hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Vishnu (Renganatha) Pooja

Preliminaries பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Optional: ப்ராணாயாமம்; ஸங்கல்பம்; விக்நேஸ்வர உத்யாபநம்; கலஸ பூஜை; கண்டா பூஜை; பீட பூஜை; ப்ரதாண பூஜை; ப்ராணப்ரதிஷ்டை; சங்க பூஜை;

Ganesha

  1. ॐ सुमुकाय नम: | ஓம் ஸுமுகாய நம:
  2. ॐ एक तन्ताय नम: | ஓம் ஏக தந்தாய நம:
  3. ॐ कपिलाय नम: | ஓம் கபிலாய நம:
  4. ॐ कजकर्णकाय नम: | ஓம் கஜகர்ணகாய நம:
  5. ॐ लँपोतारय नम: | ஓம் லம்போதாரய நம:
  6. ॐ विकटाय नम: | ஓம் விகடாய நம:
  7. ॐ विक्नराजाय नम: | ஓம் விக்நராஜாய நம:
  8. ॐ विनायकाय नम: | ஓம் விநாயகாய நம:
  9. ॐ कणातिपाय नम: | ஓம் கணாதிபாய நம:
  10. ॐ तूमकॅतवॅ नम: | ஓம் தூமகேதவே நம:
  11. ॐ कणातियक्शाय नम: | ஓம் கணாதியக்ஷாய நம:
  12. ॐ पालचन्त्राय नम: | ஓம் பாலசந்த்ராய நம:
  13. ॐ कजाऩनाय नम: | ஓம் கஜானநாய நம:
  14. ॐ वक्रतुण्टाय नम: | ஓம் வக்ரதுண்டாய நம:
  15. ॐ सुर्प्पकर्णाय नम: | ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
  16. ॐ हॅरँपाय नम: | ஓம் ஹேரம்பாய நம:
  17. ॐ स्कन्त पूर्वजाय नम: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
  18. ॐ स्री महा कणपतयॅ नम: | ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

தசாவதார காயத்திரி

(1) ஓம் சமுத்ரராஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத்
(2) ஓம் தராதராய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ கூர்ம ப்ரசோதயாத்
(3) ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி தன்னோ வராஹ ப்ரசோதயாத்
(4) ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதங்குஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்
(5) ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே சூக்ஷ்மதேஹாய தீமஹி தன்னோ வாமந ப்ரசோதயாத்
(6) ஓம் அக்னிசுதாய வித்மஹே வித்யாதேஹாய தீமஹி தன்னோ பரசுராம ப்ரசோதயாத்
(7) ஓம் தாசரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி தன்னோ ராம ப்ரசோதயாத்
(8) ஓம் ஹலாயுதாய வித்மஹே மஹாபலாய தீமஹி தன்னோ பலராம ப்ரசோதயாத்
(9) ஓம் மஹாபுருஷாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்
(10) ஓம் பரமபுருஷாய வித்மஹே பாபஹராய தீமஹி தன்னோ கல்கி ப்ரசோதயாத்

Main deity

Optional: பீட பூஜை; ப்ராண ப்ரதிஷ்டை; ஸங்கல்பம்;

அங்க/பாதாதிகேச பூஜை

ஓம் மத்ஸ்யாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் கூர்மாய நம: ஜாநுநீ பூஜயாமி
ஓம் வராஹாய நம: ஊரூந் பூஜயாமி
ஓம் நாரஸிம்ஹாய நம: கடிம் பூஜயாமி
ஓம் வாமநாய நம: உதரம் பூஜயாமி
ஓம் பரஷுராமாய நம: ஹரதயம் பூஜயாமி
ஓம் ராமாய நம: கந்டம் பூஜயாமி
ஓம் கரஷ்ணாய நம: பாஹூந் பூஜயாமி
ஓம் புத்தாய நம: சக்ஷுஷீந் பூஜயாமி
ஓம் கல்கிநெ நம: ஷிரம் பூஜயாமி
ஓம் ஷ்ரீமத் அநந்தாய நம: ஸர்வாங்காணி பூஜயாமி

