hinduhome prayhome

Rudra - Bairava Pooja

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Preliminaries: பூஜாரம்பம்

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

ருத்ர நாம பூஜா

1) ஓம் ருத்ராய நம:
2) ஓம் பைரவாய நம:
3) ஓம் பவாய நம:
4) ஓம் ஸர்வாய நம:
5) ஓம் த்ரிலோகேஸாய நம:
6) ஓம் ஸிதிகண்டாய நம:
7) ஓம் ஸிவா ப்ரியாய நம:
8) ஓம் உக்ராய நம:
9) ஓம் கபாலிநே நம:
10) ஓம் காலகாலாய நம:
11) ஓம் பீமாய நம:
12) ஓம் திகஂபராய நம:
13) ஓம் ஸாஸ்வதாய நம:
14) ஓம் வீரபத்ராய நம:
15) ஓம் மஹாதேவாய நம:
16) ஓம் தாரகாய நம:
17) ஓம் ஸூலபாணயே நம:
18) ஓம் பரமேஸ்வராய நம:

rudhraya ashtothra நாம பூஜா

1) ஓம் ஸதா ஸிவாச்ய ருத்ராய நம:
2) ஓம் த்ரி ஸிராதிப ருத்ராய நம:
3) ஓம் அஜருத்ராய நம:
4) ஓம் பத்த ருத்ராய நம:
5) ஓம் வஜ்ர தேஹாச்ய ருத்ராய நம:
6) ஓம் ப்ரவர்த நாச்ய ருத்ராய நம:
7) ஓம் பூதி ருத்ராய நம:
8) ஓம் அவ்யயாக்ய ருத்ராய நம:
9) ஓம் ஸாஸ்த்ராக்ய ருத்ராய நம:
10) ஓம் கபால்யாஹ்வய ருத்ராய நம:
11) ஓம் ஹூம்கா ராஹ்வய ருத்ராய நம:
12) ஓம் அக்னி ருத்ராய நம:
13) ஓம் பிங்களாச்ய ருத்ராய நம:
14) ஓம் காதக ருத்ராய நம:
15) ஓம் ஹூதாஸந ருத்ராய நம:
16) ஓம் ஜ்வலந ருத்ராய நம:
17) ஓம் தஹந ருத்ராய நம:
18) ஓம் பஸ் மாங்க்காக்ய ருத்ராய நம:
19) ஓம் ஹர ருத்ராய நம:
20) ஓம் பகருத்ராய நம:
21) ஓம் கௌமார்ய ஹ்வய ருத்ராய நம:
22) ஓம் யம ருத்ராய நம:
23) ஓம் ம்ருத்யுஹர ருத்ராய நம:
24) ஓம் ஸம்யுக்த ருத்ராய நம:
25) ஓம் தர்ம ருத்ராய நம:
26) ஓம் அதர்ம ருத்ராய நம:
27) ஓம் விதா த்ராஹ்வய ருத்ராய நம:
28) ஓம் வியோஜ காக்ய ருத்ராய நம:
29) ஓம் காத்ரு நாமக ருத்ராய நம:
30) ஓம் தாத்ரு ருத்ராய நம:
31) ஓம் கால ருத்ராய நம:
32) ஓம் பைரவா பிதா ருத்ராய நம:
33) ஓம் நைர்ருதாபிதருத்ராய நம:
34) ஓம் க்ரூர தம்ஷ்ட்ராச்ய ருத்ராய நம:
35) ஓம் ப்யாந காக்யருத்ராய நம:
36) ஓம் விரூபாக்ஷõக்ய ருத்ராய நம:
37) ஓம் ஊர்த்த்வ கேஸாக்ய ருத்ராய நம:
38) ஓம் லோஹிதாபி த ருத்ராய நம:
39) ஓம் மந்த்ர ருத்ராய நம:
40) ஓம் தம்ஷ்ட்ரி ருத்ராய நம:
41) ஓம் தூம்ராக்ய ருத்ராய நம:
42) ஓம் ஜயபத்ராக்ய ருத்ராய நம:
43) ஓம் நிஷம்க் யாஹ்வய ருத்ராய நம:
44) ஓம் வாருணா பித ருத்ராய நம:
45) ஓம் பாஸ ஹஸ்தாக்ய ருத்ராய நம:
46) ஓம் மஹா பலாக்ய ருத்ராய நம:
47) ஓம் தீர்க பாஹ்வாச்ய ருத்ராய நம:
48) ஓம் பல ருத்ராய நம:
49) ஓம் அதிபல ருத்ராய நம:
50) ஓம் பாடப ருத்ராய நம:
51) ஓம் பீம ருத்ராய நம:
52) ஓம் ஸ்வேத ருத்ராய நம:
53) ஓம் பலாந்தக ருத்ராய நம:
54) ஓம் கவசாஹ்வய ருத்ராய நம:
55) ஓம் வாயு வேகாக்ய ருத்ராய நம:
56) ஓம் பயாந்த காக்ய ருத்ராய நம:
57) ஓம் மேக வாஹநருத்ராய நம:
58) ஓம் லகுருத்ராய நம:
59) ஓம் ஸீக்ர ருத்ராய நம:
60) ஓம் பஞ்சஸிக்யாக்ய ருத்ராய நம:
61) ஓம் ஸூக்ஷ்ம ருத்ராய நம:
62) ஓம் தீக்ஷ்ண ருத்ராய நம:
63) ஓம் சுபர்த்யாஹ்வய ருத்ராய நம:
64) ஓம் பஞ்சசாத் மஹாக்ய ருத்ராய நம:
65) ஓம் ஸதத ந்வாக்ய ருத்ராய நம:
66) ஓம் நிதீஸ ருத்ராய நம:
67) ஓம் லக்ஷ்மீ வத் ருத்ராய நம:
68) ஓம் யஜ்ஞஸ்ஸூ ருத்ராய நம:
69) ஓம் ப்ரகாமதாச்ய ருத்ராய நம:
70) ஓம் காமரூபாச்ய ருத்ராய நம:
71) ஓம் ஸெளம்ய ருத்ராய நம:
72) ஓம் தாந்ய ருத்ராய நம:
73) ஓம் ஜபாதாரக ருத்ராய நம:
74) ஓம் ரூப பந்நாச்ய ருத்ராய நம:
75) ஓம் ஸூஸாந்தாபித ருத்ராய நம:
76) ஓம் பஸூபத்யாக்ய ருத்ராய நம:
77) ஓம் பூதபாலாக்ய ருத்ராய நம:
78) ஓம் ஸர்வ வித்யா விதா த்ராக்ய ருத்ராய நம:
79) ஓம் பிங்காக்ஷ ருத்ராய நம:
80) ஓம் ஸூப து:க கராக்ய ருத்ராய நம:
81) ஓம் ஸர்வஜ்ஞ ருத்ராய நம:
82) ஓம் தேவ பாலக ருத்ராய நம:
83) ஓம் மாத்ரு குப்தாக்ய ருத்ராய நம:
84) ஓம் பலிப்ரியாக்ய ருத்ராய நம:
85) ஓம் வித்யா தரஸூ ருத்ராய நம:
86) ஓம் ஜ்ஞந தராக்ய ருத்ராய நம:
87) ஓம் நபோநாமக ருத்ராய நம:
88) ஓம் விசக்ஷணாக்யருத்ராய நம:
89) ஓம் குணாத் த்யக்ஷõக்ய ருத்ராய நம:
90) ஓம் ஸம்வஹா பித ருத்ராய நம:
91) ஓம் விவாஹாபித ருத்ராய நம:
92) ஓம் த்ரயக்ஷ ருத்ராய நம:
93) ஓம் கர்ப ருத்ராய நம:
94) ஓம் விபு நாமாக்ய ருத்ராய நம:
95) ஓம் ஸூரவந்தித ருத்ராய நம:
96) ஓம் பாதாளபித ருத்ராய நம:
97) ஓம் ஸர்வதோ ஹித ருத்ராய நம:
98) ஓம் ரோஹிதாபித ருத்ராய நம:
99) ஓம் தீர ருத்ராய நம:
100) ஓம் விஷய ருத்ராய நம:
101) ஓம் பாவகாச்ய ருத்ராய நம:
102) ஓம் விஷ ருத்ராய நம:
103) ஓம் அனந்த ருத்ராய நம:
104) ஓம் கஹநாஹ்வய ருத்ராய நம:
105) ஓம் லிப் ஸூ ருத்ராய நம:
106) ஓம் வீர ருத்ராய நம:
107) ஓம் ருத்ராய நம:
108) ஓம் ஈசானமூர்த்தயே நம:

