hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Siva Dakshinamurthy Yogi

Dakshinamurthy or Jnana Dakshinamurti (தட்சிணாமூர்த்தி, दक्षिणामूर्ति) is a guru for all types of knowledge. This aspect is personification as the supreme or the ultimate awareness, understanding and knowledge. This form represents a teacher of yoga, music, and wisdom, and worshipped as the god of wisdom.

Preliminaries பூஜாரம்பம்

Oom............
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

ஸங்கல்பம்

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மணொ த்விதீய பரார்தே விஷ்ணுபதெ ஸ்ரீஷ்வெத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்ஸதிதமே கலியுகே, ப்ரதம பாதே {shaka} த்வீபே {shantha} வர்ஷெ{ven megha} தெஷெ {auckland} க்ராமெ), ஷாலிவாஹந ஷகாப்தே வர்தமாநெ வ்யவஹாரிகெ {....} நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணெ {....} ருதௌ {....} மாஸெ {....} நக்ஷத்ரயுக்தாயாம் {....} வாஸரயுக்தாயாம் {....} பக்ஷெ {....} புண்யதிதௌ! {தட்சிணாமூர்த்தி} பூஜாம் கரிஷ்யே

Formality - kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |

Ganesha

  1. ॐ सुमुकाय नम: | ஓம் ஸுமுகாய நம:
  2. ॐ एक तन्ताय नम: | ஓம் ஏக தந்தாய நம:
  3. ॐ कपिलाय नम: | ஓம் கபிலாய நம:
  4. ॐ कजकर्णकाय नम: | ஓம் கஜகர்ணகாய நம:
  5. ॐ लँपोतारय नम: | ஓம் லம்போதாரய நம:
  6. ॐ विकटाय नम: | ஓம் விகடாய நம:
  7. ॐ विक्नराजाय नम: | ஓம் விக்நராஜாய நம:
  8. ॐ विनायकाय नम: | ஓம் விநாயகாய நம:
  9. ॐ कणातिपाय नम: | ஓம் கணாதிபாய நம:
  10. ॐ तूमकॅतवॅ नम: | ஓம் தூமகேதவே நம:
  11. ॐ कणातियक्शाय नम: | ஓம் கணாதியக்ஷாய நம:
  12. ॐ पालचन्त्राय नम: | ஓம் பாலசந்த்ராய நம:
  13. ॐ कजाऩनाय नम: | ஓம் கஜானநாய நம:
  14. ॐ वक्रतुण्टाय नम: | ஓம் வக்ரதுண்டாய நம:
  15. ॐ सुर्प्पकर्णाय नम: | ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
  16. ॐ हॅरँपाय नम: | ஓம் ஹேரம்பாய நம:
  17. ॐ स्कन्त पूर्वजाय नम: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
  18. ॐ स्री महा कणपतयॅ नम: | ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Major deities and their Gayathri avahanam

ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்

ஆத்ம பூஜை

தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன: | த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம்போவேந பூஜயேத் ||

Dakshinamurthy ஆலமர் கடவுள் - குருத்யாநம்

(1) ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா.
[Om namo bhagawate dakshinamurthaye mahyam medham praagyam prayachhha namah]
(2) ஒம் க்லீம் ஹ்ரீம் தட்சிணாமூர்த்தயே துப்யம் வடமூல நிவாஸிநே | த்யநைக நிராத ய நமொ ருத்ராய ஷாம்பாவே ஹ்ரீம் ஒம்.
[om kleem hreem dakshinamoorthaye thubhyam vatamoola nivasine dhyanaika niratha ya namo rudraya sambhave hreem om]
(3) ஓம் தட்சிணாமூர்த்தயே ச வித்மஹே த்யா நஸ்த்தாய தீமஹி தந்நோ தீச ப்ரசோதயாத்.
(4) ஓம் குரு தேவாய வித்மஹே. பிரம்மானந்தாய தீமஹி. தந்நோ குருபிரசோதயாத்'.
(5) ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்
(6) ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ |
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நம: ||
குரவே ஸர்வ லோகாநாம் பிஷஜே பவ ரோகிணாம் |
நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நம: ||
பிரம்மானந்தம் பரமசுகம் கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககன சதுர்சம் தத்வமஸ்த்யாதி லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமல மசலம் சர்வதீ சாக்ஷி பூதம்
பாவா தீதம் த்ரிகுண ரஹிதம் சத்குரும் தம் நமாமி
நித்யம் ஸுத்தம் நிராஹாஸம் நிராகாரம் நிரஞ்சனம்
நித்ய போதம் சிதானந்தம் ஸத்குரும் தம் நமாம்யஹம்!

