hinduhome prayhome

Varalaxmi vratham வரலக்ஷ்மி வ்ரதம்

Non commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.

See also Laxmi Pooja

पद्मसने पद्मकरे सर्व लोकैक पूजिते।
नारायणप्रिये देवि सुप्रीता भव सर्वदा॥
பத்மாஸானெ பத்மகரெ ஸர்வ லோகைக பூஜிதெ।
நாராயணப்ரியே தேவி ஸுப்ரீதா பவ ஸர்வதா॥
(She) who sits in the lotus, holding the lotus, to whom all the worlds pray, Goddess who is dear to Narayana, bless me or do me good. Eight energies or wealth are: Siri (Wealth), Bhu (Earth), Sarasvathi (learning), Prithi (Love), Keerthi (Fame), Shanthi (Peace), Santhushti(Pleasure) and Pushti(Strength). Each one of these called a Lakshmi and all the eight are called the Ashta Lakshmis.
Varalakshmi, the one who makes, wishes come true. Done on Friday in the lunar month of Shraavana (solar month Aadi/Avani) on a Sukla Paksha day before the full moon day of that month.
The Kalasam(sacred pot) is filled with sacred materials to make it like poorna kumbham. Amman’s face is attached to the Kalasam and to invoke the Goddess.
The charadu - the turmeric thread is tied to Goddess and the sacred thread, considered as Raksha is worshipped and is tied to the right hand of the person who is offering the puja and the other women who are present. In some traditions, knots are tied up while reciting sacred mantras
More information is at the end under Notes.

Preliminaries பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Inviting decorated laxmi (Chombu Laxmi) into the house. Symbolically brought from outside the gate.

லக்ஷ்மி short பூஜா (optional)

1) ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
2) ஓம் கமலாயை நம:
3) ஓம் பத்மாஸந்யை நம:
4) ஓம் ஸொமாயை நம:
5) ஓம் சண்டிகாயை நம:
6) ஓம் அநகாயை நம:
7) ஓம் ரமாயை நம:
8) ஓம் பீதாம்பரதாரிண்யை நம:
9) ஓம் திவ்யகந்தாநுலெபநாயை நம:
10) ஓம் ஸுரூபாயை நம:
11) ஓம் ரத்நதீப்தாயை நம:
12) ஓம் வாஞ்சிதார்த ப்ரதாயிந்யை நம:
13) ஓம் இந்திராயை நம:
14) ஓம் நாராயணாயை நம:
15) ஓம் கங்பு க்ரீவாயை நம:
16) ஓம் ஹரிப்ரியாயை நம:
17) ஓம் ஷுபதாயை நம:
18) ஓம் லொகமாத்ரெ நம:
19) ஓம் தைத்யதர்பாபஹாரிண்யை நம:
20) ஓம் ஸுராஸுரபூஜிதாயை நம:
20) ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:
லக்ஷ்மீ நாம பூஜா ஸமர்பயாமி

Song for Varalakshmi (invite song)

