hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Ayyappa பூஜா

Click for Songs on Ayyappa

Ayyappan is also referred to as Ayyappa, Sastavu, Hariharaputra, Manikanta, Shasta or Dharma Shasta. Sastha is also used to refer the title Buddha (enlightened). One thing that stands out is the uniqueness in the rituals incorporating different ideas from Saivam, Vaishnavam, Buddhism, Jainism and Islam. All are equal before Lord Ayyappa. Even the deity and the devotee are known by the same name – either Ayyappa or Swamy. The important message given at the temple is the ultimate knowledge that God resides in each individual (Tat Tvam Asi meaning "That is Real you).

பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Optional: ப்ராணாயாமம்; ஸங்கல்பம்; விக்நேஸ்வர உத்யாபநம்; கலஸ பூஜை; கண்டா பூஜை; பீட பூஜை; ப்ரதாண பூஜை; ப்ராணப்ரதிஷ்டை; சங்க பூஜை;

த்யாநம்

ஆத்ம பூஜை: தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன: | த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம்போவேந பூஜயேத் ||

ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத் ||
ஓம் பூதாதிபாய வித்மஹே மஹா தேவாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
ஓம் ஹரிஹராத்மஜாய வித்மஹே காம்ய பலப்ரதாய தீமஹி தன்னோ தர்மசாஸ்த்ரு ப்ரசோதயாத்

ருதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ரிஷ்ண பிங்களம்,
ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஸ்வரூபாய வை நமோ நம: ||
விஸ்வரூபாய வை நமோ நம இதி


Main deity

Optional: பீட பூஜை; ப்ராண ப்ரதிஷ்டை; ஸங்கல்பம்; அங்க/பாதாதிகேச பூஜை

தாலேலோ

ஆராத அமுதே என் அரசே தாலேலோ
ஆடிவரும் தேனே என் அன்பே தாலேலோ
வாராத செல்வமென வந்தாய் தாலேலோ
மணிகண்டா தெய்வதமே மைந்தாதாலேலோ
வானிறங்கி மண்விளங்க வந்தாய் தாலேலோ
வரலாறு படைக்கின்ற மகவே தாலேலோ
தேனிறைந்த மதுக்குடமே திருவே தாலேலோ
தேசத்தை வாழ்விக்கும் தேவே தாலேலோ
கலிதீர்க்க வந்தவனே கனியே தாலேலோ
காவலனே மன்னவனே கரும்பே தாலேலோ!!