பைரவ நாம பூஜா

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே க்ஷத்ர பாலாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே ஸூலஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரஜோதயாத்
ஓம் பைரவாய வித்மஹே-ஆகர்ஷணாய தீமஹி தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே-பைரவ்யை ச தீமஹி தன்னோ பைரவி ப்ரசோதயாத்

1. ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நமக்ஷ
3. ஸ்ரீ பசுபதயே நம
4. ஸ்ரீ ருத்ராய நம
5. ஸ்ரீ உக்ராய நம
6. ஸ்ரீ மகாதேவாய நம
7. ஸ்ரீ பீமாய நம
8. ஸ்ரீ ஈசாநாய நம

1) ஓம் கால பைரவா போற்றி
2) ஓம் கல்பாந்த பைரவா போற்றி
3) ஓம் குரோத பைரவா போற்றி
4) ஓம் கபால பைரவா போற்றி
5) ஓம் சம்ஹார பைரவா போற்றி
6) ஓம் உன்மத்த பைரவா போற்றி
7) ஓம் கண்ட பைரவா போற்றி
8) ஓம் உக்கிர பைரவா போற்றி

கால பைரவ நாம பூஜா

1) ஓம் பைரவாய நம
2) ஓம் பூத நாதாய நம
3) ஓம் பூதாத்மனே நம
4) ஓம் பூதபாவநாய நம
5) ஓம் க்ஷத்ரதாய நம
6) ஓம் க்ஷத்ரபாலாய நம
7) ஓம் க்ஷத்ரக்ஞாய நம
8) ஓம் க்ஷத்ரியாய நம
9) ஓம் விராஜே நம
10) ஓம் ஸ்மசானவாஸிநே நம
11) ஓம் மாம்ஸாசிநே நம
12) ஓம் ஸர்ப்பராசஸே நம
13) ஓம் ஸ்மராந்தக்ருதே நம
14) ஓம் ரக்தபாய நம
15) ஓம் பானபாய நம
16) ஓம் ஸித்தாய நம
17) ஓம் ஸித்திதாய நம
18) ஓம் ஸித்தஸேவிதாய நம
19) ஓம் கங்காளாய நம
20) ஓம் காலசமனாய நம
21) ஓம் கலாய நம
22) ஓம் காஷ்டாய நம
23) ஓம் தநவே நம
24) ஓம் கவயே நம
25) ஓம் த்ரிநேத்ரே நம
26) ஓம் பஹுநேத்ரே நம
27) ஓம் பிங்களலோசனாய நம
28) ஓம் சூலபாணயே நம
29) ஓம் கட்கபாணயே நம
30) ஓம் கங்காளிநே நம
31) ஓம் தூம்ரலோசனாய நம
32) ஓம் அபீரவே நம
33) ஓம் பைரவாய நம
34) ஓம் நாதாய நம
35) ஓம் பூதபாய நம
36) ஓம் யோகிநீபதயே நம
37) ஓம் தநதாய நம
38) ஓம் தநஹாரிண நம
39) ஓம் தநவதே நம
40) ஓம் ப்ரீதிபாவனாய நம
41) ஓம் நாகஹாராய நம
42) ஓம் நாகபாசாய நம
43) ஓம் வ்யோமகேசாய நம
44) ஓம் கபாலப்ருதே நம
45) ஓம் காலாய நம
46) ஓம் கபாலமாலிநே நம
47) ஓம் கமநீயாய நம
48) ஓம் கலாநிதயே நம
49) ஓம் த்ரிலோசனாய நம
50) ஓம் ஜ்வலந்நேத்ராய நம
51) ஓம் த்ரிசிகிநே நம
52) ஓம் த்ரிலோகபாய நம
53) ஓம் த்ரிநேத்ர தநயாய நம
54) ஓம் டிம்பாய நம
55) ஓம் சாந்தாய நம
56) ஓம் சாந்தஜனப்ரியாய நம
57) ஓம் வடுகாய நம
58) ஓம் வடுவேஷாய நம
59) ஓம் கட்வாங்க வரதாரகாய நம
60) ஓம் பூதாத்யக்ஷய நம
61) ஓம் பசுபதயே நம
62) ஓம் பிக்ஷúதாய நம
63) ஓம் பரிசாரகாய நம
64) ஓம் தூர்தாய நம
65) ஓம் திகம்பராய நம
66) ஓம் சூராய நம
67) ஓம் ஹரிணாய நம
68) ஓம் பாண்டுலோசனாய நம
69) ஓம் ப்ரசாந்தாய நம
70) ஓம் சாந்திதாய நம
71) ஓம் ஸித்தாய நம
72) ஓம் சங்கராய நம
73) ஓம் ப்ரிய பாந்தவாய நம
74) ஓம் அஷ்ட மூர்த்தயே நம
75) ஓம் நிதீசாய நம
76) ஓம் க்ஞான சுக்ஷúஷே நம
77) ஓம் தபோமயாய நம
78) ஓம் அஷ்டாதாராய நம
79) ஓம் ஷடாதாராய நம
80) ஓம் ஸர்ப்பயுக்தாய நம
81) ஓம் சிகீஸகாய நம
82) ஓம் பூதராய நம
83) ஓம் பூதராதீசாய நம
84) ஓம் பூபதயே நம
85) ஓம் பூதராத்மஜாய நம
86) ஓம் கங்காலதாரிணே நம
87) ஓம் முண்டிநே நம
88) ஓம் நாகயக்ஞோபவீதவதே நம
89) ஓம் ஜ்ரும்பணோ மோஹந: ஸதம்பீ மாரண: க்ஷபணாய நம
90) ஓம் ஸுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம
91) ஓம் நைத்யக்னே நம
92) ஓம் முண்ட பூஷிதாய நம
93) ஓம் பலிபுஜே நம
94) ஓம் பலிபுங் நாதாய நம
95) ஓம் பாலாய நம
96) ஓம் அபால விக்ரமாய நம
97) ஓம் ஸர்வபாத் தாரணாய நம
98) ஓம் துர்க்காய நம
99) ஓம் துஷ்டபூத நிஷேவிதாய நம
100) ஓம் காமிநே நம
101) ஓம் கலாநிதயே நம
102) ஓம் காந்தாய நம
103) ஓம் காமிநீ வசக்ருதே நம
104) ஓம் வசினே நம
105) ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம
106) ஓம் வைத்யாய நம
107) ஓம் ப்ரபவே நம
108) ஓம் விஷ்ணவே நம.
கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி ஸம்பூர்ணம்

