hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Pooja Formalities

Pooja or Ritual can be as simple as lighting a stick of incense and saying, “God is great!” You can make your ritual complicated or simple, whichever is appropriate for you; there is no set rule for it. தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

Items for puja

  1. Deity (picture/statue) or Rudraksha or Saaligraamam or VishNupaada
  2. Lamps (with wicks, oil/ghee), Matchbox, Agarbatti, Karpoor
  3. Gandha Powder, Kumkum, gopichandan, haldi, kaajal, Akshata (in a container), coconut, Rice
  4. Vessel for Tirtha, Puujaa Conch, Bell
  5. Dry Fruits, bananas, coconut - all for neivedya
  6. Flowers
  7. Optional: Tulasiimaalaa, tulsi leaves, Beetlenuts, Bananas, Banana Leaves, Mango Leaves,
  8. Optional: Panchamrita Abhisheka - Milk, Curd, Honey, Ghee, Sugar , Tender Coconut Water
  9. Optional: Special prasad like pongal, shira, kozhukattai .....

Some formalities:

Deities are treated like fellow guests with following formalities:
(1) Avahana (invoking)
(2) Pratishthapan (installing Lord into the statue)
(3) Aasan Samarpan (offering seat)
(4) Ardhya Samarpan (offering scented water, sandal paste)
(5) Aachaman and Snan (bath)
(6) Vastra (clothes) & Yagyopavit (poonal) Samarpan
(7) Gandha (fragrants, scents etc)
(8) Akshata (rice for Puja)
(9) Pushpa Mala (flowers)
(10) Naivedhya Nivedan (offering food)
(11) Tambula Arpana (Paan made of betal nut and leaves)
(12) Dhoop & Neeranajan (Aarti – (Deepam) lamp or camphor)

Pooja Format or Sample

Oom............
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Some start with பூர்வாங்க பூஜை (vigneswara)

(1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

மமோ பாத்த ,ஸமஸ்த துரிதஷ்யத்தவாரா ,ஸ்ரீ கணேச பிரசாத ப்ரீத்யர்தம் (விக்னேஸ்வர) ப்ரஸாத ஸித்யர்த்தம் - கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||

கண்டா பூஜா (Rining Bell):
ஆக மார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரஷஸாம் | கண்டாரவம் கரோம் யாதெள தேவதாஹ்வான லாஞ்சனம் |

ஆஸன பூஜா (Guru seat):
ப்ருதிவ்யா மேருப் ருஷ்டருஷி: ஸுதலம் சந்த: கூர்மோ தேவதா | ப்ருத்வீ த்வயா த்ருதா லோகா தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா | த்வம் ச தா ரய மாம் தேவி பவித்ரம்ச ஆஸனம் குரு ||

Vigneswara pooja

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயா மி | ஆவாஹயாமி ||
ஆஸனம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
பாதயோ பாத்யம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
அர்க்யம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி || ( (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
ஸ்நாபயாமி | ஸ்நானா நந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி|| (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
வஸ்திரார்த்தம் அஷதான் ஸமர்ப்பயாமி ||
யஞ்ஞோபவீதம் அஷதான் ஸமர்ப்பயாமி ||
ஆபரணா ர்த்தம் அஷதான் ஸமர்ப்பயாமி ||
திவ்ய பரிமள கந்தான் தார யாமி ||
ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி ||
அஷ தான் ஸமர்ப்பயாமி ||
புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி ||
புஷ்பை பூஜயாமி ||
  1. ॐ सुमुकाय नम: | ஓம் ஸுமுகாய நம:
  2. ॐ एक तन्ताय नम: | ஓம் ஏக தந்தாய நம:
  3. ॐ कपिलाय नम: | ஓம் கபிலாய நம:
  4. ॐ कजकर्णकाय नम: | ஓம் கஜகர்ணகாய நம:
  5. ॐ लँपोतारय नम: | ஓம் லம்போதாரய நம:
  6. ॐ विकटाय नम: | ஓம் விகடாய நம:
  7. ॐ विक्नराजाय नम: | ஓம் விக்நராஜாய நம:
  8. ॐ विनायकाय नम: | ஓம் விநாயகாய நம:
  9. ॐ कणातिपाय नम: | ஓம் கணாதிபாய நம:
  10. ॐ तूमकॅतवॅ नम: | ஓம் தூமகேதவே நம:
  11. ॐ कणातियक्शाय नम: | ஓம் கணாதியக்ஷாய நம:
  12. ॐ पालचन्त्राय नम: | ஓம் பாலசந்த்ராய நம:
  13. ॐ कजाऩनाय नम: | ஓம் கஜானநாய நம:
  14. ॐ वक्रतुण्टाय नम: | ஓம் வக்ரதுண்டாய நம:
  15. ॐ सुर्प्पकर्णाय नम: | ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
  16. ॐ हॅरँपाय नम: | ஓம் ஹேரம்பாய நம:
  17. ॐ स्कन्त पूर्वजाय नम: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
  18. ॐ स्री महा कणपतयॅ नम: | ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