அஷ்டொத்தரம் ashtothram

  1. ॐ महाशास्त्रे नमः। ஓம் மஹாசாஸ்த்ரே நம:।
  2. ॐ विश्वशास्त्रे नमः। ஓம் விச்வசாஸ்த்ரே நம:।
  3. ॐ लोकशास्त्रे नमः। ஓம் லோகசாஸ்த்ரே நம:।
  4. ॐ धर्मशास्त्रे नमः। ஓம் தர்மசாஸ்த்ரே நம:।
  5. ॐ वेदशास्त्रे नमः। ஓம் வேதசாஸ்த்ரே நம:।
  6. ॐ कालशस्त्रे नमः। ஓம் காலசஸ்த்ரே நம:।
  7. ॐ गजाधिपाय नमः। ஓம் கஜாதிபாய நம:।
  8. ॐ गजारूढाय नमः। ஓம் கஜாரூடாய நம:।
  9. ॐ गणाध्यक्षाय नमः। ஓம் கணாத்யக்ஷாய நம:।
  10. ॐ व्याघ्रारूढाय नमः। ஓம் வ்யாக்ராரூடாய நம:।
  11. ॐ महद्युतये नमः। ஓம் மஹத்யுதயே நம:।
  12. ॐ गोप्त्रे नमः। ஓம் கோப்த்ரே நம:।
  13. ॐ गीर्वाण संसेव्याय नमः। ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம:।
  14. ॐ गतातङ्काय नमः। ஓம் கதாதங்காய நம:।
  15. ॐ गणाग्रण्ये नमः। ஓம் கணாக்ரண்யே நம:।
  16. ॐ ऋग्वेदरूपाय नमः। ஓம் ருக்வேதரூபாய நம:।
  17. ॐ नक्षत्राय नमः। ஓம் நக்ஷத்ராய நம:।
  18. ॐ चन्द्ररूपाय नमः। ஓம் சந்த்ரரூபாய நம:।
  19. ॐ बलाहकाय नमः। ஓம் பலாஹகாய நம:।
  20. ॐ दूर्वाश्यामाय नमः। ஓம் தூர்வாச்யாமாய நம:।
  21. ॐ महारूपाय नमः। ஓம் மஹாரூபாய நம:।
  22. ॐ क्रूरदृष्टये नमः। ஓம் க்ரூரத்ருஷ்டயே நம:।
  23. ॐ अनामयाय नमः। ஓம் அநாமயாய நம:।
  24. ॐ त्रिनेत्राय नमः। ஓம் த்ரினேத்ராய நம:।
  25. ॐ उत्पलकराय नमः। ஓம் உத்பலகராய நம:।
  26. ॐ कालहन्त्रे नमः। ஓம் காலஹந்த்ரே நம:।
  27. ॐ नराधिपाय नमः। ஓம் நராதிபாய நம:।
  28. ॐ खण्डेन्दु मौलितनयाय नमः। ஓம் கண்டேந்து மௌளிதனயாய நம:।
  29. ॐ कल्हारकुसुमप्रियाय नमः। ஓம் கல்ஹாரகுஸுமப்ரியாய நம:।
  30. ॐ मदनाय नमः। ஓம் மதனாய நம:।
  31. ॐ माधवसुताय नमः। ஓம் மாதவஸுதாய நம:।
  32. ॐ मन्दारकुसुमर्चिताय नमः। ஓம் மந்தாரகுஸுமர்சிதாய நம:।
  33. ॐ महाबलाय नमः। ஓம் மஹாபலாய நம:।
  34. ॐ महोत्साहाय नमः। ஓம் மஹோத்ஸாஹாய நம:।
  35. ॐ महापापविनाशनाय नमः। ஓம் மஹாபாபவினாசனாய நம:।
  36. ॐ महाशूराय नमः। ஓம் மஹாசூராய நம:।
  37. ॐ महाधीराय नमः। ஓம் மஹாதீராய நம:।
  38. ॐ महासर्प विभूषणाय नमः। ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம:।
  39. ॐ असिहस्ताय नमः। ஓம் அஸிஹஸ்தாய நம:।
  40. ॐ शरधराय नमः। ஓம் சரதராய நம:।
  41. ॐ हालाहलधरात्मजाय नमः। ஓம் ஹாலாஹலதராத்மஜாய நம:।
  42. ॐ अर्जुनेशाय नमः। ஓம் அர்ஜுனேசாய நம:।
  43. ॐ अग्नि नयनाय नमः। ஓம் அக்னி நயனாய நம:।
  44. ॐ अनङ्गमदनातुराय नमः। ஓம் அனங்கமதனாதுராய நம:।
  45. ॐ दुष्टग्रहाधिपाय नमः। ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம:।
  46. ॐ श्रीदाय नमः। ஓம் ச்ரீதாய நம:।
  47. ॐ शिष्टरक्षणदीक्षिताय नमः। ஓம் சிஷ்டரக்ஷணதீக்ஷிதாய நம:।
  48. ॐ कस्तूरीतिलकाय नमः। ஓம் கஸ்தூரீதிலகாய நம:।
  49. ॐ राजशेखराय नमः। ஓம் ராஜசேகராய நம:।
  50. ॐ राजसत्तमाय नमः। ஓம் ராஜஸத்தமாய நம:।
  51. ॐ राजराजार्चिताय नमः। ஓம் ராஜராஜார்சிதாய நம:।
  52. ॐ विष्णुपुत्राय नमः। ஓம் விஷ்ணுபுத்ராய நம:।
  53. ॐ वनजनाधिपाय नमः। ஓம் வனஜனாதிபாய நம:।