மும்மலம் வேறு பட்டொழிய மோய்த்துயிர் | அம்மலர் தாணிழல் அடங்கும் உண்மையை
கைம்மலர்க் காட்கியிற் கதுவ நல்கிய | செம்மலை யலதுள்ஞ் சிந்தியா தரோ||

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் |அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் ||
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் | அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே ||

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் |ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது ||
நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழந் |தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. ||

Dakshinamurthy தட்சிணாமூர்த்தி ashothra அஷ்டோத்திர

1. ஓம் ஓங்காரஸிம்ஹே ஸர்வேந்த்ராய நம:
2. ஓம் ஓங்காரோத்யாநகோகிலாய நம:
3. ஓம் ஓங்கார நீடஸுகராஜே நம:
4. ஓம் ஓங்காராரண்யகுஞ்ஜராய நம:
5. ஓம் நகராஜஸுதாஜாநயே நம:
6. ஓம் நகராஜநிஜாலயாய நம:
7. ஓம் நவமாணிக்யமாலாட்யாய நம:
8. ஓம் நவசந்த்ரஸிகாமணயே நம:
9. ஓம் நந்திதாஸேஷமெனநீந்த் நம:
10. ஓம் நந்தீஸாதிமதேஸிகாய நம:
11. ஓம் மோஹநலஸுதாஸாராய நம:
12. ஓம் மோஹாம்புஜஸுதாகராய நம:
13. ஓம் மோஹாம்புஜஸுதாகராய நம:
14. ஓம் மோஹாந்தகாரதரணயே நம:
15. ஓம் மோஹோத்பலநபோமணய நம:
16. ஓம் பக்தஜ்ஞாநாப்திஸீதாம்ஸலே நம:
17. ஓம் பக்தஜ்ஞாநத்ருணாநலாய நம:
18. ஓம் பக்தாம்போஜஸஹஸ்ராம் நம:
19. ஓம் பக்தகேசிகநாகநாய நம:
20. ஓம் பக்தகைரவராகேத்தவே நம:
21. ஓம் பக்தகோக திவாகராய நம:
22. ஓம் கஜாநநாதி ஸம்பூஜ்யாய நம:
23. ஓம் கஜசர் மோஜ்ஜ வலாக்ருதயே நம:
24. ஓம் கஜகாதவளதிவ்யாங்காய நம:
25. ஓம் கங்காதவளதிவ்யாங்காய நம:
26. ஓம் கங்காபங்கலஸஜ்ஜடாய நம:
27. ஓம் ககநாம்பரஸம்வீதாய நம:
28. ஓம் ககநாமுக்தமூர்தஜாய நம:
29. ஓம் வதநாப்ஜஜிதாப்ஜஸ்ரியே நம:
30. ஓம் வதநேந்துஸ்புரந்தீஸாய நம:
31. ஓம் வரவீணோஜ்ஜவலத்கராய நம:
32. ஓம் வனவாஸஸமுல்லாஸாய நம:
33. ஓம் வனவீரைகலோலுபாய நம:
34. ஓம் தேஜ: புஞ்ஜகனாகாராய நம:
35. ஓம் தேஜஸாமபி பாஸகாய நம:
36. ஓம் விநேயானாம் தேஜ ப்ரதாய நம:
37. ஓம் தேஜோமயநிஜாஸ்ரமாய நம:
38. ஓம் தமிதாநங்கஸங்க்ராமாய நம:
39. ஓம் தரஹாஸஜிதாங்கநாய நம:
40. ஓம் தாயரஸ ஸுதாஸிந்தவே நம:
41. ஓம் தரித்ரதநஸேவதயே நம:
42. ஓம் ஷீரேந்து ஸ்படிகாகாராய நம:
43. ஓம் க்ஷீரேந்துமுகுடோஜ்ஜ்வலாய நம:
44. ஓம் க்ஷீரோபஹாரரஸிகாய நம:
45. ஓம் க்ஷிப்ரைஸ்வர்ய பலப்ரதாய நம:
46. ஓம் நானாபரணமுக்தாங்காய நம:
47. ஓம் நாரீஸம்மோஹநாக்ருதயே நம:
48. ஓம் நாதப்ரஹ்மரஸாஸ்வாதிநே நம:
49. ஓம் நாகபூஷண பூஷிதாய நம:
50. ஓம் மூர்த்திநிந்தி தகந்தர்பாய நம:
51. ஓம் மூர்த்தா மூர்த்தஜகத்வபுஷே நம:
52. ஓம் மூகாஜ்ஞாநதமோபானவே நம:
53. ஓம் மூர்த்திமத்கல்பபாதபாய நம:
54. ஓம் தருணாதித்ய ஸங்காஸாய நம:
55. ஓம் தந்த்ரீவரதநதத்பராய நம:
56. ஓம் தருமூலைகநிலயாய நம:
57. ஓம் தப்தஜாம்பூநதப்ரபய நம:
58. ஓம் தத்வபுஸ்தோல்லஸத் பாணயே நம:
59. ஓம் தபநோடுபலோசநாய நம:
60. ஓம் யமஸந்துதஸத்கீர்த்தயே நம:
61. ஓம் யதிரூபதராய மௌநினே நம:
62. ஓம் யதீந்ரோ பாஸ்யவிக்ரஹாய நம:
63. ஓம் மந்தாரஹாரருசிராய நம:
64. ஓம் மதநாயுதஸுந்தராய நம:
65. ஓம் மந்தஸ்மிதலஸத்வக்த்ராய நம:
66. ஓம் மதுராதரபல்லவாய நம:
67. ஓம் மஞ்ஜீரமஞ்ஜுபாதாப்ஜாய நம:
68. ஓம் மணிபட்டோல்லஸத்கடயே நம:
69. ஓம் ஹஸ்தாங்குரிதசிந்முத்ராய நம:
70. ஓம் ஹடயோகபரோத்தமாய நம:
71. ஓம் ஹம்ஸஜப்யாக்ஷமாலாட்யாய நம:
72. ஓம் ஹம்ஸேந்த்ராராத்யபாதுகாய நம:
73. ஓம் மேருஸ்ருங்கதடோல்லாஸாய நம:
74. ஓம் மேகஸ்யாமமநோஹராய நம:
75. ஓம் மேதாங்குராவாலாக் ரயாய நம:
76. ஓம் மேதாபக்வபலத்ருமாய நம:
77. ஓம் தார்மிகாந்தர் குஹாவாஸாய நம:
78. ஓம் தர்மமார்க ப்ரவர்த்தகாய நம:
79. ஓம் தாமத்ரயநிஜாராமாய நம:
80. ஓம் தர்மோத்தம மனோரதாய நம:
81. ஓம் ப்ரகஞாசந்த்ரஸிலாசந்த்ராய நம:
82. ஓம் ப்ரக்ஞாமணிவராகராய நம:
83. ஓம் க்ஞாந்தராந்தர பாஸாத்மநே நம:
84. ஓம் க்ஞாத்ருக்ஞாதி விதூரகாய நம:
85. ஓம் க்ஞானக்ஞாத்வைத திவ்யாங்காய நம:
86. ஓம் க்ஞாத்ருக்ஞாதி குலாகதாய நம:
87. ஓம் ப்ரப்ந்நபாரிஜாதாக்ரயாய நம:
88. ஓம் ப்ரணதார்த்யப்திபாடபாய நம:
89. ஓம் பூதாநாம் ப்ரமாண பூதாய நம:
90. ஓம் ப்ரபஞ்சவீதகாரகாய நம:
91. ஓம் யத்தத்வமஸி ஸம்வேத்யாய நம:
92. ஓம் யக்ஷகேயா த்மவைபவாய நம:
93. ஓம் யக்ஞாதி தேவதாமூர்த்தயே நம:
94. ஓம் யஜமாநவபுர்தராய நம:
95. ஓம் சத்ராதிபதி விஸ்வேஸாய நம:
96. ஓம் சத்ரசாமரஸேவிதாய நம:
97. ஓம் சந்தஸ்ஸாஸ்த்ராதி நிபுணாய நம:
98. ஓம் சலஜாத்யாதிதூரகாய நம:
99. ஓம் ஸ்வாபாவிக ஸுகைகாத்மநே நம:
100. ஓம் ஸ்வாநுபூதிஸெளததயே நம:
101. ஓம் ஸ்வாராஜ்யம்ஸபதத்யக்ஷயே நம:
102. ஓம் ஸ்வாத்மாராமஹாமதயே நம:
103. ஓம் ஹாடகாப ஜடாஜூடாய நம:
104. ஓம் ஹாஸோதஸ்தாரிமண்டலாய நம:
105. ஓம் ஹாலாஹலோஜ்ஜ்வலகளாய நம:
106. ஓம் ஹாராயுத மநோஹராய நம:
107. ஓம் சஹஸ்ரபுஜ- சஹஸ்ரநேத்ராய நம:
108. ஓம் அவலோகிதேஷ்வராய நம:
'ஓம் மணி பத்மே ஹூம்'