Bairava tamil archanai

1) ஓம் பைரவனே போற்றி
2) ஓம் பயநாசகனே போற்றி
3) ஓம் அஷ்டரூபனே போற்றி
4) ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
5) ஓம் அயன்குருவே போற்றி
6) ஓம் அறக்காவலனே போற்றி
7) ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
8) ஓம் அடங்காரின் அழிவே போற்றி
9) ஓம் அற்புதனே போற்றி
10) ஓம் அசிதாங்கபைரவனே போற்றி
11) ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12) ஓம் ஆலயக் காவலனே போற்றி
13) ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14) ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
15) ஓம் உக்ரபைரவனே போற்றி
16) ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
17) ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
18) ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19) ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20) ஓம் ஊழத்தருள்வோனே போற்றி
21) ஓம் எல்லைத்தேவனே போற்றி
22) ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23) ஓம் கபாலதாரியே போற்றி
24) ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25) ஓம் கர்வபங்கனே போற்றி
26) ஓம் கல்பாந்தபைரவனே போற்றி
27) ஓம் கதாயுதனே போற்றி
28) ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
29) ஓம் கருமேகநிறனே போற்றி
30) ஓம் கட்வாங்கதாரியே போற்றி
31) ஓம் களவைக்குலைப்போனே போற்றி
32) ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33) ஓம் காலபைரவனே போற்றி
34) ஓம் காபாலிகர்தேவனே போற்றி
35) ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
36) ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37) ஓம் காசிநாதனே போற்றி
38) ஓம் காவல்தெய்வமே போற்றி
39) ஓம் கிரோத பைரவனே போற்றி
40) ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
41) ஓம் சண்டபைரவனே போற்றி
42) ஓம் சட்டை நாதனே போற்றி
43) ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44) ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
45) ஓம் சிவத்தோன்றலே போற்றி
46) ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
47) ஓம் சிக்ஷகனே போற்றி
48) ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49) ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50) ஓம் சுதந்திர பைரவனே போற்றி
51) ஓம் சிவ அம்சனே போற்றி
52) ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53) ஓம் சூலதாரியே போற்றி
54) ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
55) ஓம் செம்மேனியனே போற்றி
56) ஓம் க்ஷத்ரபாலனே போற்றி
57) ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி
58) ஓம் தலங்களின் காவலனே போற்றி
59) ஓம் தீதழிப்பவனே போற்றி
60) ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி
61) ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62) ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63) ஓம் நவரஸரூபனே போற்றி
64) ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
65) ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
66) ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67) ஓம் நாய் வாகனனே போற்றி
68) ஓம் நாடியருள்வோனே போற்றி
69) ஓம் நிமலனே போற்றி
70) ஓம் நிர்வாணனே போற்றி
71) ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72) ஓம் நின்றருள்வோனே போற்றி
73) ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74) ஓம் பகையழிப்பவனே போற்றி
75) ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
76) ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
77) ஓம் பாபபக்ஷ?யனே போற்றி
78) ஓம் பால பைரவனே போற்றி
79) ஓம் பாம்பணியனே போற்றி
80) ஓம் பிரளயகாலனே போற்றி
81) ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
82) ஓம் பூஷண பைரவனே போற்றி
83) ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
84) ஓம் பெரியவனே போற்றி
85) ஓம் பைராகியர் நாதனே போற்றி
86) ஓம் மல நாசகனே போற்றி
87) ஓம் மஹா பைரவனே போற்றி
88) ஓம் மணி ஞாணனே போற்றி
89) ஓம் மகர குண்டலனே போற்றி
90) ஓம் மகோதரனே போற்றி
91) ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92) ஓம் முக்கண்ணனே போற்றி
93) ஓம் முக்தியருள்வோனே போற்றி
94) ஓம் முனீஸ்வரனே போற்றி
95) ஓம் மூலமூர்த்தியே போற்றி
96) ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97) ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98) ஓம் ருத்ரனே போற்றி
99) ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
100) ஓம் வடுக பைரவனே போற்றி
101) ஓம் வடுகூர் நாதனே போற்றி
102) ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
103) ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
104) ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105) ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
106) ஓம் விபீஷண பைரவனே போற்றி
107) ஓம் வீழாமல் காப்பவனே போற்றி
108) ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி.

வயிரவ அர்ச்சனை by ஸ்ரீ துர்க்கைச் சித்தர்

1) ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி
2) ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி
3) ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி
4) ஓம் ஸ்ரீம் தன நாதா போற்றி
5) ஓம் ஸ்ரீம் தனத் தேவா போற்றி
6) ஓம் ஸ்ரீம் குல தேவா போற்றி
7) ஓம் ஸ்ரீம் குரு நாதா போற்றி
8) ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி
9) ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி
10) ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி
11) ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி
12) ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி
13) ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி
14) ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி
15) ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி
16) ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி
17) ஓம் ஸ்ரீம் தினந்தினங் காப்பாய் போற்றி
18) ஓம் ஸ்ரீம் திருமணத் தேவா போற்றி
19) ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி
20) ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி
21) ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி
22) ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி
23) ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி
24) ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி
25) ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி
26) ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி
27) ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி
28) ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி
29) ஓம் ஸ்ரீம் முழுத்தனம் தருவாய் போற்றி
30) ஓம் ஸ்ரீம் முகிழ்நகை வயிரவா போற்றி
31) ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி
32) ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்ய வந்தாய் போற்றி
33) ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி
34) ஓம் ஸ்ரீம் வைரவன்பட்டி வயிரவா போற்றி
35) ஓம் ஸ்ரீம் திருப்பத்தூர் யோக வயிரவா போற்றி
36) ஓம் ஸ்ரீம் காசி காலபைரவா போற்றி
ஓம் ஸ்ரீம் போற்றி, போற்றி போற்றி

ஸிவோபாஸன மந்த்ரம்

தத் புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி | தன்னோ ருத்ர:(ப்) ப்ரசோதயாத்()|
ஓம் நிதனபதயே நமஹ நிதனபதாந்திகாய நமஹ
ஓம் ஊர்த்வாய நமஹ ஊர்த்வ லிங்காய நமஹ
ஓம் ஹிரண்யாய நமஹ ஹிரண்ய லிங்காய நமஹ
ஓம் ஸுவர்ணாய நமஹ ஸுவர்ண லிங்காய நமஹ
ஓம் திவ்யாய நமஹ திவ்ய லிங்காய நமஹ
ஓம் பவாய நமஹ பவ லிங்காய நமஹ
ஓம் ஸர்வாய நமஹ ஸர்வ லிங்காய நமஹ
ஓம் ஸிவாய நமஹ ஸிவ லிங்காய நமஹ
ஓம் ஜ்வலாய நமஹ ஜ்வல லிங்காயநமஹ
ஓம் ஆத்மாய நமஹ ஆத்ம லிங்காய நமஹ
ஓம் பரமாய நமஹ பரம லிங்காய நமஹ
ஓம் பவாய தேவாய நமஹ சர்வாய தேவாய நமஹ
ஓம் ஈசானாய தேவாய நமஹ பசுபதயே தேவாய நமஹ
ஓம் ருத்ராய தேவாய நமஹ உக்ராய தேவாய நமஹ
ஓம் பீமாய தேவாய நமஹ மஹதே தேவாய நமஹ
ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை நமஹ
ஓம் சர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை நமஹ
ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை நமஹ
ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை நமஹ
ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நமஹ
ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நமஹ
ஓம் பீமஸ்ய தேவஸ்ய பத்ன்யை நமஹ
ஓம் மஹதோ தேவஸ்ய பத்ன்யை நமஹ

