hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Ramar Pooja

Click for (1) Sahasranama and mini ramayanam... (2) Songs... (3) write up on Rama

Preliminaries பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Ganesha

  1. ॐ सुमुकाय नम: | ஓம் ஸுமுகாய நம:
  2. ॐ एक तन्ताय नम: | ஓம் ஏக தந்தாய நம:
  3. ॐ कपिलाय नम: | ஓம் கபிலாய நம:
  4. ॐ कजकर्णकाय नम: | ஓம் கஜகர்ணகாய நம:
  5. ॐ लँपोतारय नम: | ஓம் லம்போதாரய நம:
  6. ॐ विकटाय नम: | ஓம் விகடாய நம:
  7. ॐ विक्नराजाय नम: | ஓம் விக்நராஜாய நம:
  8. ॐ विनायकाय नम: | ஓம் விநாயகாய நம:
  9. ॐ कणातिपाय नम: | ஓம் கணாதிபாய நம:
  10. ॐ तूमकॅतवॅ नम: | ஓம் தூமகேதவே நம:
  11. ॐ कणातियक्शाय नम: | ஓம் கணாதியக்ஷாய நம:
  12. ॐ पालचन्त्राय नम: | ஓம் பாலசந்த்ராய நம:
  13. ॐ कजाऩनाय नम: | ஓம் கஜானநாய நம:
  14. ॐ वक्रतुण्टाय नम: | ஓம் வக்ரதுண்டாய நம:
  15. ॐ सुर्प्पकर्णाय नम: | ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
  16. ॐ हॅरँपाय नम: | ஓம் ஹேரம்பாய நம:
  17. ॐ स्कन्त पूर्वजाय नम: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
  18. ॐ स्री महा कणपतयॅ नम: | ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

த்யாநம்

ஓம் தசரதாய வித்மஹே ஸிதாவல்லபாய தீமஹீ தன்னோ ராம: ப்ரசோதயாத்

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா [infinite]விளையாட்டு உடையார் -
அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.

பாதாதிகேச பூஜை

ஸ்ரீ ராமசந்த்ராய நம: பாதௌ பூஜயாமி
ஸ்ரீ ராஜீவலொசநாய நம: குல்பௌ பூஜயாமி
ஸ்ரீ ராவணாந்தகாய நம: ஜாநுநீ பூஜயாமி
ஸ்ரீ வாசஸ்பதயெ நம: ஜங்கை பூஜயாமி
ஸ்ரீ விஷ்வரூபாய நம: ஊரூந் பூஜயாமி
ஸ்ரீ லக்ஷ்மணாக்ரஜாய நம: குஹ்யம் பூஜயாமி
ஸ்ரீ விஷ்வமூர்தயெ நம: ஜகநம் பூஜயாமி
ஸ்ரீ விஷ்வாமித்ர ப்ரியாய நம: கடிம் பூஜயாமி
ஸ்ரீ பரமாத்மநெ நம: உதரம் பூஜயாமி
ஸ்ரீ ஷ்ரீகண்டாய நம: ஹரதயம் பூஜயாமி
ஸ்ரீ யந்யிநெ நம: பார்ஷ்வௌ பூஜயாமி
ஸ்ரீ த்ரிவிக்ரமாய நம: ப்ருஷ்டதெஹம் பூஜயாமி
ஸ்ரீ பத்மநாபாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
ஸ்ரீ ஸர்வாஸ்த்ரதாரிணெ நம: பாஹூந் பூஜயாமி
ஸ்ரீ ரகூத்வஹாய நம: ஹஸ்தாந் பூஜயாமி
ஸ்ரீ ஆதி புருஷாய நம: கண்டம் பூஜயாமி
ஸ்ரீ விபீஷண பரித்ராத்ரெ நம: வதநம் பூஜயாமி
ஸ்ரீ தயா ஸாகராய நம: நாஸிகாம் பூஜயாமி
ஸ்ரீ ஸெதுகரதெ நம: ஷ்ரொத்ரெ பூஜயாமி
ஸ்ரீ மஹாயொகிநெ நம: நெத்ராணி பூஜயாமி
ஸ்ரீ தநுர்தராய நம: ப்ரவௌ பூஜயாமி
ஸ்ரீ ஜிதவாராஷயெ நம: ப்ரூமத்யம் பூஜயாமி
ஸ்ரீ ஸீதாபதயெ நம: லலாடம் பூஜயாமி
ஸ்ரீ ஜ்நாந கம்யாய நம: ஷிரம் பூஜயாமி
ஸ்ரீ சந்த்ரமௌலயெ நம: மௌலிம் பூஜயாமி
ஸ்ரீ ராமசந்த்ராய நம:ஸர்வாங்காணி பூஜயாமி