பல்லவி
லக்ஷ்மி ராவேமா இண்டிகி
ஸ்ரீ ராஜபுத்ரி வரலக்ஷ்மி ராவேமா இண்டிகி
அனுபல்லவி
லக்ஷ்மி ராவேமா இண்டிகி லாலிதமுகநேலாகொந்த
சுப்ரஸன்ன சுந்தரி பிருந்தாவன
தேவதாரி - லக்ஷ்மி ராவே மா இண்டிகி
சரணம்
குங்கம பச்ச கஸ்தூரி கோர்க்ய தோன
கோர ஜவ்வாஜூ அங்கித முகனே
சுல கந்தம் சந்தமுக சாம்பிராணி தூபம்
மாதாநீகு ப்ரீ திகா பிரக்யா திகா
சமாபிந்து நம்மா
குண்டுமல்ய லமரகானு தண்டிக சாமந்தியா
பூலு மேலைன பாரிஜாதமு மாதாமீகு
ப்ரீதிகா ப்ரக்யாதிகா சமர்ப்பிந்து நம்மா
அந்தனமனா அன்னி பண்டுலு கதலீ
நிம்மாதிபலமுலு ஸததமு கல்ஜூரபலமு
மேலைன தாளிம்பலமு பண்டு வெந்நலா
ஸெள பத்மாக்ஷி நின்னே பூஜந்து - லக்ஷ்மி
பூஜா சேதா முராரே மன கௌரிகி
பூஜா சேதா முராரே த்ரேஜா முகா நேடு
ராஜீவாக்ஷிலு மேமு ஜாஜி பூலா (பூஜா சேஸ்தா முராரே)
பங்காரு தட்டலதோ பொங்குக புஷ்பமுலு
மங்கள வாத்யமுதோ மனகௌரிகு
பூஜா சேஸ்தாமுராரே - கெந்த குங்கும ஆனந்த மூகானு தெச்சி
இந்துவதனலார இந்திரக்ஷிகி (பூஜா சேஸ்தா முராரே)
குண்டு முல்யாபூலு நிண்டு முகிலுபூலு தண்டீக
கட்டி ஜடநிண்டா சுட்டி
பங்கஜபாணிகி பரம கல்யாணிகி சங்கரி
ராணிகி சிவ வேணிகி (பூஜா சேஸ்தா முராரே)
கௌரீ கல்யாணமே - வைபோகமே
ரம்மி முத்துலகம்மா ரம்மி மாயம்மா ராவம்மா
ஜானகி ரமணீய ரத்னம்மா
சில கல குலுகிரோ சிருங்கார கௌரீ
தலகனி நிரு பூலத் ரோய ஜகந்தி
வேகரா மஹாலக்ஷ்மிவேக ராவம்மா
வேண்டி கொடுகு நீட வேகரா ராவம்மா
பக்திதோ கொலிசன பண தூலபால வெளிசி
னாவு நித்ய கல்யாண முகனு
ஜகதீச்வரி நின்ன அடிகின வரமுலு
இச்சே தல்லி வரலக்ஷ்மிக்கு வஜ்ரால
ஹாரதிலு எத்திதரே சாலபூவுலு
சுட்டி சர்வாபரணமுலு தொடிகி சந்தோஷ
முகநீவு ஒச்சே தல்லி
வஜ்ராலபிடமுல வெலகு சுன்ன தல்லி
கலிகே இண்டிகி ஒச்சே லக்ஷ்மி ஜய மங்களம்
பூஷணா நினு கொலுது புஷ்பானுநினு கொலுது
கெந்தானினு கொலுது சந்தானலு எப்புடு
நின்னு கொலுசி ஏகசித்த மமேனனு பாயக நீன
கொலுது பரமேச்வரி
சங்கரீ ஜகதம்ப ஜகந் நித்யகல்யாணி
பங்கஜ தள நேத்ரீ பாவன பாஹிமாம்
கான்தோசிரோன்மணி கமலதள நேத்ரீ
மந்தர புஷ்பம் பெட்டி மங்களலக்ஷ்மிகி

மஞ்சள் பொடி விக்னேஸ்வர பூஜை - under vinayagar pooja

ஓம் லம்போதராய வித்மஹே மஹோதராய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் மஹோத்கடாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் டட்கராடாய வித்மஹே ஹஸ்திமுகாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நமஹ
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
[For மஞ்சள் பிள்ளையார், do following]
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி [submission]
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (put water preferably with spoon உத்தரிணி தீர்த்தம்)
அர்க்யம் சமர்ப்பயாமி| (put water)
ஆசமநீயம் சமர்ப்பயாமி| (put water)
ஸ்நபயாமி| (Imagine giving a bath and pour water)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (put water)
வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (put akshadai)
உபவீதம் சமர்ப்பயாமி| (put water)
திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (put குங்குமம், சந்தனம்/kunkumam, sandal)
அட்சதான் சமர்ப்பயாமி| (put rice/akshadai)
புஷ்பை: பூஜயாமி| (put flowers)