தட்சிணாமூர்த்தி அஷ்டகம் - வ்ருஷ தேவர்

(1) அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(2) நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(3) த்ரிபுவனகுரும் ஆகமக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(4) அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(5) க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
 (6) த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(7) யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(8) ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(9) வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!!

Siddhas or great teachers சித்தர்கள்

Om and shiva

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே [திருமந்திரம் 2627]
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே [திருமந்திரம் 2628]
தூங்கிக்கண்டார் சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் நிலை சொல்வதெவ்வாறே [திருமந்திரம் 129]

உத்தராங்க பூஜை

மங்களம் (Mantra Pushpam)

ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் ஸ்மராமி
ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் நமாமி
ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் யஜாமி
ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் பஜாமி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :


Many persons of wisdom like agasthiya went from South to North, spreading pure saivite philosophy. Similarly great personalities like Sundaranar came from Himalayas to south and eatablished some learning centres. Sundaranar won Pandyan princess in the competition and married her (basis for Meenakshi story). These great people are early gurus of India or Hinduism. Adhi Yogi or Shiva yogi, may be their titles.

Nath, also called as Natha, movement, combined ideas from Shaivism, Buddhism and Yoga traditions in India. They consider Adinatha, or Shiva, as their first lord or guru, with varying lists of additional lords. Gorakhshanatha, Goraksa and Dattatreya are some of the ancient gurus.Its roots are in far more ancient Siddha tradition. Matsyendranatha as a siddha can be found in Tantraloka of the Advaita and texts by Abhinavagupta. Early textual and epigraphic references to Matsyendra and Goraksa are from peninsular India. The mention of Nath gurus as siddhas in Buddhist texts found in Tibet and the Himalayan regions.


Email Contact...Website maintained by: NARA