அஷ்டொத்தரஷதநாம பூஜா

  1. ஷ்ரீ ராமாய நம:
  2. ஷ்ரீ ராமபத்ராய நம:
  3. ஷ்ரீ ராமசந்த்ராய நம:
  4. ஷ்ரீ ஷாஷ்வதாய நம:
  5. ஷ்ரீ ராஜீவலொசநாய நம:
  6. ஷ்ரீ மதெ நம:
  7. ஷ்ரீ ராஜெந்த்ராய நம:
  8. ஷ்ரீ ரகுபுங்கவாய நம:
  9. ஷ்ரீ ஜாநகீ வல்லபாய நம:
  10. ஷ்ரீ ஜைத்ராய நம:
  11. ஷ்ரீ ஜிதாமித்ராய நம:
  12. ஷ்ரீ ஜநார்தநாய நம:
  13. ஷ்ரீ விஷ்வாமித்ரப்ரியாய நம:
  14. ஷ்ரீ தாந்தாய நம:
  15. ஷ்ரீ ஷரணத்ராணதத்பராய நம:
  16. ஷ்ரீ வாலீ ப்ரமதநாய நம:
  17. ஷ்ரீ வாக்மிநெ நம:
  18. ஷ்ரீ ஸத்யவாசெ நம:
  19. ஷ்ரீ ஸத்யவிக்ரமாய நம:
  20. ஷ்ரீ ஸத்யவ்ரதாய நம:
  21. ஷ்ரீ வ்ரததராய நம:
  22. ஷ்ரீ ஸதா ஹநுமதாஷ்ரிதய நம:
  23. ஷ்ரீ கௌஸலெயாய நம:
  24. ஷ்ரீ கரத்வंஸிநெ நம:
  25. ஷ்ரீ விராதவத பண்டிதாய நம:
  26. ஷ்ரீ விபீஷண பரித்ராத்ரெ நம:
  27. ஷ்ரீ ஹரகொதண்ட கண்டநாய நம:
  28. ஷ்ரீ ஸப்ததால ப்ரபெத்ரெ நம:
  29. ஷ்ரீ தஷக்ரீவ ஷிரொஹராய நம:
  30. ஷ்ரீ ஜாமத்க்ந்ய மஹாதர்ப தலநாய நம:
  31. ஷ்ரீ தாடகாந்தகாய நம:
  32. ஷ்ரீ வெதாந்தஸாராய நம:
  33. ஷ்ரீ வெதாத்மநெ நம:
  34. ஷ்ரீ பவரொகஸ்ய பெஷஜாய நம:
  35. ஷ்ரீ தூஷணத்ரிஷிரொஹந்த்ரெ நம:
  36. ஷ்ரீ த்ரிமூர்தயெ நம:
  37. ஷ்ரீ த்ரிகுணாத்மகாய நம:
  38. ஷ்ரீ த்ரிவிக்ரமாய நம:
  39. ஷ்ரீ த்ரிலொகாத்மநெ நம:
  40. ஷ்ரீ புண்யசாரித்ரகீர்தநாய நம:
  41. ஷ்ரீ த்ரிலொகரக்ஷகாய நம:
  42. ஷ்ரீ தந்விநெ நம:
  43. ஷ்ரீ தண்டகாரண்ய கர்த்தநாய நம:
  44. ஷ்ரீ அஹல்யா ஷாப ஷமநாய நம:
  45. ஷ்ரீ பித்ரு பக்தாய நம:
  46. ஷ்ரீ வரப்ரதாய நம:
  47. ஷ்ரீ ஜிதெந்த்ரியாய நம:
  48. ஷ்ரீ ஜிதக்ரொதாய நம:
  49. ஷ்ரீ ஜிதாமித்ராய நம:
  50. ஷ்ரீ ஜகத்குரவெ நம:
  51. ஷ்ரீ ருக்ஷ வாநர ஸங்காதிநெ நம:
  52. ஷ்ரீ சித்ரகூடஸமாஷ்ரயாய நம:
  53. ஷ்ரீ ஜயந்த த்ராண வரதாய நம:
  54. ஷ்ரீ ஸுமித்ராபுத்ரஸெவிதாய நம:
  55. ஷ்ரீ ஸர்வதெவாதிதெவாய நம:
  56. ஷ்ரீ ம்ருதவாநர ஜீவிதாய நம:
  57. ஷ்ரீ மாயாமாரீசஹந்த்ரெ நம:
  58. ஷ்ரீ மஹாதெவாய நம:
  59. ஷ்ரீ மஹா புஜாய நம:
  60. ஷ்ரீ ஸர்வதெவஸ்துதாய நம:
  61. ஷ்ரீ ஸௌம்யாய நம:
  62. ஷ்ரீ ப்ரஹ்மண்யாய நம:
  63. ஷ்ரீ முநி ஸம்ஸ்துதாய நம:
  64. ஷ்ரீ மஹா யொகிநெ நம:
  65. ஷ்ரீ மஹொதராய நம:
  66. ஷ்ரீ ஸுக்ரீவெப்ஸித ராஜ்யதாய நம:
  67. ஷ்ரீ ஸர்வபுண்யாதிக பலாய நம:
  68. ஷ்ரீ ஸ்ம்ரித ஸர்வாக நாஷநாய நம:
  69. ஷ்ரீ ஆதிபுருஷாய நம:
  70. ஷ்ரீ பரமபுருஷாய நம:
  71. ஷ்ரீ புண்யொதயாய நம:
  72. ஷ்ரீ தயாஸாகராய நம:
  73. ஷ்ரீ புராணபுருஷொத்தமாய நம:
  74. ஷ்ரீ ஸ்மித வக்த்ராய நம:
  75. ஷ்ரீ மித பாஷிணெ நம:
  76. ஷ்ரீ பூர்வ பாஷிணெ நம:
  77. ஷ்ரீ ராகவாய நம:
  78. ஷ்ரீ அநந்தகுணகம்பீராய நம:
  79. ஷ்ரீ தீரொத்தத்த குணொத்தமாய நம:
  80. ஷ்ரீ மாயாமாநுஷசரித்ராய நம:
  81. ஷ்ரீ மஹாதெவாதிபூஜிதாய நம:
  82. ஷ்ரீ ஸெதுகரதெ நம:
  83. ஷ்ரீ ஜிதவாராஷயெ நம:
  84. ஷ்ரீ ஸர்வ தீர்தமயாய நம:
  85. ஷ்ரீ ஹரயெ நம:
  86. ஷ்ரீ ஷ்யாமாங்காய நம:
  87. ஷ்ரீ ஸுந்தராய நம:
  88. ஷ்ரீ ஷூராய நம:
  89. ஷ்ரீ பீத வாஸஸெ நம:
  90. ஷ்ரீ தநுர்தராய நம:
  91. ஷ்ரீ ஸர்வ யஜ்நாதிபாய நம:
  92. ஷ்ரீ யஜ்வநெ நம:
  93. ஷ்ரீ ஜராமரண வர்ஜிதாய நம:
  94. ஷ்ரீ விபீஷண ப்ரதிஷ்டாத்ரெ நம:
  95. ஷ்ரீ ஸர்வாபகுணவர்ஜிதாய நம:
  96. ஷ்ரீ பரமாத்மநெ நம:
  97. ஷ்ரீ பரஸ்மை ப்ரஹ்மணெ நம:
  98. ஷ்ரீ ஸச்சிதாநந்த விக்ரஹாய நம:
  99. ஷ்ரீ பரம்ஜ்யொதிஷெ நம:
  100. ஷ்ரீ பரஸ்மை தாம்நெ நம:
  101. ஷ்ரீ பராகாஷாய நம:
  102. ஷ்ரீ பராத்பராய நம:
  103. ஷ்ரீ பரெஷாய நம:
  104. ஷ்ரீ பாரகாய நம:
  105. ஷ்ரீ பாராய நம:
  106. ஷ்ரீ ஸர்வ தெவாத்மகாய நம:
  107. ஷ்ரீ பரஸ்மை நம:
  108. ஷ்ரீ ஷ்ரீ ராமாய நம:

Ramayana in nutshell

ஸ்ரி ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸெ| ரகுநாதாய நாதாய ஸீதாயா பதயெ நம: ||
காகுத்ஸ கருணார்ணவ குணநிதி விப்ரப்ரிய தார்மிகம்
ராஜெந்த்ர ஸத்யஸத தஷரததநய ஷ்யாமல ஷாந்தமூர்தி
வந்தெ லோகாபிராம ரகுகுல திலக ராவணாரி முராரிம் ..

ஏகஸ்லோக ராமாயணம்

ஸ்ரீராமம் ரகுகுல திலகம் - சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம் - அங்குல்யாபரண சோபிதம் - சூடாமணி தர்ஸன கரம் - ஆஞ்சநேய மாஸ்ரயம் – வைதேகி மனோகரம் - வானர தைன்ய சேவிதம் - சர்வ மங்கள கார்யானுகூலம் - சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.
ஏகஸ்லோக சுந்தரகாண்டம்:
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷதீன் விநிஹத்ய வீக்ஷய தசகம் தக்த்வா புரீம் தாம்புள: தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
ஜயத்யதி பலோ ராமோ லக்ஷ்மணச்ச மஹாபல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணாபி பாலித :||
தாஸோஹம் கோஸலேந்திரஸ்ய ராமஸ்யாஸ் லிஷ்ட கர்மண: ||
ஹநுமாந் சத்ரு ஸைந் யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
சிலாபிஸ்து ப்ரஹரத: பாத பைச்ச ஸஹஸ்ரஸ ||
அர்த்த்யித்வா புரீம் லங்காம் அபிவாத்ய ச மைதிலீம் |
ஸ்மிருத் தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்||

ஸூக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம

ஸூக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் ஸீதா களத்ரம் நவமேக காத்ரம் |
கருண் ய பாத்ரம் சதபத்ர நேத்ரம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ஸம்ஸார ஸாரம் நிகம ப்ரசாரம் தர்மாவதாரம் ஹ்ருத பூமி பாரம் |
ஸதா நிர்விகாரம் ஸூகஸிந்து ஸாரம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம் பூதேவ வாஸம் சரஸிந்து ஹாஸம் |
லங்காவிநாஸம் புவன ப்ரகாஸம ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
மந்தார மாலம் வசனே ரஸாலம் குணைர்விசாலம் ஹத ஸப்த ஸாலம் |
க்ரவ்யாத லாலம் ஸூரலோக பாலம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
வேதாந்த ஞானம் ஸகலே ஸமானம் ஹ்ருதாரி மானம் த்ரித ஸ்ப்ரதானம் |
கஜேந்த்ர யானம் விகலாவஸ்நம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ச்யாமாபி ராமம் நயநாபி ராமம் குணாபி ராமம் வசஸாபி ராமம் |
விஸ்வப்ரணாமம் க்ருத பக்தகாமம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
லீலா சரீரம் ரணரங்க தீரம் விஸ்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம் |
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
கலேதீபீதம் ஸூஜநே விநீதம் ஸாமோ பகீதம் ஸ்வகுலே ப்ரதீதம் |
தாராப்ர கீதம் வசநாத்வ யதீதம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ஜானகீ ப்ராண நாதாய மங்களம்

Kampan on Rama

எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்தநாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங் கேற்றினானே. -
[Kampan made his presentation in Thiruvarangam (திருவரங்கம்) on பங்குனி 807 Saka era before திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்]

கல்லிடைப் பிறந்து போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும்பொருள் ஈது, என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே.
[ஆற்றுப்படலம் 19 - Kampan introduces river sarayu, arises as trickles from among the rocks, gathers more and more water all along before joining the sea. This resembles the Absolute Being, sought under different names, is ultimately only one]

சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம்
அவனோ அல்லன் மெய்வரம் எல்லாம் அடுகின்ன்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ்வேத முதல் காரணன் என்ன்.
After meeting rama at war, the almost invincible rAvaNan says that the man he fought with was not Sivan or PirAman or ThirumAl but someone above all of them, the Ultimate or Absolute Being.

மங்கள கீதம் பாட | மறையோலி முழங்க வல்வாய்ச்
சங்கினம் குமுறப் பாண்டில் | தண்ணுமை யப்பத் தாவில்
பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப் | பூமழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு | எதிர் அபிடேகஞ் செய்தார்.
மாதவர் மறைவ வாளர் | மந்திரக் கிழவர் முற்று
மூதறி வாளர் உள்ளஞ் | சான்றவர் முதனீ ராட்டச்
சோதியான மகனு மற்றைத் | துணைவரும் அனுமன் தானும்
தீதிலா இலங்கை வேந்தும் - பின் அபிடேகஞ் செய்தார்.
சித்தமொத் தனன்என் றோதுந் | திருநகர்ச் செல்வ மென்ன
உத்தமத் தொருவன் சென்னி | விளங்கிய உயர்பொன் மௌலி
ஒத்துமெய்க் குவமை கூர | ஒங்குமூ வுலகத் தோர்க்குந்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது | ஒத்தெனத் தளர்வு தீர்த்தார்
[கம்ப ராமாயணம் : யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம் - ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொர்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மமகிழ்ந்தவர்கள் என்பது கடைசீச் செய்யுளின் கருத்து. ]