  54. ॐ वर्चस्कराय नमः। ஓம் வர்சஸ்கராய நம:।
  55. ॐ वररुचये नमः। ஓம் வரருசயே நம:।
  56. ॐ वरदाय नमः। ஓம் வரதாய நம:।
  57. ॐ वायुवाहनाय नमः। ஓம் வாயுவாஹனாய நம:।
  58. ॐ वज्रकायाय नमः। ஓம் வஜ்ரகாயாய நம:।
  59. ॐ खड्गपाणये नमः। ஓம் கட்கபாணயே நம:।
  60. ॐ वज्रहस्ताय नमः। ஓம் வஜ்ரஹஸ்தாய நம:।
  61. ॐ बलोद्धताय नमः। ஓம் பலோத்ததாய நம:।
  62. ॐ त्रिलोकज्ञाय नमः। ஓம் த்ரிலோகஜ்ஞாய நம:।
  63. ॐ अतिबलाय नमः। ஓம் அதிபலாய நம:।
  64. ॐ पुष्कलाय नमः। ஓம் புஷ்கலாய நம:।
  65. ॐ वृत्तपावनाय नमः। ஓம் வ்ருத்தபாவனாய நம:।
  66. ॐ पूर्णाधवाय नमः। ஓம் பூர்ணாதவாய நம:।
  67. ॐ पुष्कलेशाय नमः। ஓம் புஷ்கலேசாய நம:।
  68. ॐ पाशहस्ताय नमः। ஓம் பாசஹஸ்தாய நம:।
  69. ॐ भयापहाय नमः। ஓம் பயாபஹாய நம:।
  70. ॐ फट्काररूपाय नमः। ஓம் பட்காரரூபாய நம:।
  71. ॐ पापघ्नाय नमः। ஓம் பாபக்னாய நம:।
  72. ॐ पाषण्डरुधिराशनाय नमः। ஓம் பாஷண்டருதிராசனாய நம:।
  73. ॐ पञ्चपाण्डवसन्त्रात्रे नमः। ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம:।
  74. ॐ परपञ्चाक्षराश्रिताय नमः। ஓம் பரபஞ்சாக்ஷராச்ரிதாய நம:।
  75. ॐ पञ्चवक्त्रसुताय नमः। ஓம் பஞ்சவக்த்ரஸுதாய நம:।
  76. ॐ पूज्याय नमः। ஓம் பூஜ்யாய நம:।
  77. ॐ पण्डिताय नमः। ஓம் பண்டிதாய நம:।
  78. ॐ परमेश्वराय नमः। ஓம் பரமேச்வராய நம:।
  79. ॐ भवतापप्रशमनाय नमः। ஓம் பவதாபப்ரசமனாய நம:।
  80. ॐ भक्ताभीष्ट प्रदायकाय नमः। ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:।
  81. ॐ कवये नमः। ஓம் கவயே நம:।
  82. ॐ कवीनामधिपाय नमः। ஓம் கவீநாமதிபாய நம:।
  83. ॐ कृपालुवे नमः। ஓம் க்ருபாளுவே நம:।
  84. ॐ क्लेशनाशनाय नमः। ஓம் க்லேசனாசனாய நம:।
  85. ॐ समाय नमः। ஓம் ஸமாய நம:।
  86. ॐ अरूपाय नमः। ஓம் அரூபாய நம:।
  87. ॐ सेनान्ये नमः। ஓம் ஸேனான்யே நம:।
  88. ॐ भक्त सम्पत्प्रदायकाय नमः। ஓம் பக்த ஸம்பத்ப்ரதாயகாய நம:।
  89. ॐ व्याघ्रचर्मधराय नमः। ஓம் வ்யாக்ரசர்மதராய நம:।
  90. ॐ शूलिने नमः। ஓம் சூலினே நம:।
  91. ॐ कपालिने नमः। ஓம் கபாலினே நம:।
  92. ॐ वेणुवादनाय नमः। ஓம் வேணுவாதனாய நம:।
  93. ॐ कम्बुकण्ठाय नमः। ஓம் கம்புகண்டாய நம:।
  94. ॐ कलरवाय नमः। ஓம் கலரவாய நம:।
  95. ॐ किरीटादिविभूषणाय नमः। ஓம் கிரீடாதிவிபூஷணாய நம:।
  96. ॐ धूर्जटये नमः। ஓம் தூர்ஜடயே நம:।
  97. ॐ वीरनिलयाय नमः। ஓம் வீரனிலயாய நம:।
  98. ॐ वीराय नमः। ஓம் வீராய நம:।
  99. ॐ वीरेन्दुवन्दिताय नमः। ஓம் வீரேந்துவந்திதாய நம:।
  100. ॐ विश्वरूपाय नमः। ஓம் விச்வரூபாய நம:।
  101. ॐ वृषपतये नमः। ஓம் வ்ருஷபதயே நம:।
  102. ॐ विविधार्थ फलप्रदाय नमः। ஓம் விவிதார்த பலப்ரதாய நம:।
  103. ॐ दीर्घनासाय नमः। ஓம் தீர்கனாஸாய நம:।
  104. ॐ महाबाहवे नमः। ஓம் மஹாபாஹவே நம:।
  105. ॐ चतुर्बाहवे नमः। ஓம் சதுர்பாஹவே நம:।
  106. ॐ जटाधराय नमः। ஓம் ஜடாதராய நம:।
  107. ॐ सनकादिमुनिश्रेष्ठस्तुत्याय नमः। ஓம் ஸனகாதிமுனிச்ரேஷ்டஸ்துத்யாய நம:।
  108. ॐ हरिहरात्मजाय नमः। ஓம் ஹரிஹராத்மஜாய நம:।