rudhra nama pooja for Linga form

ஈசானாம் வ்ருபாஷ ரூடம் த்ரிஸூலம் வ்யாள தாரிணம்
ஸரச்சந்த்ராவ தாதம்ச சந்த்ரமௌளிம் த்ரிலோசனம்
1) ஓம் ஏக லிங்காய நமஹா
2) ஓம் கோடி லிங்காய நமஹா
3) ஓம் ஸர்வ லிங்காய நமஹா
4) ஓம் ஐஷ்வர்ய லிங்காய நமஹா
5) ஓம் ஓம்கார லிங்காய நமஹா
6) ஓம் வித்யா லிங்காய நமஹா
7) ஓம் ஆகாஷ லிங்காய நமஹா
8) ஓம் வாயுர் லிங்காய நமஹா
9) ஓம் அக்நி லிங்காய நமஹா
10) ஓம் கம்கா லிங்காய நமஹா
11) ஓம் ப்ரித்வீ லிங்காய நமஹா
12) ஓம் வேத லிங்காய நமஹா
13) ஓம் ப்ராண லிங்காய நமஹா
14) ஓம் ஆத்ம லிங்காய நமஹா
15) ஓம் குரு லிங்காய நமஹா
16) ஓம் வைத்ய லிங்காய நமஹா
17) ஓம் அத்வைத லிங்காய நமஹா
18) ஓம் ஆனந்த லிங்காய நமஹா
19) ஓம் ஸாத்வீக லிங்காய நமஹா
20) ஓம் ஸமத்வ லிங்காய நமஹா
21) ஓம் சக்ர லிங்காய நமஹா
22) ஓம் ஸௌபாஹ்ய லிங்காய நமஹா
23) ஓம் ஸௌந்தர்ய லிங்காய நமஹா
24) ஓம் ஸௌகர்ய லிங்காய நமஹா
25) ஓம் ஸனாதண லிங்காய நமஹா
26) ஓம் க்யாந லிங்காய நமஹா -
27) ஓம் முக்த லிங்காய நமஹா
28) ஓம் ற்றிஷீஷ்வர லிங்காய நமஹா
29) ஓம் வேதாந்த லிங்காய நமஹா
30) ஓம் பால்ய லிங்காய நமஹா
31) ஓம் பவித்ர லிங்காய நமஹா
32) ஓம் ஷப்த லிங்காய நமஹா
33) ஓம் ஜ்யொதிர் லிங்காய நமஹா
34) ஓம் ஸகுண லிங்காய நமஹா
35) ஓம் கருணா லிங்காய நமஹா
36) ஓம் நாதபிந்து லிங்காய நமஹா
37) ஓம் கலாடீத லிங்காய நமஹா
38) ஓம் பம்கப்ஹூத லிங்காய நமஹா
39) ஓம் நிஸ்த்ரைகுண்ய லிங்காய நமஹா
40) ஓம் பாஷ்ய லிங்காய நமஹா
41) ஓம் ஸர்வதேவதா லிங்காய நமஹா
42) ஓம் ஸப்தரீஷி லிங்காய நமஹா
43) ஓம் ஊர்த்வமுக லிங்காய நமஹா
44) ஓம் அதொமுக லிங்காய நமஹா
45) ஓம் ருத்ர லிங்காய நமஹா
46) ஓம் ஆதிஷிவ லிங்காய நமஹா
47) ஓம் ஷுபரூப லிங்காய நமஹா
48) ஓம் அதிரூப லிங்காய நமஹா
49) ஓம் அத்விதீய லிங்காய நமஹா
50) ஓம் ஆராதார லிங்காய நமஹா
51) ஓம் மஹாத்ம்ய லிங்காய நமஹா
52) ஓம் மஹா லிங்காய நமஹா
53) ஓம் மநோ லிங்காய நமஹா
54) ஓம் மந்த்ர லிங்காய நமஹா
55) ஓம் மஹொண்ணத லிங்காய நமஹா
56) ஓம் மணிர்வாஸ்ய லிங்காய நமஹா
57) ஓம் மதரூப லிங்காய நமஹா
58) ஓம் மதிஸூதந லிங்காய நமஹா
59) ஓம் பர்வத லிங்காய நமஹா
60) ஓம் பார்வதீ லிங்காய நமஹா
61) ஓம் பம்செந்த்ரிய லிங்காய நமஹா
62) ஓம் ஸத்ய லிங்காய நமஹா
63) ஓம் ஸ்படிக லிங்காய நமஹா
64) ஓம் நிஹ்ஷப்த லிங்காய நமஹா
65) ஓம் ப்ரபந்ஜ்ச லிங்காய நமஹா
66) ஓம் அத்றிஷ்த லிங்காய நமஹா
67) ஓம் ஆரோக்ய லிங்காய நமஹா
68) ஓம் காலப்ரஹ்ம லிங்காய நமஹா
69) ஓம் காலா அபரிஜித லிங்காய நமஹா
70) ஓம் தேஜோ லிங்காய நமஹா
71) ஓம் விகாஸ லிங்காய நமஹா
72) ஓம் விராட லிங்காய நமஹா
73) ஓம் விஷ்வேஷ்வர லிங்காய நமஹா
74) ஓம் ஸர்வேஷ்வர லிங்காய நமஹா
75) ஓம் ஸஹஸ்ர லிங்காய நமஹா
76) ஓம் ஸஹஜ லிங்காய நமஹா
77) ஓம் ஷகாப்த லிங்காய நமஹா
78) ஓம் ஸர்வ ஷாஸ்த்ர லிங்காய நமஹா
79) ஓம் ஸூர்ய லிங்காய நமஹா
80) ஓம் சந்த்ர லிங்காய நமஹா
81) ஓம் ஷாந்த லிங்காய நமஹா
82) ஓம் ஷிவ லிங்காய நமஹா
83) ஓம் தவ லிங்காய நமஹா
84) ஓம் தன லிங்காய நமஹா
85) ஓம் தர்ம லிங்காய நமஹா
86) ஓம் ஸதாஷிவ லிங்காய நமஹா
87) ஓம் ஷாம்பஷிவ லிங்காய நமஹா
88) ஓம் த்ரிநெத்ர லிங்காய நமஹா
89) ஓம் அந்தர்யாமி லிங்காய நமஹா
90) ஓம் விவிதரூப லிங்காய நமஹா
91) ஓம் விஷ்வரூப லிங்காய நமஹா
92) ஓம் ப்ரணவ லிங்காய நமஹா
93) ஓம் ப்ரஹ்ம லிங்காய நமஹா
94) ஓம் யம லிங்காய நமஹா
95) ஓம் காஷீ லிங்காய நமஹா
96) ஓம் ராமேஷ்வர லிங்காய நமஹா
97) ஓம் ஸர்வஸ்தல லிங்காய நமஹா
98) ஓம் ஷத்ருநாஷந லிங்காய நமஹா
99) ஓம் கநக லிங்காய நமஹா
100) ஓம் யாக லிங்காய நமஹா
101) ஓம் நாத லிங்காய நமஹா
102) ஓம் ஷண்கர லிங்காய நமஹா
103) ஓம் வேதபுரீஷ்வர லிங்காய நமஹா
104) ஓம் யோக லிங்காய நமஹா
105) ஓம் அஷ்டமா ஸித்தி அநுக்ரஹ லிங்காய நமஹா
106) ஓம் அரவிந்தாஸந லிங்காய நமஹா
107) ஓம் நவரத்ந லிங்காய நமஹா
108) ஓம் ரீஷபாரூட லிங்காய நமஹா
ஓம் ஸர்வ மங்கள லிங்காய நமஹா