Archanai for turmeric vinayaka மஞ்சள் பொடி பிள்ளையார்

  1. ஓம் ஸுமுகாய நம: ॐ सुमुखाय नमः।
  2. ஓம் ஏக தந்தாய நம: ॐ एकदन्ताय नमः।
  3. ஓம் கபிலாய நம: ॐ कपिलाय नमः।
  4. ஓம் கஜகர்ணகாய நம: ॐ गजकर्णकाय नमः।
  5. ஓம் லம்போதாரய நம: ॐ लम्बोदराय नमः।
  6. ஓம் விகடாய நம: ॐ विकटाय नमः।
  7. ஓம் விக்நராஜாய நம: ॐ विघ्ननाशाय नमः।
  8. ஓம் விநாயகாய நம: ॐ विनायकाय नमः।
  9. ஓம் கணாதிபாய நம: ॐ कणातिपाय नम:
  10. ஓம் தூமகேதவே நம: ॐ धूम्रकेतवे नमः।
  11. ஓம் கணாதியக்ஷாய நம: ॐ गणाध्यक्षाय नमः।
  12. ஓம் பாலசந்த்ராய நம: ॐ भाल चन्द्राय नमः।
  13. ஓம் கஜானநாய நம: ॐ गजाननाय नमः।
  14. ஓம் வக்ரதுண்டாய நம: ॐ वक्रतुण्डाय नमः।
  15. ஓம் ஸுர்ப்பகர்ணாய நம: ॐ शूर्पकर्णाय नमः।
  16. ஓம் ஹேரம்பாய நம: ॐ हेरम्बराय नमः।
  17. ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: ॐ स्कन्त पूर्वजाय नम:
  18. ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:. ॐ स्री महा कणपतयॅ नम:.
Then offer prasad chanting அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | அம்ருத பிதாநமஸி
Show jyothi or camphor flame
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
(Move vinayaka to north or behind)

சங்கல்பம் Sankalpam

சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, (Place: shakaத்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ) {for other locations: Jambu dvipa (North, Central and Southern Asia - southern part is bharat); Plaksa dvipa (Mediterranean - some include north africa); Saimali dvipa (East Africa - some include west Africa also); Kusa dvipa (Middle east); Kraunca dvipa (Europe); Saka dvipa (South east asia, australasia); Puskara dvipa (East Asia and northern pacific islands - also america); So, India we say for place, Jambu dvipe, subcontinent, country etc}, (மேரோர் & தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,
Sobakirathu நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணெ Vasant ருதௌ Simha மாஸெ Anuradha (Jyeshta after 15:40) நக்ஷத்ரயுக்தாயாம் sukra வாஸரயுக்தாயாம் சுக்லபக்ஷெ Navamyaam புண்யதிதௌ சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுபதிதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம் க்ஷமஸ் தைர்யவீர்ய விஜய ஆயுராரோக்கிஐச்வர்ய அபிவிருத்யர் த்தம் தர்மார்த்த காமமோக்ஷசதுர்விதபல புருஷார்த்த சித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம் சந்தான ஸெளபாக்யசுபபல அவாப்த்யர்த்தம் தீர்க்கஸெள மங்கல்யமவாப்த்யர்த்தம் வரலக்ஷ்மி ப்ரசாத சித்யர்த்தம் கல்யோக்த ப்ர*ரேண த்யான ஆவாஹனாதி ஷாடசோப சாரை: வரலெக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே (put akshadai in the north)
(Bell) ஆகமார்த்தம்னு தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம் குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்

கலசபூஜை:

Decorate water pot and symbolically cover with right hand
கலஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர சமாஸ்ரிதா:
மூலே தாத்ரா ஸ்திதோ பிரம்மா மத்யே மாத்ருகனாஸ்ம்ருத
குக்ஷௌ து சாகரா: சர்வே சப்தத்வீபா வசுந்தரா
ருக்வேதோ(அ)தா யஜுர்வேத: சாமவேதோ(அ)யதார்வன:
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ... (can add any river) ஜலே(அ)ஸ்மின் சந்நிதிம் குரு
Sprinkle water on all pooja items, self and people around for purification
அங்கைச்ச சஹிதா: சர்வே கலசாம்பு சமாஸ்ரிதா:
ஆயாந்து தேவ பூஜார்தம் துரிதக்ஷய காரகா:

ப்ராணப்ரதிஷ்டை :

ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:,
ருக் யஜூஸ் சாம அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ஹாரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா |
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம். ப்ராண ப்ரதிஷ்டாபநே விநியோக:
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:, க்ரோம் மத்யமாப்யாம் நம:
ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம் நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:
ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட், ஆம் கவசாய ஹும்,
ஹ்ரீம் நேத்ர த்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த: ||
ஆவாஹிதோ பவ| ஸ்தாபிதோ பவ| ஸந்நிஹிதோ பவ| ஸந்நிருத்தோ பவ| அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ| ஸுப்ரஸன்னோ பவ| ஸுமுகோ பவ| வரதோ பவ| ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதி- பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
After nivedanam, Medidate on Laxmi and put flowers/akshada to deity