அஷ்டொத்தரம் ashtothram ver 2

(1) ஓம் மஹாசாஸ்த்ரே நம:
(2) ஓம் விச்வசாஸ்த்ரே நம:
(3) ஓம் லோகசாஸ்த்ரே நம:
(4) ஓம் தர்மசாஸ்த்ரே நம:
(5) ஓம் வேதசாஸ்த்ரே நம:
(6) ஓம் காலசாஸ்த்ரே நம:
(7) ஓம் கஜாதிபாய நம:
(8) ஓம் கஜாரூடாய நம:
(9) ஓம் கணாத்யக்ஷய நம:
(10) ஓம் வ்யாக்ராரூடாய நம:
(11) ஓம் மஹாத்யுதயே நம:
(12) ஓம் கோப்த்ரே நம:
(13) ஓம் கீர்வாணஸம்ஸேவ்யாய நம:
(14) ஓம் கதாதங்காய நம:
(15) ஓம் கதாக்ரண்யே நம:
(16) ஓம் ரிக்வேதரூபாய நம:
(17) ஓம் நக்ஷத்ராய நம:
(18) ஓம் சந்த்ரரூபாய நம:
(19) ஓம் வலாஹகாய நம:
(20) ஓம் தூர்வாச்யாமாய நம:
(21) ஓம் மஹாரூபாய நம:
(22) ஓம் க்ரூரத்ருஷ்டயே நம:
(23) ஓம் அணாமயாய நம:
(24) ஓம் த்ரிநேத்ராய நம:
(25) ஓம் உத்பலாகாராய நம:
(26) ஓம் காலஹந்த்ரே நம:
(27) ஓம் நராதிபாய நம:
(28) ஓம் கண்டேந்துமௌளிதநாய நம:
(29) ஓம் கல்ஹாரகுஸுமப்ரியாய நம:
(30) ஓம் மதனாய நம:
(31) ஓம் மாதவஸுதாய நம:
(32) ஓம் மந்தாரகுஸுமார்ச்சிதாய நம:
(33) ஓம் மஹாபலாய நம:
(34) ஓம் மஹாத்ஸாஹாய நம:
(35) ஓம் மஹாபாபவினாசனாய நம:
(36) ஓம் மஹாசூராய நம:
(37) ஓம் மஹாதீராய நம:
(38) ஓம் மஹாஸர்பவிபூஷணாய நம:
(39) ஓம் சரதராய நம:
(40) ஓம் ஹரிஹராத்மஜாய நம:
(41) ஓம் ஹாலாஹலதராத்மஜாய நம:
(42) ஓம் அர்ஜுநேசாய நம:
(43) ஓம் அக்னிநயநாய நம:
(44) ஓம் அநங்கமதனாதுராய நம:
(45) ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம:
(46) ஓம் ஸ்ரீதராய நம:
(47) ஓம் சிஷ்டரக்ஷணதீஷிதாய நம:
(48) ஓம் கஸ்தூரீதிலகாய நம:
(49) ஓம் ராஜசேகராய நம:
(50) ஓம் ராஜஸமத்தமாய நம:
(51) ஓம் ராஜராஜார்ச்சிதாய நம:
(52) ஓம் விஷ்ணுபுத்ராய நம:
(53) ஓம் வநஜனாதிபாய நம:
(54) ஓம் வர்சஸ்கராய நம:
(55) ஓம் வரருசயே நம:
(56) ஓம் வரதாய நம:
(57) ஓம் வாயுவாஹனாய நம:
(58) ஓம் வஜ்ரபகாயாய நம:
(59) ஓம் கட்கபாணயே நம:
(60) ஓம் வஜ்ரஹஸ்தாய நம:
(61) ஓம் பலோத்ததாய நம:
(62) ஓம் த்ரிலோகஜ்ஞாய நம:
(63) ஓம் அதிபலாய நம:
(64) ஓம் புஷ்கலாய நம:
(65) ஓம் வ்ருத்தபாவநாய நம:
(66) ஓம் பூர்ணாதவாய நம:
(67) ஓம் புஷ்கலேசாய நம:
(68) ஓம் பாசஹஸ்தாய நம:
(69) ஓம் பயாபஹாய நம:
(70) ஓம் பட்காரரூபாய நம:
(71) ஓம் பாபக்னாய நம:
(72) ஓம் பாஷண்டருதிராசனாய நம:
(73) ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம:
(74) ஓம் பரபஞ்சாக்ஷராச்ரிதாய நம:
(75) ஓம் பஞ்சவக்த்ரஸுதாய நம:
(76) ஓம் பூஜ்யாய நம:
(77) ஓம் பண்டிதாய நம:
(78) ஓம் பரமேச்வராய நம:
(79) ஓம் பவதாபப்ரசமனாய நம:
(80) ஓம் பக்தாபீஷ்டப்ரதாயகாய நம:
(81) ஓம் கவயே நம:
(82) ஓம் கவீநாமதிபாய நம:
(83) ஓம் க்ருபாளவே நம:
(84) ஓம் க்லேசநாசனாய நம:
(85) ஓம் ஸமாய நம:
(86) ஓம் அரூபாய நம:
(87) ஓம் ஸேநான்யே நம:
(88) ஓம் பக்தஸம்பத்ப்ரதாயகாய நம:
(89) ஓம் வ்யாக்ரசர்மதராய நம:
(90) ஓம் சூலினே நம:
(91) ஓம் கபாலினே நம:
(92) ஓம் வேணுவாதனாய நம:
(93) ஓம் கலாரவாய நம:
(94) ஓம் கம்புகண்டாய நம:
(95) ஓம் கிரீடாவிபூஷிதாய நம:
(96) ஓம் தூர்ஜடயே நம:
(97) ஓம் வீரநிலயாய நம:
(98) ஓம் வீராய நம:
(99) ஓம் வீரேந்த்ரவந்திதாய நம:
(100) ஓம் விச்வரூபாய நம:
(101) ஓம் வ்ருஷபதயே நம:
(102) ஓம் விவிதார்த்தபலப்ரதாய நம:
(103) ஓம் தீர்க்கநாஸாய நம:
(104) ஓம் மஹாபாஹவே நம:
(105) ஓம் சதுர்பாஹவே நம:
(106) ஓம் ஜடாதராய நம:
(107) ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட நம:
(108) ஓம் ஸ்துத்யாய நம:

அஷ்டொத்தரஷத சரணம்

(1) ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
(2) ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
(3) ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
(4) ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
(5) ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
(6) ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா
(7) ஓம் இன்தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா
(8) ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
(9) ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா
(10) ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா
(11) ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா
(12) ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
(13) ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
(14) ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே சரணம் ஐயப்பா
(15) ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
(16) ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா
(17) ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா
(18) ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா
(19) ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
(20) ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
(21) ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா
(22) ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
(23) ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
(24) ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
(25) ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
(26) ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
(27) ஓம் கலியுகவரதனே சரணம் ஐயப்பா
(28) ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
(29) ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
(30) ஓம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
(31) ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா
(32) ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
(33) ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா
(34) ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
(35) ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
(36) ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
(37) ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
(38) ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
(39) ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா
(40) ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
(41) ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
(42) ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம்ஐயப்பா
(43) ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் ஐயப்பா
(44) ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா
(45) ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா
(46) ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா
(47) ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
(48) ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
(49) ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
(50) ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
(51) ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
(52) ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா
(53) ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா
(54) ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
(55) ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
(56) ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
(57) ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம்ஐயப்பா
(58) ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா
(59) ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா
(60) ஓம் பேரூத்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
(61) ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா
(62) ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா
(63) ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா
(64) ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(65) ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா
(66) ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா
(67) ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா
(68) ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா
(69) ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா
(70) ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(71) ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
(72) ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
(73) ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
(74) ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா
(75) ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
(76) ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா
(77) ஓம் ஸ்ரீராமர் பாதமே சரணம் ஐயப்பா
(78) ஓம் சக்திபூஜைக் கொண்டவனே சரணம் ஐயப்பா
(79) ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா
(80) ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
(81) ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
(82) ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
(83) ஓம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
(84) ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம்ஐயப்பா
(85) ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம்ஐயப்பா
(86) ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(87) ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
(88) ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா
(89) ஓம் இப்பாச்சிக்குழியே சரணம் ஐயப்பா
(90) ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
(91) ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
(92) ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
(93) ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா
(94) ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா
(95) ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
(96) ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா
(97) ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
(98) ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா
(99) ஓம் கற்பூரப்பிரியனே சரணம் ஐயப்பா
(100) ஓம் நாகராஜாப் பிரபுவே சரணம் ஐயப்பா
(101) ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா
(102) ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
(103) ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா
(104) ஓம் அலங்காரப்பிரியனே சரணம் ஐயப்பா
(105) ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
(106) ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா
(107) ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா
(108) ஓம் மங்களமூர்த்தியே சரணம் ஐயப்பா!!!