மஹா விஷ்ணொ நாம பூஜா

1) ஓம் ஷ்ரீகெஷவாய நம:
2) ஓம் ஷ்ரீநாராயணாய நம:
3) ஓம் ஷ்ரீமாதவாய நம:
4) ஓம் ஷ்ரீகோவிந்தாய நம:
5) ஓம் ஷ்ரீவிஷ்ணவெ நம:
6) ஓம் ஷ்ரீமதுஸூதநாய நம:
7) ஓம் ஷ்ரீத்ரிவிக்ரமாய நம:
8) ஓம் ஷ்ரீவாமநாய நம:
9) ஓம் ஷ்ரீஷ்ரீதராய நம:
10) ஓம் ஷ்ரீஹரஷீகெஷாய நம:
11) ஓம் ஷ்ரீபத்மநாபாய நம:
12) ஓம் ஷ்ரீதாமொதராய நம:
13) ஓம் ஷ்ரீஸங்கர்ஷணாய நம:
14) ஓம் ஷ்ரீவாஸுதெவாய நம:
15) ஓம் ஷ்ரீப்ரத்யும்நாய நம:
16) ஓம் ஷ்ரீஅநிருத்தாய நம:
17) ஓம் ஷ்ரீபுருஷொத்தமாய நம:
18) ஓம் ஷ்ரீஅதொக்ஷஜாய நம:
19) ஓம் ஷ்ரீநாரஸிங்ஹாய நம:
20) ஓம் ஷ்ரீஅச்யுதாய நம:
21) ஓம் ஷ்ரீஜநார்தநாய நம:
22) ஓம் ஷ்ரீஉபெந்த்ராய நம:
23) ஓம் ஷ்ரீஹரயெ நம:
24) ஷ்ரீ கரஷ்ணாய நம:
25) ஓம் ஷ்ரீ பரஷுராமாய நம:
26) ஓம் ஷ்ரீ ராமாய நம:
27) ஓம் ஷ்ரீ புத்தாய நம:
28) ஓம் ஷ்ரீ கல்கிநெ நம:

Renganatha Ashtothram

1) ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:
2) ஓம் தேவேசாய நம:
3) ஓம் ஸ்ரீரங்க ப்ரம்ம ஸம்ஜ்ஞிதாய நம:
4) ஓம் சேஷ பர்யங்க சயநாய நம:
5) ஓம் ஸ்ரீநிவாஸ புஜாந்தராய நம:
6) ஓம் இந்த்ர நீலோத்பல ச்யாமாய நம:
7) ஓம் புண்டரீக நிபே க்ஷணாய நம:
8) ஓம் ஸ்ரீவத்ஸலா ஞ்சிதாய நம:
9) ஓம் ஹாரிணே நம:
10) ஓம் வநமாலிநே நம:
11) ஓம் ஹலாயுதாய நம:
12) ஓம் பீதாம்பர தராய நம:
13) ஓம் தேவாய நம:
14) ஓம் வராய நம:
15) ஓம் நாராயணாய நம:
16) ஓம் ஹரயே நம:
17) ஓம் ஸ்ரீ பூமி ஸஹிதாய நம:
18) ஓம் புருஷாய நம:
19) ஓம் மஹாவிஷ்ணவே நம:
20) ஓம் ஸநாதநாய நம:
21) ஓம் ஸிம்ஹாஸ நஸ்தாய நம:
22) ஓம் பகவதே நம:
23) ஓம் வாஸு தேவாய நம:
24) ஓம் ப்ரபா வ்ருதாய நம:
25) ஓம் கந்தர்ப்ப கோடி லாவண்யாய நம:
26) ஓம் கஸ்தூரி திலகோ ஜ்லாய நம:
27) ஓம் அச்யுதாய நம:
28) ஓம் சங்க சக்ர கதா பத்ம ஸுரக்ஷித சதுர்ப்புஜாய நம:
29) ஓம் ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரே நம:
30) ஓம் ஸ்ரீநாதாய நம:
31) ஓம் தேவசிகா மணயே நம:
32) ஓம் ஸ்ரீரங்க நாயகாய நம:
33) ஓம் லக்ஷ்மீ வல்லபாய நம:
34) ஓம் தேஜஸாம் நிதயே நம:
35) ஓம் ஸர்வ சர்ம ப்ரதாய நம:
36) ஓம் அஹீசாய நம:
37) ஓம் ஸாமகாந ப்ரியோத் ஸவாய நம:
38) ஓம் அம்ருதத் வப்ரதாய நம:
39) ஓம் நித்யாய நம:
40) ஓம் ஸர்வ ப்ரபவே நம:
41) ஓம் அரிந்தமாய நம:
42) ஓம் ஸ்ரீபத்ர குங்குமா லிப்தாய நம:
43) ஓம் ஸ்ரீமூர்த்தயே நம:
44) ஓம் சித்தரஞ்ஜிதாய நம:
45) ஓம் ஸர்வ லக்ஷண ஸம்பந்னாய நம:
46) ஓம் சாந்தாத்மனே நம:
47) ஓம் தீர்த்த நாயகாய நம:
48) ஓம் ஸ்ரீரங்கநாயிகீ கேசாய நம:
49) ஓம் யக்ஞ மூர்த்தயே நம:
50) ஓம் ஹிரண் மயாய நம:
51) ஓம் ப்ரணவாகார ஸதநாய நம:
52) ஓம் ப்ரணார்த்த ப்ரதாயகாய நம:
53) ஓம் கோதா ப்ராணேச்வராய நம:
54) ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
55) ஓம் ஜகந் நாதாய நம:
56) ஓம் ஜயப்ரதாய நம:
57) ஓம் நிசுளா புரவல்லீசாய நம:
58) ஓம் நித்ய மங்களதாயகாய நம:
59) ஓம் கந்தஸ் தம்பத்வ யோல்லாஸி காயத்ரீ ரூப மண்டபாய நம:
60) ஓம் ப்ருத்ய வர்க்க சரண்யாய நம:
61) ஓம் பலபத்ர ப்ரஸாதகாய நம:
62) ஓம் வேதச்ருங்க விமானஸ்தாய நம:
63) ஓம் வ்யாக் ராஸுர நிஷூதநாய நம:
64) ஓம் கருடா நந்த ஸேநேச கஜவக்த்ராதி ஸேவிதாய நம:
65) ஓம் சங்கர ப்ரிய மாஹாத்மநே நம:
66) ஓம் ச்யாமாய நம:
67) ஓம் சந்தநு வந்திதாய நம:
68) ஓம் பாஞ்சராத் ரார்ச்சிதாய நம:
69) ஓம் அநேக பக்த நேத்ரோத்ஸவ ப்ரதாய நம:
70) ஓம் கலசாம் போதிநிலயாய நம:
71) ஓம் க்ஷீராம்போதி நிலயாய நம:
72) ஓம் கமலாஸந பூஜிதாய நம:
73) ஓம் ஸநந்த நந்த ஸ்நக ஸுத்ராமா மரஸேவிதாய நம:
74) ஓம் ஸத்ய லோகபராவாஸாய நம:
75) ஓம் சக்ஷஷே நம:
76) ஓம் அஷ்டாக்ஷராய நம:
77) ஓம் அவ்யாய நம:
78) ஓம் இக்ஷ்வாகு பூஜித பதாய நம:
79) ஓம் வஸிஷ்டாதி ஸ்துதாய நம:
80) ஓம் அநகாய நம:
81) ஓம் ராகவா ராதிதாய நம:
82) ஓம் ஸ்வாமிநே நம:
83) ஓம் ராமாய நம:
84) ஓம் ராஜேந்த்ர வந்திதாய நம:
85) ஓம் விபீஷணார்ச்சித பதாய நம:
86) ஓம் லங்காராஜ்ய வரப்ரதாய நம:
87) ஓம் காவேரி மத்ய நிலயாய நம:
88) ஓம் கல்யாணபுர வாஸ்து காய நம:
89) ஓம் தர்மவர்மாதி சோளேந்த்ர பூஜிதாய நம:
90) ஓம் புண்ய கீர்த்தநாய நம:
91) ஓம் புருஷாத்தம க்ருதஸ்தாநாய நம:
92) ஓம் பூலோக ஜன பாக்யதாய நம:
93) ஓம் அக்ஞானத மனர் ஜ்யோதிஷே நம:
94) ஓம் அர்ஜூன பரிய ஸாரதயே நம:
95) ஓம் சந்த்ர புஷ்கரிணீ நாதாய நம:
96) ஓம் சண்டாதி தவார பாலகாய நம:
97) ஓம் குமுதாதி பரீவாராய நம:
98) ஓம் பாண்ட்யஸா ரூப்ய தாயகாய நம:
99) ஓம் ஸப்தாவரண ஸம்வீத ஸதநாய நம:
100) ஓம் ஸுர போஷகாய நம:
101) ஓம் நவநீத சுபாஹாராய நம:
102) ஓம் விஹாரிணே நம:
103) ஓம் நாரத ஸ்துதாய நம:
104) ஓம் ரோஹிணீ ஜன்ம தாரகாய நம:
105) ஓம் கார்த்திகேய வரப்ரதாய நம:
106) ஓம் ஸ்ரீரங்காதிபதயே நம:
107) ஓம் ஸ்ரீமதே நம:
108) ஓம் ஸ்ரீமத்ரங்க மஹாநிதயே நம:
ஓம் ஸ்ரீரங்கபரப்ரஹ்மணே நம:

Renganatha Ashtagam

ஸப்த ப்ரகர மத்யெ | ஸரஸிஜ முக்லோத்ப ஸாமநெ | விமானே |
கவேரி மத்ய தேஸெ | பநிபதி ஸயநெ | ஸெஷ பர்யங்க பாகெ |
நித்ர முத்ரபி ராமம் | கடிநிகத ஸிரபர்ஸ்வ | விண்யஸ்த ஹஸ்தம் |
பத்மதத்ரே கரப்யம் | பரிசித சரணம் | ரங்கராஜம் பஜெஹம்.
Salute that Lord of Ranga, in the yogic pose, on Adhisesha, below the tall dome (Vimana), Which resembles a lotus bud , surrounded by seven ramparts, And which is in between Kaveri and kollidam rivers, With his right hand near his crown, his lotus like merciful left hand, Pointing towards his feet which takes care of us all.

ஆநந்த ரூபே | நிஜபொத ரூபே |ப்ரஹ்ம ஸ்வரூபெ | ஸ்ருதி மோர்தி ரூபே |
ஸஸாங்க ரூபே | ரமணீய ரூபே | ஸ்ரி ரங்க ரூபே | நமதா நமாமிநமாமி
His form is the epitome of happiness, the true knowledge, as told in the Vedas, and is of the form of the comforting moon and beautiful

கவெரிதீரே கருணா விலோலே | மந்தார மூலே | த்ருதசாரு கீலே|
தைத்யாந்த காலே | அகிலலோக லீலே | ஸ்ரிரங்க லீலே | நமதா நமாமிநமாமி
Ranga on the banks of river Kaveri, dispenses mercy, below the Mandhara tree, Where he speedily and prettily plays. He destroys all asuras, b his play spread over the whole universe.

லக்ஷ்மி நிவாஸே | ஜகதான் நிவாஸே | ஹ்ருதபத்ம வாஸே | ரவிபிம்ப வாஸே |
க்ருப நிவாஸே | குணவ்ருந்த வாஸே |ஸ்ரிரங்க வாஸே நமதா நமாமிநமாமி
In whom goddess Lakshmi lives, abode of the universe, lotus of our heart, lives in the face of the Sun. abode of mercy, and lives where good conduct lives.

ப்ரஹ்மாதி வந்த்யே | ஜகதேக வந்த்யே | முகுந்த வந்த்யே | ஸுரநாத வந்த்யே |
வ்யாஸாதி வந்த்யே | ஸநகாதி வந்த்யே | ஸ்ரிரங்க வந்த்யே | நமதா நமாமிநமாமி
Venerated by gods like Brahma, venerated by the entire universe, venerated as Mukunda, venerated by lord of devas, worshipped by sages like Vyasa and Sanaka.

ப்ரஹ்மாதி ராஜே | கருடாதி ராஜே | வைகுண்ட ராஜே ||ஸுரராஜ ராஜே |
த்ரிலொக்ய ராஜே | அகிலலோக ராஜே | ஸ்ரி ரங்க ராஜே | நமதா நமாமிநமாமி
King gods like Brahma, holy bird , Garuda, king of Vaikunta, king of the king of devas, king of the three worlds, the king of the entire universe.

அமோக முத்ரே | பரிபூர்ண நித்ரே | ஸ்ரியோக நித்ரே | ஸஸமுத்ர நித்ரே |
ஸ்ரிதைக பத்ரே | ஜகதேக நித்ரே | ஸ்ரிரங்க பத்ரே | நமதா நமாமிநமாமி
Never failing Who is in perfect sleep, Yogic sleep, on the ocean, takes care of goddess Lakshmi, and in whom the whole world sleeps

ஸ்ரிசித்த சாயீ | புஜகேந்த்ர சாயீ | நாதார்க சாயீ | கமலாங்க சாயீ
க்ஷீராப்தி சாயீ | வடபத்ர சாயீ | ஸ்ரிரங்க சாயீ | நமதா நமாமிநமாமி
Sleeps in the city of Sri Ranga, pretty as a picture, sleeps on the king of serpents, on the lap of Nanda, on the lap of Lakshmi, on the ocean of milk, and on the banyan leaf.

நீலாம்ப்த வர்ணே | புஜாபூர்ண கர்ணே | கர்ணந்த நேத்ரே | கமலா கலத்ரே|
ஸ்ரிவல்லி ரங்கே | ஜிதமல்ல ரங்கே | ஸ்ரி ரங்க ராஜே | நமதா நமாமிநமாமி
Blue coloured, lovely hands and attractive eyes, lotus scented, laxmis’s pride, all jeevas abode

கன்னத்ரமாதே | நரகப்ரமாதே | பக்திப்ரமாதே | ஜகதாதி காதே|
அநாதநாதே | ஜகதேகநாதே |ஸ்ரி ரங்க நாதே |நமதா நமாமிநமாமி
All can reach him by devotion, great Ranga in grand city which is still in my eyes

ஸேஷாத்ரி வாஸே | பணிபோக சாயீ | அம்போதி சாயீ | ரங்கே முகுந்தே
ழுதிதார விந்தே | கோவிந்த தேவே | கிலதேவ தேவே | நமதா நமாமிநமாமி
Lord of seshdhri hills, all serving you, last resort of every one, best among gems, called by every one as favourite name govinda, worshipped by devas

பக்தி ஸ்வரூபெ | ஸ்ரிகாந்தி ரூபே | ஸுகயோக நித்ரே | விதேஹ்ய நித்ரே | விஷயாஸ முத்ரே | பத்மாதி ராஜே | விரிஞ்சி ராஜே நமதா நமாமிநமாமி
Your form worthy of devotion, attractive look, in comfortable yogic sleep, special sleep, unique and powerful symbol, lotus throne, king of all

dhanvantare

(1) ஒம் நமோ பகவதே மஹா ஸுதர்ஷநா வஸுதேவ தந்வந்தராயா ; அம்ருதகலச ஹஸ்தாய ; ஸர்வ பய விநாஸாயா; ஸர்வ ரோக நிவாராநாயா; த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:
2) ஒம் தத் புருஷாய வித்மஹே | ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி | தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்
3) ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண| அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே!

Tamil

குடதிசை முடியைவைத்துக் | குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் | தென்திசை இலங்கைநோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை | அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ| என்செய்கேன் உலகத்தீரே

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழரவும்
பொன்னணுந் தோன்றுமால் - சூழந்திரண்டருவி பாயுந் திருமலைமேல்
எந்தைக்கு இரண்டுருவம் ஒன்ய் இசைந்து [பேயாழ்வார் on unity of shiva vishnu]

வையம் தகளியா | வார்கடலே நெய்யாக | வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யானடிக்கே | சூட்டினேஞ்சொன் மாலை | இடராழி நீங்குகவே என்று. [பொய்கையாழ்வார்]
அன்பே தகளியா | ஆர்வமே நெய்யாக | இன்புருகு சிந்தை யிடுதிரியா நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் | நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான். [பூதத்தாழ்வார்]
திருக்கண்டேன் | பொன்மேனி கண்டேன் | திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் | புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. [பேயாழ்வார்]

சாக்கியம் கற்றோம் | சமணம் கற்றோம் | அச்சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்
பாக்கியத்தால் செங்கட்கரியனைச் சேர்த்தியோம் தீதிலோம்
எங்கட்கரிய தொன்றில் [திருமழிசைபிரான்]

வாரண மாயிரம் சூழவ லம்செய்து | நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் | தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்


உத்தராங்க பூஜை


பஜணை - bajann

நாராயண நாராயண நாராயண நாராயண

மங்களம் (சாத்துமுறை)

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா| உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே

பச்சைமா மலைபோல் மேனி பவழவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே
ஊர் இலேன் காணிஇல்லை உறவுமற்று ஒருவர் இல்லை
பாரில்நின் பாதமுலம் பற்றிலேன் பரம முர்த்தி
கார்ஒளி வண்ணனே என்கண்ணனே கதறுகின்றேன்
யார் உளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்

அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ! ஆழ்வார் தமிழ் நூல் வாழ!
கடல் சுழ்ந்த மண் ணுலகம் வாழ! உலகத்தார் வாழ!!!


Notes:

VISHNU Probably means "all-pervasive" in Sanskrit. The Hindu god Vishnu is the protector and preserver of the universe, usually depicted as four-armed and blue-skinned. For Vaishnavas, He is the only Ultimate Reality or God. Additionally, another important name for Vishnu is Narayana. Smartas, believe that Vishnu is one of many personal forms of God or Saguna Brahman. would consider Vishnu and Shiva to be different aspects of the same Supreme Being. Vaishnavite Hindus believe Him to be the Ultimate Reality (i.e., Brahman) exclusively. They also worship Vishnu as an abstract form (i.e., God with vague form) as a saligrama, similar to the use of lingam. Sri Ranganatha, Ranganathar, or Ranga (a resting form of Lord Vishnu). His consort is Goddess Lakshmi, also known as Ranganayaki, Thayar (mother in Tamil). Ranganatha or the reclining posture of the God. He is known in Tamil as Perumal, may be husband or Lord.

His avatars are:
Matsya (The fish): Protecting the seed of creation at the time of dissolution of the universe (pralay). The universe is then recreated from that seed. Just as a fish swims against the stream of a river, that is towards its origin so also a seeker should go to his place of origin, that is, to The Supreme God.
Kurma (The tortoise): ‘Assuming the form of a tortoise Prajapati created progeny. Just as the tortoise withdraws its four limbs, head and tail into its shell so also one should control the six foes of the soul (shadripu).
Varaha (The boar): Retrieved the earth from hell with Its tusks and installed it on the head of the serpent, Shesh. It then slew Hiranyaksha. Varaha is a one tusked wild boar. The boar does not accept defeat even at the cost of its life. Similarly a seeker too should not give up spiritual practice even if on the verge of death when doing so.
Narsinha/Nrusinha (The man-lion): Manifestation of Narsinha from a pillar shows the existence of The Lord in animate as well as inanimate creation. Hiranyakashipu signifies ignorance. Nara was created from the human part of Narsinha and Narayan from the face of a lion
Vaman (The dwarf) is the son of Kashyap and Aditi. His other name is Urukram. Urukram means one having a wide stride. The three footsteps that Vaman asked King Bali for, describe the all pervading nature of Vishnu. With His three footsteps Vaman encompassed the earth, space and the sky (or the earth, heaven and hell).
Parshuram: Kartavirya abducted the divine wish-fulfilling cow (kamadhenu) and her calf from Sage Jamadagni’s ashram. This incident occurred in Parshuram’s absence. On His return, realising what had happened, He vowed to slay Kartavirya. In the ensuing battle between the two on the banks of the river Narmada, Parshuram slew Kartavirya. Thereafter complying with His father’s directives He embarked on a pilgrimage and to undertake austerities.
Rama -
Krishna : an absolute incarnation (purnavtar) is not referred to as an incarnation but as Lord Vishnu Himself who has assumed an incarnation.
Gautam Buddha came to be known as an incarnation of Lord Vishnu. Buddha stopped the concept of offering sacrifices in a sacrificial fire (yadnya) and spread the message of truth and non-violence.
Kalki is the tenth or twenty-first incarnation of Lord Vishnu. He will destroy the evil and unrighteous and reinstate Righteousness (Dharma). He will destroy His enemies, the evildoers and rule the world. The Bhavishya Kalki Puran predicts that after this the Krutyug (Satyayug) will commence.


Email Contact...Website maintained by: NARA