அங்க பூஜை

1.) வரலக்ஷ்மியை நம: பாதௌ பூஜயாமி
2.) மஹாலக்ஷ்மியை நம: குல்பௌ பூஜயாமி
3.) இந்திராயை நம: ஜங்கே பூஜயாமி
4.) சண்டிகாயை நம: ஜானுனீ பூஜயாமி
5.) க்ஷீராப்தி தனயாயை நம: ஊரும் பூஜயாமி
6.) பீதாம்பரதாரிண்யை நம: கடிதம் பூஜயாமி
7. ஸோமஸோதர்யை நம: குஹ்யம் பூஜயாமி
8. லோகமாத்ரே நம: ஜகனம் பூஜயாமி
9.) விஷ்ணுப்ரியாயை நம: நாபிம் பூஜயாமி
10.) ஜகத்குக்ஷ்யை நம: உதரம் பூஜயாமி
11.) விஸ்வரூபிண்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
12.) ஜகத்தாத்ர்யை நம: ஹ்ருதயம் பூஜயாமி
13.) ஸூஸ்தந்யை நம: ஸ்தநௌ பூஜயாமி
14.) கஜகாமின்யை நம: பார்ச்வெள பூஜயாமி
15.) கம்பு கண்ட்யை நம: கண்டம் பூஜயாமி
16.) லோகஸூந்தர்யை நம: ஸ்கந்தௌ பூஜயாமி
17.) பத்மஹஸ்தாயை நம: ஹஸ்தான் பூஜயாமி
18.) பத்மநாப ப்ரியை நம: பாஹூன் பூஜயாமி
19.) சந்திரவதனாயை நம: முகம் பூஜயாமி
20.) உத்பலாக்ஷ்யை நம: நேத்ரே பூஜயாமி
21.) சம்பக நாஸிகாயை நம: நாஸிகாம் பூஜயாமி
22.) ஹரிப்ரியாயை நம: ச்ரோத்ரே பூஜயாமி
23.) பிம்போக்ஷ்ட்யை நம: ஒஷ்டௌ பூஜயாமி
24.) ச்ரியை நம: அதரம் பூஜயாமி
25.) சஞ்சலாயை நம: ஜீஹவாம் பூஜயாமி
26.) ஸூகபோலாயை நம: கண்டஸ்தலம் பூஜயாமி
27.) அக்ஷ்டமீசந்திர பாலையை நம: பாலம் பூஜயாமி
28.) மந்தஸ்மிதாயை நம: சுமுகம் பூஜயாமி
29.) நீலகுந்தளாயை நம: அளகான் பூஜயாமி
30.) கமலவாஸின்யை நம: பிடரம் பூஜயாமி
31.) பத்மாஸனாயை நம: சிரம் பூஜயாமி
32.) ஸர்வைச்வர்யை நம: சர்வாண்யங்கானி பூஜயாமி.)