ஸ்லோகம் - Slookam

Harivarasanam

ஹரிவராசனம் விஸ்வமோகனம் | ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் ||
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் | ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
சரணகீர்த்தனம் சக்தமானசம் | பரணலோலுபம் நர்த்தனாலஸம் ||
அருணபாஸுரம் பூதநாயகம் | ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம் | ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம் ||
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம் | ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
துரகவாகனம் ஸுந்தரானனம் |வரகதாயுதம் வேதவ-வர்ணிதம் ||
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம் |த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம் ||
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
பவபயாவஹம் பாவகாவுகம் |புவனமோகனம் பூதிபூஷணம் ||
தவளவாஹனம் திவ்யவாரணம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம் |களபகோமளம் காத்ரமோஹனம் ||
களபகேசரி வாஜிவாஹனம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம் |ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம் ||
ச்ருதிமனோகரம் கீதலாலஸம் |ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
சரணம் அய்யப்பா | சுவாமி சரணம் அய்யப்பா [2] ||

Loka Veeram Maha Poojyam

லோக வீரம் மஹா பூஜ்யம் | ஸர்வரக்ஷாகரம் விபும்
பர்வதீ ஹ்ருதயா நந்தம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

விப்ரபூஜ்யம் வீஸ்வ வந்த்யம் | விஷ்நு ஷம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

மத்த மாதங்க கமனம் | காருண் யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்நஹரம் தேவம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

அஸ்மத் குலேஸ்வரம் தேவம் | அஸ்மத் சத்ரு விநாஷநம்
அஸ்மதிஷ்ட ப்ரதாதாரம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

பாண்டயேஷ வம்ஸ திலகம் | கேரளே கேளி வீக்ரஹம்
ஆர்த்தத்ராந பரம் தேவம் | ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

பஞ்ச ரத்நாக்யம் ஏதத்யோ | நித்யம் சுத்த படேத் நர
தஸ்ய ப்ரஸன்னொ பகவான் | சாஸ்தா வஸதி மானஸே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா||


உத்தராங்க பூஜை


Sabarimala (Latitude: 9.440256, Longitude: 77.08271) is located in the Periyar Tiger Reserve in Western Ghat mountain ranges, amidst 18 hills. The temple is situated on a hilltop at an altitude of 468 m (914 m above sea level), is accessible only by foot from Pamba (4 km). Sabarimala is 72 km from Pathanamthitta, 191 km from Thiruvananthapuram and 210 km from Kochi. The hill is named after Sabari who was a great devotee of Rama and the temple is dedicated to Sree Ayyappa.
1. Kottayam to Pamba via Erumeli 136 km and via Manimala 116 km
2. Erumeli to Sabarimala via Kalaketty, Azhutha, Karimala, Pampa - 45 kilometres
4. Vandiperiyar to Mount estate by vehicle and thereafter by walking through forests
Previously many routes were used by adivasis or tribals like Mala Arayan community or malapandarams. Ponnambalamedu electricity office site for a project is 3 km from the Sabarimala temple. One Adivasi nature temple is near pullumedu forest guards building with restricted entry.