ஸ்லோகம் - Slookam

I.1 மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம்.
பைரவ ருத்ராய மகா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய
கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய ப்ரஹ்மாண்ட ருத்ராய
சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய
பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரசாதல ருத்ராய
தளாதல ருத்ராய பாதாள ருத்ராய நமோ நம:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் [2]
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் [2]
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
நம: சோமாய ச ருத்ராய ச நம: தாம்ராய ச அருணாய ச நம: சங்காய ச பசுபதயௌ ச நம உக்ராய ச பீமாய ச நமோ அக்ரேவதாய ச தூரேவதாய ச நமோ ஹந்த்ரே ச ஹனீயசே ச நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ நம ஸ்தாராய நம: சம்பவே ச மயோ பவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச நம: சிவாய ச சிவதராய ச
அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா
பூரணா ஜகத் காரணா | சத்ய தேவ தேவ ப்ரியா
வேத வேதார்த்த சாரா | யக்ஞ யக்ஞோமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா | சப்த லோக சம்ரக்ஷணா
சோம சூர்ய அக்னி லோசனா | ஷ்வேத ரிஷப வாகனா
சூல பாணி புஜங்க பூஷணா | த்ரிபுர நாச நர்தனா
வ்யோம கேச மஹாசேன ஜனகா | பஞ்ச வக்த்ர பரசு ஹஸ்த நம:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் [2]
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல த்ரிசூல தாத்ரம்
சத்ய ப்ரபாவ திவ்ய ப்ரகாச மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் நிஜ பூர்ண போதகம் ஹம்
கத்ய கத்மாகம் நித்ய ப்ரஹ்மோகம் ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம்
சத் சித் ப்ரமானம் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
சஹஸ்ர கண்ட சப்த விஹரதி
டம டம டம டம டும ரும டும ரும
சிவ டமருக நாத விஹரதி
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா

காலபைரவாஷ்டகம்

1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
2. பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்
காலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரைமலர் போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
3. சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும், கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும், அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
4. புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
5. தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா, மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
6. ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்
நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும், இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின் கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
7. அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
8. பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
9. காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்
பொருள் : மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள்.

Rudram: ஸ்ரீருத்ரம் நமகம் சமகம்

ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
ஓம் கணநாயகனே கணபதி உனை அழைக்கின்றோம் . அறிஞருள் மிக்க அறிவுடையோனே! நிகரில்லாப் புகழுடையோய்! தலைசிறந்த தலைவன் நீ! மறைகளின் முதல்வன் நீ! எம் அழைப்பிலே மனமகிழ்ந்து அழகோடு அமர்ந்தருள்வாய்! அருள்மிகு மஹா கணபதியே போற்றி!

அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய,
அகோர ருஷி: அனுஷ்டுப் சந்த:
ஸங்கர்ஷண - மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:
பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா நம:
ஸிவாயேதி பீஜம்: ஸிவதராயேதி ஸக்தி: மஹா-தேவாயேதி கீலகம்: ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:

ஸஞ்சமே, மயஸ்சமே, ப்ரியஞ்சமே, னுகாமஸ்சமே, காமஸ்சமே, ஸெளமன ஸஸ்சமே, பத்ரஞ்சமே, ஸ்ரேயஸ்சமே, வஸ்யஸ்சமே,
யஸஸ்சமே, பகஸ்சமே, த்ரவிணஞ்சமே, யந்தா சமே, தர்தா சமே, க்ஷேமஸ்சமே, த்ருதிஸ்சமே, விஸ்வஞ்சமே, மஹஸ்சமே, ஸம்விச்சமே, ஜ்ஞாத்ரஞ்சமே, ஸூஸ்சமே, ப்ரஸூஸ்சமே, ஸீரஞ்சமே, லயஸ்ச மருதஞ்சமே, ம்ருதஞ்சமே, யக்ஷ்மஞ்சமே, நாமயச்சமே, ஜீவாதுஸ்சமே, தீர்காயுத்வஞ்சமே, நமித்ரஞ்சமே, பயஞ்சமே, ஸுகஞ்சமே, ஸயனஞ்சமே, ஸூஷா சமே, ஸுதினஞ்சமே
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

Namaham

(1) Prayer to angry siva to destroy all sins, obtain leadership and divine benevolence, protection from famine, freedom from fear, obtain food, and protect cows, for absence from untimely fear of death, of tigers, thieves, from monsters, devils, demons. It is also chanted as a shield (kavaca) for virulent fever, to cure diseases, fetal disorders, absolution from evils stars and bad karma, for the fulfilment of ones desires, sumptuous rainfall, family protection, blessings with good children, fulfillment of all material desires and the destruction of enemies.
ஓம் நமோ பகவதே ருத்ராய
ஓம் நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம:
நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:
யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு:
ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா
யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோர பாப காஸினீ
தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி
யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே
ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிஹிம் ஸீ: புருஷம் ஜகது
ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி
யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்மகம் ஸுமனா அஸது
அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷகு
அஹீஸ்ச ஸர்வாAAன் ஜம்பயன்த்-ஸர்வாAAஸ்ச யாது தான்ய:
அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல:
யே சேமாஹும் ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷாஹும் ஹேட ஈமஹே
அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித:
உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய:
உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:
நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷாய மீடுஷேAA
அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:
ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம்
யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப
அவதத்ய தனுஸ்த்வஹம் ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே
நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ
விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவாஹம் உத
அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:
யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு:
தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ
நமஸ்தே அஸ்த்வாயு தாயானா ததாய த்ருஷ்ணவேAA
உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே
பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத:
அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம் சம்பவே நம:

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய
ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

இரண்டாவது அனுவாகம்: Rudra pervades the earth and as the green foliage and heritage of medicinal herbs. He is asked to loosen the bonds of samsara (illusion). Chanted for the destruction of enemies, possession of wealth, getting kingdom (getting Job) and possession of intelligence.

நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ
நமோ வ்ரு க்ஷேப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ
நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ
நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ
நமோ ஹரிகேஸாயோ பவீ திநே புஷ்டானாம் பதயே நமோ
நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ
நமோ ருத்ராயா ததாவிநே க்ஷேத்ராணாம் பதயே நமோ
நமோ ஸூதாயா ஹந்த்யாய வனானாம் பதயே நமோ
நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷாணாம் பதயே நமோ
நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷாணாம் பதயே நமோ
நமோ புவந்தயே வாரிவஸ்க்ருதா யௌஷதீனாம் பதயே நமோ
நம: உச்சைர் கோஷாயா க்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ
நம: க்ருத்ஸ்ன வீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:

மூன்றாவது அனுவாகம்: Rudra is Sarvatma or the self of all. Rudra steal our ignorance from us, restoring us to our natural status of enlightenment. Chanted for the cure of diseases.

நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதி நீனாம் பதயே நமோ
நம: ககுபாய நிஷங்கிணேAA ஸ்தேநானாம் பதயே நமோ
நமோ நிஷங்கிண இஷுதி மதே தஸ்கராணாம் பதயே நமோ
நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ
நமோ நிசேரவே பரிசராயா ரண்யானாம் பதயே நமோ
நம: ஸ்ரு காவிப்யோ ஜிகாஹும் ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ
நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ
நம: உஷ்ணீ ஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ
நம: இஷுமத்ப்யோ தன் வாவிப்யஸ்ச வோ நமோ
நம ஆதன்வானேப்ய: ப்ரதித தானேப்யஸ்ச வோ நமோ
நம ஆயச்சத்ப்யோ விஸ்ரு ஜத்ப்யஸ்ச வோ நமோ
நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ
நம ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ
நமஸ் ஸ்வபத்யோ ஜாக்ரத் ப்யஸ்ச வோ நமோ
நம திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ
நம: ஸபாப்ய: ஸபா பதிப்யஸ்ச வோ நமோ
நமோ அஸ்வேப்யோ ஸ்வ பதிப்யஸ்ச வோ நம:

நான்காவது அனுவாகம்: Rudra is described as the creator and worker of all kinds. He is the cause of both the significant and minor items
நம ஆவ்யாதினீAAப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ
நம உகணாப்யஸ்-த்ரு ஹம்தீப்யஸ்ச வோ நமோ
நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ
நமோ வ்ராதேAAப்யோ வ்ராத பதிப்யஸ்ச வோ நமோ
நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ
நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ
நமோ மஹத்ப்ய: க்ஷúல்ல கேப்யஸ்ச வோ நமோ
நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ
நமோ ரதேAAப்யோ ரதபதிப்யஸ்ச வோ நமோ
நமோ ஸேநாப்AAய: ஸேநானிப்யஸ்ச வோ
நமோ க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ
நமஸ் தக்ஷப்யோ ரதகாரேAAப்யஸ்ச வோ நமோ
நம: குலாலேப்ய: கர்மாரேAAப்யஸ்ச வோ நமோ
நம புஞ்ஜிஷ்டேAAப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ
நம இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ
நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ
நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஐந்தாவது அனுவாகம்: Rudra’s existence in running waters is praised and his five activities are described (creation of the universe, preservation of it, destruction at the time of Pralaya, bondage in ignorance and the release of moksha).
நமோ பவாய ச ருத்ராய ச
நம: ஸர்வாய ச பஸுபதயே ச
நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச
நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச
நம: ஸஹஸ்ராக்ஷாய ச ஸததன்வனே ச
நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச
நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச
நமோ ஒ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச
நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச
நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச
நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச
நம ஆஸவே சாஜிராய ச
நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச
நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச
நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச

ஆறாவது அனுவாகம்: Rudra is identified with time (Kalarupa). He is described as the source of the different worlds, Shrutis (Vedas) and its essence in Vedanta. Chanted for the expansion of one’s own assets, victory against enemies, blessings for a son ..
நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச
நமோ ஒ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச
நம: பூர்வஜாய சாபரஜாய ச
நமோ மத்யமாய சாபகல்பாய ச
நமோ ஜகன்யாய ச புத்னியாய ச
நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச
நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச
நம உர்வர்யாய ச கல்யாய ச
நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச
நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச
நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச
நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச
நம: ஸூராய சாவபிந்ததே ச
நமோ வர்மிணே ச வரூதினே ச
நமோ பில்மினே ச கவசினே ச
நமஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச

ஏழாவது அனுவாகம்: all pervading presence in waters, rains, clouds, storms and its various forms are described.
நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச
நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச
நமோ தூதாய ச ப்ரஹிதாய ச
நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச
நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச
நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச
நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச
நம: காட்யாய ச நீப்யாய ச
நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச
நமோ நாத்யாய ச வைஸந்தாய ச
நம: கூப்யாய சாவட்யாய ச
நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச
நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச
நம ஈத்ரியாய சாதப்யாய ச
நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச
நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச

எட்டாவது அனுவாகம்: Rudra illumines other Gods and confers powers on them. He is seen as ever present in holy rivers and can absolve all sins. Chanted for the destruction of enemies
நம: ஸோமாய ச ருத்ராய ச
நம: தாம்ராய சாருணாய ச
நம: ஸங்காய ச பஸுபதயே ச
நம உக்ராய ச பீமாய ச
நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச
நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச
நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ
நமஸ்தாராய
நம: ஸம்பவே ச மயோபவே ச
நம: ஸங்கராய ச மயஸ்கராய ச
நம: ஸிவாய ச ஸிவதராய ச
நம: தீர்த்யாய ச கூல்யாய ச
நம: பார்யாய சாவார்யாய ச
நம: ப்ரதரணாய சோத்தரனாய ச
நம ஆதார்யாய சாலாத்யாய ச
நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச
நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச

ஒன்பதாவது அனுவாகம்: the strength and power his attendants is celebrated and chanted for obtaining gold, a good wife, son, a job,...
நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச
நம: கிகிம்ஸிலாய ச க்ஷயணாய ச
நம: கபர்திநே ச புலஸ்தயே ச
நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச
நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச
நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச
நமோ ஒ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச
நம: பாகம்ஸவ்யாய ச ரஜஸ்யாய ச
நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச
நமோ லோப்யாய சோலப்யாய ச
நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச
நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச
நமோ பகுரமாணாய சாபிக்நதே ச
நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச
நமோ வ: கிரி கேப்யோ தேவானா ஹ்ம்ருதயேப்யோ
நமோ விக்ஷீண கேப்யோ,
நமோ விசின்வத் கேப்யோ
நம ஆநிர்ஹதேப்யோ
நம ஆமீவத்கேப்யஹ

பத்தவாது அனுவாகம்: Rudra is again asked to shed his fury and shower benevolence. Chanted for the vision of Bhairava, absence from dangers and fears, blessings and the absolution of sins.
த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித
ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர் மாரோ
மோ ஏஷாம் கிஞ்சநாமமது
யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ
ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸேAA
இமாஹும் ருத்ராய தவஸே கபர்தினேAA க்ஷயத்வீராய
ப்ரபராமஹே மதிம்
யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்ன னாதுரம்
ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய
நமஸா விதேம தே
யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ
மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த
முத மா ந உக்ஷிதம்
மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:
மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ
அஸ்வேஷு ரீரிஷ:
வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே
ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய
ஸும்ன-மஸ்மே தே அஸ்து
ரக்ஷா ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா:AA
ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு
முக்ரம்
ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா:AA
பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-
ரகாயோ: ஹோ
அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய
மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ
பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி, விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ:
யாஸ்தே ஸஹஸ்ரஹ்ம் ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா: ஹா
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:
தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி

அனுவாகம் 11: Rudra’s accomplishments are profusely praised and his benevolence is invoked with unconditional salutations.
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாAAம்
தேஷாஹும் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
அஸ்மின் மஹத்யர்ணவேAA ந்தரிக்ஷேபவா அதி
நீலக்ரீவா: ஸிதிகண்டா:AA ஸர்வா அத: க்ஷமாசரா: ஹா
நீலக்ரீவா: ஸிதிகண்டா திவஹும் ருத்ரா உபஸ்ரிதா: ஹா
யே வ்ருக்ஷேக்ஷு ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலோஹிதா: ஹா
யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:
யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனானு
யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:
யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:
ய ஏதாவந்தஸ்ச பூயாஹ்ம் ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே
தேஷாஹ்ம் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யேAAந்தரி÷க்ஷ யே திவி
யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ
தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ
நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ
த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி


12. namaskarams to Three eyed shiva
த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோர் - முக்ஷீய – மாம்ருதாAAது

யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு
யோ ருத்ர விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய
யக்ஷ்வாAAமஹே ஸெளஹுமனஸாய ருத்ரம் நமோAAபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய
அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர:
அயம் மேAA விஸ்வ பேAAஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:
யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே
தான் யஜ்ஞஸ்ய மாயயா ஸர்வானவ யஜாமஹே
ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹாAA
ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி
ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:
தேனான் னேனாAAப்யாயஸ்வ; சதாசிவோம்
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஸ்ரீருத்ரம் சமக ப்ரச்னம்


Chamakam describes human happiness and the desires. Requesting Rudra for wordly things, starting with prayer to agni and vishnu

ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:
த்யும்னைர் வாஜே பிராகதம்

அனுவாகம் 1: For well being of organs of senses
வாஜஸ்ச மே, ப்ரஸவஸ்ச மே, ப்ரயதிஸ்ச மே,
ப்ரஸிதிஸ்ச மே, தீதிஸ்ச மே, க்ரதுஸ்ச மே,
ஸ்வரஸ்ச மே, ஸ்லோகஸ்ச மே, ஸ்ராவஸ்ச மே,
ஸ்ருதிஸ்ச மே, ஜ்யோதிஸ்ச மே, ஸுவஸ்ச மே,
ப்ராணஸ்ச மே, பானஸ்ச மே, வ்யானஸ்ச மே,
ஸுஸ்ச மே, சித்தஞ்சம ஆதிதஞ்ச மே, வாக்ச மே,
மனஸ்ச மே, சக்ஷúஸ்ச மே, ஸ்ரோத்ரஞ்ச மே,
தக்ஷஸ்ச மே, பலஞ்சம ஓஜஞ்ச மே, ஸஹஸ்ச ம ஆயுஸ்ச மே,
ஜரா ச ம ஆத்மா ச மே, தனூஸ்ச மே, ஸர்ம ச மே,
வர்ம ச மே, ங்கானி ச மே, ஸ்தானி ச மே,
பரூஹும் ஷி ச மே, ஸரீராணி ச மே

அனுவாகம் 2. For wealth
ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே, மன்யுஸ்ச மே,
பாமஸ்ச மே, மஸ்ச மே, ம்பஸ்ச மே,
ஜேமா ச மே, மஹிமா ச மே, வரிமா ச மே,
ப்ரதிமா ச மே, வர்ஷ்மா ச மே, த்ராகுயா ச மே,
வ்ருத்தஞ்ச மே, வ்ருத்திஸ்ச மே, ஸத்யஞ்ச மே,
ஸ்ரத்தா ச மே, ஜகச்ச மே, தனஞ்ச மே,
வஸஸ்ச மே, த்விஷிஸ்ச மே, க்ரீடா ச மே,
மோதஸ்ச மே, ஜாதஞ்ச மே, ஜநிஷ்யமாணஞ்ச மே,
ஸூக்தஞ்ச மே, ஸுக்ருதஞ்ச மே, வித்தஞ்ச மே,
வேத்யஞ்ச மே, பூதஞ்ச மே, பவிஷ்யச்ச மே,
ஸுகஞ்ச மே, ஸுபதஞ்ச மருத்தஞ்ச மருத்திஸ்ச மே,
க்லுப்தஞ்ச மே, க்லுப்திஸ்ச மே, மதிஸ்ச மே, ஸுமதிஸ்ச மே

அனுவாகம் 3. for domestic livelihood
ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே,
னுகாமஸ்ச மே, காமஸ்ச மே, ஸெளமனஸஸ்ச மே,
பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே,
பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே,
÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,
ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே,
ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே,
ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே,
ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே, நமித்ரஞ்ச மே,
பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே,
ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

அனுவாகம் 4. For food, farming, agriculture
ஊர்க் ச மே, ஸூந்ருதா ச மே, பயஸ்ச மே, ரஸஸ்ச மே,
க்ருதஞ்ச மே, மது ச மே, ஸக்திஸ்ச மே,
ஸபீதிஸ்ச மே, க்ருஷிஸ்ச மே, வ்ருஷ்டிஸ்ச மே,
ஜைத்ரஞ்ச ம ஒளத்பித்யஞ்ச மே, ரயிஸ்ச மே, ராயஸ்ச மே,
புஷ்டஞ்ச மே, புஷ்டிஸ்ச மே, விபு ச மே, ப்ரபு ச மே,
பஹு ச மே, பூயஸ்ச மே, பூர்ணஞ்ச மே ,
பூர்ணதரஞ்ச மே, க்ஷிதிஸ்ச மே, கூயவாஸ்ச மே,
ன்னஞ்ச மே, க்ஷúச்ச மே, வ்ரீஹயஸ்ச மே,
யவாAAஸ்ச மே, மாஷாAAஸ்ச மே, திலாAAஸ்ச மே,
முத்காஸ்ச மே, கல்வாAAஸ்ச மே, கோதூமாAAஸ்ச மே,
மஸுராAAஸ்ச மே, ப்ரியங்கவஸ்ச மே, ணவஸ்ச மே,
ஸ்யாமாகாAAஸ்ச மே, நீவாராAAஸ்ச மே

அனுவாகம் 5. For land, forests, minerals - ஐந்தாவது
அஸ்மா ச மே, ம்ருத்திகா ச மே, கிரயஸ்ச மே,
பர்வதாஸ்ச மே, ஸிகதாஸ்ச மே, வனஸ்பதயஸ்ச மே,
ஹிரண்யஞ்ச மே, யஸ்ச மே, ஸீஸஞ்ச மே,
த்ரபுஸ்ச மே, ஸ்யாமஞ்ச மே, லோஹஞ்ச மே,
க்னிஸ்ச ம ஆபஸ்ச மே, வீருதஸ்ச ம ஓஷதயஸ்ச மே,
க்ருஷ்ட-பச்யஞ்ச மே, க்ருஷ்ட-பச்யஞ்ச மே,
க்ராம்யாஸ்ச மே, பஸவ ஆரண்யாஸ்ச யஜ்ஞேன கல்பந்தாம்,
வித்தஞ்ச மே, வித்திஸ்ச மே, பூதஞ்ச மே,
பூதிஸ்ச மே, வஸு ச மே, வஸதிஸ்ச மே,
கர்ம ச மே, ஸக்திஸ்ச மே,
ர்தஸ்ச ம ஏமஸ்ச ம இதிஸ்ச மே, கதிஸ்ச மே

அனுவாகம் 6. Prayer to devas/spirits for well being of external livelihood - ஆறாவது அனுவாகம் புற வாழ்க்கைக்கு தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அக்னிஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸோமஸ்ச ம இந்தரஸ்ச மே,
ஸவிதா ச ம இந்தரஸ்ச மே, ஸரஸ்வதீ ச ம இந்தரஸ்ச மே,
பூஷா ச ம இந்தரஸ்ச மே, ப்ரஹஸ்பதிஸ்ச ம இந்தரஸ்ச மே,
மித்ரஸ்ச ம இந்தரஸ்ச மே, வருணஸ்ச ம இந்தரஸ்ச மே,
த்வஷ்டா ச ம இந்தரஸ்ச மே, தாதா ச ம இந்தரஸ்ச மே,
விஷ்ணுஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸ்விநௌ ச ம இந்தரஸ்ச மே,
மருதஸ்ச ம இந்தரஸ்ச மே, விஸ்வே ச மே,
தேவா இந்தரஸ்ச மே, ப்ருதிவீ ச ம இந்தரஸ்ச மே,
ந்தரிக்ஷஞ்ச ம இந்தரஸ்ச மே, த்யௌஸ்ச ம இந்தரஸ்ச மே,
திஸஸ்ச ம இந்தரஸ்ச மே, மூர்தா ச ம இந்தரஸ்ச மே,
ப்ரஜாபதிஸ்ச ம இந்தரஸ்ச மே

அனுவாகம் 7. External Internal comforts in life to graha devas - ஏழாவது அனுவாகம் இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அகும்ஸுஸ்ச மே, ரஸ்மிஸ்ச மே, தாAAப்யஸ்ச மே,
திபதிஸ்ச ம உபாஹும்ஸுஸ்ச மே,
ந்தர்யாமஸ்ச ம ஐந்த்ரவாயவஸ்ச மே,
மைத்ரா வருணஸ்ச ம ஆஸ்வினஸ்ச மே, ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே,
ஸுக்ரஸ்ச மே, மந்தீ ச ம ஆக்ரயணஸ்ச மே,
வைஸ்வதேவஸ்ச மே, த்ருவஸ்ச மே,
வைஸ்வாநரஸ்ச ம ருதுக்ரஹாஸ்ச மே,
திக்ராஹ்யாAAஸ்ச ம ஐந்த்ராக்னஸ்ச மே, வைஸ்வதேவஸ்ச மே,
மருத்வதீயாAAஸ்ச மே, மாஹேந்த்ரஸ்ச ச ஆதித்யஸ்ச மே,
ஸாவித்ரஸ்ச மே, ஸாரஸ்வதஸ்ச மே, பௌஷ்ணஸ்ச மே,
பாத்னீவதஸ்ச மே, ஹாரியோஜனஸ்ச மே