ஆஞ்சநேயர் துதி
கோதண்ட தீக்ஷா குருராம நாமத்தை
நீதண்ட வாடியேன் செப்புதற்கு - கோதண்டா
மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை
வாருதியே நீ துணையே வா

பெருமாள் துதி
அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து
தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி
கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி
புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி

உத்தராங்க பூஜை

Mangalam

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைத்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்
(கம்பராமாயணம் - சிறப்புப் பாயிரம் 14)

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலீம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷசாந்தகம்
Wherever Rama's name is uttered, there is present Maruti (who puts an end to the evil ones), shedding tears of joy and devotion.

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம| ராம ராம் ராம சந்த்ராய மங்களம் ||
ராம சந்த்ராய ஜனக ராஜஜா மனோஹராய |மாமக பேஷ்ட தாய மஹித மங்களம் ||
கோஸலேந்த்ராய மந்தஹாஸ தாஸ போஷணய | வாஸவாதி விநுத ஸத்வரத மங்களம் ||
சாரு கும்குமோ பேத சந்தனாதி சர்சிதாய |ஹாரகடக ஸோபிதாய பூரி மங்களம் ||
லலித ரத்ந குண்டலாய துலஸீவன மாலிகாய |ஜலஜ ஸத்ருஸ தேஹாய சாரு மங்களம் ||
கௌஸலேயாய மந்தகாஸ பூஷிதானனாய| தாஸரக்ஷண தீக்ஷதாய திவ்யமங்களம்||
விமல ரூபாய விவித வேதாந்த வேதாய|ஸுஜன சித்த காமிதாய ஸுபத மங்களம்||
ஸாம கானப்ரியாய ஸகலலோக பாலனாய | ஸதய ஹ்ருதய பரமஹம்ஸாய மங்களம்||
ராம தாஸ ம்ருதுல ஹ்ருதய தாமரஸ நிவாஸாய |ஸ்வாமி பத்ர கிரிவராய ஸர்வ திவ்யமங்களம்||
திவ்ய மங்களம் | திவ்ய மங்களம் ||
Mangalam (wishing prosperity and happiness) to Ramachandra who won the heart of Janaka’s daughter Sita and who fulfills all our wishes. Mangalam to the son of Kousalya who has a gentle smile on his face, who protects his devotees and who is worshipped by Devendra. He is beautiful with Kum Kuma (vermillion) on his forehead. He is shining with sandal paste smeared on his body and garlands around his neck. Wish him a golden benediction. Beautiful Mangalam to the God who is adorned with diamond hangings on his ears, to the God who is adorned with Tulasi garlands and to the God who is like the blue sky. || Mangalam to the son of Devaki, the best of all Gods and the most eminent Guru. Unique Mangalam to Pundari Kaksha (Vishnu) the one who shines like the full moon, the on who has Garuda bird as his vehicle.


Notes:
Rama Navami is the day on which Lord Rama, incarnated in human form in the land of Ayodhya. The word “Rama” literally means one who is divinely blissful and who gives joy to others, and one in whom the sages rejoice. The majority of the details about life of Rama come from the Ramayana which is among the greatest epics of India. Rama was married to Sita who is the personification of perfect womanhood. His life reflects the adherence to dharma in spite of tough tests of life and time. He is worshipped as the ideal man and perfect role model for every human.

Kabir refers to his body as a chadar, a sheet of cloth. Kabir is the best-known exponent of Nirguni bhajan, which celebrate a formless (nirguna) divinity, encouraging listeners to shed dogma and look at reality. Baba Bulleh Shah is another and the Bauls of Bengal have developed from these roots. The Sikh guru Nanak gathered many such bhajans into the Guru Granth Sahib. This is fine, this is fine cloth. Dyed in the Ram Nam, the name of the lord. A spinning wheel like an eight-petalled lotus spins it, Five elements and three qualities are its pattern. The Lord tailored it in ten moons,Pressed the threads to get the weft tight. It has been worn by gods, men and sages: They soiled it with use. Says Kabir; I have covered myself with this cloth most carefully, And eventually will leave it as it was before.


Email Contact...Website maintained by: NARA