Ayyappa idol at Sabarimala is in a seated position, the form of a Naishtika brahmachari. A upakurvana brahmachari is one who practices celibacy till his studies and leads the family life there after. A naishtika brahmachari remain a celibate till death by undertaking extreme efforts to maintain sense control. The 41-days vritham highlights the significance of austerity and abstinence in the lives of devotees. There are many such regulations and practices during certain periods like Ramzan, mahalaya, markazhi and 40 days of Lent before Easter. Some are male and female only vrithams, not discrimination. This is natural and logical.

People of all castes and creeds are permitted into the temple. However, entry is not allowed for women in the menstrual age group between 10 and 50 years. The dense forest, around the temple is known as Poongavanam. Sannidhanam, used to be a wild jungle which few pilgrims visited. Pilgrims have to cross thick forest for more than a month. Some adivasis women avoid certain places during mensturation time, as cats can smell even small traces of blood and attack them. Some routes are very difficult and not advisable for weak. Previously it used to be a long journey with out modern transport. Hence this restriction for women might have been observed. Moreover the main idea of taking the penance for 40 days needed no distractions to be present. So a combination of factors were the reason for some restrictions to be set in place. If pilgrims want it, let the traditions continue making this place unique!

Star Sirius represents the god of wind, storm and hunter, Rudra (Shiva). The Sirius Solar system [Mrigvyadha] represents the Solar Plexus [Manipur chakra]. The Pleiades Alcyone Solar system or Krittika corresponds to Buddhic or wisdom plan. Mrigshira is brahma and Ardra the Lord shiva. The Vedic, Persian, Egyptian, Sumerian, and other ancient cultures teach that AUM or similar sounds radiates from the Sirius star system. One of the first major Gods of creation is Prajapati (later became brahma) or Orion. Prajapati (orion) after innocent Rohini (aldebaran ) creates the story of incest by Brahma, later used for converting Brahma temples to other gods. Rudra or Sirius, one of the brightest stars in the sky, shoots the arrow, shadowing their bad relationship. So Sirius is called the piercer of the deer or deer hunter or Mrigavyadha.

Sirius, the brightest star in the sky is also called Makarajyoti. January and February are perfect months to view Sirius. Sirius rises in the east-southeast at sunset about 10° up in the southeastern sky. Makarasankrathy is an astronomical feature.

Makaravillakku or The lighting of the lamp at Ponnamabalamedu was a continuation of a practice followed earlier by the tribal families who lived near the hill-top. Many tribal temples exist at many places in the surrounding areas like Nilakkal, Kalaketty, and Karimala. Enroute, there are shrines of Nagaraja and Nagayakshi. Tribals beat on drums, play stringed instruments and sing folk songs. Devotees also worship a trident and lamp here, and offer coconuts.

Now both Makaravillakku and Makarasankrathy are merged. Lord Ayyapan or earlier tribal deity is Light with in every body. Realize the GOD with in you. Adivasis, Hindu’s, Muslims or Christians believe in light as God.

Mandalapooja and Makaravilakku are the two main events of the pilgrim season. It is the largest annual pilgrimage in the world with an estimated 50 million devotees visiting every year. God is every where. “A light (wisdom) in shadow/dark (ignorance) is god”. There is nothing like Dark/shadow, but it is just absence of light. Makaravilakku is the just symbolic representing the god's presence in the form of light in the hills.

The uniqueness about Lord Ayyappa, in the rituals which incorporated different ideas from Saivam, Vaishnavam, shaktham, Buddhism, Jainism and even Islam.

The members of the Pandalam Royal Family are descendants of the Pandya dynasty who moved to Kerala. Ayyappan or Ayyan was the army chief of the Pandalam royal family. Ayyan with vavar, was instrumental in the defeat of Udayanan, who attacked Sabarimala region. After their demise, followers constructed Sastha temple at Erumeli and Vavar Mosque. Later Ayyappan and Sastha became synonymous.

There are also some more tales on great personalities, merged with Ayyappan.

Buddhism was one of the main religious idea that got a lot of followers along with Shaktheya Amman tradition during the first millennium. Places like karunagapalli (all the places comes with “Palli”), Sreemulanagaram, Bharnikkavu, Pallikkal, Bhudhanoor etc ware main Buddhist areas. Chathan, Puthanchhan, sastavu etc are name of buddha.

Dharma Shasta, means a person who has the power to make and implement dharmas or righteousness in the society. In countryside temples spread over Tamil Nadu, Sastha is called Ayyanar and is worshipped with his two consorts Poorna and Pushkala. Sastha’s Vahana is a horse. He is portrayed as hunting in forests, linked to being Vettackorumakan. Sastha is shown to have lieutenants like Karuppan, Veeran, Madurai Veeran, Kathavarayan—Bhoothaganas. Purna and Pushkala were Ayyanar's wives and Satyaka was his son. The aim of dharma is perfection (Purna) and prosperity (Pushkalatva). Finally, the adherence to dharma enables to achieve truthfulness (Satya) that is Satyaka.

Currently, Ayyappan is a synthetic deity, the son of Shiva and Mohini – merging two major sects: saivam and vaishnavam. King of Pandalam, who didn’t have an offspring, got a baby from the banks of the river Pampa. Because the baby had a bell tied in a string around his neck, he was called Manikandan. But after some time, the Queen delivered a baby. The Queen and a Minister were trying to get rid of Manikandan. Queen pretended to have fallen ill. The Royal Family doctor prescribed her the milk of leopardess and Manikandan was sent to the forest. He killed the demon queen Mahishi. After she was killed, all the Gods praised and worshiped Manikandan. Knowing the intent of Manikandan’s visit, the King of the Gods, Indra, transfigured into a leopardess and the rest of the Gods joined them, as leopards. Manikandan climbed on top of the leopardess and led the way back to the Royal Palace. The Queen and the Minister were now frightened and confessed to the King about their misdeeds. Manikandan forgave the misdeeds of his mother, the Minister and others. He gave up his human life and his divinity entered Sabarimala. Parasuram, another incarnation of Lord Mahavishnu, built the idol of Ayyappa and the architect among the Gods, Viswakarma built the temple in the Sabarimala.
Harivarasanam by Kumbakudi Kulathur Iyer in 1955, is recited just prior to closing of the temple doors at night.

Another version or Story

Pandiyan King established the Kingdom of Pandalam around 904 AD. Udayanan, Marava Chief built up many fortresses on the mountain of Talappara, Inchippara and Karimala bordering Pandalam kingdom. At Sabarimala on the route between Tamilnadu and Kerala, Dharma Sastha (Avalkeshwara) was worshipped. Udayanan used to plunder wealth and in one of his missions, Udayanan first plundered the Avalokiteswara Vihara and then proceeded to the Pandalam palace. Kaampillil Panikkar was the Commander of the Nair forces. As his younger son was away, the old Commander could not fight off Udayanan. Udayanan took away the Princess.

Afterwards, younger Panikkar, set off after Udaynan, and managed to rescue the Princess. The Princess did not want to return to avoid loss of honor to the Royalty. She and Panikkar settled at Ponnambalamedu. They had a son, who grew up with the animals around, including tigers and leopard.

Once, the King Manavikraman was over powered by the dacoits. Ayyappa who was wandering in the jungle, saved the King from the Dacoits of Udayanan’s Group. Ayyappa was an accomplished warrior and a born Yogi. In one of his hunting expeditions, the Pandalam Raja found his lost sister and former Commander-designate. The King requested them to return, and the couple refused. The King then demanded that his nephew, Ayyappa the heir to the throne be given to him. The King returned after the hunt with Ayyappa, and the queen wanted to get rid of him. During the stay in Pandalam he killed Mahishi near Erumeli (Erume kolli or the place were the buffalo was killed. She might have been a tribal leader and their totem may be buffalo.

Ayyappan decided to build a powerful army, to destroy Udayanan and rebuild the Sastha temple. He approached other Rajas and Chieftains, but they were suffering from the attack of a pirate called Vavar. Vavar was won and became his disciple. Vavar helped Ayyappa in defeating the armies of Udayanan.

Ayyappan was student of Mooppan. Mooppan’s daughter fell in love with Ayyappa. Ayypan declined her proposal and informed her that he is a “Brahmachari” with the sole aim to destroy the Udayan and his gang. That girl is “Malikapurathuamma”. He ordered the troop to dress as tribal people like Pettai thullal. Ayyappa divided the Army into groups and surrounded Udayanan. Udayanan’s Army was no match for the army of Lord Ayyappa. Ayyappan’s mission ended successfully.

Right from the moment he stepped into the holy mountain, Ayyappa was in silence and meditation. On the first day of the month of Makaram, Ayyappa did the reconsecration in Sabarimala temple.


Email Contact...Website maintained by: NARA