அஷ்டொத்தரம் Ashtothram

  1. ஓம் ப்ரக்ருத்யை நம: ॐ प्रकृत्यै नमः
  2. ஓம் விக்ருத்யை நம: ॐ विकृत्यै नमः
  3. ஓம் வித்யாயை நம: ॐ विद्यायै नमः
  4. ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம: ॐ सर्वभूतहितप्रदायै नमः
  5. ஓம் ச்ரத்தாயை நம: ॐ श्रद्धायै नमः
  6. ஓம் விபூத்யை நம: ॐ विभूत्यै नमः
  7. ஓம் ஸுரப்யை நம: ॐ सुरभ्यै नमः
  8. ஓம் பரமாத்மிகாயை நம: ॐ परमात्मिकायै नमः
  9. ஓம் வாசே நம: ॐ वाचे नमः
  10. ஓம் பத்மாலயாயை நம: ॐ पद्मालयायै नमः
  11. ஓம் பத்மாயை நம: ॐ पद्मायै नमः
  12. ஓம் ஷுச்யை நம: ॐ शुच्यै नमः
  13. ஓம் ஸ்வாஹாயை நம: ॐ स्वाहायै नमः
  14. ஓம் ஸ்வதாயை நம: ॐ स्वधायै नमः
  15. ஓம் ஸுதாயை நம: ॐ सुधायै नमः
  16. ஓம் தன்யாயை நம: ॐ धन्यायै नमः
  17. ஓம் ஹிரண் மய்யை நம: ॐ हिरण्मय्यै नमः
  18. ஓம் லக்ஷ்ம்யை நம: ॐ लक्ष्म्यै नमः
  19. ஓம் நித்ய புஷ்டாயை நம: ॐ नित्यपुष्टायै नमः
  20. ஓம் விபாவர்யை நம: ॐ विभावर्यै नमः
  21. ஓம் அதித்யை நம: ॐ अदित्यै नमः
  22. ஓம் தித்யை நம: ॐ दित्यै नमः
  23. ஓம் தீப்தாயை நம: ॐ दीप्तायै नमः
  24. ஓம் வஸுதாயை நம: ॐ वसुधायै नमः
  25. ஓம் வஸுதாரிண்யை நம: ॐ वसुधारिण्यै नमः
  26. ஓம் கமலாயை நம: ॐ कमलायै नमः
  27. ஓம் காந்தாயை நம: ॐ कान्तायै नमः
  28. ஓம் காமாயை நம: ॐ कामाक्ष्यै नमः
  29. ஓம் க்ரோதஸம்பவாயை நம: ॐ क्रोधसम्भवायै नमः
  30. ஓம் அனுக்ரஹபதாயை நம: ॐ अनुग्रहपरायै नमः
  31. ஓம் றுத்தயே நம: ॐ ऋद्धये नमः
  32. ஓம் அநகாயை நம: ॐ अनघायै नमः
  33. ஓம் ஹரிவல்லபாயை நம: ॐ हरिवल्लभायै नमः
  34. ஓம் அசோகாயை நம: ॐ अशोकायै नमः
  35. ஓம் அம்ருதாயை நம: ॐ अमृतायै नमः
  36. ஓம் தீப்தாயை நம: ॐ दीप्तायै नमः
  37. ஓம் லோக சோக விநாசிந்யை நம: ॐ लोकशोक विनाशिन्यै नमः
  38. ஓம் தர்ம நிலயாவை நம: ॐ धर्मनिलयायै नमः
  39. ஓம் கருணாயை நம: ॐ करुणायै नमः
  40. ஓம் லோகமாத்ரே நம: ॐ लोकमात्रे नमः
  41. ஓம் பத்மப்ரியாயை நம: ॐ पद्मप्रियायै नमः
  42. ஓம் பத்மஹஸ்தாயை நம: ॐ पद्महस्तायै नमः
  43. ஓம் பத்மாக்ஷ்யை நம: ॐ पद्माक्ष्यै नमः
  44. ஓம் பத்மஸுந்தர்யை நம: ॐ पद्मसुन्दर्यै नमः
  45. ஓம் பத்மோத்பவாயை நம: ॐ पद्मोद्भवायै नमः
  46. ஓம் பத்மமுக்யை நம: ॐ पद्ममुख्यै नमः
  47. ஓம் பத்மனாப ப்ரியாயை நம: ॐ पद्मनाभप्रियायै नमः
  48. ஓம் ரமாயை நம: ॐ रमायै नमः
  49. ஓம் பத்ம மாலாதராயை நம: ॐ पद्ममालाधरायै नमः
  50. ஓம் தேவ்யை நம: ॐ देव्यै नमः
  51. ஓம் பத்மிந்யை நம: ॐ पद्मिन्यै नमः
  52. ஓம் பத்மகந்திந்யை நம: ॐ पद्मगन्थिन्यै नमः
  53. ஓம் புண்யகந்தாயை நம: ॐ पुण्यगन्धायै नमः
  54. ஓம் ஸுப்ரஸந்நாயை நம: ॐ सुप्रसन्नायै नमः
  55. ஓம் ப்ரஸாதாபி முக்யை நம: ॐ प्रसादाभिमुख्यै नमः
  56. ஓம் ப்ரபாயை நம: ॐ प्रभायै नमः
  57. ஓம் சந்த்ரவதநாயை நம: ॐ चन्द्रवदनायै नमः
  58. ஓம் சந்த்ராயை நம: ॐ चन्द्रायै नमः
  59. ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம: ॐ चन्द्रसहोदर्यै नमः
  60. ஓம் சதுர்ப் புஜாயை நம: ॐ चतुर्भुजायै नमः
  61. ஓம் சந்த்ர ரூபாயை நம: ॐ चन्द्ररूपायै नमः
  62. ஓம் இந்திராயை நம: ॐ इन्दिरायै नमः
  63. ஓம் இந்து சீதலாயை நம: ॐ इन्दुशीतुलायै नमः
  64. ஓம் ஆஹ்லோதஜனன்யை நம: ॐ आह्लोदजनन्यै नमः
  65. ஓம் புஷ்ட்யை நம: ॐ पुष्ट्यै नमः
  66. ஓம் சிவாயை நம: ॐ शिवायै नमः
  67. ஓம் சிவகர்யை நம: ॐ शिवकर्यै नमः
  68. ஓம் ஸத்யை நம: ॐ सत्यै नमः
  69. ஓம் விமலாயை நம: ॐ विमलायै नमः
  70. ஓம் விச்ய ஜநந்யை நம: ॐ विश्वजनन्यै नमः
  71. ஓம் துஷ்ட்யை நம: ॐ तुष्ट्यै नमः
  72. ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம: ॐ दारिद्र्य नाशिन्यै नमः
  73. ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம: ॐ प्रीतिपुष्करिण्यै नमः
  74. ஓம் சாந்தாயை நம: ॐ शान्तायै नमः
  75. ஓம் ஷுக்லமால்யாம்பராயை நம: ॐ शुक्लमाल्याम्बरायै नमः
  76. ஓம் ச்ரியை நம: ॐ श्रियै नमः
  77. ஓம் பாஸ்கர்யை நம: ॐ भास्कर्यै नमः
  78. ஓம் பில்வ நிலாயாயை நம: ॐ बिल्वनिलयायै नमः
  79. ஓம் வராரோஹாயை நம: ॐ वरारोहायै नमः
  80. ஓம் யச்சஸ் விந்யை நம: ॐ यशस्विन्यै नमः
  81. ஓம் வஸும்தராயை நம: ॐ वसुन्धरायै नमः
  82. ஓம் உதா ராங்காயை நம: ॐ उदाराङ्गायै नमः
  83. ஓம் ஹரிண்யை நம: ॐ हरिण्यै नमः
  84. ஓம் ஹேமமாலின்யை நம: ॐ हेममालिन्यै नमः
  85. ஓம் த ந தாந்யகர்யை நம: ॐ धनधान्य कर्यै नमः
  86. ஓம் ஸித்தயே நம: ॐ सिद्धये नमः
  87. ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம: ॐ स्त्रैण सौम्यायै नमः
  88. ஓம் சுபப்ரதாயை நம: ॐ शुभप्रदायै नमः
  89. ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம: ॐ नृपवेश्म गतानन्दायै नमः
  90. ஓம் வரலக்ஷம்யை நம: ॐ वरलक्ष्म्यै नमः
  91. ஓம் வஸுப்ரதாயை நம: ॐ वसुप्रदायै नमः
  92. ஓம் சுபாயை நம: ॐ शुभायै नमः
  93. ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம: ॐ हिरण्यप्राकारायै नमः
  94. ஓம் ஸமுத்ர தநயாயை நம: ॐ समुद्र तनयायै नमः
  95. ஓம் ஜயாயை நம: ॐ जयायै नमः
  96. ஓம் மங்கள தேவதாயை நம: ॐ मङ्गलायै नमः
  97. ஓம் விஷ்ணு வக்ஷஸதல ஸ்திதாயை நம: ॐ विष्णु वक्षःस्थल स्थितायै नमः
  98. ஓம் விஷ்ணு பத்ந்யை நம: ॐ विष्णुपत्न्यै नमः
  99. ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம: ॐ प्रसन्नाक्ष्यै नमः
  100. ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம: ॐ नारायण समाश्रितायै नमः
  101. ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம: ॐ दारिद्र्य ध्वंसिन्यै नमः
  102. ஓம் தேவ்யை நம: ॐ देव्यै नमः
  103. ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம: ॐ सर्वोपद्रव वारिण्यै नमः
  104. ஓம் நவ துர்காயை நம: ॐ नवदुर्गायै नमः
  105. ஓம் மஹாகாள்யை நம: ॐ महाकाल्यै नमः
  106. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம: ॐ ब्रह्म विष्णु शिवात्मिकायै नमः
  107. ஓம் த்ரிகால ஜ்நாநஸம் பந்நாயை நம: ॐ त्रिकाल ज्ञान सम्पन्नायै नमः
  108. ஓம் புவனேச்வர்யை நம: ॐ भुवनेश्वर्यै नमः
ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:

LAXMI ASHOTHRAM after or before charadu based on family custom
1. வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம்
ஸெளபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யாம்
அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம ஹரிஹர ப்ருஹ்மாதிபிஸ்
ஸேவிதாம் பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்
யுக்தாம் ஸதாசக்திபி:
ஸரஸிஜநயநே ஸரோஜ ஹஸ்தே
தவலதமாம்சுகந்த மால்ய சோபே பகவதி
ஹரிவல்லபே மனோக்ஞேத்ரிபுவன பூதிகரிப்ரஸூத மஹ்யம்
2. பத்மாஸனே பத்மசுரே ஸர்வ லோகைக பூஜிதே
நாராயணப்ரியே தேவி ஸூப்ரீதா பவஸர்வதா
க்ஷீரோதார்ணவ ஸம் பூதே கமலே கமலாலயே
ஸஸ்திதாபவகேஹே ஸராஸூர நமஸ்க்ருதே
(அஸ்மின் கலசே பிம்பே - வர லெக்ஷ்மீம் தியாயாமி)
பாலபானுப்ரதீகாசே பூர்ண சந்தர நிபானனே
ஸூத்ரே அஸ்மின் ஸூஸ்திதா பூத்வா ப்ரயச்ச
பஹூலான்வரான் (Place charadu on kumbam)

Wearing charadu சரடு பூஜை:

Make 9 knots, each one with following manthra:
ஓம் கமலாயை நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி
ஓம் ரமாயை நம: த்விதீய க்ரந்திம் பூஜயாமி
ஓம் லொகமாத்ரெ நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி
ஓம் விஷ்ணு ஜநந்யை நம: சதுர்த்த க்ரந்திம் பூஜயாமி
ஓம் மஹா லக்ஷ்ம்யை நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி
க்ஷீராப்தி தனயாயை நம: ஷஷ்ட க்ரந்திம் பூஜயாமி
ஓம் விஸ்வஸா க்ஷிண்யை நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம: அஷ்டம க்ரந்திம்பூஜயாமி
ஓம் ஹரிவல்லபாயை நம: நவம க்ரந்திம் பூஜயாமி

Tie charadu in right hand
சர்வமங்கள மாங்கல்யே சர்வ பாபா பிரணாசினி
தோரகம் பிரதிக்ருஹ்யாமி சுப்ரீத பவஸ் சர்வதா
நவதந்து சமாயுக்தம் கந்த புஷ்ப சமன்விதம்
பத்நீயாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே.


உத்தராங்க பூஜை


மங்களம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||

Notes

Varalakshmi Vratham is celebrated on the Friday that comes before the ‘Purnima’ in the lunar month of Sravanamasa. Sri Varalakshmi Namastubhyam of Dikshitar, is composed in Sri ragam. The first word Saarasa Pade describes Goddess as the one who has lotus like feet. The second word rasa pade means that who is the abode for various forms of ‘rasas’ (i.e. navarasa – feelings of human). The term ‘sa pade’ praises Goddess as the one who gives the salvation (i.e. moksha). The word ‘pade pade’ rightly defines the significance of serving Goddess Lakshmi again and again for attaining the ultimate goal set for mankind. her charm is equivalent to that of one crore suns. She fulfils the wishes of her devotees instantly.
Lord Shiva preached Parvathi about Varalakshmi Vratam, mentioned in Skanda Puranam). Chitranemi got relief from this curse, when he watched with great attention, the Varalakshmi Vratam performed by some pious ladies. Lakshmi appeared to Charumathi, a "Maha Pativrata" in her dream and advised her to perform the Varalakshmi Vratam. She and her people were blessed with all wealth after doing this pooja.
A sacred pot (kalasham) is filled with rice (akshata). It is topped with a bunch fresh mango leaves, and a coconut. Goddess Lakshmi is invoked.

Email Contact...Website maintained by: NARA
Terms and Usage