தூபமாக்ராபயாமி | தீபம் தர்ச யாமி ||

Prasad: அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | அம்ருத பிதாநமஸி
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்
(காலையில் பூஜை செய்தால்) தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்) தேவஸவித: ப்ரஸுவருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: (நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம்) நிவேதயாமி.
மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி.
அம்ருதாபிதாநமஸி (ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
Milk, clear honey, caramel and lentil I offer you the four mixed - beautiful Teacher with Elephant face the precious gem Teach me Sangam Tamil in its triple form.

Show jyothi or camphor flame
ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: கர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||

For turmeric ganapaathi, after pooja moved behind after reciting:
விக்னேச்'வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ'பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச


Main Pooja

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

Sankalpa is the Sanskrit word for intention. A kind of record of what is performed with finer details Purpose, day and location. அஸ்மின் வர்த்தமானே means current time/location
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
*Some add the persons details like name, nakshatra and rasi performing pooja
Activity/ritual: அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் - {deity name} ப்ரஸாத ஸித்யர்த்தம் - யாவத் சக்தி த்யான (...pooja name like ganapathi, varalaxmi) பூஜாம் கரிஷ்யே
For elaborate one can add: ஆவாஹனாதி ஷோட சோபசார etc before pooja name

Optional: Positions or location of all 9 grahas on that time.

Kalasa கலஸ பூஜை

ஒரு தலைவாழையிலையினைப் பரப்பி அதில் அரைப்படி பச்சரிசி அல்லது நெல்லினை பரப்பி நடுவில் ஓம் என்று எழுத வேண்டும். கும்பம் வைக்கும் செம்பிற்கு செம்பிற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு மேற்படி வாழையிலையில் வைத்து கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
“கலசஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர ஸ்மாச்ரித மூலேதத்ர ஸ்திதோ ப்ரஹ்மாத்மயே மாத்ருகணாஸ்ம் (அ)ருதாகு ஷெளது ஸாகரா ஸர்வே ஸப்தந்வீபா வஸ_ந்தரா ருக்வேதநாத யஜூர்வேத ஸாமவேதோம் யதர்வண அங்கைஸ்ய ஸஹ்தாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா ஆயாந்த வேத பூஜார்த்தம் துரிதஷயகாரசா
கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
பின்னர் கலச தீர்த்தத்தினால் பூசைப் பொருட்கள் மீதும் பூசைக்குரிய தேவதை மீதும், தன் மீதும் தெளித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு மாவிலை வைத்து, மஞ்சள் தடவி விபூதி, சந்தனம், குங்குமம் வைத்த தேங்காயினை வைக்க வேண்டும். கும்பத்திற்கு மாலையணிவித்து பிராண பிரதிஷ்டை மந்திரம் சொல்லி அட்சதை தூவ வேண்டும்.
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Self ஆத்ம பூஜா:

தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம் ஸோஹம்பாவேன பூஜயேத்

Prayer to pedestal பீட பூஜா:

ஓம் ஸகல குணாத்ம ஶக்தி யுக்தாய யோக பீட ஆத்மனே நம​:|
ஆதார ஶக்த்யை நம​:| மூலப்ரக்ருʼத்யை நம​: ஆதி வராஹாய நம​: ஆதி கூர்மாய நம​: அனந்தாய நம​: ப்ருʼதிவ்யை நம​:
ஆதித்யாதி நவ க்ரஹ தேவதாப்யோ நம​: தஶ திக் பாலேப்யோ நம​:

Respects to Teacher குரு த்யானம்:

குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணூ​: குருர்தேவோ மஹேஶ்வர​: | குரு​: ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நம​:

Invoking and Welcoming Deity பிராண பிரதிஷ்டை:

ஓம் அஸ்ய ஸ்ரீ{deity name} ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய
(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)
ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:
(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)
ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி
(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி: பரா தேவதா (வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)
ஆம் பீஜம் - ஹ்ரீம் ச ’க்தி - க்ரோம் கீலகம் (இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ {deity name} ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

Cleaning different parts of body (symbolically touching) before pooja:

ஓம் ஆம் (extra: ஹ்ரீம் ஹ்ரோம் அம் கம் கம், கம் கம் கம்ஙம்பிருதிவீயப்தஜோ வாய்வாஹாஸாத்மனே) அங்குஷ்ட்டாப்யாம் நம: (thumb)
அம் ஆம் ஹ்ரீம் இம் சம்சம் ச்சம் ஜம் ஜ்ஜம் ஞம் சப்தஸ்பரிசரஸகந்தாத்மனே ஈம் தர்ஜனிப்யாம் நம” (pointer finger)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம் டம்டம் டம்டம் டம்ஜிம் த்வக்சஷஸ்ரோத்ரா ஜிக்வ பிராணாத்மனே ஊம் மத்யமாப்யாம் நம (middle finger)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் தம்தம் தம்தம் தம்நம் வாக்பாணீ பாதபாயுர் உபஸ்தாத்மனே ஜம் அனாமிகாப்யாம் நம” (ring finger)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் பம்பம்வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் கனுஷ்டிகாப்யாம் நம” (small finger)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்யம் நம் லம் வம் ஸம் சம் ஹம் ஹம்ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் கரதலகரப்ப்ருஷ்டாப்யாம் நம” (cleaning back of hand)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்கம் கம்கம் கம்நம் ப்ரதிவியாசதேஜோ வாய் வாஹாஸாத்மனே ஹ்ருதயாய நம” (heart)
அம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் இம்சம் ச்சம் ஜ்ஜம் ஞம் ச்ரத ஸ்பரிசரூபரஸ கந்தாத்மனே இம் சஜரசே ஸ்வாஹா” (head)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம்டம் டம்டம் டம்டம் த்வக்சஷரோத்ரா ஜிக்வ பிராணத்மனே ஊம் சிகாயை வஷட்” (head/tuft or hair)
ஓம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் கம்தம் தம்தம் வாக்பாணீ பாதபாயூர்உபசஸ்தாத்மனே ஐம் கவசாய ஹ_ம்” (body)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் வசபாதனகமன விசர்க்க நந்தாத்மனே அம் நேந்திராய வஷட்” (eyes)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் யம் ரம் லம் வம் ஸம் சம் ஷப்ழம்ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் அஸ்திராய பட் பூர்புவஸ்வரோம் இதி திக்பந்த” (sprinkle water in all directions)

Short Meditation (traditional one) தியானம்:

Note: For Meditation (தியானம்) : Can use gaythris of deity

ரக்தாம்போதிஸ்த்த போதோல்ல ஸதருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவமளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:
ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:
அஸ்யாம் மூர்த்தௌ {deity name}
ப்ராணஸ்திஷ்டது {deity name}
ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ் - த்வக் -சக்ஷு: -ச்’ரோத்ர -ஜிஹ்வா - க்ராண -வாங் - பாணி - பாத - பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா
ஸான்னித்யம் குரு ஸ்வாஹா
(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

Formality - for welcoming deity

Can repeat for Main deity whatever applicable below:
  1. {deity name} ஆவாஹநம் ஸமர்பயாமி । ..(offer flowers/axathaas)
  2. ஆஸநம் ஸமர்பயாமி । (offer flowers/axathaas)
  3. பாதயோ பாத்யம் ஸமர்பயாமி । (offer water)
  4. அர்க்யம் ஸமர்பயாமி । (offer water)
  5. ஆசமநீயம் ஸமர்பயாமி । (offer water)
  6. ஸ்நாபயாமி | ஸ்நானா நந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி|| (offer water)
  7. வஸ்த்ரம் ஸமர்பயாமி । (offer flowers/axathaas)
  8. (for male deities offer poonal/axathaas) யஜ்நொபவீதம் ஸமர்பயாமி ।
  9. ஆபரணா ர்த்தம் ஸமர்ப்பயாமி । (offer flowers/axathaas)
  10. சந்தநம் ஸமர்பயாமி । (offer chandan or sandal wood powder/axathaas)
  11. ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி || । (offer turmeric and kumkum/axathaas)
  12. பரிமல த்ரவ்யம் ஸமர்பயாமி । (offer incense/axathaas)
  13. புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி || (garland)
  14. புஷ்பாணி (மந்த்ரபுஷ்பம்) ஸமர்பயாமி । (offer flowers to Lord)
  15. தூபம் தர்சயாமி ।
  16. தீபம் தர்சயாமி ।
  17. நைவெத்யம் ஸமர்பயாமி ।
  18. பலம் ஸமர்பயாமி ।
  19. தாம்பூலம் ஸமர்பயாமி ।
  20. தக்ஷிணாம் ஸமர்பயாமி ।
  21. ப்ரதக்ஷிணா நமஸ்காராந் ஸமர்பயாமி ।
  22. சாமரம் ஸமர்பயாமி ।
  23. கீதம் ஸமர்பயாமி ।
  24. நரத்யம் ஸமர்பயாமி ।
  25. வாத்யம் ஸமர்பயாமி ।
  26. ஸர்வ ராஜொபசாராந் ஸமர்பயாமி ॥

Alternate Simple one for invoking Welcoming Deity

அஸ்ய ஸ்ரீ {deity name} ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம விஷ்ணு மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்|| ஸ்ரீ {deity name} பிரசாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

Symbolic cleaning of body (optional):
ஆம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:
க்ரோம் மத்யமாப்யாம் நம:
ஆம் அநாமிகாப்யாம் நம:
ஹ்ரீம் கநிஷ்டிகாப்யாம் நம:
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:
ஆம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஶிரஸே ஸ்வாஹா
க்ரோம் ஶிகாயை வஷட்
ஆம் கவசாய ஹும்
ஹ்ரீம் நேத்ர த்ரயாய வௌஷட்
க்ரோம் அஸ்த்ராய பட்
ஓம் பூர் பூவ ஸுவ ரோம் இதி திக் பந்த:

லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமி
யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

Invoking AyurdhevadhA in kalasam:

Some invoke AyurdhevadhA and give kalasa water as prasad
(1) ஒம் நமோ பகவதே மஹா ஸுதர்ஷநா வஸுதேவ தந்வந்தராயா ; அம்ருதகலச ஹஸ்தாய ; ஸர்வ பய விநாஸாயா; ஸர்வ ரோக நிவாராநாயா; த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:
2) ஒம் தத் புருஷாய வித்மஹே | ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி | தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்
3) ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண| அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே!

Can do small prayer/archana for AyurdhevadhA

Navagraha Nama Pooja

  1. ॐ मित्राय नमः | ஓம் மித்ராய நம:
  2. ॐ रवये नमः | ஓம் ரவயெ நம:
  3. ॐ सूर्याय नमः | ஓம் ஸூர்யாய நம:
  4. ॐ भानवे नमः | ஓம் பாநவெ நம:
  5. ॐ खगय नमः | ஓம் ககய நம:
  6. ॐ पुष्णे नमः | ஓம் புஷ்ணெ நம:
  7. ॐ हिरण्यगर्भाय नमः | ஓம் ஹிரண்யகர்பாய நம:
  8. ॐ मारिचाये नमः | ஓம் மாரிசாயெ நம:
  9. ॐ आदित्याय नमः | ஓம் ஆதித்யாய நம:
  10. ॐ सावित्रे नमः | ஓம் ஸாவித்ரெ நம:
  11. ॐ अर्काय नमः | ஓம் அர்காய நம:
  12. ॐ भास्कराय नमः ஓம் பாஸ்கராய நம:
  13. ओँ चन्त्राय नम: | ஓம் சந்த்ராய நம:
  14. ओँ ऄङ्कारकाय नम: | ஓம் அங்காரகாய நம:
  15. ओँ पुताय नम: | ஓம் புதாய நம:
  16. ओँ प्ऋहस्पतयॅ नम: | ஓம் ப்ருஹஸ்பதயே நம:
  17. ओँ चुक्राय नम: | ஓம் சுக்ராய நம:
  18. ओँ चऩैस्चराय नम: | ஓம் சனைஸ்சராய நம:
  19. ओँ राहवॅ नम: | ஓம் ராஹவே நம:
  20. ओँ कॅतुवॅ नम: | ஓம் கேதுவே நம:

Optional: Navagraha - Nakshatra Gayathris

(1) ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹீ தன்னோ சூர்ய: ப்ரசோதயாத் ||
(2) ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹீ தன்னோ ஸோம: ப்ரசோதயாத ||
(3) ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹீ தன்னோ பௌம: ப்ரசோதயாத் ||
(4) ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹீ தன்னோ புத: ப்ரசோதயாத் ||
(5) ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹீ தன்னோ குரு: ப்ரசோதயாத் ||
(6) ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனுர்ஹஸ்தாய தீமஹீ தன்னோ சுக்ர: ப்ரசோதயாத் ||
(7) ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹீ தன்னோ மந்த: ப்ரசோதயாத் ||
(8) ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹீ தன்னோ ராகு: ப்ரசோதயாத் ||
(9) ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹீ தன்னோ கேது: ப்ரசோதயாத் ||

Nakshatra Gayathris:
(1) அஸ்வினி :
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
அசுவினி நக்ஷத்ர தேவதாயை அச்வினிப்யாம் நம:
(2) பரணி :
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
அபபரணி நக்ஷத்ர தேவதாயை யமாயநம:
(3) கிருத்திகை:
ஓம் வன்னிதேஹாயை வித்மஹேமஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
க்ருத்திகா நக்ஷத்திர தேவதா அக்நயே நம:
(4) ரோஹிணி:
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
ரோஹிணி நக்ஷத்திர தேவதாயை ப்ரஜாபதயே நம:
(5) மிருகசீர்ஷம்:
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
ம்ருகசிரோ தேவதாயை ஸோமாயை நம:
(6) திருவாதிரை:
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
ஆர்த்ரா நக்ஷத்ர தேவதாயை ருத்ராய நம:
(7) புனர்பூசம்:
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
புநர்வஸு நக்ஷதிர தேவதாயை அதிதயே நம:
(8) பூசம்:
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
புஷ்ய நக்ஷதிர தேவதாயை ப்ருஹஸ்பதயே நம:
(9) ஆயில்யம்:
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
ஆஷ்லேஷா நக்ஷதிர தேவதாயை ஸர்பேப்யோ நம:
(10) மகம்:
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
மகா நக்ஷதிர தேவதாயை பித்ருப்யோ நம:
(11) பூரம்:
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
பூர்வபல்குனீ நக்ஷதிர தேவதாயை அர்யம்நே நம:
(12) உத்திரம்:
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
உத்திர பல்குனி தேவதாயை பகாயை நம:
(13) ஹஸ்தம்:
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
ஹஸ்த நக்ஷ்திர தேவதாயை ஸவித்ரே நம:
(14) சித்திரை:
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சித்ரா நக்ஷதிர தேவதாயை த்வஷ்ட்ரே நம:
(15) ஸ்வாதி:
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
ஸ்வாதி நக்ஷதிர தேவதாயை வாயவே நம:
(16) விசாகம்:
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
விஷாக நக்ஷதிர தேவதாப்யாம் இந்திராக்னீப்யாம் நம:.
(17) அனுஷம்:
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
அனுராதா நக்ஷதிர தேவதாயை மித்ராய நம:
(18) கேட்டை:
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
ஜ்யேஷ்டா நக்ஷதிர தேவதாயை இந்த்ராயை நம:
(19) மூலம்:
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
மூல நக்ஷதிர தேவதாயை ப்ரஜாபதயே நம:
(20) பூராடம்:
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
பூர்வாஷாடா நக்ஷதிர தேவதாயை அப்யோ நம:
(21) உத்தராடம்:
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
உத்ராஷாடா நக்ஷதிர தேவதாயை விஷ்வேப்யோ தேவேப்யோ நம:
(21a) அபிஜித்: அபிஜித் நக்ஷதிர தேவதாயை ப்ருஹ்மணே நம:
(22) திருவோணம்:
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
ஷ்ரவண நக்ஷதிர தேவதாயை விஷ்ணவே நம:.
(23) அவிட்டம்:
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
ஷ்ரவிஷ்டா நக்ஷதிர தேவதாயை வஸுப்யோ நம:
(24) சதயம்:
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
ஷதபிஷங் நக்ஷதிர தேவதாயை வருணாயை நம:
(25) பூரட்டாதி:
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயை அஜாயைகபதே நம:
(26) உத்தரட்டாதி:
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயைஅஹிர்புத்நியாயை நம:
(27) ரேவதி:
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
ரேவதி நக்ஷத்ர தேவதாயை பூஷ்னே நம:

ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

Dikbalaga (8 directions)

[1] ஓம் இந்த்ராய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே ஸஹஸ்ராஷ்ய தீமஹீ தன்னோ இந்திர ப்ரசோதயாத்.
[2] ஓம் அக்நயெ நம:ஓம் வைஸ்வாநராய வித்மஹே லாலீலாய தீமஹீ தன்னோ அக்னி ப்ரசோதயாத்.
[3] ஓம் யமாய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே கிருஷ்ண புத்ராய தீமஹீ தன்னோ கால ப்ரசோதயாத்.
[4] ஓம் நிருருதியெ நம:
[5] ஓம் வருணாய நம: ஓம் ஜல பிம்பாய ச வித்மஹே நீலபுருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்.
[6] ஓம் வாயுவே நம: ஓம் பவன புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே ச தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்.
[7] ஓம் குபேராய நம: ஓம் யக்ஷராஜாய வித்மஹ வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்
[8] ஓம் ஈஷாநாய நம: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:

Five elements

(1) ஓம் பிருத்வி தேவ்யை ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்யே ச தீமஹீ தன்னோ பிருத்வி ப்ரசோதயாத்
(2) ஓம் மகாஜ்வலநாய ச வித்மஹே அக்நி தேவாய தீமஹீ தன்னோ அக்நி ப்ரசோதயாத்
(3) ஓம் பவந புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்
(4) ஓம் ஜலபிம்பாய ச வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்
(5) ஓம் ஆகாசாய ச வித்மஹே நபோ தேவாய தீமஹீ தன்னோ ககன ப்ரசோதயாத்

Prayer to Holy ash (Vibuthi)

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.

ஓம் நமோ பகவதே ம்ரித ஸஞ்ஜீவணி ஷாந்தி குரு குரு நமஹ
ஓம் ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே |
அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயே தே நமஹ

காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

Dikbalaga (8 directions)

[1] ஓம் இந்த்ராய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே ஸஹஸ்ராஷ்ய தீமஹீ தன்னோ இந்திர ப்ரசோதயாத்.
[2] ஓம் அக்நயெ நம: ஓம் வைஸ்வாநராய வித்மஹே லாலீலாய தீமஹீ தன்னோ அக்னி ப்ரசோதயாத்.
[3] ஓம் யமாய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே கிருஷ்ண புத்ராய தீமஹீ தன்னோ கால ப்ரசோதயாத்.
[4] ஓம் நிருருதியெ நம:
[5] ஓம் வருணாய நம: ஓம் ஜல பிம்பாய ச வித்மஹே நீலபுருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்.
[6] ஓம் வாயுவே நம: ஓம் பவன புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே ச தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்.
[7] ஓம் குபேராய நம: ஓம் யக்ஷராஜாய வித்மஹ வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்
[8] ஓம் ஈஷாநாய நம: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:

Five elements

(1) ஓம் பிருத்வி தேவ்யை ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்யே ச தீமஹீ தன்னோ பிருத்வி ப்ரசோதயாத்
(2) ஓம் மகாஜ்வலநாய ச வித்மஹே அக்நி தேவாய தீமஹீ தன்னோ அக்நி ப்ரசோதயாத்
(3) ஓம் பவந புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்
(4) ஓம் ஜலபிம்பாய ச வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்
(5) ஓம் ஆகாசாய ச வித்மஹே நபோ தேவாய தீமஹீ தன்னோ ககன ப்ரசோதயாத்

Major deities and their Gayathri avahanam


Detailed Pooja for Main deity which may include some of items below:

Dhyanam including gaythris of deity;
Anga pooja (describing deity physical form);
Ashtothra, sakasranama on attributes of deity;
Suktham and other slokas etc;
Stories or literature on deity;
----

End Part: உத்தராங்க பூஜை (Detailed one)

Detailed: யானி கானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச | தானி தானி வினஶ்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே ||
ப்ரக்ருʼஷ்டபாபனாஶாய ப்ரக்ருʼஷ்டபலஸித்தயே | ப்ரதக்ஷிணம்ʼ கரோமி த்வாம்ʼ ப்ரஸீத க்ஷீரதாரிணி || ஜயந்தஜனகோ தேவ ஸஹஸ்ராக்ஷ: புரந்தர: | புலோமஜாபதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம்ʼ நமோ நம​: || அனந்த கோடி நமஸ்காரான் ஸமர்பயாமி ||

Can include in the end:
யஸ்ய ஸ்ம்ருʼத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு |
ந்யூனம்ʼ ஸம்பூர்ணதாம் ஏதி ஸத்யோ வந்தே தமச்யுதம் ||
மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ பக்தி ஹீனம் ʼ யத் பூஜிதம்ʼ மயா தேவ/பக்த்யா பரிபூர்ணம்ʼ ததஸ்து தே ||
அர்க்யம் :
{short sloka for deity} {deity name} இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

Dakshina உபாயனதானம் :
{deity name} ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம், | ஸகலாராதனை​: ஸ்வர்சிதம் |
(dakshina, dampoolam and other gifts to priests, by putting small spoon of water over items in a plate)
ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: |
அநந்தபுண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்ச மே ||
இதமுபாயநம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ ப்ரீதிம்
காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம|| (namaskaram)
மயா க்ருʼதயா பூஜயா பகவான் ஸர்வாத்மக​: ப்ரீயதாம் ஓம்ʼ தத் ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து |

End Part: உத்தராங்க பூஜை (Short suitable for home pooja)

*Can include Gayathri of he deity, before deity name

Can include in the end:
யஸ்ய ஸ்ம்ருʼத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு |
ந்யூனம்ʼ ஸம்பூர்ணதாம் ஏதி ஸத்யோ வந்தே தமச்யுதம் ||
மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ பக்தி ஹீனம் ʼ யத் பூஜிதம்ʼ மயா தேவ/பக்த்யா பரிபூர்ணம்ʼ ததஸ்து தே ||
அர்க்யம் :
{short sloka for deity} {deity name} இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

End or Conclusion மங்களம்

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம்பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
This is Full and that is also is Full. From Fullness comes that Fullness. Taking Fullness from Fullness, Fullness Indeed Remains.

ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் த்யௌ ஷாந்திர்: அந்தரிக்ஷம் ஷாந்தி:
ப்ரித்வி ஷாந்திர்: ஆபஹ் ஷாந்திர்: ரோஷதயா ஷாந்தி:
வனஸ்பத்ய ஷாந்திர்: விஸ்வேதேவ ஷாந்திர்: ப்ரஹ்ம ஷாந்தி:
ஸர்வம் ஷாந்திர்: ஷந்திரெவ ஷாந்தி: ஸா மா ஷாந்திர் யேதி ॥
Om, May there be Peace in Heaven, May there be Peace in the Sky. May there be Peace in the Earth, May there be Peace in the Water, May there be Peace in the Plants. May there be Peace in the Trees, May there be Peace in the Gods in the various Worlds, May there be Peace in Brahman. May there be Peace in All, May there be Peace Indeed within Peace, Giving Me the Peace which Grows within Me. Om, Peace, Peace, Peace.

மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: ||
மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித ||
மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: மது மது மது
Let air do me good and rivers and medicinal plants give me sweetness. Let night and day do me good. Let earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain and grant me pure pleasure. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk. ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :


Follow up: புனர் பூஜை

Done next day or after some time
விளக்கேற்றி தன்னால் இயன்றதை நைவேத்யம் செய்து தூபம் , தீபம் ...
After pooja, deity can be kept back
{deity name} யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
Some priests prefer to recite/add sanskirit names to describe/offer prasad:
Fruits(phalani or phalam):
Grape - Draksha 
Mango - Aamra phalam
Coconut - naarikelam
Jack Fruit - panasaphalam
Apple - Kashmeera deso phalam
Banana - kadali phalam
Lemon Fruit - jambhira phalam
The Wood Apple - kapitham
Rose Apple - jamboo phalam
Indian Gooseberry - Amalakam
Red Date - badaram
Pomegranate - daadimam

Eatables:
vadai - mashapupam
appam - gulapupam
murukku - sashkulyam
butter - navaneetam
avil - prithukam
milk - ksheeram
ladoo - ladukam

Variety rice can be offered as Chitraannam:
Curd rice - Thadyannam
Pongal - Mutkannam
Lemon rice - Haridrannam 
Milk rice - Ksheerannam 
Sweet pongal - Gudannam 
Ghee rice - Snigdhaudana 

Email Contact...Website maintained by: NARA