அனுவாகம் 8. For yajnas and special poojas facilities - எட்டாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்
இத்மஸ்ச மே, பர்ஹிஸ்ச மே, வேதிஸ்ச மே,
திஷ்ணியாஸ்ச மே, ஸ்ருசஸ்ச மே, சமஸாஸ்ச மே,
க்ராவாணஸ்ச மே, ஸ்வரவஸ்ச ம உபரவாஸ் ச மே,
திஷவணே ச மே, த்ரோணகலஸஸ்ச மே, வாயவ்யானி ச மே,
பூதப்ருச்ச ம ஆதவனீயஸ்ச ம ஆக்னீAAத்ரஞ்ச மே, ஹவிர்தானஞ்ச மே, க்ருஹாஸ்ச மே, ஸதஸ்ச மே, புரோடாஸாAAஸ்ச மே,
பசதாஸ்ச மே, வப்ருதஸ்ச மே, ஸ்வகா காரஸ்ச மே

அனுவாகம் 9. For yajnas and special poojas Knowledge - ஒன்பதாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்
அக்னிஸ்ச மே, கர்மஸ்ச மே, ர்க்கஸ்ச மே,
ஸூர்யஸ்ச மே, ப்ராணஸ்ச மே, ஸ்வமேதஸ்ச மே,
ப்ருதிவீ ச மே, திதிஸ்ச மே, திதிஸ்ச மே,
த்யௌஸ்ச மே, ஸக்வரீ-ரங்குலயோ திஸஸ்ச மே,
யஜ்ஞேன கல்பந்தாம், ருக்ச மே, ஸாம ச மே, ஸ்தோமஸ்ச மே, யஜுஸ்ச மே, தீக்ஷஆ ச மே,
தபஸ்ச ம ருதஸ்ச மே, வ்ரதஞ்ச மே,
ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ர தந்தரே ச மே,
யஜ்ஞேன கல்பேதாம்

அனுவாகம் 10. Getting benefits of yajnas and special poojas - பத்தாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்
கர்பாஸ்ச மே, வத்ஸாஸ்ச மே, த்ர்யவிஸ்ச மே,
த்ர்யவீ ச மே, தித்யவாட் ச மே, தித்யௌஹி ச மே,
பஞ்சாவிஸ்ச மே, பஞ்சாவீ ச மே, த்ரிவத்ஸஸ்ச மே,
த்ரிவத்ஸா ச மே, துர்யவாட் ச மே, துர்யௌ ஹீ ச மே,
பஷ்டவாட் ச மே, பஷ்டௌஹீ ச ம உக்ஷõ ச மே,
வஸா ச ம ருஷபஸ்ச மே, வேஹச்ச மே, நட்வாஞ்ச மே,
தேனுஸ்ச ம ஆயுர் யஜ்ஞேன கல்பதாம்,
ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம், அபானோ யஜ்ஞேன கல்பதாம்,
வ்யானோ யஜ்ஞேன கல்பதாம், சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம்,
ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம், மனோ யஜ்ஞேன கல்பதாம்,
வாக் யஜ்ஞேன கல்பதாம், ஆத்மா யஜ்ஞேன கல்பதாம்,
யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்

அனுவாகம் 11. Different priniciples and concepts - பதினொன்றாவது அனுவாகம்
ஏகா ச மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச ச மே, ஸப்த ச மே,
நவ ச ம ஏகாதஸ ச மே, த்ரயோதஸ ச மே, பஞ்சதஸ ச மே,
ஸப்ததஸ ச மே, நவதஸ ச ம ஏகவிஹும் ஸதிஸ்ச மே,
த்ரயோவிஹும் ஸதிஸ்ச மே, பஞ்சவிஹும் ஸதிஸ்ச மே,
ஸப்தவிஹும் ஸதிஸ்ச மே, நவவிஹும் ஸதிஸ்ச ம ஏகத்ரிஹும் ஸச்ச மே,
த்ரயஸ்த்ரிஹும் ஸச்ச மே சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ ச மே,
த்வாதஸ ச மே, ÷ஷாடஸ ச மே, விஹும் ஸதிஸ்ச மே,
சதுர்விஹும் ஸதிஸ்ச மே, ஷ்டாவிஹும் ஸதிஸ்ச மே, த்வாத்ரிஹும் ஸச்ச மே,
ஷட்த்ரிஹும் ஸச்ச மே, சத்வாரிஹும் ஸச்ச மே, சதுஸ்சத்வாரிஹும் ஸச்ச மே, ஷ்டாசத்வாரிஹும் ஸச்ச மே,
வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா ச
வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச
புவனஸ்சாதிபதிஸ்ச

Ending with atoning for mistakes in reciting
இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி
சஹும்ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூAAக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹிஹிகிம் ஸீர்-
மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி
மது மதீம்; தேவேப்யோ வாசமுத்யாஸகும் ஸுஸ்ரூஷேண்யாAAம்;
மனுஷ்யேAAப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

மங்களம் (Mantra Pushpam)

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
Rudra (रुद्र) is a Rigvedic deity, associated with wind or storm, Terror, roarer. It is also name for the Maruts or storm gods. Lord Shiva as Rudra is the later development. Sri Rudram is also said to contain many hidden secrets in coded format. For example the verses contain coded instructions for preparing various ayurvedic medications to ward off various maladies afflicting man-kind.
Ashta Bhairavar (அஷ்ட பைரவர் - Eight manifestations of Bhairavar)) guard the directions. Lord Bhairava blesses the world together with his vahana, The Dog. Some identify Bairava with dog from also

Rudra in the Rgveda
(இமா: ருத்ராய தவஸே கபர்திநே க்ஷயத்வீராய
இமாஹும் ருத்ராய தவஸே கபர்தினே க்ஷயத்வீராய ப்ரபராமஹே மதிம்
யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்ன னாதுரம்
"We bring these songs of praise to the strong Rudra, lord of the heroes (ksayad-viraya), with hairs knotted (in the shape of a cowry shell, kaparda), so that it will be all well with our people (dviPade) and with our livestock catuspade and so that in this village all be healthy (visvam pustam) and well fed (anaturam).

ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய நமஸா விதேம தே
யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ
ஓ! ருத்திரரே! எங்களை இன்புறச் செய்யுங்கள்! மேலும் எங்களுக்கு மோக்ஷத்தைக் கூட்டுவிப்பீராக! பாவிகளின் பலத்தை அழிக்கும் உங்களைப் பணிவுடன் வணங்கிப் பூஜை செய்கிறோம்! லோகபிதாவாகிய பிரஜாபதி உங்களுடைய அருளால் இகலோக சுகமும், மோக்ஷசுகமும் ஆகிய எதை அடையப் பெற்றாரோ, அதை நாங்களும் அடைவோமாக!

Rudra represents the whole of the vibrating universe of ours and it is he who controls the great recycling world of nature in its course of emanation and evolution. rudra also means one who imparts knowledge. rut jnanam rati dadati iti rudrah. That means, rut is 'knowledge' and rati means 'gives.' In other words, that which is knowledge-giving is rudra. This is one of the ways how the word rudra is derived.

Meaning of the Mrita Sanjeevani Mantras
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்
We pray to the three-eyed one (Shiva) which is fragrant, and which supports all beings. May he release us from death. May he lead us to immortality, like the cucumber is released from his connection to the vine.


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage