अमृतायै नमः
  36. ஓம் தீப்தாயை நம: ॐ दीप्तायै नमः
  37. ஓம் லோக சோக விநாசிந்யை நம: ॐ लोकशोक विनाशिन्यै नमः
  38. ஓம் தர்ம நிலயாவை நம: ॐ धर्मनिलयायै नमः
  39. ஓம் கருணாயை நம: ॐ करुणायै नमः
  40. ஓம் லோகமாத்ரே நம: ॐ लोकमात्रे नमः
  41. ஓம் பத்மப்ரியாயை நம: ॐ पद्मप्रियायै नमः
  42. ஓம் பத்மஹஸ்தாயை நம: ॐ पद्महस्तायै नमः
  43. ஓம் பத்மாக்ஷ்யை நம: ॐ पद्माक्ष्यै नमः
  44. ஓம் பத்மஸுந்தர்யை நம: ॐ पद्मसुन्दर्यै नमः
  45. ஓம் பத்மோத்பவாயை நம: ॐ पद्मोद्भवायै नमः
  46. ஓம் பத்மமுக்யை நம: ॐ पद्ममुख्यै नमः
  47. ஓம் பத்மனாப ப்ரியாயை நம: ॐ पद्मनाभप्रियायै नमः
  48. ஓம் ரமாயை நம: ॐ रमायै नमः
  49. ஓம் பத்ம மாலாதராயை நம: ॐ पद्ममालाधरायै नमः
  50. ஓம் தேவ்யை நம: ॐ देव्यै नमः
  51. ஓம் பத்மிந்யை நம: ॐ पद्मिन्यै नमः
  52. ஓம் பத்மகந்திந்யை நம: ॐ पद्मगन्थिन्यै नमः
  53. ஓம் புண்யகந்தாயை நம: ॐ पुण्यगन्धायै नमः
  54. ஓம் ஸுப்ரஸந்நாயை நம: ॐ सुप्रसन्नायै नमः
  55. ஓம் ப்ரஸாதாபி முக்யை நம: ॐ प्रसादाभिमुख्यै नमः
  56. ஓம் ப்ரபாயை நம: ॐ प्रभायै नमः
  57. ஓம் சந்த்ரவதநாயை நம: ॐ चन्द्रवदनायै नमः
  58. ஓம் சந்த்ராயை நம: ॐ चन्द्रायै नमः
  59. ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம: ॐ चन्द्रसहोदर्यै नमः
  60. ஓம் சதுர்ப் புஜாயை நம: ॐ चतुर्भुजायै नमः
  61. ஓம் சந்த்ர ரூபாயை நம: ॐ चन्द्ररूपायै नमः
  62. ஓம் இந்திராயை நம: ॐ इन्दिरायै नमः
  63. ஓம் இந்து சீதலாயை நம: ॐ इन्दुशीतुलायै नमः
  64. ஓம் ஆஹ்லோதஜனன்யை நம: ॐ आह्लोदजनन्यै नमः
  65. ஓம் புஷ்ட்யை நம: ॐ पुष्ट्यै नमः
  66. ஓம் சிவாயை நம: ॐ शिवायै नमः
  67. ஓம் சிவகர்யை நம: ॐ शिवकर्यै नमः
  68. ஓம் ஸத்யை நம: ॐ सत्यै नमः
  69. ஓம் விமலாயை நம: ॐ विमलायै नमः
  70. ஓம் விச்ய ஜநந்யை நம: ॐ विश्वजनन्यै नमः
  71. ஓம் துஷ்ட்யை நம: ॐ तुष्ट्यै नमः
  72. ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம: ॐ दारिद्र्य नाशिन्यै नमः
  73. ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம: ॐ प्रीतिपुष्करिण्यै नमः
  74. ஓம் சாந்தாயை நம: ॐ शान्तायै नमः
  75. ஓம் ஷுக்லமால்யாம்பராயை நம: ॐ शुक्लमाल्याम्बरायै नमः
  76. ஓம் ச்ரியை நம: ॐ श्रियै नमः
  77. ஓம் பாஸ்கர்யை நம: ॐ भास्कर्यै नमः
  78. ஓம் பில்வ நிலாயாயை நம: ॐ बिल्वनिलयायै नमः
  79. ஓம் வராரோஹாயை நம: ॐ वरारोहायै नमः
  80. ஓம் யச்சஸ் விந்யை நம: ॐ यशस्विन्यै नमः
  81. ஓம் வஸும்தராயை நம: ॐ वसुन्धरायै नमः
  82. ஓம் உதா ராங்காயை நம: ॐ उदाराङ्गायै नमः
  83. ஓம் ஹரிண்யை நம: ॐ हरिण्यै नमः
  84. ஓம் ஹேமமாலின்யை நம: ॐ हेममालिन्यै नमः
  85. ஓம் த ந தாந்யகர்யை நம: ॐ धनधान्य कर्यै नमः
  86. ஓம் ஸித்தயே நம: ॐ सिद्धये नमः
  87. ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம: ॐ स्त्रैण सौम्यायै नमः
  88. ஓம் சுபப்ரதாயை நம: ॐ शुभप्रदायै नमः
  89. ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம: ॐ नृपवेश्म गतानन्दायै नमः
  90. ஓம் வரலக்ஷம்யை நம: ॐ वरलक्ष्म्यै नमः
  91. ஓம் வஸுப்ரதாயை நம: ॐ वसुप्रदायै नमः
  92. ஓம் சுபாயை நம: ॐ शुभायै नमः
  93. ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம: ॐ हिरण्यप्राकारायै नमः
  94. ஓம் ஸமுத்ர தநயாயை நம: ॐ समुद्र तनयायै नमः
  95. ஓம் ஜயாயை நம: ॐ जयायै नमः
  96. ஓம் மங்கள தேவதாயை நம: ॐ मङ्गलायै नमः
  97. ஓம் விஷ்ணு வக்ஷஸதல ஸ்திதாயை நம: ॐ विष्णु वक्षःस्थल स्थितायै नमः
  98. ஓம் விஷ்ணு பத்ந்யை நம: ॐ विष्णुपत्न्यै नमः
  99. ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம: ॐ प्रसन्नाक्ष्यै नमः
  100. ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம: ॐ नारायण समाश्रितायै नमः
  101. ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம: ॐ दारिद्र्य ध्वंसिन्यै नमः
  102. ஓம் தேவ்யை நம: ॐ देव्यै नमः
  103. ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம: ॐ सर्वोपद्रव वारिण्यै नमः
  104. ஓம் நவ துர்காயை நம: ॐ नवदुर्गायै नमः
  105. ஓம் மஹாகாள்யை நம: ॐ महाकाल्यै नमः
  106. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம: ॐ ब्रह्म विष्णु शिवात्मिकायै नमः
  107. ஓம் த்ரிகால ஜ்நாநஸம் பந்நாயை நம: ॐ त्रिकाल ज्ञान सम्पन्नायै नमः
  108. ஓம் புவனேச்வர்யை நம: ॐ भुवनेश्वर्यै नमः

ஸரஸ்வதீ அஷ்டொத்தரம் Saraswathi Ashdodhram

  1. ஓம் ஸரஸ்வத்யை நம: ॐ सरस्वत्यै नमः
  2. ஓம் மஹா பத்ராயை நம: ॐ महाभद्रायै नमः
  3. ஓம் மஹா மாயாயை நம: ॐ महमायायै नमः 
  4. ஓம் வரப்ரதாயை நம: ॐ वरप्रदायै नमः
  5. ஓம் ஸ்ரீ ப்ரதாயை நம: ॐ श्री प्रदायै नमः
  6. ஓம் பத்ம நிலயாயை நம: ॐ पद्मनिलयायै नमः
  7. ஓம் பத்மாக்ஷ்யை நம: ॐ पद्मा क्ष्रैय नमः
  8. ஓம் பத்ம வக்த்ராயை நம: ॐ पद्मवक्त्रायै नमः
  9. ஓம் சிவா நுஜாயை நம: ॐ शिवानुजायै नमः
  10. ஓம் புஸ்தகத்ரதே நம: ॐ पुस्त कध्रते नमः
  11. ஓம் ஜ்ஞாந ஸமுத்ராயை நம: ॐ ज्ञान समुद्रायै नमः
  12. ஓம் ரமாயை நம: ॐ रमायै नमः
  13. ஓம் பராயை நம: ॐ परायै नमः
  14. ஓம் காமர ரூபாயை நம: ॐ कामर रूपायै नमः
  15. ஓம் மஹா வித்யாயை நம: ॐ महा विद्यायै नमः
  16. ஓம் மஹாபாதக நாசிந்யை நம: ॐ महापात कनाशिन्यै नमः
  17. ஓம் மஹாச்ரயாயை நம: ॐ महाश्रयायै नमः
  18. ஓம் மாலிந்யை நம: ॐ मालिन्यै नमः
  19. ஓம் மஹோ போகாயை நம: ॐ महाभोगायै नमः
  20. ஓம் மஹா புஜாயை நம: ॐ महाभुजायै नमः
  21. ஓம் மஹாமஹாபாக்யாயை நம: ॐ महाभाग्यायै नमः
  22. ஓம் மஹாத்ஸாஹாயை நம: ॐ महोत्साहायै नमः
  23. ஓம் திவ்யாங்காயை நம: ॐ दिव्याङ्गायै नमः
  24. ஓம் ஸுரவந்தி தாயை நம: ॐ सुरवन्दितायै नमः
  25. ஓம் மஹா காள்யை நம: ॐ महाकाल्यै नमः
  26. ஓம் மஹா பாசாயை நம: ॐ महापाशायै नमः
  27. ஓம் மஹா காராயை நம: ॐ महाकारायै नमः
  28. ஓம் மஹாங்கு சாயை நம: ॐ महाङ्कुशायै नमः
  29. ஓம் ஸீதாயை நம: ॐ सीतायै नमः 
  30. ஓம் விமலாயை நம: ॐ विमलायै नमः
  31. ஓம் விச்வாயை நம: ॐ विश्वायै नमः
  32. ஓம் வித்யுந் மாலாயை நம: ॐ विद्युन्मालायै नमः
  33. ஓம் வைஷ்ணவ்யை நம: ॐ वैष्णव्यै नमः
  34. ஓம் சந்த்ரிகாயை நம: ॐ चन्द्रिकाय्यै नमः
  35. ஓம் சந்த்ரவதநாயை நம: ॐ चन्द्रवदनायै नमः
  36. ஓம் சந்த்ரலேகா விபூஷி தாயை நம: ॐ चन्द्र लेखाविभूषितायै नमः
  37. ஓம் ஸாவித்ர்யை நம: ॐ सावित्र्यै नमः
  38. ஓம் ஸுரஸாயை நம: ॐ सुरसायै नमः
  39. ஓம் தேவ்யை நம: ॐ देव्यै नमः
  40. ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம: ॐ दिव्यालङ्कार भूषितायै नमः
  41. ஓம் வாக் தேவ்யை நம: ॐ वाग्देव्यै नमः
  42. ஓம் வஸுதாயை நம: ॐ वसुधाय्यै नमः
  43. ஓம் தீவ்ராயை நம: ॐ तीव्रायै नमः
  44. ஓம் மஹாபத்ராயை நம: ॐ महाभद्रायै नमः
  45. ஓம் மஹாபலாயை நம: ॐ महा बलायै नमः
  46. ஓம் போக தாயை நம: ॐ भोगदायै नमः
  47. ஓம் பாரத்யை நம: ॐ भारत्यै नमः
  48. ஓம் பாமாயை நம: ॐ भामायै नमः
  49. ஓம் கோவிந்தாயை நம: ॐ गोविन्दायै नमः
  50. ஓம் கோமத்யை நம: ॐ गोमत्यै नमः
  51. ஓம் சிவாயை நம: ॐ शिवायै नमः
  52. ஓம் ஜடிலாயை நம: ॐ जटिलायै नमः
  53. ஓம் விந்த்ய வாஸாயை நம: ॐ विन्ध्यवासायै नमः 
  54. ஓம் விந்தயாசல விராஜி தாயை நம: ॐ विन्ध्याचल विराजितायै नमः
  55. ஓம் சண்டிகாயை நம: ॐ चण्डि कायै नमः
  56. ஓம் வைஷ்ணவ்யை நம: ॐ वैष्णव्यै नमः
  57. ஓம் ப்ராஹ்ம்யை நம: ॐ ब्राह्म्यै नमः
  58. ஓம் ப்ரஹ்மஜ்ஞானைஸாத் நாயை நம: ॐ ब्रह्मज्ञा नैकसाधनायै नमः
  59. ஓம் ஸௌதாமாந்யை நம: ॐ सौदामान्यै नमः
  60. ஓம் ஸுதா மூர்த்யை நம: ॐ सुधा मूर्त्यै नमः
  61. ஓம் ஸுபத்ராயை நம: ॐ सुभद्रायै नमः
  62. ஓம் ஸுரபூஜிதாயை நம: ॐ सुर पूजितायै नमः
  63. ஓம் ஸுவாஸிந்யை நம: ॐ सुवासिन्यै नमः
  64. ஓம் ஸுநாஸாயை நம: ॐ सुनासायै नमः
  65. ஓம் விநித்ராயை நம: ॐ विनिद्रायै नमः
  66. ஓம் பத்மலோசநாயை நம: ॐ पद्मलोचनायै नमः
  67. ஓம் வித்யா ரூபாயை நம: ॐ विद्या रूपायै नमः
  68. ஓம் விசாலாக்ஷ்யை நம: ॐ विशालाक्ष्यै नमः
  69. ஓம் ப்ரஹ்மஜாயை நம: ॐ ब्रह्माजायायै नमः
  70. ஓம் மஹா பலாயை நம: ॐ महा फलायै नमः
  71. ஓம் த்ரயீ மூர்த்யை நம: ॐ त्रयीमूर्त्यै नमः
  72. ஓம் த்ரிகால ஜ்ஞாயை நம: ॐ त्रिकालज्ञाये नमः
  73. ஓம் திரிகுணாயை நம: ॐ त्रिगुणायै नमः
  74. ஓம் சாஸ்தர ரூபிண்யை நம: ॐ शास्त्र रूपिण्यै नमः
  75. ஓம் சும்பாஸுர ப்ரமதிந்யை நம: ॐ शुम्भा सुरप्रमदिन्यै नमः
  76. ஓம் சுபதாயை நம: ॐ शुभदायै नमः
  77. ஓம் ஸ்வராத் மிகாயை நம: ॐ सर्वात्मिकायै नमः
  78. ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நம: ॐ रक्त बीजनिहन्त्र्यै नमः
  79. ஓம் சாமுண்டாயை நம: ॐ चामुण्डायै नमः
  80. ஓம் அம்பிகாயை நம: ॐ अम्बिकायै नमः
  81. ஓம் மாந்ணாகாய ப்ரஹரணாயை நம: ॐ मान्णाकाय प्रहरणायै नमः
  82. ஓம் தூம்ர லோசந மர்தநாயை நம: ॐ धूम्रलोचनमर्दनायै नमः
  83. ஓம் ஸர்வ தேவ ஸ்துதாயை நம: ॐ सर्वदे वस्तुतायै नमः
  84. ஓம் ஸெளம்யாயை நம: ॐ सौम्यायै नमः
  85. ஓம் ஸுராஸுரநமஸ்க்ருத தாயை நம: ॐ सुरा सुर नमस्क्रतायै नमः 
  86. ஓம் காளராத்ர்யை நம: ॐ काल रात्र्यै नमः
  87. ஓம் கலாதராயை நம: ॐ कलाधारायै नमः
  88. ஓம் ரூப ஸெளபாக்யதாயிந்யை ந: ॐ रूपसौभाग्यदायिन्यै नमः
  89. ஓம் வாக் தேவ்யை நம: ॐ वाग्देव्यै नमः 
  90. ஓம் வரா ரோஹாயை நம: ॐ वरारोहायै नमः
  91. ஓம் வாராஹ்யை நம: ॐ वाराह्यै नमः
  92. ஓம் வாரிஜால நாயை நம: ॐ वारि जासनायै नमः
  93. ஓம் சித்ராம்பராயை நம: ॐ चित्राम्बरायै नमः
  94. ஓம் சித்ர கந்தாயை நம: ॐ चित्र गन्धा यै नमः
  95. ஓம் சித்ரமால்ய விபூஷி தாயை நம: ॐ चित्र माल्य विभूषितायै नमः
  96. ஓம் காந்தாயை நம: ॐ कान्तायै नमः
  97. ஓம் காம ப்ரதாயை நம: ॐ कामप्रदायै नमः
  98. ஓம் வந்த்யாயை நம: ॐ वन्द्यायै नमः
  99. ஓம் வித்யாதாரஸுபூஜிதாயை நம: ॐ विद्याधर सुपूजितायै नमः 
  100. ஓம் ச்வேதாந நாயை நம: ॐ श्वेताननायै नमः
  101. ஓம் நீல புஜாயை நம: ॐ नीलभुजायै नमः
  102. ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நம: ॐ चतुर्वर्ग फलप्रदायै नमः
  103. ஓம் சுதராநத ஸாம் ராஜ்யாயை நம: ॐ चतुरानन साम्राज्यै नमः
  104. ஓம் ரக்த மத்யாயை நம: ॐ रक्त मध्यायै नमः
  105. ஓம் நிரஞ்ஜ நாயை நம: ॐ निरञ्जनायै नमः
  106. ஓம் ஹம்ஸாஸ நாயை நம: ॐ हंसासनायै नमः
  107. ஓம் நீல ஜங்க்காயை நம: ॐ नीलञ्जङ्घायै नमः
  108. ஓம் ப்ரஹம விஷ்ணு சிவாத்மிகாயை நம: ॐ ब्रह्मविष्णु शिवात्मिकायै नमः

Vaishno Devi Stotra

जयभगवती नारायणी जय मात सिंह वाहिनी
जय लक्ष्मी भवतारनी जय शंख चक्र धारनी
जय जय अमंगल हारनी जय सर्व मंगल कारनी
जय वैष्णवी कृपालिनी जय जग जननी प्रतिपालनी
ஜயபகவதீ நாராயணீ ஜய மாதா ஸிம்ஹ வாஹிநீ
ஜய லக்ஷ்மீ பவதாரநீ ஜய ஷங்க சக்ர தாரநீ
ஜய ஜய அமங்கல ஹாரநீ ஜய ஸர்வ மங்கல காரநீ
ஜய வைஷ்ணவீ கரபாலிநீ ஜய ஜக ஜநநீ ப்ரதிபாலநீ

Devi Mahatmiyam: Essence

ஓம் அஸ்ய ஸ்ரீ துர்கா சப்த ச்லோகீ ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
நாராயணோ ருஷி: அனுஷ்டுபாதீனி சந்தாம்ஸி,
ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹாசரஸ்வத்யோ தேவதா
ஸ்ரீ ஜகதம்பா ப்ரீத்யர்த்தே பாடே விநியோக:
ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா
பாலதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சிதி (1)
துர்கே ஸ்ம்ருதா ஹாஸி பீதி மசேஷஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம் ததாஸி
தாரித்ர்ய து:க்க பய ஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த சித்தா (2)
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணீ நமோஸ்துதே (3)
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே (4)
ஸர்வ ஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயோப்யஸ் த்ராஹீ நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5)
ரோகா- னசேஷோ-னபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான்
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி (6)
ஸர்வா-பாதா ப்ரசமனம் த்ரைலோக்யாகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்ய-மஸ்மத்வைரி விநாசனம் (7)
Source: Devi Mahatmiyam 1-5, 4-17,11-10,12, 24,29, 39.

Salutations to Devi

  1. नमो तॅव्यै महा तॅव्यै चिवायै सततँ नमः
    நமோ தேவ்யை மஹா தேவ்யை சிவாயை ஸததம் நமஃ
  2. कल्याण्यै प्रणता वृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः
    கல்யாண்யை ப்ரணதா வரித்த்யை ஸித்த்யை குர்மோ நமோ நமஃ
  3. नैऋत्यै भूभृतां लक्ष्मै शर्वाण्यै ते नमो नमः ११
    நைருத்யை பூபரிதாஂ லக்ஷ்மை ஷர்வாண்யை தே நமோ நமஃ 11
  4. दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः १२
    துர்காயை துர்கபாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை க்யாத்யை ததைவ கரிஷ்ணாயை தூம்ராயை ஸததஂ நமஃ 12
  5. अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्टायै देव्यै कृत्यै नमो नमः १३
    அதிஸௌம்யாதிரௌத்ராயை நதாஸ்தஸ்யை நமோ நமஃ நமோ ஜகத்ப்ரதிஷ்டாயை தேவ்யை கரித்யை நமோ நமஃ 13
  6. या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः १४- १६
    யா தேவீ ஸர்வபூதேஷு விஷ்ணுமாயேதி ஷப்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 14- 16
  7. या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः १७- १९
    யா தேவீ ஸர்வபூதேஷு சேதநேத்யபிதீயதே நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 17- 19
  8. या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः २०- २२
    யா தேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 20- 22
  9. या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः २३- २५
    யா தேவீ ஸர்வபூதேஷு நித்ராரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 23- 25
  10. या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः २६- २८
    யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 26- 28
  11. या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः २९- ३१
    யா தேவீ ஸர்வபூதேஷு சாயாரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 29- 31
  12. या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ३२- ३४
    யா தேவீ ஸர்வபூதேஷு ஷக்திரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 32- 34
  13. या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ३५- ३७
    யா தேவீ ஸர்வபூதேஷு தரிஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 35- 37
  14. या देवी सर्वभूतेषु क्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ३८- ४०
    யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 38- 40
  15. या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ४१- ४३
    யா தேவீ ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 41- 43
  16. या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ४४- ४६
    யா தேவீ ஸர்வபூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 44- 46
  17. या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ४७- ४९
    யா தேவீ ஸர்வபூதேஷு ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 47- 49
  18. या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ५०- ५२
    யா தேவீ ஸர்வபூதேஷு ஷ்ரத்தாரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 50- 52
  19. या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ५३- ५५
    யா தேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ 53- 55
  20. या देवी सर्वभूतेषु लक्श्मि ऌपॅण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
    யா தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ
  21. या देवी सर्वभूतेषु व्ऋत्ति ऌपॅण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
    யா தேவீ ஸர்வபூதேஷு வ்ருத்தி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ
  22. या देवी सर्वभूतेषु स्ँऋति ऌपॅण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
    யா தேவீ ஸர்வபூதேஷு ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ
  23. या देवी सर्वभूतेषु ताया ऌपॅण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
    யா தேவீ ஸர்வபூதேஷு தாயா ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ
  24. या देवी सर्वभूतेषु तुश्टि ऌपॅण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
    யா தேவீ ஸர்வபூதேஷு துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ
  25. या देवी सर्वभूतेषु मात्ऋ ऌपॅण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
    யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ
  26. या देवी सर्वभूतेषु पिरान्ति ऌपॅण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
    யா தேவீ ஸர்வபூதேஷு பிராந்தி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ
  27. या देवी सर्वभूतेषु चिति ऌपॅण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
    யா தேவீ ஸர்வபூதேஷு சிதி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஃ
Source: Devi Mahatmiyam ch 5

Abhirami: Song 1

தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

Abhirami: Song 2

கலையாத கல்வியும், குறையாத வயதும் |
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும் |
சலியாத மனமும், அன்பு அகலாத துணையும் (மனைவியும்)
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்|
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும்|
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் |
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே|
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி |
அருள் வாமி! அபிராமியே!

உத்தராங்க பூஜை


Notes

Navrathri is a festival entirely dedicated to women. Every woman goes through three stages in life. First - Kanniga - a virgin endowed with all the qualities, playfulness, attractive form, quest for knowledge, courage and beauty combined - personified as Durga. When the girl grows up and marries she becomes the wealth and center of the household - the source of well being and satisfaction, maintaining the home and caring for all within it. Now she is Lakshmi for that home. When the woman ages and crosses middle age she becomes filled with wisdom and learning, fulfils the role of teaching the younger generation and guide them into being good Hindus. She is now adept and well versed in the Hindu texts and rules and is able to be an example and leader for the household. Now she is Saraswathi.
Children participate in decorating the home, setting up idols and other statues depicting scenes and characters in the epics and vedas, incorporating local flora and fuana, decorations , vocational figures. Everyday women get dressed up in beautiful clothes, visit each other's homes, exchange gifts and delicacies, sing hymns and felicitate each other. Let us celebrate by thanking Saraswathi for education to win over ignorance, Durga for courage to defy arrogance, and Lakshmi for a prosperous year ahead.
Email Contact...Website maintained by: NARA